இவ்வளவு நாளா இந்த எலக்ட்ரானிக் மியூசிக் கேட்டுட்டு இருந்தோம். இப்ப நம்ம நாட்டுப்புற இசை வாத்தியங்கள் வைத்து அழகான தமிழ் வரிகளை கொண்டு ஒரு பாட்டு கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு... Thanks to A.R. Rahman sir
Rahman and his all compositions are unique and outstanding. His compositions are incomparable. From 1992 onwards , till today he msintains his versatality. He is a born genius.
எத்தனை முறை புயல் வந்தாலும் பல பெயர்கள் மாறுகிறது ஆனால் இந்த புயல் க்கு மட்டும் அன்று வரை ஒரே பெயர்...... அதான் இசை புயல்.............. ஏ. ஆர்.. ஆர்... ரசிகன் 🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎶🎶
This is rahman!This is pure music!pure festivel number with melody.i am now 48 and always praise thanks to god for living his era.in the 48 yrs,from 18 to 48,from roja to this songs,i am always waiting still for his albums,for his magic
Exciting song from AR Rahman sir with meaningful lyrics by Vivek sir, "Vaguppukkum (discrimination, differences) leavu vittom, varumaikkum leavu vittom" great lines..
What an Sound Quality, even though full of instruments - there is no noise… In existence of lots of festival mode hit songs -- creating the same vibe with the mix of fresh & different tune is not an easy task… ARR sir did, that’s what he is capable of…. Over 30 years in filed, still he wants to give his genuine dedicated works… we are blessed. It will be good for us, if persons like him will exist in other field also ...
Ar rahman might be the last music composer in India who knows the value and how to use chorus singers ..I hope he creates more such music, before the current and next generation composers forget this
What a great song!! Couldn't even believe that the guy who made his debut 30 years ago is still giving the best songs and stay in relevant. That's ARR for you❤
இது போல் கிராமிய பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகின்றன வெல்டன் ஏஆர் ரகுமான் சார். மேலும் பழைய நடிகர் செந்தில் சாரை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது அவர் இந்த படத்தில் நடிப்பது சூப்பர். மொத்தத்தில் பொங்கல் திருவிழாவுக்கு ஏற்ற படம். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்👍👍👍👍
(இசை புயல் AR Rahman, Super start Rajinikanth )இந்த இரண்டு குதிரைகளும் எப்போது விழும் என்டு தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாது இவை இரண்டும் பல களம் கண்டு இன்று வரை வெற்றிநடை போடும் களகுதிரைகள் என்று, இவை எப்போதுமே விழாமல் ஓடும் பல எதிர்ப்புக்களை கடந்த குதிரைகள் 🔥🔥
ADDICTED to this song.. life long addict to ARR's music ! Prostrations to this musical genius & tsunami who doesn't stop surprising & entertaining us fans for so many decades !!
இந்த பாடலை வெற்றி பாடலாக மாற்றினால் இது போன்று நல்ல இசையில் இரச்சல் இல்லாத தமிழ் வரியில் பாடல் இனிவரும் படங்களில் கிடைக்கும். இல்லையென்றால் அனிருத் குரல் மட்டுமே கேட்கும்..இரச்சல் இசையில்.. இந்த பாடல் அதிக பார்வை எண்ணிக்கை ஆக்கவும்..
Ooh what a fresh music..variety music...what a Legend...Thank God ARji not a part of Animal,KGF ,Leo,Vikram,salaar..His music not for highly violence films....His music is purely from the heart for feel good movies...may be movie collect or not whatever happens it doesn't matter...
