கடினமான துருவன் கோட்டை பயணம் | Dhruvan Fort Explained Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • For More Details - tamilnavigatio...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 809

  • @kathirveladavan
    @kathirveladavan 2 года назад +105

    அன்பு தம்பி கர்ணா...நமது காணொளியை பதிவு செய்யும் (கேமராமேன்) அந்த தம்பிக்கு எனது வாழ்த்துகள்,....அருமையாக உள்ளது தம்பி கர்ணா...😍😍😍💐💐💐💐👌👌👌👌

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +31

    அருமை ! திக்கு தெரியாத வனாந்திரத்தினூடே கடின பயணம் ! பாறைகள், சிற்பங்கள், கல்வெட்டு, பரந்து விரிந்த வியூகக்கோட்டை ! சங்கடங்கள் பல கடந்து சங்கர், தேவ் வழிகாட்டலில்
    வரலாறு காணாத வரலாற்று சுவடுகளை வழுக்காமல் வடித்து தந்த விதம் பிரம்மாண்ட முயற்சி ! கற்கால சரித்திர சான்றுகள் போலுள்ளன ! அனைத்தையும் அணுவளவும் பிசகாமல் காட்சிப்படுத்தியது மெய் சிலிர்க்க வைக்குது ! கேமராவை கையாண்டவர் பவர்ஃபுல் அனுபவசாலி ! எத்தனையோ இடங்களை கண் முன்னே காண வைத்த கர்ணா இந்த பயணத்தில் திக்கித்திணறிய போது மெய்யாகவே மெய் சிலிர்க்குது ! யாரும் செய்யாத செயல் ! முயற்சி அந்தளவு ! பாராட்ட வார்த்தைகளில்லை ! அந்தளவு தங்களின் ஆர்வதாகம் ! ஸ்ஸ்ஸ் அப்பா நினைத்தாலே மூச்சு வாங்குது ! எங்கே ஏடாகூடமா ஏதாவது ஆயிடுமோ என மனம் திக்குமுக்காடிப் போனது ! ஒரு யாத்திரை சுபமாக நிறைவேறிற்று ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🤔📽💯⚜️👍👌 🙏

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +78

    ரொம்ப சிரமம் பார்க்காமல் இவ்வளவு சிறப்பாக படம் பிடித்து காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பா

  • @aravind7755
    @aravind7755 2 года назад +124

    என்ன ஒரு அருமையான காணொளி., இதுபோன்ற உங்கள் பயணம் தொடரட்டும் ❤️ வாழ்க வளமுடன் 💐

    • @sulochana5368
      @sulochana5368 Год назад +1

      பெரும் கடின முயற்சி எடுத்து இந்த காணொளியை எமக்கு தந்ததற்கு மிகவும் நன்றி.இதெல்லாம் இந்த ஜென்மத்தில் நான் போக முடியாத இடம்.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 2 года назад +15

    தங்களின் திறமையையும் துணிச்சலையும் பாராட்டியேயாக வேண்டும் சகோதரா! எல்லோருக்கும் எங்கள் நன்றி கலந்த பாராட்டுக்கள்💐

  • @arumugamm7122
    @arumugamm7122 2 года назад +24

    உங்கள் பெயருக்கு ஏற்ற வேலை. வரலாற்றை நினைவுபடுத்தும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sachinbrotherskaraikalsbcc6111
    @sachinbrotherskaraikalsbcc6111 2 года назад +11

