முருங்கைகாய் பிரியாணி I புரட்டாசி மாதத்தில் இந்த முருங்கை பிரியாணி செய்து அசத்துங்க I Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 82

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  Год назад +9

    தேவையான பொருள்கள் :
    முருங்கைக்காய் மசாலா கலக்க :
    முருங்கைக்காய் : 6
    மல்லித்தூள் : 1 ஸ்பூன்
    தனி மிளகாய் தூள் : 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
    தயிர் : 100 மில்லி
    எலுமிச்சை பழம் : 1/2 மூடி
    உப்பு
    பிரியாணி தாளிக்க :
    எண்ணெய் : 4 ஸ்பூன்
    நெய் : 1 ஸ்பூன்
    சீராக சம்பா அரிசி : 2 டம்ளர் (பெரிய டம்ளர் )
    பட்டை : 5
    ஏலக்காய் : 10
    கிராம்பு : 6
    ஜாதிபத்திரி : 1
    சோம்பு : 1 ஸ்பூன்
    நறுக்கிய பெரிய வெங்காயம் : 2
    தக்காளி : 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 3 ஸ்பூன்
    பச்சை மிளகாய் : 3
    மல்லி தழை
    புதினா இலை
    தேங்காய் பால் :3 1/2 டம்ளர்
    தயிர் : 100 மில்லி
    எலுமிச்சை : 1/2

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Год назад +7

    கவிதா முருங்கைக்காய் பிரியாணி சூப்பர் கவிதா சிஸ்டர் ❤❤❤🎉🎉🎉

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад

    அருமையான சத்தான உணவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @jothiramalingams1778
    @jothiramalingams1778 Год назад

    சற்று வித்தியாசமான அருமையான பிரியானி.சூப்பர்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      நன்றிங்க..சமைத்து பாருங்கள் அருமையாக இருக்கும்..🥰

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy Год назад +3

    Super kavitha mma..
    Neenga konjam ilaicchittenga..
    Amma ninaivugal nu illaimma...Don't worry..unga koodathan rumblings..

  • @balasundari6052
    @balasundari6052 3 месяца назад

    அருமை

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 Год назад +1

    சூப்பர் சூப்பர் மா❤️❤️❤️❤️❤️❤️🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      மிக்க நன்றிங்க 🥰👍

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад

    மிகவும் அருமைங்க சூப்பர்

  • @jayasaathvi6673
    @jayasaathvi6673 Год назад

    Superb Kavi sis 😋😋sekirama 1million subscriber reach Panna vazhthukal💐💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Rombha santhosam nga..thank you so much for your support..🥰👍🙏

  • @sowmitharamesh4511
    @sowmitharamesh4511 Год назад

    Super ka, paathale apdiye sapdanumpola irukudhunga akka...😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Oru time samaithu paarungal sister,super taste..thank you 🥰👍

  • @sumithraksumithrak8607
    @sumithraksumithrak8607 Год назад +4

    Different biryani recipe irku sister super 😋🥰🥰

  • @moorthy5640
    @moorthy5640 Год назад

    என் உயிர் தங்கைக்கு வணக்கம் மாமா நலமா ❤❤❤❤❤❤

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Год назад

    Super கவிதா மிகவும் சுலபமாக நாங்களும் செய்யலாம்.நன்றி❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      சமைத்து பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..நன்றிங்க 👍🥰

  • @nuraishah1184
    @nuraishah1184 Год назад

    Drumstick briyani, turned out so well. You are an expert in your own way Kavitha. The briyani looks so appetising. Sad to say because of my age and knee problem, my son does not allow me to cook. Only occasionally, I cook. Hope I get a chance to try this recipe. Thank for sharing dear. All the best.😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Thank you so much Amma..if have time try this Biryani amma..🥰

    • @nuraishah1184
      @nuraishah1184 Год назад

      @@FoodMoneyFood Sure I will dear. Thanks.

