That was a great awareness video bro. Mistakes are to be rectified by these humans but if they aren't abiding the rules,those things should be dealed in a way stricter than before. Let them pay their fine for their irresponsible attitude bro. What u did was cent percent right bro👍👍👍👍👍. Keep moving bro all the very best👍😇
புரியலையே. If Black sheep in police expose us to wrong doers who may b connected with police itself / பொறுக்கிகள் what to do? Is this works in chennai also.
Bro super.... I'm in Tiruppur... இங்க வேற level ல வண்டி ஓட்டுறானுங்க... வண்டி எடுக்கவே பயமா இருக்கு... Right ல தலைய திரும்பின right turn ல திரும்புறான்னு அர்த்தம். Left ல தலைய திரும்பின left turn ல திரும்புறான்னு அர்த்தம். No indicator, no hand signal... Only head signal.... 😭😭😭
Thank goodness, for sharing the app info. Every time I drive I always get furious as how people have no self discipline to respect traffic rules. Glad I found out about this channel, someone who respects traffic rules just the way I do and knowing that it's a person who I went to school together having the same perspective about people on the road. BTW, I am Sakthi if you remember. Great work, Keep going!!
நம்ம கோயம்பத்தூர்ல நோ பார்கிங் தான் அதிகம்... நல்ல பார்கிங் ஏரியா இல்ல... இந்த மேட்டுப்பாளையம் ரோட்ல, பார்க்கிங் ஏரியாவே இல்ல...மக்கள் என்ன செய்வாங்க...
@@HarishInfotech you are right.. as per my overall observation across coimbatore, 1. number parking area is not sufficient to number of vehicles are being used... 2. If parking zone there, will not be utilized by either, corporation or agent or people
RUclips recommend your video and after watching one video I started binge watching nearly 8-9 videos. Even I used to be an inpatient rider, in urgency I used to cross whiteline, red signal when the road is empty and taking wrong cuts. I realise that even a mili second mistake can bring an end to years of living. Life has more value than anything in the world. Keep up your good work and from now on first I'll follow the rules even when no one's watching and slowly will try to teach the same to others. 👍🏼
Bro install time stamp app in that what ever photo we take it will stamp time place and date, so if you just upload it in e eye app then they will fine immediately
ஒரு மனுஷன் வெளிய போய்ட்டு வீடு வரதுகுள்ள எவளோ பிரச்சினை... Chi chi chichicheee..😂😂 My dear friend evanga ellarayum ippo திருத்த முடியாது. Driving license வாங்கும் போது யாரும் படிச்சி exam எழுதுறது இல்ல. Ellarayum அவங்க driving school ஆளுங்க காசு கொடுத்து மார்க் போட்டு paas aakiranga. அதுனால யார்கும். ஒரு board sign oda meaning kuda தெரியல...
Really you're awsm anna . We cbe'ians feel proud to have such guy like you here . Hereafter I promise that I'll not violate traffic rules anymore and will follow everything according to traffic rules
தனியார் பேருந்துகள் எல்லா ஊர்களிலும் இப்படி மரண வேகம்தான். கேரளாவில் மிக்க கொடூரம். கோயம்புத்தூரில் மிக அதிகம். கோவை பொள்ளாச்சி, கோவை மேட்டுப்பாளையம், கோவை சத்தியமங்கலம், கோவை ஈரோடு, கோவை திருப்பூர் எல்லாம் மரண வேகம். சகோ. முடிந்த அளவில் தமிழில் பேசுங்கள். அதிக ஆங்கிலம் கலந்து பேசுகிறீர்கள்.
Bro actually unga video recomend la vandhuchu Seri summa paaklaanu paathen naan 11th thaan padikren aana neenga panrathu super work bro Inaikku unga videos mattum 70 videos mela paathuten neenga super bro neenga enakku oru inspiration maari irukeenga Neenga epdi bro traffic policetalaam frnd aaneenga yena sometimes naama ethavathu accident aanatha paathomna namla kelamba solvanga so please tell bro
Thanks bro for your support, bro all police are very kind and helpful, in accident spot if all stand round means there will be traffic so only they will shout to clear the crowd, Just if we helpfully to them then they will also be helpful to us bro.
