Kikku Eruthae Song | Padayappa | RajiniKanth | Mano, Febi| AR.Rahman |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 391

  • @ptvhandler2202
    @ptvhandler2202 2 года назад +820

    வார்த்தை ஜாலம் வேண்டும் என்றால் வைரமுத்துவோட தமிழ் மட்டும் போதும்

    • @ptvhandler2202
      @ptvhandler2202 2 года назад +18

      @Ajay வணக்கம் அஜய் , வைரமுத்துவின் தமிழோடு மோத முடியாதவர்கள் சொல்லும் வார்த்தை இது. அவன் ஒரு விஞ்ஞானக் கவி, வார்த்தை ஜாலத்தில் சிகரம் தொட்டவன். அன்றிலிருந்து இன்றுவரை அவனோடு மோத எவனுக்கும் யோக்கியதை கிடையாது. ஒரே ஒரு வரி கூட வைரமுத்துவின் வார்த்தை ஞாலத்துக்கு ஈடாகாது. ஒரு கவிஞன் கூட வைரமுத்துவை நெருங்கியது இல்லை. அந்த தகுதி அந்த ஆண்டவனுக்கும் இல்லை. நல்லா தெரிஞ்சுக்கணும் வைரமுத்து வின் வார்த்தை ஜாலத்துக்கு நிகரா ஒரே ஒரு ஆள காட்ட முடியுமா??? வைரமுத்து எவனையும் மிஞ்சியவன் அந்த எமனும் அஞ்சுபவன். ஜாக்கிரதை.

    • @praveenamv5483
      @praveenamv5483 2 года назад +33

      😛😛

    • @billaajith2862
      @billaajith2862 2 года назад +1

      Q

    • @palpandipalpandi6698
      @palpandipalpandi6698 2 года назад +22

      @@ptvhandler2202 pplp

    • @subash1406
      @subash1406 2 года назад +27

      @@ptvhandler2202 நா.முத்துக்குமார் ..... கம்பனுக்கு இனணயானவர்

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 Год назад +297

    தாயை தேர்ந்தெடுக்கும்.., தந்தையை தேர்ந்தெடுக்கும்.., உரிமை.. உன்னிடத்தில் இல்லை... சூப்பர் வரிகள் ❤️❤️

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 5 месяцев назад +31

    1999ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் திரைப்படம்.🎉🎉🎉❤❤❤

  • @தமிழ்நண்பன்-வ5ழ
    @தமிழ்நண்பன்-வ5ழ 2 года назад +339

    1000 டைம் கேட்டாலும் சலிக்காத எங்க தலைவர் பாடல் 👍👍👍👍👍

  • @aravind7007
    @aravind7007 Год назад +102

    90களில் ரஜினி அவர்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது..... இன்றும் இருக்கிறது 😇

  • @editorstatus486
    @editorstatus486 2 года назад +105

    சலிக்காத பாடல் என்றும் 💯❤️

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச 2 года назад +31

    வரிகள் எப்படி வைரமுத்து எழுதிய முத்துக்களோ அது போல இசை வைரம் AR

  • @vinothselvaraj9957
    @vinothselvaraj9957 Год назад +63

    ஒன்றுமில்லாத மனித வாழ்க்கைக்கு இவ்வளவு போராட்டமா, ஆடம்பரமா?

  • @sarangannathapatturamaswam4111
    @sarangannathapatturamaswam4111 Год назад +5

    Sirichu Sirichu vayirru valikkuthu thalaiva!! God Bless All of Us!!
    🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏

  • @user123myanmar
    @user123myanmar Год назад +15

    அருமையான பாடல்❤🔥

  • @priyariya7250
    @priyariya7250 2 года назад +33

    Full and full precious lyrics... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 2 года назад +94

    Recently addicted this song 🔥💔💯

  • @alextattoos4540
    @alextattoos4540 Год назад +25

    உன் வாழ்கை மட்டும், உந்தன் கையில் 'உண்டு' அதை வென்று எடு.

    • @letchuman2200
      @letchuman2200 3 месяца назад +1

      Sollitaru muniver pundeh

    • @PrasannaRAdv
      @PrasannaRAdv 10 часов назад

      idha solla munivar theva ila, moola iruka manushan podhum,. adhu dhan unta lam illa..so apdidha pesitu irpa😂​@@letchuman2200

  • @mhd_najith
    @mhd_najith 2 месяца назад +168

    Who comes 2024

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 2 года назад +27

    Super song and excellent lyrics awesome ..Super hit movie soundaraya acted very well...

