Idhayathai Thirudathe Tamil Movie Songs | Oh Papa Laali Video Song | Mano | Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 79

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 2 года назад +31

    மனதை உருக்கி நினைவுகளை வடிக்கட்டி வாழும் உள்ளங்களுக்கு இந்த பாடல் சமர்பனம்

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 7 месяцев назад +14

    இந்த ஒரு இசை ராகம் ஒன்றே போதும் இளையராஜா நம் மனதை தொடுவதற்கு.... இதற்கு மேல் இசை ராஜா கொடுப்பதெல்லாம் நமக்கு ஆன போனஸ்....

  • @User-fn5dr
    @User-fn5dr 8 дней назад +2

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @PriyaPriya-pl1de
    @PriyaPriya-pl1de 8 месяцев назад +17

    உயிரை உருக்கும் இந்த இசைக்கு நூறு ஆஸ்கார் விருதுகள் கொடுக்கலாம்

    • @mohan1771
      @mohan1771 3 месяца назад

      உண்மை தான், இந்த படத்தின் பாடல்களை அவர் உருவாக்க எடுத்து கொண்ட நேரம் வெறும் 40 நிமிடங்கள் (தெலுங்கு படம் கீதாஞ்சலி)

    • @Jack_chinnakutty
      @Jack_chinnakutty 3 месяца назад

      That's corect

    • @keralabusmedia6390
      @keralabusmedia6390 24 дня назад

      Solla varthai ilai

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 месяцев назад +11

    🌹நான் தொடைகளில் தாங்கியே ! தாலாட்டிட ! காதலன் குழந்தைதான் காதலி ! ஏன் செவ்விழி கலங்குது ? பூந்தென்ற லில் கொதித்ததா ?குளி ர்ந்ததா கூறடி ! 💐😎🙏

  • @vinothsathish704
    @vinothsathish704 2 месяца назад +5

    மெஹந்தி சர்க்கஸ் படம் பார்த்து இந்த பாடல் பிடித்தது 🥀

  • @MalarMalar-d8p
    @MalarMalar-d8p 7 месяцев назад +5

    Mano sir voice sema

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan4570 2 года назад +16

    ஆண் : ஓ பாப்பா லாலி
    குழு : ஆஆ
    ஆண் : கண்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பொன்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பாடினேன் கேளடி
    ஆண் : ஓ பாப்பா லாலி
    குழு : ஆஆ
    ஆண் : கண்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பொன்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பாடினேன்
    ஓ பாப்பா லாலி
    ஆண் : நான் தொடைகளில்
    தாங்கியே தாலாட்டிட
    காதலன் குழந்தைதான்
    காதலி
    ஆண் : என் செவ்விழி
    கலங்குது பூந்தென்றலில்
    கொதித்ததா குளிர்ந்ததா
    கூறடி
    ஆண் : தலை சாய்த்திட
    மடிபாய் மேல் திருமேனிக்கு
    சுகமோ எந்த நாளிலும் வாடாத
    இளந்தாமரை முகமோ
    இதைக் காப்பது என்றும்
    பார்ப்பது இந்த தாய் மனமே
    ஆண் : ஓ பாப்பா லாலி
    குழு : ஆஆ
    ஆண் : கண்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பொன்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பாடினேன் கேளடி
    ஆண் : ஓ மேகமே
    ஓரமாய் நீ ஒதுங்கிடு
    இரைச்சலோ இடிகளோ
    வேண்டுமோ
    ஆண் : ஓ குயிலியே
    பாடிவா என் பாடலை
    நல்லிசை இதயத்தின்
    நாதமோ
    ஆண் : எழும் சந்தமும்
    இனிதாக அதன் ஓசைகள்
    சுகமோ இந்த நாளொரு
    அலைபாய வரும் ஆசைகள்
    கனவோ எந்தன் ஆசையும்
    நிறைவேறிட நல்ல நாள் வருமே
    ஆண் : ஓ பாப்பா லாலி
    குழு : ஆஆ
    ஆண் : கண்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பொன்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பாடினேன் கேளடி
    ஆண் : ஓ பாப்பா லாலி
    குழு : ஆஆ
    ஆண் : கண்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பொன்மணி லாலி
    குழு : ஆஆ
    ஆண் : பாடினேன்
    ஓ பாப்பா லாலி

  • @KumarKumar-ip1em
    @KumarKumar-ip1em 2 года назад +15

    ரெம்ப பிடித்த படம் ( மெஹந்தி சர்க்கஸ் )...இல்லாரும் பார்க்க கூடிய படம் ...