Hello brother, this is public road and who ever it may me they need to follow rules first. This private bus for their own profit they driving rashly means then they need to face police case for that surely
I went to coimbatore 2 days ago... Saw a lady riding a Honda small bike with GoPro and channel name on the bike... Me n my Girlfriend had a conversation bout it, today randomly came across your channel... 😲 WOW internet makes our world small
தம்பி அரசு பேருந்து மக்களுக்கு மட்டுமில்லை அதில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் நிறந்தரமா வேலையும் கொடுத்து அவர்கள் குடும்பத்தையும் காப்பாத்ததான் பெரும் முதலாளிடம் இருந்த பல பேருந்துகளை அரசுடமை ஆக்கியது கலைஞர் அரசு, ஆனால் தனிப்பட்ட முதலாளிகள் தானும் தன் குடும்பமும் வாழ பல தில்லு முல்லுகளை செய்து அரசு பேருந்தின் வருமானத்தை கெடுக்கிறார்கள். அது மட்டுமில்லை திருவிழா காலங்களில் அரசு பேருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வாங்கி மக்களுக்கு சேவை செய்யுது. ஆனால் தனியார் பேருந்து விழா காலங்களில் தன் இஷ்ட்டதுக்கு ரேட்டை ஏத்தி கொள்ளை அடிக்கிறாங்க, இதையெல்லாம் மக்கள் கொஞ்சம் கவனத்தில் கொண்டு அரசு பேருந்துக்கு ஆதரவு தர வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி.
ட்ராபிக் போலீஸ் துறையினருக்கு வேண்டுகோள்.. இது "நோ பார்க்கிங் " என்று போடும் அதே நேரத்தில்.. "Nearest Parking zone" எங்கே உள்ளது என்று போட்டால் நன்றாக இருக்கும். "இங்கே பார்க்கிங் இல்ல... எங்கயோ போய்க்கோ..." என்று நட்டாத்தில் விடுவதால் தான் மக்கள், மதிக்க மறுக்கின்றனர்.
Brother please see clearly inside hospital and near by itself there is huge parking space, but they need to pay, to avoid that 10 or 20 rupee pay few idiots wantedly doing like this brother so only police placed no parking zone board here
Brother I didn't park and go somewhere, within seconds I came took it to proper parking place, but these cars standing from morning creating traffic at this place, there is no parking board and they parked in front of that board itself this shows how well they are educated
சரியாகச் சொன்னீர்கள்! தன்னுடைய நேரத்துக்கு ஓட்ட மாட்டார்கள்... அரசுப் பேருந்துக்கு 1நிமிடம் முன்பாக சென்று, அத்தனை பயணிகளையும் அள்ளிக் கொள்வது ... அதற்காகவே எறங்கு எறங்கு ஏறு ஏறு என்று உரக்க கத்தி பயணிகளை பதட்டத்துக்கு உள்ளாக்குவது... கண்டக்டர் அடிக்கடி பின்பறம் திரும்பித் திரும்பி பார்ப்பார், அரசுப் பேருந்து எத்தனை தொலைவில் வந்து கொண்டிருக்கிறது என்று ... செங்கல் லாரியில், செங்கல் அடுக்குவது மாதிரி, பயணிகளை ரொப்பிக் கொள்வது... ஸ்டேண்டிங் நிறைய ஏற்றுவதற்காக, குறுகலான சீட் அமைந்திருப்பது... கால் வைக்க இடைஞ்சலாக, சீட்டுகளுக்கு அடியில் ஸ்பீக்கர்களை வைத்திருப்பது... ஒரு ஸ்டாப்பில் அதிக நேரம் நின்று விட்டு, அடுத்த ஸ்டாப்பை நோக்கி, அதிரடியாக வண்டியை விரட்டுவது... மோசமான ஸஸ்பென்சன்... காதடைக்கும் ஏர் ஹாரன் அடிப்பது... பாட்டு போடுகிறேன் பேர்வழி என்று ஸ்பீக்கரை அலற விடுவது... ரஃப் டிரைவிங்... ஒரு ஸ்டேஜ் கூடுதலாக டிக்கட் தருவது... அரசுப் பேருந்து நடத்துநர் ஓட்டுநர்களிடம் சண்டையிடுவது... வசூல் ஆகாது என்பதால் சில நடைகளை ஓட்டாமலே விடுவது... இவையெல்லாம் தான் தனியார் பேருந்து சேவையின் லட்சனங்கள்!
