Kaalathukkum Nee Venum Video Song | VTK | HDR| Silambarasan TR |Gautham Vasudev Menon|

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @viki3462
    @viki3462 2 года назад +3555

    31 வயசு எனக்கு எங்கேஜ்மென்ட் இப்ப ஆகி இருக்குது இந்தப் பாட்டை கேட்கும் பொழுது மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷம்😊

  • @vsw.m989
    @vsw.m989 2 года назад +283

    Especially, These Lines "கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும், காலத்துக்கும் நீ வேணும்" Pure Lit❤️🤗

  • @abineshbaskaran1175
    @abineshbaskaran1175 11 месяцев назад +119

    1:28 to 3:55 fulla music than 👌🏻
    தேன் இசை 😍😍😍😍😍

  • @YousufSubhaan
    @YousufSubhaan 2 года назад +214

    வாழை மஞ்சள் தென்னைகள்
    வாசல் பந்தல் ஆகும்🎊
    மேள சத்தம் மெட்டி சத்தம்
    இணஞ்சு கொண்டாடும்🥰
    Favourite lyrics🥰😍🥳🤩

  • @jahirhussain2587
    @jahirhussain2587 2 года назад +58

    இன்னும் 20வருடங்கள் கழித்து கேட்டாலும் அந்த இனிமை குறையாது அதுதான் ரஹ்மான் மேஜிக்

  • @mahendrandandapani2991
    @mahendrandandapani2991 Год назад +13

    கேட்க அழைப்பது குரலா குழலா! A perfect blend of music, voice and visuals❤

  • @sathishsk2000
    @sathishsk2000 2 года назад +369

    3:55 Pure Bliss ❤️🙈
    ARR Magic + STR and Rakshita voice = 😇💜🧘
    காலத்துக்கும் நீ வேனும் 💜❤️:-)...

  • @vengadasions4438
    @vengadasions4438 2 года назад +59

    வெகு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொன்றும் அருமையான பாடல்கள் வெந்து தணிந்தது காடு மிகப்பெரிய வெற்றிக்கு வணக்கத்தை போடு

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +1475

    *1.Kaalathukkum Nee Venum=>My favourite*
    *2.Mallipoo=>Energetic one from album*
    *3.Marakkuma Nenjam=>Masterpiece*
    *4.Unna Nenachadhum=>Mesmerizing melody*
    *Best Album of the year so far only true music lovers can understand this masterpiece!*

