கீரை சாதம் அருமை எங்கள் லிஸ்ட்டில் இந்த சாதம் இல்லை இனிமேல் எங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்கிறோம் அருமையான டேஸ்ட் டில் சத்தான கீரை சாதம் Super Brother's வாழ்த்துக்கள் 👌👌👌🎉🎉🎉
வணக்கம் தம்பி 🙏 இப்படி தான் நாங்களும் இப்படி தான் கிள்ளி சாப்பிடாத அள்ளி சாப்பிடு என்று சொல்கிறேன் இன்று எங்கள் வீட்டில் முளைக்கும் கீரையை பொரியல் செய்து விட்டேன் ஆகவே இன்னும் சில நாட்களில் செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி தம்பி 🥰😋
எல்லாம் ok!! தம்பி தெரிச்சி ஒடாம இருக்க என்ன deal வச்சீங்க!? பதில் ல மறக்காம சொல்லவும்!! என்பேரன் தன்பேரை எங்கும் யூஸ் பண்ணக் கூடாதுனு எழுதப்படாத சட்டமாக்கிட்டது 😢
தம்பி பெருமாள் என்னத்த சொல்ல!? Fridge திறந்தால் கீரைஎன்னப்பாத்துநக்கலா சிரிக்குது!! ஒடமுடில ஒளியவும் முடில!!வேற ஏதும் இல்ல!!சொன்னதை செய்துஅதோடுவேக வைச்ச பட்டாணி பன்னீர் pieces போட்டு finished!! அது யாரு காளி தம்பி son!? சாயல் இருக்கு அதான் 😂👍
எங்க ரெண்டு பேருக்கும் தம்பி பையன் அவன். அவங்க வீட்ல இருந்து பனியார கல் எடுத்துட்டு வந்தான். அதுக்கு அவனுக்கு கீரை சாதம் லஞ்சமா குடுத்து அனுப்பியாச்சு 😀😀😀
அருமையான ரெசிபி தம்பி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை நன்றி வணக்கம்
அருமையான ரெசிபி சார் யம்மி யம்மி என் மகளுக்கு ஆபிஸுக்கு புதிய ரெசிபி ரெடி நன்றி நன்றி சார்
Super brother keerai sadam
Unga ella preparation verea verea level.Thank you..
Keerai saadham super annachi eni ethaium list la sarkarum annachi thankyou so much ❤❤🎉🎉🎉🙏🙏
கீரை கலவை சோறு சிறப்பு வழக்கம் போல எளிய முறையில் நன்றியுடன் காலை வணக்கம்
சூப்பர் Bro 👌 கீரை சாதம் இவளோ டேஸ்ட் டா செய்தா எந்த செல்ல குட்டிகளும் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க 👍💖 நன்றி Bro 🙏
தம்பி புதுமையில் கலக்கறீங்க. கீரை சேர்த்த சுவடே தெரியாமல் செய்து இருக்கிறீர்கள் தம்பி .அருமை தம்பி.வாழ்க வளர்க
ஆமாம் சிஸ்டர். நன்றிகள்🎉🎊
இன்று சிறுகீரை யில் செய்தேன். நல்ல ருசி.மிகவும் நன்றி 😊
super
Pasalai keerai nice for eye health Nice video bro.
yes thanks🙏❤
Today recipe arumai tasty bro❤good morning❤
இதுவரை செய்து பார்த்ததில்லை. எங்கள் வீட்டில் பொன்னாங்கண்ணி கீரை உள்ளது. நாளை இந்த சாதம்தான் செய்யப் போகிறேன். நன்றி தம்பி.
ஓகே மேடம் செஞ்சி பாருங்க
🙏🙏 Thambi inimey enga veetlayum keerai briyani than super 👍❤️
Very attractive recipe from fresh greens looks mouth watering !!
Thank you chef, for simple and rare, healthy recipe
❤❤
thank you
Super.kerrai kannukku theriyama prepare panniyurukkengai.
Eppidiyella yosithu arumaya seringa
Vaazhga valamudan 👋
thanks mam
Super anna 🎉
Really super dish than morning solliruntha luncku saithirupen oru manike lunch saithu mudithu vitten next week try pannitu solren
கீரை சாதம் அருமை எங்கள் லிஸ்ட்டில் இந்த சாதம் இல்லை இனிமேல் எங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்கிறோம் அருமையான டேஸ்ட் டில் சத்தான கீரை சாதம் Super Brother's வாழ்த்துக்கள் 👌👌👌🎉🎉🎉
சூப்பர்
Super recipe sir.🎉🎉
கீரை சாதம் சூப்பர் சார்👌👌 எங்கள் லிஸ்ட்டில் இதுவரை இல்லை இன்று முதல் இருக்கும் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிபி மிக்க நன்றி சார் 🙏🙏
நன்றிகள் மேடம்
A one supper nice alimai
Sir, best👌👌
Yummy preparation
ஸ்நாக்ஸ் recipe போடுங்க 😎
Variety rice is super sir 🙏🙏
So nice of you
வணக்கம் தம்பி 🙏 இப்படி தான் நாங்களும் இப்படி தான் கிள்ளி சாப்பிடாத அள்ளி சாப்பிடு என்று சொல்கிறேன் இன்று எங்கள் வீட்டில் முளைக்கும் கீரையை பொரியல் செய்து விட்டேன் ஆகவே இன்னும் சில நாட்களில் செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி தம்பி 🥰😋
சூப்பர் மேடம்
வித்தியாசமான கீரை சாதம் 😂🎉❤
👌👌🙏🙏🙏பிரதர்
Super nga super wow
Very nice👍
Thank you! Cheers!
👌
🎉🎉🎉🎉
yes thanks
Any reason for not adding turmeric?
எல்லாம் ok!! தம்பி தெரிச்சி ஒடாம இருக்க என்ன deal வச்சீங்க!? பதில் ல மறக்காம சொல்லவும்!! என்பேரன் தன்பேரை எங்கும் யூஸ் பண்ணக் கூடாதுனு எழுதப்படாத சட்டமாக்கிட்டது 😢
நெறைய கண்டிஷன் போட்டு சாப்பிட வைச்சிருக்கோம்
This is called ceylon pacalai.. every where you can see.. just cut and put it in a pot.. the growth would be attakasam
தம்பி பெருமாள் என்னத்த சொல்ல!? Fridge திறந்தால்
கீரைஎன்னப்பாத்துநக்கலா சிரிக்குது!! ஒடமுடில ஒளியவும் முடில!!வேற ஏதும் இல்ல!!சொன்னதை செய்துஅதோடுவேக வைச்ச பட்டாணி பன்னீர் pieces போட்டு finished!! அது யாரு காளி தம்பி son!? சாயல் இருக்கு அதான் 😂👍
எங்க ரெண்டு பேருக்கும் தம்பி பையன் அவன். அவங்க வீட்ல இருந்து பனியார கல் எடுத்துட்டு வந்தான். அதுக்கு அவனுக்கு கீரை சாதம் லஞ்சமா குடுத்து அனுப்பியாச்சு 😀😀😀
Bajji kuruma podrenu 2 maasam aachu… dipavali mudinji rombanaal aachu.. innum podala
antha paiyan face expression not ok 😀
🙄🙄🙄