Bro...oru doubt...ipo veetuku main gate munnala car or bike ah niruthitu poiduraanga....veetula irunthu veliya porathukay mudiya matenguthu oru avasarthuku kooda...vandi owner vanthu vandi ah edutha piragu than veetukulla irunthu door open panni poga mudiyuthu...Ithuku enna pannalaam bro?
This also you can make complaint in that police e eye app bro. In that app 2options will be there photo and video. Select video and show your gate and vehicles blocking it if possible give in voice to it, within min they will put fine for it
For this app right now only for coimbatore. For you district soon they will launch, right now you can use tn police officers web page and raise online complaint bro
Brother in hospital there is huge parking place. But they need to pay for that parking, to avoid paying that money few idiots park outside like this and going.
Brother nengalae road a Apdi Cross panalama? It is against traffic rules right ? But first time watching your video your intention is good! All the best and try to follow rules completely in any situation then only your intention will get success
Bro what I done is offence bro but there is some prob and all traffic is standing still so to rescue them we need to go like this bro, if there was no incident like this and traffic moving means then we shouldn't cross and get hit by vehicles bro
Brother listen audio clearly, that college bus need to go inside that hospital Gate but that private bus and gov bus issue they blocked this bus way and standing no space for this bus to go inside hospital gate, that's why that bus driver said to police to move those busses so that he can go inside,
நண்பரே நீங்கள் பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காததை பற்றி உங்களது வீடியோவில் துணிச்சலுடனும் சொல்லுறீங்க ஆத்துப்பாலம் சிக்னல் வாருங்கள் அங்கு எந்த சிக்னலும் வேலை செய்யாமல் சரியான போக்குவரத்து காவலர்கள் வழிகாட்டுதலும் இல்லாமல் பல முறை விபத்துகள் ஏற்படும் சூழல் அதை உங்கள் சேனலில் போட முடியுமா? இல்லை காவல்துறைக்கு எதிராக உங்களால் வீடியோ போட முடியாதா? பதில் சொல்லுங்கள் ?
Government bus will come late to bustand for example 12pm government bus timing it will come around 12.30 and the government bus employee will allow to go but private bus cannot fallow the what government bus does government bus s staff will not leave if private bus come late
College bus is temporary standing here because of thet 2buses blocking this van to go in side of their campus.if that both bus moves means only van can go inside their campus brother, so driver just standing there waiting for bus to move
Bro intha maathiri panra photo yeduthu podureenga , rules rules nu every time police t board car ku mattum thaan fine podraanga own board kandukkaamal poranga police onnu rules yellarum follow pannanum or yengalukku freeya vida sollunga. Yearly once permit , tax , FC , badge renewal, reflectors stickers , painting , ivlo panro govt ku money tharom but own board are kings but Tboard are losers nu panranga. For example no parking in RTO office road Central near PRS ground , near fun mall , Brooke's mall outside , near court. And at Brooke's la auto is parking that also offense.
Bro how do you take these videos ? Is the camera attached to your helmet? Can you make a video on how to do this so that people can use it like dash cam for their safety . Thanks
App பற்றிய தகவலுக்கு நன்றி தம்பி.. தங்களின் சமுதாயச் சிந்தனைக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள் 🌹
என்கிட்ட no வண்டி only நட ராஜா or bus தான்.. e-cycle வாங்க இப்ப தான் try பண்றேன் 😆😆
😂
Super bro
Irundhalum...Vehicle illana ippola work kedakradhu kooda kashtam.
Bro ninga kudiya cikaram bike vanguvinga all tha best thala nii gethu 😁
Kk bro all tha best stay home stay safe 🤗🤪😎
மிக அருமையான தகவல் நன்றி.
That was a great awareness video bro. Mistakes are to be rectified by these humans but if they aren't abiding the rules,those things should be dealed in a way stricter than before. Let them pay their fine for their irresponsible attitude bro. What u did was cent percent right bro👍👍👍👍👍. Keep moving bro all the very best👍😇
this y I don't prefere private bus bro correct time ku work ku poga mudiyatu etachu prachana panitu irupanga😡 2 days before kovaipudur la fight 🤦
Adhum illaama they don't care about passengers and won't see them as human... Just as ticket
@@abirajv9854 ama
Discipline is necessary in highly populated country.