    • @G_R-885
      @G_R-885 2 года назад +44

      Cobra also best album from ARR🔥🔥🔥🔥🔥🔥

    • @kayalsadak7066
      @kayalsadak7066 2 года назад +10

      💯

    • @MrDK-oy8wi
      @MrDK-oy8wi 2 года назад +22

      PS 1 is the best album for me..but vtk is close second❤️❤️

    • @shansudhar9357
      @shansudhar9357 2 года назад +11

      Ponniyin Selvan 🥵😍

    • @kaipulla315
      @kaipulla315 2 года назад +7

      🤦‍♂️Ne yalam Songkum ipadi than comment panitu irukiya🤦‍♂️

  • @dharshusaravanan3484
    @dharshusaravanan3484 2 года назад +137

    என்ன தர உன்ன விட
    நம்பும் ஓர் இடம் இல்ல
    இனி நாளை முதல் நானும் நீயும்
    வேற வேற இல்ல
    என்னோடு வா இப்பயே வா
    நீ வந்த நெழல் தந்த
    எதனாலோ ஒத்து கொண்டேன்
    நீ பாக்கும் போதும் பேசும் போதும்
    நெஞ்சில மின்னல் கண்டேன்
    இனிமேல் என் வாழ்வே உன்னோடு
    ஓ வருவேனே பின்னோடு
    ஓ இன்னும் நூறு ஆண்டு
    நம் ஆயுள் வேணும்
    கை ரேகையெல்லாம் தேஞ்சும்
    நம் ஆசை வாழும்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    உன் மூச்சு காற்றில்
    நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
    கண்கள் நான்கும் பார்த்தும்
    பார்வை ஒன்றே வேணும்
    காலத்துக்கும் நீ வேணும்
    என்ன தர உன்ன விட
    நம்பும் ஓர் இடம் இல்ல
    இனி நாளை முதல் நானும் நீயும்
    வேற வேற இல்ல
    உன்னோடு நான் இப்பயே தான்
    உன் கூர சேல கூத்தாடும்
    குங்குமத்தில் முங்கும்
    ஓ தங்க தோடு பேசும் காதோரம்
    ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
    வாசல் பந்தல் ஆகும்
    ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
    இணஞ்சு கொண்டாடும்
    ஓ இன்னும் நூறு ஆண்டு
    நம் ஆயுள் வேணும்
    கை ரேகையெல்லாம் தேஞ்சும்
    நம் ஆசை வாழும்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    உன் மூச்சு காற்றில்
    நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
    கண்கள் நான்கும் பார்த்தும்
    பார்வை ஒன்றே வேணும்
    காலத்துக்கும் நீ வேணும்
    ஓட்டு கேட்கும் காத்தே
    கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
    ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
    என்ன தொட்டு போவாயோ
    என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்
    இன்னாள் கனாக்களை
    நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    நான் முன்னே பின்னே சூடாத
    முல்லை பூவும் நீ
    தென்றல் ஆகும் தீயே
    எனை மெல்ல கொல்லும் நோயே
    என் நெஞ்சம் உன்னால்
    பாகாக உருகிடுதே
    ஓ இன்னும் நூறு ஆண்டு
    நம் ஆயுள் வேணும்
    கை ரேகையெல்லாம் தேஞ்சும்
    நம் ஆசை வாழும்
    உன் அன்பு என்னும் பானம்
    என் உசிர் வர வேண்டும்
    உன் மூச்சு காற்றில்
    நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
    கண்கள் நான்கும் பார்த்தும்
    பார்வை ஒன்றே வேணும்
    காலத்துக்கும் நீ வேணும்

  • @joshithasivaprakash4618
    @joshithasivaprakash4618 Год назад +23

    Na tamilukku kidhaicha perumai a r rhaman sir great tamilan

  • @tamilwhatsappstatus3803
    @tamilwhatsappstatus3803 Год назад +78

    Oru paattula 1:29 minutes start aagi 3:55 minutes varaikkumme only bgm mattum pottu paatta rasiga vaikka mudiyumna athu one and only nambha thalaivar aala thaan mudiyum... always great music director "ARR"...we are blessed to born this era...

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 2 года назад +341

    யாருக்கெல்லாம் இந்த பாடல் காலத்துக்கும் வேண்டும்...❤️

    • @yageshwaran7901
      @yageshwaran7901 9 месяцев назад +2

      Poyirraaaaa neeee...

    • @jerryshanelee4219
      @jerryshanelee4219 9 месяцев назад +2

      @@yageshwaran7901 enga daaaaaaaaaa ponum

    • @musiclove4887
      @musiclove4887 5 месяцев назад

      Nalla velai nee @aswin778 illa....illa na serupala adichirupom

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 5 месяцев назад +2

      @@jerryshanelee4219😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤
      Most successful song 🎶
      Maheswaran Singapore 🇸🇬 ❤

  • @Srinathkutty200
    @Srinathkutty200 2 года назад +17

    0:48 what a lyrics and music
    Always arr str gvm combo blast all songs and movie 😍
    Arr sir 😍😘🥰

  • @niveditahariharan
    @niveditahariharan Год назад +90

    2:00 this flute portion melts just like that ... too soothing

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +36

    GVM + AR Rahman + STR + Thamarai lyrics 📝 Vera level 🔥 AR Rahman Music 🎵 இனி நானள முதல் நீ நான் ஒன்னும் இல்லை.. இனிமேல் என் வாழ்வே உன்னோடு உன் அன்பு என்றும் பாரம்.. கண்கள் பார்க்கும் பார்வை வேணும்.. உன்னோடு நான் இப்பவே நான்..‌ 3:03 பல வனகயான இனச 🎵 Drum 🥁 beats Sounds semma super 😍 உன் கூர சேல கூத்தாடும் குங்குமம் ஒ இன்னும் நாறு வேண்டும் உன் அன்பு என் வானம் .. ஒட்டும் கேட்கும் காத்து கேட்கப்பியா தென்றல் ஆகும் தீ .. னக ரெனக எல்லாம் ஆயுள் வேணும்.. காலத்துக்கும் நீ வேணும்..

