இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • மஹா பெரியவா
    இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 723

  • @raghuk5123
    @raghuk5123 Месяц назад +25

    அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.... கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் இந்த பதிவால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும் ... கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு... ஜெய் ஸ்ரீ ராம் 🎉

  • @nandeeshp1792
    @nandeeshp1792 День назад +2

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா என்னிடம் வாங்கிய பணத்தை தர வேண்டும் அம்மா எனக்கு நிம்மதியே இல்ல அம்மா என் கடன் சீக்கிரமாக அடைக்கணும் அதற்காக என்னக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா ஜெய் ஸ்ரீராம்

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 5 дней назад +9

    இந்த வாக்கு பலிக்கனும் தாயே என்னோட பிரச்சினை எல்லாம் திரணும்

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 Месяц назад +29

    எனக்கு ஒரே கடன் பிரச்சனை சீக்கிரமா தீர வேண்டும் அதற்குத் தேவையான பணம் எனக்கு கிடைக்க வேண்டும் 🙏

    • @phanirrselvam8742
      @phanirrselvam8742 27 дней назад +2

      MY HEALTH TO GET WELL SOON & DEBTS PROBLEM TO RESOLVE
      OM NADPAVI.

    • @nvraghavan5816
      @nvraghavan5816 25 дней назад

      111111¹11¹11¹8​@@phanirrselvam8742

  • @ManiKandnKandan-to6cg
    @ManiKandnKandan-to6cg 4 дня назад +4

    நன்றி நான் ஒரு பிறவி உணமுற்றவன் எனக்கு வயது 30 ஆகுது எனக்கு சுயமா சம்பாதிக்கணும் ஆசை அதற்காக நீங்கள் கூட்டு பிராத்தனை பண்ண வேண்டும் சகோதரி 🙏🙏🙏

  • @aishwariyam407
    @aishwariyam407 Месяц назад +5

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 1000 கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் ஆண்டவன் அருளால் ஆயுள் 100 எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @CHANDIRANP.K.
    @CHANDIRANP.K. Месяц назад +74

    எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை கடன் சுமை மற்றும் நல்ல வேலை பணபற்றாக்குறை இப்படி எல்லாம் எனக்கு பல பிரச்சனை இதை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

    • @lakshmananbavswamy2044
      @lakshmananbavswamy2044 Месяц назад +5

      My son join my family transfer covai

    • @Impressjana
      @Impressjana 24 дня назад

      Your age,.?

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 18 дней назад

      இதுசாத்தியமா

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 18 дней назад +2

      அருமைசகோதரி

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 18 дней назад +1

      வாராகடண்கிட்டதட்ட ₹2000 நிண்டநாட்களாகவரவில்லைஇதைகூட்டுபிராத்தனைசெய்யவேண்டுகிறேன்மற்றும்நிலுவைகடண்₹100000 இதைதீரவழிசெய்யவேண்டுகிறேன்சகோதரிநன்றிவணக்கம்

  • @user-yj4bt1vc8f
    @user-yj4bt1vc8f 26 дней назад +11

    என் கடன்பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் அம்மாஎனக்காக கூட்டுபிராத்தனை செய்ங்கம்மா ஒம் நற்பவி

  • @antojose7005
    @antojose7005 6 дней назад +3

    மிக்க மகிழ்ச்சி சகோதரி
    ஓம் நற்பவி என் கடன் முழுமையாக அடைய பிராத்தனை செய்யுங்க ஓம் நற்பவி

  • @MakeshwariRavi-go2gu
    @MakeshwariRavi-go2gu 2 дня назад +1

    அம்மா எனக்கு ரொம்ப கடன் இருக்கு ரொம்ப மன அழுத்தம் இருக்கு எக்காக பிராத்தனை செய்க அம்மா ❤

  • @rajeshthamarai9204
    @rajeshthamarai9204 9 дней назад +3

    என் கடன் சுமை கூடிய விரைவில் தீர வேண்டும்.

