"என்னுடைய லிஸ்டில் முதல் கடவுளாக இருப்பது பசும்பொன் தேவர்.."Annamalai | Madurai | Annamalai BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** "என்னுடைய லிஸ்டில் முதல் கடவுளாக இருப்பது பசும்பொன் தேவர்.."Annamalai | Madurai | Annamalai BJP
    #newstamil24x7 #annamalai #madurai #annamalailatestspeech #BJP
    | #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 271

  • @ThivapullaYouTubechannel
    @ThivapullaYouTubechannel 6 месяцев назад +82

    தேசியத்தையும் தெய்வீகத்தையும் நேசித்த ஒரு கடவுள் ஐயா தேவர் திருமகனார் மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuhari8788
    @muthuhari8788 6 месяцев назад +63

    தெய்வ திருமகனார் தேவரின் புகழ்.... அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறக்கும்.... வாழ்ந்த வாழ்க்கை சிறப்பு..... இவ்வுலகில் பிறந்த ஒருவன் எதற்கு எல்லாம் ஆசைப்படுகிறேன்... ஆனால் சாதி, மதம்,‌அரசியல்,பதவி மற்றும் சிலவற்றை க்கு அப்பாற்பட்டு தன் வாழ்க்கையை பொது மக்கள் நலனிற்கு, இந்திய விடுதலைக்காக அர்பணித்து வாழ்ந்த மகான்.... ✨

  • @rganesan8087
    @rganesan8087 6 месяцев назад +75

    உண்ணாமை உரக்க சொன்ன அண்ணா மலை அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @manigandanduraikannu5703
    @manigandanduraikannu5703 6 месяцев назад +34

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஆசீர்வாதம் அண்ணாமலை அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு

  • @JayaramanBjp
    @JayaramanBjp 6 месяцев назад +169

    தேசியமும் தெய்விகமும் எனது இரண்டு கண்கள் என்று வாழ்ந்த தேவர் அய்யா, அவர் கொள்கை பிஜேபி யில் உள்ளது

    • @u.r1657
      @u.r1657 6 месяцев назад +6

      நம்பிட்டேன்

    • @viswanathan3852
      @viswanathan3852 6 месяцев назад +4

      Deavar oru national list.

    • @JayaramanBjp
      @JayaramanBjp 6 месяцев назад +5

      @@u.r1657 நீ நம்புனா ஏன்னா நம்பாட்டி ஏன்னா

    • @Aracheetram-c7l
      @Aracheetram-c7l 6 месяцев назад

      Nan lam ivara mattum than namburen...

    • @mathimathi3618
      @mathimathi3618 6 месяцев назад

      ஓரு உலகம் ஒரே இனம் ஒரே ஒரு வாழ்க்கை....சாதி மதம் ஒரு நாள் அழிந்து விடும். பணம் மட்டும் தான் உயர்ந்தவன் தாழ்ந்தவனை தீர்மானிக்கும்..

  • @356cggd37a
    @356cggd37a 6 месяцев назад +120

    அண்ணாமலைகே எங்கள் வாக்கு ❤❤

    • @BJPSANGI
      @BJPSANGI 6 месяцев назад +4

      மிக்க நன்றி அண்ணா... நாம் அனைவரும் பிஜேபி அண்ணன்அண்ணாமலை க்கு துனையாக இருக்க வேண்டும்....

    • @veerapathiran3685
      @veerapathiran3685 6 месяцев назад

      Devar peyara madurai airporttukku vaiga sollunga papom BJP achithanne pannamattapulla nammalla emathurappulla devar perasolli

  • @balagurubalu7132
    @balagurubalu7132 6 месяцев назад +76

    திரு. அன்னாமலை அய்யா அவர்கள் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களை பற்றி கூறிய அனைத்தும் சத்தியம் தேவர் அய்யா மனித குலத்தின் மகான்

  • @lebronk279
    @lebronk279 6 месяцев назад +11

    முக்குலத்தோர் வாக்கு வங்கி இந்த முறை அண்ணாமலை அண்ணன் பக்கம்...❤❤❤

  • @ஆப்பநாடுஉத்தமன்
    @ஆப்பநாடுஉத்தமன் 6 месяцев назад +24

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் வரலாற்றின் உண்மையை உரக்க சொன்னதற்கு அண்ணாமலை அண்ணா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @dheena63
    @dheena63 6 месяцев назад +81

    அண்ணாமலை தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் ஏற்படுத்துவார் 🎉🎉🎉🎉🎉

    • @BJPSANGI
      @BJPSANGI 6 месяцев назад +2

      மிக்க நன்றி அண்ணா... நாம் அனைவரும் பிஜேபி அண்ணன்அண்ணாமலை க்கு துனையாக இருக்க வேண்டும்....

