Lal Salaam - Ae Pulla Lyric Video | Rajinikanth | AR Rahman | Aishwarya| Vishnu Vishal | Vikranth

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 2,3 тыс.

  • @lionsshsbeer9108
    @lionsshsbeer9108 11 месяцев назад +592

    இது தான் A.R. ரஹ்மான்... இசையில் புதுமை, இளமை,
    இரைச்சல் இல்லாத இசை வேற level composing 🎉❤❤❤❤

  • @karthickperumal-jh8cs
    @karthickperumal-jh8cs 11 месяцев назад +318

    எத்தன music directors வந்தாளும் போனாலும்.....ARR...man you are the best❤....

  • @DaMaSh198
    @DaMaSh198 11 месяцев назад +325

    தவில், பறை, நாதஸ்வரம் மற்றும் புல்லாங்குழல் இந்த நான்கு வாத்தியங்களை வைத்து எளிமையான முறையில் ஒரு அழகிய பாடலை கொடுத்த ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு நன்றி

    • @tamilselvan19203
      @tamilselvan19203 10 месяцев назад +1

      அது வாத்தியங்கள்.வாக்கியங்கள் கிடையாது😅😅

    • @DaMaSh198
      @DaMaSh198 10 месяцев назад +2

      @@tamilselvan19203 அவசரத்தில் பிழையாகி விட்டது ..இப்பொழுது திருத்திக் கொண்டேன் ...நன்றி சகோ 👍

    • @hmfarook
      @hmfarook 10 месяцев назад

      Semma bro

    • @keerthana.motivation3805
      @keerthana.motivation3805 9 месяцев назад

      And about all of❤about​@@tamilselvan19203

  • @NelwinJacob
    @NelwinJacob 11 месяцев назад +69

    Addicted to this song! ❤️
    ARR proves yet again, form is temporary and class is permanent. 🔥

  • @Preethisengunthar
    @Preethisengunthar 11 месяцев назад +301

    From starting to 0.15 sec omg literally addicted ❤that is arr ! அனிருத் பாட்டு கேட்டு காது செத்து இருந்தது இப்போது உயிர் பெற்றது 🙏

    • @jayakumarvenkatachalam1533
      @jayakumarvenkatachalam1533 11 месяцев назад +12

      காது சாவர பாட்டை கேட்காமல் இருப்பதே ..... நல்லது bro ❤

    • @skrr9303
      @skrr9303 11 месяцев назад +3

      💯

    • @subashs7754
      @subashs7754 11 месяцев назад +11

      Oruthara pugazha innorthara yen asinga paduthanum

    • @Preethisengunthar
      @Preethisengunthar 11 месяцев назад

      @@subashs7754 இது அசிங்க படுத்துவது இல்லை உண்மை அதுதான்! உண்மை கசக்கத்தான் செய்யும்

    • @mohamedanief6260
      @mohamedanief6260 11 месяцев назад

      Don’t listen Anirudh useless fellow copy cat music.

  • @karthiknchembaby6452
    @karthiknchembaby6452 11 месяцев назад +60

    32 ஆண்டுகளாகப் கரையை கடக்காத புயல் தற்போது தென்றலாக....,
    உன் இசையால் என் வயது பின்னோக்கி செல்கிறது....,
    நாங்கள் உன் இசையால் ஆசீர்வாத பட்டு இருக்கிறோம்

  • @prasadsad4196
    @prasadsad4196 11 месяцев назад +160

    ஏ. ஆர். ரகுமான் இது போன்ற புதுமையான இசையை தர வேண்டும்🎉🎉🎉

    • @Nothing_i790
      @Nothing_i790 11 месяцев назад +4

      😂

    • @jasanahamed8898
      @jasanahamed8898 День назад

      ​@@Nothing_i790Aniruth kutty kunjaans naala ipady sirika dhaan mudiyum....oru mayurum pudunka mudiyaadhu 😂

  • @jaani65432
    @jaani65432 11 месяцев назад +421

    ஒரு நல்ல tune க்கு hook தேவை இல்லை... அந்த tune -னே தன்னை hook-காய் மாற்றி கொள்ளும் என்பதற்கு உதாரணம்... முன்பே வா, நெஞ்சமே நெஞ்சமே, ஏ புள்ள ❤️ARR hit song...

    • @cochinlab
      @cochinlab 11 месяцев назад +4

      😀
      புரியற மாதிரி சொல்லுங்களேன்...

