Friday Vlog I எனது வெள்ளிக்கிழமை மாலை/இரவு நேர வேலைகள் I இடியப்பம் தேங்காய் பால் / Food Money Food
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You
ஏங்க வாங்க என்று பேசுவது அருமை சகோதரி சிறந்த குடும்பம் 👌👌👌
உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க 🙏👍
இடியப்பம் ரெசிபி சூப்பர் கவிதா அக்கா 👌 keep it up
Thank you nga 🙏❤️
Awesome fabulous enjoyable wonderful vlog nyz sharing ka
Thank you brother..❤️
மஞ்சள் பூ
Super ka.. Ungal maram innum nalla valanthu virutchamaganum.. Arumai
rombha santhosam Bharathi..thank you so much..
Village samayal legend Mrs.kavitha sister really super
Thank you so much 🙏👍❤️
இடியாப்பம் சூப்பர்
Super vlog kavitha
.Service to temple is Service to God..Maram valarpom nnu yellaru solluvaanga..nee ga adha seyalukku konduvandhu 6feettkku valarthu vittirikinga great job..Idiyappam thenga paal combination yummy..snacks I too love karam snacks sister
Vlog 🤝👌🏾👍🍫🌹♥️🎁
Ungal anbukku mikka nandringa.engalaal mudintha sevaikal seikiromnga..unga comment padikum pothu rombha santhosam nga..🙏❤️
@@FoodMoneyFood welcome Kavitha sister ♥️
Akka enakku ediaappam varave varathu etha pathu seyaporen
கவிதா சூப்பர். 👌👌👌😋😋
சூப்பர்
I love idiappam delicious thanks Kavitha n husband.
Thank you nga..🙏❤️
@@FoodMoneyFoodTFG.
Anaku peelum pothu tie ta varuthu nka. enna saivathu.
இடியாப்பம் செய் முறை விளக்கம் அருமைங்க சகோதரி.கருப்பராயன் கோயில் பிரமாதம் 👍🤝👏👌👌
மிக்க நன்றிங்க அண்ணா..🙏❤️
Vlog video super kavitha sister 😋😋😋
Thank you nga..🙏❤️
Idiyappam Thengai Paal Supara Iruku Kavitha 👌👌😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾
Ra n by to GT GT CD
Akka ungaloda video parthu romba nall aachu marupadium ippo dhan pakkuran
video adikadi update panren sister..thank you
Idiyappam super
GOOD night sister
Kannama nee ean I am da. Namma ooru slang arumai
நன்றிங்க 🙏👍
Namma vacha oru chinna sediyai eruthalum athil oru thulir vittaluum oru inam puriyaatha santhosam
Unmainga neengal solvathu sareenga..🙏👍❤️
Eduppa odikkaraakappa at my age 75 year 5
Wow sister sooper koil cleaning ku special Ha wishes Unga family ku
Next idiyappam wow wow arumai
Thank you nga..🙏❤️
Super kavitha idiyapapm sema thenga pal haha sema
Natu chekkare pota super ra irukum kavitha super Hari
Osandutu irukan hari Super
❤️❤️❤️❤️❤️👌👍
Ungal anbukku mikka nandringa..🙏👍❤️
Kavitha super ungal husband son good
Thank you nga..🙏❤️
Ur video is very nice, ma Kavita.
Thank you nga 🙏👍
Very nice sister'
Hari , looks very smart
Thank you 🙏
Happy birthday 🎉🎉🎉🎉🎉🎉🎉
Hari maharishi school thana
Super sister 👌👌👌👌👌
ஈர கைகளால் பொரி கடலை edukathenga
👍🙏
Patti kulambu apdina yenna sister?
Pongal samayathil engal ooril vaikum kulambhunga..பட்டி குழம்பு சமையல் : ruclips.net/video/fhDRp1QpfGg/видео.html
Nice video
சமையல் அருமை இருக்கு அக்கா
Hiஅண்ணா
Hi sister..நன்றிங்க..🙏❤️
Super sis
Excellent. A really nice, simple family with a LOT of understanding between all.
Beautiful life in a natural and clean surrounding. Including temple services in your life will grant you all the blessings. Best wishes.
Happy to read..thank you so much for your love and support on us..🙏👍❤️
முதல் முறை பார்க்கிறேன் என்றாள் சேனல் எந்த ஊர்
பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம்ங்க..நன்றிங்க🙏❤️
@@FoodMoneyFood பொள்ளாச்சியில் எங்கு சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பேச்சு வழக்கை கேட்க மிக்க மகிழ்ச்சி
Sprr sister,,, ethu varutha iddiyapa mavas
Varukkaatha maavu sister..👍
கோவில் சுத்தம் பண்றது எவ்வளவு. புண்ணியம்.அளவுகடந்தபுண்ணியம்
மிக்க நன்றிங்க 🙏
Always at service after retirement seeking alcooling sisters right hand by gk
Pollachila.neega.yeanga.erukinga.kavitha.naanum.pollachithan.kottur.
Negamam nga..❤️
@@FoodMoneyFood tg.ungala.pakkanumnu.asaipaduvean.ungal.fan.naan.
