AR Rahman's Childhood, G V Prakash's Other side, ழ பாடல் & More - AR Raihanah Personals
HTML-код
- Опубликовано: 28 сен 2024
- Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Click this link and you can play with Rs.25 & Get a chance to win Rs.50 Lakhs : a.a23.in/Behin...
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
#ARRahman #GVPrakash #ARRaihanah
Here is a Video of A R Raihanah Interview. To know more watch the full video.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
BehindwoodsTV what about filmmaking contest Details
Tara ku close vainga bass
Yes
ஆஸ்கர் வாங்கியபோது ரகுமான் தமிழில் பேசியதை பெருமை கொண்டவர்கள் லைக்
Like begging
ரஹுமான் கைகளில் வளந்த செல்ல பிள்ளை gvprakash இன்று இசை அசுரானக உருவெடுத்துள்ளார்
GV grew up with his father not with mom after their divorce. Credits should go to GV's father not to this adamant lady.
Mind your language sri mayuran.. we have nothing to do with their family
@@srimayuran874 ஜீவியை சின்ன வயதிலே திரைபடங்களில் பாட வைத்து அறிமுகம் செய்தது அவரது தாய் மாமன் ஏ.ஆர்.ரஹ்மான்,
கணவன் மனைவி மதம் மாறியதால் பிரியவில்லையே, கருத்துவேறுபாடால் மட்டுமே தனித்து வாழ்கின்றனர், தற்போது இந்த நிமிடம் வரை ரைஹனாவின் கணவர் ஜி.வெங்கடேஷ் தான், எப்படி தாங்கள் விவகாரத்தான்கள் என்று கூறுகிறர்கள்?
ஜீவி பிராகஷ் அவரது சகோதரி ஜீவி பாவனி அடிக்கடி அவரது தாயையும் மாமன் ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பது வழக்கம்,
ஒரு நிகழ்ச்சியில் ஜீவியின் மனைவி ஏ.ஆர்.ரஹ்மான் மகனான ஆமீன் எங்கள் வீட்டு பிள்ளை எனது சகோதரன் என்று அழைத்தது ஞாபகம் இல்லை,
@@fayedrahman அதெல்லாம் ஜிவி பிரகாஷின் பெருந்தன்மை. சிறிய வயதிலேயே பிள்ளைகளை விட்டு சென்றுவிட்டவர் இவர். ஜிவி அந்தப்பாடலை சிறுவயதில் பாடியபோது ரெஹானாவுக்கும் ஜிவியின் தந்தைக்கும் விவாகரத்து நடக்கவில்லை. ஜிவியை மதம்மாற்ற முனைந்தால் தான் தந்தை ரெஹானாவை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் சென்றதாவது உமக்கு தெரியுமா ? இந்தப்பெண்மணி அகங்காரம் பிடித்தவர் அதாவது ரகுமானின் சாந்தகுணத்துக்கு எதிரானவர். யதார்த்தம் தெரியாமல் இங்கு வந்து கதறக்கூடாது. நான் சொல்லுவதை நம்பாவிட்டால் ஜிவியின் தந்தையை கேட்டுப்பார்த்தால் புரியும்.
@@Dr.NikashVinoth WTF man! GV came to this state using his own talent. But he has respect for ARR as an uncle. Full credit should go to GV's father. He raised both GV and his sister as a single parent.
Family kke ore mari face semmaya irukku
I love you G.V.Prakash good human being great person
Yenda AR sister avara mathiri illama vera yaaru maari irupanga. Summa adhaiye sollikittu...
Hahaha
😂😂😂😂
Laugh she throws from the heart 💓 so pure innocent one
Smile... Voice...slang... Face... Reactions... Mostly same as AR Rahman sir
AR RAHMAN SIR mathiri peasuringa 👍👍👍👍
Na Ar Rahman sir ku next gv fan dhan😎
I love her voice😍😍😍
பேட்டிய விட அவங்களோட வெள்ளந்தியான(எதார்த்தமான) சிரிப்பு அருமை
Rahman sir family ❤️ pure love 😍
She sounded so hollow unlike AR Rahaman who speaks from his heart. It will make a big difference when guests are honest and candid about their past!