  • @lakshminar6748
    @lakshminar6748 4 дня назад

    Thank you for your good presentation. Very useful tips to listen and adhere on it. We willl definitely follow on your advice to change in our life.HARA HARA SHANKAR,JAYA JAYA SHANKARA.

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz 23 дня назад +5

    என் சகோதரி மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்.ஓம் நற் பவி,ஓம் நற் பவி, ஓம் நற் பவி.

  • @user-oo2hv5li7f
    @user-oo2hv5li7f 12 дней назад +2

    என் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க அம்மா அவர்கள் கூட்டுப்பிராத்தனைசெய்ய வேண்டும் எவ்வழவு முயன்றும் வேலைகிடைக்கதாமதம் ஆடிக்கொண்டே வருகிறது நீங்கள்தான் நல்லவழி காட்ட வேண்டும் தாயே....

  • @kamalmugesh
    @kamalmugesh 9 дней назад +3

    எனது கடன்கள் அனைத்தும் தீரவேண்டும் ஓம் நற்பவி எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அந்த வேலை எனக்கு நிலைக்க வேண்டும் ஓம் நற்பவி எனக்கு சொந்த வீடு வேண்டும் ஓம் நற்பவி நன்றி அம்மா

  • @sathishsa2004
    @sathishsa2004 23 дня назад +5

    ஓம் நற்பவி எனக்கு குழந்தை உண்டாக வேண்டும் என பிராத்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன் ஐந்து வருடங்கள் ஆகின்றன.

  • @user-wm9jh7xs9z
    @user-wm9jh7xs9z 14 дней назад +4

    எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கடன் அதிகமாக இருக்கு எனக்கு நிம்மதி மே இல்லை அக்கா நான் சாமி கும்பிட்டு வேன் எனக்கு புடிக்கும் ஆனால் எனக்கு கஷ்டம்தான் நான் எதுநினைத்தாலூம் நடக்க மாட்டேங்குது கடன் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கிறேன்

  • @muniyanmuniyan5056
    @muniyanmuniyan5056 21 день назад +3

    ஓம் நற்ப்பவி ஓம் நற்ப்பவி ஓம் நற்ப்பவி அம்மா எனக்கு இரண்டு லட்சம் ரூ கடன் உள்ளது அந்த கடனை கொடுக்க என் உடல்நிலையில் எந்த ஒரு நோய்நொடி இல்லாமலும் நான் வேளை பார்க்கும் இடத்தில் எந்த ஒரு இடையூறும் இல்லாமலும் சண்டை கள் இல்லாமலும் எனக்கு உறுதுணையாக எனக்கு காத்தருள வேண்டும்.

  • @kasiramsuganya9152
    @kasiramsuganya9152 10 дней назад +2

    சகோதரி நான் ஜவுளி கடை நத்தி வருகிறேன் கடன் வாங்கிதான் நடத்துகிறேன் வியாபாரம் நடக்கல கடன் பிரச்சணையில சிக்கி தவிசிக்கிட்டிருக்கேன் எனக்கும் சேர்த்து பிராத்தணை பண்ணுங்கள் ஓம் நற்பவி

  • @SuganBabysugan-zu9bx
    @SuganBabysugan-zu9bx 13 часов назад

    என் குடும்ப கஷ்டம் என்னோட கடன் அனைத்தும் மற்றும் அனைவருக்கும் நான் தர வேண்டிய வாங்குன கடன்கள் நல்ல முறையில் திரும்ப கொடுக்க வேண்டும் அனைத்தும் நல்லதாக அமைய வேண்டும்..இந்த கஷ்டங்கள் இருக்கும் அனைவரும் நலமுடன் வாழவும் சந்தோசமாக இருக்க வேண்டும்...அம்மா

  • @anitha3571
    @anitha3571 Месяц назад +4

    அம்மா எங்கள் நகை அனைத்தும் அடகு உல்லது சீக்கிரம் வீடு வர வோண்டும் நீங்க கூட்டு பிறாத்தைனை பண்னுங்கள் அனிதா சாய் திருவாரூர் மாவட்டம். .நன்றி கோடி