    • @andrewemmanuvel9245
      @andrewemmanuvel9245 11 месяцев назад +11

      Una nenachathum song VTK

    • @shivanibaskaran1739
      @shivanibaskaran1739 11 месяцев назад

      ❤❤❤

    • @shabeekahamed1079
      @shabeekahamed1079 11 месяцев назад +1

      ❤️❤️❤️

    • @Hazlanahamed
      @Hazlanahamed 11 месяцев назад +3

      Ey Pulla Portion Hook Than Bro... Neraiya Thadava Repeat Aahuthu

  • @mohamadismail4267
    @mohamadismail4267 11 месяцев назад +141

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @u1vijay22
    @u1vijay22 11 месяцев назад +98

    என்றும் இந்த புயலுக்கு ஓய்வே இல்ல போல.புதுவிதமான இசையே மட்டுமே தருகிறது இந்த இசை புயல் # எஆர் ரகுமான்❤️🙌🥳

  • @syedvck6923
    @syedvck6923 11 месяцев назад +437

    ஆஹா என்ன ஒரு வித்தியாசமான இசை.. காதுக்குள் இனிமையாக செல்கிறது... கிராமத்து பின்னணி பாடலே அழகுதான், அதுவும் ஸ்ரீராம் குரலில், அருமை அருமை..
    32 வருடங்கள் கடந்தும் இந்த புயல் நம்மை மகிழ்விக்கின்றது ❤️❤️❤️

    • @honeyanitha5622
      @honeyanitha5622 11 месяцев назад +4

      Yes

    • @honeyanitha5622
      @honeyanitha5622 11 месяцев назад +4

      Yes

    • @sadathabdu
      @sadathabdu 11 месяцев назад +2

      True

    • @MhdsajanMhd
      @MhdsajanMhd 11 месяцев назад

      பாட்டு சுமார்தான் பாஸ்

    • @jayakumarvenkatachalam1533
      @jayakumarvenkatachalam1533 11 месяцев назад +13

      ​@@MhdsajanMhd
      தமிழ் பாட்டெல்லாம் இப்ப எல்லாருக்கும் சுமாரவே இருக்கு..
      இதுக்கெல்லாம் ஒரே காரணம்
      dog
      @copycatofficial

  • @nirmalkumark9571
    @nirmalkumark9571 11 месяцев назад +74

    There are no words to explain this karnatic sound that starts from 02:52 to 03:30. Hats to ARR, sir, for making this song.

  • @kaderkovoor1160
    @kaderkovoor1160 5 месяцев назад +9

    ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും

  • @siyadmohammed8642
    @siyadmohammed8642 10 месяцев назад +72

    Something fresh to listen !! ARR always ❤️
    3:40 that portion is my favorite ❤️

    • @ShazRu
      @ShazRu 10 месяцев назад +2

      My Favorite 2:09 ❤❤

  • @girishjack
    @girishjack 11 месяцев назад +204

    0:23 Thavil
    0:50 to 1:06 - tune
    1:17 to 1:38 - Flute + Bass Line is another tune by itself :o
    2:52 - Thavil + Nadaswaram solo... I was waiting for this since I saw the promo
    #arr
    ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @jayakumarvenkatachalam1533
    @jayakumarvenkatachalam1533 11 месяцев назад +109

    இப்பல்லாம் தமிழ் பாடலை கேட்பதே சுகமாக இருக்கு.....
    God ❤ ARR

    • @cochinlab
      @cochinlab 11 месяцев назад +1

      ❤🤝🏾
      என்ன இப்படி ஒரு விசயத்த சொல்லிட்டீங்க...

    • @jayakumarvenkatachalam1533
      @jayakumarvenkatachalam1533 10 месяцев назад +1

      ​@@cochinlabஉண்மைதானே Bro❤

  • @chandrusham7271
    @chandrusham7271 11 месяцев назад +243

    காலங்கள் கடந்து இசை உலகில் மன்னனாய் மையம் கொண்டுள்ள இசை புயல் ❤️🎵
    King since he started 👑
    Can't even imagine how life would be without his songs. 🎶

  • @thangaraj198
    @thangaraj198 10 месяцев назад +30

    Mona mona mundhana mogam kondu vandhane... Indha line varumbodhu edho oru sema feel.... Super ARR sir and sid sriram sir..

  • @Ranjithkumar-io3qv
    @Ranjithkumar-io3qv 11 месяцев назад +48

    இந்த பாட்டு எத்தனை முறை கேட்டு இருக்கேன் எனக்கே தெரியல தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் இசைப்புயல்

  • @Yuvraaj_07
    @Yuvraaj_07 11 месяцев назад +126

    Now this is Maestro A R Rahman at his very best😍 The tune...rhythm..arrangements...the A R Rahman level❤
    This song gonna be song of the generations❤

  • @Commentman123
    @Commentman123 11 месяцев назад +44

    2:10 Enna melody Adi yaaa thavil on fire
    ThalaivARR Epdi thaaa josikaaro theriyala Enna oru song yaaaa
    Addicted ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @minhajmohamed6286
    @minhajmohamed6286 11 месяцев назад +160

    Soo many tunes in a single song ❤
    Love u rahman sir

    • @januj2n
      @januj2n 11 месяцев назад +2

      Just one tune with lot of notations Bro..!

    • @srinivasanmuniraj3825
      @srinivasanmuniraj3825 11 месяцев назад +3

      Variations.. Nuances.. Quality!

  • @ShazRu
    @ShazRu 4 месяца назад +11

    Many music composers have come and gone in India but after 34 years #ARRahman still rules Indian cinema.