கிராமத்து புயல் ரஹ்மானின் அருமையான இசை , ஷங்கர் மகாதேவன் & ஏ.ஆர்.ரெஹானா அழகான குரல் மற்றும் விவேக்கின் அழகான வரிகளில் " என்றும் ஒலிக்கும் தேர் திருவிழா ❤❤❤
2024 பொங்கல் திருவிழாவுக்கு அச்சாரமாக இந்த தேர் திருவிழா🔥🔥🔥🔥🔥🔥 kudos to the enitire orchestral team, Singers with Shankar Mahadevan and our one only ISAIPUAL😎❤️🔥💯✨👑🙏😇🎶🎼🎵💚🌹
Thalaivaaaaaaaaaaaaaa 😍😍😍🔥🔥🔥💥💥💥💥தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் மகிழ்ச்சி ❤️💐🎉🎂 கொண்டாட்டம் 🤘🤘🤘Rajinipeer 💞😍🥰🤘
சிறந்த தமிழ் பாடல், இந்த பாடல் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும் ஒலிக்கும்..... இது போல் கிராமிய பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகிறது... நன்றி ஏ ஆர் ரகுமான் சார் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்......🙏🏼❤️❤️❤️
Making of The song Really Awesome....Song was also in Festival Celebration Mode....ARR's Recording Vera level impact...💥✨👌🏽👌🏽👍🏽👍🏽 Congratulations Aishwarya Madam 🙏🏽👍🏽👌🏽
AR Rahman, Rajani ❤ தேர் திருவிழா❤❤❤ Sema song இரைச்சல் இசைகளை கேட்டு காது சலித்து விட்டது ரொம்ப நாள்க்கு அப்புறம் ஒரு நல்ல கிராமப்புற பாடல் கேட்ட சுகம் இன்று Thanks ❤ AR Rahman sir
1st kekkumbodhu naane Isaipuyal ah thappa nenachiten.. Arumai Arumai Arumai.. Kekka kekka romba nalla iruku.. Happy to see Senthil sir back in the game too...
இவ்வளவு நாளா இந்த எலக்ட்ரானிக் மியூசிக் கேட்டுட்டு இருந்தோம். இப்ப நம்ம நாட்டுப்புற இசை வாத்தியங்கள் வைத்து அழகான தமிழ் வரிகளை கொண்டு ஒரு பாட்டு கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு... Thanks to A.R. Rahman sir
இனிமே தேர் திருவிழா தான்.... திருவிழா எல்லாம் இந்த பாட்டு தான்....ARR the great....
Correct bro❤❤❤
அருமையான கிராமத்து இசை பாடல் இப்படி ஒரு கிராமத்து பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சு நன்றி ஏ ஆர் ரகுமான் சார் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களே
என்ன தலைவா பாட்டு போட சொன்னால் ஒரு முழு சாப்பாடு விருந்தே வச்சு இருக்க
ThalaivaARR ❤
Rahman and his all compositions are unique and outstanding. His compositions are incomparable. From 1992 onwards , till today he msintains his versatality. He is a born genius.
Agreed
Not 1992 ... since 1989
@@alostartistohh my god I am born in 1989 😂😂
Gives me mersal arasa varan.. Vibe..
உண்மையிலயே ஒரு கோவில் திருவிழாவிற்கு போய்ட்டு வந்த உணர்வு❤ AR.RRahman music vera level 👌💥
Ssss bro
இன்று வரை வேகமாக சுழலும் இந்த புயலுக்கு இசை உள்ள வரை அழிவில்லை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்🛐🛐
Leo is nothing front of salaar 😂😂😂😂
@@livininurminddai yaruda neenga enga vandhalama ombinu irukkinga pobga da unga adichum parthacha saniyala adichum pathhachi yenda eppudi pandringa cartoon cringes 😅😅😅
@@livininurmindprabhas bro come in original I'd 😂😂
@@naanumrowdythaan4422v
🔥பாட்டுனா அது இப்டி இருக்கனும் டா🔥 🎊புதுவிதமான திருவிழா பாடல்🎊
பாட்டுனா இப்படி இருக்கனும்
ஒவ்வொரு தேர் திருவிழாவிலும் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு ஒலிக்குமளவிற்கு பாட்டை உருவாக்கி விட்டார் ரஹ்மான்...
