இறைவா காதல்என்ற பெயரில் கல்யாணத்துக்குமுன்பே அவசரபடும் நாய்களுக்கு குழந்தை குடுக்குறாய் ஆனால் மனைவியோடுஅன்பாக இனைபவர்களை ஏன் சோதிக்கிறாய் தமிழ்நாட்டில் குழந்தைஇல்லாமல் வாடும் தம்பதிகளுக்கு சீக்கீரமே குழந்தைவரம் குடு இறைவா நான் வணங்கும் ஈசனே என் பிராத்தனையை நிறைவேற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு கார்மேகம்சௌமியா இராமநாதபுரம்(இ)குவைத்
எங்க ஊரில் ஒரு அக்காவுக்கு ஆறு வருடம் ஆக குழந்தை இல்ல 6 வருடம் கழித்து ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள் ஏனென்றால் வாழ்க்கையில் பொறுமையாக இருந்தார்கள்
அய்யா எனக்கும் திருமணமாகி 3வருசம் இ்ன்னும் குழந்தை இல்லை ரொம்ம கஸ்டமாக உள்ளது எனக்காக வேண்டிகொள்ளுங்கள் என்னை போல குழந்தை இல்லாதவர்களுக்கு நானும் வேண்டிகொள்கிரேன்🤲🤲
Enakku marriage agi 8year akuthu ana enakku first time twin baby form agichu apparam santhoshama erunthom apparam athu 6month pregnancy time la Vali vanthu twin gril baby born ana kappaththa mudiya weight kammiya erunthuchchu athanala 2 day la apparam kappatha mudiyala eppo Nan pregnant agi 4year aguthu eppo enakku ennum baby Ella athanala. Ellarum engalukkaga vendikkeinga romba kashta ma erukku
Hi chellakutties video va fulla parunga please because intercourse sampanthapatta tips lam sollirukom so fulla parunga apo than use fulla erukkum👍unga friends and family Kum share panunga niraiya perukku awareness erukum 🙏🏻
Nms hospital sankarankovil Dr name Vasuki anga treatment parungae sis kandipa kulandhai nikkum enaku anga poi dan ninduchu romba tablet tharamae nama udambulae ena prechane irukunu pathu kandipa success aahum poi parungae
Comments panniruka sisters ku yellarukum soldra tanjore kitta karparatchampigai temple ku ponga then Salem samayapuratthu mariyamman temple ku ponga sisters once poitu paarunga baby illathavanga
மதுரை தான் சிஸ்டர் ப்ரோ உங்க ரெண்டு பேத்துக்கும் ரொம்ப நன்றி ஹாஸ்பிடல் ரீதியா எனக்கு நிறைய பிரச்சனை சொல்லி இருக்காங்க டியூப்ல பிளாக் இருக்கு ஒரு டீப் புல்லா அடைச்சிருக்கு ஒரு டியூப்ல ஜவ்வு அடைச்சிருந்தா ஆப்ரேஷன் பண்ணி லைட்டா விலக்கி விட்டு இருக்காங்க இன்னும் எனக்கு குழந்தை தங்கவில்லை ஆறு மாதம் ஆகிவிட்டது ஆபரேஷன் முடிந்து என் மன வேதனையை சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது அதுக்கப்புறம் இவளோ ட்ரீட்மென்ட் இப்ப பார்த்து வந்து இருக்கிறேன் இப்போ டெஸ்ட் பேபி பண்ணுங்க உங்க கணவர் இது நல்லா இருக்கு டெஸ்ட் பேபி பண்ணுங்கள் என்று சொல்லி இருக்காங்க ஆனா அது பல லட்சம் செலவாகும் அதை கேரண்டியா சொல்ல முடியாதுன்னு சொல்லி விட்டார்கள் நேற்றிலிருந்து நான் அழுது கொண்டுதான் இருந்தேன் எதார்த்தமாக உங்க வீடியோ வந்தது ஏதோ மனதுக்கு ஆறுதலாக இருக்கு ரொம்ப நன்றி என் பெயர் மீனாட்சி பாய் சிஸ்டர் அண்ட் ப்ரோ ❤️
நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள். வீட்டில் உள்ள உங்க சாமியிடம் வேண்டுங்கோ… தினமும் கந்தசஷ்டி கவசம் கேளுங்கோ… மனசை சந்தோஷமாக வைத்திருங்கள்.. ❤ 9 வருடங்கள் எங்க ்அப்பா அம்மா குழந்தை இல்லாம தவிர்த்தாங்கள் .. 9 வருடங்களிற்கு பிறகு 2 வருட இடைவெளியில் நாங்க 3 பேர் பிறந்தோம். அப்போ இப்போ மாதிரி மருத்துவ வசதி இல்லை. நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்கும். உங்களுக்காக நானும் என் சாமியை வேண்டுகிறேன்.🙏
எங்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது இன்னும் இந்த பாக்கியம் இல்லை புத்திரபாக்கியம் வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன் தான் ஆனாலும் இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை ரொம்ப கொடுமையா இருக்கு சகோ
Akka yengaluku yentha problem ethuvum ila Akka ana குழந்தை இல akka எங்க urula உள்ள வங்க kuda என்ற அவங்க குழந்தை thara mattanga அக்க athu enna rompa kasta paduthuthu akka
கவலைப்படாதீங்க சகோதரி எனக்கும் தான் குழந்தை இல்லை இருந்தாலும் ஒரு முறை அந்த மாதிரி ட்ரை பண்ணி தான் பார்ப்போமே இதற்காக கூட இந்த வீடியோவை வீடியோவ கடவுள் நம் கண்ணுக்கு காட்டி இருக்கலாம் இல்ல
ஒருகணிச்சு படுக்காம ரெண்டு மூணு தலகாணி வைத்து கால் ரெண்டையும் அதுல மேல் அப்படியே வைத்து தூங்கிறனும் ..... Sorry எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்.... Best time 3am to 4am
Indha Madhiri open ah pesunalum parava illai ana nenga pesardhunala mathavangalukku nalladhu nadantha podhum nu nenaikura ennam iruke romba super Anna akka ....indha tips engalukum use agum nangalum baby ku try pannitu irukom
Same sis nanum etha tha pannitu erunthen mrg aki 1year achu 3month tha hus oorula erunthaka baby conform akqla apram hus frgn poitaka still i am very depression baby ellama entha year enaku baby kidaikanum nu pray pannunka sis plz😭
100 💯 true sis neenka sonnathu la crt itha follow Panna kandippa baby form akum 2 years before nanum itha tha follow panran now my daughter 1 & off year old neenka shy ha feel pannama bold ha sollirukinga hates off sis ❤😢😊🥺😟😍🤗
Hi sister, am 29 old new married in Jan 2023 sister. I have pcos as well. Nenga kudutha tips follow pannen sis. Now am 2 Month pregnant ah iruken along with that I followed some diet as well. Idha tips ah engaluku doctors ta kooda keka rombha thayakama irukum... Rombha thanks sister..
