@@Dr.Rafika hi mam.iam revathy from chennai.enaku fp operation panni 4 years achu.last month 23 rd periods achu but indha 1 week ah vomiting sensation,slight stomach pain,head ache ipdi iruku mam.idhu enna symptoms mam.indha madhiri periods day ku munnadiye pregnancy symptoms irukuma mam.pls reply me
Hi mam enakku 7 years ha baby illa 😢 neega sonna ellathaium follow panna ❤ ipo ennaku oru girle baby poranthirkaga😍 romba happy mam🎉 papa ku 1 year 3 months aaguthu ❤romba tanx mam 🎉 neega nalla irkanum ❤ apro frnds ellarukum kandipa nallathu nadakkum 😎 kavala padathiga ....
Thank you mam marriage Ku one month Ku Munna unga vdo pathen aprm tips Ella follow pannen mrag aana one month la na pregnant aagiten thank you so much mam😍😍😍😍😍😍
Enaku marriage aagi one year aaguthu Ng mam.. kulanthai illa.. romba kevalama pesuraangaama.. enakku seekkirama kulanthai paakiyam kidaicha pothum mam..
Hi mam first comment. Marriage agi 5months aguthu ennum pregnant agala period agiruchu ovulation ku aparam heavy weight thokarathu madi ku athikama porathalum avoid pannikalama mam sollunga please 😢
மேடம் எனக்கு நரர்மல் டெலிவரி ஆச்சு தையல் போட்டா இடம் டிராவல் பன்னும் போது பிரிசுறுசு3மாதம் ஆகும் போதே இப்பா பாபாக்கு1 வயசு ஆகிறுச்சு தையல் பிரிசதால் பிரச்சினை வரும்மா பதில் சொல்ங்கா அக்கா பிலீஷ்
Madam eanaku endometriosis operation agiruku.2years Ku முன்னாடி.இப்போ நாங்க 2nd baby Ku try பண்ணுகிறோம். 1இயர் ஆக டிரை பண்றோம் டாக்டரிடம் சென்று வருகின்றோம்.ஆனால் மாதம் பீரீயட் வருகிறது.என் மகனுக்கு இப்போது 5வயது ஆகிறது.
Hi doctor i am sangeeta from Gurusamipalayam we are married1 1/2 yrs but no baby .....period time &correct days ....but no baby ....plz give some useful tips...
It's been 1&half yr since married. I used period postoned pills during marriage time. From that day onwards my periods became irregular. I went to doctor recently and took pervis scan and thyroid test. Everything was normal and no complications. She advised to reduce weight. Any advise from you regarding how to get pregnant other than this.
Hello sister 👋👋 IAM ANBARASI IAM cuddalure DK, na unga video neriya pathurukka athulaium kurippa 1month la precanant avarathu epadi nu sollura antha video pathurukka neenga sonnna antha steps follow panna eppo na 3month precanant thanks for tips sister 👋👋 IAM really happy so very thanks sister
Mam after my abortion my periods is delay upto 7 to 10 days .so which is my ovulation period (my period cycle is nearly 36_40 days after my abortion).my ovulation day?
Enaku marriage aagi 5 month aagudhu sis ..now I got period sis 4th day ...friends nd relatives circle la எல்லாம் kekuranga sis ..feeling worried..plz pray for me ..I want to be mom ..plz 😭
Ennaku thirumanamagi 5 month ahgute. Late married now my age 40. So ennaku kulantai pakiyam erukuma sis.. Ennaku period problm iruku so how sis. Pls reply me. Tq
Hi mam, I trying 2nd baby from 2yrs, I conceived but it membrane ruputure during my 24wks, my anomaly scan also normal, for me no hormonal imbalance, normal uterus, normal menstrual cycle, after membrane ruputure CRP - 11, hb--9.7, no DM, HTN, 2yrs before one Medical termination was done, now I m 34yrs, for next pregnant what precautions I have to follow, and what are the prevention method to be take...? Please guide me...