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 2 года назад +39

    Good pertinent lesson to each and everybody. Very good melodious & melliflous song which any time any period . Nutshell Gorgeous !.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 10 месяцев назад +19

    மனிதன் தேர்ந்தெடுக்கும் 2 உறவுகள் 1 வது நண்பன் 2 வது வாழ்க்கைத்துணை ❤இதை சரியென்று நினைக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 💚By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field ❤

  • @unknownsunknown7097
    @unknownsunknown7097 2 года назад +33

    Everything is a highlight in this song, lyrics, voice, music, starring, KS ravikumar and what not!

  • @muthukumar3721
    @muthukumar3721 Год назад +8

    தலைவர் பட்டுனாலே ஒரு கிக்குதா 👍👍👍👍👍

  • @thirumalr333
    @thirumalr333 2 года назад +20

    Vairamuthu, ar rahman and rajini good song

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +10

    தங்கம் விலை வெள்ளி விலை எல்லாம் மண்ணுக்குள்ளே மனிதன் நண்பா

  • @lionleno
    @lionleno 2 года назад +4

    90s kids muttumthan intha song oda Aruma theriyum

  • @HaajisHaajiszain
    @HaajisHaajiszain 3 месяца назад +3

    I'm addicted for this song ❤❤🎉🎉🎉

  • @akhilvv5466
    @akhilvv5466 4 месяца назад +8

    3:25 i just love this portion 🤌

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச 2 года назад +10

    Ar இந்த பாட்டல்லாம் எங்க இப்போ

  • @Massthalaiva
    @Massthalaiva 2 месяца назад +10

    ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    ஆண் : வெறும் கம்பங்களி
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம்
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல….
    ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    ஆண் : வெறும் கம்பங்களி
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம்
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
    ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய்
    வைரத்தை பூட்டி வைத்தாய்
    உயிரை பூட்ட ஏது பூட்டு
    ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர்
    தவிர இங்கே சுகமாய்
    இருப்பவர் யார் காட்டு
    ஆண் : {ஜீவன் இருக்கும் மட்டும்
    வாழ்க்கை நமது மட்டும்
    இது தான் ஞான சித்தர் பாட்டு} (2)
    ஆண் : இந்த பூமி சமம் நமக்கு
    நம் தெருவுக்குள் மத சண்டை
    ஜாதி சண்டை வம்பெதுக்கு
    ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…..
    குழு : சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்
    தந்தையை தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை
    குழு : இல்லை
    ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்
    நிறத்தை தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை
    குழு : இல்லை
    ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்
    இறப்பை தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
    ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே
    உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்
    உண்டு அதை வென்று எடு,….
    குழு : ஓ ஓ ஓ ஓ
    ஆண் : கிக்கு ஏறுதே
    பெண் : ஓ ஓ ஓ ஓ
    ஆண் : வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    குழு : வெறும் கம்பங்களி
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம்
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
    ஆண் : கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
    கையில் என்ன கொண்டு வந்தோம்
    கொண்டு செல்ல…..
    கொண்டு செல்ல……
    ஒ..ஓஓஓஓஓஓஓஓ………..