@@jemmysilekhabarnaba157 1. Weekly once Suvaroti saptunga ( Blood purify panna help pannum ) 2. Weekly once or twice kambu ,Ragi unga menu la add pannunga 3. Fresh juice or fruits regular ah intake pannunga ( cucumber juice weekly twice eduthukonga) 4. Ginger, garlic LA unga samayal la add pannunga ( add in chutney, Ginger tea) 5. Happy ah irukura madhiri pathukonga ( don't allow / take baby pressure from family or society) - straight ah solli andha topic ah avoid panirunga 6. Nenga work pannalana, stress iladha environment LA irukinga means okay. In case work pandringa work pressure / stress irundha better Job resign panitu 2 or 3 months nalla rest edunga 7. Nengalum unga partnerum happy ah time spent pannunga ( Don't think about baby when you are in physical relationship) 8. Karunjeeragam + Vendhayam + Omam - Power panni hot water LA before bed kudinga weekly twice . Ex: ( 1 -30 days pannalam, In case date thalli pochu means, adhuku apram kudika koodadhu) 9. Oru half an hour oru relax ah walking ponga along with your partner - after dinner 10. Unga first priority, unga health ah improve pandradhulatha irukanum. Pcos problem irukura girls anemic ah irupanga. So first health ah improve pannunga ( pregnancy automatic ah nadakum - Nenga healthy ayita) 10. Folic tablet eduthukonga after consulting doctor.
Enagu six years ahychi baby illa pls prayer for me sister and brother kastama irukku.. my husband smoking, drinks pannuvanga sonna avanga enagu enna ituku kulanthai illa nu solli drinks pannuvangaaaaa
En husband tea totaler 14 yrs befor mrg love pochi ஒழுக்கமா love pannom ippo mrg aaiduchi 1and half years aachi innum baby illa avlo kastama iruku pls pray for us🙏🙏🙏
Yenaku kalyanam aagi 6 years aachu akka yenaku yentha problem illa but yennoda husbandku tha problem iruku white cell suthama illa akka so pls pray pannuga
Nenga solluradhu 100% true sis Enakum 7 years Baby illama irundhuchi nanum treatment la adutha but na en life style physical activities la konjam change panna baby varanum nu 3 month la na pregnant aitta eppo enaku 1& 1/2 Year la oru girl baby iruku
Thank u so much akka enaku kulandhai illai but enaku munnadi ennoda thangachi pregnant aagita do adhuvum happy than but enaku illaiye nu romba stress iruken akka😭😭
Tq both of us for praying all...we follow up tips and if click comfort (+ve) we'll inform u thank u Soo much both😊 be bold and keep rocking❤once again tq Soo much for praying all❤
குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு புதிய வரவு பெண்கள் தலைக்கு குளித்த முதல் நாள் அதிகாலையில் குளித்த பெண்களுக்கு மட்டும் மதியம் இரவு தலைக்கு குளிக்கும் பெண்கள் மறுநாள் காலை சாப்பிட வேண்டிய மருந்து ஒரு கைப்பிடி இலந்தைப்பழ இலை அஞ்சு வெள்ளைப்பூடு ஏழு மிளகு இவை வைத்து அரைத்து அதிகாலையில் காலையில் உள்ள பழைய சாதம் தண்ணீரில் ஒரு லிட்டர் அளவு எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் மிக முக்கிய குறிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரச்சனை இல்லை என்றால் மட்டும் இந்த மருந்து வேலை செய்யும்
எனக்கு ஆறு வருடம் எனக்கு குழந்தை இல்லை எல்லா வித மருந்தும் மருத்துமணைக்கு பேய்ட எனக்கு குழந்தை இல்லை....என் கணவரே என்ன மல்லடி னு செல்லுரக .....வாழ புடிக்கல ......எனக்கு எந்த வித உடல் நல பிரச்சணையும் இல்லை அக்கா... .....