மேம் 26,4,2021 என்னுடைய மாதவிடாய் date ஆனால் நான் எப்பொழுதும் 25 டீஸ்ல குளித்து விடுவேன் ஆனால் 25 days ஆச்சுநான் இன்னும் குளிக்கல ஆனால் நாளையோட பீரியட் எனக்கு முடிவடைகிறது சோ எனக்கு பிரகனன்சி சிம்டம்ஸ் தெரிகிறது நான் பிரக்னன்சி இருப்பேன்
இரண்டாவது குழந்தை 6 மாதத்துக்கு வேண்டும் என்று முடிவு செய்தோம் கரு உருவாகி 50 நாளில் அபாசன் ஆகிவிட்டது மீண்டும் 3 3 மாதத்திற்கு முன்பு கருவுறுதலுக்கான முயற்சி செய்தோம் இந்த மாதம் 6 நாட்களுக்கு பிறகு பீரியட்ஸ் ஆகிவிட்டது என் மனைவியின் உடல் சற்று சூடாக இருக்கிறது அதனால்தான் இப்படி ஆகிறதா இதற்கு என்ன காரணம் ஒவ்வொரு மாதம் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருக்கிறது எங்கள் வீடு சற்று அனலாக உள்ளது இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் பயம் இருக்கிறது இதற்கான தீர்வை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் அக்கா
என்னுடைய மனைவிக்கு உடலுறவு முடிந்தவுடன் விந்து வெளிவரும்போது பால் திரிந்நது போல் வருகின்றது அது போல் வந்தாலே 7 நாட்களுக்குள் மாதவிடாய் ஆகிவிடுகின்றது இதற்க்கு என்ன செய்யவேண்டும்
Hi mam... Enaku August 30 marriage aachi... Before marriage periods correct ah 28 days LA vanthurum... But after marriage 34 days LA periods vanthutu October 22 LA period vanthathu... IPO ovulation date epdi calculate pana... Please reply me mam...
நீங்க சொன்ன மாதிரிதான் இருக்கு mam எனக்கு திரி டேஸ் தள்ளி போச்சி பட் அப்பறம் வயிறு வலிச்சி இப்படி ஆகுது mam 2 வாட்டி இப்படி ஆயிடிச்சு mam காடு வாங்கி செக் பண்ணி பாத்த லைட்டா கொடு காமிக்குது அப்பறம் இப்படி ஆகுது mam இது சுட்லகூட இப்படி ஆயிருக்கும் mam pls replay mam ரொம்ப கஷ்டமா இருக்கு mam
Hi mam. Enaku marriage agi 2& half years agudu.. 2 time abortion airuchu... ipo 1 year above nan pregnancy ku try pandren.. weight loss pannanum.. but enaku Hypothyroid iruku... Nan Pattai use panni venneer kudikalama.. pls suggest your advice
அம்மா ந 4 மாதம் today தல்லி விட்டது மருத்துவ மனைக்கு பேன் மாத்திரை சாப்பிட்டேன் today ஆயிட்டேன். நான் கன்சீவ் ஆக ஏதாவது வழி சொல்லுங்கள் அம்மாபோன மாசம் 11ஆம் தேதி தலைக்கு தண்ணி ஊத்தற ஆனால் இந்த மாதம் பத்தாம் தேதியில் தலைக்கு தண்ணீர் ஊற்றிக் அதுக்கு என்ன காரணம்னு தெரியல ஆனா மூணாவது நாளே ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருக்கிறார்நான் கடைசியாக அதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் உங்கள் உதவி கண்டிப்பா எனக்கு வேணும் வீடியோ எல்லாத்தையும் பார்த்திருக்க அதுனாலே எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் உலக உதவி வேணுமா
மேடம் எனக்கு திருமண ஆகி 2, 1/2 வருடம் ஆகியுள்ளது ஆனால் இன்னும் மாசம் ஆகுல, எங்களுக்கு திருமணம் தாமதமாக தான் இருந்தது,28 தேதி குள்ள நான் period ஆகிடுறேன், என்ன செய்யறது மேடம் நாங்களும் முயற்சி பண்ணிக்கிட்ட இருக்கோம் மேடம்
Mada எனக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகுது மேடம், அவங்கலுக்கு ஒரு டியூப் தான் நல்ல இருக்கு இன்ெனாரு டியூப் அடைப்பு இருக்கு மேடம். அப்புறம் இன்னொரு problam கருமுட்டை வளர வேண்டிய இடத்துல சிகப்பு கட்டி இருக்குனு சொல்லராங்க மேடம் அதுக்கு நீங்க நல்லதா treatment சொல்லுங்க மேடம்.
Mam na ennadha relax ah irukanum nu try pannalum husband n him family giving me torching mam too much of tourcher may be adhunala than na pregnant aga mattengira pola
வணக்கம் டாக்டர் முதல் குழந்தைகளுக்கு 3 1/2 வயது அதற்கு முன் ஒரு முறை பின் ஒரு முறை கரு சரியில்லாமல் (முத்து பிள்ளை கர்பம் என மருத்துவர் ஆலோசனை படி கலைக்கப்பட்டது இப்போது கர்பமாக முயற்சி செய்து பலன் கிடைக்கவில்லை என்ன செய்ய வேண்டும்
கருக்குழாய் இன்பெக்சன் ஆனதால் ஒரு கருக்குழாய் எனக்கு வெட்டப்பட்டுள்ளது மற்றொன்று நன்றாக உள்ளது ஆனால் கர்ப்பம் அடைய மிகவும் தாமதம் ஆகிறது இரண்டு மாதங்களுக்கு முன் pcod கிளியர் செய்யப்பட்டது பின் மாதவிடாய் சரியாக வர தொடங்கியது ஆனாலும் கர்ப்பம் அடைவது மிகவும் தாமதமாகிறது ஏன்
Hi doctor I'm trying for second baby since 3year bt still not My periods times are 26 day cycle Bt still not I'm pregnant is there any prblm with me Should I conceal a doctor??