En Chellakutty Anna GV prakash Kumar Anna 🤗🤗🤗😉😉😉
semma...!. 4:12 Look like ARR...Style similar...!
அழகான வார்த்தைகள் அற்புதமான பேச்சு
Ohh rehana madam so communicative. So free, without inhibitions. Once I thought you should be arrogant and ivory tower mode. Sorry you are a nice and girl next door attitude. God bless.
Excellent effort By behind woods
INDIVIDUAL SUPPORT.
superb
ஆஸ்கர் வாங்குனத விட தமிழ்ல பேசினது சந்தோஷம்னு சொன்னீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க மேம்...நீங்க ஜீவி அம்மா இல்ல ஜீவி தான் உங்க புள்ள...இப்படி ஒரு அம்மா கிடைக்க ஜீவி கொடுத்து வச்சிருக்கணும்...
வாசன் (தேங்கா சீனிவாசன்)
GV grew up with his father not with mom after their divorce. Credits should go to GV's father not to this adamant lady.
@@srimayuran874 are they divorced?
@@vijayjoe125 yes, they are divorced.
@@srimayuran874 Bro, ITHULA YENNA UNGALUKU SANTHOSAM??
ஜிவி சேட்டை பண்ணூவாரா அசுரன் படம் பார்த்துட்டு வரன் மனுசன் கொன்னுட்டாரு....
Yes
Semma
Arr sir 💪💪
Nandrigal pala Amma avargale ❤
Awww my gv 💞💞💕💕💕💓💓💞
awww lovely she is frank and gentle, lovely mam 👍
ஏஆர் ரஹ்மான் அவரகள் ஒரு அற்புதமான கலைஞர்,அடக்கமும் அமைதியும் பொருந்திய நல்ல மனிதர்.அவர் தங்கை ரெகான அப்படியல்ல, பிறரை மதிக்கும் பண்பு அவரிடம் மிக்க் குறைவு.
GV Prakash anna😘😘😘
Slang behaviour all same ARR
Nice....madam..awesome speech..
ThalaivARR Rockzzzz Always.., ❤❤😘
Raihanah mam😍😍😍👑👑 singapennna 😍🖤🦁
Very down to earth
Keep smiling 😘😁 always ❤️
Karuppa poranda ponu nankuda mam! Love you mam! Unga fan sunitha forever
Mam UNGA voice nice mam UNGA smiling nice gv Prakash my bro
Oooo after this interview only I know that ar.rahman sister's son was g.v.prakash😳😳😳
ThalaivARR lovessss💐💐💐
A wonderful happy women. Fm malaysia
Every word that comes out of her mouth. They are all values that we can follow
GVP FANS....
Gv Kum ivangalukum Enna relationship paa
She is gv's mother
She is GV Prakash mother but she left the children n embraced other religion. GV never mentions his mother but always his father
@@susheelam8390Neena Gv Veetukku Pakathu veedq? 😂
Matured women fm malaysia
TharA❤
G V
Smile similar to Rahman sir!
Anchor is asking very simple questions.not making it a intellectual interview
Personal talk la enna intellectual ah kekkaradhu 😂😂😂😂
#amma vaaaaa
Sweet smile
அருமை
If Rahman said in Arabic u all not understand
we are as muslim always said "ALHAMDURRILAH " means
" Ellam pukalum irravanikke"
Ennathu 😲😲😲😲😲😲 G.v prakash unga paiyan ah 😲😲😲😲😲
O my god G V annan ammava evinga romba jaly taifpa akka pola erukkeringa
1:01 யெப்பா இந்தப் பொண்ணு செம க்யூட்ல....
யோவ் உன் பேச்ச கேட்டு Pause பன்னி பார்த்தேன்யா நீ சொல்ற மாதிரி அப்புடி ஒன்னும் இல்லையேயா
Me also bro. Same blood
Appadi yellam onnum illa
I wonder how son is named prakash .