Engalukku thirumanam aaki 10 months aakiyum kulantha illa, appothan ungaloda video va parthom , nama vidda thavarukala thiruththi kondom , ippo nan 3 months pregnant very happy 🥰🥰 thank you so much❤❤❤
Sis enaku ethavathu tips kudunga sis like entha time la intercourse vaikanum, oru naal vittu oru naal intercourse vaikalama or daily vachikitta nallatha sis ethu best nu sollunga plzzz. enaku marriage aagi 6 month aguthu sis. Kalyanam aana few days la ye husband veliyur ku work poitanga so apo engalala sariya intercourse la iruka mudiyala ipo intha new yr la irunthu tha sis onna irukom oru naal vittu oru naal intercourse la irunthom sis apdi irunthum nethu 28th day crt ah enaku periods vanthurchu sis ethunalanu theriyala ethavathu tips kudunga sis plzzzz🥺🥺🙏🏻🙏🏻🙏🏻
Sister very thanks Nan ipothan unga videos parthan very bold speech actually today I am going to hospital very upset 😢😢😢 but your videos my mind thought is totally changed u r give to the more positive vibes thank you brother and sister 🙏🙏
No stres ,positive mind, healthy food and intercourse position happy mind follow me 100% baby conform may be 3 children normal delivery so happy life. So all people god bless you happy life
Super sister I am trying for pregnancy I am following your tips and I will inform you when I am having my baby thanks for your prayer for us recently addicted to your videos
I love satheesh anna and shanmu akka channel avanga.... Channel paathu than ungala theriyum.... Anways that's not the point... Hats off to you both... Not thinking about the taboo around ... You talked well about sex, sex ed, preg, adoption in your videos... I'm an medical student.... And I'm glad that... People are open to talk about... All of these.. More love to you people
Your point is very good i really thank for your initiative, i know some family la irukavaga ivlo low level varikum povaga nu, me also waiting for the graceful moment, kandipa kulandhai yenaku iruku, i really trust with the god, ellarukume beautiful baby iruku, kastama dhan irukum namake, mathavaga pesum pothu, relative kevalama pesi veliya poga soldrathu, parents ah avamana paduthum pothum romba valikum, varthaigala atha nammba solave mudiyathu, but one thing kandipa semma cute ana baby kidaikum, namala avamana paduthi santhosa patavaga, ellaru munadium nalla happy ya irupom, athuve pothum avagluku. Im really really appreciate to upload the video, becoz namba andha place la iruka apo evlo feel panirukom, èllarukum solanum, avgalum ipdi dhana irupaga, namaku workout anatha ipdi pesurathukum thunichal venum, really thank you for you and your family.
7 years aguthu kutanthai illa ma na patra kastam iruge vera yarugum antha kastam varave kutathu kataule eppo tha antha kastam thirum nu ippo verigumu teriyala
Super sis and bro romba bolda pesi irukkeenga, hats off, Vera level, ithukkellam thairiyam venum, bro sonna mathiri family la ellam oru maari ninaippanga, atha kooda care pannikkama video panni irukkenga Vera level, solla varthaigal illai super
Thanks for ur great tips sister...❤last month 25 dhan unga videos paathen ....neega sonna madhiri ellame follow pannen...now I'm pregnant...🎉thank you sis and anna ...
Thank you very much 🙏. Your tips and method really worked for us. 👍 You were so honest and listed the main points that worked for pregnancy and it's 100% true. Great !!!!
இறைவா காதல்என்ற பெயரில் கல்யாணத்துக்குமுன்பே அவசரபடும் நாய்களுக்கு குழந்தை குடுக்குறாய் ஆனால் மனைவியோடுஅன்பாக இனைபவர்களை ஏன் சோதிக்கிறாய் தமிழ்நாட்டில் குழந்தைஇல்லாமல் வாடும் தம்பதிகளுக்கு சீக்கீரமே குழந்தைவரம் குடு இறைவா நான் வணங்கும் ஈசனே என் பிராத்தனையை நிறைவேற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு கார்மேகம்சௌமியா இராமநாதபுரம்(இ)குவைத்
Ena neinga ungala nambala aprm nalla doctor ah parunga
pregnant aga na onnu solran kekkuringa
Sollunka sis @@AbuAyesha-jm2ed
Mm@@AbuAyesha-jm2ed
@@AbuAyesha-jm2edsolunga sis
இந்தமாதிரி யாரும் சொல்லமாட்டாங்க இதை சொல்வதுக்கு ஒரு மனசு வேண்டும் நீங்கலும் கடவுலுக்கு நிகரானவங்கள் நன்றி
S correct neega sonathu
Thank u
Ss
எங்க ஊரில் ஒரு அக்காவுக்கு ஆறு வருடம் ஆக குழந்தை இல்ல 6 வருடம் கழித்து ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள் ஏனென்றால் வாழ்க்கையில் பொறுமையாக இருந்தார்கள்
True?5 ah😮
5 ah
😮
True va
அய்யா எனக்கும் திருமணமாகி 3வருசம் இ்ன்னும் குழந்தை இல்லை ரொம்ம கஸ்டமாக உள்ளது எனக்காக வேண்டிகொள்ளுங்கள் என்னை போல குழந்தை இல்லாதவர்களுக்கு நானும் வேண்டிகொள்கிரேன்🤲🤲
Kandipa ella nadakum
Kandipa ella nadakum 🤲🤲 Allah bless you da Ammen
Yenakkum 3years kulanthai illa❤
Enakku marriage agi 8year akuthu ana enakku first time twin baby form agichu apparam santhoshama erunthom apparam athu 6month pregnancy time la Vali vanthu twin gril baby born ana kappaththa mudiya weight kammiya erunthuchchu athanala 2 day la apparam kappatha mudiyala eppo Nan pregnant agi 4year aguthu eppo enakku ennum baby Ella athanala. Ellarum engalukkaga vendikkeinga romba kashta ma erukku
Kandipa ungallukum oru ammu kutty kedaipaaga. Positive ah iruga.
