ஏசி போட்டாலும் எனக்கு கரண்ட் பில் குறைவாக வர இது தான் காரணம் - ASK Jhansi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஏசி போட்டாலும் எனக்கு கரண்ட் பில் குறைவாக வர இது தான் காரணம் - ASK Jhansi
    www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
    விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
    (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
    7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi....

Комментарии • 91

  • @user-jj6vs7bh6m
    @user-jj6vs7bh6m 4 месяца назад +2

    தண்ணீர் தெளிப்பது dry heat க்கு ok. சென்னை போன்ற ஹுமிடிடி அதிகம் உள்ள இடங்களில் செல்லாது.

  • @anandnarayana1012
    @anandnarayana1012 4 месяца назад +1

    தாங்கள் குறிப்பிட்ட அனைத்து கருத்துகளும் மிக மிக சரியான சரியானவை வாழ்த்துக்கள்.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 года назад +14

    screen ல தண்ணி தெளிச்சா AC யில் காயாம நாறும்.

    • @ferozeahamed9452
      @ferozeahamed9452 4 месяца назад

      அடிக்கிற வெயிலுக்கு காஞ்சிறும்

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 2 года назад +7

    பயன் தரும் நல்ல பதிவு நன்றி.

  • @vahinichandramohan4011
    @vahinichandramohan4011 2 года назад +14

    screenla waterlam spray panna sinus dha varum

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 4 месяца назад +5

    அதைவிட..ரூம் முழுதும் ஐஸ் தண்ணீர் கொட்டிடுங்க...ஏசியே போட வேண்டாம்

  • @sathyapriya8370
    @sathyapriya8370 2 года назад +16

    Ac use panna mothu,don't use the fan,because using the fan meand dust roate thewill store inside Ac,after few months it will repair......Ac technician give this advice .....

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 4 месяца назад +2

    இதை நீங்க வியூவ்ஸ் க்காக மட்டும் சொல்றீங்க, நடைமுறைக்கு இது ஒத்துவராது.

  • @jayanthisk5045
    @jayanthisk5045 3 месяца назад +1

    Ok thanks

  • @m.s.thilagavathianguraj5337
    @m.s.thilagavathianguraj5337 4 месяца назад +2

    This is possible only for non inverter AC only

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 2 года назад +2

    Super tips.. Water spray panna iira (wet) smell varadha..

  • @anandtobra
    @anandtobra 3 месяца назад

    Really good explanation..
    Like an experienced Engineer. Great 👍

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 2 года назад +2

    சூப்பர் மேடம் பயனுள்ள தகவல் நன்றி👌👌

  • @abushekakbar5603
    @abushekakbar5603 2 года назад +18

    29 la ac temp vaikrathuku ac on panamaley irukalam, according to me ac remote la off button irukum athu press panna innum power save agum

    • @suthakar84
      @suthakar84 2 года назад +6

      Voltas 1 ton AC more than 7 years aachu. 29 thaan eppothumey

    • @naveethmohamed4729
      @naveethmohamed4729 2 года назад +1

      Yes 🤣

    • @rubiyaparvin
      @rubiyaparvin Год назад +2

      I even use at 30, no problem. Puzhungama irundha podhum, gulu gulu nu irukkanumnu avasiyam illa

    • @ismathbatcha3598
      @ismathbatcha3598 Год назад

      நல்லா காமடி பண்றீங்க.

    • @abushekakbar5603
      @abushekakbar5603 Год назад

      @@ismathbatcha3598 😊 thanks

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 года назад +2

    Very useful, tips for save electricity ,timely video,I'll follow, thanks mam

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +1

    சிறப்பான யோசனைகள்.

