பெருமைக்காக சொல்லல ..நானும் ஒரு அரசு பள்ளி ஆசிரியை தான் .இந்த கதையில் வரும் ஆசிரியர் போலத்தான் நானும். என்னிடத்தில் படிக்கும் ஏழை குழந்தைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். 25 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கிறேன் .என்னிடத்தில் படித்த மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பதை பார்க்கும்போது ஏற்படும் மன நிறைவு வேறு எதிலுமே எனக்கு கிடைத்தது இல்லை... ஒரு ஆசிரியையாக எனக்கு அது மிகவும் பெருமையான ஒரு விஷயம்.
ஆரம்பத்தில் இதுவும் எப்பொழுதும் போல ஒரு கதை தான் என பார்க்க ஆரம்பித்தேன்..✨ ஆனால் முடிவில் என் கண்கள் முழுவதும் கண்ணீரால் நிரம்பிவிட்டது..😭 உங்களின் குரலில் இந்த கதையை கேட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..🥺 உங்கள் பயணம் தொடரட்டும்..💖✨
😢😢நான் அங்கன்வாடி ஆசிரியர் என் பிள்ளைகளுக்கு நான் தினமும் முன்பருவக்கல்வி சொல்லித்தருவதில்தான் எனக்கு மகிழ்ச்சி உள்ளது.குழந்தைகள் அவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம்❤😊
15.6.2024 la praivate school na teacher ah join pana, 18.6.2024 second day, rmpa payama irunthathu, yena na fresher but ipo intha movie explain +unga words enaku rmpa motivation ah iruku rmpa nanri bro intha story ah explain panathuku❤
I am also KG teacher.. after seeing this movie my eyes and heart filled ... My aim also is to give education to children like this in urban areas.. thank you 🙏
நல்ல கதை முடிவு செண்டிமெண்டாக கண்களை கலக்கினாலும் ரியல் லைஃப் டீச்சரை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது சந்தோசமாக இருக்கிறது அவர்களின் போராட்ட குணத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
நம்ம தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் செய்யணும். இந்த மூவியை தமிழ்நாடு ஆசிரியர்கள் எல்லோரும் பார்க்கணும். தமிழக பள்ளி மாணவர்களும் இந்தப் படத்தை பார்க்கணும். சொல்ல வார்த்தையே இல்லை கண் கலங்கி விட்டேன்.
எனக்கு ரொம்ப தலைவலியில் தான் வீட்டுக்கு வந்தேன் வேலை எதுவும் சரியா செய்ய முடியல வேலை பார்க்கிற இடத்திலேயே செமையா திட்டு வாங்கிட்டு வந்த ஆனா இப்போ கொஞ்சம் மன அமைதி கிடைச்ச மாதிரி இருக்கு😊 thank you bro.......
La la land - feel good love movie The art of racing in the rain - dog film Danish girl - true story Podunga its my final req apram nan unga kita solla maten apram keka maten anna unga ishtam analum ungala still follow panuven
Worth watching ❤ Sathiyama soldren semma story 😢😢😢 Super ah irundhuchu Thank you so much 🙏 U make me cry through ur story 😢😢❤ Really awesome 😎 Keep growing 💗
ஆரம்பத்தில் நான் சாதாரண படம் என்று நினைத்தேன்.. ஆனால் படம் முடியும் தருணம் என் கண்களின் கண்ணீர் துளிகள் 😢😢😢❤❤ மிகவும் அருமையான திரைப்படம் ❤ இந்த திரைப்படத்தை திரையிட்ட இயக்குனருக்கும்.. இந்த கதையினை எடுத்துக் கூறிய சகோவிற்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🎉❤❤❤
Ennudaya kanavum oru teacher akurathutha❤ fmly situation Engineering padichi ipo oru pvt cmpny la senior executive ah iruka, analum B.Ed padichitu iruka ennudaya kanavukaka... Ithu than final yr epdium kanava nijamakaven... Intha story rompa inspiration ah iruku... Thank you so much for sharing this movie❤
Iam completed my 12th std this year, I miss my school and my wonderful teachers ❤️. This movie really good I cried and I remember my school days thank you Anna for this movie
41 minutes irukkey. Romba neelama pogum pola nu nenachen. But time epdi pochu ney teriyala. Moreover na romba azhudutten indha movie story pathutu. Very heart touching 😢😢😢😢. Hats off to the real teacher Lu. 🎉❤❤ and the creators of this movie. Thanks to the narrator of this story 😇👏🙏
இது போல ரொம்ப சூப்பரா இருந்துச்சு என் கண்ணில் இருந்து தண்ணி வந்துட்டே இருந்துச்சு அதனால கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு இப்படி ஒரு டீச்சர் இருக்காங்களா நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
எவ்வளவோ டைம் ட்ராவல் கதைகளில் மண்டைகாய கேட்டும்,பார்த்துவந்த நமக்கு உண்மையான எதிர்காலத்தை தந்த ஆசிரியரின் முகம் பார்க்கும்படி செய்த பிலிம்ரோருக்கு நன்றி,( என்றும் எங்கள் *சாந்தகுமாரி டீச்சர்* முகம் மறக்கவில்லை நமக்கு)
First time random ah unga movie story keaten , romba azhaga oru story ah real ah kata mudiumo apadi soli irundhinga indha oru story kagave nan unga channel subscribe paniten, Indha movie ena azhaveachadhu after so many years...
