ஒரு குறிப்பிட்ட சாதியை வில்லனா காட்டினா பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் வரும் | Perarasu Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #tamilmint #Perarasu #praveengandhi #vetrimaaran #paranjith #tamilcinema #tamilDirectors #neelam #mariselvaraj #perarasuinterview #casteissue #PerarasuBreaking #dalitmovie #mohang #Rksuresh #maamannan #viduthalai #lovemarriage
    ஒரு குறிப்பிட்ட சாதியை வில்லனா காட்டினா பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் வரும் | Perarasu Interview
    Tamilmint,Director Perarasu Interview,Director Perarasu on Vetrimaran,Director Perarasu about Pa Ranjith,Perarasu latest interview,Director Perarasu Latest Interview about Casteism,Perarasu about Vetrimaaran Movie,Praveen Gandhi Vetrimaran,Praveen gandhi about Pa Ranjith,Neelam Production,Mari Selvaraj,vetrimaaran,pa ranjith,perarasu director,Tamil Cinema Update,perarasu controversial speech,Kavundampalayam Movie
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

Комментарии • 56

  • @samiduraik2673
    @samiduraik2673 4 месяца назад +13

    நீங்களும் சாதி பெருமை பேசும் படங்களை எடுங்கள் தலித் சமூகம் தான் பட்ட கஷ்டங்களை வாழ்வியலை படமாக எடுக்கிறார்கள் இதில் என்ன தவறு

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 4 месяца назад +7

    டேய் உங்களுக்கு என்ன படம் வருதுன்னு பிரச்சனை இல்லை யார் மூலம் வருகிறது என்பது தான் பிரச்சனை 😢😢😢 .....

  • @jenideva2428
    @jenideva2428 4 месяца назад +4

    இவனுக்குஎல்லாஜாதியிலும். படமெடுக்கும். தாழ்த்தப்பட்டவர்கள். படமெடுத்தால்இவங்களாளதாங்கமுடியல!

  • @sasisasi9290
    @sasisasi9290 4 месяца назад +9

    நீ இன்னும் சாகலயா டா

  • @Umarnath-y6w
    @Umarnath-y6w 4 месяца назад +5

    விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு பட்டியல் சமூக மக்களை ஏன் பேரரசு அழைத்து செல்ல கூடாது . உங்களால் அது முடியுமா ..

  • @kabilankabi4161
    @kabilankabi4161 4 месяца назад +2

    சரி ipa என்ன பண்ண soldra.... உனக்கு புடிக்கலான பாக்காத

  • @rajaboy4973
    @rajaboy4973 4 месяца назад +3

    நீ சொல்வது எல்லாம் பொய்

  • @baskarsp9150
    @baskarsp9150 4 месяца назад +7

    Loosu potto

  • @umashinysoap1422
    @umashinysoap1422 4 месяца назад +3

    குழந்தை போல் கேள்வி குழந்தை போல் பதில் அவர் வாய்க்கு சரளாக் ஊட்டி விடுங்க

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 4 месяца назад +2

    கிராமத்தில் 80,90,களில் பிறந்தவர்களின் பாதிப்புதான் அசுரன், கர்ணன், மாமன்னன் அட்ட கத்தி, மெட்ராஸ்.படங்கள்
    ஆனால் ரஜினி நடித்த படங்களிலிலேயே கபாலி,பிடிக்காத படம்,படம் பார்த்தவுடன் இது என்ன நம்ம தலைவரு ஏதோ புதுசா பேசுராரு அனைவருக்குமான ரஜினி சினிமாவை கெடுத்தது கபாலி.

  • @MuthuRaman-q8u
    @MuthuRaman-q8u 3 месяца назад

    என்னடா உங்க கலாச்சாரம் எங்களது கோவிலுக்குள்ள விட மாட்றீங்க உங்க கலாச்சாரம்

  • @baskarsp9150
    @baskarsp9150 4 месяца назад +5

    U r sankkis da

  • @MuthuRaman-q8u
    @MuthuRaman-q8u 3 месяца назад

    நீங்க ரெண்டு பேருமே கிராமத்துல வந்து பாருங்கடா

  • @ramakrishnan1241
    @ramakrishnan1241 4 месяца назад +5

    சாதி பெருமை பேச உன்ன மாறி நாங்க என்ன சுத்திர னா

  • @MuthuRaman-q8u
    @MuthuRaman-q8u 3 месяца назад

    ஏம்மா நீ என்ன எல்லாமே ஆமா ஆமா என்ற உனக்கு ஏதும் தெரியுமா தெரியாதா

  • @baskarsp9150
    @baskarsp9150 4 месяца назад +4

    U r sankkis da

  • @MuthuRaman-q8u
    @MuthuRaman-q8u 3 месяца назад

    சின்ன கவுண்டர் படத்தில் துணி துவைக்கிறது என்ன நடு கவுண்டர் டா

  • @SubikshaKutty
    @SubikshaKutty 4 месяца назад +1

    மிகச் சரி அண்ணா

  • @love-fr2wg
    @love-fr2wg 4 месяца назад +1

    ஏம்மா Anchor நீ எதுக்கு அங் க உட்காந்துருக்க ....அந்த நாய கேள்வி கேட்க சொன்னா அவன் சொல்ரதுக்கு எல்லாம் ஆமா ஆமானு ஜால்ரா அடிக்குரா.......

  • @lsenthilsk
    @lsenthilsk 2 месяца назад

    Anchor has no knowledge about caste. Elathukum ama potutu.

  • @sasisasi9290
    @sasisasi9290 4 месяца назад +1

    சிறந்த நெறியாளர் மற்றும் அருமையான இயக்குனர் 🙊🙊🙊🙊🙊

  • @naveendevaraj3559
    @naveendevaraj3559 4 месяца назад

    Have you ever seen the face of Cannes he has already reached pa Ranjith is on par with international movies you are just nothing in front of him top actors lining to act in his movies

  • @PaviVikash
    @PaviVikash 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ramkumarch51
    @ramkumarch51 4 месяца назад

    Correct speech

  • @parameswariv33
    @parameswariv33 4 месяца назад

    Perarasu sir superb

  • @varshininaksathra5078
    @varshininaksathra5078 4 месяца назад

    தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் இன்று வாழ்வதற்கு காரணமே தேவர் ஐயா தான்.
    ஆலய நுழைவு உள்பட ஒவ்வொரு உரிமையும் தேவர் ஐயாவாள் தான் கிடைத்தது அனைவரும் வரலாறு படிக்க வேண்டும்

    • @vijaybharathi5818
      @vijaybharathi5818 4 месяца назад +1

      Enneya solriga

    • @suryababu1122
      @suryababu1122 4 месяца назад +1

      ஆலயம் உள்ளே நுழைய தடை செய்தவர்கள் யார்?

    • @RRaja-kr5bs
      @RRaja-kr5bs Месяц назад

      ஏன்டா நீங்க காமெடி பண்ணுறீங்க

  • @RUdhayakumar-n1l
    @RUdhayakumar-n1l 4 месяца назад +1

    ஒரு படம் இல்ல தம்பி ஓராயிரம் படம் இருக்கு