Late marriage + Domination Character = குரு + ராகு Combination | Jeevitha Sureshkumar | THIRUVARULTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Late marriage + domination character = குரு + ராகு combination
    #thiruvarultv #JeevithaSureshkumar #astrology #astrologer #research #tamilhistory #tamilastrology #guru #latemarriages #raagu
    Jeevitha Sureshkumar
    9176511006
    Facebook Page : / thiruvarultv
    Twitter : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    Whatsapp Channel : whatsapp.com/c...
    திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

Комментарии • 62

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 3 месяца назад +20

    சந்தையில் புது வரவு!

  • @priyakarthickksalem
    @priyakarthickksalem 2 месяца назад +2

    Ivynga soltrathu 30%than correct✅

  • @Varunavikutta
    @Varunavikutta 3 месяца назад +4

    Ean purusar ஏழில் குரு ராகு செவ்வாய்,அனைத்து பெண்களையும் மதிப்பவர் ங்க😊,இதுவரைக்கும் ஒரு பெண்ணை கூட தவறாக பேசி நான் கேட்டதே இல்லை,அனைவரையும் மதிப்பாங்க❤

    • @singaporesingam4186
      @singaporesingam4186 3 месяца назад +1

      Unnmai 🙏🙏🙏🙏🙏sir I'm also but nam correctnu solluratha opposite person not understand

  • @VettriMurugan-gs7yz
    @VettriMurugan-gs7yz 3 месяца назад +24

    எனக்கு 12இல் ராகு அதுவும் துலாம் சுக்கிரன் வீட்டுல நீங்க சொன்னது போல ஒரு மண்ணும் கிடையாது இதுல மன்மதன் வேறயா 😏😏

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 3 месяца назад +3

      Rago dasai varanum😮

    • @bpanch963
      @bpanch963 3 месяца назад +2

      எனது சித்தப்பா விற்கு 12ல் (மீனத்தில்) ராகு. மாபெரும் மன்மதன். அவருக்கு அமைந்த மனைவியும் அப்படியே

    • @VettriMurugan-gs7yz
      @VettriMurugan-gs7yz 3 месяца назад +1

      திருத்தம் அதோட லக்கினத்தில் குரு சந்திரன் குரு இதுபோல விசயத்துல கைகுடுக்க மாட்டாருப்பா 😅

    • @ndbinny70
      @ndbinny70 3 месяца назад +1

      சுக்கிரன் அமைப்பை பாருகோ ப்ரோ..!! மூன்று / எட்டுல் இர்ருந்தால்..???

    • @mohan-cy5qt
      @mohan-cy5qt 3 месяца назад

      ​@@VettriMurugan-gs7yzசரியா சொன்ன தலைவா... லக்ன அதிபதி குரு கூட இருந்தாலும்.. ராகு ஒன்னும் பண்ண முடியாது... இப்போ எனக்கு ராகு திசை... 😂❤

  • @jrajju
    @jrajju 2 месяца назад +4

    12 ல் ராகு 45 வருடவாழ்வில் படுக்கை சுகம் பத்து மாதங்கள் அப்புறம் பிரிவினை அதுக்கு முன்னும் பின்னும் சனியாசி போல வாழ்க்கை😢ஆனா நீங்க மன்மதனு சொல்றீங்க 😳

  • @sksaranyagayathri8874
    @sksaranyagayathri8874 2 месяца назад +1

    Pls share the continue of this video

  • @yashwwanthbs963
    @yashwwanthbs963 3 месяца назад +3

    Rahu 11 at 8:35

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 месяца назад +4

    Pls Send next video Link

  • @vksundar
    @vksundar Месяц назад

    Fall from top position for 10th house Rahu...v true... know of a person with that combo

  • @Abcdefg-d2r
    @Abcdefg-d2r Месяц назад

    Yes uruttu.....

  • @JJsports-iy2de
    @JJsports-iy2de Месяц назад

    Correct ❤❤❤

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 3 месяца назад

    Nandri sister.