Mam I hav PCOD prblm, have consulted a Dr. She preferred me to tak sum tablets to get pregnant during d ovolution tym. Sure-F Apron Fenale-50. Idha period 3rd day LA irundu edukka sonnanga. Na Ipo pregnant ku try pannitirken tablets um eduthukutu iruken. Plsss Enku Sollunga idhu wrk out aaguma. Kolandai iladha thavippu ennala thaangika mudiyala. Plsss Enku Sollunga wrk out aagumanu.... 🙏
வணக்கம்🙏🙏🙏 டாக்டர். ரபீக்கா மேடம் எனக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகிறது இன்னும் எங்களுக்கு கற்பம் தரிக்க வில்லை மேடம் நானும் எனது மனைவியும் ஓவிலேஷன் நாட்கள் முடிந்து ஒன்று இணைந்து தான் பார்க்கிறோம் மேடம் இதுவரை இன்னும் கற்பம் அடையவில்லை மேடம் நானும் எனது மனைவியும் மருத்துவரை அனுகலாமா?? மேடம்
Hi Mam I have PCOD problems for 2 months so i consult doc and for first month she gave me ovural G tablet and 2nd month she gave me Estro plus and myoceive plus tablet. For 3rd month she didnt give me any tablets bcoz of this corono lockdown. Its been 2 months i took tablets still i am not pregnant. Plz advice
Doctor எனக்கு நீர் கட்டி இருக்குது dateசரியா வராது 2மாசத்துக்கு ஒரு தடவ தான் வரும் கல்யாணம் பண்ணி 2வருடம் முடிந்தது 1தடவ abasan நடந்தது நான் மாசம் ஆகனும் என்ன பன்ன doctor pls
Sudhabaskar baskar களச்சிக்காயை பொடி செய்து தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சுடுநீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து 48 நாட்கள் குடித்து வந்தால் நீர்கட்டி உடைந்து மாதவிடாய் சரியாகும் பத்தியம் கிடையாது
Urin infection irugu mam.. marriage agi , 4month aguthu mam.. pregnancy ku try panna urin infection vanthuduthu mam. Enna panrathu therila. Pregnancy late aguthu. Ethavathu solunga mam.. hospital poidu vanthutan sariyagala.. pls help panunga
Mam marrieg agi 2 years complete aguthu rendu perum check panitom edha problem um ila but baby ithuvaraikum nikala enaku ethachum advise pana mudiyuma pls
Dr period thalli poguthu one week kalichi check panrathukkulla period aguthu ethu mari three times adiduchi what reason sister udambu romba heat ah erukku
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இருக்க கூடாதுன்னு சொல்லிட்டிங்க ஆனா எப்போ தான் கணவன் மனைவி இருக் வேண்டும் சொல்லுங்க கல்யாணம் ஆகி 1வருடம் முழுவதும் கடந்து விட்டது
It's true mam. I done like this. Now I am pregnant. Mam thank you. By kowsiraja
Congrats
@@Dr.Rafika thank u
God bless you mam....
@@Dr.Rafika mam ennaku irregular periods iruku so na Ena pannanum
@@Dr.Rafika hi mam.iam revathy from chennai.enaku fp operation panni 4 years achu.last month 23 rd periods achu but indha 1 week ah vomiting sensation,slight stomach pain,head ache ipdi iruku mam.idhu enna symptoms mam.indha madhiri periods day ku munnadiye pregnancy symptoms irukuma mam.pls reply me
Manasu romba kastama irukku 😭😭😭😭sikiram conceive aganum😭😭😭 please prayer pannikonga 🙏🙏🙏🙏
Sure ma
Enakum
Enakkum
Kandipah kitakkum sis
Ennaku sister
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் pray pannikonga plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandippa
Thanks
Yennakum pray pannuga 5 yrs achu
Kandipa sister
Sikiram enaku baby uruvaganum ellarum prey panunga plz😢😢😭
I will pray for you
Jesus promise kandipa natakkum
Same here
Kandippa Nadukkum bro Naa pray pannuran
Yenakkum sis 4 years aguthu ana yenakku innum pppa illa 😔😔😔😔😔
Yenku marriage agi 10 years aguthu 10 years no baby romba kashtama iruku 😭😭😭😭..enaku pray pannunga friend and sisters pls 🙏🙏
🥺🙏🏻🙏🏻🙏🏻
@@manikkam-nl8xo sollungs sis
@@manikkam-nl8xo pls akka souluga😔😔😔
Don't feel ma
Akka naa solratha kekulla ungalukku next month karu thangidum akka
Ennoda pregnancy endha monthe conform Aaganun yesuve please pray for me
Hi
Akka
@@sathyapriya2 sollu ma
@@vanithapremkumar6513 akka
@@vanithapremkumar6513 nanum en husband evlo pani pakrom mudiyaka
Hi mam enakku 7 years ha baby illa 😢 neega sonna ellathaium follow panna ❤ ipo ennaku oru girle baby poranthirkaga😍 romba happy mam🎉 papa ku 1 year 3 months aaguthu ❤romba tanx mam 🎉 neega nalla irkanum ❤ apro frnds ellarukum kandipa nallathu nadakkum 😎 kavala padathiga ....