தனியார் பேருந்துகளை தடை செய்தால் போதும்.
Police e eye செயலி பற்றி தெரிவித்தமைக்கு நன்றி தோழரே. தங்களது சமுக அக்கறைக்கு மனமகிழ்ந்த பாராட்டுக்கள். 🔥
தனியார் பஸ் நேரத்துக்கு அரசு பஸ் இயக்கியதால் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன்... மாமூல் கொடுக்கலை போல....
தலைவன் வேற ரகம் பாத்து உசாறு😎
புரியலையே. If Black sheep in police expose us to wrong doers who may b connected with police itself / பொறுக்கிகள் what to do? Is this works in chennai also.
Bro super.... I'm in Tiruppur... இங்க வேற level ல வண்டி ஓட்டுறானுங்க... வண்டி எடுக்கவே பயமா இருக்கு... Right ல தலைய திரும்பின right turn ல திரும்புறான்னு அர்த்தம். Left ல தலைய திரும்பின left turn ல திரும்புறான்னு அர்த்தம். No indicator, no hand signal... Only head signal.... 😭😭😭
🤣😂😂😂😂
Vera level bro😂😂😂😂
Etha pathutu siripa adaka mudila super 👌
ஒரு சண்டை வேடிக்கை பார்ப்பது என்றால் நிலவிற்கு கூட சென்று விடுவார்கள் நம் ஆட்கள் 🤣🤣🤣🤣
Thank goodness, for sharing the app info. Every time I drive I always get furious as how people have no self discipline to respect traffic rules. Glad I found out about this channel, someone who respects traffic rules just the way I do and knowing that it's a person who I went to school together having the same perspective about people on the road. BTW, I am Sakthi if you remember. Great work, Keep going!!
Hi III
Very useful information Thambi.God bless you dear 🙏.
இங்கு எவனும் சிக்கனலை மதிக்கவில்லை என்பது வேதனை
Comedy guys
நம்ம கோயம்பத்தூர்ல நோ பார்கிங் தான் அதிகம்...
நல்ல பார்கிங் ஏரியா இல்ல...
இந்த மேட்டுப்பாளையம் ரோட்ல, பார்க்கிங் ஏரியாவே இல்ல...மக்கள் என்ன செய்வாங்க...
Brother see at this location opp side its parking area only,
@@HarishInfotech you are right.. as per my overall observation across coimbatore,
1. number parking area is not sufficient to number of vehicles are being used...
2. If parking zone there, will not be utilized by either, corporation or agent or people
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே..... 💐
Super bro Intha mathiri awareness video podunga bro 😁😁😁
RUclips recommend your video and after watching one video I started binge watching nearly 8-9 videos. Even I used to be an inpatient rider, in urgency I used to cross whiteline, red signal when the road is empty and taking wrong cuts. I realise that even a mili second mistake can bring an end to years of living. Life has more value than anything in the world. Keep up your good work and from now on first I'll follow the rules even when no one's watching and slowly will try to teach the same to others. 👍🏼
Thanks a lot brother for accepting mistake and for trying to correct it.
@@HarishInfotech forgot to mention. Thanks for the info about the app. Installed👍🏼
Super information bro. E eye app. I was looking for such app only. Thanks a ton
Bro install time stamp app in that what ever photo we take it will stamp time place and date, so if you just upload it in e eye app then they will fine immediately
Ellame super ah panringa.... But bike la extra light potrukkinglee🙂🙂🙂
Bro I show what is that in next video
@@HarishInfotech okay bro I will check❤️
தம்பி மிக அருமை மிக்க மிக்க நன்றி
ஒரு மனுஷன் வெளிய போய்ட்டு வீடு வரதுகுள்ள எவளோ பிரச்சினை... Chi chi chichicheee..😂😂
My dear friend evanga ellarayum ippo திருத்த முடியாது. Driving license வாங்கும் போது யாரும் படிச்சி exam எழுதுறது இல்ல. Ellarayum அவங்க driving school ஆளுங்க காசு கொடுத்து மார்க் போட்டு paas aakiranga. அதுனால யார்கும். ஒரு board sign oda meaning kuda தெரியல...
