”கலைஞர் காலில் விழ மறுத்தேன்..” - அமீர் | Ameer | Kalaignar | Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2018
  • #Ameer #Kalaignar #Bala
    இயக்குனர் ஆனது எப்படி ? | திரையோடு பேசியே சினிமா கற்றுக்கொண்டேன் | சினிமாவுக்கு வந்ததே கல்யாணதுக்கு பிறகுதான் | ரவுடிகளுடன் தொடர்பு இருந்தது | பாலாவுடன் சரி செய்ய முடியாத மனகசப்பு | சேது கதைக்கு யாரும் சிந்தம் கொண்டாட முடியாது | பருத்திவீரன் பார்த்துவிட்டு கலைஞர் கேட்ட கேள்வியை யாரும் கேட்கவில்லை.
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhantamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

Комментарии • 173

  • @AadhanTamil
    @AadhanTamil  5 лет назад +9

    For more such videos subscribe to the link :
    ruclips.net/channel/UCwgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1
    Thank you for your support.

  • @thamilancinelab5000
    @thamilancinelab5000 2 года назад +8

    அண்ணன் அமீர் வாழ்த்துக்கள் அற்புதமான பேச்சி 👍👌

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 7 месяцев назад +1

    அமீர் பத்தோடு பதினொன்றாக வாழ விருப்பம் இல்லை. அருமை‌ இப்படித்தான் இருக்க வேண்டும்.இப்போதைய சூழ்நிலைக்கு இது தேவை. பருத்த்திவீரன் பிரச்சனைக்கு பிறகு அத்தனை நேர்காணலையும் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 7 месяцев назад +2

    விபத்தைப் பற்றிய விளக்கம் மிகச் சிறப்பு. இந்த உயிருக்கு நிச்சயமாக ஏதோ ஒரு முக்கிய வேலை இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajeeah6274
    @ajeeah6274 4 года назад +13

    உண்மையை சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்!!!
    பொய் சொல்லி வாழ்வதை விட - ஒரு உண்மையை சொல்லிட்டு செத்திடலாம்!!!

  • @kareemyas7850
    @kareemyas7850 4 года назад +9

    அருமை அன்ணன் அமீர் அவர்களின் உண்மை வரிகள் 👌

  • @Kurinchikkural
    @Kurinchikkural 5 лет назад +21

    அமீரின் குரல் தெளிவாக இல்லை. Mic கை மாற்றிக் கொடுத்திருக்கலாம்.

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 4 года назад +10

    Ameer ... this is the first I am seeing Ameer's interview. I find his creation has originality. He seems to be frank. I wish him well

  • @JESUSLOVESYOU-ry1np
    @JESUSLOVESYOU-ry1np Год назад +1

    Thank you Jesus

  • @sjs4229
    @sjs4229 5 лет назад +78

    தன்னைப்போல் உண்டு, பருகி, மலம் ஜலம் கழிக்கும் சக மனிதனின் காலில் விழுவதைப்போல் ஒரு கேவலம் எதுவுமில்லை, தெளிவான கண்ணோட்டம் அமீர் சார்!

    • @BhojCanada
      @BhojCanada 5 лет назад +3

      His comments about touching another persons feet is nothing to do with " self respect ", so do not get carried away. Its purely related to his faith which prevents touching your own mothers feet to seek her blessing. Amir and people like him try to project it as some kind of human right issue, that may apply to some of his political friends. He has the right to believe in his faith, we have the right to believe in Matha, Pitha, Guru Theivam, we do not ask him to change his views, wondering why is he asking us to change, why is he asking us to change ?

    • @perunjchithiranmurugan
      @perunjchithiranmurugan 5 лет назад +1

      @@BhojCanada He never insisted anyone to not touch anyone's feet. He said he believes it's inappropriate to do and so he never wanted to act like that or include a scene in his movie.