  • @തങ്കൻ-ഫ8വ
    @തങ്കൻ-ഫ8വ 2 года назад +1175

    1st time = Not bad.. 🙂
    2nd time = Good song..🥰
    3rd time = Wow song...😍
    4th time = Vera level song..💥
    5th time = Addicted... 🤩😍

    • @blackscreeneditz602
      @blackscreeneditz602 2 года назад +8

      Antha friest time ne tha naaa

    • @shansudhar9357
      @shansudhar9357 2 года назад +34

      Indha Comment Illadha Oru ARR song ah paaka mudiyadhu 😁🤣

    • @baba.r9292
      @baba.r9292 2 года назад +4

      @@shansudhar9357 exactly... 🤣🤣

    • @mech3901
      @mech3901 2 года назад

      😁😂😂

    • @rismyfouard4183
      @rismyfouard4183 2 года назад +4

      This is ARR 's theory...

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU 2 года назад +5

    இந்த படத்துல என்னோட Favorite song இதான் 😍😍😍🥰🥰👌👌
    செம்ம பாட்டு மச்சி 😘👌

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +73

    *1st time ~ Not Bad😻*
    *2nd time ~ Good Song🥰*
    *3rd time ~ Sema🤩*
    *4rth time ~ Vera level💥*
    *5th time ~ Addicted🕺💯*

  • @kaviarasuk3841
    @kaviarasuk3841 2 года назад +74

    பெரும் வெற்றிகளை பெற்றவனின்
    இதயம் ஆடாது
    மலை மேல் உள்ள சிகரங்கள்
    மகுடம் சூடாது
    That's Our King 👑
    ❤️ThalaivARR❤️

  • @jaisurya9647
    @jaisurya9647 2 года назад +198

    ❤️...Thalaivan STR Voice Always Amazing...😍

  • @abineshbaskaran1175
    @abineshbaskaran1175 Год назад +12

    ஒட்டுகேட்கும் காற்றே கொஞ்சம் னு அந்த பாடகி பாடும்போது அந்த குரல் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 ஆஹா👌🏻

  • @shaheerahamed6409
    @shaheerahamed6409 Год назад +18

    Nowadays some Gen Z kids comparing ARR to someone who makes music for tik tok which will fade away after a month or two. Just wanted to let them know that the beat starting from 1:30 and ending at 4:00 is better than that guys whole career.. Pure Bliss..❤️🫡

  • @ronin555
    @ronin555 2 года назад +137

    1:28 This part of the song is bliss and the chorus 🥵♥️
    Rest of the song is whole new vibe!

    • @dsksworld7118
      @dsksworld7118 Год назад +1

      exactlyy... The vibe doesn't get over

  • @VlogsbydrmehRa
    @VlogsbydrmehRa 11 месяцев назад +11

    VTV oru marriage song,...❤
    VTK, la oru marriage song ...❤

  • @rajakrishnan3720
    @rajakrishnan3720 2 года назад +186

    தினமும் இந்த பாடலை 10 முறை கேட்பவர்கள்......

  • @തങ്കൻ-ഫ8വ
    @തങ്കൻ-ഫ8വ 2 года назад +411

    A song that makes me want to listen again and again... 🎶✨️.. iam listening more than 10 times every day...🔥❤️🥰

    • @bkd636
      @bkd636 2 года назад +4

      Mee too ❤️ fabulous lyrics

    • @dinesh.g
      @dinesh.g 2 года назад

      I do this since the movie release

    • @kamaljohn1
      @kamaljohn1 2 года назад

      Just 10 times?

