எங்கள் வீட்டு மதிய உணவு சமையல் / சுரைக்காய் குழம்பு / பீர்க்கங்காய் பொரியல் /துத்திகீரை பொரியல்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 236

  • @vibulananthans0210
    @vibulananthans0210 2 года назад +29

    செயற்கைதனம் என்பது சற்றும் இல்லை. வெகு இயல்பான யதார்த்தமான உரையாடல் மற்றும் செயல்படும் விதம் மிகவும் அருமை. உங்களின் காணொளியை பார்த்து முடித்ததும் ஒரு மகிழ்ச்சியான மனநிறைவு ஏற்படுகிறது. இது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க ..❤️🙏

  • @shanthimurali7779
    @shanthimurali7779 2 года назад +2

    சத்தான ஆரோக்கிய சமையல்.. மண்பானை சமையல் ருசியே தனி அருமை.thank you

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 года назад +4

    உங்கள் எளிமையான வாழ்க்கை எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது கவிதா ஒரு நாள் நான் உங்களை கண்டிப்பாக நேரில் வந்து பார்ப்பேன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிக்க நன்றிங்க ..ஒரு நாள் சந்திபோம்ங்க ..❤️🙏👍

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 года назад +10

    அருமையான மதிய உணவுங்க 😋😋 சகோதரி , சகோதரர் நலமுடன் உண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள் !! 👌👌👍

  • @sathyapriya8883
    @sathyapriya8883 Год назад +1

    Akka nannu ungaa suraikai kulambhu try pannune super ah irunthuchu and natty kolzi kulambhu 1 st time tried athuvum super ah irunthuchu ka taste thank you so much and happy to watch your video 💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Rombha santhosam..ennoda recipe samaithu paarthu nalla erukunu neraiya per sollum pothu enaku rombha santhosam ma erukku sister. Thank you so much 👍❤️❤️

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 2 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 👌

  • @pravinjeyanth8857
    @pravinjeyanth8857 Год назад +1

    அக்கா super samayal, மழை நேரத்துல அருமையான சாப்பாடு, எங்களுக்கும் உங்க வீட்டு samayala சாப்பிடனும்னு ஆசயாயி போச்சு...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      மிக்க நன்றி ..வாங்க சாப்பிடலாம் 👍❤️

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 года назад

    சுரைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டோம் ! சுவை அருமை அருமைங்க..சகோதரி 😋😋👌👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிக்க நன்றிங்க ..❤️

  • @balasundari6052
    @balasundari6052 4 месяца назад

    சூப்பர் சமையல்

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +4

    Very inviting vegetarian meal. I feel like joining but I am too far away. The bottle gourd gravy looks finger licking good. You have cooked a very healthy vegetarian meal, Kavitha. It is better, that you cook indoors during this rainy season. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @muniyarasan795
    @muniyarasan795 Год назад

    உங்க சமையல் சூப்பர் அக்கா எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் வேலவன் எப்படி இருக்க

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      வேலவன் நலம் ..நன்றி 👍❤️

  • @mythilimurali7928
    @mythilimurali7928 2 года назад

    Ithu endha veedu endha ooru....sister neengha pesarathu rompa super ah irukku

  • @Karnna1969
    @Karnna1969 2 года назад

    நல்ல சமையல்.நீங்க கோபிசெட்டிபாளையம்ங்களா

  • @nithishcreation4936
    @nithishcreation4936 2 года назад

    Nice sis thuthikeeri epdi erukum

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 Год назад

    Mana niraiva irukung Ka full veg meals

  • @jasjoel
    @jasjoel 2 года назад +1

    Akka ivlo recipes panitu avlodan simpleah solitinga semma home cooking akka

  • @s.bakthavachalams.bakthava9096
    @s.bakthavachalams.bakthava9096 2 года назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @devasenal9979
    @devasenal9979 2 года назад

    Super food healthy and natural

  • @baazividhya7465
    @baazividhya7465 2 года назад

    Akka mouth watering ka suraikai kuzhambu

  • @bhuvaneswarisatyavageeswar2165
    @bhuvaneswarisatyavageeswar2165 2 года назад

    Afternoon....samayal nice Kavitha....

  • @Jayanthi1955
    @Jayanthi1955 4 месяца назад

    Super poriyals❤

  • @dhanalakshmikuppuchetty8043
    @dhanalakshmikuppuchetty8043 2 года назад

    Lovable husband& wife

  • @savithapalaniappan5126
    @savithapalaniappan5126 2 года назад

    Background rose plant super!!!!