Trend setter
3:55
Yes absalutly 🔥🔥👌👌
But he does not create some Islamic Dappngkuthu
Ennada ena naalum koraa solringaa 😂 @@TheKrish1972
நீண்ட நாட்களுக்கு பிறகு super star இன் பாடல்களுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.The great music composer our Isaipuyal A.R.Rahman.He don't have end .
மகிழ்ச்சி ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு ரம்மியமான கிராமத்து பாடல் சூப்பர்
Leo is nothing front of salaar 🤣🤣🤣😂
@@Cash1Lootmental kuthiya ingayum vanta😑
Gingee konai village kovil
5 மாவட்டங்களில் கனமழை.ஆனால் இப்போ ஊரெல்லாம் இசைப்புயலின் இசை மழை பொழிகிறது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
யாரெல்லாம் விஜய் சுன்னி ஊம்ப தான் லாய்க்கு என்று நினைக்கிறீர்கள்?? 😆🔥❤️👍
@@Cash1Lootஅப்போ நீ ஊம்பிட்டு சொல்லு 😂😂
@@Cash1Loot poda potta thevidya mavane😂😂😂😂
2024 ஜனவரி மாதம் வரும் தைப்பூச தேர் திருவிழாவிற்கு இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும்.. மிக்க நன்றி ஏ ஆர் ரஹ்மான் சார் ❤
எங்கள் மதுரை சித்திரை திருவிழாவிற்கு இனி தேரோட்டத்துக்கு இந்த பாடல் இடம் பெறும் பாடல் மிகவும் அருமை பட்டி தொட்டி எங்கும் பெருமை
சித்திரை மாதத்தில் இந்த பாடல் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும் ஒலிக்கும் 🙏🙏 தேர் திருவிழா 🙏
ஆளப்போறான் தமிழன்... Same music...
@@unluckydon8839 Nee enna Mama broker Velaiya paakura, Vela pundaiya paaka soldra. Thalaivar maathiri nadanthukka try pannunga, avarukku fansah irunthu avar pera kedukathinga...
நான்கு நிமிடத்தில் பாடல் முடியும் தருவாயில் மீண்டும் புதிதாக வேறோரு கோணத்தில் ஆரம்பிக்கிறது..ஏ.ஆர்.ரஹ்மான் ஜுனியஸ்
எத்தனை முறை புயல் வந்தாலும் பல பெயர்கள் மாறுகிறது ஆனால் இந்த புயல் க்கு மட்டும் அன்று வரை ஒரே பெயர்...... அதான் இசை புயல்..............
ஏ. ஆர்.. ஆர்... ரசிகன் 🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎶🎶
This is rahman!This is pure music!pure festivel number with melody.i am now 48 and always praise thanks to god for living his era.in the 48 yrs,from 18 to 48,from roja to this songs,i am always waiting still for his albums,for his magic
Exciting song from AR Rahman sir with meaningful lyrics by Vivek sir, "Vaguppukkum (discrimination, differences) leavu vittom, varumaikkum leavu vittom" great lines..
❤❤
7 minutes of kovil thiruvila vibe in office🎉❤ ThalaivARR
ரகுமான் சார் மியூசிக் அது ஒரு தனி ரகம் எல்லோருக்கும் பிடிக்குமான்னு தெரியாது அவருக்குன்னு தனி ஸ்டைல் அருமையான பாடல் கிராமத்து பாடல்
ஆர்.ரஹ்மான் ஐயா அருமையான இசை👍🤝 அற்புதமான கிராமத்து வரிகள்👍
வேற லெவல் ........ இறங்கி விளையாடியிருக்கும் GOAT - ARR -க்கு Hatsoff
I'm a Malaysian, and hearing this song makes me feel like want to be part of a Thiruvizha in India. Valga Tamil, long live ARR!