  • @AshokKumar-lc3nf
    @AshokKumar-lc3nf 2 года назад +4

    எப்படி இருக்கு தெரியுமா வடிவேல் மூட்டை பூச்சி அடிக்கும் மிசின் முறையாகும்

  • @pram221
    @pram221 3 месяца назад

    Very useful tips.. 👍

  • @saravananqaqc5727
    @saravananqaqc5727 2 года назад +41

    அறை முழுவதும் தண்ணீர் தெளித்து வைத்தால் ஈரம் காயாமல் நாற்றமெடுக்கும்

    • @vijiayalakshmi2264
      @vijiayalakshmi2264 Год назад +7

      தண்ணீர் தெளித்து வழுக்கி விழுந்து மருத்துவமனைக்கு செல்ல நேரிடும் பார்த்து

    • @nasimameeran1435
      @nasimameeran1435 10 месяцев назад +1

      நானும் அதான் யோசிச்சேன் so அதுக்கு பதிலா ஈர towel ah chair la konja neram potu vachitu then one time roomku mattum mop pottutu apram ac potalum easya cool aagirudhu

    • @NoohTalha
      @NoohTalha 4 месяца назад

      😂😂​@@vijiayalakshmi2264

  • @p.k.lakshmisuresh6896
    @p.k.lakshmisuresh6896 2 года назад +3

    Go for solar

  • @atiyasabeerbasha6618
    @atiyasabeerbasha6618 2 года назад +1

    Ac kattu vera jillu thanni kattu vera cold pidikum

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 2 года назад +3

    அருமையான பதிவு நன்றி

  • @fareenaramees1530
    @fareenaramees1530 2 года назад +2

    Arumayana paternoster sister 👍👍👍

  • @cyriljohn6234
    @cyriljohn6234 4 месяца назад

    Thanks for the Tips

  • @meerababu2406
    @meerababu2406 2 года назад +1

    Super mam. Thank you. So much. Mam. Idhu maathiri yaarum solla maaytanga. Thank you so much mam.

  • @pavithrapavi4908
    @pavithrapavi4908 4 месяца назад

    Yepavum 30 tha vaipen . Apadi vaikalama . Current bill athigamaguma

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 года назад +2

    hi sister acwht mode normalla vaikkkannu solllunga to reduce current bill

  • @arulselviraja8680
    @arulselviraja8680 2 года назад +1

    Ac podum pothu fan podalama. Please reply sister

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +2

    Useful information thank you 🥰👍🙌

  • @mohammedali-pt7ju
    @mohammedali-pt7ju 2 года назад

    Insha allah we must try tnk u aunt

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 2 года назад

    Very clear speech lot os thanks

  • @vinothpalani9262
    @vinothpalani9262 2 года назад +1

    Madam
    What is the current bill if we use Rule no 5

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 Год назад +1

      don't follow rule no 5, because your AC cooling coil goes freeze mode, and slowly you will get water sweating in the AC unit.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 года назад +2

    நல்ல பயனுள்ள தகவல்.

  • @thumuku9986
    @thumuku9986 2 года назад

    Good... Thankyou...

  • @babasai8602
    @babasai8602 2 года назад

    Thanks sister

  • @suthakar84
    @suthakar84 2 года назад +1

    Rule no:5 always we are following

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 Год назад +1

      don't follow rule no 5, because your AC cooling coil goes freeze mode, and slowly you will get water sweating in the AC unit.

  • @revathimurali3352
    @revathimurali3352 2 года назад +1

    Excellent tips

  • @Itzz_Priyanka
    @Itzz_Priyanka 5 месяцев назад

    Sister apo ac ah eppavum on laiye vetcha podhumma fridge maari athuve thevai padaum podhu compressor on aagi cooling kudukkum ah pls sollunga ...​
    Nanga room le irukum podhu mattum ac ah on pannitu theva Ilana off pannidurom apdi pannalam ah Ila any time on le dhn irukanum ah ac off pannum podhu Ac and main switch off panniduvom

    • @RTManick
      @RTManick 4 месяца назад

      only when you need ac that time only on the ac because fridge is different

  • @rizwanabegum957
    @rizwanabegum957 10 месяцев назад

    Very very suprrrrrr mam thanks lott

  • @sanafowziya5867
    @sanafowziya5867 2 года назад

    Assalamualaikum ammi...epd irkreenga...unga ponu appa...thambi elaarum.... ramzan Mubarak ammi....inda elaa tips um romba useful ah irku...tq ammi

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +1

      valaikum salam. nalla irukkompa. neenga nalamaa

    • @sanafowziya5867
      @sanafowziya5867 2 года назад

      @@ASKJhansi naanum fine ammi....