Wish you happy birthday Kavi sister
1:19 Poojai jaamaan vaithirukira tablai vilakkamaathai vaichu thatti viduvathu paavam.poojai Jan meethu vilakumaaru padak koddaathu
Ok nga..sari pannikirom..thank you 👍🙏
Blessed life stay happy
Very Very beautiful family.
👍
Naan oru Tomato dosai solli tharen seidhu paarungal
Ok nga..recipe sollunga seithu paarkiren..thank you 🙏👍
@@FoodMoneyFood பச்சரிசி 1 glass
10 வரமிளகாய்
புளி 1 bit
பழுத்த தக்காளி 4, தேங்காய் பூ 3 spoon.
வெல்லம் சிறிதளவு
பெருங்காயம் சிறிதளவு
உப்பு இதை எல்லாம் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு 4 spoon 2 மணி நேரம் முன்பே ஊற வைத்துக்கொள்ளவும்.( கடலைப்பருப்பை மாவுடன் கலந்துக்கொள்ளவும். அரைக்க கூடாது.) கடுகு 1 spoon தாளித்து மாவுடன் கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கருவேப்பிலை சேர்த்து ரவா தோசை போல் ஊற்றி எண்ணைய் விட்டு எடுக்கவும்.
@@vijayalakshmimahalingam4589 சமைத்து பார்க்கிறேங்க..மிக்க நன்றிங்க ..🙏👍❤️
Hari so sweet thambi 😍
Thank you nga 🙏
Hard working family with very good understanding and sharing ur daily work.
Only in such families happiness remains.
Really village life is so very healthy and peaceful.Kavitha's voice is very soothing to hear.
Mama also respects Kavitha's feelings , a blessed couple and son.
Service to God will take u all a long way.
God's grace is always with u.
Super vlog anna anni 🤗
Thank you sister 🙏❤️
Hari which school sis?
Kavitha akka my Amma home udumalpet akka then iam in coimbatore my husband in ganapathy akka I will come your home akka where in please tell me akka anna
Rombha santhosam sister..enga oor Negamam pakkam oru village
Idhyappa kuzhai chennai la yenga vaanguneenga evalo rate?
Rosh cookwares-Chennai- 9787425470
Rosh cookwares-Chennai- 9787425470..RS.550
Super anna and anni great
Thank you sister..👍❤️
Mam இது yentha ஊரு mam
Pollachi பக்கம் ஒரு கிராமம்ங்க
Ration பச்சை அரிசியா
ஆமாங்க ரேஷன் பச்சை அரிசில தான் மாவு அரைத்தோம்
இவ்வளவு பிரமாதமாய் வருதே
செய்முறை மற்றும் அளவு வேண்டும்
@@pappithaadarsh அளவு எல்லாம் இல்லைங்க ..நமக்கு எவ்வளவு அரிசி தேவையோ அதை எடுத்து தண்ணீரில் 3முறை அலசி வெயிலில் நன்றாக காய வைத்து மெஷினில் அரைத்தால் மாவு ரெடிங்க
நேயர்கள் வேண்டுகொலூக்கிணங்க நீங்கள் செய்யும் முறையே ஒரு பதிவாக போட்டால் நண்ராக இருக்கும்.
First like
Thank you sister ❤️🙏
👌👌👌👌👌👌👌
Super Idiyappam ❤
L
With area temple
My village near Pollachi
How much Achu Mam super aga irrugu
Chennai la vaankinen..550 rupees
TQ for your reply which shop sister
@@jamunasampathkumar8716 Rosh cookwares-Chennai- 9787425470
TQ for your humble reply sis
👍👌
Super Anna ❤
സൂപ്പർ
🙏
கவிதாமக்கானிசோளத்தில்ஏதோஒன்றுசெஞ்சுகாட்டுப்பா🌽
Akka kamatchi vilakku illaiyakka
Man vilakku thaan use panrom sister..🙏❤️
👍♥️♥️
Hi akka
🌷😋
😮vrrn
Hi 👋
Hi sister
கோவிலுக்கு வேலை செய்வது பெரும் புண்ணியம் சேவை கிடையாது நான் கோவில்பாளையம்
மிக்க நன்றிங்க ..🙏👍
Not new at my extent try some new item iam at your extent
Wr u location
My village Near Pollachi
அக்கா ஒரே மகன் தானா?
One son..Hari
Kavita sister anna your fine I'm Tiruppur sister I'm fine
We are fine..neenga eppadi erukeenga..thank you
I'm fine akka anna your fine
Good night sister
கவிதா சிஸ்டர் காலை வணக்கம்
கவிதா சிஸ்டர் காலை வணக்கம்
Hi friend nalla irukingala ean athigama nonveg video poda matenkuringa munnadi niraya poduvinga ipo podala athan ketten unga kita na pesanum romba Aasa unga phone number kudunga
Ini Non veg video panrenga..6379695615 ..thank you nga..👍🥰
இடியாப்பம் சூப்பர்
மிக்க நன்றிங்க 🙏
𝑺𝒖𝒑𝒆𝒓😘😘😘