    தனது ஒவ்வொரு காணொளியும்‌ அந்த கால நினைவுகளுக்கு கொண்டு செல்லும் கருணா உங்கள் நல்லமனம், புகழ் மற்றும் உன் சிறப்பு வாழ்க...
    நீவிர் இல்லையெனில் எனில் எங்களுக்கு பல வரலாற்று சிறப்புமிக்க இடம் மற்றும் அதன் வரலாறு தெரியாமலே போயிருக்கும்👏
    ஒவ்வொரு காணொளிகளை காணும் போது நீங்கள் பேசும் விதம் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிண்ணனி இசை அது இரண்டையும் செவி கொடுத்து கேட்கும் போது ஒரு வித உணர்வு ஆழ் மனதில் சென்று ஏதோ ஒன்று செய்கிறது அதை எப்படி சொல்ல வேண்டும் என்றால் நான் அங்கு வாழ்ந்ததை போன்ற ஒரு உணர்வு ஓடிக்கொண்டே இருக்கிறது ❤️❤️
    நீங்கள் இன்னும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் செல்ல வேண்டும் அதன் சிறப்புகளை எங்களுக்கு விளக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்👏👏👏
    நிர் இன்னும் பெயரும் புகழும் பெற்று இவ்வுலகில் யாரும் எட்டாத இடைத்தை அடைய எல்லாம்வல்ல என் முதற்கடவுள் சிவபெருமானை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி வணக்கம் 🙏

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 года назад +12

    இவ்வளவு தூரம் கடுமையான முயற்சி எடுத்து இவ்வளவு கஷ்பட்டு எங்களுக்காக விடியோ எடுத்து போடுரிங்கே உண்மைய சொல்றேன் அண்ணா நான் உங்க தீவிர ரசிகன் அண்ணா உங்களுடைய ஒவ்வொரு விடியோவும் full ila பார்போன் அண்ணா உங்க விடியோ பார்க்க பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும் அண்ணா

  • @anbu8519
    @anbu8519 2 года назад +203

    தம்பி உங்கள நினைச்சா ரெம்ப பொறாமையா இருக்குயா.. I appriciate you from the bottom of my heart. I'm a MA history holder..enakkum niraiya historical place க்கு போகணும் னு ஆசை..let's see..

  • @udhayaakumar7984
    @udhayaakumar7984 2 года назад +39

    திருக்கோயிலூர் ஊரின் வரலாறு என்பது மிகவும் முக்கியமானது அதை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்......... இங்கு கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடி காரி யின் வரலாற்றை ஆராய்ந்தால் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவை பற்றியும் அவர்களின் திருமணத்தை நடத்திய ஔவையார் பற்றியும் மலைப் பாடலின் (குறிஞ்சி) அரசரான கபிலரின் இறப்பு குறித்தும் அறியலாம்......

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 года назад +1

      Great.

    • @rajamr8461
      @rajamr8461 2 года назад

      Yes.

    • @varalaru555
      @varalaru555 2 года назад +1

      சிறந்த தகவல் நல்ல விளக்கம் 👍👍👍

  • @madhan3035
    @madhan3035 2 года назад +32

    எம்மூருக்கு வந்து காணோலி செய்த கர்ணா அண்ணன் அவர்களின் குழுவிற்கு நன்றி....

  • @lalithamurali9747
    @lalithamurali9747 2 года назад +7

    வரலாற்று சிறப்புமிக்க பதிவுகள்.அருமை என்பது சிறியது.அதற்கும் அப்பாற்பட்ட அற்புதம்.வாழ்க வளர்க.

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 года назад +33

    வாழ்த்துக்கள் கருணா 🌹
    உங்களின் தளராத தன்னிகரில்லா பயணம் மென்மேலும் மெருகூட்டுகிறது.
    கேமரா மிகவும் சிறப்பு 👌
    பாதுகாப்பு கவனமாக பயணிக்கவும் 🌹
    வாழ்த்துக்கள் 🌹

    • @rameshseetharaman8761
      @rameshseetharaman8761 2 года назад

      பெருமை மிக்க நமது"வரலாற்றை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள்.உங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

  • @sundarvel7899
    @sundarvel7899 2 года назад +35

    அந்த சுரங்கத்தில் நிற்கக்கூட முடியாத இடத்தில் கல்லை சரியாக செதுக்கி நிலை போன்ற அமைப்புகளை நிறுவிய தொழிலாளர்களின் உழைப்பை எவ்வாறு பாராட்டுவது!!!😳😳😳

