ஆபத்தான காட்டில் வாழும் இருளர் மக்கள் A dangerous journey of through dense forest

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • In this video we are going to travel to a village in Nilgiris district Kothagiri which can be in Tamil Nadu. We can reach this village only by walking and traveling for five kilometers and not only this village has no road facility so they carry all the things on their heads and not only that but all around this quail Due to the presence of various animals and dangerous animals, the lives of these people are in danger and apart from that, the houses of the people who can live in this village are mud houses and huts.

Комментарии • 158

  • @Zeromankishore
    @Zeromankishore 18 дней назад +14

    இந்த சமூகம் தான் ரொம்ப ஆபத்தானா ஒன்று யாரையும் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழ விடாது சமூகம் தரும் பரிசு போட்டி குற்ற உணர்வு பொறாமை... ❤️

  • @ravig5524
    @ravig5524 8 дней назад +4

    உங்கள் முயற்சி மிக்க வரக்வேற்க தக்கது. உலகம் இதைப் பார்த்து முடிந்த வரை உதவும். நன்றி ஐயா 😊😊😊

    • @HyperTracker-
      @HyperTracker-  8 дней назад

      நன்றி ஐயா நன்றி

  • @mathiyalagan2922
    @mathiyalagan2922 21 час назад +1

    இந்த கிராமத்தை வெளியுலகத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  13 часов назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m 22 дня назад +5

    என்றுமேபுதுமை அனைத்துபதிவும் அருமை பதிவுதொடரே வாழ்த்துகள்👌👍🌹🌹🌹🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @munirajuraju3153
    @munirajuraju3153 22 дня назад +4

    Old life is gold life.... really cool life... city people search more unlimited....forest person search only limit wants....TKS yout tube bro....❤❤❤🎉🎉🎉

  • @InnasimuthuMuthu-no2jx
    @InnasimuthuMuthu-no2jx 21 день назад +3

    அருமை தம்ளபிகளே நன்றி

  • @prakashlic7578
    @prakashlic7578 5 дней назад +3

    நான் பார்க்க ஆசைப்பட்ட இடம்

  • @vijayagauri8195
    @vijayagauri8195 5 дней назад +1

    All your videos super sir i love it

  • @chitrachitra9254
    @chitrachitra9254 23 дня назад +1

    Suppar💚💚💚
    Ungalala mutincha help pantringa supper🤝💖
    Waiting for the next vedio..
    All the best👍😇

  • @SivaSathiya-gg9uq
    @SivaSathiya-gg9uq 15 дней назад +3

    சொல்றவங்க சோலர் வாங்கிக்கொடுக்கலாம் இல்ல

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g 22 дня назад +1

    Great video bro. பாதுகாப்பாக செல்லவும் சகோ

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 23 дня назад +2

    Super place Anna antha Thani kulla kuti kutti fish 👌👌

  • @Saikathir6972
    @Saikathir6972 14 дней назад +2

    அண்ணா நான் ஒரு டிரைவர் உங்களுடன் பயணிக்க ஆசை 🌍🌍🌍

    • @HyperTracker-
      @HyperTracker-  14 дней назад

      இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 22 дня назад +2

    Your all videos vera level super rrrrrrr brother watching from Meetupalyam subscriber 👌🏻 👍🏻 👏 😊

  • @reginamaichel3091
    @reginamaichel3091 23 дня назад +3

    Supar video 🎉🎉🎉

  • @ragupandiv8764
    @ragupandiv8764 5 дней назад +1

    சகோதரர்களே உங்கள் முயற்சியால் இவர்களின் கஷ்டமான வாழ்க்கை முறைகளை பார்க்க முடிகிறது அரசு இவர்களுக்கு உதவலாமே.

  • @vinothvk6326
    @vinothvk6326 17 дней назад +1

    Unga video allmost pathutan bro adventures yellame super ✨

  • @SumathiGanesan-ep6sz
    @SumathiGanesan-ep6sz 2 дня назад +1

    Village poga govt road podala...estate erukura things export pana pota vali...govt never do favours for poor people now

  • @Emanudev
    @Emanudev 22 дня назад +1

    Nice broo.. Keep going.. God bless you ❤

  • @aravindns6315
    @aravindns6315 21 день назад +1

    Anna arumai ❤

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s 5 дней назад +1

    Bro eppadi vivasayam marum nu sollarenga
    Vivasayam mattum than eppodhum maradhu
    Ithu avarkalin vallkai
    Iyarkai yodu Ella jevarasikalodu vallndhu palagiyavarkal
    Nimathiyaga vallattum
    Vallttukkal ❤❤❤❤❤

  • @psmrose2531
    @psmrose2531 4 дня назад +1

    Super g

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 23 дня назад +11

    பாதுகாப்பா பயணம் பண்ணுங்க அண்ணா ❤

    • @karthikkarthi1452
      @karthikkarthi1452 23 дня назад +5

      ஏந்த ஊர்

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад +2

      கண்டிப்பாக 🤗
      நன்றி நண்பா

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 21 день назад +1

    உங்க வீடியோ அனைத்தும் அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  21 день назад +1