  • @RIDERMK218
    @RIDERMK218 2 года назад +45

    ஞான சித்தர் பாடல்......2022.. ..💥🔥💥👑👑💥👑

  • @anbarasuc5530
    @anbarasuc5530 4 месяца назад +6

    Vairamuthu sir song very good

  • @karnaappu
    @karnaappu Год назад +27

    .
    Oh oh oh oh
    Kicku eruthae
    Oh oh oh oh
    Vetkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Verum kambangali
    Thinnavanum mannukkulla
    Ada thangabaspam
    Thinnavanum mannukkulla
    Intha vaazhkai vaazhathaan
    Naam pirakkaiyil kaiyil enna
    Kondu vanthom kondu sella
    Oh oh oh oh
    Kicku eruthae
    Oh oh oh oh
    Vetkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Verum kambangali
    Thinnavanum mannukkulla
    Ada thangabaspam
    Thinnavanum mannukkulla
    Intha vaazhkai vaazhathaan
    Naam pirakkaiyil kaiyil enna
    Kondu vanthom kondu sella
    Thangathai pootti vaithaai
    Vairathai pootti vaiththaai
    Uyirai pootta yedhu poottu
    Kulanthai gyaani
    Intha iruvar thavira
    Ingu sugamaai
    Iruppavar yaar kaattu
    Jeevan irukkumattum
    Vaazhkai namakku mattum
    Idhu thaan gnana siththar paattu (2)
    Intha boomi samam namakku
    Nam theruvukkul
    Madha sandai jaadhi sandai
    Vambethukku
    Oh oh oh ohKicku eruthae
    Oh oh oh oh
    Vetkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Thaayai thernthedukkum
    Thanthaiyai thernthedukkum
    Urimai unnidathil illai Illai
    Mugathai thernthedukkum
    Nirathai thernthedukkum
    Urimai unnidaththil illai : Illai
    Pirappai thernthedukkum
    Irappai thernthedukkum
    Urimai unnidathil illai illai
    Enni paarkkum velaiyilae
    Un vaazhkai mattum
    Undhan kaiyil undu
    Adhai vendru edu
    Oh ohoh oh.
    Kikku yeruthae
    Oh oh oh .
    Vekkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Verum kampangali
    Thinnavanum mannukkulla
    Ada thangapaspam
    Thinnavanum mannukkulla
    Intha vaazhkai vaazhathaan
    Naam pirakkaiyil kaiyil enna
    Kondu vanthom kondu sella
    Kaiyil enna kondu vanthom kondu sella
    Kaiyil enna kondu vanthom
    Kondu sella..
    Kondu sella..
    Oh ohhhhhhhhh.

  • @boopathishanmugam1771
    @boopathishanmugam1771 2 года назад +13

    al time favorite song /vera level lyrics

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 2 года назад +56

    Mano voice always 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganeshbabugg9989
    @ganeshbabugg9989 2 года назад +5

    Vairamuthu lyrics super

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +7

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நண்பா

  • @KARTHIGAS-gb9od
    @KARTHIGAS-gb9od 9 месяцев назад +4

    Nice song, excellent lyrics

  • @kavijohn1809
    @kavijohn1809 2 месяца назад +1

    AR rahman sir, vera leval musicals......

  • @priyajayapal9562
    @priyajayapal9562 2 года назад +12

    ❤️❤️❤️❤️ lyrics..🔥🔥💥✨

  • @jayaprasathjayaprasath6672
    @jayaprasathjayaprasath6672 2 года назад +16

    Always my favorite 🎵song ❤❤❤❤❤❤

  • @mtridertheni_mrt
    @mtridertheni_mrt 10 месяцев назад +1

    Today yarellam intha song kakurathu solunga...

  • @cibirocky668
    @cibirocky668 2 года назад +13

    My favourite song🎵🎵🎵🎵🎵🎵

  • @sowndaryag3369
    @sowndaryag3369 2 года назад +7

    My dad fav song🥰💫

  • @rajanravi2255
    @rajanravi2255 2 года назад +6

    28/08/22 I am hearing the songs so fresh and energetic so only we call thalaiva

  • @vjvlogs5388
    @vjvlogs5388 9 месяцев назад +1

    I am 90s kid but I like this song very much 😊

  • @kaattukozhi0105
    @kaattukozhi0105 2 года назад +9

    Beat quolity 💯✌️

  • @vennilanila4373
    @vennilanila4373 2 месяца назад +3

    Kambam kali thinnavanum mannukulla ada thanga pashpam thinnavanum mannukulla indha vaazhkai vaazha tha...

  • @sambillings6597
    @sambillings6597 Год назад +4

    Well, I'm 2k kid.. but i only hear 90's and 2's songs 🎵... This one is masterpiece 🎵🎵

  • @sushmitha-j7t
    @sushmitha-j7t Год назад

    My best fav song rajiniyada tensh semmaya irukkum

  • @saranmath3133
    @saranmath3133 2 года назад +16

    Super ethical songs no song equals to this

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Месяц назад

    My favourite song 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😍😍😍😍

  • @sibinsibin6314
    @sibinsibin6314 2 года назад +8

    Mano singing super

  • @rajeshdhamodharan1717
    @rajeshdhamodharan1717 2 года назад +2

    TV la Mari adds varuthu. Pattu ketkave mudiyala.

  • @arunkumararun161
    @arunkumararun161 2 года назад +4

    I don'tn't know Tamil but super songs

  • @sakthivels14
    @sakthivels14 2 года назад +9

    Super❤❤❤

  • @r.thangarajaraman4402
    @r.thangarajaraman4402 2 года назад +4

    Semma super song oo

  • @ahlamaghi2856
    @ahlamaghi2856 2 года назад +5

    All time favorite song

  • @muhamedasil2776
    @muhamedasil2776 Месяц назад

    Kikku eruthuthaan... ThalaivARReeeee..

