என் சொல்லாத பொல்லாப்ப காட்ட நெனச்சு நீ சொல்லாத நேசத்த வாங்க தவிச்சேன்........ நான் தேக்கிவெச்ச தேவையெல்லாம் உனக்குபுரியல... அதை கோர்த்து சொல்ல வார்த்தை ஏதும் எனக்கு தெரியல........How many feelings in this Lyrics 💖💖💖
Wowww nice movie and song No violence No Item song No villains No fight What else common man like me wants Fully enjoyed! First time I felt meaning of real entertainment
After long time I am hearing a melodious song of a new kind! Great voice and music. Sean is really creative. Voice of Shivangi complements that of Pradeep.
U r 100 percent Correct.. lesa parakuthu, oru vetkam varuthe, goripalayam la oru song, kangal irandal, kalavani la oru song varume ippadi neraya song feel tharuthu..
Sivaangi's base voice was lit 🔥Pradeep rocked as usual. I think Sivaangi's voice suits these village-themed female characters so well. Her voice is an addiction!!
Beautiful composition by Sean Roldan, With minimal instruments vocals of Pradeep & Shivangi blended beautifully. Lyrics are beautifully written. Feel good breezy song❤
ஆண் : சில்லாஞ்சிருக்கியே யேன் சில்லஞ்சிருக்கியே சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே ஆண் : சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே ஆண் : சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே ஆண் : கண்ணால கண்ணால மோதி என் முன்னால போற பந்தாவா என்ன நீ பந்தாடா வாரா ஆண் : என் உசிரெடுத்து இப்போ தாரேன் தேதி சொல்லேன்டி ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே ஆண் : வச்சக்கன்னு பத்தாமாலே உன்ன ரசிக்கிறன் தெள்ளழக தாங்கமாலே துண்டா விழுகுறேன் ஆண் : ஊருப்பட்ட ஆசையெல்லாம் உள்ள மொனங்குறேன் உன் ஊசி குத்தும் பார்வையிலே ரொம்ப இழைக்குறேன் ஆண் : பல்லாட்ட கண்ணால தள்ளாட்டம் போடுறேன் அம்பையாரு இல்லமா ஆல் அவுட் ஆகுறேன் ஆண் : ஒரு பந்தாட்டம் உன் பின்ன சுத்தி திரிஞ்சேன் உன் பொல்லாத அன்போட வாழத்தவிச்சேன் ஆண் : என் ஆசைகள கொட்டிவைக்க வானம் போதல அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல நேரம் போதல ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி எண்ணம் சொழலுது உள்ளுக்குள்ள சொந்த புத்தி என்ன மறக்குது பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி எண்ணம் சொழலுது உள்ளுக்குள்ள சொந்த புத்தி என்ன மறக்குது பெண் : மனசெங்கி எப்பொம் வர ஏக்கம் எகிறுது கட்டிவெச்ச கோட்டையெல்லாம் பூட்டி கெடக்குது பெண் : என்னோட இருக்குற எனக்குனு இருக்கியா பக்கத்துல நடக்குற பாசமா இருக்கியா பெண் : என் சொல்லாத பொல்லாப்பா காட்ட நெனச்சு நீ சொல்லாத நேசத்த வாங்க தவிச்சேன் பெண் : நான் தேகிவச்ச தேவையெல்லாம் உனக்கு புரியல அத கோத்து சொல்ல வார்த்தை எதும் எனக்கு தெரியல ஆண் : சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே ஆண் : கண்ணால கண்ணால மோதி என் முன்னால போற பந்தாவா என்ன நீ பந்தாட வார ஆண் : என் உசுரெடுத்து இப்போ தாரேன் தேதி சொல்லேன்டி ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே ஆண் : சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே சில்லாஞ்சிருக்கியே நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
Repeat mode wow what a mesmerizing song and the performance of actors superb!!! kudos to the director and the composer !!! Sanjana as usual so beautiful !!!!
Nan 8 month ah indha song ketutu irukan ❤ evanum kandukala ipa yallam insta la Trend paniti irukinga 😂😂😂 indha song vandhapava theriyum trend aga podhu nu
Today is my birthday 😢0 likes
🎉
Happy birthday 🎉
Hpy birthday papa 🎉🎉🎉🎉
Happy Birthday 🎉
Happy birday 🎉
Movie patha piragu yarellam pattu kekka vanthinga ❤🎉
Such a fantastic film 🎥
Nanu
Sema padam
Nanu
Nanu ella song vandhadhum ketutaaa ipo vandhu vibe panna epadii...