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 Год назад

    Super super akka semmaiyana biriyani

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 Год назад +2

    Wow! It's look like traditional ma👌🏻👌🏻

  • @sivarajgomathi9660
    @sivarajgomathi9660 Год назад +2

    Super

  • @VarunRithvick-uy8jl
    @VarunRithvick-uy8jl Год назад

    Akka na try pannidu solluran

  • @venugopalckdmk3777
    @venugopalckdmk3777 Год назад

    அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад

    Yummy recipe

  • @MahaD-h8k
    @MahaD-h8k Год назад

    Bakkave super ra irukku sis vlog super sis 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jaganjva3728
    @jaganjva3728 Год назад

    NEW RECIPE EXCELENT

  • @VenuGopal-pk8td
    @VenuGopal-pk8td Год назад

    Super Sistar 🌹 🌹🌹🌹🌹🌹

  • @kokilabharath1165
    @kokilabharath1165 Год назад

    Superb

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад

    Very Different biriyani super kavitha sister 😋😋😋

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 Год назад +1

    Yummy sis mouthwatering biryani 😋😋😋

  • @shahthinivetha3929
    @shahthinivetha3929 Год назад +1

    Momos recipe Akka please 🙏

  • @selvee6669
    @selvee6669 Год назад

    Murungakai Biryani Supara Semmaiya Iruku Yummy Kavitha 👌👌😋😋🎉🎉🎉 Selvee 🇲🇾

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Thank you nga..one time samaithu paarungal..🥰👍

    • @selvee6669
      @selvee6669 Год назад

      @@FoodMoneyFood Ok da Ma Tq ❤️

  • @SathishKumar-yj9fm
    @SathishKumar-yj9fm Год назад

    பிரியாணி பாத்திரம் புதிதா....? இதற்காக வாங்கனீர்களா...! வித்தியாசமாக இருக்கும்....! நன்றி. வாழ்க, வளர்க நலமுடன், வளமுடன். ஆமாம் குழந்தை எங்க காணவில்லையே....?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      பழைய பாத்திரம் தாங்க..ஹரி ஸ்கூல்க்கு போன பின் வீடியோ எடுத்தோம்ங்க..மிக்க நன்றிங்க அண்ணா ..🥰👍

  • @MahaD-h8k
    @MahaD-h8k Год назад

    😊❤ hai Kavitha sis how are you anna thambi nalama? Unga vlog pathuthan naddu Koli kulambu varuvalum vechen rompa rompa rompa rompa rompa super sis ennoda mama eppavum kurai soilluvanga ana ennaggi rompa super nu sonnaga nerayr varuval sapdanga pagga rompa rompa rompa rompa santhosama irunthathu rompa rompa rompa rompa thanks sis so happy for your family and vlog 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 miss your family and unga santhosama varthaikkum😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Unga comment padikum podikum pothu rombha santhosam nga sister..neraiya per intha kulambhu and varuval samaithu paarthutu neengal solvathu pola thaan solluvaanga..ennoda matra samaiyalum samaithu paarungal sister..rombha santhosam..thank you so much 🥰👍🙏🥰

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 Год назад +1

    Super kavi ma

  • @mallikaabinaya3810
    @mallikaabinaya3810 Год назад

    Super akka

  • @rukmanip4643
    @rukmanip4643 Год назад

    Super sister 👌👌

  • @akshayam11b86
    @akshayam11b86 Год назад

    👌👌👌

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Super biriyani
    Good night sister

  • @boomkavin1590
    @boomkavin1590 Год назад

    Murugakkai kuda enna masala serthengannu sollalla

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      முருங்கைகாயில் கலக்கிய மசாலா தாங்க..வேற எதுவும் சேர்க்கவில்லை..🥰👍

  • @rkvlogs7874
    @rkvlogs7874 Год назад +1

    Hi akka

  • @selvammeena7857
    @selvammeena7857 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😋😋😋😋😋😍😍🤗🙋👌👌👌👌👌 SEMA super கவி😊

  • @Motosurya
    @Motosurya Год назад

    Pakka sambar sadham mathri eruku pa 😂😂😂😂

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 месяцев назад

    Engamma adikadi panuva anal vizhudha eduthu pannuva nanna irukum

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  10 месяцев назад

      Makilchinga..thank you 👍🥰🙏

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Год назад

    Wr u pple

  • @Palli-f1h
    @Palli-f1h 6 месяцев назад

    கேவலமாக இருக்கும்....

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc Год назад

    Super