  • @balachandar1014
    @balachandar1014 2 года назад +1

    வேற லெவல் உங்களை நினைச்சா பொறாமையா இருக்கு

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +8

    உயிரை பணயம் வைத்து அந்த மலைக்கோட்டை மீது ஏறி சுற்றிக்காண்பித்தது மிகவும் அருமை, பாராட்டுக்கள். இவ்வளவு சிரமப்பட்டு, இடங்களை காண்பித்து யூடியூபர்கள் யாரும் வீடியோ போட்டதாக தெரியவில்லை. உங்கள் உழைப்புக்கு நிச்சயம் பலனிருக்கும். இன்னொரு விஷயம். மலைமீது செதுக்கப்பட்டு, பூசை எதுவும் செய்யப்படாமல் கைவிடப்பட்டிருந்த சிவனை(லிங்கத்தை) அருகில் சென்று காண்பிக்கும்முன், தானாக(automatically) காலணியை கழற்றிவிட்டு செல்வதை கவனித்தேன். அருமையான பக்தி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    • @varalaru555
      @varalaru555 2 года назад

      சிலர் இருக்கிறோம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 10 месяцев назад

      அருமையான பக்தி
      வாழ்த்துக்கள் தொடரட்டும் சேவை

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +23

    ஆபத்தான பயணத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை அருமையாக படமாக்கி எங்களுக்கு தந்த கர்ணாவுக்கு நன்றிகள் பல.
    தெரியாத பல்வேறு தகவல்கள் தங்களது காணொளியில்.

  • @priya-v6z1m
    @priya-v6z1m 2 года назад +11

    உங்களுடன் நானும் பயணித்ததாக உணர்ந்தேன் மிகவும் அருமையான காணொலி

  • @selva1991kumar
    @selva1991kumar 2 года назад +7

    கடினமான பயணம்.... அருமையான காணொளி......நன்றி கர்ணா.....👌🏻👌🏻👌🏻👌🏻

  • @manic3218
    @manic3218 2 года назад +5

    நாம் நம் வரலாற்றில் தெளிவு இல்லாமல் இருப்பதால்தான் வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் தமிழர்களுக்கான வரலாற்றை திரித்து நம்மை தாழ்த்தி பேசியும் எழுதியும் வருகின்றனர்,அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உங்கள் வரலாற்றை தேடிய பயணங்கள் அமைகின்றன , உங்களின் பிரமிப்பூட்டும் பயண அனுபவங்களை நாங்களும் பெருகின்றோம், உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்....
    🤝🙏😍🎊🎉🎊

  • @viswanathane
    @viswanathane 2 года назад +4

    Super karna... Woooow... சொல்ல வார்த்தைகள் இல்லை.... 👋👋👋👋🙏🙏

  • @venkatbabu928
    @venkatbabu928 2 года назад +13

    வரலாற்று தொகுப்பு நாயகன் திரு கர்ண அவர்களின் இந்த துருவன் கோட்டை வரலாறு பற்றிய தொகுப்பு மிக சிறப்பு அனைத்து நண்பர்கள் சார்பில் மிக்க நன்றி நன்றி நன்றி

  • @rajendirann7498
    @rajendirann7498 2 года назад +26

    செஞ்சி அருகேயுள்ள கோட்டைகளை சுற்றுலாத்துறை பபராமரித்தால் அரசுக்கு வருமாளம் பெருகும்

    • @jrvviews
      @jrvviews 2 года назад +1

      செஞ்சி கோட்டை தான் தெரியும் வேற கோட்டை இருந்தால் சொல்லுங்க.