  • @CVeAadhithya
    @CVeAadhithya 3 месяца назад +9

    உருட்டுவதற்கு அளவேயில்லை..எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை.... எனக்கு ராகு 12 ல் குருவின் வீட்டில் (மீனம்), குருவின் நட்சத்திரத்தில் (பூரட்டாதி), குருவின் பார்வையில் (கன்னியில் குரு)
    12 ல் ராகு இருந்தாலும் அந்த ராகு யாருடைய பார்வையில், யாருடைய நட்சத்திர சாரத்தில், யாருடைய வீட்டில் என்பதை பொருத்தே ராகுவின் பலன் இருக்கும்..
    இதைப்புரிந்து கொண்டு பேசுமா...ஜீவிதா..

    • @VettriMurugan-gs7yz
      @VettriMurugan-gs7yz 3 месяца назад +1

      @@CVeAadhithya குரு பாக்குறாரு அப்பறம் எப்படி தலைவர் எப்போதும் கெளரவம் பாக்குற ஆளாச்சே கிட்ட நெருங்க விடமாட்டாரே 🤣🤣🤣

    • @Rakesh66300
      @Rakesh66300 3 месяца назад +2

      தங்களுக்கு குரு கேது சேர்க்கை உள்ளது.. கேள யோகம் உள்ளது.. நீங்கள் மிகவும் கண்ணியமான மனிதர்.. பொய் சொல்வது.. ஏமாற்றுவது.. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காது.. ஆடம்பரமாக வாழ்வதை விட.. பொறுப்புடன் வாழ்வது சிறந்தது என்று எண்ணுவீர்கள்.. சரியதானே சகோதரரே???

    • @CVeAadhithya
      @CVeAadhithya 3 месяца назад +2

      @Rakesh66300 முற்றிலும் சரியே சகோதரா...... நன்றி... வாழ்க வளமுடன் ....இந்தப்பெண் எனக்கு மிகவும் பழக்கப்பட்ட நண்பரின் பெண் தான்...

    • @Sundareswara_Nathan
      @Sundareswara_Nathan 2 месяца назад +1

      சரியாக புரிந்து கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.👏👍 வீடியோ பார்க்கும் சிலர் தங்கள் ஜாதகம் பார்த்து தவறாக எண்ணிக்கொண்டு எத்தனை பேரிடம் அடி வாங்க போராங்களோ தெரியவில்லை.🤣

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman Месяц назад

      ராகுவுக்கு குருவின் பார்வையோ, சேர்க்கையோ இருந்தால் தோஷம் நிவர்த்தி. பலன் மாறுபடும்.

  • @horseloverchannel1364
    @horseloverchannel1364 16 часов назад

    Rasi kattam ah lakna kattama pakkanum

  • @shashirekha1207
    @shashirekha1207 2 месяца назад

    Madam wt ever your telling about rahu will it work for all only when rahu dasha and bhukthi or all ways life span please reply 🙏🏼

  • @karthe345ggffhgcg
    @karthe345ggffhgcg 3 месяца назад +3

    10th rahu , exact prediction 💯

  • @AbcdJk-l8w
    @AbcdJk-l8w Месяц назад +2

    4.44 ___10 il rahu

  • @Quantumanandha
    @Quantumanandha 3 месяца назад +1

    ராகு குரு= ஹனுமான் 🙏

  • @saravanankhan953
    @saravanankhan953 2 месяца назад

    Whr is this video continuation😢

  • @karthikeyanece1322
    @karthikeyanece1322 3 месяца назад +3

    10th house Rahu examples Hitler, Mahatma Gandhi,Saurav Ganguly. 11th House Rahu example MS Dhoni .First do research and speak😂