    • @muralivenkataraman5922
      @muralivenkataraman5922 4 года назад +2

      தன்னைப் போல் உள்ள ஒரு மனிதனின் காலில் விழ மாட்டேன். ஆனால் தன்னைப் போல் ஒரு மனிதன் காபிராக இருந்தால் அவனைக் கொல்வது பாவமில்லை என்று சொல்லும் ஒரு மதத்தின் கொடூர மனப்பான்மையைப் பற்றி வாய் திறக்க மாட்டேன். அடாடா என்ன மனித நேயம்

    • @ajeeah6274
      @ajeeah6274 4 года назад +2

      இறைவனை தவிர வேறு யாரின் காலில் விழாதே!!!!
      அல்லாஹ் உன்னை காப்பான்

  • @B13now
    @B13now 5 лет назад +73

    Bala topic 23:15

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 5 лет назад +53

    அமீர்.சூப்பர்.சகோ.
    வாழ்த்துக்கள். இன்னும்.நீங்கள் .
    ஜெய்ப்பீர்கள்۔۔۔۔۔۔۔

  • @rajasekarrajasekar164
    @rajasekarrajasekar164 4 года назад +8

    உண்மையான பேச்சு .எவ்வளவு உயர்ந்தாலும் சூர்யா விக்ரம் போன்றோர்கள் கதைக்காக உள்ள ஹீரோக்கள் .இவர்கள் கதையை
    நம்பினால் போதும் ரசிகர்கள் கை விட மாட்டார்கள்

  • @vickydgl5874
    @vickydgl5874 5 лет назад +5

    Paruthi veeran evergreen . master piece

  • @dsc8099
    @dsc8099 2 года назад +2

    ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த நேரத்தில் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது..

  • @user-gh8xy3gv7n
    @user-gh8xy3gv7n 5 лет назад +7

    ரொம்ப எதார்த்தமான நிகழ்ச்சி

  • @thevarajjegiraj9501
    @thevarajjegiraj9501 5 лет назад +29

    True. Vadachennai ameer is the hero.

  • @Niyazbaseer
    @Niyazbaseer 5 лет назад +7

    Migavum arumaiyana director!!

  • @tamilpriyan96
    @tamilpriyan96 5 лет назад +4

    அற்புதமான பல கேள்விகள் உள்ளன
    இவரிடம் கேட்பதற்க்கு , இவரின் கருத்துகள், வாழ்க்கை பற்றி.....

  • @ashik1616
    @ashik1616 5 лет назад +7

    அமீர் ❤❤❤

  • @maheshwarans9703
    @maheshwarans9703 2 года назад +4

    அண்ணா சரியாக பேசுபவர்கள் ஒருவர்

  • @zhakaram1987
    @zhakaram1987 2 года назад +1

    அருமை....

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad8489 5 лет назад +3

    அருமையண்ணா ....!

  • @Madurai8253
    @Madurai8253 3 года назад +1

    Iraivan kudutha gift bai neinga❤️❤️❤️👍

  • @balakrishnand6688
    @balakrishnand6688 5 лет назад +5

    Nice speech by Ameer

  • @bulboct
    @bulboct 5 лет назад +3

    Whatever Ameer said about Vikram and Surya is what even i feel.. they are equipped to choose different scripts and must do different scripts as they have reached that way. I also liked that point of view. one more addition is VijaySethupathi is growing better because these 2 have diverted from their paths is what i think.. this might not be acceptable to others but i believe it so..

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 года назад +2

    Audio messed up after first 15 min or so. Ameer's voice sounding low volume than the interviewer.

  • @drljohn
    @drljohn 5 лет назад +22

    Bala matter comes from 27.00

  • @Monty6874
    @Monty6874 5 лет назад +1

    Wonderful. Very genuine.

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 5 лет назад +30

    தன்மானத்தமிழன் இயக்குனர்.அமீர்

  • @tzmeabu
    @tzmeabu 4 года назад +2

    I love u Anna ameer

  • @ashokviswa691
    @ashokviswa691 2 года назад +1

    Thalaivaaa gap la.. Ellaruaum vambulukurathu... Mass🔥

  • @erodesimransaitsait5752
    @erodesimransaitsait5752 5 лет назад +3

    Such a nice man

  • @mohammadfaruk644
    @mohammadfaruk644 5 лет назад +6

    Good man.