Thank you ma🙏.. Congratulations🎉
Ennalam follow pnniya sis
Akka ena ena follow paninga ka
Enaku Marge aaki 3month aakuthu inum bby confirm aakala aellarum kekuranka intha month confirm aakanum plzz god
Don't worry ma kandipa agum
Don't feel sister kandipa ungaluku baby porakum na pray panren sister ungalukkaka
@@Dr.Rafika same problem 😭😭
Same prob
Same problem sis baby Ku try Panna ana athu date ayduthu😅
Thank you mam marriage Ku one month Ku Munna unga vdo pathen aprm tips Ella follow pannen mrag aana one month la na pregnant aagiten thank you so much mam😍😍😍😍😍😍
Yenna daily follow panninga sis
Enna follow bannika solluka blese
Congratulations
Congrats akka
Ennalam follow panninga sis plss.... Sollunga seekiram baby venum
Romba romba thanks mam🙏🙏enkum intha month conceive aakitanum prayer pannikonga frds please 🙏🙏
Neenga sonnatha nan follow pannen i am pregnant mam 5month thanks mam
Yenna follow panninga sis
Enaku marriage aagi one year aaguthu Ng mam.. kulanthai illa.. romba kevalama pesuraangaama.. enakku seekkirama kulanthai paakiyam kidaicha pothum mam..
Seekiram enaku kuzhanthai bakkiyam kidaikka pray pannunga
Enakku married agi 5month agudhu ana baby illa 😭😭😭😭😭😭😭😭😭😭😭pls prey pannikkonga 🙏🙏🙏
Enakum ellarum pray panikonga.romba manasu valikuthu
எனக்கு நாள் தல்லி போய் 49 நாள் முழுவதும் ஆகிவிட்டது ஆனா எனக்கு கர்பம் அறிகுறி இருந்தது ஆனா கர்பம் இல்ல 😢😭😭😭😭😭கல்யானம் நடந்து 1வருசம் ஆகிரது
Enakum same problem
enaku venum
Today only I confirmed very happy mam now i am pregnent
Congratulations🎉🎊
Tq akka BT apo vomiting sensation erukum
Super ma
Tqq
Hello
Ennakku marriage agi 9month agudhu but baby illa😔 kadavule ennakku baby venum🥹😭 pls enna pannalamnu sollunga
Marriage anavanga kitta athathu good news unda nu kakathenga pls🙏🙏 😣😪😪😪😪
Yes kandipa.. Iruntha kandipa sla tha poranga athu en avangaluku puriya mattuku..
Kasdapaduthurukavea kepanga..,,😭😭
Mam nega soinatha follow pana I am pregnant 😋😋 happy
Unmaiyava
It's really
Yenna follow panninga
Hi mam first comment. Marriage agi 5months aguthu ennum pregnant agala period agiruchu ovulation ku aparam heavy weight thokarathu madi ku athikama porathalum avoid pannikalama mam sollunga please 😢
Kindney Stone
And Urinary Problem
Please Refer Some Home Remedies And Vegetables And Fruit
Yenakum prey pannunga please😭😭🤧😭😭😭😭😭😭😭
I will pray for you. Don't worry
I will pray sis
Ninga sikrama kansive aavinga don't worry
Kandipa nadakum sister god bless you
We will pray kandipa sekiram porakum
மேடம் எனக்கு நரர்மல் டெலிவரி ஆச்சு தையல் போட்டா இடம் டிராவல் பன்னும் போது பிரிசுறுசு3மாதம் ஆகும் போதே இப்பா பாபாக்கு1 வயசு ஆகிறுச்சு தையல் பிரிசதால் பிரச்சினை வரும்மா பதில் சொல்ங்கா அக்கா பிலீஷ்
Now I'm pregnant thank u mam
Rekha Stalin congrats ma 😇
Congrats sister
Yokesh Manickam thank u
you are really very lucky girl. congratulations.
