Ameer Interview | திமுக அரணா? அப்டிலாம் சொல்லாதீங்க!இதுக்கு பாஜகவுக்கே வாக்களிக்கலாம்! |அமீர் அதிரடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 101

  • @mohamedniyasabdulbarakath2077
    @mohamedniyasabdulbarakath2077 Год назад +15

    அண்ணன் அமீரின் பேச்சு அருமையாக இருந்தது எப்போதும் மனித நேயம் சமத்துவத்தை ஆதரிப்பவர் அதோடு வாழ்பவர்

  • @mohansa9022
    @mohansa9022 Год назад +2

    அமீர் சார் வாழ்த்துக்கள் அரசை நோக்கி நியாயமான கேள்விகளை கேட்டுள்ளிர்கள் இன்னும் உரக்க சொல்லுங்கள் அரசின் கவனத்திற்க்கு செல்லும் வரை வாழ்க வளமுடன் 🎉

  • @aymankhan.
    @aymankhan. Год назад +5

    வாழ்த்துக்கள்

  • @பெரியாரியம்

    உண்மையை பேசுகிறார்

  • @mohamediqbal6661
    @mohamediqbal6661 Год назад +1

    100%correct

  • @abdulazees2513
    @abdulazees2513 Год назад +5

    Good conversation. TN govt must respond to this.

  • @mksekar5986
    @mksekar5986 Год назад +2

    கேள்வி கேட்க வாய் கோலருது.
    நேர்மை அமிர் வாழ்த்துக்கள்.
    அடுத்த தலைமுறை பற்றிய சிந்தனைகள் நன்று நன்றி🙏💕

  • @rajkumarj2545
    @rajkumarj2545 Год назад +4

    அருமை.... திரு.அமீர் அவர்களே..

  • @UsFamilyTube
    @UsFamilyTube Год назад +1

    அருமையான கேள்விகள் அமீர்!

  • @kingsview1670
    @kingsview1670 Год назад +3

    Good speech sir!

  • @SumanthLazarus
    @SumanthLazarus Год назад +1

    Much needed discussion, very sad situation in TN and the country. Don't know what to say. Must work more that's all.

  • @ashaithambi006
    @ashaithambi006 Год назад +2

    இன்றய அரசியல் சூழலை மிக தெளிவாக கூறியுள்ளார் அமீர்

  • @gautambharath887
    @gautambharath887 Год назад +3

    Very good brother Amir

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +7

    நியாயமான கோரிக்கை...

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Год назад +2

    இனி தமிழ் மக்களுக்கு option பிஜேபி மட்டுமே!

  • @TheVinodhrkumanu
    @TheVinodhrkumanu Год назад +2

    பருத்திவீரன் படத்தை உருவாக்கியதற்காக நான் அமீருக்கு எப்போதும் நன்றி சொல்வேன். இந்த முழுமையான திரைப்படத்தில் மண்ணை எளிதில் உணர முடிந்தது. இந்தப் படம்தான் என்னை ஆன்மிகத்துக்கு அழைத்துச் சென்றது. உண்மையில் அமீர் உண்மையான தமிழன். நான் அவரை முஸ்லிமாக பார்க்கவில்லை.
    அமீருக்கு மிக்க நன்றி. இப்போது இயற்கை விவசாயம் செய்ய உள்ளேன்.
    எனக்குள் இருக்கும் மண்ணை நான் எப்போதும் உணர்கிறேன். நம்மாழ்வார் மற்றும் சத்குரு அவர்களுக்கு நன்றி.

  • @mychessmaster
    @mychessmaster Год назад +16

    நீதானே திமுக நல்ல கட்சின்னு ஓட்டுப்போடச்சொன்னே.

  • @tariqahmed9096
    @tariqahmed9096 Год назад +1

    Ameer 👌👌👌

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Год назад +4

    திமுக rss உறவு வாழ்க

  • @nagarajanganesan2726
    @nagarajanganesan2726 Год назад +1

    First you say Vanthe Matharam, then we agree you are our Indian brother!...