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 года назад +1

    லஞ்ச் அருமை தம்பி எந்த ஸ்கூல்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      ஹரி எங்க ஊர் பக்கம் ஒரு ஸ்கூல்ல படிக்கிறாங்க.. thank you 🙏❤️

  • @minnueditz7325
    @minnueditz7325 2 года назад

    Yevalo arisi ku yevalo thanni vepenga..endha method ku

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      சட்டியில் கால் பங்கு அரிசி கு முக்கால் பங்கு தண்ணீர் வைக்கணும்

    • @minnueditz7325
      @minnueditz7325 2 года назад

      @@FoodMoneyFood tQ sister

  • @devis1234
    @devis1234 8 месяцев назад

    Peanut alternative sister

  • @anushan1191
    @anushan1191 Год назад

    சாப்பாடு நன்றாக இருக்கு சாப்பிட வரலாமா .?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      வாங்க சாப்பிடலாம் ங்க

  • @thenmozhibalu2936
    @thenmozhibalu2936 2 года назад

    சூப்பர்

  • @marimuthm588
    @marimuthm588 2 года назад +1

    Super akka nalla healthy 💪food🍲 😋😋👍👍ithe maari neraiya video podunga kavitha akka🥰🥰

  • @geethaguruswami4414
    @geethaguruswami4414 2 года назад

    Such an wonderful presentation and love ur kongu tamil....and the way u tell ennangaa maamaaa

  • @shobanasai784
    @shobanasai784 Год назад

    Sadham vadikka bodhu oru uyaramana pathirathil vadinga...Centrela oru tumbler vechuteengana mothama vadinjurum...neenga thirumba aduppula vaikka venam...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Next time neengal solvathu pola seithu paarkirenga..thank you 👍🙏

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 2 года назад

    Super.. Idhe madhri videos podunga Nalla irukku... Neenga kaduvulaal aasirvadhika pattavargal 👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிக்க நன்றிங்க ..❤️🙏

  • @akshayarao4288
    @akshayarao4288 2 года назад

    Nice menu ithe maathiri video podunga super

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад

    வாழ்க வளமுடன்.👌👌

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 2 года назад

    Romba supet

  • @umasrini664
    @umasrini664 2 года назад

    அருமை அக்கா

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 2 года назад +1

    Arumaiyana Kavitha, anbana thambi, vazhga valamudan, Kavithavin 'illaya mama', highlight of all yur videos.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிகவும் மகிழ்ச்சி ..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க..❤️🙏

  • @KVSYT378
    @KVSYT378 2 года назад

    அருமை அக்கா😍❤

  • @MalathiK-pq9rr
    @MalathiK-pq9rr 3 месяца назад

    Recipe super sister 🎉

  • @Hitedits18
    @Hitedits18 2 года назад

    Kavitha akka very simple and healthy cooking nga akka,anna neengalum romba nalla pesuringa,naangalum Pollachi than,ore ooru,coimbatore Tamil ye ketka nalla iruku,superb,God bless you akka ,and anna ,Hari kutty,then spl person velavan❤️💚

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Rombha santhosam unga comment padikum pothu..ungal anbukum support kum mikka nandri..Pollachi la neenga entha oor..❤️👍

  • @prabup5847
    @prabup5847 2 года назад

    Akka unga samayal very nice akka

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад

    சூப்பர் சமையல் 👌👍

  • @nageshwary3727
    @nageshwary3727 2 года назад

    So yummy delicious food

  • @vikneshwarikulandaiyan4338
    @vikneshwarikulandaiyan4338 2 года назад

    ரொம்ப அருமையாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @aathimouni4032
    @aathimouni4032 2 года назад +1

    Super samayal sis enjoy

  • @usharanijs
    @usharanijs 2 года назад +1

    Such a harmonious presentation... Thank you both...

  • @usha773
    @usha773 2 года назад

    Hi Sis... samayal arumai, unga video paarthal santhosam ,veetula samaipadum good. How is Hari 😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Thank you so much nga..Hari fine..he going to school ❤️🙏

  • @divyayoga864
    @divyayoga864 2 года назад

    simple and sweet

  • @SpicyChennaiSamayal
    @SpicyChennaiSamayal 2 года назад

    Wow ellamay super ah irukku sister 😍❤️👍

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 2 года назад +3

    Looks simple and delicious thank you Kavitha 😊

  • @pasardaar1898
    @pasardaar1898 Год назад

    Really nice channel
    Everything natural

  • @charlesj4621
    @charlesj4621 2 года назад

    Simple and Neat

  • @Nafi655
    @Nafi655 2 года назад +1

    Very nice akka my favourite dish🥰

  • @VijiPrabu-dh8me
    @VijiPrabu-dh8me Год назад

    Super 👍😊

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад

    Super kavitha

  • @malligas1074
    @malligas1074 Год назад

    துத்தி கீரை இலை பறித்து காண்பிக்கவும். எனக்கு தெரிய மாட்டேங்குது.

  • @devivijayan2569
    @devivijayan2569 3 месяца назад

    Super ❤

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 года назад

    சூப்பர் சமையல் கவிதா

  • @chombiehello3515
    @chombiehello3515 2 года назад

    awesome combination 👌

  • @hemaravi1194
    @hemaravi1194 2 года назад +2

    Hi kavitha sister ur house is very beautiful and ur cooking is simple and healthy very nice lunch menu sister super.

