நம்பிக்கையோடு வணங்கி தொடு/Amman/Prithyangara Devi/positive Vibes/

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2023
  • Prithyangara Devi arul vakku
    #amman
    #Om Shakthi
    #adhiparashakthi
    #kaali
    #printhyangaraDevi
    #பிரித்யங்கராதேவி
    #varahi
    #varaharoopam
    #devotional
    #motivation
    #kulatheivam
    #parikaaram
    #positivevibes(‪@தெய்வீகவாக்கு‬ )

Комментарии • 239

  • @BalakrishnanSuriyalingam-oj9qk
    @BalakrishnanSuriyalingam-oj9qk 3 месяца назад +19

    என் உயிரினின் மேலான அன்பு அம்மா, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை காத்து என்டன்றும் துணையிருக்க வேண்டும் என் ஜெய் மஹா உக்ரா பிராதிங்கிரா தாயே போற்றி🙏போற்றி🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 2 месяца назад +5

    அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக நான் இருக்கிறேன் ஒரு சாதாரண எளிமையான மனிதனை பார்த்து அணைத்து இறைவன்களும் பயம்படும் நிலைமை உருவாகி விட்டது என் இலக்கை நான் தனியாகவே வென்று காட்டுவேன் பிருத்திங்ரா தேவியே❤

  • @user-tn5bs3ll3b
    @user-tn5bs3ll3b 9 месяцев назад +18

    எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் அம்மா ♥️ என்னை நீயே காத்தருளும் அம்மா ♥️ ஓம் சக்தி அம்மன் போற்றி போற்றி 🙏🌺🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 7 месяцев назад +6

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @easwaranmoorthy1508
    @easwaranmoorthy1508 7 месяцев назад +5

    ஓம் ஓம் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி வராகி தாயே துணை புரிபாய்க

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад +8

    என் நம்பிக்கை குறிய தாய் ப்திருங்கிரா தேவி தான் என் தாய் என்றுமே என் நன்மையை மட்டுமே யோசிக்கும் உள்ளம் கொண்டவர் நீங்கள் தான்

  • @KanchanaSKanchanaS
    @KanchanaSKanchanaS 8 дней назад

    அம்மா தாயே எனக்கு ம் என் குடும்பத்தாருக்கும் என் குழந்தைகள் எந்த நோய் நொடி இல்லாமல் சந்தோஷம் எங்களுக்கு இன்பம் கொடுப்பாய் தாயே

  • @ramayiraman601
    @ramayiraman601 2 месяца назад +2

    *Om Sri Varahi Amman Thunai, Namaha Potri Potri Saranam Thanks. Appa Amma Blessed My Son Anand's Family n Mother Md Kannammal Raman Families Too Tks. Love u from Singapore Appa Amma Thanks!!* 🇸🇬🕉️🙏🔱💯🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷

  • @PalaniveluP-jg7ye
    @PalaniveluP-jg7ye 8 месяцев назад +7

    அம்மா அம்மா வாராகி தாயே உன்னை முழுமையாக நம்புகிறேன்

    • @racheltharamathi2300
      @racheltharamathi2300 5 месяцев назад

      Amma yen subject question easy yaga Vara vendum .students yen subjectyil centum marks vanga vendum Amma.
      Varagi thaye potri potri
      Varagi thaye potri potri

  • @user-nt2vi4ig7x
    @user-nt2vi4ig7x 8 месяцев назад +4

    நிசப்தமான உண்மையான வாக்கு அம்மா இவ்வுலகிள் வாழும் அணைத்து ஷிவராஷிகளும் இன்புற்று வாழ அருள்புரிய வேண்டும் அம்மா

  • @KalaiVanan-go7rz
    @KalaiVanan-go7rz 10 месяцев назад +5

    Om Varahi Amma pottri pottri 🌺🌺🙏🙏
    Amma neetha thunai 🌺🌺🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 11 месяцев назад +14

    எனக்கு யாரைபார்த்தும் பயம் கிடையாது நம்பிக்கை துரோகி களை அடையாளம் கண்டு கொண்டேன் வறுமையுலும் நேர்மை உயர்வானது