  • @SNFarm-zs1zk
    @SNFarm-zs1zk 2 года назад +5

    வரலாறு தொடர்பான உங்கள் தேடல் தொடரட்டும். ❤️வாழ்த்துக்கள் சகோ. 💛

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +2

    மிகவும் அருமையான ஒரு காட்சி, அந்த காலத்திற்கு போனது போல் ஒரு எண்ணம்

  • @naaghadhevit6472
    @naaghadhevit6472 Год назад

    இது மாதிரியான ஒரு இடங்களை பார்ப்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த காட்சிகளை நேரில் பார்த்த மாதிரி காண்பித்த உங்களுக்கு நன்றி

  • @arnark1166
    @arnark1166 2 года назад +3

    வாழ்ந்த விட்டுச்சென்ற இடங்கள் அருமை மக்களை அவ்வளவு சிரமமான இடத்தில் வேலைவாங்கி இருக்கின்றனர் அரசழ்கள் சொகுசுக்காக நன்றி

  • @anastdpa123
    @anastdpa123 Год назад

    ഡിയർ കർണാ. വളരെ മനോഹരമായ വീഡിയോ. തമിഴ് നാടിനെയും തമിഴ് ജനതയെയും സ്നേഹിക്കുന്ന ഒരു മലയാളിയാണ് ഞാൻ. ഈ അടുത്ത കാലത്താണ് താങ്കളുടെ വീഡിയോസ് കാണാൻ തുടങ്ങിയത്. Very good and interesting vedio. Iam very interested to know the past history of our country. I appreciate your efforts. Good music. Good camera.. Romba nantri

  • @vivasayam902
    @vivasayam902 2 года назад

    அருமையான கேமரா பதிவுகள் பட்டாம்பூச்சியின் அசைவுகளுக்கு தக்க இசை சூப்பர் 👍👍👍👍👍💐💐💐💐💐

  • @isaaccangopremkumar974
    @isaaccangopremkumar974 2 года назад +1

    அருமையான, துணிச்சலான தேடல்களை இருகரம் குவித்து பாராட்டுகிறேன்

  • @esegar2145
    @esegar2145 Год назад

    ஒரு ஆபத்தான பயணம். உங்கள் துணிவுக்கும் முயற்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +20

    வீடியோ போக போக ஒரே பிரமிப்பாகவும். ஏதோ துப்பறியும் திரைப்படம் பார்த்த மாதிரியும் இருந்தது. உங்களுடைய முயற்சி முழு வெற்றியை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @vijimohanvijimohan7134
    @vijimohanvijimohan7134 Год назад +1

    அருமை அருமை சகோதரா. நம் அரசாங்கம் கண்டுகொள்ளாத பல நம் தமிழ் முன்னோர்களின் வரலாற்று பதிவுகளை தாங்கள் மூலமாக கண்டு ரசித்தோம் நன்றி

  • @Syedkhalid85
    @Syedkhalid85 2 года назад +48

    Karna really appreciating your efforts to identify our lost civilization and historical places.. Hope TN govts starts renovating these places for public to visit.. May bring additional tourism to the particular district.....

  • @muruganrajarathinam6352
    @muruganrajarathinam6352 Год назад

    மிகக்கடினமான மலைப் பயணத்தை மேற்கொண்டு அரிய தகவல்களை அளித்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @manimozhi2335
    @manimozhi2335 2 года назад +2

    காணக்கிடைக்காத பல அற்புதமான இடங்களை உங்கள் காணொளி மூலம் கண்டோம் கர்ணா நன்றிகள் .மணி சேலம்

    • @varalaru555
      @varalaru555 2 года назад

      சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பகுதி பல கோட்டைகள் காணாமல் போய்விட்டது.
      1. ஆத்தூர் கோட்டை
      2. சங்ககிரி கோட்டை
      3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்)
      கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள்
      4. ஓமலூர் கோட்டை
      5. சேலம் கோட்டை
      6. நங்கவல்லி கோட்டை
      7. சேந்தமங்கலம் கோட்டை
      8. பரமத்தி கோட்டை
      9. பேளூர் கோட்டை
      10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை
      11. ஆறகழூர் கோட்டை
      12. மேச்சேரிக்கோட்டை
      13. அமரகுந்தி கோட்டை
      14. தம்மம்பட்டி கோட்டை...