Really heart touched movie and the way you explain the movie makes my heart flutter...Eyes filled with happy tears at the end.. Keep rocking.. Lots of love❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Im a teacher in government school... But management staff.... Nan unmayave😭😭😭.... Teacher matumthan avangata padicha students nalla nilamaiki varumpothu poramai pada maatanga 🥰.... Nalaiki teachers day..... Yella aasiriyagalukum yenidaiya wishes. And yenaku katru kodutha anaithu teachers kum wishes..... Unga expalanation 🥰🥰🥰🥰
பெருமைக்காக சொல்லல ..நானும் ஒரு அரசு பள்ளி ஆசிரியை தான் .இந்த கதையில் வரும் ஆசிரியர் போலத்தான் நானும். என்னிடத்தில் படிக்கும் ஏழை குழந்தைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். 25 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கிறேன் .என்னிடத்தில் படித்த மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பதை பார்க்கும்போது ஏற்படும் மன நிறைவு வேறு எதிலுமே எனக்கு கிடைத்தது இல்லை... ஒரு ஆசிரியையாக எனக்கு அது மிகவும் பெருமையான ஒரு விஷயம்.
❤😊
❤
Very good
Valthukkal...❤❤
❤🎉🎉🎉
Really heart touched movie. 😭😭😭
Noo liver touched movie 😭😭😭
I agree bro this is heart touching movie
😢yes
❤
ஆரம்பத்தில் இதுவும் எப்பொழுதும் போல ஒரு கதை தான் என பார்க்க ஆரம்பித்தேன்..✨
ஆனால் முடிவில் என் கண்கள் முழுவதும் கண்ணீரால் நிரம்பிவிட்டது..😭
உங்களின் குரலில் இந்த கதையை கேட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..🥺
உங்கள் பயணம் தொடரட்டும்..💖✨
Super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤
super bor
It's true broo
வழிமொழிகிறேன்...❤
Flim name enna bro
இது வெறும் கதை அல்ல ஒரு இயற்கை உணர்வு தரும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.
அழகான மனதை தொட்ட படம் ,,,, வாழ்த்துக்கள் பிரதர்... நீண்ட நாளுக்கு அப்பறம் ஒரு சொல்ல முடியாத உணர்வை கொடுத்த படம் 👍👍👍👍❤️❤️❤️❤️
😢😢நான் அங்கன்வாடி ஆசிரியர் என் பிள்ளைகளுக்கு நான் தினமும் முன்பருவக்கல்வி சொல்லித்தருவதில்தான் எனக்கு மகிழ்ச்சி உள்ளது.குழந்தைகள் அவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம்❤😊
❤
4:11 @@gopikrishnan9725
. நான் குட்டிஸ் சுட்டிஸ் சேனல் வைச்சிருக்கேன்.
