Vastu for trees tamil 2024 / Vastu tips tamil / மரங்கள் வாஸ்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 11

  • @sreebhadravaasthu
    @sreebhadravaasthu 5 месяцев назад

    Ok♥️♥️

    • @vastutipstamil
      @vastutipstamil  5 месяцев назад

      😊

    • @education8996
      @education8996 4 месяца назад

      வீடானது 22 அடி அகலமும் 23 அடி நீளமும் கொண்டது வடக்கு பார்த்தது அதில் தென்மேற்கு மூலையில் வரும் மாஸ்டர் பெட்ரூம் 14 அடி அகலம் வைப்பது நல்லதா அல்லது 11 அடி அகலம் வைப்பது நல்லதா 14 அடியில் வைத்தால் அக்னி மூலையில் 3 அடி வருமல்லவா ஆகையால் கேட்டேன்

    • @education8996
      @education8996 4 месяца назад

      அதேபோல் இன்னொரு சந்தேகம் ஒரு அறைக்கான ஜன்னல் கான அளவுகளை மொத்த வீட்டின் அளவை பொறுத்து வைப்பதா அல்லது அந்த அறைக்கான அளவை பொறுத்து வைப்பதா

    • @LovelyBarbecue-ty8xe
      @LovelyBarbecue-ty8xe 4 месяца назад

      வட மேற்கு திசை வளர்ந்த மனை நல்லதா கேட்டதா மேடம் மேற்கு திசையில் வேரொருவர் இடத்தில் கிணறு இருக்கிறது இருக்கலாமா கூடாதா ஏதாவது பரிகாரம் இருக்கா சொல்லுங்க அம்மா 🙏

  • @krishanthinisivakurunathan7368
    @krishanthinisivakurunathan7368 3 месяца назад

    Veranda 11 feet அகலம், நீளம் 32 அடி. L shape இல் out hall வருவது போல் .map வேண்டும்.please upload. I'm eagerly waiting. I'm from Jaffna. Sri Lanka

  • @senthilkumar-ne9fk
    @senthilkumar-ne9fk 2 месяца назад

    Hello sister, can you guide my house vastu plan ?

  • @krishanthinisivakurunathan7368
    @krishanthinisivakurunathan7368 3 месяца назад

    Hi miss, கிழக்கு பார்த்த வீட்டுக்கு வாஸ்துப் படி ஒரு வரைபடம் போடுவிங்களா. அதில் பூஜை அறை கட்டாயம் இருக்க வேண்டும். Out hall Veranda இருக்க வேண்டும். Corridor இருக்க வேண்டும். Total ah ,45 அடி இருக்க வேண்டும். Please mam

  • @AnishaRenji
    @AnishaRenji 2 месяца назад

    வடமேற்கு பார்த்த வீடு வாஸ்து சொல்லுங்க plz......

  • @krishanthinisivakurunathan7368
    @krishanthinisivakurunathan7368 2 месяца назад

    Hi sis reply

  • @krishanthinisivakurunathan7368
    @krishanthinisivakurunathan7368 3 месяца назад

    Hi sis reply sis