ஒட்டு கத்திரிக்காய் 🍆🍆 சாகுபடியில் அசத்தும் விவசாயிகள் | Grafted brinjal cultivation in Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சதிஸ்கர் மாநிலத்தில் 20 ஏக்கரில் ஒட்டு கத்திரிக்காய் சாகுபடியில் அசத்தும் விவசாயி விரிவான வீடியோ.
    மேலும் ஒட்டு கத்திரிக்காய் நாற்றுகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள-9487705596

Комментарии • 9

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 Месяц назад +1

    என் மிக அருமையான பதிவு இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது அதற்கு தகுந்தார் போல் நாம் முன்னேற வேண்டுமானால் அறிவியல் பூர்வமாக தொழில் தொழில்நுட்பம் மேம்பாடு அடைந்த மாநிலங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்த பதிவு மிகவும் அருமை விவசாயிகள் முறையின் மூலம் அதிகம் லாபம் பெற வாழ்த்துக்கள்

  • @MechanicalVivasayi
    @MechanicalVivasayi 6 месяцев назад +2

    நல்ல பதிவு

  • @zakkariyasahi5185
    @zakkariyasahi5185 7 месяцев назад +1

    ஒட்டு கட்டும் முறை எப்படி

  • @pandiyans6175
    @pandiyans6175 3 месяца назад

    Ottu kathirikkai 400 vendum kedaikkuma?enna ragam ullathu

  • @thevasaji4391
    @thevasaji4391 6 месяцев назад

    Sundankai sedyil kaththarikaaisddyyai odduthal athuvaa

  • @abdulgaffar4651
    @abdulgaffar4651 6 месяцев назад +1

    Hello
    Your voice is not clear.

  • @AgriEdges
    @AgriEdges 7 месяцев назад +1

    சிற்றிலை நோய் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா 4 மாதத்தில் அனைத்து செடிகளையும் வெட்டி எடுக்க வேண்டி வரும்

    • @kumarhitechnurseryannurcoi4472
      @kumarhitechnurseryannurcoi4472  7 месяцев назад

      சிற்றிலை நோய் தாக்கிய செடியை மட்டும் தான் நீக்க வேண்டும். அனைத்து செடிகளையும் அல்ல.?