    • @railfankerala
      @railfankerala Год назад +1

      Thankante endi 😂

    • @Vijay-kl1bk
      @Vijay-kl1bk Год назад

      Iam 4 times

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 14 дней назад +1

    இன்று தான் முதன்முதலில் கேட்டேன், இன்றே ஐம்பது முறைக்கும் மேல் கேட்டு விட்டேன். இன்னும் எத்தனை முறை கேட்பேனோ தெரியவில்லை. ❤❤❤

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +388

    *Travelling + window seat + cool wheather + light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️*

    • @selvamm8182
      @selvamm8182 2 года назад

      Amazing…. feel heaven

    • @aarthisaisiva7919
      @aarthisaisiva7919 Год назад +1

      Adada👏👏👏👏

    • @Rajesh-USA
      @Rajesh-USA Год назад

      @@selvamm8182 it’s not whether but weather 😜

    • @samsthinq7950
      @samsthinq7950 Год назад

      Today i feel that bro vera level vibe bro

    • @rajchennai1830
      @rajchennai1830 Год назад

      Jennal oorathula mazhai saaral la kettutu poganum..athukku thaan ivalo plus aa

  • @Yuvraaj_07
    @Yuvraaj_07 2 года назад +31

    Mallipoo is huge hit and definitely it deserves all the praises but for me this song Is best song from VTK....

  • @thiraviakumaaran.m9041
    @thiraviakumaaran.m9041 Год назад +14

    ஆறு நிமிட பாடலில் உலகினை மறக்கச்செய்தான் அந்த மந்திரவாதி....

  • @ahmedyusefk.a6784
    @ahmedyusefk.a6784 2 года назад +30

    "Un Koora Chela Koothadum..." Before it starts ARR Beautifully Extends the Tune for the situation in Film Version. It was a different experience in theatre

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Год назад +11

    எவ்வளவு இன்ஸ்ருமென்ட் வந்தாலும் நம்ம மேளத்தின் இனிமை பாடலுக்கு இன்னும் இனிமையை கூட்டுகிறது...😍😍😍

  • @arunarvind7195
    @arunarvind7195 2 года назад +63

    A.R.Rahman is an Indian composer in the league of World Class Composers like John Williams, Hans Zimmer, Ennio Morricone, John Barry, Jerry Goldsmith, Alexandre Desplat, Michael Giacchino, Dave Jordan, Thomas Newman, Ludwig Goransson, Alan Silvestri, Dave Jordan, James Horner, Danny Elfman ... and even better because of his extreme versatility ranging from Western Classical, Orchestral, Electronics, Indian Classical to almost everything. Sorry if my comment is repetitve, I just want to celebrate a living legend

    • @AntrianoXavier-mr4of
      @AntrianoXavier-mr4of Год назад +2

      Don't be sorry. I feel you bro❤

    • @wolffury5019
      @wolffury5019 Год назад +4

      Thambi,
      Idhellam too much.
      AR. is an above average composer.
      He can't compete with Deva or Vidhyasagar.
      Imman is far far away.
      Haris Jayaraj is leagues ahead. YUVAN is Outstanding.
      AR is just above Aniruth.That's all.
      Don't even think about MSV or ILAYARAJA.
      Your list of John Williams, Jerry Goldsmith..... is awful.
      Thanks for not comparing with Tchaikovsky!🙏
      But AR is an exceptional asset for Tamilnadu.

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад +4

      Hans Zimmer oda eppadiya manasatchi ilama compare panra

  • @நான்யார்-ழ5ட
    @நான்யார்-ழ5ட 2 года назад +24

    1:45 AR RAHMAN 🥰
    just his name enough 💙

  • @sugadevstr5422
    @sugadevstr5422 2 года назад +10

    "இன்னும் நூறு நம் ஆயுள் வேண்டும் "❤️ இவ்வரிகள் என் காதலியை நினைவுப்படுத்துகிறது...இப்போ அவள் இல்லை🥺💯 ....God bless u my dear ❤️💯

  • @Channel_Chatter.7
    @Channel_Chatter.7 Год назад +7

    When i was came from odisa, during the long train travel suddenly i was hearted about the songs line and got addicted. I couldn't count how many times i was hearted this song.Made my journey so beautiful.

    • @bharathi3330
      @bharathi3330 Год назад

      👍👍👍

    • @PRADEEPkumarm357
      @PRADEEPkumarm357 11 месяцев назад

      Awesome ❤

    • @vat513
      @vat513 9 месяцев назад

      Do they play Tamil songs in Odisha? It's strange because here in South India, Tamil Nadu, only Tamil songs are played, not even Telugu songs.
      But how come your state allowing other songs to be telecasted while traveling in train?