15.6.2024 la praivate school na teacher ah join pana, 18.6.2024 second day, rmpa payama irunthathu, yena na fresher but ipo intha movie explain +unga words enaku rmpa motivation ah iruku rmpa nanri bro intha story ah explain panathuku❤
Valthukal mam....unka kita patikara eaylla kolanthaium brilliant student akunka ❤❤❤❤
Ne la teacher nu veliya solekatha una la yaru select panna ' private ' ku spelling theriyala
Enna uruttu ya 😂😂😂😂😂😂😂
@@DharshanK-wn6zg😂😂😂😂😂😂 actually 18/6/24 tomorrow thaan 🥲
..,......
I am also KG teacher.. after seeing this movie my eyes and heart filled ... My aim also is to give education to children like this in urban areas.. thank you 🙏
இந்த மாரி ஒரு சூப்பரன படம் எந்த யூடிப் சேனலையும் பார்ததுல்லை இந்த படத்தை பார்த்து ம் என் கண் கலங்கிவிட்டது
Awesome story bro ❤❤❤❤
என் கண்கள் முழுவதும் கண்ணீரால் நிரம்பிவிட்டது..
உங்களின் குரலில் இந்த கதையை கேட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..
❤
நல்ல கதை முடிவு செண்டிமெண்டாக கண்களை கலக்கினாலும் ரியல் லைஃப் டீச்சரை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது சந்தோசமாக இருக்கிறது அவர்களின் போராட்ட குணத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
This movie story was well narrated. Modulation was soo good and the voice super
Nice story
நம்ம தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் செய்யணும். இந்த மூவியை தமிழ்நாடு ஆசிரியர்கள் எல்லோரும் பார்க்கணும். தமிழக பள்ளி மாணவர்களும் இந்தப் படத்தை பார்க்கணும். சொல்ல வார்த்தையே இல்லை கண் கலங்கி விட்டேன்.
இந்த படத்தோட கதை நல்லா இருந்தது அதை விட நீங்க கதை சொன்ன விதம் மிகவும் நன்றாக இருந்தது
Best bro.....❤
வீடியோ முடியும் வரைக்கும் கண்ணுல தண்ணீர் நிக்கவேயில்ல செம பீல் குட் மூவி ❤❤❤❤❤❤
எனக்கு ரொம்ப தலைவலியில் தான் வீட்டுக்கு வந்தேன் வேலை எதுவும் சரியா செய்ய முடியல வேலை பார்க்கிற இடத்திலேயே செமையா திட்டு வாங்கிட்டு வந்த ஆனா இப்போ கொஞ்சம் மன அமைதி கிடைச்ச மாதிரி இருக்கு😊 thank you bro.......
The very best movie...
No.1 favourite in real life movie , I don't want to forget this 😢
Thank you this real story is super👍👍👍❤ nalla padam explain nallaruku 👍👍♥️
பெண் குழந்தைகள் என்றுமே ஒரு தேவதைகள்❤️ 😊 நல்ல படம்🥰
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் 🤲🤲
❤️
Bakrid vaalthukkal nanba.
@@FILMROLLEXPLANATION happy bakrid anna❤❤❤❤❤ how is vanya and akka?
நன்றி நண்பரே ❤
Thanks❤
நீங்கள் போடும் படங்கள் வித்தியாசமாகவும்,உண்மை நிகழ்வாகவும் இருக்கிறது.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
சூப்பர் படம் கத்தியின்றி ரத்தமின்றி அடிதடி இன்றி ஓவர் காதல் என்று கூத்தடிக்காமல் அமைதியான அழகான ஸ்டோரி அருமையான படம் தாங்க்யு ❤
வெரி வெரி சூப்பர் 😢❤❤❤❤❤
வாழ்த்துக்கள் 🙏
La la land - feel good love movie
The art of racing in the rain - dog film
Danish girl - true story
Podunga its my final req apram nan unga kita solla maten apram keka maten anna unga ishtam analum ungala still follow panuven
இது போன்ற நல்ல ஆசிரியரால் தான் நல்ல தலைமுறை உருவாக்க முடியும்.