  • @jiiva2wins
    @jiiva2wins 10 месяцев назад +25

    அழகான வார்த்தைகளுக்கு இசை அமைத்து....அடித்து நொறுக்கிய ARR ❤❤❤❤

  • @ashokeditx7469
    @ashokeditx7469 11 месяцев назад +103

    not irritated noice nd no disturb effects....what a song..that is Rahman🥰🥰🥰🥰🥰🥰

  • @banuchandarbalakrishnan4596
    @banuchandarbalakrishnan4596 11 месяцев назад +241

    I still remember Bharathiraja’s interview where he told that he was little hesitant before signing ARR for Kizhakku cheemiayile as he wasn’t sure how he can do village folk numbers. Later he was astonished on the output of ARR where he blended the melody and sound quality together which was so fresh and magical.
    After 30 years, a proper movie for ARR to explore this Village folk melodies and he does complete justice. Song sounds so fresh and rich with quality mixing and beautiful usage of flute, nadaswaram and thavil. Going to groove this for next few days and weeks. Sid did a great job and liked Kabilan’s lyrics too. Love you ARR!!!

    • @AbdulAzeem-ng4yn
      @AbdulAzeem-ng4yn 11 месяцев назад +15

      Chorus also justifies his 32 years of legacy

    • @TrishanthChandrahasan
      @TrishanthChandrahasan 11 месяцев назад +8

      it's because he studies intensely what he doesn't know, and goes full in. not many music producers do that and just stay in their lane, that's why their songs all sound the same and ARR is incredibly diverse

  • @AbdulRahman-yk2pt
    @AbdulRahman-yk2pt 11 месяцев назад +74

    இந்த வருடம் AR ரஹ்மான் அயலான் லால் சலாம் பாடல் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤

    • @safeekibrahim6056
      @safeekibrahim6056 11 месяцев назад

      Ayalaan eppadi bro?

    • @pavithravellingiri
      @pavithravellingiri 11 месяцев назад +3

      Laal Salaam super ah iruku, but Ayalaan yellam solladeenga sago

    • @safeekibrahim6056
      @safeekibrahim6056 11 месяцев назад

      @@pavithravellingiri bro appadina sumar thaan?

    • @AbdulRahman-yk2pt
      @AbdulRahman-yk2pt 11 месяцев назад +1

      @@pavithravellingiri அயலான் பாடல் சுமார் தான் பிரோ ஆனால் லால் சலாம் பாடல் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது

    • @pavithravellingiri
      @pavithravellingiri 11 месяцев назад

      @@AbdulRahman-yk2pt Bro illainga sis. I agree with you

  • @nadheesh4822
    @nadheesh4822 11 месяцев назад +46

    The only person in this world who can make me cry, the only person who was there in all my problems wid me, the only person who can motivate me all the time, the only person who makes my day , like a good friend, dad, mom and god. AR.Rahman sir. Die hard fan of u since mah birth!! One of my best goals in mah life is to meet him one day and say that he made my life successful.

  • @akkidevilgod4780
    @akkidevilgod4780 11 месяцев назад +289

    அனிருத்தின் மண்டை வலி பாடல்களுக்கு இடையில் ஓரு தரமான கிராமத்து பாடல் ❤❤❤❤

    • @007pgv3
      @007pgv3 11 месяцев назад +11

      Dei echa thaioli, Ar rahman oda ayalan songs thaanda mandai vali songs, suru suru nu cringe pannitu irunthaan, Anirudh ku vaai podama CMT poda theriyathu pola,

    • @007pgv3
      @007pgv3 11 месяцев назад +6

      Nandri kettavane anirudh intha varshame ethana Emotinal melodies kuduthirkaar, chellaya, Aararaari raaro, Rathamarey, anbenum aayuthum , kuthu song and elevation songs Sathama thanada irukum Raguman oda Verithanam simtangaran songs la manda vali songs thaanda, intha year Arr noise songs ethanayo kuduthirkaaru Namma satham, osarattum pathu thala Semma noise song,

    • @saravanansrinivasan4116
      @saravanansrinivasan4116 11 месяцев назад +2

      தவறு அவரும் ஒரு இசையமைப்பாளர். ரஜினி இல்லை என்றால் இங்கே சேகர் மகன் இல்லை. ஏனெனில் அவர் படத்தால் மட்டுமே பேர். மத்த படம் எல்லாம் புஸ் ரகுமானுடையது

    • @noorul983
      @noorul983 11 месяцев назад +13

      அனிரு பாடல் எல்லாம் அந்த படத்தோடு முடிந்து விடும்
      ரஹ்மான் பாடல் காலம் காலம் இருக்கும்

    • @praiseyroseprince9952
      @praiseyroseprince9952 11 месяцев назад +1

      😂aama

  • @Bagurdeen-s7c
    @Bagurdeen-s7c 11 месяцев назад +25

    சூப்பர் மெலோடி கிராமத்து மன் மனக்கும் பாட்டு ARR ன் மற்றுமொரு சிறந்த பாடல்

  • @JatmonNaveen
    @JatmonNaveen 11 месяцев назад +211

    Omg! A truly fresh song from ARR again!
    So many years have passed and he’s still able to find fresh ideas! Always a fan🙏