நீண்ட நாட்களுக்குப் பிறகு முழு பாடலும் தமிழில் கேட்பதற்கு மிக இனிமை
பல நாட்களுக்குப் பிறகு இரைச்சல் இல்லாத இசையோடு அழகிய தமிழ் வரிகள்
Amazing Song ♥️
Anirudh thakapatar😂
❤❤❤❤❤
😂😂😂😂@@arulraj4668
Real boss ❤❤❤❤
மகளின் காதலை விட அப்பா , அம்மா இருவரின் காதல் சிறப்பு ❤❤
Yes anna❤
Cringe boys😂😂
என் சொல்லாத பொல்லாப்ப காட்ட நெனச்சு நீ சொல்லாத நேசத்த வாங்க தவிச்சேன்........ நான் தேக்கிவெச்ச தேவையெல்லாம் உனக்குபுரியல... அதை கோர்த்து சொல்ல வார்த்தை ஏதும் எனக்கு தெரியல........How many feelings in this Lyrics 💖💖💖
தினமும் கேக்குறேன் அவ்வளவு பிடிச்சு போச்சு இந்த பாட்டு ❤❤
Same
Enkum
Wowww nice movie and song
No violence
No Item song
No villains
No fight
What else common man like me wants
Fully enjoyed!
First time I felt meaning of real entertainment
CDtat
Yes ❤
Vm...j 0:54 mm@@ 1:23 1:23 1:23 1:23 1:23 1:26 1:26 1:27 1:27 aa x 1:29 xzzzz@@anonydass2.o817
X tzi
Bro great bro
True and nice perception About the movie
How many Attakathi Dinesh Fans..&Attakathi movie favt yaruku🤍🔥
Attakathi🔥🔥
🙋🙋🙋
Gethu Dinesh ❤
I am vijay fan but I like attakathi Dinesh tooo ❤❤❤❤
❤❤
Sivaangi 's Portion 😩🤍 want more from this fresh combo Sivaangi and pradeep sir 🤌🏻
Male : Chillanjirukkiye
En chillanjirukkiye
Chillanjirukkiye
Enna kollura arakkiye
Male : Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye
Male : Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye
Male : Kannaala kannaala modhi
En munnaala pora
Bandhaavaa enna
Nee pandhada vaara
Male : En usuredhuthu ippo tharen
Thedhi sollendi
Male : Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye
Male : Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye
Male : Vachakannu pathaamale
Unna rasikkiran
Thellazhaga thangaamale
Thundaa vizhuguren
Male : Oorupatta aasaiyellam
Ulla monanguren
Un oosi kuthum parvaiyile
Romba elaikkuren
Male : Pallatam kannala
Tallattam poduren
Umpireu illama
All out aaguren
Male : Oru pandhaattam
Un pinna suthi thirunjen
Un polladha anboda
Vaazhathavichen
Male : En aasaigala kottivaikka
Vaanam podhala
Adha varthaigala suruki solla
Neram podhala
Male : Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye
Male : Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye
Female : Onna suthi onna suthi
Ennam sozhaludhu
Ullukulla sondha buththi
Enna marakkudhu
Female : Onna suthi onna suthi
Ennam sozhaludhu
Ullukulla sondha buththi
Enna marakkudhu
Female : Manaserangi ippom vara
Yekkam egurudhu
Kattivecha kottiyellam
Pootti kedakkudhu
Female : Ennoda irukkura
Enakkunu irukkiya
Pakkathula nadkkura
Paasamaa irukkiyaa
Female : En sollaadha pollaappa
Kaatta nenachu
Nee solladha nesatha
Vaanga thavichen
Female : Naan thekivacha thevaiyellam
Unakku puriyala
Atha korthu solla
Vaartha edhum enaku theriyala
Male : Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye
Male : Kannaala kannaala modhi
En munnaala pora
Bandhaavaa enna
Nee pandhada vaara
Male : En usuredhuthu ippo tharen
Thedhi sollendi
Male : Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye
Male : Chillanjirukkiye
Enna kollura arakkiye
Chillanjirukkiye
Nenjukkullara irukkiye
Very very super 😊❤😊❤
Super 😍
super song 🌹🌹
😊😊😊😊
❤❤
Sean Roldan + Pradeep + Sivaangi Ultimate Trio ❤❤❤ Thanks for this Song 🎉🎉🎉
🎉😊❤
Sean Roldan is a one of the underrated Music director in Kollywood😩🥹🤧😢💔🥀✨
Yaaa he is so underrated.. nice musician
இதுக்கு முன்னாடி என்ன படம் ?? இப்ப தான் அந்த பெயரை கேள்வி படுறேன்
@@Sekkizhaar34 Good Night,Lover,Jai bhim,Lubber pandhu ,power pandi,aruvi Evolo Padathukku music album panni irrukaaru bro👀🎹💓🤍✨
Ghibran pa
Power pandi missed you @@Ashrafzmp40
After long time I am hearing a melodious song of a new kind! Great voice and music. Sean is really creative. Voice of Shivangi complements that of Pradeep.