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 5 лет назад +2

    I WISH AND PRAY PRODUCERS COME FWD AND U MAKE AWESOME MOVIES..UR A PIONEER BUT DEAR AMEER SIR HAVING SAID THAT MAKE A CONTINGENCY PLAN FINISH UR MOVIES ON TIME..UR A VISIONARY ..I HAVE SEEN ALL UR MOVIES THER'S A LOT MORE FOR SOCIETY AND PEOPLE IN IT...

  • @sarannathan8020
    @sarannathan8020 5 лет назад +21

    பாலா அமீர் சசிகுமார் சமுத்திரக்கனி மதுரை மண்ணின் மைந்தர்கள்

  • @sanjeevirajan1883
    @sanjeevirajan1883 5 лет назад +5

    Who is the best echoiest Ameer or Bala?
    Coz I love them both not on the screen but personally.

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +2

    #DirectorAmeer Rocks #CinemaIsArt #ArtFormOfCinema #Paruthiveeran #MounamPesuidhe #Raam 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Yokeshmalkan
    @Yokeshmalkan 4 года назад +2

    Santhana thevan, kannabiran ku romba naala waiting... eduthu vidungayya

  • @jamujamu6061
    @jamujamu6061 5 лет назад +5

    ஒரு மைக் ஒழுங்கா வேலை செய்யல....
    மைக்குக்கு வக்கில்லாத நீங்கல்லாம் எதுக்கு டா பேட்டி. எடுக்குறீங்க..

  • @tintomail6806
    @tintomail6806 5 лет назад +2

    Super

  • @dineshprabu8173
    @dineshprabu8173 4 года назад +8

    Ameer Anna Mic konjam Seri illa

  • @sumathip5301
    @sumathip5301 5 лет назад +60

    அமீர் ஒரு தெளிவான நபர்.

  • @ilaarivuarivu9465
    @ilaarivuarivu9465 5 лет назад +4

    sethupatam uruvaka karuvakairuntha antha athleticplayer maturai honestukuthan sontham vikram rele honest entra nanbar reale hero

  • @thirutk89
    @thirutk89 3 года назад +1

    I am always thalaivar veriyan

  • @maheshsbk
    @maheshsbk 5 лет назад +6

    Bad audio quality in between.. Anchor voice had more clarity than Ameer

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 7 месяцев назад +3

    கடின உழைப்பாளி. இந்த மண்ணுக்குப் இந்த மனிதர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். தன்னால் முடிந்த நல்லதை செய்து கொண்டும் இருக்கிறார்.🎉🎉🎉🎉🎉 நல்ல மனிதர். நிறைய காயங்களையும் அவமானங்களையும் சந்தித்து கடந்து வந்து இருக்கிறார்

  • @mpksun1343
    @mpksun1343 5 лет назад +25

    அமீரின் குரல் தெளிவாக இல்லை, கவனிக்கவும்

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i 5 лет назад +6

    Yo guest Mike ah sari pannunga or voice clear ah irukanu confirm pannitu video upload pannunga...

  • @JESUSLOVESYOU-ry1np
    @JESUSLOVESYOU-ry1np Год назад

    Nanum ungala madhiri dhan mudichitu friends oda sutthinu erundha 92 la dhan porandhan 2017 la Sunday accident achi kudikala ana load vandi adichi thukiduchi naan gali nenachan pozhachi Apparam X-ray yedutha ball cup odanchiduchi cup ball Rendu remove pannitu steel dhan vekkanum sollitanga but private hospital surgery Panna but operation seriya pannama ankle fulla vela seiyala height adhigama agiduchi naan Christian but avara madhiri vela seiyadha kaala vechi nadandha stick ilama bike otuna Epo life ah purinjikittu vazhuran doctor ozhunga operation. Panna normal ah erundhu erukum leg

  • @BhojCanada
    @BhojCanada 5 лет назад +2

    His comments about touching another persons feet is nothing to do with " self respect ", so do not get carried away. Its purely related to his faith which prevents touching your own mothers feet to seek her blessing. Amir and people like him try to project it as some kind of human right issue, that may apply to some of his political friends. He has the right to believe in his faith, we have the right to believe in Matha, Pitha, Guru Theivam, we do not ask him to change his views, wondering why is he asking us to change, why is he asking us to change ?