  • @murugeswarimurugeswari
    @murugeswarimurugeswari Месяц назад +14

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கிறது என் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் கூட்டு பிராத்தனை செய்ய வும் ஓம் நற்பவி

  • @santhiravikumar2801
    @santhiravikumar2801 5 дней назад +3

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அனைத்து கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Месяц назад +11

    ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @Ponmudi.KPonmudi
    @Ponmudi.KPonmudi 28 дней назад +3

    வாழ்க வளமுடன்.அடுத்தவர்க்காக நான் பணம் கடன் வாங்கி கொடுத்துள்ளேன்.இப்போ அவர் அந்த பனத்தை திரும்ப எனக்கு கொடுத்தால். நான் வாங்கன இடத்தில் கொடுத்து பைசல் பன்னிடுவேன். எனக்கும் பிரார்தனை செய்யுங்கள்.

  • @balabala3397
    @balabala3397 12 часов назад

    உடல் நல குறைவால் பாதிக்கபட்டு இருக்கிறேன்
    குணமாக வேண்டுகிறேன்🙏

  • @SathyaNatarajan-y1v
    @SathyaNatarajan-y1v 6 дней назад +2

    எண் குடும்பம் செல்வம் மகிழ்ச்சியோட வாழனும் எனக்கு நல்ல வேலை அமையனும் ஓம் நர்பவி

  • @h.sureshkumar8551
    @h.sureshkumar8551 5 дней назад +2

    என் வேலை பர்மண்ட் ஆகணும் +
    என் குடுபம் ஒன்னு சேரனும் pls ஐயா +அம்மா 🙏🌹❤️

  • @Ammukutty143-h8j
    @Ammukutty143-h8j 14 дней назад +6

    இறைவா எனக்கு கடன் தீரனும் என் கணவர் எனது அன்பு பாசம் இருக்கணும் மகள்நல்லா படிக்கணும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

    • @Ammukutty143-h8j
      @Ammukutty143-h8j 14 дней назад

      என் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கணும் முப்பத்தி மூணு வயசு ஆகிறது ஓம் நற்ப விஓம் நற்பவி ஓம் நற்பவி

    • @antojose7005
      @antojose7005 5 дней назад +1

      உங்களுக்காக நானும் வேன்டிக்கொள்கிறேன்

    • @antojose7005
      @antojose7005 5 дней назад +1

      ஓம் நற்பவி

  • @ganeshvsuppiah109
    @ganeshvsuppiah109 Месяц назад +2

    Kulanthai pakkiem veendum enggalukku.. (11years) ganesh,, gomathi, thank you 🙏🙏🙏

  • @user-ry5gw5dk8n
    @user-ry5gw5dk8n Месяц назад +4

    ஓம் நற்பவி என் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எங்களுக்கு வர வேண்டிய பணம் வர வேண்டும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @M.shanthiM.shanthi-u8o
    @M.shanthiM.shanthi-u8o 25 дней назад +3

    எனது மகன் தினமும் குடித்துக் கொண்டு இருக்கிறான் அது இல்லாமல் தவிர்க்க பிரார்த்தனை செய்யூர் கள்...உங்களுக்குகோடிபுன்னியம்கிடைக்கும்

  • @Govindaraj-fu8cs
    @Govindaraj-fu8cs 23 дня назад +3

    ஓம் நற்ப்பவி ்மா எனக்கு பத்து லட்சம் கடன் இருக்கிறது நாங்கள்தான் அம்மா என்னை அதில் இருந்து விடுபட செய்யுங்கள் தாயே

  • @ponnusamyrangasamy1045
    @ponnusamyrangasamy1045 4 дня назад

    Thanks sister, I will follow your மந்திர wards, ponnusamy, Namakkal.