    • @vjselva4887
      @vjselva4887 Год назад +1

      Adhulaam school la paaditu dhaan valandhuruppan da paithya kaara pumda

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +11

    என்னடா இருநூறு ஊபிஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥 எல்லாம் மாறி மாறி பேசுறீங்க

    • @barakathali1063
      @barakathali1063 Год назад

      திருடர் முன்னேற்ற கழகம்
      ஊபிஸ்
      அதிமுக ஆட்சியில் திருடர் முன்னேற்ற கழகம் எல்லாம் மாறி மாறி பேசுறீங்க

  • @sivasakthivelu-ib9iy
    @sivasakthivelu-ib9iy Год назад +11

    இந்த உரையாடலை கேட்ட பிறகு அமீர் அவர்களுக்கு இந்த பதிவு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ரம்ஜான்,கிறிஸ்துமஸ்,வாழ்த்து சொல்லும் அவர் ஏன் வினாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை, மதச்சார்பின்மை எங்கே அன்று ஏன் நீங்கள் மவுனம் காத்தீர்கள் அப்போ அமீரும் அரசியல் செய்கிறாரா பதிவு தவறாக இருந்தால் மன்னிக்க!!!!!!!!!!!???????

    • @sivasubramanianramanathan6945
      @sivasubramanianramanathan6945 Год назад +1

      Correct.. he is doing politics without any knowledge.. Half baked guy.. It would be better cinema people's should only do their cinema job otherwise their original intention will be identified by the people..

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom Год назад +7

    Ameer Followers before 2021 May: அண்ணா சரியா சொன்னீங்க திமுக தான் எங்களுக்கான ஒரே வாய்ப்பு
    Ameer Followers now: அட ஆமாண்ணே, திமுக நமக்கான கட்சி இல்லை.
    இவனுங்கலாம் 2011க்கு முன்னாடி எந்த கிரகத்துல இருந்தானுங்களோ.

    • @PuriTy432
      @PuriTy432 Год назад

      நீங்கள் லாம் மக்களைப் பற்றி என்னா நினைக்கிறீங்க... ஜனநாயகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க ன்னு தெரியல...
      I think...
      ஒண்ணு திமுக ன்னா திமுக வாகவே கடைசி வரைக்கும் இருக்கனும்...
      நாம் தமிழர் னா நாம் தமிழராக வே இருக்கனும்...
      பாஜக ன்னா பாஜகா வாகவே இருக்கனும் அப்படின்னா...
      மக்களாட்சி, ஜனநாயகம் னா என்னா ன்னே உங்களுக்கு புரியல ன்னு நினைக்கிறேன்....
      ஆனால், அமீர் இந்த அடிமைத்தனப் பார்வையில் பார்ப்பதில்லை....
      அவர் பார்வை...
      இங்கு மக்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும்... மக்கள் தான் எஜமானர்கள்...
      இந்த சூழலில் யார் மக்களுக்காக தன் கொள்கைகளை பேசுகிறார்களோ... நடைமுறையில் அது சாத்தியப்படும் வகையில் உள்ளதோ... அவர்களைத் தான் ஆட்சியில் அமர வைக்க வேண்டும்...
      அது பாஜகவோ, நதகவோ, திமுகவோ, அதிமுகவோ... தேர்தல் நேரத்தில் அவர்கள் எந்த ஸ்டாண்ட் எடுக்கிறார்களோ...?!! அது எந்தளவிற்கு சாத்தியம் இருக்குமோ...?!! அந்தளவிற்கு அவர்கள் ஆட்சிக்கு தகுதி வாய்ந்தவர்கள்...
      இங்கு ஒருவரை ஆதரித்து விட்டால் கடைசி வரை மாற்றவே கூடாது என்பதற்கு மக்கள் ஒன்றும் இக்கட்சிகளுக்கு அடிமைகள் இல்லை...
      இக்கட்சிகள் தான் மக்களுக்கு அடிமை...
      நேற்று வரை திமுக ஸ்டாண்ட் ஒரு பெரும் அரக்கனுக்கு முன்னால் நேர்மையாக இருந்தது... அமீர் ஆதரித்தார்... இன்று தன் நிலைப்பாட்டில் உறுதியாக திமுக நிற்கவில்லை... எனவே எதிர்க்கிறார்...
      விமர்சிக்காமல் இருக்க ஒன்று அடிமை இல்லை யே... நாளை சீமான் உடைய ஸ்டாண்ட் சூழ்நிலைகளுக்கு தோதுவாக இருந்தால் அவரை ஆதரிப்பார்.... இல்லையேல் யார் அப்படி இருக்கிறார்களோ அவர்களை ஆதரிப்பார்...
      இதுவே ஒரு சிறந்த ஜனநாயக வாதிக்கான அடையாளம்...

  • @msowmya5634
    @msowmya5634 Год назад

    அமீர் அவர்களின் உரையாடல் அருமை. Sensitive ஆன விஷயத்துக்கு முட்டுக் கொடுத்து, நல்லா உதை வாங்கிட்டீங்களே தினேஷ்.