  • @kanmanimani1900
    @kanmanimani1900 3 года назад +44

    Today I'm very sad.remember this song n now play n lisent.மனசு ரொம்ப வலிக்குது.வாழ்வில் எந்தவிதமான அன்பையும் பெறாதா அப்பாவி.

    • @thanjaiqueen7698
      @thanjaiqueen7698 Год назад +1

      🎧🎧

    • @Vijay_VJ_00
      @Vijay_VJ_00 8 месяцев назад

      Please upload Tamil version in English words. I want to learn

    • @moorthymmm7013
      @moorthymmm7013 7 месяцев назад

      Kanmani... Ethukaga ipde soldreenga?? Enna achu?

    • @kanmanimani1900
      @kanmanimani1900 7 месяцев назад

      @@moorthymmm7013 vaalkkaiye veruppa irukku thoola

    • @sivaprakasam-y7h
      @sivaprakasam-y7h 5 месяцев назад +1

      இதை போன்று நானும் ஒருத்தியை சுமந்தேன் என் அன்பை கொன்றுவிட்டால்

  • @RaviShankar-sf4ek
    @RaviShankar-sf4ek Год назад +8

    No words ...simply Iam crying

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 7 месяцев назад +1

    இந்தப் பாட்டால மழைக்கு அழகா இல்ல அந்த மலையாள இந்த பாட்டுக்கு அழகா

  • @NawazKhan-eu6ld
    @NawazKhan-eu6ld Месяц назад +2

    Mano starting stage voice with maestro awesome music , mesmerized

  • @PRABNAGA
    @PRABNAGA 4 года назад +12

    Raja sir music la ippadi oru paatu after 30 years still fresh and making eyes wet. Feelings tharanum na adhu Raja sir mattum than

  • @User-fn5dr
    @User-fn5dr 24 дня назад +1

    இவ்வளவு அன்பான காதலன்,காதலியா?

    • @JapanjapanJap
      @JapanjapanJap 13 дней назад

      Love is pure it's whom we choose wise ❤❤❤❤❤❤

  • @ChandranCChandran
    @ChandranCChandran 20 часов назад

    Mano sir super thalattupadalpolairukku arumai

  • @Siva-tr8xk
    @Siva-tr8xk 2 месяца назад +3

    While hearing this song feel lighter

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 7 месяцев назад +5

    ஒருவன் நிம்மதி இல்லாமல் இருக்கும் போது அவனுக்கு அரு மருந்தாக ராஜாவின் இசை அவனுக்கு உதவுகின்றது அந்த இசையை கேட்கும் போது அவன் சாந்தமாகிறான்

  • @harinimohan1182
    @harinimohan1182 4 года назад +11

    Mehanthi circus flim song ethu 😘

  • @sivashankari9820
    @sivashankari9820 3 года назад +12

    I love this song ❤️❤️❤️

  • @aravind.j86
    @aravind.j86 5 месяцев назад +1

    அருமையான பாடல் வரிகள், மனதை உருக்கும் இசை, மிக அருமை....

  • @padavettan.m5767
    @padavettan.m5767 2 года назад +7

    Mind relaxing song

  • @vishwapandian153
    @vishwapandian153 2 года назад +18

    இந்த பாடலுக்கு பல வருடங்களுக்கு பிறகு உயிர் கொடுத்த படம்..💖v🌹s💖 காதலின் காவியம்.
    *மெஹந்தி சர்க்கஸ்*..