Oru pundeyum apdi ille bro, cumma urrutatingge bro
Hi abang abakabar
@@madarauchiha736Mlysian polite words 😂
@@madarauchiha736vandhutanga Naruto fundais
Bro , We at Malaysia also got our own Ther Thiruvizla :-)
What an Sound Quality, even though full of instruments - there is no noise… In existence of lots of festival mode hit songs -- creating the same vibe with the mix of fresh & different tune is not an easy task… ARR sir did, that’s what he is capable of…. Over 30 years in filed, still he wants to give his genuine dedicated works… we are blessed. It will be good for us, if persons like him will exist in other field also ...
Leo is nothing front of salaar 😂😂😂😂
@@Cash1Lootfront prabas mom🥵🥵🥵😈😍😍😍
Ther Thiruvizha Lyric Reaction | LAL SALAAM | Rajinikanth | Aishwarya
VIDEO LINK - ruclips.net/video/9utLYHs4pBQ/видео.htmlsi=xCWGW10pfyyM4IXJ
And who has the gutts these days to make a 7+ min song!!!
Ar rahman might be the last music composer in India who knows the value and how to use chorus singers
..I hope he creates more such music, before the current and next generation composers forget this
ARR is all time best
Moreover he gives credits to chorus singers...
Very true. His music is beyond time which current music directors can't understand.
Harris is next to him
What a great song!! Couldn't even believe that the guy who made his debut 30 years ago is still giving the best songs and stay in relevant.
That's ARR for you❤
Nowadays Music industry traveling in reels trending world.
While AR Rahman is thinking his own way.
That's called Mastero 😎
Woah🎉🎉🎉
Whatta celebration this song is💥💥
it's ARR era always!...👑👑
The G.O.A.T
Leo is nothing front of salaar 🤡😆😂🤣
@@Cash1Lootummpu
*tha yaara nee enge ponalum iruke 😂 @@Cash1Loot
@@Cash1Lootpoda punde sanki punde
YARDA NEE PAITHYAM?@@Cash1Loot
இது போல் கிராமிய பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகின்றன வெல்டன் ஏஆர் ரகுமான் சார். மேலும் பழைய நடிகர் செந்தில் சாரை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது அவர் இந்த படத்தில் நடிப்பது சூப்பர். மொத்தத்தில் பொங்கல் திருவிழாவுக்கு ஏற்ற படம். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்👍👍👍👍
(இசை புயல் AR Rahman, Super start Rajinikanth )இந்த இரண்டு குதிரைகளும் எப்போது விழும் என்டு தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாது இவை இரண்டும் பல களம் கண்டு இன்று வரை வெற்றிநடை போடும் களகுதிரைகள் என்று, இவை எப்போதுமே விழாமல் ஓடும் பல எதிர்ப்புக்களை கடந்த குதிரைகள் 🔥🔥
ADDICTED to this song.. life long addict to ARR's music ! Prostrations to this musical genius & tsunami who doesn't stop surprising & entertaining us fans for so many decades !!
இந்த அனிருத் இரைச்சலில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு பா ரஹ்மான் சாங்ஸ் கேக்கும்போது😊
Golden words
Unmai
இன்னொருத்தர குறைச்சு பேசாம புடிச்சத ரசிக்க முடியாதா?
Anirudh....Avan otu isai amaippaalaraa....dappaa music man ..
Thalavar AR kidda otu thulium kidda vara mudijaathu
Nimmathiya iruku 😌
நீண்ட கால கட்டத்தில் அருமையான பாடல் ஏ. ஆர் ரஹ்மான் இசை பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட பாடல்
மதுரக்காரெங்க இந்த பாட்டோட ரெடி யா இருக்கோம் .... வர்ற வருஷ சித்திரை திருவிழாவுல கொண்டாடி களிக்கிறோம் ... நன்றி ரஹ்மான் சார் ....
வரும் சித்திரைத் திருவிழாவிற்கு ஏற்ற பாடல்.