Coimbatorela irukkura Private and Govt Bus PANCHAYATHUKKU oru Mudivae Kidayadhu.
Super bro keep rocking..... 😎
bro I too once travelled in that private bus it will not reach the last stop kanuvai .That bus will stop at idayarpalayam!!
Really you're awsm anna . We cbe'ians feel proud to have such guy like you here . Hereafter I promise that I'll not violate traffic rules anymore and will follow everything according to traffic rules
Cbeians means what?
@@tamilankalaigal2 coimbatorians
@@dspranesh5601 thambi arumai . one small sugegstion: coimbatorians ensru solvadhai vida கோய்ம்பத்தூரான் endru tamil sollungal perumai . vaalga coimbatore . வாழ்த்துக்கள்
சகோதர உங்கள் சமுதாய சேவைக்கு வணக்கம் 👌👍
Bro my royal Enfield bullet Electra Next Week coming
Superb bro congrats.
Congrats bro
@@sumathinavaneethan9543 thanks buddy
Unicorn 😁
@Ꭻᴀɢᴀɴ congrats
No parking caru kaaran be like:choli mudinji🤣🤣🤣
Super ippatha random ahh video patha nalla iruku videos
Even in ukkadam evening time both govt. Bus and private bus drivers fight.
Thnx fr ur infrmation, intha app entha district la irukravaalum use panalama pls rply
Right now only for coimbatore and Chennai bro, soon they will bring to all district
@@HarishInfotech
Thnx fr ur kind rply.
TTF hit the like
Twin throtteler vasan i like hime
TTF❤️
TTF🥰
TTF bro
@@ytharish7495idhu urupadadhu
Well done bro. You are providing loads of information dude.
Thanks brother
Addicted ur videos...... brother
தனியார் பேருந்துகள் எல்லா ஊர்களிலும் இப்படி மரண வேகம்தான். கேரளாவில் மிக்க கொடூரம். கோயம்புத்தூரில் மிக அதிகம். கோவை பொள்ளாச்சி, கோவை மேட்டுப்பாளையம், கோவை சத்தியமங்கலம், கோவை ஈரோடு, கோவை திருப்பூர் எல்லாம் மரண வேகம்.
சகோ. முடிந்த அளவில் தமிழில் பேசுங்கள். அதிக ஆங்கிலம் கலந்து பேசுகிறீர்கள்.
You special person bro superb😍😍😍
Bro what is next bike u want to buy?
Re Himalayan only bro, no need super bikes.
Bro you parked your bike 🏍 on-road
Then no way lol 😂
1st you have to park lol 😝
Yea brother I didn't park and go, I reacted within few seconds and put it in proper parking without any disturbance to others
Bro first you follow rules
Video starting 0.45-1.45 you park bike in road then also park bike in road side.
Yes brother I accept it, it's offence on me too. Not only me entire traffic standing because of that bus issue bro.
Bro actually unga video recomend la vandhuchu Seri summa paaklaanu paathen naan 11th thaan padikren aana neenga panrathu super work bro
Inaikku unga videos mattum 70 videos mela paathuten neenga super bro neenga enakku oru inspiration maari irukeenga
Neenga epdi bro traffic policetalaam frnd aaneenga yena sometimes naama ethavathu accident aanatha paathomna namla kelamba solvanga so please tell bro
Thanks bro for your support, bro all police are very kind and helpful, in accident spot if all stand round means there will be traffic so only they will shout to clear the crowd,
Just if we helpfully to them then they will also be helpful to us bro.