  • @vedirabert1587
    @vedirabert1587 11 месяцев назад +181

    சமீபத்தில் வந்த பாடல்களில் சிறந்த பாடல்🎶🎶🎵🎵🎤🎤

  • @DawoodDawood-uo7vc
    @DawoodDawood-uo7vc 10 месяцев назад +13

    பாடல்ளின் வசனங்களும் தெளிவும் அருமை...அத்தோடு இசை வேற லெவல்

  • @harisantosh6898
    @harisantosh6898 11 месяцев назад +64

    I keep looking for the ARR signature moment in this song I couldn't find. Then later I realised this full song is a signature of the village's vibe. What a thinking choice of tune sir. Just Amazing.

    • @alarifth
      @alarifth 11 месяцев назад +2

      It's a very good song, no doubt. But as you said, the ARR signature is missing. I could feel it. I've been listening his songs for 30 years.

    • @midhunsmenonINDIAN
      @midhunsmenonINDIAN 7 месяцев назад +1

      Ae pulla is the winner of the album

  • @sridharm7864
    @sridharm7864 11 месяцев назад +89

    மல்லிப்பூ பாடல் போல ஒரு ரவுண்ட் வலம் வரும்! இந்த பாட்டு! ❤

  • @vijayshangan
    @vijayshangan 11 месяцев назад +63

    Whatta lovely unheard and unique rural tune!
    Just ARR things ❤️👑
    #ARREra Forever

  • @rameshkumaran
    @rameshkumaran 8 месяцев назад +18

    Ithoda video song version uh paarthutu, thirumbavum lyrical song uh ketka vandhavargal irukeengala.

  • @sundarsky
    @sundarsky 10 месяцев назад +98

    Only AR Rahman can compose such a melting melody which last for generations.

  • @RahulKumar-gp6ue
    @RahulKumar-gp6ue 11 месяцев назад +25

    Rahman is one of those unique maestros whose music can only sporadically be judged as a whole piece. It’s almost always an analysis, a study or perhaps even an appreciation of “phrases”. In almost every piece of his, the simplest of elements delve in complexities which are conspicuous for the listener who experiences it for the first time . And one may wonder how, so adroitly he tricks the listener into disliking a song with solemn anger to then falling head over heels for years to come. The trick is that he chisels a deceptively simple tune and that’s the first thing we listen to and react negatively. When we listen to it again and again,we discover several elements and layers in every phrase like the basslines , the rhythm patterns, the orchestration, the song structure and the mixing.It’s always the melody that is simple and the aesthetic that require not just attention but an analysis. Then gradually, each phrase catches the attention and the song begins to make sense like how an art critic discovers the strokes of a gifted painter . Even with this song , Rahman’s genius in storytelling is oh so evident from the different phrases this song goes through .From 0:01-0:40 by using dark acoustic guitar tones, rahman precisely captures the element of mystery, bewilderment and curiosity that one experiences when infatuated by someone. The interludes then highlight 2 different experiences- the next 2 stages . From 1:18 the first interlude i.e the flute and the female chorus is neither mysterious nor bewildering. It’s light , warm and colourful indicating that its not infatuation anymore but rather love .From 2:27, the third phrase commences and through the thavil and nadaswaram , rahman indicates the next stage - marriage and festivity. All this happens in a single song with so much evident dexterity and a brilliant sid sriram whose voice has a natural RnB tone which makes this piece stand out. Sid in my opinion is rahman’s most incredible discovery, for no voice in modern tamil music merges and blends with rahman’s music as masterfully as his. It is an instrument in itself . I hope the director comprehended all these layers and justified AR’s music to the absolute fullest

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 11 месяцев назад +5

      Absolutely 💯 correct but unfortunately millinniels don't have the patience to listen again if it does not hit their nerve in the first listen. Our tape cd generation have enjoyed his songs and evolved our taste and growth came organically

    • @hasans7811
      @hasans7811 11 месяцев назад +1

      Good analysis 👌

    • @qwerty-vw5pw
      @qwerty-vw5pw 11 месяцев назад

      Over analysis no. Song is not good. Muttu kuduka venam. Go and listen Ani music that is now trend.

    • @test-wc9hr
      @test-wc9hr 11 месяцев назад +1

      ​​@@qwerty-vw5pwwhat dud he achieve has composer in last 10 years or more nothing 😂. What trend even badshah songs are trending better so 😂 b😂adshah songs are good ?jawan was rejected arr anirudh got it .all of anirudh songs are trash .😂

    • @infozulfik1
      @infozulfik1 11 месяцев назад +1

      Detail analysis👍🏼 and ielts 9 high frequency words 😂

  • @dodgernala
    @dodgernala 11 месяцев назад +258

    This is the reason you need a lyricist like Kabilan to work with ARR. Pure bliss

    • @SHAIHAN91
      @SHAIHAN91 11 месяцев назад +26

      ARR Please avoid using lyricist Vivek

    • @ricksanchez9898
      @ricksanchez9898 11 месяцев назад +10

      ​@@SHAIHAN91bro where you when aalaporaan tamizham nee singam dhan released ?