  • @MahaLakshmi-eb2gs
    @MahaLakshmi-eb2gs Месяц назад +4

    என்மகனின்சிந்தனைகள் எண்ணங்கள் நல்லதாக இருக்க பிராத்தனைபண்ணுங்க சகோதரி

  • @Blacktiger18KPS
    @Blacktiger18KPS 26 дней назад +3

    நான் பக்கவாத நோயால் கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறேன்,எனது நோய் குணமடைய தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்,மிக்க நன்றி

  • @anandavalli8662
    @anandavalli8662 Месяц назад +24

    எனக்கு கடன் சுமை உள்ளது விரைவில் தீர்ந்து விடவேண்டும் நற்பவி நற்பவி🙏🙏🙏🙏

    • @balasubramani9860
      @balasubramani9860 Месяц назад +2

      எனக்கு நிறைய கடன் உள்ளது தற்போது வேலையும் இல்லை எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் நற்பவி ஓம் நர்பவி ஓம் நற்பவி

    • @elumalaiperiyanayagam
      @elumalaiperiyanayagam 16 дней назад +2

      Kadan prachinai

  • @karthika8831
    @karthika8831 Месяц назад +8

    இதய பிரச்சனை சரி ஆகணும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @ezhilarasuc7769
    @ezhilarasuc7769 Месяц назад +7

    ஐயா வணக்கம்
    எனக்கு அதிகமான
    மூட்டு வலி வலி தீர
    இறைவனிடம்
    கூட்டுபிராத்தனை
    செய்யுமாறு மிகவும்
    அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன் எழில் அரசு
    திருவண்ணாமலை

  • @p.saravanakumar464
    @p.saravanakumar464 Месяц назад +7

    எனக்கு ஒருத்தர் பணம்தரணும்அதுஎந்தயொருபிரச்சனைஇல்லாமல்வரணும்எனக்காவேண்டுங்கள்.ஓம்நற்பவி.ஓம்நற்பவி
    ..ஓம்நற்பவி..ஓம்சரவணப.

  • @skousalya9121
    @skousalya9121 Месяц назад +3

    என் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க கூட்டு பிராத்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @KalaiVani-yg8od
    @KalaiVani-yg8od 25 дней назад +3

    என் மகனும் அவன் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும்
    கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் நற்பவி ஓம் சிவ நற் பவி ஓம் நற் பவி

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 3 дня назад

    நன்றி பாராட்டும் வாழ்த்துகள் பார்ப்போம் உங்கள் தகவல்

  • @user-hn7xg9el9g
    @user-hn7xg9el9g 13 часов назад

    பணம் தான் பிரச்சனை கடன் இவை தான் எனக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்க மேடம் 🙏

  • @MalathiSiva-vs4ck
    @MalathiSiva-vs4ck 29 дней назад +10

    என் மகனின் செல் நேற்று காணவில்லை என் மகன் மிகவு கவலைப்படுகிறார் அவன் வேலைபார்கிறான்முக்கியமானது அதில் உள்ளது கூட்டுபிராத்தனை செய்யவும்

  • @govindv6971
    @govindv6971 Месяц назад +6

    என் கடன்கள் முழுவதும் தீரவேண்டும் சகோதரி. அதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. நற்பவி நற்பவி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @janakik254
    @janakik254 27 дней назад +4

    எனக்கு கடன் அதிகம் உள்ளது.,விரைவில் கடன் அடைய வேண்டும்.......ஓம் நற்பவி........

  • @shanmugamnanjundan1878
    @shanmugamnanjundan1878 Месяц назад +5

    எங்கள் சகோதரியை என் மகன் தேர்வு எழுதுகிறார் அதில் தேர்ச்சி பெற அருள் கூர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா என் மகன் பெயர் வி எஸ் ஹரிஹரன்

    • @jebakavi1106
      @jebakavi1106 18 дней назад +1

      Enakkum kadan pirachanai ullathu pirathanai seyaum

  • @M.shanthiM.shanthi-u8o
    @M.shanthiM.shanthi-u8o 25 дней назад +1

    வணக்கம் எனது மகன் தினமும் குடித்துக் கொண்டே இருக்கிறது அதுஇல்லாமல்இருக்கபிரார்த்தனைசெய்யுங்கள்