  • @YesuRaja-jm9sw
    @YesuRaja-jm9sw Месяц назад +3

    என்மகன் வெளிநாடு செல்ல வேண்டும் 🙏🙏🙏

  • @saraswathy7328
    @saraswathy7328 11 месяцев назад +5

    வாராஹி. தாயே. போற்றி. போற்றி

  • @savithirinaga8918
    @savithirinaga8918 11 месяцев назад +13

    வராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி உங்களை உறுதியாக நம்புகிறேன் எனக்கு நிம்மதி கொடு தாயே நான் உன்னை முழுவதும் நம்பி உள்ளேன் தாயே எனக்கு நல்லது செய் தாயே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 11 месяцев назад +8

    என் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது தாயே

  • @sankarm1001
    @sankarm1001 10 месяцев назад +4

    ஓம் வராய் தாய் போற்றி போற்றி போற்றி

  • @KetheesWaran-yy8tj
    @KetheesWaran-yy8tj 2 месяца назад +1

    அம்மன் தாயே எனக்கு எப்போதும் கடவுள் பக்தி இருக்கு தாயே இனி நீங்கள் சொன்னதை கேட்டு நடப்பேன் நீங்கள் தான் எனக்கு வலி காட்ட வெனும் தாயே 👍🌹🙏

  • @rengarajan3907
    @rengarajan3907 11 месяцев назад +7

    Ohm pranthiyangara devi saranam. 🎉

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад +4

    எல்லோரும் உங்களை பார்த்து பயப்படுவார்கள் நான் உங்களை பாசமாக தான் எப்போதும் பார்ப்பேன் உங்களிகளின் இந்த முகத்தில் என் மீதுள்ள அன்பை மட்டுமே பார்க்கிறேன்

  • @shanthini325
    @shanthini325 11 месяцев назад +11

    அம்மா தாயே இன்றும் நான் உனக்கு தீபம் ஏற்றிய போது அது 2"அங்குலத்திற்கும் மேல் எரிந்து தாயார் வந்திருப்பதை உணர்த்தினாயம்மா.
    ஓம் வஜ்ர ஹோஷம் வராஹித் தாயே போற்றி போற்றி 🙏
    ஓம் வஜ்ர ஹோஷம் வராஹித் தாயே போற்றி போற்றி 🙏
    ஓம் வஜ்ர ஹோஷம் வராஹித் தாயே போற்றி போற்றி 🙏

  • @user-qp1eb5nr9j
    @user-qp1eb5nr9j 10 месяцев назад +5

    ஓம் ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி போற்றி 🙏🙏🙏

  • @sundarambal.vsundarambal.v9300
    @sundarambal.vsundarambal.v9300 11 месяцев назад +16

    ஓம் பிரத்தியங்கரா பிரித்திங்கரா தேவி போற்றி போற்றி என்றும் எனக்கு துணை அம்மா என் மகனுக்கு நல்ல வழிகாட்டு தாயே🙏🙏🙏🙏🙏

    • @yuvarajt7411
      @yuvarajt7411 10 месяцев назад

      Omg

    • @PattuswamyDS
      @PattuswamyDS 8 месяцев назад

      Respected Amma I bow my head st your feet I beg that you may kindly saveu family and accord your kindly Accord your blessing to carry ally efforts as sucess which are good to the people

  • @monaadhi9633
    @monaadhi9633 5 месяцев назад +1

    Om varahiamman thaye, engalukkana seivinaiyai theerthuvaitungal thaaye..

  • @arumugamn8575
    @arumugamn8575 10 месяцев назад +11

    அம்மா.என்னை.காப்பாத்துதாயே

  • @kumaresanpavadai1461
    @kumaresanpavadai1461 3 месяца назад +1

    Amma thaayea neethaane enakku ellaavummaavumaa irukkavendum ammaa ooom prathiyangara thaayea potri potri potri ❤❤❤❤❤❤❤

  • @freegamer3048
    @freegamer3048 11 месяцев назад +5

    Amma parasakthi potri🙏🙏🙏

  • @UsmanUsman-cm2jz
    @UsmanUsman-cm2jz 10 дней назад

    அம்மா தாயே எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பிள்ளைகளுக்கும் நோய் நொடி இன்றி கடன் பிரச்சனையிலிருந்து தீர்த்து வைக்கும் தாயே எல்லாம் நீயே உலகத்தை ஆட்டிப் படிக்கிற எங்க அம்மா நீ தாயே நீயே துணை