  • @msr4464
    @msr4464 Год назад +2

    ஒருவேளை ஆளுங்கட்சியின் ஆதாரங்கள் மத்திய அரசிடம் உள்ளதோ, அதனால் தான் இவர்களும் பணிந்து செல்கிறார்கள் அதிமுக போல😂😂

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +7

    அமீரு க்கு வர வேண்டியது வர வில்லை யோ ?

  • @rhyton66
    @rhyton66 Год назад +3

    Ameer tamizh name ?

  • @adittypublications4141
    @adittypublications4141 Год назад +8

    மதம் மாற்றம் என்பது இன்று எவ்வாறான பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
    எந்த கடவுளையும் கும்பிடலாம், ஆனால் உங்கள் பெயர் தமிழ் பெயராக இருக்கும் வரை இந்த பிரச்னை வராது
    தன்னை தமிழர் என்று இஸ்லாமியன் சொல்வதில்லை - இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சிவன் கோவில்களை முன் நின்று இடித்ததில் மதம் மாறிய இஸ்லாமியர் பங்கு அதிகம்
    ஆகவே அமீர் உங்கள் பெயரை தமிழ் பெயராக மாற்றுக்கள் - பின்பு தமிழன் என்று பேசுங்கள்

    • @peoplesvoice777
      @peoplesvoice777 Год назад

      ruclips.net/user/shortsGqQL-6zHwqs?feature=share

    • @ahmednaina1538
      @ahmednaina1538 Год назад +1

      மொழியால் தமிழ், இறைநம்பிக்கையால் முஸ்லிம் இதில் என்ன முரண்இருக்கு.

    • @adittypublications4141
      @adittypublications4141 Год назад

      @@ahmednaina1538 தமிழ் பேசுகிறவன் எல்லாம் தமிழன் இல்லை - பாண்டே நன்றாக தமிழ் பேசுவார், அதற்காக அவர் தமிழர் ஆக முடியாது -
      கிருஸ்தவர்கள் இன்று வரை தமிழ் பெயர் வைத்துள்ளார்கள், ஆனால் ஒருவன் இஸ்லாமியனாக மாறி விட்டால் தமிழ் என்ற அடயாளத்தையே துறக்கிறான் - "தமிழனாக வாழு, எந்த சாமியையும் கும்பிடு "

  • @duraichan
    @duraichan Год назад +6

    ஜாதகத்தை பொய்யாக்கியவர் முதல்வர் என்று சொல்கிறார் அமீர். இல்லை இப்பொழுதும் சொல்கிறேன் ஜாதக்கத்தை மெய்யாக்கியவர் முதல்வர். முதல்வரின் ஜாதகத்தில் இல்லை திருமதி துர்கா ஸ்டாலின் ஜாதகத்திலும், அவரின் மூர்கத்தனமான கடவுள் பக்த்தியிலும் அவர் முதல்வராக வேண்டும் என இருக்கிறது.

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu Год назад

    12மணி நேரவேலை ஆர்எஸ்எஸ் திட்டம்.....

  • @uthay1000
    @uthay1000 Год назад +5

    Mr Ammer..your are the real matha veriyan

  • @muppidathi8508
    @muppidathi8508 Год назад +2

    இதற்கு நான் பாஜக விற்கு வாக்கு அளித்து இருக்கலாம்.
    ஆழமான விவாதிக்க பட வேண்டும்.
    இது அனேக மக்களின் நிலைப்பாடு இருக்கிறது.
    இதே கருத்தை பத்திரிகையாளர் மணி அவர்கள் கூறினார்கள்.

    • @johncazale2995
      @johncazale2995 Год назад +1

      a discussion which needs to taken forward… as he said BJP doesnt havent done anything against indian muslims and christains.. its just a pelted up pressure from hindus thats bursting .. mainly due to parties like dmk who criticised anused only hindus.. and talking secularism to only hindus..

  • @Velavaas
    @Velavaas Год назад +9

    இவன்- இவர்கள் - மதரீதியாக வாக்களிப்பார்களாம். இந்துக்கள் அப்படி வாக்களிக்க கூடாதாம். ஹாஹாஹா

  • @abdulakram9455
    @abdulakram9455 Год назад +1

    amier. Annan. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌🔥🔥🔥

  • @Omie2456
    @Omie2456 Год назад

    ஏன்டா, புளுத்தறிவு பேசறவனுக்கு எதுடா ஜாதகம்? கட்டுமரம் இவனுக்கு ஜாதகம் எழுதிவெச்சாரா? ஏன்டா புளுகிறதுக்கு ஒரு அளவேயில்லையா?