    • @Naanethaan
      @Naanethaan 11 месяцев назад +2

      ​@@ricksanchez9898 it's just an accident

    • @malaysianlifestyle11
      @malaysianlifestyle11 11 месяцев назад +6

      @@SHAIHAN91yes that pundamavan vivek always give shitt lyrics

    • @vbbeats995
      @vbbeats995 11 месяцев назад +3

      ​@@malaysianlifestyle11especially that vera level sago song🥴🥴

  • @Sharvanth007
    @Sharvanth007 11 месяцев назад +62

    Always best ARR.
    no one can replace you.
    You are always musical scientist.

  • @MithushananVaratharasan
    @MithushananVaratharasan 11 месяцев назад +110

    Listening to great Tamil songs after long time. This track takes it back to 2014❤

  • @rajkumarj2545
    @rajkumarj2545 11 месяцев назад +30

    AR Rahman a unique composer....wt a fresh sound and voice...comparetively ur sounds heard awesome...keep rocking Sir.

  • @umaathevi4326
    @umaathevi4326 9 месяцев назад +17

    இந்த பாட்டு எந்த படத்துலனு ஒரு வாரமா தேடிட்டே இருந்தேன். இன்னைக்கு தான் இங்கிட்டு வந்தேன். மலேசியா வானொலியிலே காலை நேரத்துல நிதமும் இந்தப் பாட்டு போகும். கேட்டு கெறங்கி ஓடியாந்தேன்.

  • @IR-Rahman
    @IR-Rahman 11 месяцев назад +65

    Magic creates when Sid sriram sings for AR Rahman
    💯💯🔥🔥ThalaivARR.... GoAT🔥 🔥💯💯

  • @kansoolmahariba3498
    @kansoolmahariba3498 11 месяцев назад +97

    Ar Rehman..
    How could he can do still different soulful village based magic tunes❤️❤️
    This shows that how much he loves music.. 🥰
    Arr with sriram voice amazing combo 👌👌
    Song of the year so for as per my point of view👍👍

  • @saidurgesdurges8281
    @saidurgesdurges8281 11 месяцев назад +194

    2:10 - 2:26 this part really melted my heart.... ARR the legend is unstoppable💜💜

    • @mik6430
      @mik6430 11 месяцев назад +10

      Addicted ❤

  • @maheshjayachander2227
    @maheshjayachander2227 11 месяцев назад +21

    As always ARR magic, first you listen and you think what is this, then you listen again and say he has tried something different and then you are hooked in the loop listening saying what a music and what a genius. That's ARR, magician since 1991!!

  • @jsdharani508
    @jsdharani508 10 месяцев назад +24

    ஆங்கில கலப்பில்லாமல் ஒரு சிறப்பான தமிழ் பாடல் இதனுடன் இசை புயலின் இசையும் கலந்து ஐயோ... சொல்ல வார்த்தைகளே இல்லை 😍

  • @saranraj1508
    @saranraj1508 11 месяцев назад +14

    வெயில் காலத்தில் விழுந்த மழை போல் இந்த பாடல் இசை பிரியர்களுக்கு அமைந்துள்ளது

  • @r.kumarankumar512
    @r.kumarankumar512 11 месяцев назад +26

    Pure Quality.. arrangements too good. The name of Quality music ARR.. blessed theivame Unga fan ah erukka

  • @velainamathe
    @velainamathe 11 месяцев назад +15

    தித்திக்கும் கிராமத்து பாடல் வரிகள்..Arr slow poison.. நின்னு கொல்லும் ..ஶ்ரீராம் குரல் கூடுதல் பலம்..

  • @talhazubair1017
    @talhazubair1017 10 месяцев назад +18

    இந்த ஒரு பாட்டுக்கு கூட அனிருத் ஈடாக மாட்டான்....செம்ம ராகம்

  • @shameer004
    @shameer004 11 месяцев назад +140

    Thanks to aishwarya for approving this tune....don't know how many times i heard this magical song.... Stilll on loooopppppp. I started to listen this song with zero expectations. But ARR showed me what he is and will be. ❤❤❤❤❤

  • @Moviix-Music
    @Moviix-Music 11 месяцев назад +426

    AR RAHMAN IS THE ONLY COMPOSER IN INDIA, WHO'S GIVING UNIQUE SONGS FOR YEARS AND STILL NOT REPEATING HIMSELF OR PLIAGIARISING.
    RESPECT THE GOAT.
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @almatmathew1
      @almatmathew1 11 месяцев назад +10

      Bro who is disrespecting him...Anyone who disrespect him don't know anything or Music...It's like this Sachin in cricket...he is god ..but Kholi ks there ..but is kholi Sachin? Anirudh is there , but is he ARR ? So relax it's fine ..this is a circle ⭕ that's it

    • @thalaivarsteve
      @thalaivarsteve 11 месяцев назад +6

      horrible song....even i don't think he will hear this song one more time....