  • @RamalingamMurugan-tq6if
    @RamalingamMurugan-tq6if Месяц назад +3

    Appaaaaa.....😊❤

  • @user-tn5bs3ll3b
    @user-tn5bs3ll3b 9 месяцев назад +6

    ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி 🙏🌺🙏

  • @damodaran7793
    @damodaran7793 8 месяцев назад +1

    ஆம் தாயே நான் நீங்கள் சொல்வதும் அனைத்து உண்மை நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்

  • @aravindan5067
    @aravindan5067 10 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி போற்றி போற்றி

  • @Anandan525
    @Anandan525 9 месяцев назад +4

    அம்மா தாயே ப்ரதியங்க ரா தாயே போற்றி..

    • @mnsweet60
      @mnsweet60 8 месяцев назад +1

      நம்பிக்கையோடு வணங்குகிறேன்

  • @AravinthAravinth-pn2br
    @AravinthAravinth-pn2br 10 месяцев назад +2

    ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி

  • @gomathis3077
    @gomathis3077 11 месяцев назад +3

    Om Sham Sri Maha Prithiyangara Devi Thaye Thangalin Thiruvadigale Saranam.

  • @PandiSubbiah-ko7kf
    @PandiSubbiah-ko7kf 10 месяцев назад +5

    வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sundarajs1202
    @sundarajs1202 Месяц назад +1

    🙏

  • @user-in3sy8bt4m
    @user-in3sy8bt4m Месяц назад

    அம்மா பிரத்தியேங்கிரா தேவி போற்றி போற்றி

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 11 месяцев назад +7

    என்னை சுற்றி என்ன‌ நடக்கிறது என்று தெரிய வில்லை வேலைக்கு சென்றால் அங்கே ஏன் தொல்லை தருகிறார் கள் நான் எதற்காக படைக்க பட்டேன் எதையும் செய்ய முடியாமல் ஏன் தடுக்கிறார்கள்

  • @DayaNanthan-xs5bb
    @DayaNanthan-xs5bb 10 месяцев назад +2

    🙏🏽போற்றி போற்றி போற்றி 🙏🏽🌹

  • @sureshmetro7493sure
    @sureshmetro7493sure 7 месяцев назад +1

    Nandry amma

  • @medicalpandy
    @medicalpandy 7 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி தாயே | உன்ஆசிமூலம் எல்லாம் நன்மைக்கே.

  • @KumarSasi-tu7ez
    @KumarSasi-tu7ez 2 месяца назад +2

    அம்மா இது சத்தியம் இது உன் மாமா நூத்துக்கு நூறு உண்மை தாமா நீங்க சொல்றது உண்மை தாமா இதிலிருந்து நான் மீண்டு வரதுக்கு எனக்கு ஒரு புத்திமதியை சொல்லுங்கம்மா

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад

    நான் என் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கிறேன் தாயே ப்திருங்கிரா தேவியே

  • @maruthupandisowmiya3518
    @maruthupandisowmiya3518 11 месяцев назад +7

    🙏🙏ஓம் சக்தி பாரசக்தி அம்மா துணை 🙏🙏🙏

  • @sithrasithra5394
    @sithrasithra5394 7 месяцев назад

    Om prithiyangkamal sakthi amma ❤❤. Rombah Nantriya appa amma. Yenodah life full ungkal pathan samarpithu viden amma. Yanaku vara vendiya panam kidaikanum amma. Amma mana nilai maranum amma. Om prithiyangkamal sakthi amma.🔥🔥🔥🥀🥀🌻🌻🌺🌺🌹🌹🙌🙌❤️❤️🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @ValarmathiS-hs7jd
    @ValarmathiS-hs7jd 3 месяца назад +1

    எனக்கு துரோகம் செய்தார்கள் அவர்களை என்ன செய்ய போகிறாய் அம்மா 😭😭😭😭😭😭

  • @suseela2090
    @suseela2090 6 месяцев назад

    அம்மா தாயே எங்கள் வாழ்வில் சந்தோசம்மலரட்டும்

  • @LimshanLimshan-zd1ws
    @LimshanLimshan-zd1ws 9 месяцев назад +12

    ஓம் தாயே எல்லாம் உண்மை 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vn2ln9ej7w
    @user-vn2ln9ej7w 10 месяцев назад +1

    Amma

  • @VeeramuthuMuthukannu-ir6cf
    @VeeramuthuMuthukannu-ir6cf 11 месяцев назад +10

    என்னை ஏமாற்றியர்கள் என்பணத்தை கொடுக்க. வேண்டும்

  • @vijaygajendran4675
    @vijaygajendran4675 10 месяцев назад +5

    ஓம் ஸ்ரீ ப்ரித்திங்கிரா தேவி போற்றி

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 11 месяцев назад +2

    OmSakthiParasakthi. OmSakthiathiparasakthi.