Congo
Neega mattom thaa nalla theliva solli irukenga ❤️
Madam eanaku endometriosis operation agiruku.2years Ku முன்னாடி.இப்போ நாங்க 2nd baby Ku try பண்ணுகிறோம். 1இயர் ஆக டிரை பண்றோம் டாக்டரிடம் சென்று வருகின்றோம்.ஆனால் மாதம் பீரீயட் வருகிறது.என் மகனுக்கு இப்போது 5வயது ஆகிறது.
Conceive aaytengala, same problem to me😢
Enakum intha month aavaathu karu tharichurukanum muruga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ellarum enagaha pray 🙏🙏🙇🙇🙌🙏🙇🙌🙌pannikonga pls pls pls
Nallathey nadakkum❤
எனக்கு ஒரு சினைப்பை தான் இருக்கு
9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கா
2 வது குழந்தை தள்ளி போய்கிட்டே இருக்கு
இதற்கு வழி சொல்லுங்க mam
Pls reply.எனக்கும் இப்படி தான் இருக்கு
Mam baby illanu ramba feel panntrn mam enga vtula ellaru theturanga en hus purinjuka matrnka 😰😰😰
Hi doctor i am sangeeta from Gurusamipalayam we are married1 1/2 yrs but no baby .....period time &correct days ....but no baby ....plz give some useful tips...
M
hu
v o g sir meet panni husband oda sperm count check panni paarunga
ennoda husband kum apdi thaan irundhuchi,
It's been 1&half yr since married. I used period postoned pills during marriage time. From that day onwards my periods became irregular. I went to doctor recently and took pervis scan and thyroid test. Everything was normal and no complications. She advised to reduce weight. Any advise from you regarding how to get pregnant other than this.
Hello sister 👋👋 IAM ANBARASI IAM cuddalure DK, na unga video neriya pathurukka athulaium kurippa 1month la precanant avarathu epadi nu sollura antha video pathurukka neenga sonnna antha steps follow panna eppo na 3month precanant thanks for tips sister 👋👋 IAM really happy so very thanks sister
Tq mom neeingah souna padi follow pana na ippa pregent ah irruku an my family also happy tq so much
Epdinu enaku sollunga pls en parents and en maamiyar kekka aaaramichutanga 3montn aaaguthu enakku mrge aaagi
Pls share me frdss
Mam after my abortion my periods is delay upto 7 to 10 days .so which is my ovulation period (my period cycle is nearly 36_40 days after my abortion).my ovulation day?
Enaku marriage aagi 5 month aagudhu sis ..now I got period sis 4th day ...friends nd relatives circle la எல்லாம் kekuranga sis ..feeling worried..plz pray for me ..I want to be mom ..plz 😭
Doctor can I do weight loss exercise while I expect a baby ?? I don't have pcod or any other issues . Can I workout ?? Plz reply me doctor ..
Mam im 36 years old, I have two girl kids im trying to pregnant for boy baby, is it possible ?? please reply
Super mam unga vedio parthu follows pannunea pregnant ana ippo alagana baby three month super mam thank you
If we have a intercourse after the 4 days of ovulation period what will happen? What is the reason for period having one or two day's?
Nice tips mam engaluku child venum pray pannunga sister
Om sai. Ievangaluku kulanthai varatha kutunga appa.
Kandipa
Follow strict fertile period
Ennaku thirumanamagi 5 month ahgute. Late married now my age 40. So ennaku kulantai pakiyam erukuma sis.. Ennaku period problm iruku so how sis. Pls reply me. Tq
Sure sister
Pls pray for me ....romba kastama iruku yellam try pannitu iruken...pls pray for me ...pls
Hi mam, I trying 2nd baby from 2yrs, I conceived but it membrane ruputure during my 24wks, my anomaly scan also normal, for me no hormonal imbalance, normal uterus, normal menstrual cycle, after membrane ruputure CRP - 11, hb--9.7, no DM, HTN, 2yrs before one Medical termination was done, now I m 34yrs, for next pregnant what precautions I have to follow, and what are the prevention method to be take...? Please guide me...
Pregnancy diet chart podunga mam
மேம் 26,4,2021 என்னுடைய மாதவிடாய் date ஆனால் நான் எப்பொழுதும் 25 டீஸ்ல குளித்து விடுவேன் ஆனால் 25 days ஆச்சுநான் இன்னும் குளிக்கல ஆனால் நாளையோட பீரியட் எனக்கு முடிவடைகிறது சோ எனக்கு பிரகனன்சி சிம்டம்ஸ் தெரிகிறது நான் பிரக்னன்சி இருப்பேன்
Madam Nan bangalore la iruken inga cooling ah iruku nalla ennai thechu kulika alama, Nan coconut oil thechu Kulikiren weekly twice
1st delivery akki.oneyear.3 month akkuth.periods varvillai.mam. annaku age 38 . ethatkku a vedio bodunkal mam.