Hi chellakutties video va fulla parunga please because intercourse sampanthapatta tips lam sollirukom so fulla parunga apo than use fulla erukkum👍unga friends and family Kum share panunga niraiya perukku awareness erukum 🙏🏻
Thank you for valuable information..
பேபி இல்லாதாவங்க இந்த மந்திரத்தை சொல்லுகள்.. கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. 🙏சவுந்தர்ய லஷரி ஆதித்ய ஸ்ரோதயம் அதிஷ்டலட்சுமி ஸ்சோஸ்த்திரம்.. 🙏
I just followed ur tips and now i got a positive result, thanks for ur effort.. And i will pray everyone soon get pregnant.
Sis leakage problem irukuma sis
Ennakku baby illa sis... Kulanthaikala paththa ennakku rempo happy irukkum...🥺 Nanga rempo kasta paturom baby illama... Enakaga pray pannikongo ..🥺🙏😔
Kandippa ungaluku kolantha porakkum❣️antha kadavula na vendikiren🙏🙏🙏 kavala padathinga
Nms hospital sankarankovil
Dr name Vasuki anga treatment parungae sis kandipa kulandhai nikkum enaku anga poi dan ninduchu romba tablet tharamae nama udambulae ena prechane irukunu pathu kandipa success aahum poi parungae
@@sealovers8491 Tq...🙏🥺❤️
Lord shiva bless u...❤
Kavalai padathinga akka ungaluku kandipa kullantha sikirama porakum ☺
எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடம் ஆகிறது குழந்தை இல்லை எனக்காக பிரே பண்ணுங்க ப்ளீஸ் என் பெயர் சூரியகலா 🙏🙏
கவலைப்படாதீர்கள் சிஸ்டர் அடுத்த வருடத்திற்குள் கடவுள் உங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தைதருவார் நம்பிக்கையோடுஇருங்கள்உங்களுக்காக நான் பிரேயர் பண்றேன்
Pillow use
Nega oru time thirukarukavur poitu vanga karpagarakshamibikai temple ku..ennaku six years baby ila epa pregnanta Iruka Kovil poitu vantha anthey month
Engaluku four years baby illa evlo kastam saagalam nu kuda poitom pls engalukaga pray pannikonga pls baby varanum
எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது ஆனால் குழந்தை இல்லை எனக்காக வேண்டி கொல்லுங்கள் 🙏🙏🙏🙏
Kandipa baby kidaikum pray for murugan
Feel panathiga
Comments panniruka sisters ku yellarukum soldra tanjore kitta karparatchampigai temple ku ponga then Salem samayapuratthu mariyamman temple ku ponga sisters once poitu paarunga baby illathavanga
Video pathathu அப்பறம் கொஞ்சம் தைரியமா இருக்கு ok நம்மளுக்கு குழந்தை pirakkumnu இனி குழந்தை இல்லைனு நாங்க யோசிக்க மாட்டோம் thanks akkka
Thanks for the genuine tips ... I'm 3 months pregnant now... Hearty wishes to you and your family members ❤❤❤
Enna follow panniga sis
Enaku 5 yrs aga pothu sis innum baby illa rmba kastama iruku nd manasu vethanai ya iruku ellarum kekum pothu enakaga pray pannikonga sis
Ippadithaa feel pannuvinga kolandai pirandha udane tha irukku kacheri....God will give you childrens soon be positive
@@devayanir5401 Ithula enna iruku Katheri ellarum kulanthai gala valarka mathiri thana irukum settai ellam pannuvanga epide irunthalum namma valathuralam la nammaku nu oru kulanthai irukum la
@@vijiviji1648 Hmm sis babies Vara veraikku namma orumaari free iruppom ....baby vandpiragu......avangala pathi yosichi yosichi bhayama irukkum
@@devayanir5401 baby God gift sis.bayam vendam sis
@@vijiviji1648 lemon la write panni Amman temple la 21 days panunga sis baby confarm
மதுரை தான் சிஸ்டர் ப்ரோ உங்க ரெண்டு பேத்துக்கும் ரொம்ப நன்றி ஹாஸ்பிடல் ரீதியா எனக்கு நிறைய பிரச்சனை சொல்லி இருக்காங்க டியூப்ல பிளாக் இருக்கு ஒரு டீப் புல்லா அடைச்சிருக்கு ஒரு டியூப்ல ஜவ்வு அடைச்சிருந்தா ஆப்ரேஷன் பண்ணி லைட்டா விலக்கி விட்டு இருக்காங்க இன்னும் எனக்கு குழந்தை தங்கவில்லை ஆறு மாதம் ஆகிவிட்டது ஆபரேஷன் முடிந்து என் மன வேதனையை சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது அதுக்கப்புறம் இவளோ ட்ரீட்மென்ட் இப்ப பார்த்து வந்து இருக்கிறேன் இப்போ டெஸ்ட் பேபி பண்ணுங்க உங்க கணவர் இது நல்லா இருக்கு டெஸ்ட் பேபி பண்ணுங்கள் என்று சொல்லி இருக்காங்க ஆனா அது பல லட்சம் செலவாகும் அதை கேரண்டியா சொல்ல முடியாதுன்னு சொல்லி விட்டார்கள் நேற்றிலிருந்து நான் அழுது கொண்டுதான் இருந்தேன் எதார்த்தமாக உங்க வீடியோ வந்தது ஏதோ மனதுக்கு ஆறுதலாக இருக்கு ரொம்ப நன்றி என் பெயர் மீனாட்சி பாய் சிஸ்டர் அண்ட் ப்ரோ ❤️
Don't worry sister...if you wish try for siddha or ayurveda treatment...surely you will get positive results...
நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள். வீட்டில் உள்ள உங்க சாமியிடம் வேண்டுங்கோ… தினமும் கந்தசஷ்டி கவசம் கேளுங்கோ… மனசை சந்தோஷமாக வைத்திருங்கள்.. ❤ 9 வருடங்கள் எங்க ்அப்பா அம்மா குழந்தை இல்லாம தவிர்த்தாங்கள் .. 9 வருடங்களிற்கு பிறகு 2 வருட இடைவெளியில் நாங்க 3 பேர் பிறந்தோம். அப்போ இப்போ மாதிரி மருத்துவ வசதி இல்லை. நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்கும். உங்களுக்காக நானும் என் சாமியை வேண்டுகிறேன்.🙏
எங்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது இன்னும் இந்த பாக்கியம் இல்லை புத்திரபாக்கியம் வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன் தான் ஆனாலும் இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை ரொம்ப கொடுமையா இருக்கு சகோ
Nichayam kidaikum sis
@@Sweetyyy306 thanks sis
Murugar ku vendi sasti viratham irunga, kandipa baby porakum
Jesus kita prayer pannunga sis.. nichayam kedaikum 🙏
Ennaku 5 years aguthu baby Illa ellarum pray pannunga
God bless you
Epdi sis ungalala thanga mudithu enaku mrg aagi one year baby illa innum rompa feel panren😔
U will follow seed cycling sis
@@ayishaaa123 avange already feel pannitu erupanga neenga yen epdi msg pandringa
Enaku 11 years Achu
அக்கா ennaku marriage agi 6 varusam aguthu ennakum ennum குழந்தை இல எனக்காகவும் prayer pannunga akka plzz
Akka yengaluku yentha problem ethuvum ila Akka ana குழந்தை இல akka எங்க urula உள்ள வங்க kuda என்ற அவங்க குழந்தை thara mattanga அக்க athu enna rompa kasta paduthuthu akka
Akka amman kovila sollirukengala atha தெளிவா சொல்லுங்க அக்கா plzz🙏
Enaku baby ila plss enaku baby kidaikanum nu pray panikonka familys 💕
Lord Shiva bless u❤
@@nithyasriganesan9889 thank you so much 💕
@@kmuniyasundarakamu5369 😇
Kandipa ❤ prayer panurom
@@fatimaafra3475 thank you 🙏💕
திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தோழி
Niga eantha oru mutija eanota pasuga eanaku baby let than pirathuji treatment onum banala but ungaluku medical help panran
@jeyalakshmi1008 comment la ye sollunga sister ennna paneenganu? Ellarukum useful ah irukum
Neenga evvalavu thairiyama pesunathukku ennoda valthukkal Anna Anni ....🎉❤️🎉💯👏👏👏👍🙏
Unga mela respect jaasthi aidchu. You guys are really sweet and brave for doing this. Haters, relatives edhu sonalum kandukadhinga
*முயற்சியுடையார்...
இகழ்ச்சியடையார் !❤
* முயற்சி திருவினையாக்கும்!❤
😂 ஆமா நீங்க எத சொல்றீங்க
நீங்க சொல்றது உண்மை எனக்கும் நடந்தது இப்படித்தான்
ஆமா
என்னை போன்று குழந்தைக்காக காத்திருக்கும் சகோதரிகளுக்கு இந்த மாதிரி வீடியோ போட்டாங்கனா தயவு செய்து பாக்கதீங்க.... இதனால் மன உலைச்சல் உண்டாகும்...🙏🏻🙏🏻🙏🏻
கவலைப்படாதீங்க சகோதரி எனக்கும் தான் குழந்தை இல்லை இருந்தாலும் ஒரு முறை அந்த மாதிரி ட்ரை பண்ணி தான் பார்ப்போமே இதற்காக கூட இந்த வீடியோவை வீடியோவ கடவுள் நம் கண்ணுக்கு காட்டி இருக்கலாம் இல்ல
கவலைப்படாதீர்கள்
@@bharanibharani532 correct தான்
Ungalukagathan Avan ivlo risk eduthu videos la neraiya tips sollikitu irukanga ..Ana neanga ennana ipdi Solringa🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️nallalthukke kalam Ila...avanga Sona tips follow pannunga....Kandipa good news varum
@@bharanibharani532ok
Nega pana mistake tha nanum panita irutha.. nega solnathu tha enga akka num solnaga.. na crt pana apram.. enakuu ipa Boy baby iruku... ,❤️🥰😍
Ena follow panninga sis
ஒருகணிச்சு படுக்காம ரெண்டு மூணு தலகாணி வைத்து கால் ரெண்டையும் அதுல மேல் அப்படியே வைத்து தூங்கிறனும் ..... Sorry எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்.... Best time 3am to 4am
Sex baby ku morning time than pannanuma
Akka kochukathiga...epdi irunthalum sperm veliya vanthuruthu ka..epdinu konjam soluga ka
Akka ennakaga pray pannikonga sis mrg aagi 5 years aachu innum baby illa
Indha Madhiri open ah pesunalum parava illai ana nenga pesardhunala mathavangalukku nalladhu nadantha podhum nu nenaikura ennam iruke romba super Anna akka ....indha tips engalukum use agum nangalum baby ku try pannitu irukom
இது மிகவும் முக்கியமான விஷயம்
எங்களுக்கு குழந்தை இல்லை திருமணம் ஆகி. 18.வருடம் ஆகிறது நன்றி வாழ்த்துக்கள்
எங்களுக்கும் தான்
Same sis nanum etha tha pannitu erunthen mrg aki 1year achu 3month tha hus oorula erunthaka baby conform akqla apram hus frgn poitaka still i am very depression baby ellama entha year enaku baby kidaikanum nu pray pannunka sis plz😭
Baby pirakum sis
Lemon la write panni 21 days pooja room la panunga .next. murunga poo murunga vithai avaruku use panaunga sis
Really appreciate your effort and time for people like us and also your explaination was so clear. Thank u so much❤
Nice information..hats off couple
100 💯 true sis neenka sonnathu la crt itha follow Panna kandippa baby form akum 2 years before nanum itha tha follow panran now my daughter 1 & off year old neenka shy ha feel pannama bold ha sollirukinga hates off sis ❤😢😊🥺😟😍🤗
Enaku 3 years baby Ella akka niga ennagaa prayer pannuga akka
குழந்தை இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு வலி மத்தவங்க பேசுற பேச்சு தாங்க முடியல
Hi sister, am 29 old new married in Jan 2023 sister.