  • @Rajini-2tn6vj9b
    @Rajini-2tn6vj9b 3 месяца назад

    Varahi Ammana pottri pottri en illam Thedi varungal Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yc4zb3mz5h
    @user-yc4zb3mz5h 7 месяцев назад

    amma பிரிதியங்கதேவி துணை வெற்றி பெற்று விட்டே ன்

  • @prathipsha5142
    @prathipsha5142 7 месяцев назад

    உண்மை தாயே எனக்கு ஒரு நல்ல வழி பொறக்க எனக்கு அருள் புரிந்த தாயே

  • @bairathymani
    @bairathymani 20 дней назад

    அம்மா அரோகரா வணக்கம்

  • @madeshwarip3636
    @madeshwarip3636 9 месяцев назад

    ஓம் வாராகி தாயே சரணம்சரணம் சரணம் ஓம் வாராகி தாயே போற்றிப் போற்றி போற்றி நான் வாங்கி கே எம் ஜே நிதி நிறுவனத்தில் போட்ட பணம் வழக்கில் வெற்றிப் பெற்றுமக்கள்எனதுகஷ்டமர்கள்அனைவரும் மகிளும்வகையில் வரவைப்பாய் தாயே🙏🌹🙏🌸🙏🌼🙏🌺🙏🍓🙏🍍🙏🏵️🙏

  • @SingSs-um2nn
    @SingSs-um2nn 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ij8gx6sj2c
    @user-ij8gx6sj2c Месяц назад

    ❤❤❤❤❤

  • @rajasrinivasan1985
    @rajasrinivasan1985 11 месяцев назад +2

    Nandri amma

  • @murugesanthalaivar5160
    @murugesanthalaivar5160 8 месяцев назад

    Om Shakti Para Shakti thaye potri nanri nanri nanri nanri nanri nanri

  • @sithrasithra5394
    @sithrasithra5394 7 месяцев назад

    Om prithiyangkamal sakthi amma ❤❤Rombah Nantriya appa amma. Ungkal acheer vatham yanaku yepayum erukanum amma. Amma mana nilai maranum amma. Id card yanaku kidaikanum amma. Om prithiyangkamal sakthi amma. 🔥🔥🌺🌺🥀🥀💐💐🌻🌻🌷🌷🌹🌹🙏🙏🤲🤲❤️❤️😢😢😢

  • @sujai.kksujai7537
    @sujai.kksujai7537 10 месяцев назад

    Om varahi Amma Om varahi Amma Om

  • @MalarSegaran
    @MalarSegaran 3 месяца назад

    👣🐾👣🐾👣🐾👣👣🐾 prithiyangar om Amma 😭😭😭😭😭😭

  • @M.JayabalM.Jayabal-cz5lt
    @M.JayabalM.Jayabal-cz5lt 5 месяцев назад

    Om prithyankara thaye potri potri

  • @user-te7lx5hu3u
    @user-te7lx5hu3u 2 месяца назад

    😮❤❤❤❤❤❤

  • @rengarajan3907
    @rengarajan3907 2 месяца назад

    Thate potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @AbdulRifadRifad
    @AbdulRifadRifad 4 месяца назад

    ஆம் தாயே

  • @user-cx3ro3ii6q
    @user-cx3ro3ii6q 9 месяцев назад

    Aam thaaye UN patham saranam thaaye

  • @MuraliKrishna-hr7ky
    @MuraliKrishna-hr7ky 9 месяцев назад

    பிரத்தியங்காதேவியேசரணம்

  • @user-en1kd7ox2v
    @user-en1kd7ox2v 9 месяцев назад

    மஹாப்ரத்யங்கரா சூலினி சமேத ஶ்ரீ சரபேஸ்வராய நமஹா இந்த மந்திரம் என் வாழ்கையில் ஏற்பட்ட துன்பங்களை கடந்து வந்துள்ளேன்