  • @MKVlogger
    @MKVlogger 2 года назад +5

    இந்த இடம் ரொம்பவும் அற்புதமாக இருக்கும் 👌👌

  • @tamilvasan613
    @tamilvasan613 2 года назад +14

    நன்றி.. எங்கள் ஊர் கோட்டையை சுற்றி காட்டியதொடு நில்லாது, அதை யூடியூப் லும் கொண்டுவந்ததற்கு..
    போர் காலங்களில், செஞ்சி கோட்டையில் இருந்து சுரங்கம் வழியாக எங்கள் துருவ கோட்டைக்கு தப்பித்து வருவதற்கு கட்டப்பட்டது என்பது வரலாறு

    • @alamelue2988
      @alamelue2988 2 года назад

      இது கள்ளக்குறிச்சி போகும் வழியில் உள்ள துருவமா?

    • @madhan3035
      @madhan3035 2 года назад +1

      @@alamelue2988 இல்லை அது துர்க்கம் இது துருவம்

    • @tamilvasan613
      @tamilvasan613 2 года назад

      @@alamelue2988 Yes... Gingee - Tirukoilur - Kallakurichi road. 20 km from Gingee

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 года назад

    அருமையாக இருந்தது மகனே. கர்ணனின் பயனம் தொடரட்டும். கேமிரா மேன். உடன் வந்த பிள்ளைகளையும் வாழ்த்தி பாராட்டி மகிழ்கிறேன்.

  • @lifeofsai2.09
    @lifeofsai2.09 2 года назад +5

    ஏதோ ஒரு நிறைவு அண்ணா 😇😇😇இந்த காணொளி 🥰🥰😍

  • @rajeswaryrajes5748
    @rajeswaryrajes5748 2 года назад +4

    மிகச் சிறப்பு. பிரம்மிப்பாக உள்ளது. உங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். You must wear a boots. So scared to see snakes. India is very famous for poisonous snakes. Be careful thambi.

  • @arunaa.g3916
    @arunaa.g3916 2 года назад

    மிகமிக சிறப்பான பதிவு.என்னுடைய ஆசிரியர்
    பணிக்கு தங்கள் பதிவுகள்
    நல்ல செய்திகளைத் தந்து
    உதவுகிறது.

  • @selvakumar-xe2dm
    @selvakumar-xe2dm 2 года назад

    அருமை.. அருமை.. நானும் இதே வீடியோதயாரித்து யூடியூபில் வெளியிடவேண்டும் என்ற ஆசை எழுகிறது. கண்டிப்பாய் செய்யப்போகிறேன்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 года назад +3

    தம்பி,மிகவும் கடினமான பணி...காடவராயகோப்பெருஞ்சிங்கன் வரலாறு முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது்..வாழ்த்துக்கள் கேமராமேன்...22.3.2022

  • @kanuindu
    @kanuindu 2 года назад

    தம்பி உனது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் … நான் என் பயணத்தை உன் கணகளால் பாரத்து அளவில்லா ஆனந்தமடைகிறேன் ! என் இறப்பு காலத்திற்க்குள் இவ்விடங்களுக்கு செல்ல முடியுமா என்பதை யான் அறியேன் … உன் கருணையால் நான் கண் குளிர்கிறேன் ! வாழ்க வளமுடன் ! உமது திருமண நிழறப்படத்தை பார்த்தேன்.. உன் வாழ்வு சிறக்கட்டும்…!

  • @amilvenkatachalam1078
    @amilvenkatachalam1078 2 года назад

    Direct ta வந்து visit பண்ண maari இருந்துச்சு...thank you...so much...

  • @chakrapanykrishnakumar9345
    @chakrapanykrishnakumar9345 7 месяцев назад

    நம்ம ஊரில் இவ்வளவு அழகான இடம்
    ஆச்சிரியமாக இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +1

    கர்ணன் நீங்கள் பெருமை க்குரியவர். மெச்சத்தவர் போற்றுதலுக்கு உரியவர்!! நன்றி ஜெய்ஹிந்த்.,

  • @kathirveladavan
    @kathirveladavan 2 года назад +1

    மிக மிக மிக அருமையான காணொளி கர்ணா...அந்த நிலவரை என்னை என்னமோ செய்கிறது,மொத்த இடமும் பார்க்கையில் புள்ளரிக்குது தம்பி கர்ணா...🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @hara23scorp
    @hara23scorp 2 года назад +2

    மிக அருமை தோழா. பார்க்க மன நிம்மதி தருது.

