ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாட்சனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா
முருகா எனக்கு வயிற்றில் ஆப்ரேசன் பன்னுங்கா எனக்கு 2 வயது பையன் இருக்கான் என் பைனுக்கா நான் இருக்க வே😢வேண்டும் முருகா அப்பனே வயிற்றில் எல்லாமே சரிய ஆயினும் ஓம் முருகா
on muruga guru muruga arul muruga anandha muruga Siva sakthi balagane sanmugane sadacharane em vaakkilum ninaivilum nindru kakka om aim kirm vel kaka Swaha🙏🙏🙏
Om Muruga Guru Muruga Arul Muruga Aanantha Muruga Shiva Shakthi Balaga Shanmugane Shadakshagane En Vaakilum Ninaiyilum Nindru Kaaka Om Aim Kreem Vel Kaaka Swaha
🙏🏻🙏 ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவ சக்தி பாலகனே சண்முகனே சடாட் ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா ஓம் சரவணபவ ஓம் வேலும் மயிலும் துணை🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா முருகப்பெருமானே உங்கள் அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் 🙏 அப்பா எல்லாம் இழந்து உயிர் மட்டுமே உள்ளது நான் இழந்ததை கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏
ஓம் முருகா எனக்கு மிகவும் மனம் அழுத்தத்தில் உள்ளேன் எது நடந்தாலும் கெட்டதாகவே நடக்கிறது குடும்பத்தில் அமைதி இல்லை மனசு எதையோ போட்டு கவலை கொண்டுள்ளது தயவு செய்து சரி செய்யுங்கள் முருகா
ஓம் திருச்செந்தூர் முருகா சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் எங்க அண்ணனுக்கு திருமணம் பாக்கியம் கிடைக்கணும் சொந்த வீடு வாங்கி சகல சௌபாக்கியம் பெற்று நானும் என் அண்ணன் எங்கள் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமா நிம்மதியா நிரந்தர ஆரோக்கியம் பெற்று நல்லபடியா வாழனும்🙏🏻நான் தீர்க்க சுமங்கலியா வாழனும் அருள் புரிங்க முருகா🙏🏻,எங்க நாய் குட்டிங்க எல்லாரையும் பத்திரமா பார்த்துக சொந்த இடம் கிடைக்க அருள் புரிங்க. ஓம் திருச்செந்தூர் முருகா துணை🤰🏻🤱🏻👨👩👧👨👩👧🏚️🚙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் அன்பான வார்த்தைகளும் தாங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்திற்கும் நன்றி தாங்கள் வீடியோவின் இறுதியில் அதை வெளியிட்டு இருக்கலாம் இது அடியேனின் சிறிய வேண்டுதல் நன்றி அய்யா
முருகா எங்கப்பா பழையபடி நடக்கணும் உன் ஆசிர்வாத எப்பவும் நல்லதே நடக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா எனக்கு மன அமைதி மற்றும் கடனில் இருந்து விலக்கு அருள்புரிய வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி
Om muruga❤❤❤❤arul purivai peratrale
ஓம் சரவணபவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் முருகா! குரு முருகா! அருள் முருகா! ஆனந்த முருகா! சிவசக்தி பாலகனே! ஷண்முகனே! ஷடாச்சரனே! ஓம் முருகா ! என் வாக்கிலும்
நினைவிலும்
நின்று காக்க!
ஓம் ஐம்
கிரீம் வேல் காக்க! ஸ்வாஹா!!
இழந்த செல்வத்தை சீக்கிரமாக மீட்டு கொடு என் ஐயனே
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாட்சனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா
உங்க அனுபவம் எப்படி முருக மந்திரம் பலன் பற்றி சொல்லுங்க ❤❤❤
முருகா எனக்கு வயிற்றில் ஆப்ரேசன் பன்னுங்கா எனக்கு 2 வயது பையன் இருக்கான் என் பைனுக்கா நான் இருக்க வே😢வேண்டும் முருகா அப்பனே வயிற்றில் எல்லாமே சரிய ஆயினும் ஓம் முருகா
Don’t worry you will be fine.
முருகன் காப்பாற்றுவான்...❤❤❤
Operation varathu don't worry he will do some miracle avaru vibuthi thaneerla potu avaru ninachu sapdunga om saravana bhava soli kandipa cure aagum
சிவசக்தி பாலன் துணை இருப்பார்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா
கந்தா சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம்
Om muruga santhosama life koduppa
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகன் சண்முகம் சடாட்சரனேஎன்வாக்கிலும் நினைவில் நின்று காக்க ஓம்ஐம்கீரம்வேல்காக்க
🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Murugaa enaku narambu pirachanai yall avadhi padukiraein adhu sariyaaga arul puriyavendum murugaa
Muruga
Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄
ஓம் முருகா குரு முருகா அருள்முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகா சண்முகனே சடாட்சரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் க்ரீம் வேல் காக்க ஸ்வாஹா ஓம் சரவண பவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
Ramesh
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
on muruga guru muruga arul muruga anandha muruga Siva sakthi balagane sanmugane sadacharane em vaakkilum ninaivilum nindru kakka om aim kirm vel kaka Swaha🙏🙏🙏
🙏🙏🙏 முருகா.. என் கடன் அனைத்தும் தீர்த்து வைத்து என்னை மனமகிழ்ச்சியோடும் மனநிம்மதியோடும் வைத்திரு முருகா 🙏🙏🙏
I
ஸ்ரீ முருகப் பெருமான் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து கொண்டு வேண்டுவது என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த வேண்டும்.