  • @beesanthosh7
    @beesanthosh7 5 лет назад +1

    work on to have good audio guys. thanks for the interview though

  • @rajkumarramanathan4584
    @rajkumarramanathan4584 5 лет назад +13

    audio poor quality.... nexttime wil unsubscribe...

  • @paranthamans1474
    @paranthamans1474 2 года назад +1

    ஒலிப்பதிவு சரியில்லை-கேள்வி கேட்டு ❓என்ன பயன்.

  • @gkenish
    @gkenish 5 лет назад +4

    I just subscribed now only because of the anchor, very interesting questions to Ameer.

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil 5 лет назад +6

    Muslim ah iruntha kandipa oru visyam follow pannuvanga athu innorthar kaal la vilakudathunu iravanai thavira Vera yaru kalaium Vila kudathu.

  • @kireeshangnana2345
    @kireeshangnana2345 5 лет назад +4

    Pls check the audio clarity!!

  • @zayfadad6923
    @zayfadad6923 2 года назад +1

    If you want to set right things you can speak to bala in person

  • @vishwa2135
    @vishwa2135 5 лет назад +3

    Ameer is good man..

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 года назад +1

    Would be nice if Interviewers stopped doing this 'hmmm...hmmmm' in between.

  • @smsiddhique6300
    @smsiddhique6300 4 года назад +1

    நிதர்சனம்

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 Год назад +1

    Voice is not clear. High echoes

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 5 лет назад +1

    Why u left out the Adhibhagavan movie question .....sir .....u needed to ask that ....

  • @ramss5238
    @ramss5238 5 лет назад +1

    Wov,, superb Sema,... Thelivana pechu,,

  • @SIVAKUMAR-vo7hp
    @SIVAKUMAR-vo7hp 4 года назад +1

    Sir I admire bala as much as you. I want you to take movies. Just go about your profession.

  • @kumarvenu2791
    @kumarvenu2791 5 лет назад +1

    There is a problem in audio

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 лет назад +19

    அமீர் அண்ணன் கிரேட்

    • @sivaalakan5528
      @sivaalakan5528 5 лет назад +1

      திரு அமீர் அவர்களின் பேச்சு உண்மை்ஆன்மீகம் சற்றே அறிந்ததனால் ஆண்டவன் துணை நிற்க

  • @vijayakumarsellaperumal7610
    @vijayakumarsellaperumal7610 Год назад +1

    how amir still looking young?

  • @ajeeah6274
    @ajeeah6274 4 года назад +4

    அமீர் நீ சாவர்க்கார் பரம்பரை இல்லைன்னு நிருபித்து விட்டாய்

  • @rubanraj1311
    @rubanraj1311 4 года назад +1

    அது தான் பாலா!!! 26.28

  • @manjunathpremchand
    @manjunathpremchand 5 лет назад +2

    Nice interview anchor voice is good ameer voice is not good. Aadhan media plz dont make these kind of silly technical flaws.

  • @brintak7752
    @brintak7752 5 лет назад +3

    Why are you lying? After paruthi veeran release you told that kalaignar called for appreciation.the Moment you entered you told that kalaignar asked you to sit .You told that i am happy that kalaingar understood my religion & asked me to sit.

  • @neelavaanam1525
    @neelavaanam1525 5 лет назад +1

    Audio not clear

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 5 лет назад +12

    22:00 & 25:48 he is laughing about bala😂😂😂. I want to know why he hates bala
    23:42|25:07 i understand why ameer says that the story is not from bala. Bala is such a sadist. He ruined his friend life through drugs & doesnt have guilt and make a movie about him

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 3 года назад

    Audio is not clear

  • @manikandankannan6586
    @manikandankannan6586 5 лет назад

    Sir nu kupidamal sagotharar ila annan ila ayyanu kuda use panalam just a suggestion

  • @arunprasath4263
    @arunprasath4263 5 лет назад +2

    Where is santhanadevan???

  • @moideenmambalam7906
    @moideenmambalam7906 5 лет назад +3

    Amir Voice quality very poor.