  • @Kankalaisamyelchennelvlog7724
    @Kankalaisamyelchennelvlog7724 2 года назад +2

    12th like don sister very healthy recipe lunch super

  • @poovathalkarupusamy3357
    @poovathalkarupusamy3357 Год назад

    Super
    Kavitha I am Davanampalayam

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Ungal veedu namma oorla enga erukunga..👍🥰

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 2 года назад

    Very very super👌👌👌👏👏👏 💐💐

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 года назад

    Sis what is tutti keerai and I'm new subscriber for your channel

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Keerai sedi next video la kaatukiren sister.. thank you 👍❤️

  • @kavithaparthasarathy1264
    @kavithaparthasarathy1264 2 года назад

    Super Kavitha ❤️👍

  • @kanesk6935
    @kanesk6935 2 года назад +1

    மதிய வணக்கமுங்க
    அருமையான ஓர் மதிய சமையலை
    உங்க கைப் பக்குவப் பிரகாரம் பண்
    ணிக் காண்பித்தமைக்கு நன்றிங்க
    அம்மாடி.
    - இது போன்று வேறுச் சமை
    யல் தொடரட்டுமுங்க -
    பிரான்ஸ் 2022/7/20

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றிங்க ..👍❤️

  • @vinothinin-oh6bg
    @vinothinin-oh6bg 8 месяцев назад

    Super akka

  • @geetharani953
    @geetharani953 2 года назад

    Superb 👌 recipe Kavitha

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 2 года назад +1

    Super👍👌😋

  • @MalathiMalathi-jh1ot
    @MalathiMalathi-jh1ot Год назад

    Very super sister.

  • @monkeydluffy9834
    @monkeydluffy9834 2 года назад

    👌👌👌simply super sister

  • @kavithiru451
    @kavithiru451 2 года назад

    Daily um intha maari video lunch time recipe poduga sis

  • @MaheshMahesh-hk6in
    @MaheshMahesh-hk6in 2 года назад

    வாழ்த்துக்கள் 👶👶👶

  • @selvee6669
    @selvee6669 2 года назад

    Good morning Kavitha 🙏❤️ Super Super Ma 👌👌👌❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @bellaraja4142
    @bellaraja4142 2 года назад +1

    You have to reduce the intake of chilli powder and green chilies to cure the piles.

  • @syedhassanbabusyedhassanba1339
    @syedhassanbabusyedhassanba1339 2 года назад

    Super

  • @sathiyaragu8350
    @sathiyaragu8350 2 года назад

    Super sister i like it

  • @nitinselvi205
    @nitinselvi205 2 года назад

    Thuthi keerai good for health sister.nice vlog

  • @pulsethametron7777
    @pulsethametron7777 2 года назад +2

    Instead of suraikkai shal I use peerkangai

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Use pannalaam..rombha vega vaithaal kasa kasanu aagidum nga.. thank you ❤️

  • @vanjivanjiganeshan8109
    @vanjivanjiganeshan8109 2 года назад

    மிக்க நன்றி

  • @yuvarajd4540
    @yuvarajd4540 2 года назад

    Super Akka.

  • @daytodaytechnology9786
    @daytodaytechnology9786 2 года назад

    Endha ooru nigha

  • @dr.jagadeshwari3358
    @dr.jagadeshwari3358 2 года назад

    Super Kavitha i feel as iam taking food at Coimbatore

  • @balajir9013
    @balajir9013 9 месяцев назад

    Akka coconut maram

  • @sumathykannan5307
    @sumathykannan5307 2 года назад

    Nice to 👀

  • @baskarbaskar6678
    @baskarbaskar6678 2 года назад

    Nice cooking akka

  • @sushmareddy8028
    @sushmareddy8028 2 года назад

    Super currreys akka

  • @devivijay6241
    @devivijay6241 2 года назад

    Simply superb akka...

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 2 года назад

    Super video akka

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel 2 года назад

    Keerai name puriya lla nga sis enaku next video lla endha keerai show pannunga please useful ah erukum.

  • @appamagalchannel5065
    @appamagalchannel5065 2 года назад

    அக்கா மசமா இருக்கீங்களா

  • @anithabalaji6306
    @anithabalaji6306 2 года назад

    Valthukal akka🍫🍫🌹🌹

  • @nirmalas216
    @nirmalas216 2 года назад

    Conceive ah irukkeengala

  • @narmathamnarmatham9697
    @narmathamnarmatham9697 2 года назад

    Super akka mama

  • @aswinkrishna5757
    @aswinkrishna5757 2 года назад

    💖💖💖💖Veni Malaysia

  • @priyanandhini935
    @priyanandhini935 2 года назад

    Aka idae Mari non veg lunch menu podunga

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 2 года назад

    Hai super kavi

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 2 года назад

    Super sister

  • @prv5031
    @prv5031 2 года назад

    Sister pregnentah irukingla

  • @jayapriyaprabhu1670
    @jayapriyaprabhu1670 2 года назад +1

    Super sis..