En dilogue ya idhu apadiya copy paste panita😂😂😂(na past 4yrs indha cmt panitu irukan sean rolden is modern illayaraja nu all sean rolden songs cmt la poo parunga Theriyum)😂😂
என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண் : உறவே என் ஆசை உறவே பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி ஆண் : ஓஓஓஓ… நீயில்லாம நானும் நீலமில்லா வானம் மண்ண வந்து முட்டும் நூலருந்த பட்டம் ஆண் : கூடருந்த நேரம் சொல்லிப்பாத்த நீயும் தள்ளி வந்து இப்போம் கெஞ்சி என்ன லாபம் ஆண் : அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள ஈரம் கொஞ்சம் பூதாக்க இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம் சாரல் எட்டி பாக்காத ஆண் : கட்டாறா வாழ்ந்திட்டேன் என்ன தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்ட யாருமில்லை ஆண் : உறவே என் ஆசை உறவே பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் எல்லாம் கைய மீறி போச்சே ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண் : உறவே என் ஆசை உறவே உறவே என் ஆசை உறவே நான் கட்டாறா வாழ்ந்திட்டேன் என்ன தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்ட யாருமில்லை
Inthe maari padathukku support pannunum. Semma padam. No katthi, vetthu, no ratham terika scene, no bomb, no gun, pure enjoy, emotional the best. Keep it up. Please continue this momentum to all new coming directors and scriptwriters. We will support you all.
*ஏதோ உயிர் உள்ளது..இந்த படத்திலும் ..இந்த பாடலிலும்...இதை எழுதியவர்க்கும்...இந்த பாடலை படைத்த இயக்குனர்-க்கும் ..இசையமைப்பாளருக்கும்..என் அன்பும் ...நன்றிகளும்...💞❣️👏🚶🏻♂️*
Let's be honest, all of us atleast tried ashwin s bowling action once.And the happiness imagining it as doosara and carrom ball with rubber ball.happy retirement, en aasa oorave😢😢💔
Avlo pudikum intha paatu.I love this song.Super lyrics and super music❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤avlo avlo romba romba romba romba pudikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Lubber pandhu padathukku international award kudukanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sema sema sema sema song vera level pa song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Extraordinary❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Excellent pa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திருமணம் ஆகாத அவர்களின் காதலை விட திருமணமான இவர்களின் காதல் அழகாக இருந்தது 🥰🥰
💯💯💯
❤
உண்மைதான் ப்ரோ
❤❤❤❤❤❤❤
Feel the same❤❤❤
When Dinesh ask ' Enna yen thaniya vittu pona? ' that's deep embarassing 🥺✨
Best one 😢
Andha scene la unmaiyave na aludhuten😢😢
@@MahaMaha-ts5eb Naanum tha 🙌🏻
Cried lot
So all feelings are same❤
This movie is 10/10
But this song is 100000/10
Sean Roldan is Modern Ilaiyaraja..! ❤💕
Yes I agree. Not ilaiyaraja but most worth able music director. Unmatchable music director ❤❤❤
yes true😊❤❤
I have been telling this for years. What a musical mind
En dilogue ya idhu apadiya copy paste panita😂😂😂(na past 4yrs indha cmt panitu irukan sean rolden is modern illayaraja nu all sean rolden songs cmt la poo parunga Theriyum)😂😂
@ajitharavind3531 boss. Idha en friends kitte pala varushamaa sollittu irukken. Aah ooh naa Ilayaraja dhaan best nu solli saavadippaanga. Unga comment naan paakkalaye.
Gethu dinesh fans assemble here💥💥💥
💪🏼💥
Oru national award ku send his name ❤❤❤
Attakathi Dinesh , apove avru fan nanglam
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro attakaththi dinesh vera mari bro🎉
ஜாலியா போற படத்துல இந்த பாட்டு வரும் போது அழுகை வர வச்சுட்டாங்க... தினேஷ் real finest actor. Music+ lyrics amazing..