    • @info_bits
      @info_bits 11 месяцев назад +4

      You said it bro. Goat! 😂😂😂😂😂

    • @almatmathew1
      @almatmathew1 11 месяцев назад

      @@info_bits thanks bro

    • @srinivasanmuniraj3825
      @srinivasanmuniraj3825 11 месяцев назад +18

      ​@@almatmathew1 first of all comparing music with cricket make no sense. Art and sport are extremely different. This is about creation. ARR has been doing it unimaginably brilliant all these years. Anirudh is commercial and uses templates. ARR always broke templates with every creation.

  • @babubabus8377
    @babubabus8377 11 месяцев назад +35

    ரஹ்மான் என்றாலே மயக்கும் இசைதான் ❤

  • @arunam8043
    @arunam8043 11 месяцев назад +391

    Anirudh's குத்து music கேட்டு காது புளித்த 90s கிட்ஸ்க்கு இந்த இசை ஆறுதலாக அமைந்துள்ளது. 😊

    • @kamarkamarkamarkamar7968
      @kamarkamarkamarkamar7968 11 месяцев назад +2

      Ya YA!

    • @qwerty-vw5pw
      @qwerty-vw5pw 11 месяцев назад +3

      Ida ketta kadil ratham thaan varudu Ani music always good and trendy

    • @tmusic62
      @tmusic62 11 месяцев назад +3

      Ani is the best❤

    • @TheProtagonist555
      @TheProtagonist555 11 месяцев назад +12

      @@qwerty-vw5pw Pottiku pesanum nu pesadhinga bro..🤣

    • @thatishaja
      @thatishaja 11 месяцев назад +12

      @@qwerty-vw5pw ratham not cuz of this song bro. May ur ear is already damaged or spoiled due to anirudh earlier. Seel varathu munnadi poi doctor ah parungha

  • @ARMundra
    @ARMundra 11 месяцев назад +39

    Superb composition by ARR and excellent outing by Sid Sriram! So much charm, beauty and folk aesthetics in this outstanding track!!! Hats off ARR!!!

  • @jaani65432
    @jaani65432 11 месяцев назад +21

    இதே மாதிரி பல தடவ சைனைடு தடவிருக்காப்புடி... இந்த வருஷத்துல இது தான் 1st time 😂❤️ThalaivARR 🤩

  • @vishnuvarthanan4935
    @vishnuvarthanan4935 11 месяцев назад +87

    He still experiments with variation in village song. Though it's easy to follow known pattern to make song instant hit, he still gives uncomfortable tune variation. As times goes, those experimental variation will be the highlight ❤

    • @cochinlab
      @cochinlab 11 месяцев назад +5

      Sometime I was thinking about this point, but I was not know how to tell in words, Your words I am understand...
      ❤️🤝🏾

    • @vpv3654
      @vpv3654 11 месяцев назад +1

    • @QualityGuru
      @QualityGuru 11 месяцев назад +5

      Yes... really I love the portion 02:08 to 2:10...very minute but nice impact....

    • @babujubi7187
      @babujubi7187 11 месяцев назад +1

      ❤🎉🎉🎉Arr mass very nice song

    • @harishaneefa08
      @harishaneefa08 11 месяцев назад +2

      U said it brother..he makes us to follow him..

  • @ammukarthika7510
    @ammukarthika7510 11 месяцев назад +16

    Engaya vachiruka ipdi unique songa ah...... Always new things happen arr

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 11 месяцев назад +17

    3:12 Very soothing , solacing and comforting to listen. Using of traditional instruments is very welcoming and apt.

  • @Ladybugyk
    @Ladybugyk 10 месяцев назад +41

    This song is gonna remain underrated until instagram reels blows up this song ❤❤❤❤adhu varikum underrated ❤

  • @selvam5037
    @selvam5037 11 месяцев назад +8

    பாடல் வரிகளில் தெரிகிறது தமிழ் மொழியின் வளமை....

  • @Malmaddy
    @Malmaddy 11 месяцев назад +325

    I remember those days i will wait at music shop early on the day of release to purchase a.r.rahman latest soundtrack albums. This song brought me to that era😢

    • @savijiths
      @savijiths 11 месяцев назад +27

      Same here... Used to torture music store guys by calling and visiting every day , every hour before any album release... Mostly I used to collect 1st copy in Bengaluru for sure ..

    • @prasannaU2B
      @prasannaU2B 11 месяцев назад +20

      I’m quite emotional as I used to do same in Velachery, Chennai from schooldays. The thirst still continues till date for one n only ARR 🥺🙏🏼

    • @jeromexavier5333
      @jeromexavier5333 11 месяцев назад +13

      Same feel i used to see the movie poster due for audio launch for the music score done by ARR and count the days, I rush to home to listen to the album every time i hear new sounds those were good 90s

    • @sanoopkp4102
      @sanoopkp4102 11 месяцев назад +11

      Same here...used watch movie trailer on TV...then go to the cassette shop to buy one...