இரண்டாவது குழந்தை 6 மாதத்துக்கு வேண்டும் என்று முடிவு செய்தோம் கரு உருவாகி 50 நாளில் அபாசன் ஆகிவிட்டது மீண்டும் 3 3 மாதத்திற்கு முன்பு கருவுறுதலுக்கான முயற்சி செய்தோம் இந்த மாதம் 6 நாட்களுக்கு பிறகு பீரியட்ஸ் ஆகிவிட்டது என் மனைவியின் உடல் சற்று சூடாக இருக்கிறது அதனால்தான் இப்படி ஆகிறதா இதற்கு என்ன காரணம் ஒவ்வொரு மாதம் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருக்கிறது எங்கள் வீடு சற்று அனலாக உள்ளது இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் பயம் இருக்கிறது இதற்கான தீர்வை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் அக்கா
HelloMam, your videos nd massages it's very help for us.
Thank u mam,
Can I eat aloe vera gel for pregnancy???
Hi how are you
Hii
Suree
@@குட்டிகதை-ஞ8ழ hi
Hi sis
Hiii mam enaku ippo 4 month (1 )month blood 13 weight 47 (2 )month blood 12.6 weight 47
(3) month blood 11.6 weight 45
Enaku food pathi konjam sollunga blood increase aga solunga mam
என்னுடைய மனைவிக்கு உடலுறவு முடிந்தவுடன் விந்து வெளிவரும்போது பால் திரிந்நது போல் வருகின்றது அது போல் வந்தாலே 7 நாட்களுக்குள் மாதவிடாய் ஆகிவிடுகின்றது இதற்க்கு என்ன செய்யவேண்டும்
Hi mam my name is malini i got married 5 years back my periods are getting early and my husband sperm counting is low plz give me ur suggestion on dz
Hi mam... Enaku August 30 marriage aachi... Before marriage periods correct ah 28 days LA vanthurum... But after marriage 34 days LA periods vanthutu October 22 LA period vanthathu... IPO ovulation date epdi calculate pana... Please reply me mam...
Enakku msg aagi 10 months aachii intha month pranganacy aaganum ellarum pray pannuga pls
Thank you mam🙇very useful information 👍
பெண்கள் சுகப்பிரசவம் பெறுவதற்கு சில குறிப்புகள், அடுத்தக் காணொளியில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
Super sis
கருத்தடை செய்த பெண் இயற்க்கையாக கருத்தரிக்க முடியுமா முடியும் என்றால் எப்படி இருக்க வேண்டும்.
Tq so much
Use fullah irundhuchi mam thank you
Enakku married aagi 2month aagudhu neega soldradhu pola ellarum kekranga romba kashtama irukku
நீங்க சொன்ன மாதிரிதான் இருக்கு mam எனக்கு திரி டேஸ் தள்ளி போச்சி பட் அப்பறம் வயிறு வலிச்சி இப்படி ஆகுது mam 2 வாட்டி இப்படி ஆயிடிச்சு mam காடு வாங்கி செக் பண்ணி பாத்த லைட்டா கொடு காமிக்குது அப்பறம் இப்படி ஆகுது mam இது சுட்லகூட இப்படி ஆயிருக்கும் mam pls replay mam ரொம்ப கஷ்டமா இருக்கு mam
Hi mam. Enaku marriage agi 2& half years agudu.. 2 time abortion airuchu... ipo 1 year above nan pregnancy ku try pandren.. weight loss pannanum.. but enaku Hypothyroid iruku... Nan Pattai use panni venneer kudikalama.. pls suggest your advice
Eppo baby porathurucha akka
Hi Mam. During intercourse, male seman ulla ponathuku apram konja nerathula female satisfy agurapo female seman veliya varum. Antha madiri achina pregnant agurathula ethaachi prob varuma
அம்மா ந 4 மாதம் today தல்லி விட்டது மருத்துவ மனைக்கு பேன் மாத்திரை சாப்பிட்டேன் today ஆயிட்டேன். நான் கன்சீவ் ஆக ஏதாவது வழி சொல்லுங்கள் அம்மாபோன மாசம் 11ஆம் தேதி தலைக்கு தண்ணி ஊத்தற ஆனால் இந்த மாதம் பத்தாம் தேதியில் தலைக்கு தண்ணீர் ஊற்றிக் அதுக்கு என்ன காரணம்னு தெரியல ஆனா மூணாவது நாளே ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருக்கிறார்நான் கடைசியாக அதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் உங்கள் உதவி கண்டிப்பா எனக்கு வேணும் வீடியோ எல்லாத்தையும் பார்த்திருக்க அதுனாலே எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் உலக உதவி வேணுமா
Thank you so Much Mam. waiting for this moments 🙏🙏🙏
pregnant ayitingala akka
Madam enakku merije agi 6manth ayiruchu ennum na pregnant Agala athukku na enna Panna sekiram pregnant aguven
Mam twin baby Ku solunga.