@@HarishInfotech oo ok brogreat job bro all the best
Bro ஒரு நாள் bus ஓட்டி பாருங்க
Hello brother, this is public road and who ever it may me they need to follow rules first. This private bus for their own profit they driving rashly means then they need to face police case for that surely
I went to coimbatore 2 days ago... Saw a lady riding a Honda small bike with GoPro and channel name on the bike... Me n my Girlfriend had a conversation bout it, today randomly came across your channel... 😲 WOW internet makes our world small
That's my bike only bro, honda Navi, I think you met her near agri university
@@HarishInfotech aama bro Anga dha paathen
தம்பி அரசு பேருந்து மக்களுக்கு மட்டுமில்லை அதில் வேலை செய்யும் தொழிலாளிக்கும் நிறந்தரமா வேலையும் கொடுத்து அவர்கள் குடும்பத்தையும் காப்பாத்ததான் பெரும் முதலாளிடம் இருந்த பல பேருந்துகளை அரசுடமை ஆக்கியது கலைஞர் அரசு, ஆனால் தனிப்பட்ட முதலாளிகள் தானும் தன் குடும்பமும் வாழ பல தில்லு முல்லுகளை செய்து அரசு பேருந்தின் வருமானத்தை கெடுக்கிறார்கள். அது மட்டுமில்லை திருவிழா காலங்களில் அரசு பேருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வாங்கி மக்களுக்கு சேவை செய்யுது. ஆனால் தனியார் பேருந்து விழா காலங்களில் தன் இஷ்ட்டதுக்கு ரேட்டை ஏத்தி கொள்ளை அடிக்கிறாங்க, இதையெல்லாம் மக்கள் கொஞ்சம் கவனத்தில் கொண்டு அரசு பேருந்துக்கு ஆதரவு தர வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி.
நன்றி!
வாழ்த்துக்கள்!
Super bro
Thanks for sharing this info
எதுக்கும் இப்ப அங்க போய் பார்த்து ஒரு update போடுங்க... 😵 இன்னும் இப்படித்தான் 😂 parking 🅿 இருக்கா என்று 🤷♀️
Daily putting fine for those cars and other vehicle here bro,
@@HarishInfotech but illegal parking 🅿 😒 அமோகமா நடக்குது.. 😵 அப்படிதானே
Police App..Super
End wrk excellent bruh 👍👍👍🙏
சார் வணக்கம் இந்த போலீஸ் ஆப் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடவும் நன்றி எப்படி டவுன்லோட் செய்வது அதை எப்படி செய்வது என்பதை
Sure sir
ட்ராபிக் போலீஸ் துறையினருக்கு வேண்டுகோள்.. இது "நோ பார்க்கிங் " என்று போடும் அதே நேரத்தில்.. "Nearest Parking zone" எங்கே உள்ளது என்று போட்டால் நன்றாக இருக்கும். "இங்கே பார்க்கிங் இல்ல... எங்கயோ போய்க்கோ..." என்று நட்டாத்தில் விடுவதால் தான் மக்கள், மதிக்க மறுக்கின்றனர்.
Brother please see clearly inside hospital and near by itself there is huge parking space, but they need to pay, to avoid that 10 or 20 rupee pay few idiots wantedly doing like this brother so only police placed no parking zone board here
Ivalo rules pesi mathavangala thappu sollum harish avargalae... Traffic rules padi road eppudi cross pannanum enga cross pannanum 😂 neenga eppudi bike ah niruthittu road ah cross panninga?? Muthala namma muthugula irukka alukka paarkkanum appuram mathavangala thappu sollanum...😂
Yes bro
Bro, neenga nadu road la bike nirutharadhu matum thappu ilaya? Starting of video la ? Aduthavana solradhuku munadi neenga mudhalla correct aa irunga
Brother I didn't park and go somewhere, within seconds I came took it to proper parking place, but these cars standing from morning creating traffic at this place, there is no parking board and they parked in front of that board itself this shows how well they are educated
Bro same the bus driver didn’t go anywhere bro ....First rectify your mistake and correct others ...
@@kishorechandrasekar6660 aahaaaan
Spr
Yeah first neenga correct ahh irrunga aprom aduthavangala sollirathu 😏😏
Thanks will download it immediately
எல்லா ஊர்களிலும் பிரைவேட் பஸ் களின் இதே நிலைதான். ஏன் தனியார் பேருந்துகளை தடை செய்யக்கூடாது...
சரியாகச் சொன்னீர்கள்!
தன்னுடைய நேரத்துக்கு ஓட்ட மாட்டார்கள்...
அரசுப் பேருந்துக்கு 1நிமிடம் முன்பாக சென்று, அத்தனை பயணிகளையும் அள்ளிக் கொள்வது ...
அதற்காகவே எறங்கு எறங்கு
ஏறு ஏறு என்று உரக்க கத்தி
பயணிகளை பதட்டத்துக்கு உள்ளாக்குவது...