Thank you Rahman sir.. ❤🙏
Leo is nothing front of salaar 🤣🤣🤣
@@Cash1Lootpaithiyama ivan ah😅
@@MadhanBoopathyvidu bro 🤣
@@Cash1Loot yaruda neela,
@@Cash1Lootsalaar kandippa flopu Shruti hassan irruka prabhas Vera irrukaan 😅😅😅
செம்ம சூப்பரான பாடல்
நீண்ட இடைவெளிக்கு பிறகு
மிக அற்புதமான பாடலாக
தமிழகத்தில் இசை புயலாக
உருவெடுத்துள்ளது சூப்பர்❤❤❤❤❤❤❤❤
Yes🔥🔥
சிறப்பான பாட்டு. 8 நிமிசம் கிட்ட தட்ட. வரிகள் 😍😍😍. குரல்... இசையமைப்பு... கிராமத்தானுக்கு புடிக்கும் வரிகள்
Once u become an ARR fan.. then there is no going back
ThalaivARR 🔥🔥🔥
Leo is nothing front of salaar 🤡😆😂🤣
@@Cash1Lootyes...reason is anirudh😅😅 an important reason😅
@@sureshrajagopalan5830jailer too
@@Cash1Lootyou lip supping fornt of my kunju 😅😅😅
@@sureshrajagopalan5830seasonal music director.😂😂😂
*From Kerala After Long Time A.R. Rahman Superb Comeback* ❤
ARR is always number one
பாடல் வரிகள் பிரமாதம்...... இது ரஹ்மான் இசை மாதிரியே இல்லை.... அந்த மண்ணோட இசை. வாழ்த்துக்கள்.
அருமையான பாடல்... சிறப்பான இசை...💐👍🏽👌🏽
How does ARR compose #mainparwana and this song.
He is versatile beyond imagination
அருமை தமிழினத்தின் பெருமை வரும் தை திருநாள் லால் சலாமின் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும்
என்ன தான் பெய்யான விமர்சனங்களை ரஹ்மான் அண்ணன் மேல் பரப்பினாலும் அமைதியாக இருந்து தன் தொழில் மூலம் பதில் கூறுவார்.
More than 3 decades ruling our hearts ❤ with his unique music.... thalaivARR....
Leo is nothing front of salaar 🤣🤣🤣
Salaar Is💩 Infront Of LEO 🦁
@@Cash1Loot machan yaruda ivanunga (samuthrakani template)
@@Cash1Loot
salar is waste and useless than shitb😅😅😅😅😅
fuck salar😂😂😂😂
Ther Thiruvizha Lyric Reaction | LAL SALAAM | Rajinikanth | Aishwarya
VIDEO LINK - ruclips.net/video/9utLYHs4pBQ/видео.htmlsi=xCWGW10pfyyM4IXJ
Value increases with age and experience . ARR sir, you are always great, no doubt on that!!
🔥🔥🔥இனிமே இந்த பாட்டு தான் எல்லா திருவிழாவுலையும் நம்ம இசை புயல் தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்த பாடலை வெற்றி பாடலாக மாற்றினால் இது போன்று நல்ல இசையில் இரச்சல் இல்லாத தமிழ் வரியில் பாடல் இனிவரும் படங்களில் கிடைக்கும். இல்லையென்றால் அனிருத் குரல் மட்டுமே கேட்கும்..இரச்சல் இசையில்.. இந்த பாடல் அதிக பார்வை எண்ணிக்கை ஆக்கவும்..
Nalla comment
மண் மணம் வீசும் கிராமத்து திருவிழாவை கண் முன் காட்டும் பாடல்,அருமை!
Leo is nothing front of salaar 🤮🤮🤮
No noise crystal clear composition of our traditional music.. so called ARR is the legend
A r r ...first thanaa dina thanaane and🎼🎼🎶🎶 kummyadi ....❤❤ Love you Sir..
Ooh what a fresh music..variety music...what a Legend...Thank God ARji not a part of Animal,KGF ,Leo,Vikram,salaar..His music not for highly violence films....His music is purely from the heart for feel good movies...may be movie collect or not whatever happens it doesn't matter...
