திருப்பள்ளியெழுச்சி 3-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 3 l DDDP Epi 19

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    திருப்பள்ளியெழுச்சி 3-வது பாசுரம்
    தொண்டரடி பொடியாழ்வார்
    சுடரொளி பரந்தன சூழ் திசை எல்லாம்
    துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
    படர் ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ
    பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
    மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
    வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
    அடல் ஒளி திகழ் தரு திகிரியந் தடக்கை
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே..
    - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 111

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 24 дня назад +11

    ஆழ்வார் பாசுரவார்த்தை அழகோ அழகு ஸ்வாமி அருமை அருமைஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @sriramiyengar3470
    @sriramiyengar3470 23 дня назад +4

    ஸ்வாமி அரங்கனைப் பள்ளி எழுப்ப ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்களை அற்புதமாக மிக தெளிவாக சொல்லும் பாங்கு அருமை.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 23 дня назад +2

    திருப்பள்ளியெழுச்சி பாடல்3
    உங்கள் வியாக்யானத்தைக். கேட்டு திருவரங்கத்தில் உறங்கும் பெருமாளை(முன்பே பலமுறை சேவித்திருந்தாலும்)மறுபடியும் வந்து சேவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    மிகவு ம் நன்றி ஸ்வாமி.👌👏👍🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 23 дня назад +2

    அருமை அருமை நன்றி சுவாமி

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 22 дня назад +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அத்தனையும் அற்புதமான விளக்கங்கள்.
    காலை ப் பொழுதின் அழகின் வர்னணையை சொல்லி மாளாது. சூப்பர்
    ஆழ்வார்கள் ஆச்சார்ய ன் திருவடி களே சரணம். ரங்கா... ரங்கா.. 🙏🙏🙏🙏
    தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம் .

  • @vathsalans3419
    @vathsalans3419 23 дня назад +1

    அருமை அருமை அருமை ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 23 дня назад +4

    Adiyen Ramanuja Dasan.As we are in Karnataka,we speak Kannada mixed TamiL Swamin.Hence we are not aware of many Tamil words.Now your explanation is so wonderful that we can reach the root of the meaning.No words to thank you Swamin.Periya PerumAL Anugraham and your Anugraham is on us and I pray may this be continued on us forever.

  • @selviranganathan483
    @selviranganathan483 23 дня назад +2

    மிக மிக அற்புதம். அடியேன் தாசன்

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 23 дня назад +3

    நமஸ்காரம் சுவாமி சரணம் இனிமை சேர்க்கும் உங்கள் உபன்யாசம் கேட்கவே உயிருடன் இருக்கவேண்டும் ராமா‌ சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 23 дня назад +2

    Migavum Arumai 🎉🙏🏻
    Adiyen 🙏🏻

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 23 дня назад +4

    சுவாமி உங்களின் விளக்கம் கேட்டு எங்கள் மனம் எங்களை விட்டு, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் இடம் சென்று அவரிடம் தஞ்சம் அடைந்து விட்டது....
    சக்கரத்தாழ்வார் திருவடிகளே சரணம்.
    தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
    ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....

    • @VijayalakshmiKidambi
      @VijayalakshmiKidambi 23 дня назад

      Swami sthothram donnavuden servam krishnapern asthu sollalama please reply swamy adyen Ramanuja dasi

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 23 дня назад +2

    அருமை அருமை Super

  • @narayanan4all
    @narayanan4all 18 дней назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉

  • @jayavarathan9677
    @jayavarathan9677 23 дня назад +10

    Ahhaha! perumalai aazwar ezhuppiya vidhame azgagu.adiyenukku adiyenagaDr.venkateshin adiyenagi pasruram ketka edho koncham punyam saithirukkirom nangal.perumal azhwar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @masilamanimurugesan187
    @masilamanimurugesan187 23 дня назад +3

    நீங்கள் விளக்கம் கூறி கேட்க மிகவும் அருமை

  • @ParimalaThayakaran
    @ParimalaThayakaran 23 дня назад +1

    வணக்கம் நாலாயிரத்து பிரபந்தம் நீங்கள் சொல்லும் அழகு அழகு

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 23 дня назад

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @malinimurali9937
    @malinimurali9937 23 дня назад +2