தமிழில் பேச கற்றுக்கொள்ளுங்கள்
Indha ee rembaa torchor panudhu ba
Positivity vibes
Welcome back Tara
❤️😄🔥
🙏🙏🙏
Eraivan vthavi purevan
She changed a lot nowadays, she used to be so stiff and rude.
We studied with her. She was like this before too. Very nice person. Not because she s arr's sis. She was too helpful and very friendly with all our class mates and she was so friendly with our lecturers too. We all loved her as she was so nice. And happy to see her now with the same attitude and beautiful smile😊
Is thr anyone from our batch?
@@radharavindran122 how she married Hindu?
@@spneettamil she is born Hindu n married Hindu but after her brother ar Rehaman(dilip kumar) n her mother n sister got converted to Islam, she also got converted leaving GV Prakash n his sister with her ex husband after divorce.
G.v.p ammava apdiya? Ethu theriyama poche
Gv prakash amma va ?
Yes
Tamil Pasunga Di
😍😍😍😍😍
தமிழ் பற்று பத்தி பேசுறாங்க ஆனா ரெண்டு பேரும் முக்கால்வாசி பேசுறது இங்கிலிஷ் கலந்த தமிழ் தான் பேசுறாங்க
தமிழ் வெறும் மொழி மட்டும் இல்ல கலாச்சாரம் அடகியா வாழ்வியல். பேசும் பேச்சில் இல்ல தமிழ் உணர்வு வலும் வாழ்கையில் இருக்கு...
முழுமையாக தமிழ் பேசுபவன் தமிழனும் அல்ல..
ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவன் வேற்று மொழி காரணமில்லை..
@@argaming9460 சிறப்பு 👏👏
@@argaming9460என்ன ஒரு கேவலமான பதில் உங்களுடையது, தமிழ் கலாச்சாரத்திற்கு அடிப்படையே பேச்சு மொழி அல்லவா, தமிழை பேசாமல் கலாச்சாரத்தை மட்டும் பின்பற்றுவேன் முட்டாள்தனமாக இல்லையா
@@incredibler11 மொழியை மட்டும் சரியாக பேசிவிட்டு கலாச்சாரத்தை பின் படுத்தாமல் இருந்தாள் கேவலம் இல்லையா? அவர்கள் பேசிய தமிழ் இந்த வீடியோவை பார்த்த அனைத்து தமிழர்களுக்கும் புரிந்திருக்கும்...
@@argaming9460 அடேங்கப்பா அது என்ன கலாச்சாரம் கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம் "பிறப்போக்கும் எல்லா உயிருக்கும்" என்பது தமிழ் மொழி ஆனா கலாச்சாரம் என்ற பெயரில் என்ன செய்றீங்க தமிழர்களை சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிப்பது தானே உங்க கலாச்சாரம், சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் பாடியதற்கு தீட்சிதர்களால் தாக்கப்படுவது தான் நீங்க சொன்ன தமிழ் கலாச்சாரமா
பெயரில் மட்டுமே தமிழ்நாடு. அதற்காக தமிழில் மட்டுமே பேச சொல்ல வில்லை. தமிழிழையும் பேசுங்கள்.