Liked it before knowing about the movie..Good visuals.. Sun music la 90s and early 2k songs keta feel. Would love to watch it in TV (song channels).
You are correct. I am also having the same feeling.
U r 100 percent Correct.. lesa parakuthu, oru vetkam varuthe, goripalayam la oru song, kangal irandal, kalavani la oru song varume ippadi neraya song feel tharuthu..
Lot of expectations for this fresh combo🎉 2:32 shivangi voice ❤️
Yes
❤
❤
Pradeep Kumar & Sivaangi 😍😍 Addicted voices ❤❤
Sivaangi's base voice was lit 🔥Pradeep rocked as usual. I think Sivaangi's voice suits these village-themed female characters so well. Her voice is an addiction!!
Mm good 👍😊
🎉🎉🎉🎉😅
🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤😊😊😊
Love Pradeep Sivaangi combo! Manifested for this combo for a very long time ❤
Beautiful composition by Sean Roldan, With minimal instruments vocals of Pradeep & Shivangi blended beautifully. Lyrics are beautifully written. Feel good breezy song❤
Raayan: Water packet
Lubber pandhu: Chillanjirukkiye❤❤❤
❤
Lubber pandhu
Water packet body shaming song😂😂
@@appuabhimani01😂
Lubber pandu super movie ❤️
Sivangi portion going to another level 🤧❤️
Sivaangi's vocals 🤌🤩❤️🔥
Theriyama ketuten, mandikulla odikitae irruku 😊😊😊
❤
Me too also boss❤
sss
❤😊
Aaaaaaama
Shivangiiii❤❤❤❤❤❤
லப்பர் பந்து படம் 4 தடவை பார்த்துவிட்டேன், இன்னும் பார்ப்பேன், என் வாழ்வில் அதிக முறை திறையரங்கில் பார்த்த படம் லப்பர் பந்து.
Naan 2 thadava parthutten❤❤❤❤
6 time
@@ranjithkumar-bd5vr yesterday 5th time watched
10 time
Really nice and real life movie 😂
Thanks to sean rolden predeep kumar and sivangi such an amazing song❤
இனிய இசையில்
பாடலை கொடுத்த Sean Roldan அவர்களுக்கு நன்றி.
Pradeep shivangi sema voice.........
2:56 amazing ❤🎉🎉🎉
Vibing without understanding the language 😌🌝✨
Sivangi portion very nice 💕💕💕 predeep sir as usual 💕
😮🔥
Wowww.... Heroine is my college only...happy to see youuuu...
I have seen her during my classes...
Apo shiny
Hii en class dha heroine
She has an fantastic future
which college ?
You have a chance to become the heroine of Labbar Pandu 2
I’m addicted to this song ❤❤❤❤
The music wow wow❤
Sivangi voice best 🫣🥹
shivangi voice nice... pradeep no need to say la... ❤❤
0:05 Have anyone noticed Vijay anna's wallpaper ❤
அருமையான பாடல் பல நாட்களுக்கு பிறகு அழகான திரைப்படம் தந்த இயக்குனர் தமிழரசன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....
👌
😮
P
Pp
P
ILOVE Music |❤❤❤❤
After very long time, pradeep voice❤. Shivangi❤️
again Sean roldan gave soulful music .underrated music director . nice song. pradeep voice always nice .sivangi voice utilized in this song very well.
0:22-0:29 sean roldan magic!!❤
Especially 3:17 யப்பா செம்ம Feel கேட்கும்போது உடம்பெல்லாம் அப்படியே புல்லரிக்குது..