Thanks for good film naration film roll
Good movie 🎉🎉 really touched movie nice review 🎉🎉
கண்ணீர் விட்டு அழுதேன் 😢😢😢குழந்தை நாங்க அழலமா டீச்சர் nu கேட்கும் போது நானும் azhunthen
Story super 👍
Super movie bro🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எந்த வீடியோ போட்டாலும் நாங்கள் முழுவதும் தான் பார்ப்பது தான் வழக்கம் ❤️❤️❤️❤️ எவ்வளவு நேரம் போட்டாலும் நாங்கள் ரசிப்போம் நண்பா ❤️❤️
😍😍😍😍❤️❤️❤️❤️
Anna samma movie with your voice over.. ❤..time worth.. Can u upload the notebook movie Anna please ❤
உண்மையாவே உங்க explanation ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா. keep it up❤❤❤❤
Worth watching ❤
Sathiyama soldren semma story 😢😢😢
Super ah irundhuchu
Thank you so much 🙏
U make me cry through ur story 😢😢❤
Really awesome 😎
Keep growing 💗
Very very Good
Sure ரொம்ப அருமையான பதிவு❤😊
ஆரம்பத்தில் நான் சாதாரண படம் என்று நினைத்தேன்.. ஆனால் படம் முடியும் தருணம் என் கண்களின் கண்ணீர் துளிகள் 😢😢😢❤❤ மிகவும் அருமையான திரைப்படம் ❤ இந்த திரைப்படத்தை திரையிட்ட இயக்குனருக்கும்.. இந்த கதையினை எடுத்துக் கூறிய சகோவிற்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🎉❤❤❤
Super bro..... Such a wonderful explanation...... Very touching.... And happy feeling
Indha alavuku yaraalum explain panna mudiyadhu G vera level 💯kanna kalanga vechittinga🙂
Nice sir 👌👍👏
Ennudaya kanavum oru teacher akurathutha❤ fmly situation Engineering padichi ipo oru pvt cmpny la senior executive ah iruka, analum B.Ed padichitu iruka ennudaya kanavukaka... Ithu than final yr epdium kanava nijamakaven... Intha story rompa inspiration ah iruku... Thank you so much for sharing this movie❤
Don't leave ur dream be confident and do it for u r sucess
All the best for u r dream and your dreams come true 💕...bro😊....
@@Thoshiteje2000Thoshitejesure dude... This comment means lot.. Thank you❤
@@abi001-rn8etthank you so much... ❤❤
படம் நன்றாக இருந்தது நண்பா அருமையாக விளக்கம் அளித்தீர் ❤️❤️❤️❤️
Na paathathula ye best movie explanation na athu ithu tha bro, vera level movie explanation bro, 😍
Depression la irukkum pothu...manasa lesa maathura mathiri padam potta ungalukku kodana Kodi nantrikal...bro
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஒரு டீச்சர் லைப் எப்படி இருக்கும் என்பதை பற்றி அழகா சொல்லி இருக்க படம்
Very nice story and good narration too
Bro feel good movie.lost time na alutheta bro.😢😢🥺
Kan kalangiduchi bro😢😢😢...romba arumayana kadhai...atha azhaga uyirottama soninga ...semma bro❤
அருமையான பதிவுக்கு நன்றிகள் பா
Iam completed my 12th std this year, I miss my school and my wonderful teachers ❤️. This movie really good I cried and I remember my school days thank you Anna for this movie
Me also completed 12th STD this year I also miss school, teacher and friend all are memories 😢😢
Super anna 😊nalla story solderinga
Masha'Allah❤ beautiful movie ❤❤❤❤....movie'um romba nalla irunthuchi and your voice over ❤❤❤
Attack on titan போடுங்க bro 😊❤❤❤❤❤
Nan evlavo control panni irunthen ala koodathunu but ennala mudiyala aluthuten ❤heart touch movie superb explanation 🎉❤❤❤
no words anna hats off .you became this famous because of your hardwork
41 minutes irukkey. Romba neelama pogum pola nu nenachen. But time epdi pochu ney teriyala. Moreover na romba azhudutten indha movie story pathutu. Very heart touching 😢😢😢😢. Hats off to the real teacher Lu. 🎉❤❤ and the creators of this movie. Thanks to the narrator of this story 😇👏🙏