      மனமார்ந்த நன்றிகள்

  • @mechanicalengineeringworks7976
    @mechanicalengineeringworks7976 13 дней назад +1

    Superb

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin 21 день назад +1

    This place is beautiful already i visited this place pure water to drink awesome video 🤝

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 16 дней назад +2

    Vedio super but uga safety romba important😊

  • @selvimanoharan3379
    @selvimanoharan3379 22 дня назад +2

    தம்பி போன் மூவாயிரம் பணம் நீ ஆயிரம் குடுத்தால் பத்தாது வீட்டுக்கு செலவுக்கு தான் இருக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад +2

      ஆயிரம் ரூபாய்க்கும் ஃபேன்கள் இருக்கிறது ஏழைகள் வாங்கும் ஃபேன் அந்த விலையில் தான் இருக்கும் வசதியானவர்கள் தான் மூன்றாயிரம் ஐந்தாயிரத்துக்கு மேல் ஃபேன் வாங்குவார்கள்

  • @naachiyar4306
    @naachiyar4306 22 дня назад +2

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துகள்

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад +2

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

  • @olichithiram837
    @olichithiram837 11 дней назад +1

    All the videos are very very interesting to watch ❤

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 22 дня назад +1

    U donated money for good reason bro.. so kind of u bro🙏

  • @becca-creationartworks
    @becca-creationartworks 22 дня назад +1

    Dangerous but beautiful and peaceful, be careful always.

  • @Itzmk438
    @Itzmk438 16 дней назад +1

    Video super bro...live ah travel pannina feel irunthichu ...

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 22 дня назад +1

    Vazthukal bro❤

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 22 дня назад +1

    Hi anna. I am really impressed by your hardwork to get infomation about these tribes peoples. Iots of thanks anna. sl irundhu anbu thangai.

  • @friendofforest8189
    @friendofforest8189 18 дней назад +1

    Bro, take risk is rusk for you always. Amazing trek to WAGAPANNAI TRIBAL VILLAGE in the beautiful nature also dangerous forest range. Unforgettable episode this is. Hats off for your helping tendency. GOD BLESS YOU.

  • @Beast9142-wd6kr
    @Beast9142-wd6kr 22 дня назад +3

    ரொம்ப நன்றி நன்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 22 дня назад +1

    Super bro vera level 🔥👌👌👌👌 bttt kudavanthavanga voice distrbbb erunthathu broo avanga pesarathuthaa ketuteyy erunthathu next video epdipodathinga bro .. super broo live 🐘 vantha ennui super erunthirukumm ro 😂😂😂😂😊😊 .. keep rocking Keep supportting tribal people sssbroo safety erungabro 😊😊

  • @ExploreJamalOfficial
    @ExploreJamalOfficial 23 дня назад +1

    A awaited video

  • @user-fl8om5ez5x
    @user-fl8om5ez5x 13 дней назад +1

    Super ma

  • @user-jw4dy7uh3f
    @user-jw4dy7uh3f 21 день назад +3

    ப்ரோ இவர்களுக்குஒரு சோலார் லைட் வாங்கி கொடுங்க

  • @user-fy3wg7ci5q
    @user-fy3wg7ci5q 22 дня назад +1

    Super video anna 😊😊😊🎉🎉🎉

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 23 дня назад +1

    Super veedu pees off place Anna

  • @malarvizhi7363
    @malarvizhi7363 21 день назад +1

    Super🎉🎉🎉 bro

  • @UKIndianRambler
    @UKIndianRambler 21 день назад +2

    @18:20 is not elephant lathi. Its from the bison (Gaur)

  • @Nithya392
    @Nithya392 22 дня назад +1

    Super 👍👍👍

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 23 дня назад

    Hi siraj...best videos and inshallah increase u r subscribers

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 22 дня назад +2

    Super trip 🙏

  • @MithunD98
    @MithunD98 22 дня назад +2

    Super Anna 🎉🎉🎉

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 23 дня назад +1

    வாழ்த்துக்கள்சகோ!

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      மனமார்ந்த நன்றிகள் சகோ

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 22 дня назад

    வனத்தில் பிரயாணம் செல்லும் போது யாரையும் அச்சப்படும் படி சொல்லவும் கூடாது அச்சப்படுத்தக்கூடாது தம்பி இவர்களின் வாழ்கை ஒளி மயமான வாழ்கை நகர வாழ்கை நரக வாழ்கை நகரத்தில் வாழும் நாம் பேராசை கொண்ட பிண்டங்கள் தம்பி நன்றி ❤ ஓம் நமோ நாராயணாய நமஹ