I have pcos as well. Nenga kudutha tips follow pannen sis. Now am 2 Month pregnant ah iruken along with that I followed some diet as well.
Idha tips ah engaluku doctors ta kooda keka rombha thayakama irukum... Rombha thanks sister..
Enna diet follow panniga pls soluga
@@jemmysilekhabarnaba157
1. Weekly once Suvaroti saptunga ( Blood purify panna help pannum )
2. Weekly once or twice kambu ,Ragi unga menu la add pannunga
3. Fresh juice or fruits regular ah intake pannunga ( cucumber juice weekly twice eduthukonga)
4. Ginger, garlic LA unga samayal la add pannunga ( add in chutney, Ginger tea)
5. Happy ah irukura madhiri pathukonga ( don't allow / take baby pressure from family or society) - straight ah solli andha topic ah avoid panirunga
6. Nenga work pannalana, stress iladha environment LA irukinga means okay. In case work pandringa work pressure / stress irundha better Job resign panitu 2 or 3 months nalla rest edunga
7. Nengalum unga partnerum happy ah time spent pannunga ( Don't think about baby when you are in physical relationship)
8. Karunjeeragam + Vendhayam + Omam - Power panni hot water LA before bed kudinga weekly twice .
Ex: ( 1 -30 days pannalam, In case date thalli pochu means, adhuku apram kudika koodadhu)
9. Oru half an hour oru relax ah walking ponga along with your partner - after dinner
10. Unga first priority, unga health ah improve pandradhulatha irukanum. Pcos problem irukura girls anemic ah irupanga. So first health ah improve pannunga ( pregnancy automatic ah nadakum - Nenga healthy ayita)
10. Folic tablet eduthukonga after consulting doctor.
@@jemmysilekhabarnaba157junk food saptathinga like noodles, chicken rice, masala items, samosa…… then eat healthy food items, fruits, egg, badams.
Pcod with irregular periods sister...intha tips follow pannuna success aaguma
@@pavithrasridhar9571 Enaku success aachu sister. First unga health ah improve pannunga.. Stay positive.. Things will happen automatic
Ivloo periya vdo edhukku neenga solla vanthatha oru chinna short la solli irukkalaam🤦♂️
Engalukku Six years ah Baby Illa Romba Kasta padurom 🥺engalukku prayer pannunga
Engulukku six years ah baby illa Romba kasta padurom
Kandipa yellarukkum baby irukkum
Murugar ku vendi sasti viratham irunga. kandipa baby porakum
Yanaku 4 years achi Baby illa pry pannikinga..😭
Same😢
Ennakku 5 years agudhu marriage aagi romba kastema irukku
Very bold sharing sis...neraya peruku useful ah irukum..tq sis
We have not child for 16yrs pls pray for my family tnk u so much
Will pray for u shanthi sister.
I also waiting for my pregnancy please pray for me sister
Akka enakku unga la romba pudikum funny yeaduchuvpanuvegala adhu romba pudikum 😂na sirichukitte irupen😂enaku 2 years baby ilaka inda month positive varanumnu prayer pani konga ka
I must appreciate you as a couple for sharing together coming forward to help many ppl . God bless
Enagu six years ahychi baby illa pls prayer for me sister and brother kastama irukku.. my husband smoking, drinks pannuvanga sonna avanga enagu enna ituku kulanthai illa nu solli drinks pannuvangaaaaa
En husband tea totaler 14 yrs befor mrg love pochi ஒழுக்கமா love pannom ippo mrg aaiduchi 1and half years aachi innum baby illa avlo kastama iruku pls pray for us🙏🙏🙏
Neenga sonna ellathayum naanga pandrom but innum baby conform aagala😢😢😢romba kastama erukku
Please pray for us also sis and anna😢😢
@@anbus9180 tq anna
எங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடம் குழந்தை இல்லை நீங்க சொன்ன டிப்ஸ் ரொம்ப நன்றிங்க அண்ணன்அக்கா
2 and half years For me also no baby pls pray for me 😢
Enakum ...2 and half yrs agudhu romba kastama iruku 😭😭😭😭
Same
@@yazhinikarthik9583 same ma
Yenaku kalyanam aagi 6 years aachu akka yenaku yentha problem illa but yennoda husbandku tha problem iruku white cell suthama illa akka so pls pray pannuga
Enaku 5years achu akka enakum prey panikonga ✨️😍🙏🏻
6