  • @sankarabala8111
    @sankarabala8111 17 дней назад +1

    நல்ல அருமையான அனைவருக்கும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. மகிழ்ச்சி. தொடரட்டும் தங்களது பணி. அன்பன் மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி.ஙென்னை🎉❤

  • @sowndaryas1437
    @sowndaryas1437 22 дня назад +2

    எங்களுக்கு புத்திர பாக்கியம் கொடு பெரியவா🙏🙏🙏🙏🙏

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan Месяц назад

    Tthankyou. VerymuCh. Madam

  • @dharshiniaadhiravlogs3841
    @dharshiniaadhiravlogs3841 День назад

    வணக்கம் சகோதரி எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளை வேண்டி இறைவனை வேண்டுகிறேன் குடும்பத்தினர் இடையே அன்பும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் பணசெழிப்புடன் நோய் நொடி இன்றி வாழ வேண்டும்

  • @MadasamyMadasamy-o4p
    @MadasamyMadasamy-o4p 29 дней назад +5

    என் கடன் என் என் கடன் தீரனும் என் ஓம் நற்பவி

  • @karthikeyanshanmugam6669
    @karthikeyanshanmugam6669 4 дня назад +1

    மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுகிறேன்

  • @sulochanak3642
    @sulochanak3642 24 дня назад +1

    K. Sulochana will get government job and prathika, Niranjan get good health, sound mind and best education.
    Thank you🙏

  • @santhikavinesh8648
    @santhikavinesh8648 22 дня назад +2

    என்னுடைய கடன்கள் அனைத்தும் அடைத்து என் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் இறைவா நீதான் எனக்கு துணை ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @BabuBabu-ns9no
    @BabuBabu-ns9no День назад +1

    Nalla video sir

  • @user-ir7qy1xp4l
    @user-ir7qy1xp4l 26 дней назад

    தன்னம்பிக்கையை விவரிக்கும் செயல். மிகவும் சிறப்பாடும்

  • @BopathyMuthusamy-gc8yq
    @BopathyMuthusamy-gc8yq 26 дней назад

    Positive energy superb

  • @kitchakitcha9094
    @kitchakitcha9094 Месяц назад +4

    எனக்கு இசை நிகழ்ச்சி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் ஓம் நற்பவி

    • @GaneshB-hm6lr
      @GaneshB-hm6lr Месяц назад +1

      Amma என்வேன்டுதல் செய்யுங்கள் நான் ஒருநாள் கூட பபோடாதது கஷ்டபட்டு வாங்கிய நகை அடகு வைத்தேன் ஆனால் வட்டி கட்டமுடியயாம் நகையை வாங்முடிய வில்லை உங்கள் பிராதனை எனக்கு கிடைக்க பிராத்திக்கவேண்டும் மிக்க நன்றிகள்

  • @KannanIndra-cw2eb
    @KannanIndra-cw2eb 7 дней назад +1

    எனக்கு கடன் சுமை தீரனும் ஓம் நற்பவி

  • @Neelaraj-ps8yu
    @Neelaraj-ps8yu 27 дней назад +3

    என் கடன் சீக்கிரம் தீரனும் என் வண்டி டீீவு சீக்கறம் தீரனும்....

  • @MahalecthmeeMaha
    @MahalecthmeeMaha 21 день назад

    yennoda husphan Stephen. nalaiku avarukku dialysis yenta asampavum nadakama Nalla padiya nadakanum. avaroda uyirko udalukko yenta patipu varakudathu. thank you

  • @MalarKumar-k5z
    @MalarKumar-k5z День назад +1

    En kadan adiyavendum om narpavi❤

  • @vijignanam7469
    @vijignanam7469 Месяц назад +1

    Thankyou sister.