  • @vijiviji5868
    @vijiviji5868 2 года назад

    சூப்பர் உங்களுடைய திறமையை நான் பாராட்டுகிறேன் 👍

  • @pregasylawrance3116
    @pregasylawrance3116 10 месяцев назад

    பிரமிக்க வைக்கும் காட்சிகள். தம்பி கர்ணா அவர்களுக்கு நன்றி

  • @tharshanrajgv8558
    @tharshanrajgv8558 2 года назад +2

    Really good sir, நாங்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது

  • @deebanddr
    @deebanddr 2 года назад +9

    கருணா தேவா சேர்ந்து போன காணொளிகள் சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருக்கும். இதற்கு முன்பு திருவாக்கரை, ஐ கல்வெட்டு மற்றும் பல... உங்களின் தேடல்கள் தொடரட்டும்...

  • @thiyagarajanperumal8821
    @thiyagarajanperumal8821 2 года назад

    ரொம்ப ஆச்சரியமா இருக்கு தம்பி
    உங்களுடைய துணிச்சல்
    இது எல்லாத்தையும் விட உங்களது பெற்றோர்கள்தான் மிகவும் தைரியமாக தங்களை அனுப்புகின்றனர்.
    அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
    உங்களுக்கு எப்பொழுதும் போல் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.🌷🌷🌷

  • @hrithicktattu1546
    @hrithicktattu1546 2 года назад +1

    Hiii karna naan unga video va romba naala paathutu irukken enakku romba pudichi irukku.pa👌👌👌

  • @srinimitra3236
    @srinimitra3236 2 года назад +1

    அற்புதம்! அற்புதம்!!அற்புதம்!!! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நணபரே!!!

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад

    ஒலிப்பதிவு அருமை தொடருட்டம் உங்கள் ஆய்வு பணி வாழ்த்துக்கள் நண்பரே💐💐💐

  • @dhamu9870
    @dhamu9870 Год назад

    வாழ்த்துக்கள் ப்ரோ இந்த கோட்டையை எங்களுக்கு சிறப்பாக கண் கண்காண காண்பித்து அதற்கு நன்றி நன்றி நன்றி இது மாதிரி புதிய வீடியோக்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

  • @mohamedniyas4214
    @mohamedniyas4214 2 года назад

    மிகவும் அருமையான வீடியோ. பார்க்க பார்க்க சுவாரசியமாக இருந்தது. இது போன்ற ஒரு கோட்டை இலங்கையிலும் உண்டு. சிகிரியா என்று பெயர்.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 года назад

    நல்ல பதிவு. மிக சிரமப்பட்டு வீடியோ எடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள். நன்றி நண்பரே.👌💐

  • @valliselvamm5670
    @valliselvamm5670 2 года назад

    வரலாற்றை கண்முன் கொண்டுவந்தமைக்கு நன்றி... உங்கள் பயணம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @mangaimangai7760
    @mangaimangai7760 2 года назад +2

    நாங்கள் நேரில் சென்று சுற்றி பார்த்த அனுபவம் போல இருந்தது. உங்கள் பதிவுகள் மிக்க நன்றி சகோ

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 2 года назад

    மிகச் சிறப்பான வீடியோ

  • @m.k.thaumanavar.m.k.thauma6375
    @m.k.thaumanavar.m.k.thauma6375 2 года назад

    மிகவும் அற்புதமான. சோழர்களின் வரலாற்று கோட்டையை பார்த்த மகிழ்ச்சியாக. உள்ளது ஆனால் அதை தேடிப்போன உங்களின் பயணம் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் வாழ்க வளமோடும் நலமோடும் பணத்தோடும் வாழ்க தமிழ்போல் இயக்குனர்.