Enaku 3yrs aguthu mrg agi intha video pathu first 2month la conceive aanen bt abortion agiruchu ipo after six months kalichu pregnancy positive itha enaku therinja baby ilathavangalaukku sharee panniruken thanks 🎉
Nenga solluradhu 100% true sis
Enakum 7 years Baby illama irundhuchi nanum treatment la adutha but na en life style physical activities la konjam change panna baby varanum nu 3 month la na pregnant aitta eppo enaku 1& 1/2 Year la oru girl baby iruku
Enna physical activities panninga
@@Sweetylove-p7n Gym ku pona
Hi sister.. Yenakkum mrg agi 2 years ahh baby illa... Plz ninga yenna follow panninga sollunga
@@amma-ponnu-love-village Diet irundha and cardio exercise panna
Super akka புரியிரமாதிரி தெளிவா sonninga நிறைய பேர்க்கு இது ரொம்ப use full ah irukku thank you akka
Thank u so much akka enaku kulandhai illai but enaku munnadi ennoda thangachi pregnant aagita do adhuvum happy than but enaku illaiye nu romba stress iruken akka😭😭
I am also face this problem
Evangae soldrathu coreect than.sanitary napkinum change pannina romba nallathu.femi napkinum panty linerum use pannungae.infection ethum eruntha athellam sariyagum.ethu use panni neraya per consive aayirukangae
Aslamu alaikum
@@Mariyam-yk1so wa alaikum salam
@@sharmilisafi9049 masha Allah
U name
10 years baby illa pray panikoka please
Feel pannadhinga sis kandipa kozhantha irukum jesus kitta nalla pray pannunga kandipa ungaluku jesus kuduparu
Yanaku t
hree year agudhu inum baby illa rombaa rombaa kastama iruku treatment yadukura pls pls yanakaga pray pannunga 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Six years baby ilama kastapata naraiya sellavu pana ennakum husbandkum entha problem ilanu sonaga ana engalluku baby ila finala ivf suggest panaka enkakeita paisa ila hospital poratha neruthana one month continusa ABC juice kudicha happya irutha naturela pregnanta Iruka epa .. please yarum baby ilanu feel panatheka mudicha varaikum happya irukaga samiya nala vendikaga kadavul kaivedamataru..ellarukum nalathu nadakum na pata kastatha entha ponum padakudathunu kadaval keita vendikara...
ABC juice ena akka
@@vishnupriyaathiappan1325 apple beetroot carrot da
Akka how to break the hymen akka.could you please share akka
Very bold sharing ka. Thanks for bringing awareness.lets pray God for all❤
Nijamave manasara paraturen. As a couple you are helping others
எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் எங்களுக்கு குழந்தை இல்லை எங்களுக்காக கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்
God plees you
U age & husband age
Tq both of us for praying all...we follow up tips and if click comfort (+ve) we'll inform u thank u Soo much both😊 be bold and keep rocking❤once again tq Soo much for praying all❤
Enakum marriage aagi 8 varusham ayiruchunga akka first baby poranthu eranthuruchunga athukkapporam engaluku babye illanga akka ungaluku therinjatha sollunga akka please 🙏🙏
@vikramlakshika4160 thank you sister🙏🙏🙏🙏🙏
@@bathma8698 lemon la write panni 21 days Amman temple la panunga baby confarm
Enakku mrg agi 1and off year agudhu baby illa and pcod problem irukku ena kaga pray panuga sissy
குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு புதிய வரவு பெண்கள் தலைக்கு குளித்த முதல் நாள் அதிகாலையில் குளித்த பெண்களுக்கு மட்டும் மதியம் இரவு தலைக்கு குளிக்கும் பெண்கள் மறுநாள் காலை சாப்பிட வேண்டிய மருந்து ஒரு கைப்பிடி இலந்தைப்பழ இலை அஞ்சு வெள்ளைப்பூடு ஏழு மிளகு இவை வைத்து அரைத்து அதிகாலையில் காலையில் உள்ள பழைய சாதம் தண்ணீரில் ஒரு லிட்டர் அளவு எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் மிக முக்கிய குறிப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரச்சனை இல்லை என்றால் மட்டும் இந்த மருந்து வேலை செய்யும்
Ennakum baby illa pray pannikonga akka romba kastama irukku
Lemon la write panni 21 days amman temple la panuga next.murunga poo vithai padam panni use panunga sis baby confarm
எனக்கு ஆறு வருடம் எனக்கு குழந்தை இல்லை எல்லா வித மருந்தும் மருத்துமணைக்கு பேய்ட எனக்கு குழந்தை இல்லை....என் கணவரே என்ன மல்லடி னு செல்லுரக .....வாழ புடிக்கல ......எனக்கு எந்த வித உடல் நல பிரச்சணையும் இல்லை அக்கா...
.....