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      யாரை அச்ச பட வைத்தோம்

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 7 дней назад +1

    I like your video. I am from Malaysia thambi

  • @user-vc8hl8gh4j
    @user-vc8hl8gh4j 21 день назад +1

    உலகிலே நல்ல தண்ணி குடிக்கும் மக்கள் 127 வது இடம் நமக்கு

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 23 дня назад +1

    Vara yadathuku poi aadu mechalaum entha valiya thane poraga romba danger Anna 😱😱

  • @SenthilBabySenthilBaby-vc6dw
    @SenthilBabySenthilBaby-vc6dw 9 дней назад +1

    👌👌👌👌

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 23 дня назад +1

    Super arumaiyana seyal fanku kasu kuduthingala super ongalla mudichatha panunga apparam oru naal ethathu karamathula night thankunga friend pudichi ellame nengala vankidu poidunga samachi sapidunanum inum nalla irukkum you show different athigama papanga you try subscribe athigam akum all the best super😊

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      Thankyou so much
      Tribal village night stay video on the way

  • @manimozhi2335
    @manimozhi2335 22 дня назад

    பயமரியா வாழ்க்கை அங்கு பயணிப்பதுதான் உங்கள் வாடிக்கை. மணி சேலம்

  • @vmb9626
    @vmb9626 22 дня назад +1

    Super thambingala babu r t nagar bangalore

  • @shnalshn7346
    @shnalshn7346 11 дней назад +1

    Good gop bro 👏 👌 👍 🙏🏽

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 23 дня назад +4

    அருமையான பதிவு அண்ணா அழகான கிராம்😊😊❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @priyankapalani3993
    @priyankapalani3993 22 дня назад +2

    Bro Yaravathu help panna help erukum avanga vedu katta help erukum padipuku help panna nalla erukum

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 18 дней назад +1

    எங்க ஊர் அருகில் தான் இந்த ஊர்

  • @desertsrose
    @desertsrose 11 дней назад +1

    31:43 bayanthuten 😂😂😂😂

  • @earanaveerukarthiearanavee8146
    @earanaveerukarthiearanavee8146 23 дня назад +1

    A ya maadu ivlo pakkamatha irukku oru focus pannanunu kudava thonala😅😅😅😅

  • @peace6781
    @peace6781 18 дней назад +1

    Heaven❤

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 22 дня назад +1

    🌹🌹

  • @vijayanivasan4843
    @vijayanivasan4843 13 дней назад +1

    தொடர்ந்து பதிவிடுங்கள் ..

  • @DMK463
    @DMK463 13 дней назад +1

    தம்பி சின்ன பையன் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க பொடி பையன் காமெடி பண்ணிட்டு நிக்கிறான் அங்க போய்

  • @vivekanan9049
    @vivekanan9049 14 дней назад +1

    🙏🙏🇲🇾

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 23 дня назад +1

    Asalumu alikum ciraj Anna

  • @SuperJebaraj
    @SuperJebaraj 22 дня назад +1

    1:17 ... looks like wallpaper

  • @kuttylovekutty7006
    @kuttylovekutty7006 11 часов назад +1

    Ellam ok but irular vanniyar paraiyar nu jadhi pathi pesathengaaaa makkal avalow than puritha boy

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs 22 дня назад +1

    ❤❤❤❤❤❤😮😮😮😮

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 23 дня назад +1

    😢😢😢😢😢❤❤

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 23 дня назад +1

    🐘🐘🐘🐘very danger

  • @ShaheerShaheersk
    @ShaheerShaheersk 23 дня назад +4

    Hi 😊 macha. Super❤‍🔥

  • @earanaveerukarthiearanavee8146
    @earanaveerukarthiearanavee8146 23 дня назад +1

    Spr ya nee antha 1000rs kuduthathu

  • @syedhussain57
    @syedhussain57 21 день назад +1

    13:22 kooooskkani😂

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 23 дня назад +1

    Yena sound Anna athu

  • @user-cc5nu5jb9q
    @user-cc5nu5jb9q 22 дня назад +1

    ,,,,, உங்கள் ‌ பயணத்தில் நானும் இணைந்து பயணிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா‌

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад

      இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க நண்பா

  • @IndiraIndira-dr2dy
    @IndiraIndira-dr2dy 22 дня назад +1

    🎉🎉🎉❤❤😅😮

  • @jesudaniel8693
    @jesudaniel8693 22 дня назад +3

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

    • @HyperTracker-
      @HyperTracker-  22 дня назад +2

      ஏசு கடவுள் இல்லை அவர் இறைவனின் தூதுவர்
      ஈசா நபி அவர்.
      பைபிள் குரான் நன்றாக படியுங்கள்

    • @mrtwinklenight3940
      @mrtwinklenight3940 16 часов назад

      😂😂😂😂😂

    • @jesudaniel8693
      @jesudaniel8693 10 часов назад

      @@mrtwinklenight3940 GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 21 день назад +1

    Good job 👍👍👍💚💚💚

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 21 день назад +1

    தலைவரே யானை காட்டவே இல்லை😅🤣🤣🤣