மேடம் எனக்கு திருமண ஆகி 2, 1/2 வருடம் ஆகியுள்ளது ஆனால் இன்னும் மாசம் ஆகுல, எங்களுக்கு திருமணம் தாமதமாக தான் இருந்தது,28 தேதி குள்ள நான் period ஆகிடுறேன், என்ன செய்யறது மேடம் நாங்களும் முயற்சி பண்ணிக்கிட்ட இருக்கோம் மேடம்
Yenaku baby ilanu rompa family solli katturaga yenaku rompa kastama eruku period thalli pokum pothu rompa happy feel pannuven antha santhosam neratharam ila yenaku please reply me
Try ivf
plz contact me 9600992252 madam
லவங்கபட்டை குழந்தை முயற்சி(மாத்திரை ) எடுபவர் சாப்பிடலாமா
No
madam ungha native plz ..Eny doupt call plz 9600992252
Me baby obertion please pray for me hereafter no obertion for baby ...please pray for me guys
Please explain about raw royal jelly and how to use it and benefits of it..
சிக்கரம. குழந்தை பாக்யம் வேண்டும்
Yes
Yes
Yes
Kandipa kidikum
JESUS bless you
Mada எனக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகுது மேடம், அவங்கலுக்கு ஒரு டியூப் தான் நல்ல இருக்கு இன்ெனாரு டியூப் அடைப்பு இருக்கு மேடம். அப்புறம் இன்னொரு problam கருமுட்டை வளர வேண்டிய இடத்துல சிகப்பு கட்டி இருக்குனு சொல்லராங்க மேடம் அதுக்கு நீங்க நல்லதா treatment சொல்லுங்க மேடம்.
Mam na ennadha relax ah irukanum nu try pannalum husband n him family giving me torching mam too much of tourcher may be adhunala than na pregnant aga mattengira pola
Maybe
Bhuvana bhuvi v
enakum atha problem tha mudiyala let be hope god
ya yennachi
Ams sister yes
Mam 2 nd child ku solutions solluiga 1 baby iku 6 years next baby nikka mattuthu
mam ennaku 9years la oru kulandai eruku next baby ella enna panrathu
Yenakum idhe problem than friend. 9 year la oru ponnu.athuku piragu 3 times karu undagi kalainjeruthu
வணக்கம் டாக்டர் முதல் குழந்தைகளுக்கு 3 1/2 வயது அதற்கு முன் ஒரு முறை பின் ஒரு முறை கரு சரியில்லாமல் (முத்து பிள்ளை கர்பம் என மருத்துவர் ஆலோசனை படி கலைக்கப்பட்டது இப்போது கர்பமாக முயற்சி செய்து பலன் கிடைக்கவில்லை என்ன செய்ய வேண்டும்
Manasu rompa kastama erukku enakku amma dath appayum death enakku meragg agi eranto varutam akuthu kuyanthai illai😭😭😭😭😭😭😭😭😭😭😭
Don't worry kandipa kolanthai pirakkum
Thank u mam I followed your advice this is very useful for all
M2 tone forte syrup pathi solunga dr. Adu syrup intake pana pregnancy confirm aaguma plz reply...
Super but oru daubt rafika family planing again reoprection Panna again baby form aguma health problems Varuna? Pls ans
Chance irukku form aga
TQ mam
Mam, i m SLE patient methylpredislone 4mg, azathioprine50mg, HCQ200mg eduthukuren idhala pregnancy delay aguma and 1st trimester la indha medicines eduthukita problem aguma please reply mam..
Mam unga number sollungq
Mam enaku regular period than but na innum conceive agala.marrige agi 7 month aguthu madam
Ennaku 1yr aachu 1 time abortion aairuchu sekram karu uruvagga pray pannugga frnds... Baby sekram ennaku perakanum ஆமீன்😌
Hi sis very useful ana video thanks so much. enaku 26 days la periods wandichi. Inda cycle la pregnant aha chance iruka?
கருக்குழாய் இன்பெக்சன் ஆனதால் ஒரு கருக்குழாய் எனக்கு வெட்டப்பட்டுள்ளது மற்றொன்று நன்றாக உள்ளது ஆனால் கர்ப்பம் அடைய மிகவும் தாமதம் ஆகிறது இரண்டு மாதங்களுக்கு முன் pcod கிளியர் செய்யப்பட்டது பின் மாதவிடாய் சரியாக வர தொடங்கியது ஆனாலும் கர்ப்பம் அடைவது மிகவும் தாமதமாகிறது ஏன்
Hi doctor
I'm trying for second baby since 3year bt still not
My periods times are 26 day cycle
Bt still not I'm pregnant is there any prblm with me
Should I conceal a doctor??