Engalukku thirumanam aaki 10 months aakiyum kulantha illa, appothan ungaloda video va parthom , nama vidda thavarukala thiruththi kondom , ippo nan 3 months pregnant very happy 🥰🥰 thank you so much❤❤❤
Sis enaku ethavathu tips kudunga sis like entha time la intercourse vaikanum, oru naal vittu oru naal intercourse vaikalama or daily vachikitta nallatha sis ethu best nu sollunga plzzz. enaku marriage aagi 6 month aguthu sis. Kalyanam aana few days la ye husband veliyur ku work poitanga so apo engalala sariya intercourse la iruka mudiyala ipo intha new yr la irunthu tha sis onna irukom oru naal vittu oru naal intercourse la irunthom sis apdi irunthum nethu 28th day crt ah enaku periods vanthurchu sis ethunalanu theriyala ethavathu tips kudunga sis plzzzz🥺🥺🙏🏻🙏🏻🙏🏻
Enakkum pray pannikonga sister
Super Anna Anni Ungaloda Speech Very Nice👍👍👍👍👍👍👍👍
Na intha video ippotha patha sister na pannathu ellamey thapu tha na neraya junk food sapta ippo avoid pannita try pannroo
positive varunu ellarum pray paniigonga🥹🙏
Sister very thanks Nan ipothan unga videos parthan very bold speech actually today I am going to hospital very upset 😢😢😢 but your videos my mind thought is totally changed u r give to the more positive vibes thank you brother and sister 🙏🙏
Enakum baby ela sis.. Mrge agi 3yrs agudhu😥😥😥. Nanum try pandran sister. Yenakum kulandha pirakanum pls vendikonga🙏🙏🙏
Ungaloda entha videova neriya peruku suggest panieruken...such a informative video even sibilings will not share this...god bless you with second baby
Thank u sis
🥰
Na jolly ah erukanum nenupa ana en husband eppa pathalum tension ah erupanga.epudi Santhosama erukanum nu kuda theriyathu pola. Engaum kuttitu poga mattanga 😢😔7years achu baby illa
No stres ,positive mind, healthy food and intercourse position happy mind follow me 100% baby conform may be 3 children normal delivery so happy life. So all people god bless you happy life
Ennaku kozhathai ila sis pray pannuga marriage aitu 4years achu ennaku oru kozhathai pakkum pothu romba aasiya irukum plz pray for me😢
Akka enku marriage aughu two years aguthu enku baby illa akka yea lifela baby illama rombo kastrapathukea enku pray pannikea😂
Enakku 3 years aguthu kulanthai illa romba kastama erukku ethuna piranachana vantha athukku than nee kulanthai illama erukka romba romba kastam padura mathiri pesuranga first paind atha solluranga
Akka niinga sonnathu yellaame unmai 👍 thairiyamaa pesunathukku romba thanks 👍👍👍
thank u sis
Thanks sister. Neenga sonna mari try pannen. Now am 5 th month. Innum neriya useful videos podunga sister
Super sister I am trying for pregnancy I am following your tips and I will inform you when I am having my baby thanks for your prayer for us recently addicted to your videos
Nanu try pannitu tha iruka sis
நீங்க சொல்றது உண்மைதாங்க நீங்க சொல்ற மாதிரி தான் நான் அந்த தப்ப பண்ணிக்கிட்டு இருக்கேன்
I love satheesh anna and shanmu akka channel avanga.... Channel paathu than ungala theriyum.... Anways that's not the point... Hats off to you both... Not thinking about the taboo around ... You talked well about sex, sex ed, preg, adoption in your videos... I'm an medical student.... And I'm glad that... People are open to talk about... All of these.. More love to you people
Akka enaku oru paiyen irukan 7yrs old second baby try pane aagala set aaguma neenga sonna mari panna enaku age 32
Your point is very good i really thank for your initiative, i know some family la irukavaga ivlo low level varikum povaga nu, me also waiting for the graceful moment, kandipa kulandhai yenaku iruku, i really trust with the god, ellarukume beautiful baby iruku, kastama dhan irukum namake, mathavaga pesum pothu, relative kevalama pesi veliya poga soldrathu, parents ah avamana paduthum pothum romba valikum, varthaigala atha nammba solave mudiyathu, but one thing kandipa semma cute ana baby kidaikum, namala avamana paduthi santhosa patavaga, ellaru munadium nalla happy ya irupom, athuve pothum avagluku. Im really really appreciate to upload the video, becoz namba andha place la iruka apo evlo feel panirukom, èllarukum solanum, avgalum ipdi dhana irupaga, namaku workout anatha ipdi pesurathukum thunichal venum, really thank you for you and your family.
Nanum 3 years achu no baby..indha tip follow pani yelarukum baby irukanum nanum next month good news solva i hope.
7 years aguthu kutanthai illa ma na patra kastam iruge vera yarugum antha kastam varave kutathu kataule eppo tha antha kastam thirum nu ippo verigumu teriyala
Pillow use panu
After few weeks of marriage 😢na indha video pathen.........bt ipa 9 month achu tryingfor baby........indha video a romba days theditu irndhen...
Hi
Super sis and bro romba bolda pesi irukkeenga, hats off, Vera level, ithukkellam thairiyam venum, bro sonna mathiri family la ellam oru maari ninaippanga, atha kooda care pannikkama video panni irukkenga Vera level, solla varthaigal illai super
Ellarume ipdi sollamudiyathinga bro namak pudichuvangatha solamudiyum neenga athukum Mela rmbe tku bro and sister'
Hai sis enakkum 5 years achu so no baby pls pray pannikkonga . Nanum pray pandra
🔥🔥I think 1st couple #Educational video 🔥 in tamil... 💐💐
Thanks for ur great tips sister...❤last month 25 dhan unga videos paathen ....neega sonna madhiri ellame follow pannen...now I'm pregnant...🎉thank you sis and anna ...
Ennakkum 4years kulanthai illai pray panungs 😭😭😭😭😭
😢😢
Seekiram ungalaku baby kadaikum❤
Bellow vaithu try pannunka sis
@@praveenayogesh298 epdi
Thank you very much 🙏. Your tips and method really worked for us. 👍 You were so honest and listed the main points that worked for pregnancy and it's 100% true. Great !!!!
Bold ah pesnadhuku thank u na seekrama gud news soldre Anna anni😊
Ennaku two times miss carriage agiduchu marriage agi 3years aguthu ennum baby illa ennakum ennamathiri irrukuravangalukkaga God kitta pray pantuga
Same unga situation tha
@Dream-yk7yv hospital ku poi paathasu ga noo problem