  • @annadurai474
    @annadurai474 5 дней назад +1

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @RSAna-ot9il
    @RSAna-ot9il 27 дней назад +6

    என் மகன் மிச்சேல் படிப்பின் மூலம் கனடா செல்ல வேண்டும் என் மகனுக்கு நல்ல வாழ்க்கை துணைவி அமையவேண்டும் ஓம் சாய் ராம் 🙏🌺🙏

  • @ShaktiBhaba-co8en
    @ShaktiBhaba-co8en 4 дня назад

    Eraiva pasanga nalla paddikkanum,en pechi ketka vendum , ennakku nalla vellai kidaikkavendum,en pashanga thimira pesuthu ,nalla varthaigal pesanum, nalla padikkanum,ennoda kadan prachanai thiranum,ennoda pasanga nalla padikkanum,en thambi kudikkakudathu nalla manithana erukka vendum

  • @vijaythinakaran2489
    @vijaythinakaran2489 21 день назад +1

    எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் கடன் சுவை தீர வேண்டும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @KamaleshKumar-xw2ob
    @KamaleshKumar-xw2ob 4 дня назад

    Iam single no father and mother please pray me and all people pray too

  • @SureshKumar-oc2zd
    @SureshKumar-oc2zd 4 дня назад

    எனக்கு மனநிலை மற்றும் தலைகணம் பழைய நிலைக்கு வரணும்...
    நான் என் குடும்பத்தை சாகும் வரை சந்தோஷமாக வைக்க வேண்டும்
    அதற்காக கூட்டு பிராத்தனை செய்யுங்கள்....

  • @srinivasan5531
    @srinivasan5531 Месяц назад +4

    ஓம் நற்பவி. ஓம் நற்பவி. ஓம் நற்பவி. நாண் இழந்த பணம் திரும்ப கிடைவேண்டும். நற்பவி.

  • @kaliyamoorthym6904
    @kaliyamoorthym6904 15 часов назад

    என் கடனை அடைக்க வேண்டும்.. என் மகளுக்கு அரசு வேலை கிடைக்கவேண்டும்.என்மகன்மேன்மேலும்.வண்டிவாகனம் வாங்கி மேன்மேலும்.வளமாகவாழவேண்டும்.ஓம்.நற்பவி.ஓம்நற்பவி.ஓம்நற்பவி
    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @user-uw1lb6gf6b
    @user-uw1lb6gf6b Месяц назад +1

    ஓம் காஞ்சி பெரியவர் சுவாமி கேளுங்கள் அருளால் நாங்கள் வாழ நல்ல வீடு வேண்டும் அருள்புரிவாயே ஐயா❤

  • @sangeethasellam6797
    @sangeethasellam6797 Месяц назад +4

    என் கடன் தீர வேண்டும் ஓம் நற்பவி

  • @user-qj6si4ms2j
    @user-qj6si4ms2j 6 дней назад

    Om Sai Ram appa en husband driver velai kodupa en kadan prachanai tera vali kattunga appa neeya thunai

  • @user-rf5sq6jl7m
    @user-rf5sq6jl7m День назад

    Super ❤

  • @user-rh3wb3kd5b
    @user-rh3wb3kd5b Месяц назад

    Thank you Mam Super 🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹

  • @sakunthalakarunakaran
    @sakunthalakarunakaran 4 дня назад

    என் மகளுக்கு அரசு வேலை கிடைக்கவேண்டும். இன்னொரு மகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படிக்கவேண்டும்
    ஓம் நற்பவி

  • @sivarevathy935
    @sivarevathy935 24 дня назад +1

    நன்றி சகோதரி . ஓம் நற்பவி

  • @padminipadmini7166
    @padminipadmini7166 28 дней назад

    Thank you very much

  • @user-bu2tq8jb4k
    @user-bu2tq8jb4k 28 дней назад +2

    அன்பு அம்மா கடன் தீர கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுகொள்கிரேன்

  • @muthum412
    @muthum412 7 дней назад

    என் கடன் சுமை தீரவேண்டும் ஓம் நற்பவி

  • @user-wi4lw1lh9s
    @user-wi4lw1lh9s 5 дней назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @subramanianniyer1216
    @subramanianniyer1216 19 дней назад +7

    என் மனைவிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை ( brain cancer stage 3) 2023 ஜனவரியில் நடந்தது. ஈஸ்வர கிருபையால் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. அவர்கள் பூரண குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மனைவியின் பெயர் மங்களா, வயது 62. நாங்கள் வசிப்பது புனே நகரில். நன்றி.