  • @gunaseelan9053
    @gunaseelan9053 2 года назад +77

    STR+GVM+ARR=🔥🔥🔥

  • @argeditz5104
    @argeditz5104 2 года назад +60

    The soulful Song...😍
    Magical Combo
    STR-ARR-GVM 💯❤️

  • @MmTamil-g8f
    @MmTamil-g8f 5 дней назад +3

    Nice song ❤❤❤❤❤❤

  • @Amazingclips33
    @Amazingclips33 2 года назад +28

    இந்த பாட்டை யார் அதிக முறை கேட்டு இருப்பார்கள் என்ற போட்டி இருந்தால் வெற்றி எனக்கே

    • @velmurugan4182
      @velmurugan4182 Месяц назад

      அப்போ நான் யாரு மே கோனே😂😂

  • @arphmn7702
    @arphmn7702 2 года назад +69

    3:55 that lines.. 💗

  • @amitmangave6140
    @amitmangave6140 2 года назад +184

    Melodious Song .....
    Great Music By Shri A .R. Rahman Sir

    • @tamizhpasanga661
      @tamizhpasanga661 2 года назад +8

      Shri yaa 🤣🤣🤣

    • @logashlogash7300
      @logashlogash7300 2 года назад

      Shri la vena just sir

    • @radhagopinathji1989
      @radhagopinathji1989 Год назад +1

      ​@@logashlogash7300namma kalacharatha respect panradhoda British yechai ah iruka prefer panringa ?!?

  • @masschennai
    @masschennai Месяц назад +3

    ஆடியோவா கேட்கும் போது, ஒரு interlude.. visual க்கு வேற interlude லாம் யாரும் யோசிக்க முடியாது ல.. thalaivAAR

  • @vishnuvaradhan9963
    @vishnuvaradhan9963 2 года назад +20

    How many of them waiting for Thalaivan STR vocal - Kalathulum nee venum💓 i dedicate ✨Nisha AMIRDEEN 💞🎶

  • @mahroofmundery3909
    @mahroofmundery3909 2 года назад +14

    3 Best album of the year.
    1-venthu thaninthathu kaad-ar rahman
    2-ponniyin selven-ar rahman
    3-thiru chithrambaram -anirudh

    • @VivadiMusic
      @VivadiMusic Год назад

      thiruchitrambalam 🙄🙄🙄

  • @Atmanforever
    @Atmanforever 2 года назад +30

    STR + ARR + GVM combo all time blockbuster 💥💯

  • @theran.one23
    @theran.one23 2 года назад +69

    The flute portion is so superb and the whole song is damn superb ❤️🔥💯

  • @adhithyakrishna8210
    @adhithyakrishna8210 2 года назад +99

    That flute music from 2:00 💗✨Arr

    • @abdf4536
      @abdf4536 2 года назад +2

      This is similar to mun paniya bgm

  • @soulcatcher7071
    @soulcatcher7071 Месяц назад +24

    Anyone Today 😊

  • @mk_tamizhan
    @mk_tamizhan 6 месяцев назад +16

    2:43 Mesmerizing Flute♥️💫ARR👑❣️

  • @Adobeee360
    @Adobeee360 Месяц назад +8

    Love from Kerala addicted to tamil songs - 23/12/2024

  • @postbox4656
    @postbox4656 2 года назад +11

    சமீபத்தில் வந்த தரமான இசை...மற்றும் பாடல் வரிகள்...
    Simbu voice...Nala iruku.. Different ah..

  • @dongk7493
    @dongk7493 2 года назад +15

    இந்த பாடலை முதல் முறை கேட்டு இப்போது வரை வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது...😍🖤

    • @redcherry25
      @redcherry25 2 года назад +1

      இன்னும் 100ஆண்டு நம் ஆயுள் வேண்டும்....செம லைன்...