    The anubhavam of beetal nut flowers giving away it's full fragrance to the early morning breeze to make it more fragrant shows its philanthropist nature is one of the best explanation. Periyaazhwar thiruvadigale sharam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @jaishreer2592
    @jaishreer2592 19 дней назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @ushas5233
    @ushas5233 23 дня назад +2

    Thanku so much Namaskaram sir

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 20 дней назад +1

    Excellent swamy.thank you

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 23 дня назад +1

    Exemplary explanation by aazhwar...very well explained by you 🙏... Thondaradipodi aazhwar thiruvadigale saranam🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 23 дня назад +3

    அரங்கன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 23 дня назад +2

    Great explanation 👌 👍 👏 thondaradipodi alzwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manjulagopalakrishnan4065
    @manjulagopalakrishnan4065 23 дня назад +1

    Migavum arumayana vilakkam

  • @vijiaru3147
    @vijiaru3147 21 день назад +1

    Continue to experience the joy of hearing and seeking the blessings of perumal . Pleasure to place us before sleeping Ranganath to wake Him up through pasuram And explanation.

  • @user-ik2ux8bg5v
    @user-ik2ux8bg5v 17 дней назад

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. ஓவ்வொரு வார்த்தையாகப் பிரித்து வியாக்கியானம் சொல்லுகிறீர்கள். மிகவும் அருமையாக இருக்கிறது. தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளை சரணம்

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 23 дня назад +1

    Excellent Swami🙏thanks to you upanyasam mentally visited Srirangam

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 23 дня назад +4

    இன்றைய காலைப் பொழுது இப்படித்தான் ரம்யமாக இருந்தது.பாக்கு மரத்திற்குப் பதிலாக வேப்ப மரக் காற்று வீசியது

  • @kausalyaranga429
    @kausalyaranga429 23 дня назад

    Adiyen dandavath pranaamangal swamy 🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 23 дня назад +2

    Narayana Narayana Narayana Narayana

  • @janakiravindran8880
    @janakiravindran8880 23 дня назад

    Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 23 дня назад +1

    Swamiji Namaskar.Arumaiyana villakkam.Perumal. Gave me this valuable opportunity.vazhga Pallandu. Thank you.🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 23 дня назад +1

    பாசுரம் விளக்கம் மூலம் தமிழ் மொழி ஆச்சார்யா alwar பெருமை கற்கிறோம் மிக்க நன்றி 🙏🙏

  • @aparajitharavindranath5445
    @aparajitharavindranath5445 23 дня назад +1

    Very helpful for people inkarnataka whi know little tamil and unable to know the pronounciation and understand pasaras. My salutations to you swamy

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 23 дня назад +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம்

  • @kumasuguna6034
    @kumasuguna6034 24 дня назад +1

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராம் கிருஷ்ண ஹரி.. வாசுதேவ ஹரி... ராதே க்ருஷ்ணா.....

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 23 дня назад +2

    அருமை அருமை

  • @user-gf1qn9bg9f
    @user-gf1qn9bg9f 23 дня назад +1

    Govinda Govinda its amazing explanation ji

  • @malathirenganathan2101
    @malathirenganathan2101 19 дней назад

    🙏 🙏 adiyen

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 20 дней назад +1

    Listening to your explanation everyday here in California makes me want to visit srirangam soon swamy

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 23 дня назад

    Jai sriman narayana 🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 24 дня назад +3

    Om namo Narayana 🙏

  • @radhabalu9417
    @radhabalu9417 23 дня назад

    Alwar Thiruvadia Sharanam jai shree krishna namskram mama

  • @malathysrini3009
    @malathysrini3009 24 дня назад +1

    🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 21 день назад

    Thanks swamy 💐🙏

  • @nirmalaa4028
    @nirmalaa4028 23 дня назад +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 23 дня назад +1

    🙏🙏🙏🙏

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 23 дня назад +1

    MIGA ARUMAYANA EXPLANATION👏👏🙏Dhanyosmi Swamy 🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 23 дня назад +1

    Nice explanation with Grammatical expression and English version🙏🙏🙏🙏 Nice singing 🙏🙏🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 23 дня назад

    Om namo narayana

  • @sowmyanmugesh1063
    @sowmyanmugesh1063 5 дней назад

    Super guru ji

  • @Lakshyvision
    @Lakshyvision 23 дня назад +1

    Sir really universal explanation of every pasuram sir thank you 🙏👌👏
    Om Namo Narayanaya Namaha 🙏
    Om Namo Narayanaya Namaha 🙏
    Om Namo Narayanaya Namaha🙏

  • @geetharanganathan9868
    @geetharanganathan9868 20 дней назад +1

    Aramaic swamin

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 23 дня назад

    Jai shree sitaram

  • @selvisritharan5205
    @selvisritharan5205 23 дня назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 23 дня назад

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @drjagan03
    @drjagan03 23 дня назад

    Hari Om.