    • @januj2n
      @januj2n 11 месяцев назад +9

      Just same I did!! Buying cassettes, the new release of AR's!! Those days were school days and just wait for the cassette & inlay card to see the details of music!! Great era..!

  • @ihshanhussain6170
    @ihshanhussain6170 11 месяцев назад +49

    Pure Quality of music 🎵 AR Rahman ❤

  • @stagsilly9031
    @stagsilly9031 11 месяцев назад +18

    3:30 What a changeover of tavil beats. 🔥

  • @anajaleel
    @anajaleel 11 месяцев назад +241

    No one beat ARR for another century ❤

  • @angelanonymous5036
    @angelanonymous5036 10 месяцев назад +7

    theatrela sidsri voicee varala disappointment vera yaro pattu paatirukan ,itha paatu pakka tha padathukey pona

  • @rajesht7959
    @rajesht7959 10 месяцев назад +22

    Different sounding.. Different Universe…Only AR RAHMAN ji ❤

  • @muhammadrizwan-bf1om
    @muhammadrizwan-bf1om 11 месяцев назад +12

    1:01 & 4:29 Poova Veesukinra Puyale Vaa Vaa.. semma 🌪🌪.. A.R RAHMAN Sir Magic

  • @devacreation4561
    @devacreation4561 11 месяцев назад +301

    ஒரு தடவ கேட்டன்...சரி,இன்னொரு தடவையும் கேட்டன்..🤔
    இன்னக்கியே 10 தடவ கேட்டுடன்..😀.இன்னா டா இது 🥲🎧🎶🎶🎵❤

  • @ShamsheerAhamed-vp9vz
    @ShamsheerAhamed-vp9vz 6 месяцев назад +24

    People nowadays don't listen these kinda songs, rather having a bad taste or showing hatred on one Musician for another Musician
    Guys it's Music, Let's celebrate all Good songs❤️

  • @QualityGuru
    @QualityGuru 10 месяцев назад +70

    I wonder why this song not having more views.......it deserves i think

    • @catchytunes4000
      @catchytunes4000 9 месяцев назад +2

      I think it's not a catchy tune. He can do it far better.

    • @QualityGuru
      @QualityGuru 9 месяцев назад +9

      @@catchytunes4000 still..it's far far better than current trending songs...in my humble opinion

    • @saravananramya3989
      @saravananramya3989 8 месяцев назад +1

      you are correct
      @@QualityGuru

  • @Nandhu711
    @Nandhu711 11 месяцев назад +17

    0:23 When thavil starts..❤❤thalaivARR for a reason..🤩💯🔥Repeat mode.. 🔁❤

  • @prasanlotlikar2525
    @prasanlotlikar2525 11 месяцев назад +39

    Nice song.. Tune is simple but rhythm is complex and unpredictable.. Something that only ARR can only do..

  • @ramkumarniroshan6617
    @ramkumarniroshan6617 11 месяцев назад +15

    எப்பயும் நாங்கள் உங்களுடைய ரசிகர் தான் sir ARR

  • @musicRated7860
    @musicRated7860 11 месяцев назад +46

    Excellent music composition..... Excellent singing from Sid anna.... ARR musical is always unique....Never ever decippoints us... 💞💫

  • @daisyranijayakumar9833
    @daisyranijayakumar9833 10 месяцев назад +9

    A.R Rahman The Best, Outstanding Best Artist This is a Masterpiece I saw the movie with my kids IT IS A MASTERPEICE.

  • @84Dhinesh
    @84Dhinesh 11 месяцев назад +73

    Even after 32 years… Isai Puyal
    A R Rahman’s ❤❤❤ music sounding & arrangements is unique, No templated music…As the current trend not gonna make instant hits with fast Views & Likes. But the song will be stayed beyond the years in our heart…Unfortunately some underrated the Ayalaan Music & BGM… His giving his best..
    Beautiful melody with native folk beats….Through out the song so many nice beats.. Attractive Thavil Beats & Nadaswaram Sounding.
    Lyrics is beautiful & Sid Sriram voice ❤

    • @AARONJEO-z2h
      @AARONJEO-z2h 11 месяцев назад +2

      The fact is he is giving his soul to his msuci❤

    • @srinivasanmuniraj3825
      @srinivasanmuniraj3825 11 месяцев назад +2

      Agreed.

    • @albhem_eh
      @albhem_eh 11 месяцев назад

      Yes! What seperates ARR is his layering and really unique arrangement I can't hear in other music composers, which ARR astonishes me with time & again with every new release of his!😍🙌🏻
      And the mixing of thavil is so smooth and very well balanced, if its a certain other composer it'll be boosted to max with way too much reverbed muddy low end lol.
      I'd kill to achieve the balance of thavil in a mix ARR has got here. But i can only keep trying for it but never reach it.

  • @MdthouficSs-cq2dh
    @MdthouficSs-cq2dh 11 месяцев назад +9

    தமிழ் வரிகளில் இனிமை ஏ ஆர் ரஹ்மானின் மண் மனம் வீசும் தென்றல் காற்று.