  • @kaderbashaazharudeen8937
    @kaderbashaazharudeen8937 2 года назад +48

    உன் கூரைச்சேலை கூத்தாடும் குங்குமத்தில் முங்கும்
    ஓ தங்கத் தோடு பேசும் காதோரம்
    ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும்
    ஓ மேளச் சத்தம் மெட்டிச் சத்தம் என் நெஞ்சு கொண்டாடும். 😍🥰😘
    Favorite Line 🥰

  • @pragashganason8374
    @pragashganason8374 2 года назад +7

    Ithe ore masterpiece, really. Inthe song is not sung by STR, but by Muthu- so we can really feel the travel in his journey. Nandri ARR, STR, Thamarai,GVM and Rakshita Suresh for this pokkisham.

  • @mastercreationsarun2592
    @mastercreationsarun2592 2 года назад +220

    2:40 masterpiece bgm 🤩🤩

  • @mansoorilahi6652
    @mansoorilahi6652 2 года назад +14

    Finally out now full video Song after a long wait..
    What a Song...!!! STR voice mesmerizing wit the female voice along with ARR musical... Rockzzz...

  • @raziksuffak9250
    @raziksuffak9250 2 года назад +29

    Romantic hero str
    Romantic director Gvm
    Romantic music director ar Rahman
    Magical combination..always

  • @ananthik4056
    @ananthik4056 2 года назад +42

    2:40 heaven 😇😇🥰🥰💫

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 2 дня назад

    What a melodic musical.. ❤️ from Kerala 🥰

  • @suryadigital6707
    @suryadigital6707 2 года назад +20

    சமீபத்தில் ஒரு படத்துல வந்த அத்தனை பாட்டும் ஹிட் ஆனது இந்த Magic voice களினாலும் பாடல் வரிகளாலும்.

  • @mohammedhaneef5310
    @mohammedhaneef5310 2 месяца назад +1

    The song takes off when 1.30 to 3.50,Where there is only music portions ,In which a trio Competion between ARR ,Simbu and GVM to show who is best and when ultimately Thalaivan simbu enters the Kovil, ARR with his RR shows why he is a beast still now and different in the league!

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Год назад +11

    1:28 - 3:55 I Can't Skip 😌
    Pure ARR Magic 😍🎶💕

  • @karthikca711
    @karthikca711 Год назад +16

    A pure lively film, no scene to hate, STR presence, ARR heart melting music, neatly present by GVM. Bring the 90's into the screen

  • @balamurugan-eq2fy
    @balamurugan-eq2fy 2 года назад +11

    Thamarai lyrics + STR voice+ AR music... ❤️❤️❤️... Thanks to GVM for presenting this song to US👍

  • @smileymanm9963
    @smileymanm9963 2 года назад +23

    4:20 Idhu Podhum ! Thalaivara Oru Vazhiya Ipadi Paarthaachu ❤️🥺

  • @Cringe._page
    @Cringe._page 2 года назад +46

    Str Voice ❤️🎧✨🤗 especially 03:55

  • @koolashok88
    @koolashok88 Год назад +12

    For the millionth time, Rahman delivered a slow poison Romantic song.

  • @Madhan-12DA
    @Madhan-12DA 2 года назад +14

    3:56 Favourite line start simbu voice and raksha voice ❤️❤️❤️

  • @newhindiromanticsongs1813
    @newhindiromanticsongs1813 2 года назад +6

    Perfect blending of Storytelling, Acting and Singing...This story could be a good Movie Story...Again Shiddhart did very well...💪💪💯💯

  • @bala576
    @bala576 2 года назад +37

    3:55 my favourite lines 😊❣️

  • @Rahul-on7cl
    @Rahul-on7cl 2 года назад +7

    ரக்ஷிதா வாய்ஸ் செம்ம பா....
    முக்கியமா இங்க #5:07

  • @gurumoorthyravi8987
    @gurumoorthyravi8987 2 года назад +99

    Addicted to this song from it's release..still feeling butterfly 🦋 in my heart ❤️ A.R.Rahman pure magic ✨

  • @ramarsubbaiah9325
    @ramarsubbaiah9325 2 года назад +5

    இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டாக சூப்பரா இருக்குது மை ஃபேவரிட் பாட்டு யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் அவங்க லைக் பண்ணுங்க