  • @-thenpandi-seemai
    @-thenpandi-seemai 6 месяцев назад +120

    பசும்பொன் தேவருக்கு நிகர் எவரும் கிடையாது

    • @rx100z
      @rx100z 6 месяцев назад +5

      ஆம் number 1 சாதி வெறியன் 😂😂 சரி தேவர் ஆணை இன்னும் வரவில்லை 😂😂

    • @Suriya_Maravan_0619
      @Suriya_Maravan_0619 6 месяцев назад

      ​@@rx100zதற்கூறி புண்ட 😡🖕😂😂😂

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 6 месяцев назад +37

    தேவர் திருமகனார் புகழ் ஓங்குக...kg yadav.

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 6 месяцев назад +49

    Annamalai The Pride of Tamil Nadu ❤

  • @GPSwamy
    @GPSwamy 6 месяцев назад +34

    தமிழகத்தின் எதிர் காலம் அண்ணாமலை

  • @karthifanschennai
    @karthifanschennai 6 месяцев назад +27

    தேவரே தெய்வம்

  • @kathirvel3029
    @kathirvel3029 6 месяцев назад +4

    தேவரே தெய்வம் 🔰❤

  • @subramanianc3788
    @subramanianc3788 6 месяцев назад +32

    உண்மை உண்மை உண்மை

  • @Ganesh-jn6qg
    @Ganesh-jn6qg 6 месяцев назад +34

    மதிப்பிற்குரிய திரு மோடி அவர்கள் ராமநாதபுரத்தில் வெற்றி வேட்பாளர் என்று தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் பேச்சு தெளிவாகிறது மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 6 месяцев назад +4

    மகத்தான கடவுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ntckarthick
    @Ntckarthick 6 месяцев назад +39

    வாழ்த்துக்கள் ஜி

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 6 месяцев назад +5

    ❤ தமிழகத்தின் தவப்புதல்வன் ❤ என்ற பட்டத்தை அண்ணாமலை க்கு சூட்டுகிறோம் ....

  • @BJPSANGI
    @BJPSANGI 6 месяцев назад +33

    அனைத்து பந்துகளையும் six அடிக்கும் எங்கள் அண்ணன் அண்ணாமலை...❤❤❤❤ வாழ்க வளமுடன்....🎉🎉🎉🎉

  • @starrockers5340
    @starrockers5340 6 месяцев назад +30

    Annamalai mass

  • @Sekar-id7gr
    @Sekar-id7gr 6 месяцев назад +10

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயர் வைக்க தடுப்பது யார்.........?

    • @lebronk279
      @lebronk279 6 месяцев назад +3

      மாநில அரசாங்கம்

    • @Sanjith838
      @Sanjith838 5 месяцев назад +2

      DMK

  • @rajaapl227
    @rajaapl227 6 месяцев назад +3

    🙏தேவர் ஒரு தீர்க்கதருசி

  • @ffpuyal2.o563
    @ffpuyal2.o563 6 месяцев назад +4

    அய்யா இதைவிட சுப்பரா பேசுறாங்க ஆன இன்றைய நிலைமை

  • @VirumandiM-q3q
    @VirumandiM-q3q 6 месяцев назад +1

    பேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டிற்கு வருகை தந்த சிறப்பித்து வருகை தந்த திரு அண்ணாமலை ஜி அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மதுரை பாராளுமன்றத்தில் தாமரை மலர அனைத்து சமூக நீதிப் போராளி அண்ணன்
    கேசி திருமாறன் ஜி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 6 месяцев назад +5

    39 தாமரை மலர்தே தீரும்❤🎉

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 6 месяцев назад +31

    தெய்வத் திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கு திரு.அண்ணாமலை அவர்கள் சார்பாக வணக்கம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @letchumananparamanantham9936
    @letchumananparamanantham9936 6 месяцев назад +1

    Super sir

  • @WawaWa-pl9fr
    @WawaWa-pl9fr 6 месяцев назад +15

    அண்ணே நீங்க கூறுவது உண்மை.. தேவர் ஐயா வை உண்மையாக நேசிக்கும் மக்கள். இதை உணர வேண்டும்...

