உங்க voice la ketkumboluthu புல்லரிக்குது அண்ணா நீங்க நோய் நொடி இல்லாம 100 வயசு சிறப்பாக இருக்க திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா
குருஜி உடம்புலா சிலிர்த்துடுச்சி குருஜி முருகப்பெருமான் பாடல் உங்க வாய்ஸ்ல கேட்டதும் இப்படி வைப்பரசன் ஆகும்னு எதிர்பாக்கல குருஜி ரொம்ப ரொம்ப நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐
அற்புதமான பதிவு ஐயா மெய் சிலிர்க்கிறது ஐயா சொல்ல வார்த்தை இல்லையே ஐயா கண்களில் நீர் வடிகிறது குருவே கோடான கோடி நன்றி குருவே எல்லையில்லா ஆனந்தம் உங்கள் திருவடிகளில் பணிகிறேன் ஐயா
அட நம்ம ❤hero❤வந்துட்டாரு இன்னும் பல பாடல்களை ஓ புண்ணியவானே கருணைக்கடலே திரு வாமன் ஷேசாத்ரி கடவுளின் பொக்கிஷமே கொடுத்தருளுங்கள் தங்களின் மானசீக சேவையால் வாழ்த்துக்களால் நாங்கள் கடவுள் அருளை கண்ணிமைக்கும்நேரத்தில் பெற்றுவிடுவோம் நன்றிகள் வெறும் வாயினால் கூறிடமுடியாது ஆனந்தக்கண்ணீருடன் இதயத்துடன் உங்கள் வாழ்த்துகிறோம் என் comment ற்கு தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் அந்தளவிற்கு எங்கள் இதயத்தில் இடம் பெற்று விட்டீர்கள் எத்துணை ஜென்மம் எடுத்தாலும் தங்களின் வழிகாட்டுதல் எங்களை பிறவிக்கடலை கடக்க வைக்கும் நன்றி.
மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙇🏻♀️கார்த்திகை மாத முதல் நாளிலேயே முருகன் அருளை பெற தங்களது குரலில் மிக அருமையான பாடல் வழங்கியமைக்கு மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️
என்ன சார் இது உங்க குரலா ..ஏதோ ஒரு ப்ரொபஷனல் பாடகர் பாடுகிறார் என்று நினைத்தேன் சார்.. கமெண்ட் பார்த்து தான் நீங்க பாடி இருக்கீங்கன்னு தெரிஞ்சிகிட்டேன்..அருமை சார்.. குரலில் தெய்வீக மணம் தொடர்ந்து உங்க குரலில் பாடல்கள் கொடுங்கள் சார்.. நன்றி சார்..😊🌹💐❤️🙏..
ஆறுமுகம் அருளிடும் அணு தினமும் ஏறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஏறுமுகம் ஏறுமுகம் ஏறுமுகம் ஏறுமுகம் நன்றி குருஜி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤
OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA
கோடானகோடி நன்றிகள் என் குருஜீ 🙏🏻🙏🏻சொல்ல வார்த்தைக்கால் இல்லைங்க ஜீ கடவுளே முருகா இந்த பொக்கிஷ மந்திரம் நீங்கள்தான் முதலில் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தீங்க ஜீ 🙏🏻 இப்போ உங்கள் குரலில் பாடலாக கேட்கும்போழுது சொல்லவார்த்தைகள் இல்லைங்க ஜீ மனநிம்மதி சந்தோசம் ஒரு புத்துணர்வு வீட்டிற்குள் பூஜை அறையில் கேட்கும்போழுது தெய்வீகசக்தி நேர்மறை எண்ணம் எல்லாம் வீட்டிற்குள் முருகன் வந்து ஆசி வழங்குவதுபோல் மிகவும் சந்தோசமா இருக்குங்க ஜீ. இந்த பாடலை உங்கள் இனிமையாக குரலின் ஒழிக்க செய்து எங்களுக்கு கொடுத்தாமைக்கு உங்களுக்கும் நம் அன்பு குடும்பத்திற்கும் கோடானகோடி நன்றிகள் ஜீ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீங்க 1000வருடம் நல்லாருக்கணும் ஜீ சிவன் முருகன் துணையுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஜீ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir ur voice motivation in my life.but this songs is very spl spl❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ murugaaa murugaaa ..velkonduu kappai endra nambikail..valga vallamudannn iyaaa.
