கும்பம் லக்னம் சித்திரை நட்சத்திரம் நான்காம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சுக்கிரன் உச்ச நிலையில் பலமாக வலுவாக குரூப் பார்வையில் அமர்ந்திருக்கிறார் தற்போது குரு திசையில் சந்திர புத்தி 2025 ஆகஸ்ட் வரை நடப்பில் உள்ளது உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்
பிறந்த தேதி 7-4-1985 நேரம் 4:40pm இடம் -தாராபுரம். அரசாங்க வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? வீடு விரைவில் கட்டிமுடிக்க முடியுமா? எப்போது கட்டி முடிக்க முடியும்?
விருச்சிகம் லக்னம் கிருத்திகை நட்சத்திரம் நான்காம் பாதம் ரிஷபம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி குடும்பஸ்தனாதிபதி நல்ல நிலையில் இருக்கிறார் செவ்வாய் சுக்கிரன் சனி மூன்று கிரக பார்வை குடும்பஸ்தானத்திற்கு இருக்கும்போது படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும் தற்போது ராகு திசையில் குரு புத்தி 2026 டிசம்பர் வரை நடப்பில் உள்ளது வீட்டில் வட மேற்கு அறையில் தெற்கு திசையில் தலை வைத்து படுத்து உறங்குங்கள் எதிர்காலம் சிறப்பு
200 % correct athanaium unmai sir neenga sonnathu
Thank you sir
23.06.1980 துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் மேஷ லக்னம்
ப்ளீஸ் ரிப்ளை சார்
11/031993 5.30am sukra n yentha place la irukaru paathu sollunga please pleaseenaku paralysis
கும்பம் லக்னம் சித்திரை நட்சத்திரம் நான்காம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சுக்கிரன் உச்ச நிலையில் பலமாக வலுவாக குரூப் பார்வையில் அமர்ந்திருக்கிறார் தற்போது குரு திசையில் சந்திர புத்தி 2025 ஆகஸ்ட் வரை நடப்பில் உள்ளது உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்
பிறந்த தேதி 7-4-1985
நேரம் 4:40pm
இடம் -தாராபுரம்.
அரசாங்க வேலை கிடைக்குமா?
எப்போது கிடைக்கும்?
குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?
வீடு விரைவில் கட்டிமுடிக்க முடியுமா? எப்போது கட்டி முடிக்க முடியும்?
சுந்தர் 15 5 1996 இரவு 7 25 மணி தஞ்சாவூர் மாவட்டம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் சொந்த வீடு எப்போது கிடைக்கும் உடல்நலம் எப்போது சரியாகும்
21/1/1979 chithirai
ரிஷபம் ராசி விருச்சிக லக்கினம் ராகு தசை பிறந்த இடம் மதுரை மாலை 7:07 பிறந்த தேதி 19 மே 2004 படிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா
விருச்சிகம் லக்னம் கிருத்திகை நட்சத்திரம் நான்காம் பாதம் ரிஷபம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி குடும்பஸ்தனாதிபதி நல்ல நிலையில் இருக்கிறார் செவ்வாய் சுக்கிரன் சனி மூன்று கிரக பார்வை குடும்பஸ்தானத்திற்கு இருக்கும்போது படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும் தற்போது ராகு திசையில் குரு புத்தி 2026 டிசம்பர் வரை நடப்பில் உள்ளது வீட்டில் வட மேற்கு அறையில் தெற்கு திசையில் தலை வைத்து படுத்து உறங்குங்கள் எதிர்காலம் சிறப்பு
2 5 1969
and kethu pol keduparum illai 🙂