  • @meenar3402
    @meenar3402 23 дня назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 22 дня назад

    🙏🙏
    Thondaradipudi Azhwar Thiruvadigale Saranam !!
    Wonder explanation swamy , no words can express the feelings one gets while listening to Devareer's explanation supported by beautiful visuals.....
    Tamil literature, devotion, nature's bounty all rolled in one
    we are extremely fortunate to listen Devareer's explanations
    Dhanyosmi
    Miga miga nanri swamy
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 23 дня назад

    Ram Ram
    திருப்பள்ளியெழுச்சி. 1. 2. Venum ஐயா ரா ம்

  • @user-jl1ff1lk7r
    @user-jl1ff1lk7r 23 дня назад +1

    Aurummai. Swami

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 23 дня назад

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @ponnusamy9719
    @ponnusamy9719 23 дня назад

    Thondaradi podiyallvar thiruvadikale saranam

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 23 дня назад

    ❤🎉😊 adiyen dasan

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 23 дня назад

    🙏🙏🌿🌿🌻🌻

  • @venkateshu682
    @venkateshu682 24 дня назад +1

    Thank you🙏Happy morning...!!!

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 23 дня назад

    Danyousmi swami 👏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 23 дня назад +1

    ❤🎉 excellent 👌👌👌👌👌👌👌💕 superb editing also🎉 with wonderful explanation swamin 🎉🎉 thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan thankyou so much for nice sharing pranaams 🎉🎉

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 23 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 24 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉

  • @shanthamani9772
    @shanthamani9772 23 дня назад +1

    Clarity super

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 23 дня назад

    🌺🌺🙏🙏🌺🌺

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 23 дня назад

    🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 24 дня назад

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 23 дня назад

    🙏🙏🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 23 дня назад

    🙇🙇🙇

  • @ushasrinivasaraghavan2885
    @ushasrinivasaraghavan2885 16 дней назад

    🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 23 дня назад

    Acharyan thiruvadikalaya saranam

  • @ammupaati4171
    @ammupaati4171 23 дня назад

    Azhwar Thiruvadigalea Saranam🙏🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 23 дня назад

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @renubala22
    @renubala22 22 дня назад

    🙏🏼🙏🏼

  • @mukundhanp1684
    @mukundhanp1684 24 дня назад +1

    Dhanyosmi swamy

  • @narayanans3350
    @narayanans3350 23 дня назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @hamsinis4448
    @hamsinis4448 24 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 23 дня назад

    Jaya Jaya sudharsana Jaya jaya sudharsana. Nandri swamy.

  • @sudarsan1974
    @sudarsan1974 24 дня назад

    🌹🌹🌹

  • @vimaladominic
    @vimaladominic 24 дня назад

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 23 дня назад

    Adiyenin namaskarankal

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 24 дня назад

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 23 дня назад +1

    அடியேன் நமஸ்காரங்கள்
    அருமையான அர்த்தங்களுடன்
    ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி‌ ஆஹா

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 23 дня назад

    Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 22 дня назад

    Namaskaram

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 24 дня назад

    Namaskarams Swamin 🎉🎉🎉🎉

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 24 дня назад

    வணக்கம் ஐயா

  • @user-jl1ff1lk7r
    @user-jl1ff1lk7r 23 дня назад +1

    Aurummai

  • @shanthamani9772
    @shanthamani9772 23 дня назад

    Adiyen swami

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 23 дня назад

    A request
    பாசுரம் text font size could be increased , to fit 80-90 % screen size, when read both horizontally and vertically.🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 23 дня назад

    Thondaradipodi alwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @logaiyam8621
    @logaiyam8621 23 дня назад

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