Sivaangi sang so beautifully my favourite singer ❤🎉
theatre la seriyana vibe pa indha song!!
Amam ba
me
Shivangi❤ Pradeep❤
I Am melting this song ❤️❤️❤️❤️ 2:12
Sean Roldan ku innum neraiya movies chances kudunggapa !
Anirooth cringe music ketu ketu veruthu pochi .. ennum athigam ha pada vaipu kudunga seanroldan ku
ஆண் : சில்லாஞ்சிருக்கியே
யேன் சில்லஞ்சிருக்கியே
சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
ஆண் : சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
ஆண் : சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
ஆண் : கண்ணால கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன நீ
பந்தாடா வாரா
ஆண் : என் உசிரெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி
ஆண் : சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண் : சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண் : வச்சக்கன்னு பத்தாமாலே
உன்ன ரசிக்கிறன்
தெள்ளழக தாங்கமாலே
துண்டா விழுகுறேன்
ஆண் : ஊருப்பட்ட ஆசையெல்லாம்
உள்ள மொனங்குறேன்
உன் ஊசி குத்தும் பார்வையிலே
ரொம்ப இழைக்குறேன்
ஆண் : பல்லாட்ட கண்ணால
தள்ளாட்டம் போடுறேன்
அம்பையாரு இல்லமா
ஆல் அவுட் ஆகுறேன்
ஆண் : ஒரு பந்தாட்டம்
உன் பின்ன சுத்தி திரிஞ்சேன்
உன் பொல்லாத அன்போட
வாழத்தவிச்சேன்
ஆண் : என் ஆசைகள கொட்டிவைக்க
வானம் போதல
அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல
நேரம் போதல
ஆண் : சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண் : சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது
உள்ளுக்குள்ள சொந்த புத்தி
என்ன மறக்குது
பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது
உள்ளுக்குள்ள சொந்த புத்தி
என்ன மறக்குது
பெண் : மனசெங்கி எப்பொம் வர
ஏக்கம் எகிறுது
கட்டிவெச்ச கோட்டையெல்லாம்
பூட்டி கெடக்குது
பெண் : என்னோட இருக்குற
எனக்குனு இருக்கியா
பக்கத்துல நடக்குற
பாசமா இருக்கியா
பெண் : என் சொல்லாத பொல்லாப்பா
காட்ட நெனச்சு
நீ சொல்லாத நேசத்த
வாங்க தவிச்சேன்
பெண் : நான் தேகிவச்ச தேவையெல்லாம்
உனக்கு புரியல
அத கோத்து சொல்ல
வார்த்தை எதும் எனக்கு தெரியல
ஆண் : சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
ஆண் : கண்ணால கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன
நீ பந்தாட வார
ஆண் : என் உசுரெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி
ஆண் : சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
ஆண் : சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
Thank you so much for posting the lyrics
❤❤❤
❤
❤
👍
Usefull❤
சிவாங்கி உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤
Recently Repeat mode #Roldan Ramp musical.🎼🎹🎻..Praise for lycrist #Mohan Rajan villagetic melody lines🖋️🖋️.. Magical voice #Pradeep & Magnetic voice #Shivangi.🎤🎤"All performance was truly mesmerizing.🏏🏏Lubber panthu silently hit..🏆🏆🏆
3rd time movie pathuten daily Nit Intha song kekama thungurathu Illa ❤❤chillangirukiye👸🤩😍❤
❤
Thalapathy intro ❤
Just saw the movie. Awesome entertainer 👏👏👏 and this song in theatre Omg! Sean Roldon is a blessing for small budget content oriented movies
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1:49 This lines + Pradeep voice+Music 😫🤌🏻❣️
10 I j0kn
Today is my mom birthday no like 😢😢
Wish you happy blessed birthday Amma ❤ may God bless you with good health and happiness always with you and your family 💝❤❤❤❤
Amma kitta happy birthday sollunga bro
Semma movie. Intha paatu semma feel kudukuthu🤌🥰🥰. என் ஆசைகளை கொட்டி வெக்க வானம் போதல, அத வார்த்தைகளால் சுருக்கி சொல்ல நேரம் போதல sema line❤.