I came after Ashwin Anna added this song on his retirement 😢 super song . We miss Ur spin magic in cricket thankyou Ashwin Anna 🥲✨🥺 Happy retirement
Same here
Same here addicted
Very apt for ash Anna and cricket
Same bro
Now also seeing
Understanding ____ 0%
But Feelings _____100% 😊
இதுபோன்ற தரமான திரைப் படைப்புகள் வரவேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...❤❤❤
நான் ❤❤❤❤❤❤
Cast ulla eduthutu varang bro
என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல
ஆண் : என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல
ஆண் : எட்ட வந்து நின்னு
என் புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன் மௌனம் குத்தி சாச்சு
ஆண் : உறவே என் ஆசை உறவே
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதாண்டி
ஆண் : ஓஓஓஓ…
நீயில்லாம நானும்
நீலமில்லா வானம்
மண்ண வந்து முட்டும்
நூலருந்த பட்டம்
ஆண் : கூடருந்த நேரம்
சொல்லிப்பாத்த நீயும்
தள்ளி வந்து இப்போம்
கெஞ்சி என்ன லாபம்
ஆண் : அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள
ஈரம் கொஞ்சம் பூதாக்க
இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம்
சாரல் எட்டி பாக்காத
ஆண் : கட்டாறா வாழ்ந்திட்டேன்
என்ன தெச பாத்து வழி மாத்து
அடி உன்ன விட்ட யாருமில்லை
ஆண் : உறவே என் ஆசை உறவே
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி
குறையேதும் வைக்கவில்லை
எனதாங்கும் பூமி நீதாண்டி
ஆண் : என்ன விட்டு போவேன்னுதான்
எல்லாம் கைய மீறி போச்சே
ஆண் : என்ன விட்டு போவேன்னுதான்
நானும் நெனக்கல
எல்லாம் கைய மீறி போச்சே
மனசு கேக்கல
ஆண் : எட்ட வந்து நின்னு
என் புத்தி எட்டி பாத்திச்சு
கத்தி தேவ இல்ல
உன் மௌனம் குத்தி சாச்சு
ஆண் : உறவே என் ஆசை உறவே
உறவே என் ஆசை உறவே
நான் கட்டாறா வாழ்ந்திட்டேன்
என்ன தெச பாத்து வழி மாத்து
அடி உன்ன விட்ட யாருமில்லை
Super
Super
Thanks
👍🏻🫶🏻❤
ஒவ்வொரு வரிகளும் தேன் மாதிரி பாயுதுயா
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை theatre ல பார்த்தோம் .. 🎉🎉🎉
மீண்டும் கூட ரீலிஸ் செய்யலாம்
3:09 this moment gives awesome feel❤😍
தினேஷ் அண்ணா நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்...❤.
Then Thaensudare now Aasa orave 😭
Sean roldan never disappoints to deliver masterpiece 🛐
1:36 my fav ❤
🤌😫🤍
2:19 My Fav
After Ash Anna Retirement 🥺
Happy Retirement Journey Ash Anna ❤ Forever grateful 🏆
Ash Anna 🥺💔 Never imagine a Test match for India without Ashwin
😢
🥲🥲
கட்டாறா வாழ்ந்திட்டேன் என் தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்டா யாரும் இல்லை Fav 🤩💯🎶😩🎵✨
👌
Attakaththi Dinesh ❌ Gethu Dinesh ✔️
Happy to see Sean Roldan getting the appreciation he deserved now ah days
This song ❤❤❤ listening after Ravi Ashwin farewell reel on instagram
😢
Feel good movie after so many years.. Best movie of the year.. best songs.. best screenplay... best direction... ellamea best... ❤
New director bro 🔥🔥
One of best film this year without a negative reviews.. Screenplay was excellent 👌
Anyone 2025🥺🥺
Me❤
Inthe maari padathukku support pannunum. Semma padam. No katthi, vetthu, no ratham terika scene, no bomb, no gun, pure enjoy, emotional the best. Keep it up. Please continue this momentum to all new coming directors and scriptwriters. We will support you all.
After Ash anna retirement announcemnt. Inimel intha song kaekum bodhum Ash anna daan mind la varuvaar. My mind is not taking this yet 😢
Apo saavu
Who came after seeing ashwin retirement video 💛
Nane than❤
Nane than ❤@@muthukumara2806
Me
Me❤
1:59 this lines.. 🥺
❤
Ss spr line
Happy retirement Ashwin anna 👏👏. I remember you whenever u listen this song.
I know many people will come here after seeing your Insta post.
Ravi Ashwin Broke my heart
3:04 novv 😭 sean Roldan naww🛐❗
Swasika ♥️🔥
Father in law love feel
Son in law love feel in one song brilliant filmography
கல்யாணத்துக்கு பிறகு காதல் தொடரும் இந்த பாடலின் வரிகளுக்கு இன்று முதல் நான் அடிமை🎉🎉🎉🎉❤❤❤❤❤
Super
Ashwin used it in his retirement video
Thanks to him I came to know abt this song🥺🫶🏻
After Ash anna post I fell in love with this masterpiece ❤
After ashwin video
Ena paattuda.
Today I saw the movie. It was like drinking water in a desert. Very feel good movie
What movie
who came after watching Ashwin retirement reel...
Sean Roldan's voice + feel of the song+ Gethu's love ❤️
Bestttt song!
கண் கலங்கி நின்ற தருணம் 😢
Who's here after Ashwin's retirement? I don't speak tamil but still I loved this song.
Try the lyrics translate. It’s so apt for him
*ஏதோ உயிர் உள்ளது..இந்த படத்திலும் ..இந்த பாடலிலும்...இதை எழுதியவர்க்கும்...இந்த பாடலை படைத்த இயக்குனர்-க்கும் ..இசையமைப்பாளருக்கும்..என் அன்பும் ...நன்றிகளும்...💞❣️👏🚶🏻♂️*
3:09 That orave en aasa orave🙃🎀
🫠
Brilliant Tamil movie after a long while.