  • @SenthilVel-i6f
    @SenthilVel-i6f 6 месяцев назад +14

    உண்மை அண்ணா❤❤❤🎉🎉🎉🎉

  • @Sumathi-tl6cn
    @Sumathi-tl6cn 6 месяцев назад +4

    Valthukkal. Udan. Pirapppe🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

  • @KuttyA-td7dc
    @KuttyA-td7dc 6 месяцев назад +12

    அருமை

  • @vsganesan1700
    @vsganesan1700 6 месяцев назад +1

    உண்மை உரக்கம் சொல்லும் உன்னதமான தலைவன்

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 6 месяцев назад +10

    எத்தனை வருட காலத்திற்குப் பிறகு இப்பொழுது தேர்தல் நடக்கும்போது முத்துராமலிங்கம் ஞாபகம் வந்துருச்சு அண்ணாமலைக்கு

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 6 месяцев назад +4

    Great pandiya king pasumpon muthuramalinga thevar and pasumpon nethaji supachandra bose.

  • @anandanila6404
    @anandanila6404 6 месяцев назад +5

    Mukkulathor vote for bjb with TTV, ops

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 6 месяцев назад +1

    தங்களுக்கு மோடிதான் கடவுள்😊

  • @rajgameplay7165
    @rajgameplay7165 6 месяцев назад +9

    மக்கள் தலைவன் அண்ணாமலை வாழ்க

  • @SURESHKUMAR-ew8ye
    @SURESHKUMAR-ew8ye 6 месяцев назад +3

    பசும்பொன் சித்தர்

  • @letchumananparamanantham9936
    @letchumananparamanantham9936 6 месяцев назад +1

    Unmai sir

  • @thiruthath63
    @thiruthath63 6 месяцев назад +1

    Annamalai the great. He is able to penetrate deep into the hearts of Tamils in particular and Indians in general with his oratory skill and wisdom. DMK is likely to face tough situation in the ensuing elections from BJP.

  • @kamcrusader
    @kamcrusader 6 месяцев назад +39

    உண்மை..... தேவருக்கு நிகர் தேவர்

  • @Suriya_Maravan_0619
    @Suriya_Maravan_0619 6 месяцев назад +1

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா வழியில் 🔰🙏

  • @vijayakumarvijay5873
    @vijayakumarvijay5873 6 месяцев назад +1

    Super Anna

  • @kumaresan4907
    @kumaresan4907 6 месяцев назад +1

    ❤ super super Annamalai IPS and BJP TALVAR 🎉🔥👌👌

  • @mathimathi3618
    @mathimathi3618 6 месяцев назад +3

    அரசியலில் ஓட்டுக்கு மட்டும் சாதி தேவை😂😂😂😂

    • @sudarselvan6280
      @sudarselvan6280 6 месяцев назад

      உண்மை திமுகா காரன் தலித் அடிமையாக வைத்தங மாமாவளவன் அடிமையாக வைத்து இருப்பது 😂😂

  • @pandicompany2693
    @pandicompany2693 12 часов назад

    😍😍🙏. 🙏

  • @user-iw3xx8pp1p
    @user-iw3xx8pp1p 6 месяцев назад +1

    எனது ஓட்டு அண்ணாமலைக்கே

  • @vivekrajaraja9278
    @vivekrajaraja9278 6 месяцев назад +1

    ஐயோ நாங்க எங்க போக .?
    இமானுவேல்.🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @user-iw3xx8pp1p
    @user-iw3xx8pp1p 6 месяцев назад +6

    5.34 முதல் பேசிய வார்த்தைகள் சூப்பர் ❤❤🎉🎉

  • @ganesanv471
    @ganesanv471 6 месяцев назад +3

    200ரூஊபிஸ்கதறல்அதிகமாக உள்ளது

  • @anandarajananadaraj5795
    @anandarajananadaraj5795 6 месяцев назад +7

    🙏

  • @kavithakavi1728
    @kavithakavi1728 6 месяцев назад +2

    It’s true sir 👌💐

  • @Harekrishna.harerama.
    @Harekrishna.harerama. 6 месяцев назад +2

    ❤❤❤ from Rajasthan

  • @sureshv9995
    @sureshv9995 6 месяцев назад +1

    தேசிய தலைவர் தேவர்

  • @943rama
    @943rama 6 месяцев назад +3

    உங்கள் அன்புக்கு நன்றி

  • @rajeswaran8234
    @rajeswaran8234 6 месяцев назад +1

    அண்ணாமலை அண்ணா super❤❤❤❤❤❤

  • @Countryballtamil
    @Countryballtamil 6 месяцев назад +12

    பாஜக இப்படி கூறி ஜாதிய ஓட்டை வாங்களாம்ல

    • @sudarselvan6280
      @sudarselvan6280 6 месяцев назад

      ஆமாம் திமுக இப்படி தானை மாமாவளவனை அடிமையாக வைத்து சாதி பிரச்சினை எற்படுத்தி ஓட்டுக்கு ஊ....திமுக சாதி கட்சி