உணர்வு பூர்வமான இந்த கதையை உணர்ச்சி பூர்வமாக கூறிய விதம் மிக அருமை
Wow 😳 super moive anna then excellent explanations😊😊😊😊😊
Super bro 🎉
இந்த மாதிரி நல்ல படங்கள்
ரிவ்யூ போடுங்க 😢 ரொம்ப நாளைக்கு பிறகு அழுகை வச்ச படம் இது நன்றி பிலிம் ரோல்🎉
Super (real)story bro
Sema super❤❤❤❤❤❤❤❤
இதுக்கு தான் இந்த feel good moviesலாம் பாக்குறது இல்ல. அழுகையா வருது
Yes 😢
😢
இது போல ரொம்ப சூப்பரா இருந்துச்சு என் கண்ணில் இருந்து தண்ணி வந்துட்டே இருந்துச்சு அதனால கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு இப்படி ஒரு டீச்சர் இருக்காங்களா நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
எவ்வளவோ டைம் ட்ராவல் கதைகளில் மண்டைகாய கேட்டும்,பார்த்துவந்த நமக்கு உண்மையான எதிர்காலத்தை தந்த ஆசிரியரின் முகம் பார்க்கும்படி செய்த பிலிம்ரோருக்கு நன்றி,( என்றும் எங்கள் *சாந்தகுமாரி டீச்சர்* முகம் மறக்கவில்லை நமக்கு)
Thanks bro. It's very interesting narration. I will definitely see and suggest my friends and relatives
Explained beautifully 👌👍🏾
FILM ROLL ❤
TAMIL VOICE OVER ❤
TAMIL HOLLYWOOD TIMES ❤
❤️❤️❤️❤️
Mr. Tamilan 😢😢
Mr voice over
கதைஅருமையாக இருந்தது உங்கள் பயணம் தொடரட்டும்🎉
Lots of love Anna ❤❤😊😊
Lots of love 💕
Nice drama bro , super concept and super explanation❤❤❤❤❤
Sir sema voice and vera level sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
First time random ah unga movie story keaten , romba azhaga oru story ah real ah kata mudiumo apadi soli irundhinga indha oru story kagave nan unga channel subscribe paniten, Indha movie ena azhaveachadhu after so many years...
Almasula erangi aluga varuthu uyir vantha feeling ❤
Padam start aagum bothu na oorukku ponathunala semma tried thukkathula erundhen but endha movie ah pakkapakka thukkam poiďuchu alugai than vandhuchu semma touching movie romba romba enakku pidichurukku ending semmaya erukku neega story soldra vidham semma alaga melting ah erukku thank you........😊❤
Really heart touched movie and the way you explain the movie makes my heart flutter...Eyes filled with happy tears at the end.. Keep rocking.. Lots of love❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aluga varuthu pa thanna ariyama 😢❤❤❤❤❤ neenga super aa explain panninga
ஏய் ஹாஸ் எல்லோரும் ஒரு பெரிய ஹாய்... வெல்கம் டு பிலீம் ரோல் ❤❤❤❤
❤️❤️❤️❤️
Hai
Hiii
Really Heart Touching Explanation.......❤❤
Neenga Solla Solla Alugaiya Control Pana Mudiyala ........😢😢
Ide madri innum motivate pannekoudiye vdos irinda podunge . Paakkukmpode orumary feelings varudu ❤
arumai movie arumai explanation
அருமையான படம்.❤❤..நன்றி
Super ah irundhchi 🥺❤
Ur narration was heart touching ❤
Super super thanks 🙏🙏
Super brother ❤️
Anna nalla explain pannega super 👏❤
Soo gud bro...keep rocking 🎉😊😊😊
Thank you so much for the video ❤🥺
Semma bro❤
Super very good 👍
Im a teacher in government school... But management staff.... Nan unmayave😭😭😭.... Teacher matumthan avangata padicha students nalla nilamaiki varumpothu poramai pada maatanga 🥰.... Nalaiki teachers day..... Yella aasiriyagalukum yenidaiya wishes. And yenaku katru kodutha anaithu teachers kum wishes..... Unga expalanation 🥰🥰🥰🥰
Supre ❤ movie 😍 and heart touth voice 🥺❣️
Semma movie explained with lots of realistic words 👏 ❤
Alugala matenu than ninachen. But mudile 😭. Nalla movie bro.nice selection 👏
Super bro very best movie
Arumai brother ❤❤❤
Awesome ❤
Very good explanation thanks you
super explain tambi
Nice bro.. Keep rocking 👍 feel good movie 💐