Om Muruga Guru Muruga Arul Muruga Aanantha Muruga Shiva Shakthi Balaga Shanmugane Shadakshagane En Vaakilum Ninaiyilum Nindru Kaaka Om Aim Kreem Vel Kaaka Swaha
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
4:21 ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்தமுருகா சன்முகனேஷடாச்சரனேசிவசக்திபாலகனேஎன்வாக்கிலும்நினைவிலும்நின்றுகாப்பாய் ஓம் ஐம் கிரீம் வேல் காக்க சுவாஹா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏
Why are you giving wrong information...you have changed the mantram
@@girijavenkatkrishnan4919please give the correct mantra
Muruga naa unna ninaykama erukana yennoda kadan thollayila erundu vidudalai venum muruga unna kenji kekuren yenaku unna vitta vera yaarum ella pa
@@Surekha-qo6kk why dd u borrow money 🤑
🙏🏻🙏 ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவ சக்தி பாலகனே சண்முகனே சடாட் ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வாஹா ஓம் சரவணபவ ஓம் வேலும் மயிலும் துணை🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om muruga potri🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔
Om Sri Saravanabavaney Porti Porti Porti...
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி
Murugaaaa ❤🎉
அப்பா முருகப்பெருமானே உங்கள் அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் 🙏
அப்பா எல்லாம் இழந்து உயிர் மட்டுமே உள்ளது
நான் இழந்ததை கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏
Yennaku kadan pirachanai kuraya vendum murugan thunai🙏🙏🙏
முருகா எங்களுக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் சரவணா பவ....
தேவர்களின் சேனாதிபதி பகவானே சரணம், உலகாளும் தெய்வம் சுவாமியே சரணம், உலகில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அருள்பவரே சரணம் 🪷💮🌸🙏🙏🙏
முருகா என் கணவருக்கு உடம்பு சரியாகனும் சாமி முருகா நீயே துணை குன்றும் துளைத்த வேல் உண்டே துணை
முருகா முருகா வெற்றி வேல் muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா
பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
ஓம் செந்தில் ஆண்டவா போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
எனக்கு நிம்மதி வேண்டும் முருகபெருமானே அருள்புரிவாயாக
அப்பா முருகா நீயே எனக்கு துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri muruga 🎉🎉🎉
முருகா என் கடன் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் முருகா
Om muruga en kadan prachanai theera vendum muruga
ஓம் சரவண பவ
ஓம் முருகா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் கந்தா சரணம்
Om Murghe namah 🙏🏾
Om saravanabava om
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Super ayyaaaaa
ஓம் முருகா போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா போற்றி கற்பகம் பாபு குடும்ப ஒற்றுமை வேண்டும்
Om muruga potri om saravana bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சரவணா பவ முருகா போற்றி போற்றி போற்றி ஓம் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தண்டனைக்கு ஓம் ஸ்ரீ
Om Muruga Guru Muruga arul Muruga Anandtha Muruga 😢 Shanmugana Potri Potri Potri ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
முருகன் உங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வார் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
அந்த முருகனே வந்து குழந்தையாக பிறப்பான் நம்புங்கள் நடக்கும் சரவணனத்தான் அருளால் ஓம் சரவணபவ
Nandri ayya
ஓம் சரவணபவ ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
ஓம் ஐம் ரீம் வேல் காக்க 🙏
ஓம் முருகா எனக்கு மிகவும் மனம் அழுத்தத்தில் உள்ளேன் எது நடந்தாலும் கெட்டதாகவே நடக்கிறது குடும்பத்தில் அமைதி இல்லை மனசு எதையோ போட்டு கவலை கொண்டுள்ளது தயவு செய்து சரி செய்யுங்கள் முருகா
Om aim krim vel kaakka swaha
Mantra
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Om Muruga 🙏
OM SARAVANA BHAVAYA NAMAHA
Appa❤muruga🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Mana nimmathi vendum murugha
Ohm muruga potri vetri velava potri kandha kadamba potri na elantha ennoda PanAm nimathi en life ellame enaku thirumba kidaikanum vetri vel muruganuku arogara
Om Saravana Bhava
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Om.muruga.pottri
Om muruga en thambi kapathuda om saravana bhava
ஓம் திருச்செந்தூர் முருகா சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் எங்க அண்ணனுக்கு திருமணம் பாக்கியம் கிடைக்கணும் சொந்த வீடு வாங்கி சகல சௌபாக்கியம் பெற்று நானும் என் அண்ணன் எங்கள் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமா நிம்மதியா நிரந்தர ஆரோக்கியம் பெற்று நல்லபடியா வாழனும்🙏🏻நான் தீர்க்க சுமங்கலியா வாழனும் அருள் புரிங்க முருகா🙏🏻,எங்க நாய் குட்டிங்க எல்லாரையும் பத்திரமா பார்த்துக சொந்த இடம் கிடைக்க அருள் புரிங்க. ஓம் திருச்செந்தூர் முருகா துணை🤰🏻🤱🏻👨👩👧👨👩👧🏚️🚙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sister....om muruga
Muru6🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகா
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉OM GURUVASSRANAM POTRI POTTI POTRI POTTI POTRI POTTI 🙏
Om muruga om.........................................................