  • @Narayananspm
    @Narayananspm 3 месяца назад

    Om varahi thaye potri

  • @hariprasathvs5973
    @hariprasathvs5973 7 месяцев назад

    ஓம் பிரிதியங்கர தேவி போற்றி

  • @RajanRajan-ni1np
    @RajanRajan-ni1np 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @cuteeipeicuteeipei2353
    @cuteeipeicuteeipei2353 2 месяца назад +2

    தாயே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் என் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் எனது பிள்ளை எனது தாய் எனது மனைவி எனது பேரக் குழந்தைகள் உன் பாதத்தை தொட்டு கேட்டுக்கொள்கிறேன் தாயே என் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் சண்முகம்

  • @roseflo9193
    @roseflo9193 4 месяца назад

    Yes ammai like lipe unmi anaku dunnaiwaga eru amma❤🎉

  • @user-oj9wv7eq3r
    @user-oj9wv7eq3r 5 месяцев назад

    அம்மா தாயே..என் மகனை..காப்பாத்து.தயே

  • @user-wb4wd8qr4c
    @user-wb4wd8qr4c 4 месяца назад

    Amma thaye potri

  • @senjulamohan9062
    @senjulamohan9062 11 месяцев назад +6

    ஓம் வாராகி அம்மா சரணம்

  • @muhammadshah-gy2sh
    @muhammadshah-gy2sh 2 месяца назад

    om amma umaiyamma

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 11 месяцев назад +2

    Omprthiyangaradevithayee1thunai.

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 11 месяцев назад +1

    Omshakthi

  • @user-ih5ud2yv1s
    @user-ih5ud2yv1s 10 месяцев назад

    அம்மா 🙏🙏🙏

  • @PushpaRaj-yp5tg
    @PushpaRaj-yp5tg 8 месяцев назад +1

    🙏🙏🙏🌹🌹🌹

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад

    உங்களின் மனதில் நான் இருக்கிறேன் என்று நான் அறிவேன் நான் வெற்றி பெற வேண்டும் என அதிகமாக நினைப்பவர் நீங்கள் தான்

  • @user-nu1sk7dk1v
    @user-nu1sk7dk1v 2 месяца назад +1

    Amma Enna thedi vanthuduvaie Amma

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh 2 месяца назад +1

    அம்மா தாயே ப்ரியங்கா தேவி எனக்கு வயது 64 ஆகிறது மருமகன் இறந்து விட்டார் பேத்தி திருமண நடப்பதற்கு எனக்கு பணம் விரைவில் வரவேண்டும் அம்மா தாயே வாராஹி போற்றி

  • @rengarajan3907
    @rengarajan3907 7 месяцев назад

    Thaye potri🎉😂❤

  • @abilash7711
    @abilash7711 4 месяца назад

    ஓம் சக்தி ❤

  • @ranjaniselvam-zd2qg
    @ranjaniselvam-zd2qg 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🌺🌺🌺👍❤

  • @Mohamed.razakbaai-oq9bt
    @Mohamed.razakbaai-oq9bt 2 месяца назад

    Aam.taye

  • @user-ir9gh1sg9l
    @user-ir9gh1sg9l 2 месяца назад

    🙏🙏🙏🤲🌸😭🙏

  • @KumarasamyAnnamalai
    @KumarasamyAnnamalai 5 месяцев назад

    அம்மா...❤

  • @ramur7292
    @ramur7292 6 месяцев назад

    Om Sri varagi Thayei pootri 🙏🙏🙏

  • @madusubu4055
    @madusubu4055 7 месяцев назад

    Amma thaaye Arul purivaaye 🙏

  • @JathuJathusan-pc9uw
    @JathuJathusan-pc9uw 2 месяца назад

    Om varahi thaye porti

  • @SethuramanTS
    @SethuramanTS 6 месяцев назад

  • @AshokAshok-mo4nm
    @AshokAshok-mo4nm 6 месяцев назад

    Om sakthithaya potri

  • @gopalakrishnan5603
    @gopalakrishnan5603 4 месяца назад

    Om sakthi