  • @arunsval
    @arunsval 10 месяцев назад +1

    What a song and voice

  • @prithhvirajulakshan2148
    @prithhvirajulakshan2148 8 дней назад

    Very emotional song iam think my elder son

  • @kanmanimani1900
    @kanmanimani1900 3 года назад +3

    அருமை

  • @narend6572
    @narend6572 3 месяца назад +2

    Love the tabla beat

  • @sriramprasath4933
    @sriramprasath4933 4 года назад +6

    Sema song

  • @meena-hp8qy
    @meena-hp8qy Год назад +2

    I love song ❤❤❤❤❤❤❤

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 10 месяцев назад +1

    I love this song

  • @hema.457
    @hema.457 3 года назад +3

    My favorite song 🎵😌😌😌💞💞

  • @sherlyjames9722
    @sherlyjames9722 5 дней назад

    Lovely ❤

  • @jaisankar8187
    @jaisankar8187 4 года назад +4

    Supper my fev songs. Meena Jai

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 Год назад +5

    1:10 lyrics semmmaaaa

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 Год назад +1

    Beauty of Love perfect song for pure Love ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋

  • @Moorthy-qo2tz
    @Moorthy-qo2tz 28 дней назад +1

    I❤love❤you❤song

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 месяца назад +2

    Ennadi

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 месяца назад +1

    Immayamalaiki pogalm endru nrrnikuren

  • @mohammadrafaideen6427
    @mohammadrafaideen6427 Месяц назад

    Nice 🎵 song

  • @megalahjeevaratanam5218
    @megalahjeevaratanam5218 3 года назад +6

    Oh Paapaa Laali Kanmani Laali Ponmani Laali
    Paadinaen Kaeladi
    (Oa Paapaa Laali..)
    Naan Thodaigalil Thaangiyae Thaalaattida
    Kaadhalan Kuzhandhaidhaan Kaadhali
    Aen Sevvizhi Kalangudhu Poonthenralil
    Kodhiththadhaa Kulirndhadhaa Kooradi
    Thalai Saayththida Madi Paaymael Thirumaenikku Sugamoa
    Endha Naalilum Vaadaadha Ilam Thaamarai Mugamoa
    Idhai Kaappadhu Enrum Paarppadhu Indha Thaay Manamae
    (Oa Paapaa Laali..)
    Oa Maegamae Oaramaay Nee Odhungidu
    Iraichchaloa Idigaloa Vaendumoa
    Oa Kuyilae Paadivaa En Paadalai
    Nallisai Idhayaththin Naadhamoa
    Ezhum Sandhamum Inidhaaga Adhan Oasaigal Sugamoa
    Indha Naaloru Alai Paaya Varum Aasaigal Kanavoa
    Endha Aasaiyum Niraivaerida Nalla Naal Varumae
    (Oa Paapaa Laali..)

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 месяца назад

    Aruthulaivu vantha amgeyummmmm

  • @LovelyClownfish-dw3qq
    @LovelyClownfish-dw3qq 8 месяцев назад +1

    I love my en kaleeswari

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 месяца назад +1

    Kerala trip

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 месяца назад +1

    Padmanabaswamy koil

  • @VK-vj5ye
    @VK-vj5ye Год назад +1

    Kaalam kaalam markkamudeyatha padal

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @youthsekar5246
    @youthsekar5246 6 дней назад

    💔💔💔💔💔💔

  • @mohammadrafaideen6427
    @mohammadrafaideen6427 Месяц назад

    ❤😊👆👌👍

  • @Chandru-r5w
    @Chandru-r5w 11 месяцев назад

    🎉

  • @baskarm2633
    @baskarm2633 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤😢

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke 3 года назад +1

    My. friend. Same. Story.

  • @ShanmugajothiShanmugajothi-d3y
    @ShanmugajothiShanmugajothi-d3y 2 месяца назад

    Two days varatumaaa adresss solu

  • @behumanity7235
    @behumanity7235 3 года назад

    0:36-2:00 and

  • @NancysSingingJourney
    @NancysSingingJourney 29 дней назад

    The Telugu version is better. But Kaviyam paadava rocks in Tamil version

  • @AnuRadha-ul8xm
    @AnuRadha-ul8xm 2 месяца назад +1

    super song

  • @nvgaming3937
    @nvgaming3937 7 месяцев назад

    ❤❤❤

  • @snaveen3505
    @snaveen3505 Год назад +2

    Super song

  • @AnuRadha-ul8xm
    @AnuRadha-ul8xm Месяц назад

    Super song

  • @RajkumarRajkumar-vi7bf
    @RajkumarRajkumar-vi7bf Год назад +1

    Sema song

  • @priyam1847
    @priyam1847 3 года назад +1

    Super song