  • @vigneshtamizh4091
    @vigneshtamizh4091 5 лет назад +5

    Sound is bad. Voice not clear

  • @kumar.k3002
    @kumar.k3002 4 года назад

    Oru nallavathu intha manusana parkanum ya...same life

  • @csowm5je
    @csowm5je 5 лет назад

    fix the sound

  • @saravanansar3612
    @saravanansar3612 5 лет назад +7

    audio clarity low

  • @gjskdksv6681
    @gjskdksv6681 2 года назад

    21:07

  • @varnashri1644
    @varnashri1644 3 года назад

    Ennaya audio cleara illa....subscribe pannala

  • @selvakottai653
    @selvakottai653 5 лет назад +6

    Ameer pesuvathu kekkavillai

  • @sekarthuraisingam5058
    @sekarthuraisingam5058 5 лет назад

    good
    Jaffna Tamil

  • @christyjosh2012
    @christyjosh2012 3 года назад +2

    அமீர் சார் நீங்கள் விலை போய்வீட்டீர் வாழ்க வளமுடன் நன்றி...

  • @ravidev6281
    @ravidev6281 2 года назад

    Aama. Ewar periya kalaynjar. Bala. periya. Mgr...ewnkallam oru. Aalu..

  • @SK-ev5iq
    @SK-ev5iq 5 лет назад +1

    Paruthiveeranla 3 seen eruku kaal la viluramaari tholarae... varthai kollum vellum....

  • @r_lamack166
    @r_lamack166 5 лет назад

    Y SIR MUST FALL ON KANDA KNDA JENMAM SOORAI YADINATU PATTATHU

  • @teslanker794
    @teslanker794 3 года назад

    Naan yaru kalaiyum vela mataen.. Enga appa amma kalula.. Kuda...

  • @chettanchettan842
    @chettanchettan842 5 лет назад +23

    அமீா் நிங்கள் நல்ல மனது இருக்கும் மனிதா் சிமான் நட்பு வேன்டாம்

    • @prakash9326
      @prakash9326 5 лет назад +7

      முதலில் தமிழை சரியாக எழுதுயா பிறகு சீமானை குறை சொல்லலாம்

    • @chettanchettan842
      @chettanchettan842 5 лет назад +2

      @@prakash9326 நன்றி

    • @j.kiyas2254
      @j.kiyas2254 5 лет назад +2

      Seeiyaaha sonneer kal sago. Naan solla ninaiththathai

    • @chettanchettan842
      @chettanchettan842 5 лет назад +1

      @narayanan mariappan நான் பச்சை"தமிழன் சேலம் மன்னு நான்

    • @chettanchettan842
      @chettanchettan842 5 лет назад +1

      @narayanan mariappan நான் தமிழ்நாட்டில் தஞ்சை பெறிய அஸ்பத்திரியில் பிறத்தவன் படித்தபருவம்,விழையாட்டு பெறியகோவில் பூங்கா தஞ்சை மன்னில் வளற்த"தாய் மன் ௭னது தமிழ் நாடு

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan8767 6 месяцев назад

    நீங்களும்,விஜய் சேதுபதியும் இனைந்து படம் பன்னினால் உணர்வுகளை கொட்டி காட்டலாம் மிகபெரிய படைப்பை கொடுக்கலாம்

  • @cskchandru6627
    @cskchandru6627 4 года назад +1

    Anchor Kusumbukaran ya nee questions ellam tharam answers adha vida theriii !!!

  • @nazeemdeen4066
    @nazeemdeen4066 5 лет назад +3

    Very very talented,Why u don't act as a hero in ur film.

  • @srinew27
    @srinew27 5 лет назад

    Kavalamana voice catch daa Dai aadhan you tube channel.

  • @yaaro4471
    @yaaro4471 5 лет назад +1

    You tried to ask purpose of your life question but you got wrong answer "Quran" ; Anyone who have right might can prove many factual error & double standards in Quran Hadis

  • @aejazahmed8022
    @aejazahmed8022 2 года назад

    Bad voice quality please improve quality

  • @subernjr544
    @subernjr544 4 года назад

    Nee man tamizhn marewan

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Год назад

    பல்லியா