⚜⚜அனைத்து ஆன்மீக தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் அறிய
வாட்சப் சானலில் இணையுங்கள் :
www.whatsapp.com/channel/0029VaDza7Y4o7qOQzUhMe3A
Ethunai ethunai thadava kettukonde irukken arumaiyo arumai ❤❤❤❤
ஓம் சரவணபவ. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
ஐயா வணக்கங்க உங்கள் குரல் கம்பீரமான தெய்வீக வசிகரமாக இருக்கிறது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு ❤
உங்க voice la ketkumboluthu புல்லரிக்குது அண்ணா நீங்க நோய் நொடி இல்லாம 100 வயசு சிறப்பாக இருக்க திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா
இவருக்கு 100 வயதெல்லாம் பற்றாது இவர் பல யுகம் கடந்த ஆத்ம தோழன் வழிகாட்டி நமக்கு இவரின் உள்ளம் ஒரு தன்னலமில்லா தியாகி
100%
இந்த மந்திரத்தை உலகிற்கு முதன் முதலாக அறியசெய்த எனது ஆத்ம குருவிற்கு நன்றிகள் பல கோடி 🙏🙏🙏
திருச்செந்தூர் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா போற்றி
Namaskaram GURUJI
ஓம் திருச்செந்தூர் முருகன் சரணம் 🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️
குருஜி உடம்புலா சிலிர்த்துடுச்சி குருஜி முருகப்பெருமான் பாடல் உங்க வாய்ஸ்ல கேட்டதும் இப்படி வைப்பரசன் ஆகும்னு எதிர்பாக்கல குருஜி ரொம்ப ரொம்ப நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அற்புதமான பதிவு ஐயா மெய் சிலிர்க்கிறது ஐயா சொல்ல வார்த்தை இல்லையே ஐயா கண்களில் நீர் வடிகிறது குருவே கோடான கோடி நன்றி குருவே எல்லையில்லா ஆனந்தம் உங்கள் திருவடிகளில் பணிகிறேன் ஐயா
சஷ்டி அன்று கேட்கிறேன். மெய் சிலிர்த்து விட்டது. கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா
பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you soo much sir
Ungaloda voice la kekkurathu
Muruganukku pakathula irukkura mathiri irukku sir thank you sir
Guruji unga voice n music semma .. unmaiya unga voice la intha murugaroda manthiram keakumbothu azhuga varuthu. Muruga😢😢
இன்னைக்கு வேதியியல் தேர்வுக்கு செல்லும் எனது மகனுக்கு உனது ஆசிர்வாதம் வேண்டுமே முருகா
All the best
நன்றிகள் நல்ல பதிவு குருஜி.
Guruji இதை கேட்கும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அட நம்ம ❤hero❤வந்துட்டாரு
இன்னும் பல பாடல்களை ஓ புண்ணியவானே கருணைக்கடலே திரு வாமன் ஷேசாத்ரி கடவுளின் பொக்கிஷமே கொடுத்தருளுங்கள் தங்களின் மானசீக சேவையால் வாழ்த்துக்களால் நாங்கள் கடவுள் அருளை கண்ணிமைக்கும்நேரத்தில் பெற்றுவிடுவோம் நன்றிகள் வெறும் வாயினால் கூறிடமுடியாது ஆனந்தக்கண்ணீருடன் இதயத்துடன் உங்கள் வாழ்த்துகிறோம் என் comment ற்கு தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் அந்தளவிற்கு எங்கள் இதயத்தில் இடம் பெற்று விட்டீர்கள் எத்துணை ஜென்மம் எடுத்தாலும் தங்களின் வழிகாட்டுதல் எங்களை பிறவிக்கடலை கடக்க வைக்கும் நன்றி.