Ar ellaye
Seems arrogant at 11:00 not fare
agni vj looks like panni vaya
Rehana sis neenga muslim thane why neenga hindu man a marry pannineenga.and why prakash ku islamiv name vekkalla
She was converted to Muslim bro n divorced
@@pujaridevanjagadeesan2170 she also left her children with their father. Just to embrace Islam she deprived her children of mothers love. GVs father bought them up
@@susheelam8390 so selfish 🤦♀️
What stupid questions. GV porandha moment , vali dhan irundhurkum. Worstu di neenga
கல்பனா சாவ்லா மாதிரி இருக்காங்க
உங்க கண் நல்லகண்ணு
இரண்டு தமிழ் தங்கங்கள்..... ரஹ்மான் மற்றும் ஜிவி நீங்களே போதும் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பெருமை கொள்வதற்க்கு. 👍👍👍🙏🙏🙏🙏
நீங்களும் தமிழர் அவரும் தமிழர் எதற்கு அடுத்த மொழி ஆங்கிலத்தில் கதைக்கிறிங்க? தயவுசெய்து அழகான எம் தமிழ் தாய் மொழியில் கதைங்க
Ammava.. G.V ku akka mathiri younga irukinga 😮😮
Athaan sonnangale 21 la marriage aaiduchunu
GV mrg la ivungala na parkalam
@@balrajpratheeba6799 iyo avaga mrg la eppavo aachiiii
GV Prakash n his sister was bought up by his father
ARR fans hit like♥️
female version of rahman
Aha enna oru smile😜
Ithulaiya views alliruvinga pole
AR Rahman கலகலனு பேசுனா எப்புடி இருப்பார்னு கற்பனை பண்றமோ அந்த மாதிரி இருக்காங்க
ஏ. ஆர் ரஹ்மான் xerox
Only today I got to know that GV is from Arr's family... really shocking.. Btw rehana madam so good...nice person....
10:44 True...அவுத்து போட்டா தான் கேக்கும்.மூடி cover பண்ரது தப்பில்லயே
Gv uda music la 1000thil oruvan sema .....😍😍😍
7:37 Gv prakesh start....😍
Thanks thalaivaa
Thalaiva
Siripuuu apdiyeee ar Rahman madariyee irruku achi asal 🙄
G.V Prakash ammava ennala namba mudiyala akka mathiri errukku
ஜீவியே சின்ன பையன் மாதரி தான் இன்னும் இருக்கார், என் அலுவலகத்திற்கு பள்ளிவாசல் செல்லும் வழியில் தான் அவர் வீடு,
எனது பள்ளி காலங்களில் இவர் பாடிய சாக்லெட் படத்தில் மலமல மருதமல பாடல் பட்டி தொட்டியில் ஒரே நாளில் ஹிட் ஆனது,
தற்போது இவரது மகள் விஐய்சேதிபதி ஜோடியாக நடிக்கிறாள்,
ஆனாலும் இன்னும் இளமையான மனது உடையவராக இருக்கிறாள்
@@fayedrahman Gv prakash amma va ivunga
@@ramyamv5490 பிசிராந்தையார் மாதிரி, ஜீவி அம்மா, என்றும் இளமை, அவர்களது சுபாவம்,
ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மருமகன் ஜீவி, அவர்களது எளிமையான சுபாவம் மாறவே இல்லை
@@fayedrahman Puriyala
@@ramyamv5490 பிசிராந்தையார் ஒரு தமிழ் புலவர்,
அவர் ஐம்பது வயதை கடந்தும் இளமையாக இருந்தார், குறிப்பாக தலை முடி நிரைக்காமல், காரணம் எவ்வித கவலையும் இல்லை என்பதால்,
அது போல ஜீவி அம்மா, ஜீவி, ஜீவி மாமா(ரஹ்மான்),
Same face, same smile, same way of speech 👌👌👌😁😁☺️
அழகான வெள்ளந்தியான சிரிப்பு மேடம் உங்களது்
A R Rehman pesure maathiri irukku madam
AR Rahman xerox
14:25 I follow the same proud of it 💪💪💪
I never paid attention to her face and now only I realize that she is beautiful after seeing her daughter 😃
எங்கள் தங்கம் gvp
பணத்திற்காக - - - மாறாத செல்வம்
Yeah👌👍
எப்படி உபியில் நடந்த கர்வாப்சி போலவா???
Adhangar Arch- how much money are you getting to stay in your current religion or what do you gain in practising your religion?
@@readjohn3-166 We are protecting our Tamilian identity by staying in our native religion Hinduism
Let people be whoever they wanna be please dont judge guys
good comment sister about wearing burka, i wish all muslim friends are proud to be.
Rehana talks are inspiring.
உண்மை தமிழ் தாய் மொழி என்பது பெருமை தான்
Such a wonderful humen being mam u are.
how many of you watch ழ பாடல் after watching this interview... it is very nice
Very confident and pleasant 💁♀️
Ar Rahman fan gv fan like