  • @govinthangovinthangovintha3723
    @govinthangovinthangovintha3723 Год назад +2

    Super

  • @KarthiKeyan-ej5hm
    @KarthiKeyan-ej5hm 21 день назад +3

    Who come 2025 😅😊🎉❤

  • @sumathis4054
    @sumathis4054 2 года назад +2

    inimaiyana music aRr sir.......arputham

  • @AristocraticHippocraticDemocra
    @AristocraticHippocraticDemocra 2 года назад +7

    Aayiratthil naan oruvan....aanayittaal padai thalavan....🙏🙏🙏🙏

  • @newgreenplanet3363
    @newgreenplanet3363 2 года назад +4

    My favorite song

  • @kaalankozhi4444
    @kaalankozhi4444 Год назад +1

    rahmaniaaa🥰🥰🥰🤙

  • @srivatsan5757
    @srivatsan5757 2 года назад +5

    My favorite song🎵🎵🎵

  • @sivakumarsivakumar2763
    @sivakumarsivakumar2763 9 месяцев назад +1

    I love this song more then my lover🎉🎉🎉🎉😊😊😊😊

  • @tamiltradingpanel8738
    @tamiltradingpanel8738 9 месяцев назад +2

    AR Rahman mass music

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Год назад +2

    யாரெல்லாம் Rajini Sir Birthday🎂 (December 12) இன்று கேட்குறீங்க. 🙋🏻‍♂️🤩😎❤️‍🔥💥💫✨

  • @JohnJohn-gt9ho
    @JohnJohn-gt9ho 2 года назад +4

    ENNA THALAIVA......
    ...

  • @SonofLucifer93
    @SonofLucifer93 2 месяца назад +1

    Spb❤❤❤

  • @danyabalan-ly7qp
    @danyabalan-ly7qp Год назад +1

    Meaning full lyrics🥰

  • @SujiSujisuji-pg2uo
    @SujiSujisuji-pg2uo Месяц назад +1

    2025 eni like ❤❤❤

  • @RajappaRajjappa
    @RajappaRajjappa 8 месяцев назад +1

    வைரம் முத்து ❤

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Год назад +2

    What an awesome truth about human life

  • @kd__editzz___9218
    @kd__editzz___9218 2 года назад +12

    Miss u S.P.B 💐 sir

    • @MohanRaj-zx6xi
      @MohanRaj-zx6xi 2 года назад +1

      Is this mano sing a song

    • @ragavendanvaradarajan3606
      @ragavendanvaradarajan3606 2 года назад +3

      The singer is mentioned as Mano. But yes, many times I too get confused between the voices of Mano & SPB.

    • @ragavendanvaradarajan3606
      @ragavendanvaradarajan3606 2 года назад +1

      ​@@MohanRaj-zx6xi Yeah the singer is mentioned as Mano. But yes, many times I too get confused between the voices of Mano & SPB.

  • @karthvideos192
    @karthvideos192 2 года назад +1

    Vera maari botha

  • @SreenadhSr-qq5hp
    @SreenadhSr-qq5hp 2 месяца назад +1

    AAR❤

  • @snaveenkumar2318
    @snaveenkumar2318 2 года назад +6

    Kekum bothe kiku eruthe.

  • @ragulragul8276
    @ragulragul8276 2 года назад +6

    2.30 super lyrics

  • @kshavan28
    @kshavan28 4 месяца назад

    Evergreen song👍🏽

  • @fabolousnature3873
    @fabolousnature3873 Год назад +2

    Mano:Ada thanga paspham thinnavanum mannukulla
    Mgr fans:yei Yara sonna
    Mano:pothuva sonnen

  • @abhishekrj2291
    @abhishekrj2291 Год назад +1

    I love rajnikant ❤ always innmy heart.