Sensible comment
💯
But ARR music is part of Animal ❤❤
@@Byafddyjy yes. That is why only that is the music was good as whole . Rest was nonsense and pure violence
@@Byafddyjy yeah.....I forgot 🙂
The sound quality is amazing in this track. Great music production by ARR and team. Reminds me of ARR from the 2007's ⚡
How this kind of sound quality is made
@@r.lsteve1475 It is due to excellent sound recording and arrangement of instruments
AR Quality OF Music Composing Is Always Greater Than Great.
@@r.lsteve1475 ARR is a genius and he learns from the best. The sound and production quality comes from his skill and experience.
கிராமத்து புயல் ரஹ்மானின் அருமையான இசை , ஷங்கர் மகாதேவன் & ஏ.ஆர்.ரெஹானா அழகான குரல் மற்றும் விவேக்கின் அழகான வரிகளில் " என்றும் ஒலிக்கும் தேர் திருவிழா ❤❤❤
7.44 mins pure festival vibe ❤🎉 AR is AR as always ahead of allllllllllllll ✅🤗🔥
This song will be played in all thiruvihazas at all the places!!
Ruling Indian Music Since 1992 💥
The Name is A.R.RAHMAN 🔥
2024 பொங்கல் திருவிழாவுக்கு அச்சாரமாக இந்த தேர் திருவிழா🔥🔥🔥🔥🔥🔥 kudos to the enitire orchestral team, Singers with Shankar Mahadevan and our one only ISAIPUAL😎❤️🔥💯✨👑🙏😇🎶🎼🎵💚🌹
Thalaivaaaaaaaaaaaaaa 😍😍😍🔥🔥🔥💥💥💥💥தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் ஒன்றிய ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில்
மகிழ்ச்சி ❤️💐🎉🎂
கொண்டாட்டம் 🤘🤘🤘Rajinipeer 💞😍🥰🤘
As a Tamilan I can feel the Thiruvizha mood with the song. GOAT strikes again !
சிறந்த தமிழ் பாடல், இந்த பாடல் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும் ஒலிக்கும்..... இது போல் கிராமிய பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகிறது... நன்றி ஏ ஆர் ரகுமான் சார் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்......🙏🏼❤️❤️❤️
Song is giving beautiful festival vibe.. Pleasant to ears among the current generation songs. ARR is really a magician.
Making of The song Really Awesome....Song was also in Festival Celebration Mode....ARR's Recording Vera level impact...💥✨👌🏽👌🏽👍🏽👍🏽 Congratulations Aishwarya Madam 🙏🏽👍🏽👌🏽
Leo is nothing front of salaar 😂😂😂
@@livininurmindYara nengala lusu kuthingala😑
What a music clarity though it is a folk song doesn't damage our ears it really pleasant to hear, We need more albums from ARR.
யாருக்கெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் தலைவருக்கு இசையமைத்த முத்து படம் ரொம்ப பிடிக்கும் 🔥👍👌
Leo is nothing front of salaar 😂😂😂
Yesterday also watched movi
Both are equal because I am fan of both I like both equally
அருமையான பாடல்... சிறப்பான இசை...💐👍🏽👌🏽💌💌💌💌💌
Goosebumps... ARR💛💛💛 Shankar Mahadevan ji 🙏
இனி எல்லா ஊர்ளையும் இந்த பாட்டு ஒலிக்கும் ..திருவிழாவின் போது 🎉🎉🎉🎉
Fantastic song with traditional Tamil culture fervour......after "Subramaniyapuram" festival song (2008).......❤
Shankar Mahadevan+ARR never disappoints us... Excellent celebration song ....❤❤❤
Leo is nothing front of salaar 😂😂😂
Podadei 😂😂😂
திருப்பி பாடி காட்டுடா பாப்போம் மசிறு பாட்டு