🙌🙌
Iyyyya vanakam en kanavula adikadi murugar vararu katchi thararu edho solranga murugar but enakudhan onnumey puriyala iyyya idhu edha samy kuththama edho enkita solla vararu murugar enaku onnumaey puriyala mattingudhu konjam vilakam sollunga guruvey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாய்ஸ் சூப்பர் குருஜி 🙏🙏🙏🙏🙏💐
குருஜி உங்க வாய்ஸ் தானே 🙏🙏
உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது குருஜி மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
Engal guruji voice superb ❤ anbana vanakkam guruji ❤🙏 😊😊🎉🎉🎉 aarumugam arulidum anudinamum earumugam 🙏🙏🙏
மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙇🏻♀️கார்த்திகை மாத முதல் நாளிலேயே முருகன் அருளை பெற தங்களது குரலில் மிக அருமையான பாடல் வழங்கியமைக்கு மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️
🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்
ரொம்ப ரொம்ப பவர்ஃபுல் மந்திரம் தந்தற்கு மிக்க நன்றி அண்ணா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🪷🪷🌺🌺🤲🏻🤲🏻🦜🦜🦚🦚👩❤️👨👩❤️👨🙏🏻🙏🏻🏹🏹✡️✡️
செம்மயாயிருக்கு ஐயாசொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றக
Thank you thank you thank you very much guru ji God bless you Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava
குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 என்னுள்ளே ஏதோ ஓர் அதிர்வு 🙏🙏🙏 குருவின் குரலில் காந்த ஈர்ப்பு 👌👌👌 நன்றி குருவே நன்றி
Nanum unarthen ❤
உங்கள் பதிவுகளுக்காக. காத்துக் கொண்டு இருக்கின்றோம். குருஜி
ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் அறிமுகம்
ஓம் முருகா சரணம்
பணிவுடன் நமஸ்காரம் ஐயா 🙏💐 கார்த்திகை முதல்நாளே கந்தனின் மந்திரம் மிகவும் நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Goosebumps 🙏🙏🙏Om Muruga
என்ன சார் இது உங்க குரலா ..ஏதோ ஒரு ப்ரொபஷனல் பாடகர் பாடுகிறார் என்று நினைத்தேன் சார்.. கமெண்ட் பார்த்து தான் நீங்க பாடி இருக்கீங்கன்னு
தெரிஞ்சிகிட்டேன்..அருமை சார்.. குரலில் தெய்வீக மணம் தொடர்ந்து உங்க குரலில் பாடல்கள் கொடுங்கள் சார்.. நன்றி சார்..😊🌹💐❤️🙏..
அப்பா , நீங்கள் எங்களுக்கு கிடைத்த அருணகிரிநாதர், திருப்புகழ் உங்கள் குறளில் கேட்க ஆசைப்படுகிறேன்,அப்பா...❤❤❤❤❤❤. முருகப்பெருமான் எங்களுக்கு காட்டிய தெய்வம் அப்பா நீங்கள். ❤❤❤❤❤❤
Very powerful voice guruji ❤🙏🙏
🎉 ஸ்வீட் வணக்கம் இப்பாடல் தித்திக்கும் வண்ணமாக உள்ளது மனதுக்கு மிகவும் அமைதியை கொடுக்கின்றது முருகா🎉
Like this mantra chanting needed in your voice guruji🙏
மெய் சிலிர்த்தது குருஜி பெரும் பாக்கியம் முருகன் சந்நிதியில் நின்ற உணர்வு மிக்க நன்றி குருஜி ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அணு தினமும் ஏறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஏறுமுகம் ஏறுமுகம் ஏறுமுகம் ஏறுமுகம்
நன்றி குருஜி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤
ARUMUGAM ARULIDUM ANUDINAMUM ERUMUGAM ARUMUGAM ARULIDUM ANUDINAMUM ERUMUGAM ARUMUGAM ARULIDUM ANUDINAMUM ERUMUGAM ARUMUGAM ARULIDUM ANUDINAMUM ERUMUGAM ARUMUGAM ARULIDUM ANUDINAMUM ERUMUGAM ARUMUGAM ARULIDUM ANUDINAMUM ERUMUGAM
Guruji ayya uga voice. Super guruji
வணக்கம் குரு மனசுக்கு நிறைவு இருந்தது ரொம்ப நன்றி குருஜி
Pranam ji, really its wonderful to listen the sloga in your voice. My humble namaskarams ji🙏. I pray to muruga இதையும் யாரும் காபியைடீய்கக்கூடாதுனு
எங்க மகள் கல்யாண நாள் நாலைக்கு இனி சந்தோஷமாக இருக்க முருகன் அருள வேண்டுகிறேன்
Nanri guruji
My eyes full of tears because I am very blessed this song for your voice sir stay long life sir
Suddenly unga voice la intha manthiram ketathum goosebump aitu , Nandri Guruji🙏
Vanakkam guruji. Nandre nandregal pala guruvee nengal than mudalil entherathai prabancha makkaluku orakka soliyathu. Nandregal kodi guruji
Good vibrations...... Thank you very much Guruji 😇🙏🙏🙏
Nijamave no words Ayya❤❤❤full vibes ❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ❤❤❤ முருகா ❤️
OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA OM SARAVANA BAVAYA NAMAGA
தங்களின் சமுதாய பணி. மிக்க சிறப்பு. நன்றி 🙏
Super guruji
Valgha valamudan guruji nandri guruji
ஓம் சரவண பவ.... வேலும் மயிலும் துணை... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
Panivana Namaskaram Guruji 🙏 ♥️
🎉🎉🎉🎉🎉🎉
Arumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wow wonderful 🙏🙏
Vanakkam guruji vijaya madurai en son bcom third year 5th semester last exam eluthukiran exam nalla elutha muruga ungal asirvatham kodungal guruji ingal asirvatham kodungal all subject all pass aka vendum muruga potri arumugam arulidum anuthinamum aridum valkavalamudan tq
God bless u.all your wishes beccomes true.