  • @rajaharini297
    @rajaharini297 11 месяцев назад +2

    VAIRAMUTHU AYYA AVARGALUKKU NANTRI

  • @nandhagopal7661
    @nandhagopal7661 10 месяцев назад +1

    Super star

  • @iam-unni
    @iam-unni Месяц назад +1

    Oh oh oh oh
    Kicku eruthae
    Oh oh oh oh
    Vetkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Male : Verum kambangali
    Thinnavanum mannukkulla
    Ada thangabaspam
    Thinnavanum mannukkulla
    Intha vaazhkai vaazhathaan
    Naam pirakkaiyil kaiyil enna
    Kondu vanthom kondu sella…
    Male : Oh oh oh oh
    Kicku eruthae
    Oh oh oh oh
    Vetkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Male : Verum kambangali
    Thinnavanum mannukkulla
    Ada thangabaspam
    Thinnavanum mannukkulla
    Intha vaazhkai vaazhathaan
    Naam pirakkaiyil kaiyil enna
    Kondu vanthom kondu sella…
    Male : Thangathai pootti vaithaai
    Vairathai pootti vaiththaai
    Uyirai pootta yedhu poottu
    Male : Kulanthai gyaani
    Intha iruvar thavira
    Ingu sugamaai
    Iruppavar yaar kaattu
    Male : {Jeevan irukkumattum
    Vaazhkai namakku mattum
    Idhu thaan gnana siththar paattu} (2)
    Male : Intha boomi samam namakku
    Nam theruvukkul
    Madha sandai jaadhi sandai
    Vambethukku…
    Male : Oh oh oh oh
    Kicku eruthae
    Oh oh oh oh
    Vetkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Chorus : Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaarae
    Sajunaarae sajunaa…rae
    Sajunaarae sajunaarae…
    Male : Thaayai thernthedukkum
    Thanthaiyai thernthedukkum
    Urimai unnidathil illai Chorus : Illai
    Male : Mugathai thernthedukkum
    Nirathai thernthedukkum
    Urimai unnidaththil illai Chorus : Illai
    Male : Pirappai thernthedukkum
    Irappai thernthedukkum
    Urimai unnidathil illai illai
    Male : Enni paarkkum velaiyilae
    Un vaazhkai mattum
    Undhan kaiyil undu
    Adhai vendru edu…
    Chorus : Oh ohoh oh….
    Male : Kikku yeruthae
    Female : Oh oh oh ….
    Male : Vekkam ponathae
    Ullukkullae gyaanam ooruthae
    Unmai ellaam solla thonuthae
    Chorus : Verum kampangali
    Thinnavanum mannukkulla
    Ada thangapaspam
    Thinnavanum mannukkulla
    Male : Intha vaazhkai vaazhathaan
    Naam pirakkaiyil kaiyil enna
    Kondu vanthom kondu sella…
    Kaiyil enna kondu vanthom kondu sella…
    Male : Kaiyil enna kondu vanthom
    Kondu sella……..
    Kondu sella……..
    Oh ohhhhhhhhh……….

  • @EmraanMohamed
    @EmraanMohamed 3 месяца назад +1

    AR 🔥
    SB ❤
    VM 💎

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 4 месяца назад

    My age 19_but this song very addictive

  • @nishadaboobacker4163
    @nishadaboobacker4163 4 месяца назад +1

    ARR 2024🔥🔥🔥🔥🔥

  • @R15_V4_Villan
    @R15_V4_Villan Год назад

    2023 1st 🔥🔥🔥

  • @Mrlimusic
    @Mrlimusic 2 года назад +6

    Recent addicted song

  • @LoguLogu-ns8rk
    @LoguLogu-ns8rk 2 года назад +6

    💯💯💯👌👌👌

  • @mafiagang432
    @mafiagang432 3 месяца назад +1

    Good song❤
    2024

  • @RineemonRinee
    @RineemonRinee 8 дней назад

    Soooooooooooooooopper

  • @lizylizy5085
    @lizylizy5085 2 года назад +2

    2022 am watching ,old is gold song

  • @praveenkumars5
    @praveenkumars5 12 дней назад

    That BGM at 3.25 🤤

  • @vijithas7
    @vijithas7 Год назад +2

    Rajini 🔥❤️❣️💗

  • @parthiban.r6280
    @parthiban.r6280 2 года назад +7

    👌👌👌👌👌

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 2 года назад +2

    9D Music 👍

  • @krishnakumarixckrishnakuma5666
    @krishnakumarixckrishnakuma5666 2 года назад +6

    ❤️❤️❤️❤️

  • @SharkFishSF
    @SharkFishSF 2 года назад +14

    HD quality video irundhaal podavum.

  • @DeepuChristin
    @DeepuChristin 26 дней назад

    🙏🙏 ലോകം ❤❤uu Sir 🙏🙏

  • @JapanjapanJap
    @JapanjapanJap 16 дней назад

    Winner or runner

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute 2 года назад +14

    😊 Nothing Is Permanent 💯 இதை உணர வேண்டும்