“Tambi matiri dialogue”🫶
Asodha ( Swasika) ❤😍
Came back after Ashwin anna retirement ❤❤❤
Anbu than Gethu......Gethu than Anbu ❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤❤😊
Who is here after Watching Ash Anna farewell video 😢
This voice has a soul believe me or not ? ❤❤❤❤
Underrated 💎 Sean Roldan
My fav song in this movie 🥰🥰🥰♥️♥️♥️ Sean Roldan's voice is just melting ♥️♥️♥️
Sean roldan voice la etho magic iruku,thirumba thirumba entha paata ketutu irukan😍😍😍😍
Sean Roldan composing brilliant simple songs.. ❤
தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த படம் ரப்பர் பந்து மட்டுமே திரைப்படம்❤❤❤❤❤❤🎉
Sean Roldan . Yov ne vera level ya . Diamond of Tamil cinema neenga ❤❤❤❤❤❤❤
Who come here after Ash insta post ❤😢. All the best Ash for your post retirement life❤
❤❤❤
Recent addiction ❤❤
Masterpiece
This song disturbs my sleep love it
Ash annA ❤
Romba depression la intha padam pakka pona feel good movie... don't miss it...❤
Movie name
@Ramyadharshini_ lubber pandhu
Finally this year Tamil industry given one of the class movie...Always Gethu
காட்டார வாழ்ந்துட்டேன் என்ன திசை பாத்து வழி மாத்த 😍😍😍
Innum thensudare irundhe veliya varala naa.. adhukulla ipdi oru album kuduthu vechuruka😭♥️
Any one daily
Me
Attakathi Dinesh very good actor. He proved his talent in this Lubber pandhu.
Unexpected Song Bro 🥺 🙇 superrrrrrrrrr....
Let's be honest, all of us atleast tried ashwin s bowling action once.And the happiness imagining it as doosara and carrom ball with rubber ball.happy retirement, en aasa oorave😢😢💔
Lyrics : Katthi thevailla un mounam kutthi saachichii 😌😌♥♥ 0:44
❤️🔥
எளிமையான காதல் எதார்த்தமானது அழகானதும் கூட ❤❤❤
Lyrics Mohan Rajan fans ... 👍
Sean Rolden fans....💓💓
Theansudare fans...❤️
Thank u bro
@@mohanrajan9404 Thank u for your loveable lyrics
Vera maari vera maari
சத்தியமா சொல்றன் இந்த 2024 மட்டும் இல்ல இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாட்டு பிரிஞ்சு வாழுறவங்க கேக்கும் போது அவர்களின் நினைவு கண்டிப்பா வரும் 😓😢
Avlo pudikum intha paatu.I love this song.Super lyrics and super music❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤avlo avlo romba romba romba romba pudikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Lubber pandhu padathukku international award kudukanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sema sema sema sema song vera level pa song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Extraordinary❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Excellent pa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am not understanding a single word, but don’t know I am addicted to it
After Ashwin anna reel ❤
அட்டகத்தி தினேஷ் இனி கெத்து தினேஷ் என்று அழைக்கப்படுவார்❤❤❤
What 😳 the line....❤❤❤2:00
Sean Roldan ♥ thanks for the album and feel-good songs after a long time.. Repeat mode➿ especially 3:07
Lines Hits hard🥺📈🩹🤍‼️
Any one after Ash Anna retirement post 💔💔💔💔💔
We love Ash Anna
INDIAN TRESSURE 👏🏻💔🥰🥰🥰🥰
Who are all watching this after ashwin anna retirement 😢😢😢....
Ashwin anna fans assemble here...❤❤❤❤
Gethu song ❌ Ash Anna song ✅
My favorite song❤💙
Anyone here after seeing Ash retirement video?
Harish kalyan real bowler madri irukaru pa❤
Ash anna❤😢
திறமையான நடிகன் தினேஷ். அவருக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைய வாழ்த்துகள்
Ashwin 😢🥹❤️
இந்த பாட்டை ஒரு 100 தடவை கேட்டிருப்பேன்❤❤❤❤
Massive acting by actor Dinesh...kudos to his efforts. ..amazing movie of the year ❤❤❤❤
I like sean rolden voice...❤
Love from Kerala for this film
தினேஷ் அவர்களின் எதார்த்த நடிப்பு மிகவும் சிறப்பு.. இசை அமைப்பாளர் அவர்கள் எளிமையான நடையில் பாடலை இசை அமைத்து பாடலை வெற்றி பெற செய்து உள்ளார்...
எட்ட வந்து நின்னன் என் புத்தி எட்டி பாத்துச்சி ❤
Lyrics hits hard 💔
What a song. What a movie. What a performance by the whole cast!! ❤
Gethu ❤️Asodhai pair 🫶🫶🫶🥹🥹🥹
விலகிசெல்லும் உறவுகளுக்கு மத்தியில் ஏதோ ஓர் உறவுக்காக ஏங்கும் ஓர் குரல் 🔥♥️