  • @M.Alexpandian
    @M.Alexpandian 2 года назад +36

    4:36 pure heaven bgm ❤❤❤❤

  • @vishnupriyan31
    @vishnupriyan31 2 года назад +53

    That interlude from 1:27 to 3:55 only he can do this ThalaivARR ❤️✨

  • @HariS-kd5qs
    @HariS-kd5qs 2 года назад +26

    SilambarasanTR Powerful Mesmerizing Voice ❤️❤️

  • @kesavannair8208
    @kesavannair8208 2 года назад +53

    First time I listen 2minute bgm in ar music.. Goosebumps

  • @ansarijs2388
    @ansarijs2388 2 года назад +3

    Because Rahman songs all like dat, very first you will feel not good second time you feel better third or fourth when u listen you feel best...thats our AR.Rahman he is a healer...thats his magic...so called rahman is a music magic

  • @mahalingamsundararajan5479
    @mahalingamsundararajan5479 2 года назад +10

    Yes, friends. All the songs from This film is ultimate enjoyment.
    What a super lyrics lines of Songs..for all tamilians this song are gift...Salute rahmanji..salaam malakkum

  • @bharathmanoharan8388
    @bharathmanoharan8388 2 года назад +2

    *என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்*
    🔥🔥🔥😭

  • @Jacky99X
    @Jacky99X 2 года назад +11

    That love BGM 1:26 to 3:56 💥💥💞💞💞💞💞💞

  • @koolasinkarthik
    @koolasinkarthik Год назад +2

    this song is a pure magic from ARR.. how he delivers such slow poisons every time. love you sir.

  • @Vetri_360
    @Vetri_360 2 года назад +7

    5:25😍enna voice daa

  • @240695m
    @240695m Год назад +6

    I can't stop listening to 5:15
    தென்றல் ஆகும் தீயே என்னை மெல்ல கொல்லும் நோயே
    என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே

  • @mohamedzubairusman4788
    @mohamedzubairusman4788 2 года назад +30

    One of the best music albums of AR Rahmans career.... 🔥🔥🔥🔥🔥

  • @Anandsugan
    @Anandsugan 2 года назад +35

    One of my fav song 🎧 ❤❤ especially the line 3:56 to 4: 26 👌👌

  • @cholathegreat4808
    @cholathegreat4808 Год назад +35

    1:29 to 3:55 =more than 2min without lyrics..only bgm....
    Have you noticedd??

  • @codvspubg3350
    @codvspubg3350 2 года назад +13

    Always A.R.Rahman Forever 😍😍😍. when Deeply feel this song you can feel your first love 🥲

  • @aravinthk9873
    @aravinthk9873 Год назад +6

    Definitely unbeatable combo of ARR & GVM. VTK One of the best. 4:36 best one. Undoubtedly flute and Nadaswaram play a major role in this song. Thanks to ARR for producing the beautiful songs.

  • @sarojpattambi6233
    @sarojpattambi6233 2 года назад +4

    മനോഹരം,👍👍👍👍

  • @maharlakshmi5541
    @maharlakshmi5541 2 года назад +13

    ARR music + Simbu = voice 😊👌🔥

  • @cutevideo4
    @cutevideo4 7 дней назад +1

    Intha song naane thedi vanthan
    🥺🥺

  • @thangadurai9678
    @thangadurai9678 2 года назад +4

    தாமரை யின் கவிதை❤🎉 தமிழ் வாழ்க.
    எல்லா புகழும் ரகு மானுக்கே❤🎉🎉🎉

  • @sreyaskrishna6396
    @sreyaskrishna6396 2 года назад +2

    This is not a movie, the soul of the person who wrote i💯💯💯

  • @randomdood414
    @randomdood414 Год назад +3

    This song has a breezy feel.. who can compose like this to give that feel without even adding sounds to give such a feel

  • @duameen3693
    @duameen3693 3 дня назад +1

    Waiting for theatre response for VJ siddhu Anna ❤🎉

  • @sadiqueahmed1540
    @sadiqueahmed1540 2 года назад +15

    1:26 to 3:55 bgm vere level ❤️😍

  • @uppliappanv4636
    @uppliappanv4636 2 года назад +7

    Music composed:AR Rahman
    Lyricsist: Thamarai
    Singer: STR
    Veralevel🔥🔥🔥🔥