முத்துராமலிங்கத் தேவர்... பாஜக முன்னெடுக்கும் அரசியல்! | Muthuramalinga Thevar | BJP | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 27

  • @malaiselvam3523
    @malaiselvam3523 Год назад +20

    அண்ணாமலை அவர்கள் கவலைப்படாதீர்கள் உண்மையான தேவர் ஐயா விஸ்வாசிகள் உங்கள் பின்னால் படை எடுப்போம்

    • @rla_89
      @rla_89 Год назад +4

      😂😂😂😂😂

    • @spr4305
      @spr4305 Год назад +1

      Yes yes

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      செருப்பால் அடிப்பார்கள் உண்மையான தேவர் ஆதரவு எண்ணம் சிந்தனை கொண்டவர்கள் நீ எல்லாம் யாரு

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      ஆரியமும் திராவிடமும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு......

  • @balasai8282
    @balasai8282 Год назад +8

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது... பெரிய அளவில் சிலை அமைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.. .

    • @monstergaming-qe5yf
      @monstergaming-qe5yf 13 дней назад

      தேவர் திருமகனாரின் சிலை நிறுவப்பட்டு அவரின் பெயரை மதுரை சர்வதேச விமான நிலையத்திற்க்கு மத்தியில் ஆளும் பிஜேபி சூட்டிவிட்டால் மூக்குலோத்தோரின் வாக்குகளை அதிகளவில் பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்புள்ளது என்பது உண்மை

  • @Thevar_students
    @Thevar_students Год назад +9

    thevar. valga bjp+ttv+ops🔥🤙❣️

  • @pauldurai8171
    @pauldurai8171 Год назад +4

    Tevar,Ayya🎉🎉🎉🎉🎉

  • @malaiselvam3523
    @malaiselvam3523 Год назад +6

    என்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வழித்தோன்றலில் பா ஜ க தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் வழியில்

  • @user-zn1uh8uz2r
    @user-zn1uh8uz2r Год назад +3

    Muthuramlinka thevar ayya great leader.ayya nethajin udan pirava sagotharar.thaan val nalla 4000. Days jailla irunthavar.

  • @rajeswarantthangamalai7221
    @rajeswarantthangamalai7221 Год назад +5

    அண்ணாமலை ஒரு தேசியவாதி. தேவர் ஐயாவும் ஒரு தேசியவாதி தான்.

  • @gopiv5234
    @gopiv5234 24 дня назад

    நான் ராமநாதபுரம் சார்ந்தவன் நாங்கள் அண்ணாமலை பக்கம்தான் நிற்போம்

  • @teakadaivip3814
    @teakadaivip3814 11 месяцев назад +1

    முகுலதோரின் முதல் எதிரியே BJP தான்...🤗🤥

    • @Rafeek-k3t
      @Rafeek-k3t 8 месяцев назад

      💯 உன்மை

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 Год назад

    தேவர் இருந்திருந்தால் அண்ணாமலையை விட கூடுதலாகவே சனாதன பிரச்சினையில் பேசியிருப்பார்.

  • @SenthilKumar-wd5xh
    @SenthilKumar-wd5xh Год назад +3

    இவ்வளவு மோசமான விவாதம் பார்த்தே இல்ல. எல்லோரும் காசு வாங்கி விட்டு உளர்கிறார்கள்.ரேம்ப.பொய்.பேசுறணுங்க.புதிய தலைமுறை விலை போய் விட்டது

  • @velulagam4652
    @velulagam4652 Год назад

    Annamli sir

  • @Vvelayutham-k3f
    @Vvelayutham-k3f Год назад

    தேவர பத்தி பேசாதீங்க சார்

  • @monstergaming-qe5yf
    @monstergaming-qe5yf 13 дней назад

    பசும்பொன் தேவர் அவர்களின் ஆன்மிகம் அரசியல் ஆகியவை பின்பற்றும் பாரதியஜனதா கட்சி பின்பற்றுவது வரவேற்க்கப்படவேண்டியது தமிழகத்தில் பல தலைவர் வாழ்ந்து இருக்கலாம் ஆனால் தேவர் திருமகனாரின் கொள்கையை வேறு அவர்களின் கொள்கை வேறு அண்ணா பெரியார் இவர்கள் திலாவிடகொள்கை