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 4 месяца назад

    உண்மையை உணர்ந்து உரக்க சொன்ன அண்ணாமலை ஜி நீ வாழ்க வளமுடன்.

  • @veerakarnan6517
    @veerakarnan6517 6 месяцев назад +4

    🙏🏻

  • @KamaleshKamalesh-xc2ei
    @KamaleshKamalesh-xc2ei 6 месяцев назад +3

    இன்று நரேந்திர மோடி ஐயா டெல்லி கேட்டில் ஆங்கிலேயன் சிலையை அகற்றி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சிலையை வைத்திருக்கிறார் இன்று முத்துராமலிங்க தேவர் ஐயா இருந்திருந்தால் மகிழ்சியாக இருந்திருக்கும்.ஜெய் ஹிந்த் 🕉️🙏🦚🐓🕉️ கந்த வேல் முருகனுக்கு அரோகரா.வாழ்க பாரதம்

  • @prabakaran6594
    @prabakaran6594 6 месяцев назад +4

    இங்க தேவர் முதல் கடவுள் வேறு இடத்திற்கு போனால் மோடி முதல் கடவுள் வேறு கடசிக்குப் போனால் கடவுள் மாறுமா தலைவரே

  • @ELAYARAJADHIVYA-g4d
    @ELAYARAJADHIVYA-g4d 6 месяцев назад +4

    Annamalai sir verey 🔰🔰🔰🔰super🎉🎉💐💐💐💐💐

  • @SakthiR-nv7mu
    @SakthiR-nv7mu 6 месяцев назад

    Annamalai.Supar.mass

  • @VeerameyVettri
    @VeerameyVettri 6 месяцев назад +1

    நான் தேவர் பக்தன்🙏💐😡...நீ ஒரு உருட்டு மலை..😂ஆரியம்(Rss)திராவிடம் இரண்டும் ஒன்றுதான்..தேவர் சொன்னார்..💯😤

  • @user-iw3xx8pp1p
    @user-iw3xx8pp1p 6 месяцев назад

    சூப்பர் அண்ணாமலை புகழ் வாழ்க உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணாமலை புகழ் வாழ்க

  • @manimerce85
    @manimerce85 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @krish6747
    @krish6747 6 месяцев назад +5

    Good

  • @marisubha6515
    @marisubha6515 6 месяцев назад +2

    Super ips sir 🎉🎉🎉

  • @RuralRaja
    @RuralRaja 6 месяцев назад +13

    200up's kothadimai kadaral Aarambam 😂😅😂😅😂😅
    Page 21,, stupid Sudalai group 😂😂😂😂🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @BJPSANGI
      @BJPSANGI 6 месяцев назад +2

      😂😂 200 upes

  • @ThalaanandThalaanand-lg4mm
    @ThalaanandThalaanand-lg4mm 6 месяцев назад

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 6 месяцев назад +10

    எப்பா சாமி உலக மகா நடிகன் டா நீ

    • @BJPSANGI
      @BJPSANGI 6 месяцев назад +1

      யார் நடிகன்.... நடிகன் சூத்த நக்...குர நீலாம் பேச கூடாது....

    • @Sanjith838
      @Sanjith838 5 месяцев назад

      திமுக உலக மகா நடிப்பு நடிக்கிற ஸ்டிக்கர் ஒட்டுவதில் இருந்து திருடல இருந்து எல்லாமே நடிப்பு வாயைத் திறந்தாலே பொய் பொய் திமுக காரர்கள் அய்யா முத்துராமலிங்கத் பேரை சொல்றதுக்கு லாயக்கு இல்லாதவங்க