Thankyou sir I am crying 🙏🙏🙏🙏🙏🙏
Goosebumps... Thank you so much sir 🙏🙏🙏🙏
Arumugam Arulidim Anu dinamum Arumugam nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal Kodi valaka valmudan guruji sir
🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
Vanakkam guruji vijaya madurai nanum intha manthirathai daily 28 times solkiren ungal voice ketkka udmbalem selirkirathu om namasivaya
Appa Kodi Kodi nadri appa, neenga enga Swami guruji 👃👃👃👃
ஒம்முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏... நான்இன்று சஷ்டி விரதம் இருக்கேன்.. வெற்றிவேல் முருகான்னு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Om Saravana Bhava...Heartfelt Thanks Guruve🙏🙏🙏
Kalai vanakam ayya en anbarnda kodi vanakkam unga kural oru bhakti nirainda Gambia kural
நெஞ்சார்ந்த நன்றி குருஜி
ஆறுமுகம் அருளிடம்
அனுதினமும் ஏறுமுகம் முருகா
நன்றி அய்யா
Nandri iyya
Super Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Arumai Arumai
கோடானகோடி நன்றிகள் என் குருஜீ 🙏🏻🙏🏻சொல்ல வார்த்தைக்கால் இல்லைங்க ஜீ கடவுளே முருகா இந்த பொக்கிஷ மந்திரம் நீங்கள்தான் முதலில் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தீங்க ஜீ 🙏🏻 இப்போ உங்கள் குரலில் பாடலாக கேட்கும்போழுது சொல்லவார்த்தைகள் இல்லைங்க ஜீ மனநிம்மதி சந்தோசம் ஒரு புத்துணர்வு வீட்டிற்குள் பூஜை அறையில் கேட்கும்போழுது தெய்வீகசக்தி நேர்மறை எண்ணம் எல்லாம் வீட்டிற்குள் முருகன் வந்து ஆசி வழங்குவதுபோல் மிகவும் சந்தோசமா இருக்குங்க ஜீ. இந்த பாடலை உங்கள் இனிமையாக குரலின் ஒழிக்க செய்து எங்களுக்கு கொடுத்தாமைக்கு உங்களுக்கும் நம் அன்பு குடும்பத்திற்கும் கோடானகோடி நன்றிகள் ஜீ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீங்க 1000வருடம் நல்லாருக்கணும் ஜீ சிவன் முருகன் துணையுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஜீ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவே மெய் சிலிர்த்தது 👍நன்றிங்க ❤❤
Super
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா போற்றி
குரு சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
ஒரு நல்ல ஆற்றலை உணர முடிகிறது குருஜி 🙏🙏🙏🙏
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏 அப்பன் முருகன் அருளால் நீங்கள் நலமாக வாழ்வீர் ங்க குருஜி🙏🙏🙏🙏🙏❤❤❤❤
Nandri ayya murugan anaivarukum arul thandu anaivarayum anandhama vaithirupar muruga nuku arogara, 🙏🙏🙏🙏🙏
Shree Mathrey Namaha Guruji
God bless you good health
நமசிவய 🙏💐 அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🤩🎉💐 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🎉
Arpudham arpudham Guruji avarrgalukku
நல்ல அதிர்வலையைஉணர்ந்தேன்ஐயா.நன்றிகுருஜி
ஓம் முருகன் துணை. மிக்க நன்றி குருஜி
Super guruji
🙏Guruji super
Voice enakku nalla vibes thank you gurugi
om sarvanapava ungaluku kotana kodi nanri ayya
Heavy vibration voice music mandhram superb
குரல் அருமையா இருக்கு
நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏. அருமையான தெய்வீக குரல்
Thank u so Much guruji giving the song❤❤❤❤
Vanakam jiiii 🎉no words to express my feelings ji more..... Powerful and gives lot's of peace and Good vibe Thank U ji😊😊😊
❤❤❤om Muruga saranam ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Sir ur voice motivation in my life.but this songs is very spl spl❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ murugaaa murugaaa ..velkonduu kappai endra nambikail..valga vallamudannn iyaaa.
Valga pallandu ayya
👌👌👌👏👏👏👏