09.10.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #PesumManangal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-1130869403...
    Instagram : ...
    pesum manangal,
    arul thedal tv,
    today mass,
    pesum manangal mass,
    holy mass today,
    pesum manangal adoration,
    adoration,
    pesum manangal channel,
    holy mass,
    daily mass

Комментарии • 46

  • @Rani-m5t
    @Rani-m5t День назад +2

    ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதம் என்றும் எங்களோடு இருந்ததால் என் வாழ்க்கை இனிமையாக இருக்கும் ❤❤❤❤ ஆமென் ஆமென் அப்பா

  • @amalasamson3132
    @amalasamson3132 День назад +4

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 дня назад +2

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எங்களுக்கு செய்த அத்தணை ஆசீர்வாதங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnpeter8390
    @johnpeter8390 2 дня назад +3

    நற்கருணை நாதரே இந்நாள் வரை செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 дня назад +3

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே என்னிடம் யாரெல்லாம் ஜெபிக்க கேட்டார்களோ அவர்களுக்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 2 дня назад +6

    இரக்கத்தின் இறைவா உம்மை ஆராதித்து வணங்குகிறோம்.இந்நாள் என் மகள் எழுத போகிற தேர்வை ஆசீர்வதித்து மகளுக்கு நல்ல ஞானத்தையும் ஞாபகத்தையும் தாரும் இயேசுவே ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽

  • @muttiahthillainathan7938
    @muttiahthillainathan7938 День назад +1

    அன்பின் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.

  • @margaretammal5690
    @margaretammal5690 2 дня назад +1

    இயேசுவே என் தெய்வமே என் அன்பரே எங்கள் தேவைகளை நீர் அறிவீர்.இன்று எங்களை ஞானததில் வழிநடத்தி ஆசீர்வதித்தருளும் தேர்வில் வெற்றிபெற்று வேலைக்கிடைக்க ஆசீர்வதியும் நன்றிஇயேசுவே ❤நன்றிஇயேசுவே❤ நன்றிஇயேசுவே ❤

  • @AngelMary-r4r
    @AngelMary-r4r 2 дня назад +2

    என் அன்பின் ஆண்டவரே இந்த நாளை என்னை காண செய்திரே நன்றியப்பா 🙏எங்களுக்கு குடும்பம் நல்ல சமாதானத்தோடும், விசுவாசத்தோடும்,உடல் சுகத்தோடும் இருக்க உம்மை வேண்டுகிறேன் நன்றி நன்றியப்பா🙏🙏🙏💞💞🌹🌹🌹

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 2 дня назад +2

    நற்கருணை ஆண்டவரே உமக்கே ஆராதனை செய்கின்றேன். ஆமென்...

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே எனக்கு தீராத வயிற்று வலியைக் குறைத்து நல்ல சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThiresaJuki
    @ThiresaJuki 2 дня назад +1

    என் பிள்ளை களை ஆசிர் வதியும் தந்தையே இறைவா

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் ஜெரோம் செல்வகுமாருக்கு நல்ல ஞானத்தை கொடுத்து சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 2 дня назад +2

    அன்பின் நற்கருணை நாதரே இன்றைய நாளுக்காக இந்த நேரத்திற்காக இந்த நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம் அப்பா உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் துதிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் செய்யும் எல்லா நன்மைகளுக்கும் நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @sac162
    @sac162 2 дня назад

    நன்றிகள் ஆண்டவரே இரங்கும்இந்தபாவி.விதவைமீதுஇரக்கமாயிரும்.❤

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs День назад +1

    Amen amen appa nandri appa 🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏

  • @Nanthinypriv
    @Nanthinypriv 2 дня назад +1

    நற்கருணை நாதனே கண்ணீர் தான் என் உலகமா பதில் சொல்லையா எனக்கு இரங்கும் அப்பா எனக்கு இரங்கும் please

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 дня назад

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே பிள்ளைகள் மூவருக்கும் வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்குமாறு கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 2 дня назад +2

    நன்றி இறைவா

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 дня назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் அந்தோணி ஜெரால்டு வாழ்க்கையில் என்ன செய்யனும் என்று ஞானத்தை தரவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angelinbernard7626
    @angelinbernard7626 2 дня назад +2

    ❤Amen 🙏🌹♥️ Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏♥️

  • @karlinxavier8768
    @karlinxavier8768 День назад

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @lillytherasa511
    @lillytherasa511 2 дня назад +2

    ❤❤❤❤❤Amen Amen🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ thank you jesus. Amen Amen thank you fanthy. Amen Amen😂😂😂😂😂😂😂😂🎉🎉amen Amen

  • @kavikavi5406
    @kavikavi5406 День назад +1

    Amen.....
    Praise the Lord Father.... 💐🙏

  • @sjerald7495
    @sjerald7495 День назад +1

    இயேசுவே🙏எங்கள்பென்சன்வரசெய்யும்🙏உமக்குநன்றி🙏🙏

  • @vasanthijulie6778
    @vasanthijulie6778 2 дня назад

    ❤yesuva come to my heart ❤bless my family ❤Amen 🙏Amen 🙏Amen 🙏

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 День назад +1

    Amen appa

  • @HemalathaAlwin
    @HemalathaAlwin День назад

    Natkarunnai aandawary an husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen hallioya hallioya hallioya

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 2 дня назад +1

    Jesus is my saviour amen

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki День назад

    ஆமென்❤❤❤

  • @pathimageorge4155
    @pathimageorge4155 День назад

    Ave Marie bless my family and my health

  • @mariaraj7613
    @mariaraj7613 21 час назад

    My lord please heal my brother's son Richard from sugar issue। Thank you jesus

  • @amalaa6319
    @amalaa6319 День назад

    Praise the lord

  • @MayuranLisha
    @MayuranLisha День назад

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NicklasMary
    @NicklasMary День назад

    Amen

  • @riyacrafts3rdstd669
    @riyacrafts3rdstd669 День назад

    Jesus please give a good job to my husband

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 2 дня назад

    ❤❤❤❤❤இயேசப்பா எங்கள் குடும்பத்தில் குறைகளை நிறைவாக்கும் அப்பா❤❤❤❤❤

  • @karlinxavier8768
    @karlinxavier8768 День назад

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா அம்மா

  • @helenfernando3416
    @helenfernando3416 2 дня назад +1

    Amen jesappa

  • @pmmichael5118
    @pmmichael5118 2 дня назад +1

    AmenAppa💟🔴💟🔴💟🌺🙏🙏🙏🙏🙏🙏🔴💟🌺🔴💟🌺🔴💟🌺✝️✝️✝️✝️✝️✝️✝️🔴💟🌺🔴💟🌺

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g 2 дня назад

    Amen 💕💕💕

  • @merlinkannan5065
    @merlinkannan5065 2 дня назад

    Amen 🙏

  • @mariaswetha9805
    @mariaswetha9805 2 дня назад

    Amen 🙏

  • @PriyaSagayaraj-h6k
    @PriyaSagayaraj-h6k 2 дня назад

    Amen❤❤❤

  • @ValantinoArulnayagi
    @ValantinoArulnayagi День назад

    பிள்ளைகள்பேரப்பிள்ளைமேல்இரங்கும்அப்பா