  • @sumathipappyah182
    @sumathipappyah182 2 года назад +1

    Super sister

  • @ethirajuluethirajulu9245
    @ethirajuluethirajulu9245 2 года назад

    Mam podugu poga remidy sollunga mam

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 4 месяца назад

    Very good idea & information.😂😂😂

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад

    Brilliant Mam👍💞👍👌💞👌

  • @jaseem6893
    @jaseem6893 2 года назад +1

    Assalamu alaikum akka super useful video akka 💪❤️❤️

  • @sandhyaj7488
    @sandhyaj7488 2 года назад +2

    Curtain la wet panna veedu naaradhu..avlo germs serum adhula

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      illa sis kaayndhu vidum

  • @morningstars123
    @morningstars123 2 года назад

    Akka நீங்க romba smart..

  • @jayasubbu1297
    @jayasubbu1297 2 года назад

    Super mam

  • @reporterkmk134
    @reporterkmk134 2 года назад

    Super tips 👍👍

  • @mohamedabdhahir8484
    @mohamedabdhahir8484 4 месяца назад

    Ethukeduthalum scientific a proof panniyacgybu kathai vidatheenga... Athkkku ethum proof irukka

  • @zahoormallika7218
    @zahoormallika7218 2 года назад

    Super mam very useful

  • @buvijaya1488
    @buvijaya1488 2 года назад +1

    Useful video 👍

  • @kssps2009
    @kssps2009 4 месяца назад

    Garant bill😂😂. It is Current Bill

  • @MaiappanMK
    @MaiappanMK 5 месяцев назад

    ஐஸ் வாட்டர் கு கரன்ட்

  • @younggenious2.078
    @younggenious2.078 2 года назад

    Super mam...

  • @ShahulHameed-lr1dk
    @ShahulHameed-lr1dk 2 года назад +1

    சுயமரியாதை தாத்தா மண்ணில் சுயமாய் சுத்தம் தொழில் செய்யும் தொழிலதிபர் உங்கள் மன வலிமையை பாராட்டி வாழ்த்துகிறேன் ஷாகுல்

  • @playmoderugged
    @playmoderugged 3 месяца назад

    அதி மேதாவி 😂😂😂
    Cooling copacity அதிகம் உள்ள ac வாங்கி போடுங்க 5star இன்வெர்டர். யாரும் cooling copactiy பார்ப்பதில்லை

  • @mubiabbas2708
    @mubiabbas2708 2 года назад

    Assalamualaikum.....epdi cut off set pannurathu

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +2

      நாம செட் பண்ணி இருக்கற டெம்பரேச்சர் வந்ததும் அதுவே கட் ஆஃப் ஆய்டும். அந்த டெம்பரேச்சர் குறையும் போது ரீஸ்டார்ட் ஆகும். ஆஃப் ஆகிட்டு மீண்டும் ரீஸ்டார்ட் ஆகற அந்த இடைவெளி அதிகமானால் கரண்ட் பில் குறையும். அதை அதிகப்படுத்த தான் இந்த டிப்ஸ்...
      (ஃப்ரிட்ஜும் அதே போல தான். அதனால தான் ஃப்ரிட்ஜ் அடிக்கடி திறக்கக் கூடாதுன்னு சொல்வாங்க).

    • @mubiabbas2708
      @mubiabbas2708 2 года назад

      AC la andha mode epdi set pannanum enga ac on work agum off panna off agidum ...

    • @abdulnasar4518
      @abdulnasar4518 2 года назад

      @@mubiabbas2708 keep the temperature 26 automatically cut off agum

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 года назад

    👌👍🏻🤲🏻❤️

  • @sharmarajesh9896
    @sharmarajesh9896 Год назад

    நாத்தம் தான் அடிக்கும்

  • @sheikhsirajuddin4972
    @sheikhsirajuddin4972 2 года назад

    Assalamu Alaikum
    I am first

  • @senthilkumarsenthilkumar8378
    @senthilkumarsenthilkumar8378 2 года назад

    First view akka. Super akka

  • @parvathikannan3182
    @parvathikannan3182 2 года назад +1

    Very informative 🙏🙏

  • @santhoshraj5217
    @santhoshraj5217 2 года назад

    Thank you madam.