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад +1

    இதையெல்லாம் பார்க்கிறபோது நாமெல்லாம் மிக மிகச் சாதாரணம் நாம் ஒண்ணுமே இல்லை. ✍நன்றி தம்பி 🙏வாழ்க

  • @anvarudumalaippettaiarshat2009
    @anvarudumalaippettaiarshat2009 2 года назад

    பிரதர் அருமையான பழமையான துருவன் கோட்டையை தங்கள் மூலம் என்னால் பார்க்க முடிந்தது அழகு அந்தக் காலத்தில் கோட்டையை எவ்வளவு தத்ரூபம் அமைப்பாகவும் மலையின் மேல் இப்படி ஒரு கோட்டையும் துருவன் அழகாக அழகாக அமைத்துள்ளார் இந்தக் கோட்டையை கண்டுகொள்ளாமல் இருந்தது நம் நாட்டிற்கு ஒரு அரிய பொக்கிஷத்தை புதுப்பிக்காமல் விட்டு விட்டது இது நமக்கு இழப்பு கோட்டையின் பழங்கால அருமையாக வரலாற்றையும் எங்களுக்கு அருமையாக அழகாக காட்சியாக காட்டிய உங்களுக்கு நன்றி 👍👍👍👍👍👍👍

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 2 года назад +7

    Really wonderful effort
    You have taken us to the historical place of this unforgettable and very ancient fortress
    But there is no proper cut stone roads to this fortress.Thanj you and your photographer and fortress guide Deva.
    I am from Canada
    God bless your mission
    Xavior Rachel

  • @indiraramraj1847
    @indiraramraj1847 Год назад

    Attahasamana saahasam.grt cudos God bless u.long live keep going

  • @n.a.dhakshinamurthimurthi6789
    @n.a.dhakshinamurthimurthi6789 2 года назад +1

    Super! உங்கள் பயணம் தொடரட்டும்!
    வாழ்த்துக்கள்!!

  • @ganeshtv3842
    @ganeshtv3842 2 года назад +1

    Awesome very very super . Camera 2 music 3 pictures. 4 Good explanation great experience . More more information. More interesting awesome work . 2 helping people great big salute all

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +7

    Super bro. Great is our history but forgotten or destroyed. Glad you are shedding light on these places.

  • @murugananthams3028
    @murugananthams3028 2 года назад

    நல்ல பதிவு.நன்றி.மேலும். ‌பயணம்சிறக்க.வாழ்த்துக்கள்

  • @muthumunusamy9349
    @muthumunusamy9349 2 года назад +1

    உயிர்குமிக ஆபத்தான இடங்கலைசென்றுஅடைகிரிர்கள்ஐரக்கிரதைதம்பி நன்றி

  • @NLKMemes
    @NLKMemes 2 года назад +3

    தமிழ் டிஸ்கவரி சேனல்😍🤩💯🔥💪🐯

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 2 года назад

    ரொம்ப கொடுத்து வச்சவர் நீங்க. ஏன்னா எனக்கு adventures ரொம்பவே பிடிக்கும்.எனக்குக் கிடைக்காதது உங்களுக்குக் கிடைக்கிறதே.முயற்சிதான் . என்றாலும் கிடைக்கற வங்களுக்குத்தான் கிடைக்கும்.அதோடில்லாமல் நீங்கள் பார்த்ததை எல்லோருக்கும் காட்டிப் புண்ணியத்தையும் கட்டிக் கொள்கிறீர்கள்.மிக மிக நன்றி.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад

    வாழ்த்துக்கள் தம்பி 👍, உங்களுக்கு நல்ல திறமை, தைரியம், கொடுத்து உங்களை கடவுள் வாழ்த்தட்டும்

  • @SirpravinKrishna
    @SirpravinKrishna 2 года назад +2

    Bro na ungaloda periya fan...Neenga pesura tamil arumaiya iruku.. Inum neenga melum melum valarachi adiyanum ... God bles u

  • @muthupandipandi2693
    @muthupandipandi2693 2 года назад

    தம்பி கருணா.மற்றும். தமிழ். பொக்கிஷம் சேனல் அனைவருக்கும். வாழ்த்துக்கள்.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 года назад