En aasaigalai kotti vaikka vaanam pothala..atha varthaigalaa surukki solla neram pothala❤
Beautiful lines
Mohan brother 🎉
Oru naliku 10 times intha paata kekuran
Recently addicted to this song ❤😅
Humming portion of Sivaangi too good to hear ❤❤
Anybody listening in 2025??😊
Any one watching on 16.12.2024??😅✋
🤚
🤚
Yes 🙌
S
❤
இந்த குரலில் என்னமோ இருக்குடா....
அருமை அற்புதம் சிறப்பு
❤❤❤❤ கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு ❤❤❤
❤
மாமா என்னோட பிரதாடாய் ❤️
Repeat mode wow what a mesmerizing song and the performance of actors superb!!! kudos to the director and the composer !!! Sanjana as usual so beautiful !!!!
Shivangi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Pradeep Kumar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sivagki voice is Vera level ❤❤❤❤
Romba naal aprm theatre poi nalla siruchu full satisfied ah paatha oru Tharamana padam miss paniradhinga♥️🤩
True. Me too 😄
One word - Masterpiece from Sean Rolden ❤❤❤❤
Pradeep kumar & Sivangi 🫰🫰
ithuvum nalla iriki😊😊😊😊
Sean roldan & pradeep voices are twins 😭💜✨best combo
2024ஆம் ஆண்டில் சிறந்த காதல் வரிகள் கொண்ட பாடல்❤❤❤❤❤🎉🎉🎉
1:49 azhagana lines ❤❤❤❤❤❤
1:22 best part🔥
இசைஞானியின் ரசிகனின் இசை இப்படி தான் இரைச்சல் இல்லாமல் இருக்கும் ❤❤❤
19.11.2024 கேட்கிறர்வர்கள் யாரோ 😍
Pradeep sir , sivaangi 🔥🔥🔥🔥
Sivu and Pradeep sir combo amazing.
Attakathi dinesh 👏🏻👌🏻
Music Director sean & harish in recent interview, praised & talked about sivaangi ' s in this song❤
Sivangi ❤❤❤❤
Sivaangi🤌💯💫...
1:41 Mallatta kannala 🤩 Villupuram,cuddalore,Tv malai,Kallakurichi peoples knows (Mallatta) 🥜🥜🥜
What does it mean bro?
@@rca3044 groundnut
@@bgraj3449oh ok thanks bro.
@@rca3044Ground nut bro verukadalai
@@rca3044peanuts
Shivangi❤
Sivaangi voice❤
Sivagiyaaaaa❤❤❤❤❤❤❤
just for shivangi❤️
Sivaangi ❤ voice ❤
Romba naal kalichi melodious song kekarathu santhosama irukkunnu ethana per feel panrenga, like pannunga
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனசு relax ah இருக்கு..😊😊
இசை அருமை தான், அதே சமயம் பாடலாசிரியர் அற்புதம் செய்து விட்டார், வாழ்த்துக்கள் கவிஞர் மோகன்ராஜ் அவர்களே
Nan 8 month ah indha song ketutu irukan ❤ evanum kandukala ipa yallam insta la Trend paniti irukinga 😂😂😂 indha song vandhapava theriyum trend aga podhu nu
Nanum than daily 5 time keturuvan semma feel song ❤❤❤❤❤❤
Apdi sollungeh broo
Arumaiyana kelvi😂
Seri bro... Oru statue vatchiruvom ungalukku... kavala padathinga...
3.05 ITS A TRUE LOVE OF GOOSEBUMPS
Recent Movie selections of Harish... Promising of future Kollywood ❤🌟
Intha mathiri padalkal eppyothah varuthau anal eno namllal kodada marukkurom😢
என் வாழ்நாளில் அதிக முறை திரையரங்குகளில் சென்று பார்த்த ஒரே படம் ரப்பர் பந்து மட்டுமே❤❤❤❤❤❤❤❤
லப்பர் பந்து
சரியா சொல்லுங்க
😂😂😂😂
மீண்டும் கூட ரீலிஸ் செய்யலாம்
இந்தப் பாட்டை எத்தனை வாட்டி கேட்டாலும் பர்ஸ்ட் டைம் கேக்குற மாதிரி ஒரு பீல் கொடுக்குது
Soulful underrated song by sean roldon sivaangi Pradeep
Twitter la oru mahaprabhu indha paata ipa pottu feel pannitu irundharu.enda ithana naal kekama vitomnu ipa na feel pannitu iruken❤❤❤
Shivanhi voicee❤
2:29 sivaangi voice literally melts me each time I hear💕❤️
Sivaangi Voice ❤