இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் / தேங்காய் பால் சாதமும் - உருளைக்கிழங்கு குருமாவும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 38

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood  Год назад +4

    தேவையான பொருள்கள்
    தேங்காய் பால் சாதம் :
    பாசுமதி அரிசி : 2 டம்ளர்
    தேங்காய் பால் : 3 டம்ளர்
    சோம்பு : 1 ஸ்பூன்
    கல்பாசி : கொஞ்சம்
    பட்டை : கொஞ்சம்
    ஏலக்காய் : 5
    பிரிஞ்சி இலை : 2
    அன்னாசி மொக்கு : 2
    பச்சை மிளகாய் : 5
    பெரிய வெங்காயம் : 2
    பீன்ஸ் : 50 கிராம்
    பச்சை பட்டாணி : 50 கிராம்
    கேரட் : 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 ஸ்பூன்
    நெய் : 2 ஸ்பூன்
    மல்லி இலை
    குருமா பொருள்கள் :
    மசாலா அரைக்க :
    தேங்காய் துருவல் : 1/4 மூடி
    சோம்பு : 1ஸ்பூன்
    முந்திரி : 10
    கசகசா : 1ஸ்பூன்
    தாளிக்க :
    எண்ணெய் : 3 ஸ்பூன்
    சீரகம் : 1/2 ஸ்பூன்
    வெங்காயம் : 1
    பச்சை மிளகாய் : 2
    கருவேப்பிலை : கொஞ்சம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2ஸ்பூன்
    தக்காளி : 2
    உருளை கிழங்கு : 2 பெரியது
    பச்சை பட்டாணி : கொஞ்சம்
    மல்லி தூள் : 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் : 1/2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் : 1/4 ஸ்பூன்
    மல்லி இலை

  • @ChitraChitra-b8z
    @ChitraChitra-b8z Год назад +1

    ஹாய் சிஸ்டர் நாங்கள் சங்ககிரி.உங்கள்.சமையல்அனைத்தும்..சூப்பர்...உங்கள்.வீடியேவயை..அனைத்தும்..பார்ப்பேன்..சூப்பர்..வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasundari6052
    @balasundari6052 Месяц назад

    அரூமையான சாதம

  • @madhumala4695
    @madhumala4695 10 месяцев назад

    Jummnu irukku mam👌👏😋

  • @shrihariharang.s.v2169
    @shrihariharang.s.v2169 Год назад

    Suuuppperrr...Kavitha..😊😊

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Год назад

    Very super👌👍

  • @Kirushprinceboy
    @Kirushprinceboy Год назад

    Na ennaikku pachapayaru peekanka kadaiyal sencha semaya erunthathu thank you kavi Sis 🎉

  • @mythrikanch3464
    @mythrikanch3464 Год назад +2

    நான் ஏதாவது சமைக்கனும்னு நினைச்சா உடனே உங்க வீடியோவ தான் தேடுவேன். உங்கள் சமையல் செய்முறை விளக்கம் புரியும்படி உள்ளது

  • @chitrachitra2238
    @chitrachitra2238 Год назад

    ஆஹா அருமை அருமை.

  • @silentsumi2625
    @silentsumi2625 Год назад

    Super I will try it🎉

  • @villageviralvlogs2000
    @villageviralvlogs2000 Год назад

    Super Akka 🎉🎉🎉.....😊😊😊

  • @shanmugasundarampanchanath2319
    @shanmugasundarampanchanath2319 5 месяцев назад

    Super. Your videos are excellent. Will try the same. My regards to your family.

  • @karpagamramaswamy2243
    @karpagamramaswamy2243 Год назад

    Kavitha super

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 Год назад

    Very nice combination 👌

  • @suryaj5075
    @suryaj5075 Год назад

    Akka 🤤 🤤 super

  • @indiranir8147
    @indiranir8147 Год назад

    Super Super recipe Kavima

  • @selvee6669
    @selvee6669 Год назад

    Super Sapadu Yummy Kavitha 👌👌👌😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 Год назад +6

    ஹரி தங்கம் உங்கள் முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு நீங்களும் உங்கள் அப்பா அம்மாவுக்கு எங்க வீட்டுக்கு வாங்க.கவி உன்னோட சமையல் சாப்பிட ஆசையா இருக்கு

  • @sriselvam9221
    @sriselvam9221 Год назад

    Super ❤

  • @n.babybaby
    @n.babybaby Год назад

    Super kavitha 👌👌

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад

    First comment recpi super kavithi sister 😋😋😋

  • @hanumanthapuramsmtumaraman8857

    Super

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад

    Yummy tasty delicious healthy recipes excellent preparation kavi akka

  • @KMalathi-yj3db
    @KMalathi-yj3db Год назад

    So yummy sister.

  • @akilaamir5905
    @akilaamir5905 Год назад

    Super kavitha

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo Год назад

    Super video sister ❤❤

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 Год назад

    Super kavi ma

  • @jothiramalingams1778
    @jothiramalingams1778 Год назад

    தேவையான பொருளை பார்க்கும்போதே நாவில் நீர் ஊருது.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад

    Yummy coconut rice and Potato kuzhambhu..thank you kavitha sister ❤❤❤❤❤Hari how are you ma

  • @jaganjva3728
    @jaganjva3728 Год назад

    SPECIEL COCUNUT MILK RICE

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Super sister
    🎉🎉🎉
    Good night sister

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Super sister
    Good night sister

  • @beyou2001
    @beyou2001 Год назад

    Ithuku chicken gravy nalla irukum

  • @selvammeena7857
    @selvammeena7857 Год назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😋😋😋😋🤗🤗🤗😍😍👌👌👌👍👍💝 hi Kavitha இதை நான் கண்டிப்பாக செய்து பார்கிறேன் ஹாய் ஹரி நல்லா இருக்கியா நல்லாபடிக்கவேண்டும் எல்லாதுக்கும் இரவு வணக்கம்😊😊❤

  • @maliniravi2943
    @maliniravi2943 Год назад

    உங்கள் வீட்டு முறை சாப்பாடு சாப்பிட வரலாமா ? சரியென்றால் முகவரி தரவும். சாப்பாட்டிற்கான முழு செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph Год назад

    Super kavitha sister nice and simple tasty receipe. I want to talk to u akka am hema from Bangalore pls give me ur contact number akka . Thank you.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Год назад

      Thank you sister..my number : 6379695615