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu Год назад

    திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு துரோகம் தொடர்கிறது.....

  • @jaya5339
    @jaya5339 Год назад +4

    பெண் மிருக காதலன் அமீர் 😂😂

    • @barakathali1063
      @barakathali1063 Год назад +1

      மிருக புணர்ச்சியில் பிறந்தவன் ஜெயா 🤔🤔

  • @trichyanand1
    @trichyanand1 Год назад +6

    Bhai pothittu iruda bjp ulla vandhurum 😀😀😎😎

  • @kapilDev-hg2iz
    @kapilDev-hg2iz Год назад

    Real ameer and Reel Rajan. Both same

  • @preshanths
    @preshanths Год назад +1

    Goatman , field out director Ameer

  • @kozhisoothu4963
    @kozhisoothu4963 Год назад +1

    Ambalaaaaaa daaaaw ❤

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 Год назад +2

    Innaigutha thungi elunthingala sir ,inravathu pesuringale

  • @Rockey-Eassa-786
    @Rockey-Eassa-786 Год назад +1

    மதுவிளக்கு சாத்தியம் இல்லாத ஒன்று, எந்த காலத்திலும் கொண்டுவரமுடியாது, அப்படி கொண்டு வந்தால் பலஆயிரம் உயிர்கள் போகும்.

  • @arakkararasan2702
    @arakkararasan2702 Год назад +1

    BJP KE PODU PO

  • @GgGg-vu8wq
    @GgGg-vu8wq Год назад

    2 padam edukakava oru aalu but isslanuiya sagotharargal viduthalai aaganum

  • @adhangararch8276
    @adhangararch8276 Год назад

    நீங்களும் சேர்ந்துதான் தேர்தலில் வெளிப்படையாக ஆதரித்தீர்களே

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 Год назад +1

    DMK eppotha Kovil la thiruturatha vitumo athayum pesunga

  • @k.selvamkaruppannan5593
    @k.selvamkaruppannan5593 Год назад

    Ethukkuda dmk kku vote poda sonnaai. Vekkamaa illaiyaa?

  • @niranjanniru7311
    @niranjanniru7311 Год назад

    Ne yu oru kalathely hindu da

  • @sivabharathi8780
    @sivabharathi8780 Год назад +1

    Enna pesinalum kadasiya dmk Vin kaalil thaan viluvinga,eyam poosana Mari irukanum poosatha maari irukanum ameer anna,antha maari thaan Muslim party irukku neengal tamilkudikal..

  • @abdulbarakath-ie9ce
    @abdulbarakath-ie9ce Год назад

    Etreyven oruveney....
    Aven enthe teveyyum attreven.....
    Aven pirekkevum illey petrukkollevum maatraan...
    Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)

  • @dharamarajanmurugesan8395
    @dharamarajanmurugesan8395 Год назад +17

    கோத்தா இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறனும்னு நினைக்கிற ஆளுதான்டா நீங்க அமீர்.

    • @Mohammad-eu9tq
      @Mohammad-eu9tq Год назад +1

      இந்தியா பாகிஸ்தான் போட்டி சமீப காலத்தில் எப்போது எங்கு நடந்தது?

    • @VinothKumarGnanaGuru
      @VinothKumarGnanaGuru Год назад

      மதுரை கோரிப்பாளையம்யில் வெடி வெடித்து கொண்டாடினார்கள்

    • @vjselva4887
      @vjselva4887 Год назад

      Avan Avan avanukku pudicha team ah support panraan. Dhoni Mumbai Indians la irundha naan mi fan ah irukka koodaadhu nu solradhu ku equal da pumda. Yaarra neenga😂

    • @VinothKumarGnanaGuru
      @VinothKumarGnanaGuru Год назад

      @@vjselva4887 Aahaa ena thathuvam

  • @chinthamani6301
    @chinthamani6301 Год назад

    இனி கண்டிப்பா
    இஸ்லாமிய
    வாக்கு
    ஸ்டாலினக்கு
    விழாது

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D Год назад

    அமீருக்கு தமிழ் தேசியம் பற்றி இப்போ புரியும். பட்டால் தான் தம்பி உங்களுக்கு புரியும்.
    அடுத்து தலித்துக்கு வெப்பாங்க பாருங்க பா அப்போ புரியும் பாரிசாலன் சொல்லும் தமிழ் தேசியம்.

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 Год назад +2

    இவன் யாருடா.