S, check the fertility period
Pregnant agrathu periya vishayam illa atha kapathrathu tha periya vishayam...😩😭
Crct ah sonnanga sister
Well said
💯 true
Aagurathum periya vishiyam thaan 😢😢😢😢😢😢
@@dorablack9580 crct Dr
Enakku marrege agi one year agiduchu Today ennoda period date but period agala intha month confirm pannanum please frds eallarum prey pannikonga
@Karthik Pandi no
Mam I hav PCOD prblm, have consulted a Dr. She preferred me to tak sum tablets to get pregnant during d ovolution tym. Sure-F Apron Fenale-50.
Idha period 3rd day LA irundu edukka sonnanga. Na Ipo pregnant ku try pannitirken tablets um eduthukutu iruken. Plsss Enku Sollunga idhu wrk out aaguma. Kolandai iladha thavippu ennala thaangika mudiyala. Plsss Enku Sollunga wrk out aagumanu.... 🙏
எனக்கு 10நாள் தள்ளி periods வந்தது ஆனால் ரொம்ப கருப்பா Blood வருது கசடு மாதிரி ஏன் தெரியல So Plz reply PannUnga doctor.. Plzzz...
Mm
hi
Pls tell me
வணக்கம்🙏🙏🙏
டாக்டர். ரபீக்கா மேடம் எனக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகிறது இன்னும் எங்களுக்கு கற்பம் தரிக்க வில்லை மேடம் நானும் எனது மனைவியும் ஓவிலேஷன் நாட்கள் முடிந்து ஒன்று இணைந்து தான் பார்க்கிறோம் மேடம் இதுவரை இன்னும் கற்பம் அடையவில்லை மேடம் நானும் எனது மனைவியும் மருத்துவரை அனுகலாமா?? மேடம்
irregular periods means how to calculate ovulation date mam
Same like one mam
Hi Mam
I have PCOD problems for 2 months so i consult doc and for first month she gave me ovural G tablet and 2nd month she gave me Estro plus and myoceive plus tablet. For 3rd month she didnt give me any tablets bcoz of this corono lockdown. Its been 2 months i took tablets still i am not pregnant. Plz advice
Alovera daily kudunga morning pcod pblm seri aagum parunga apprum baby nirukum parunga kandipa ......
Mam enaku neerkatti irukuthrathunala enoda vayiru thoppai poduthu thoppai kuraiya enna pannanum
Enaku 10 days thalli pochi naa romba happy ya eruntha. But athu romba nal illa .. period agitan..😭😭😭
Enna achi akka
Enakum dhan sis 15days 😭
Hi enaku 2 months apadi than 10days thalli pochi
Ethanala Vera ethavathu pblm thirumba pragency aga mudiyuma
Don't feel over expectation vaikathinga kandipa baby varum
Doctor எனக்கு நீர் கட்டி இருக்குது dateசரியா வராது 2மாசத்துக்கு ஒரு தடவ தான் வரும் கல்யாணம் பண்ணி 2வருடம் முடிந்தது 1தடவ abasan நடந்தது நான் மாசம் ஆகனும் என்ன பன்ன doctor pls
Sudhabaskar baskar களச்சிக்காயை பொடி செய்து தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சுடுநீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து 48 நாட்கள் குடித்து வந்தால் நீர்கட்டி உடைந்து மாதவிடாய் சரியாகும் பத்தியம் கிடையாது
Urin infection irugu mam.. marriage agi , 4month aguthu mam.. pregnancy ku try panna urin infection vanthuduthu mam. Enna panrathu therila. Pregnancy late aguthu. Ethavathu solunga mam.. hospital poidu vanthutan sariyagala.. pls help panunga
Mam velai athigama seiya kudatha mam steps eralama.. mam
Ennkum etha dout erku Sisiter
No sister....ovulation day la irunthu rba carefull ah irukanum....step aara kudathu
Sekarama baby confrim aganum plss😭
Mam marrieg agi 2 years complete aguthu rendu perum check panitom edha problem um ila but baby ithuvaraikum nikala enaku ethachum advise pana mudiyuma pls
Dr period thalli poguthu one week kalichi check panrathukkulla period aguthu ethu mari three times adiduchi what reason sister udambu romba heat ah erukku
For me too plz replay Dr...
Egg growth ku enna food eytuthukanum mam pls sollunka
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இருக்க கூடாதுன்னு சொல்லிட்டிங்க ஆனா எப்போ தான் கணவன் மனைவி இருக் வேண்டும் சொல்லுங்க கல்யாணம் ஆகி 1வருடம் முழுவதும் கடந்து விட்டது
Mam before marriage regular periods but after marriage irregular periods ..reson? ?
Chudithar use pannama sarie use pannunga. Udambu heat aagama parthukanga
Pcod irukanu check pannunga..Hb evlo irukunu paarunga...concieve agirukingalanu check panunnga...ithula ethavathu oru reason ah irukum