    • @baskarane7823
      @baskarane7823 16 дней назад

      @@subramanianniyer1216 இறைவன துணையிருப்பார். வாழ்க வளமுடன்.

  • @SivagnanamSiva-zu1gk
    @SivagnanamSiva-zu1gk 12 дней назад +1

    Mudhalil indha video vai paarka vaiththa pirabanjaththukku Kodi nandrigal ungalukkum nandrigal Amma enadhu kadan pirajjanai Martum thirumanam mudiththu 8 varudangal pillaigal illai amma enakkum koottu pirarththanai vaiyyungal nandri narpavi kodi nandrigal

    • @jdmixchannel7302
      @jdmixchannel7302  12 дней назад +2

      நிச்சயம் விரைவில் நீங்கள் கேட்டது கிடைக்கும்

  • @anandvani9830
    @anandvani9830 20 дней назад +1

    Good speech sister

  • @karunananthan
    @karunananthan 23 дня назад +1

    ஓம் நற்பவி🙏🏻💜✨️
    *NaaN O/L exam Elutha poran intha year athula naa pass pannanum🥺🙏🏻prayer🙏🏻pannunga akka❤🎉*

  • @muthamilanmuthamilan6856
    @muthamilanmuthamilan6856 19 дней назад

    நான் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட ஆசைப்படுகிறேன் அதற்கு நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அது எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று நான் கூறிக் கொள்கிறேன் இதற்கும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏 ஓம் நற்பவி

  • @lakshmibaby4223
    @lakshmibaby4223 19 дней назад

    Entha thagaval sonnathuku nantri

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 7 дней назад +6

    எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன் தாயே. மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @ilangomanivannan8896
    @ilangomanivannan8896 25 дней назад

    I want to be transferred back to Chennai. God thank you for blessing me with all what I have.

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan Месяц назад

    Thank you. Sister🙏🙏🙏🙏🙏

  • @sakunthalakarunakaran
    @sakunthalakarunakaran 4 дня назад

    என் சகோதரி மகனுக்கு திருமணம் நடைபெறவேண்டும்

  • @maryanto8370
    @maryanto8370 День назад

    பிரிந்து சென்ற மகன் விரைவில் வீடு வந்து சேரனும்

  • @user-ok2bc1vw9u
    @user-ok2bc1vw9u 27 дней назад +2

    😢😢en kanavarukku... Uloorla... Nalla sambalathula... Nimathiyana... Velai.. Kidaikanum... Sister... Nan en kanavan en pillai... Sernthu valra valkai vendum... Kadavul kitta😢vendunga... Sister... Nan 3varudam a.. Vendittu iruken...

  • @harieshs6670
    @harieshs6670 Месяц назад

    Thank you madam

  • @MaheshWari-to1ki
    @MaheshWari-to1ki 13 дней назад

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றிஉங்களுக்கு நீங்க சொன்னமாதிரி என்க்கு இன்னக்கீபணம் தேவை இருந்தது அதனாலநற்பவி.ப நற்பவி என்ற ஓரு லச்சம்தடவ சொன்னேன் எனக்கு பண உதவி கிடைச்ச்து உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 Месяц назад +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளத என் கணவர் வேருட பொண்ணோட தொடர்பு இருக்கிறார் அதை விட்டு வருவதற்கு நான் எப்படி சொல்லுவேன் என்று தயவு செய்து பதில் கூறுங்கள் மா ப்ளீஸ் நன்றி