  • @sureshpowisammu7343
    @sureshpowisammu7343 6 месяцев назад +1

    அட பாவி நியுமா ஓட்டுக்காக இப்படி பேசுவ

  • @loordugerman1386
    @loordugerman1386 6 месяцев назад +3

    காசுக்காக எதை வேண்டுமானாலும் சொல்லுவான்

  • @paranjothivethamanikam
    @paranjothivethamanikam 6 месяцев назад +21

    அடிச்சு விடு, காசா பணமா, எங்கெங்கு எப்படி பேசணுமோ அப்படி பேசு,

  • @rajmohangurusamy3313
    @rajmohangurusamy3313 6 месяцев назад

    Annamalaai is king

  • @kishoress1052
    @kishoress1052 6 месяцев назад +2

    Devar aiya vin aasi modi aiya vu irukum❤

  • @sasikumar7548
    @sasikumar7548 6 месяцев назад +3

    JAI B J P

  • @sanmugapandipandi5678
    @sanmugapandipandi5678 6 месяцев назад +2

    Devar iya engal uyir

  • @palpandik9152
    @palpandik9152 6 месяцев назад

    Super 👌 sir....Annamalai is great

  • @ramalingamk9152
    @ramalingamk9152 6 месяцев назад

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna

  • @Maadan_TV
    @Maadan_TV 6 месяцев назад +4

    🙏💯🙏

  • @balajipandian951
    @balajipandian951 6 месяцев назад

    ❤❤❤❤மலை..மலை டா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateshgan1553
    @venkateshgan1553 6 месяцев назад

    அருமை❤❤❤

  • @thirunelveli_War_Community_
    @thirunelveli_War_Community_ 6 месяцев назад +3

    தேவர் திருமகன் வழியில் 🙏🙏

  • @kanna0150
    @kanna0150 6 месяцев назад +1

    புகழ வேண்டியதுதான் அதுக்காக ரோம்ப அதிகம புகழாதே அப்மரம் இது நல்வாய் இது நாரவாய்னு வீடியோ போடுவானுங்க

  • @annapandiannapandi7516
    @annapandiannapandi7516 6 месяцев назад +2

    🔰🔰🔰🔰🔰🔰

  • @RajaredunRajaredun-zx6rk
    @RajaredunRajaredun-zx6rk 6 месяцев назад

    Only.mass.leader.annan.TTV

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe 6 месяцев назад +1

    ANNAMALAI KU YENGAL VOTE

  • @MahesWaran-x9k
    @MahesWaran-x9k 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super anna

  • @Ganesh-hr5qb
    @Ganesh-hr5qb 6 месяцев назад

    P. J. P,,❤🙏🙏🙏💪💪

  • @neelamegamraj911
    @neelamegamraj911 6 месяцев назад

    அவரின் பேச்சு உண்மை

  • @praveenpraveen370
    @praveenpraveen370 6 месяцев назад +9

    முத்துராமலிங்க கள்ளர்

  • @sathishred3310
    @sathishred3310 6 месяцев назад +2

    3:22 ல RSS மத அரசியல் சொல்ல மறந்து விட்டீர்கள். 3:47 (பசும்பொன் ஐயா வடிவில் // மோதி ஐயா) என்பது யாராலும் ஏற்றுக்க முடியாதா சொள். (பசும்பொன் ஐயா சொன்னது தேசமும் தெய்வீகமும் எனதிரு கண்கள்) (பிஜேபி மோதி ஐயா கோட்பாடு என்பது only இந்து மதம் only இந்து நாடு only இந்து முன்னனி. (மத நல்லிணக்கத்திற்ககும்//மத வெரிக்கும் வேறுபாடு உள்ளது

    • @sudarselvan6280
      @sudarselvan6280 6 месяцев назад

      மத அரசியல் முஸ்லிம் லீக் கட்சி 200ஊ....கட்சி மத கட்சி இல்லை யா

  • @NahaMelur
    @NahaMelur 6 месяцев назад

    Super bro

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 6 месяцев назад

    அவர் ஒரு பெரிய மகான். அவரை ஏன் உங்கள் அரசியல் விளையாட்டுக்கு இழுக்கிறீர்கள். அவரைப் பற்றி பேச எந்த அரசியல்வாதிக்கும் தகுதி கிடையாது

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows 6 месяцев назад +4

    Annamalai 🔥🔥🧡🧡🙏🙏

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 6 месяцев назад

    We support to Annamalai 🎉🎉🎉🎉🎉

    • @BJPSANGI
      @BJPSANGI 6 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா... நாம் அனைவரும் பிஜேபி அண்ணன்அண்ணாமலை க்கு துனையாக இருக்க வேண்டும்....