Ther Thiruvizha Lyric Reaction | LAL SALAAM | Rajinikanth | Aishwarya
VIDEO LINK - ruclips.net/video/9utLYHs4pBQ/видео.htmlsi=xCWGW10pfyyM4IXJ
@@NagaModi-yx9wprahman song yeppome keka keka tha pudikum
After alaaporan thamzian , here comes the perfect festive song 🎵 🔥
கல்யாணம்,திருவிழா ,நிச்சியதார்த்தம் என எல்லா த்துக்கும் rajini Sir பாட்டு இருக்கு
AR Rahman, Rajani ❤
தேர் திருவிழா❤❤❤
Sema song
இரைச்சல் இசைகளை கேட்டு காது சலித்து விட்டது
ரொம்ப நாள்க்கு அப்புறம் ஒரு நல்ல கிராமப்புற பாடல் கேட்ட சுகம் இன்று
Thanks ❤ AR Rahman sir
Rahman's music,Vishnu Vishal's look, the whole thiruvizha set. Dude this song is gonna be a real thiruvizha on big screens
Vera level ARR mass pannitaaruu 🔥😍❤️
சித்திரை மாதத்தில் இந்த பாடல் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும் ஒலிக்கும் 🙏🙏 தேர் திருவிழா
பாடல் செவிக்கு விருந்தாகவும் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் உள்ளது நன்றி ரஹ்மான் sir 🙏🙏🙏❤️❤️❤️
ARR is still worthy ❤🔥
Worthy? My god are you assessing the legend's capability. How ignorant your comment sounds.
Perfect Festival Celebration Song... Mann manam Maaratha engal Oor thiruvizha Kondaattam... Arr And Mahadevan Rocks..
மொத்த படக்குழுவின் மிகவும் கடுமையான, சிறப்பான உழைப்பு தெரிகிறது......❤
@0:37 It reminds of epic "aazha poran thamizhan" beats!!
Mersal Arasan vibes ❤ ... Superb production quality 😊
Long Time 8Min Duration 💥💥💥ARR Magical 🤗🕺🎵
𝐑𝐀𝐉𝐈𝐍𝐈 ❤ 𝐀𝐑 𝐑𝐀𝐇𝐌𝐀𝐍 this combo never get failed🎉
As a Kamal fan ,
I wish this to be a பொங்கல் winner 🏆❤
1st kekkumbodhu naane Isaipuyal ah thappa nenachiten..
Arumai Arumai Arumai..
Kekka kekka romba nalla iruku..
Happy to see Senthil sir back in the game too...
தலைவர் காட்டிருக்கலாம் ஆவலோடு இருந்தேன் அருமையான பாடல் திருவிழா கொண்டாட்டம் 🙏
Waiting for those more than 6 minutes song from ARR ♥️
ThalaiARReyyy Saranam 🛐💥 What a song 💥
Thalaivar- Arr combo always 🔥
Can't stop from playing again and again the song
😂 song innum mudiyala nu partha 7:44 nu iruku பொங்கலுக்கு நல்ல பாட்டு ஆனா தேர் திருவிழா nu irukku பொங்கலோ பொங்கல் nu இருக்கலாம்
@@1Dorayaki3005 But ippa pongal release aagala thaane Feb 9 thaan release so kadhayoda paatu match aana podhum
ThalaivARR Supremacy 🤩💯💥
Music that goes to our roots... ARR is always special... ❤❤ He brings a village in front of our eyes, through his music...
One more song by ARR for Great Tamil Culture...!! Aalaporan Tamilan and Ther Thiruvizha on the list...!
Don't you think Ther Thiruvizha is a Shankar M version of Aalaporan Tamilan!!
@@sivaparansivakajan4565 instrumental arrangements are quite similar. This song has many variations. It keeps changing tempo, tune all of that.
Barathiyar ezhuthiya gummiyadi padal reference vechathukku romba perumaya irukku... indha credit ARR sir ah thaan serum❤❤......his tamil patriotism is so adorable❤
Goosebumps GURANTEED!!
Last 1.5 min Pure ....bliss and Fire ..ARR
Pure Village festival song..... Nice to hear....ARR always superb.
கிராமத்து ஊர் திருவிழாவுக்கு மனதை ஈர்கிறது இந்த பாடல்