    உங்கள் தேடல் பயணம் சிறக்க எங்கு சென்றாலும் பாதுகாப்பு
    கையுறை ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் வாழ்த்துக்கள்

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 2 года назад +1

    மிக மிக அருமை தம்பி கர்ணா.வாழ்க வளமுடன் நலமுடன்.
    மலேசியா

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +3

    தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 👍👍

  • @mahakeetha5877
    @mahakeetha5877 2 года назад +1

    அருமையான பதிவு நண்பா நன்றி 🙏🙏🙏💐

  • @Prakash12131-S
    @Prakash12131-S 7 месяцев назад

    அற்புதமான பயணம் நன்றி

  • @neelathangavel6960
    @neelathangavel6960 2 года назад

    இந்த bgm, அந்த பட்டாம்பூச்சி அசைவு... அருமை அருமை...

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад

    வணக்கம் very Very nice and excellent 👌 👏 👍 Thanks.

  • @sumanbabu1588
    @sumanbabu1588 2 года назад

    சூப்பர் வீடியோ எங்களுக்கு , நன்றி உங்களுக்கு

  • @pravi8700
    @pravi8700 2 года назад

    அழகான காணொலி நன்றி

  • @muniappanguru7318
    @muniappanguru7318 2 года назад +1

    வாழ்த்துக்கள் கர்ணா
    பாராட்ட வார்த்தை இல்லை
    வாழ்க வளமுடன்

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 года назад +1

    உங்கள் தொடர் முயற்சிகளை கண்டு மகிழ்கிறேன் சகோதரர் வாழ்த்துக்கள் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன்

  • @vallarasanc2281
    @vallarasanc2281 2 года назад +1

    It's my village Ramarajanpettai u have wonderful explain for everything I'm so proud of you in this place very beautiful I'm already visited for two times very very beautiful place thuruvagottai Raja Rani Fort Ancient place history biggest very special in this place every body come and see guy's....👑👍👍😍🔥

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +2

    து௫வன்கோட்டைவேரலெவல்
    இந்தமலைமேல்எப்படிகேட்டைகட்
    டிநார்கள்காணொளிசிரப்பாக
    எடுத்தர்க்குவாழ்த்துக்கள்கர்ணா

  • @vengatesh-wz3pk
    @vengatesh-wz3pk 2 года назад

    அருமை நன்பா கற்றது கையளவு நாமும் கற்போம் அருமை

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 года назад

    கரடுமுரடான சரித்திர மலையை எங்களுக்கு காட்டியுள்ளீர்கள்,மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 года назад

    Excellent. ! Extraordinary ! Marvellous !! Super efforts of you and your two guides. வாழ்க ! வளர்க. இந்த இடத்தைப் பொறுத்தவரை. நீங்கள் கொடுத்த வரலாறு /////போதாது. குறைவான தகவல்களே கொடுத்தீர்கள்.

  • @MrUkrocking
    @MrUkrocking 2 года назад +1

    We went here on 15th august 2021. Only with help of nearby villagers you can reach the top. Since there is no proper way to this place. Its a 3.12 kms trek to reach the top. Until 1 km the route was flat... You can see nearby villagers shepherding their goats. When we visited that fort, all these dried grasses were green and alive. One of my memorable adventurous trek in my life. Route was very much crooked. Only adventurous trekkers can reach top. Others will run away just completing the flat surface. Try once in your lifetime.

  • @TamilSelvan-ce2fh
    @TamilSelvan-ce2fh 2 года назад

    👏👏👏👏 super brother nalla thagaval 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 with 👍👍💪💪 hard work

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 2 года назад

    பெருமை நன்றி தலைவா ஊர்வலத்திற்கு காட்டியதற்கு நன்றி

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 2 года назад

    உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்

  • @SathishKumar-xb8gk
    @SathishKumar-xb8gk 2 года назад

    அருமையான ஒளிப்பதிவு!வாழ்த்துக்கள்!