கண்டக்டர் அடிக்கடி பின்பறம்
திரும்பித் திரும்பி பார்ப்பார், அரசுப் பேருந்து எத்தனை தொலைவில் வந்து கொண்டிருக்கிறது என்று ...
செங்கல் லாரியில், செங்கல் அடுக்குவது மாதிரி, பயணிகளை ரொப்பிக் கொள்வது...
ஸ்டேண்டிங் நிறைய ஏற்றுவதற்காக, குறுகலான சீட் அமைந்திருப்பது...
கால் வைக்க இடைஞ்சலாக, சீட்டுகளுக்கு அடியில் ஸ்பீக்கர்களை வைத்திருப்பது...
ஒரு ஸ்டாப்பில் அதிக நேரம் நின்று விட்டு, அடுத்த ஸ்டாப்பை நோக்கி, அதிரடியாக வண்டியை விரட்டுவது...
மோசமான ஸஸ்பென்சன்...
காதடைக்கும் ஏர் ஹாரன் அடிப்பது...
பாட்டு போடுகிறேன் பேர்வழி என்று ஸ்பீக்கரை அலற விடுவது...
ரஃப் டிரைவிங்...
ஒரு ஸ்டேஜ் கூடுதலாக டிக்கட் தருவது...
அரசுப் பேருந்து நடத்துநர் ஓட்டுநர்களிடம் சண்டையிடுவது...
வசூல் ஆகாது என்பதால் சில நடைகளை ஓட்டாமலே விடுவது...
இவையெல்லாம் தான் தனியார் பேருந்து சேவையின் லட்சனங்கள்!
இந்த App நல்லா இருக்கு.. இனி பாருங்க நானும் வேட்டையாடரேன்
Bro...oru doubt...ipo veetuku main gate munnala car or bike ah niruthitu poiduraanga....veetula irunthu veliya porathukay mudiya matenguthu oru avasarthuku kooda...vandi owner vanthu vandi ah edutha piragu than veetukulla irunthu door open panni poga mudiyuthu...Ithuku enna pannalaam bro?
This also you can make complaint in that police e eye app bro. In that app 2options will be there photo and video. Select video and show your gate and vehicles blocking it if possible give in voice to it, within min they will put fine for it
@@HarishInfotech Thanks a lot bro for the info. Really helps. Will give a try.
இது ஒரு தொழிலா போய் வேலைக்கு போகவேண்யாடது தானே
This is my work, I will do this only
Bro ippalam neraya perku indhu mela interest like mee😜... Keep doing beta😎
சூப்பர் நன்பா நானும் இதைத்தான் எதிர்பார்த்தேன்
Fantastic Presentation Thambi
இந்த இடம் மட்டும் இல்லை ப்ரோ
தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் இது போல் தான் நடக்கிறது
அந்த அப்பிளிக்கேஷன் ஐ நான் பயன்படுத்த உள்ளேன்
மிக்க நன்றி
bro super
Boss neengah helmet la entha camera use panreengah .. engah purchase panrathu boss? Pls sollungah or share the link 👍
Bro gopro cam will be best, but I doesn't have budget to but it, I'm using just sj4000 model cam bro it's around 4.9k price range
@@HarishInfotech Nandri Boss👍
Bro E eye police app....only kovai mattuma bro....illa all tamilnadu use panalama???
In coimbatore and Chennai right now bro
Bro you are doing good job keep it up I am support brother
Brother tamilnadu all places or coimbatore only
Brother sollunga
Very message and useful
You are doing great job sir hands up to you. I'm living in cuddalore dist can i download the app. Can you sent the app details sir please
For this app right now only for coimbatore. For you district soon they will launch, right now you can use tn police officers web page and raise online complaint bro
Bro good idea
Ada nama sps busuuuuu😂😂😂😂😂
Ithuku hospital kaaran parking ku nu place othikirkanum rendu pakkamum thappu eruku bro
Brother in hospital there is huge parking place. But they need to pay for that parking, to avoid paying that money few idiots park outside like this and going.
Brother nengalae road a Apdi Cross panalama? It is against traffic rules right ? But first time watching your video your intention is good! All the best and try to follow rules completely in any situation then only your intention will get success
Bro what I done is offence bro but there is some prob and all traffic is standing still so to rescue them we need to go like this bro, if there was no incident like this and traffic moving means then we shouldn't cross and get hit by vehicles bro
6:40 twin throttler
Ganga hospital parking charges will collect so they are paying to government in no parking
Super Thanks 👍👍👍👍👍
why u didn't take the picture of college bus which is also breaking law?