  • @MuthukumarK19
    @MuthukumarK19 3 месяца назад

    Very good explanation... Thanks a lot

  • @ArumugamAnand-b1h
    @ArumugamAnand-b1h 3 месяца назад +1

    Yenaku 12 la sukran and rahu appo na ultimate manmadhan

  • @Santhossarmaspidboy
    @Santhossarmaspidboy Месяц назад

    அடுத்த பகுதி இன்னும் போடவில்லை

  • @JuneMoments21
    @JuneMoments21 2 месяца назад

    where is the next video for this? SHABAAAAAAA

  • @Santhossarmaspidboy
    @Santhossarmaspidboy Месяц назад

    சதய நட்சத்திரம் பற்றி கடைசியாக

  • @ramalingama369
    @ramalingama369 3 месяца назад +1

    11 I'll ragu

  • @Abcdefg-d2r
    @Abcdefg-d2r Месяц назад

    10 th Rahu all are poi.... My husband speaks less and observe more... No bandha...

  • @HariharasudhanVasanth
    @HariharasudhanVasanth 3 месяца назад

    எனக்கு குரு ராகு இணைவு மீன லக்னத்திற்கு 8ம் இடம் எப்படி இருக்கும் திருமண வாழ்க்கை வயது 30

  • @periyannannatarajan2484
    @periyannannatarajan2484 3 месяца назад +2

    10 il raagu not match

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 месяца назад

    🙏🙏👌👌💯

  • @saththiyavanivani722
    @saththiyavanivani722 3 месяца назад

    குரு +ராகு 100%உண்மை படிப்பு ,domination
    50 வயது கடந்து விட்டது படிப்பு இன்னும் முடியவில்லை

  • @subanandhini426
    @subanandhini426 Месяц назад +1

    All her predictions are wrong... Need to learn better... Waste of time... Talking irrelevant

  • @saththiyavanivani722
    @saththiyavanivani722 3 месяца назад

    நீங்கள் இன்னும் ஆராய்ச்சி செய்யவும் நிறைய வரும் அனுமாஷ்யம் உட்பட

  • @prathapprathap6189
    @prathapprathap6189 3 месяца назад +1

    12ல் ராகு பொய் 3ல் ராகு மன்மதன் உதாரணம் கிருஷ்ண பகவான் ஜாதகம்

    • @Sundareswara_Nathan
      @Sundareswara_Nathan 2 месяца назад

      krishnar தன் மனைவி தவிர எந்த பெண்ணையும் நினைத்தது கிடையாது. பெண்கள் தான் அவர் மீது வயதிர்க்கு ஏற்ப பற்று கொண்டனர்.

  • @Hellotamila-bk
    @Hellotamila-bk 3 месяца назад

    10 ill rahu... Kadan tholai... Kanni lagnam... No proper job... 42years .. Still never settled in my life????????????????????????????????????????????????????????????????????????????????????????????.?????????.

  • @sathasivamg7162
    @sathasivamg7162 Месяц назад

    என்னகு 12 ல் ராகு+சூரியன் இருக்கு எனக்கு

    • @Green_forest_no_1
      @Green_forest_no_1 Месяц назад

      Unga appa rich ah irundhu apurama loss aagitangala ?

  • @Shivani-no5gv
    @Shivani-no5gv 3 месяца назад

    Very true about guru &Rahu combination never focused on family they are very selfish , hard to satisfy and lot of affairs. Living with them is like hell & lot of domination.

  • @selvamece91
    @selvamece91 3 месяца назад +2

    Ennaku 10 la rahgu in dhanush but neenga sonna yethuvum illa

  • @Tamiltamilta
    @Tamiltamilta 3 месяца назад +2

    உருட்டு உருட்டு 😂

  • @Rajkumar-xu6dg
    @Rajkumar-xu6dg 3 месяца назад

    Uruttu uruttu😂

  • @gurumoorthiMeenakshisunduram
    @gurumoorthiMeenakshisunduram 2 месяца назад

    Enakum pathil raghu than ivanga solardhu mathiri eduvam kidayathu

  • @Tamiltamilta
    @Tamiltamilta 3 месяца назад +2

    உருட்டு உருட்டு 😂