    • @Preethisengunthar
      @Preethisengunthar 11 месяцев назад

      அட டே அருமையான பதிவு ❤

  • @ragavvp3882
    @ragavvp3882 11 месяцев назад +12

    The whole song is great especially this portion 0:02 - 0:42. Thank you ThalaivaARR😍

  • @yourfriend4385
    @yourfriend4385 11 месяцев назад +42

    Many people says a r rahman lost the touch, but still his compositions stand apart. A true musician re discovering himself again and again. I wonder how this song started, travelled and ended. ❤❤❤❤❤🌎

    • @test-wc9hr
      @test-wc9hr 11 месяцев назад +7

      Because he doesnt gives thst 90s style .people are so obsessed with 90s even he compose great album like vtk 99songs dil bechara mimi atrangi re pippa ps1,ps 2 mamamanan .still they want 90s .they are in 90s and criticizing arr to get back to 90s .

    • @MunnaShah-og4ch
      @MunnaShah-og4ch 11 месяцев назад +3

      ​@@test-wc9hr Bro they need a reason but arr never mind that he give us amazing work enough for us

    • @yourfriend4385
      @yourfriend4385 11 месяцев назад +5

      @@test-wc9hr true, dil Bachara and mimi, OMG what an album

    • @SyedHypen
      @SyedHypen 11 месяцев назад +3

      Listen to Pippa songs.. jazbaat

  • @thallapallybaburam102
    @thallapallybaburam102 4 месяца назад +10

    One of the underrated songs of ARR

  • @Sidheart_stan
    @Sidheart_stan 11 месяцев назад +43

    Sid Sriram + AR Rehman masterpiece

  • @abdullathif7542
    @abdullathif7542 11 месяцев назад +13

    The only one legend ARR ❤❤❤
    புயல் இன்னும் எங்கள் மனதை அடித்து கொண்டுதான் இருக்கிறது. 😍😍

  • @MohammedIbrahim-vt5rg
    @MohammedIbrahim-vt5rg 11 месяцев назад +18

    after a long period, got this style of song from ARR... Sir.... in the existing good hits of folk style these years - ARR.. Sir's folk hits some where differently and some thing fresh always, Thank you... ARR.. Sir...

  • @இசைதென்றல்-ண5ண
    @இசைதென்றல்-ண5ண 10 месяцев назад +12

    ❤ எத்தனை முறை இந்த பாடலை கேட்டலும் சலிப்பு வரவேயில்லை...என்றும் புதுமை...🌹

  • @muniyandisingaram3408
    @muniyandisingaram3408 10 месяцев назад +9

    After Nenjame Nenjame last year , This year Ae pulla is pure magic from ARR. Thank you sir )))

  • @nrajmars
    @nrajmars 11 месяцев назад +59

    If my eyes get little tears when his tune starts means always its a hit. ARR❤

  • @aka-30
    @aka-30 11 месяцев назад +19

    Song வச்சு poltics செய்பவர்களுக்கு இந்த song பிடிக்காது . எல்லாத்தையும் தூக்கி எறிந்து நிம்மதி யா இந்த இசையே கேட்பவர்களுக்கு. மீண்டும் மீண்டும் கேட்பார்கள். Ar music as always future trend setter 🎉🎉🎉🎉🎉🎉

  • @9488vijay
    @9488vijay 11 месяцев назад +77

    Thank you ரஹ்மான் sir ayalan and Lalsalam songs without toxic words and extraordinary musical treat❤ this song gives such great feel... Congratulations to the team for the success...

  • @SHARANsATELIER
    @SHARANsATELIER 11 месяцев назад +24

    Really Nice Song... AR Rahman Forever

  • @askarali1807
    @askarali1807 10 месяцев назад +4

    வேற லெவல் எல்லாமே அட்டகாசம் தான்..இந்த பாடல் Spb க்கானது ல்ல..miss you sir...! திப்பு வை பாட வைத்திருக்கலாம்...

  • @Pokkisam21
    @Pokkisam21 11 месяцев назад +13

    இசைப்புயலின் மயக்கும் இசை
    Sidsriram குரல் போதை ❤

  • @alfaurmortazza
    @alfaurmortazza 5 месяцев назад +10

    Hats off to Mr.AR Rahman for making fresh tune always.... Without repetition 💯🔥❤️

  • @nachannachle2706
    @nachannachle2706 10 месяцев назад +8

    Sid sriram got a voice makeover in this song...thanks to ARR musical mastery!

  • @Srisreeshree
    @Srisreeshree 11 месяцев назад +7

    Wow vera level. 3:57 AM repeat modela kettu irukan Miss u ARR❤

  • @sameerahmedibnazeezbasha8393
    @sameerahmedibnazeezbasha8393 11 месяцев назад +9

    0:30 @AR Rahman this next 10 secs give me a fell of rockstar Katiya Karun end tone ❤️👏🏼

  • @showkathkhan9119
    @showkathkhan9119 11 месяцев назад +58

    What a change ARR brings into his songs very classy folk number