Brother listen audio clearly, that college bus need to go inside that hospital Gate but that private bus and gov bus issue they blocked this bus way and standing no space for this bus to go inside hospital gate, that's why that bus driver said to police to move those busses so that he can go inside,
@@HarishInfotech ok bro nvm
நண்பரே நீங்கள் பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காததை பற்றி உங்களது வீடியோவில் துணிச்சலுடனும் சொல்லுறீங்க ஆத்துப்பாலம் சிக்னல் வாருங்கள் அங்கு எந்த சிக்னலும் வேலை செய்யாமல் சரியான போக்குவரத்து காவலர்கள் வழிகாட்டுதலும் இல்லாமல் பல முறை விபத்துகள் ஏற்படும் சூழல் அதை உங்கள் சேனலில் போட முடியுமா? இல்லை காவல்துறைக்கு எதிராக உங்களால் வீடியோ போட முடியாதா? பதில் சொல்லுங்கள் ?
Brother already took video there will soon put in channel
@@HarishInfotech எனக்கு ஆங்கிலம் தெரியாது
Thanks for the app bro.. Sethanuga enkita inemel
Very good 👏👏👏
Nice video.. but they forgot all are standing in road because of them.. if they want to argue means let them park in the side and let them..
Correctly said dr. They blocking traffic infont of hospital, if emergence ambulance comes means that's all
இந்த sps தனியார் பஸ் எங்கேயும் அடாவடி பணத்திமிர்.
We want separate lane for bus on cities all over india like in turkey
Not possible brother, here no proper road planning for increasing traffic, so it's not possible to keep separate lane for bus
Congratulations bro 40k
Thanks bro
Thank you for the police e eye app information.
Government bus will come late to bustand for example 12pm government bus timing it will come around 12.30 and the government bus employee will allow to go but private bus cannot fallow the what government bus does government bus s staff will not leave if private bus come late
Super b bro keep rocking 💥
Why didn't took a picture of college bus number
College bus is temporary standing here because of thet 2buses blocking this van to go in side of their campus.if that both bus moves means only van can go inside their campus brother, so driver just standing there waiting for bus to move
Your voice super I love you
Police yae kanduka mataga bro neega vera😂😂
Super bro wrong parking ku sonna message semmma thank you keep rocking. Mudinja app link also description la podunga
Just in playstore police e eye app bro
Brounga splender bike LA extra light matirukiga police pudipagala doutbro
Will put video for it bro wait
டிராபிக் இடையூராக உள்ள விளம்பர போர்டு, வாகனங்கள். தேவையில்லாமல் சாலையை மறித்து பேசிக்கொண்டு இருப்பவர்கள் இவர்களையும் வீடியோ போடுங்க சார்.
Bro antha app only Coimbatore la mattum thana illa others district la use panlama...?
Good job brother keep going
Bro intha maathiri panra photo yeduthu podureenga , rules rules nu every time police t board car ku mattum thaan fine podraanga own board kandukkaamal poranga police onnu rules yellarum follow pannanum or yengalukku freeya vida sollunga. Yearly once permit , tax , FC , badge renewal, reflectors stickers , painting , ivlo panro govt ku money tharom but own board are kings but Tboard are losers nu panranga. For example no parking in RTO office road Central near PRS ground , near fun mall , Brooke's mall outside , near court. And at Brooke's la auto is parking that also offense.
Bro how many bikes you have totally?
Honda navi
Hero Honda splendor
Royal Enfield bullet standard
Splendor my dad's bike bro. Navi I bought and customized it for one function and got price for customized. This RE I still paying emi for it bro
@@HarishInfotech soon you will get continental gt in single payment
Anna e eye app only in covai ahh illa full tamilnadu use aagumaa please sollunga anna .
Right now only In coimbatore and Chennai bro
Bro how do you take these videos ? Is the camera attached to your helmet? Can you make a video on how to do this so that people can use it like dash cam for their safety . Thanks
Sure will update it in video bro, I using action cam which in fitted in helmet