Om Saravanabhavaya 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
Om muruga vadivela ennoda veedu virkanam perumaane thadangal varathe muruga kunjam nalla vazhi kattunga appa 🙏🙏🌹🙏🌹🙏🌹 ennai mannnithu arul puriyungal appa om muruga 🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
Om muruga potri
Arumugapotri
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Om muga potri velava porti Valli manalane porti ommuga saranam
Om Muruga Pottri Pottri
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
En purusan en kulanthai uda sansosama Sirunthu valanum muruga. Ennakku eppavayum thunai erukkanum muruga. En manasai mathu muruga.
முருகப்பெருமான் அருளால் நல்லதே நடக்கும்🙏
Om Muruga senthel andavare 🙏
Om hiem herm vel kaka thank you murugan bless you swamy thank you good night
Vetrivel muruga
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
என் கடன் அடைய வேண்டும் முருகா
வேல் மாறல் படிக்க கடன் தீரும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
முருகா என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும் பழைய படி என் புருஷன் என் கூட சந்தோஷமா பேசணும் சந்தோசம வாழனும்
Enakum than en husband ennaiyum pasanagalaiyum vittutu poi 16 years Achu vera marriage pannitaru 2 ponnunga irukanga
இருவரும் முருகன் அருள் ஆசியுடன் அவரவர் துணையுடன் இணைந்து நிம்மதியாக வாழ்வீர்கள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
ஓம் முருகா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் சரவணபவ போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஓம் சரவண பவ!👏👏👏🙏🙏🙏🙏
Om Muruga potri 🙏🙏🙏
ஓம் ஐம் க்லீம் வேல் காக்க முருகா! Thank you Mr. Srinivasan
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Ommurgapotri
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஓம் சரவணபவா 🦚🪔🥥🍌🍃🥭🥭🌷🌹🙏🏼🙏🏼
Ohm saravana bhava. Appa muruga en thirumanam en ginan ettanodu marchil nadaka vendum. En ginan ettan ennodu pesa arul puriyungal appa muruga. Ungalai mattume nambi irukiren appa. Arul piriyungal appa. Vel vel muruga vetri vel muruga.
ஓம் சரவணபவ போற்றி 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஓம் முருகா 🦚🙏🏼🐓சரணம் 🦚🙏🏼🐓
ஓம் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏
முருகா வேலும் மயிலும் சேவலும் துணை... என் கணவரது உடலில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து உனக்கு நாங்கள் சேவை செய்ய அருள் புரிய வேண்டும் ஐயா ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Om muruga om🙏🙏🙏🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏
ஓம். சரவனபவ. 🦚🦚🦚🦚🦚🌹🌹🌹இறைவா. நன்றி. காப்பாத்துப்பா. சரனம். எனக்கு. தேவவையற்ற. பணம். அமைத்து. தாங்கள்.
Kuzhanthai varam vendum muruga
கந்த குரு கவசம் மற்றும் வேல் மாறல் பாராயணம் செய்து வந்தால் அழகன் முருகன் மகனாக பிறப்பார் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
முருகா அப்பனே என்னுடைய அலுவலகத்தில் முக்கியமான ஃபைல் தொலைந்து விட்டன அது எனக்கு திரும்ப கிடைக்கணும் நீதான் துணை முருகா
Araikaasu Amman pray seiyavum
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉OM SARVAM SIVAM POTRI 😍😍😍❤️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
❤❤❤
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏💐
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
தங்களின் அன்பான வார்த்தைகளும் தாங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்திற்கும் நன்றி
தாங்கள் வீடியோவின் இறுதியில் அதை வெளியிட்டு இருக்கலாம் இது அடியேனின் சிறிய வேண்டுதல் நன்றி அய்யா
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