இந்த நிறுவனத்தில் நானும் வேலை பார்த்தேன் சில்லரை வியாபாரியாக சாலையோரத்தில் நின்று கூவி கூவி விற்றேன் நன்றாக விற்பனை ஆனது 50 box முதல் நாள் லாபம் 1600 கிடைத்தது முதலாளி மிகவும் நேர்மையான தன்னம்பிக்கை மிகுந்தவர் இவர் சொல்வது முற்றிலும் உண்மை
நண்பர்களே தயவுசெய்து யூடியூப் பார்த்து ஏமாறாதீர்கள். யாராவது திருப்பூர் வந்தீங்க ன்ன ஃபேக்டரி காட்ட சொல்லுங்க ? மனுச் எப்படி ஓடுவாருன்னு பாருங்கள். நான் திருப்பூர்ள்ளதால் போய் பார்த்தேன்.
Sir nenga 6 kg palkova vanguna 54 packet tha panna mudium nu sonnenga but last ha 200 packet pathi pesi mathurenga yanakku therinji 1packt 60 + proft 20 na 54/20 =1080 tha sir varum nanga namba 8180 invest panna
Rs. 8150 is daily Investment for 154 boxes 154 Boxes * Rs. 20 = Rs.3080 profit without delivery cost. If keep one delivery person. Rs..600/day i.e., Rs. 2480 only profit. 20% is average profit but the issue is customer dont pay instantly.
Statrting amount ku 154 box tha varum nu sonninga but ending la 200 box eppudi varum then sakkarai balgova mattum tha 8180 sonninga chee balgova thaniya investment pannanum aga mothathula 154*20= 3080 tha varum 8180 Investment panana 3080 tha lapam ithula expense iruku so one day vikka mudiyathu then ithoda expire date mention panala so konjam theliva solunga
இந்த நிறுவனத்தில் நானும் வேலை பார்த்தேன் சில்லரை வியாபாரியாக சாலையோரத்தில் நின்று கூவி கூவி விற்றேன் நன்றாக விற்பனை ஆனது 50 box முதல் நாள் லாபம் 1600 கிடைத்தது முதலாளி மிகவும் நேர்மையான தன்னம்பிக்கை மிகுந்தவர் இவர் சொல்வது முற்றிலும் உண்மை
அப்பறம் yean செய்யல இப்போ😂😂
நீ விற்றது பால்கோவா இல்லை கலப்பட கோவா. 1 கிலோ சுக்கா கோவா கிடைக்க எத்தனை லிட்டர் பால் தேவைப்படும் என்று தெரியுமா?
@@kalairaj6469 ஏன் உங்களுக்கு தெரியாதா
நம்பி இரங்களாமா ..நான் மிகவும் கடன் சுமையில் உள்ளேன் அதனால் தான் கேட்கிறேன்
உழைக்க ஆசைப்பட்டு விட்டீர்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள்@hajamohaideen6877
At the same idea is very good... முயற்சியுடயோர் இகழ்ச்சி அடையார்
புதிதாக தொழில் தொடக்கிறவார்கள் 400 பாக்ஸ் விக்க முடியாது, அதுவும் டையிலி விக்கறது கஷ்டம்
நன்றி sir
நண்பர்களே தயவுசெய்து யூடியூப் பார்த்து ஏமாறாதீர்கள்.
யாராவது திருப்பூர் வந்தீங்க ன்ன ஃபேக்டரி காட்ட சொல்லுங்க ? மனுச் எப்படி ஓடுவாருன்னு பாருங்கள்.
நான் திருப்பூர்ள்ளதால் போய் பார்த்தேன்.
👍👌👍👍👍
Sir nenga 6 kg palkova vanguna 54 packet tha panna mudium nu sonnenga but last ha 200 packet pathi pesi mathurenga yanakku therinji 1packt 60 + proft 20 na
54/20 =1080 tha sir varum nanga namba 8180 invest panna
154 box.not54 box
In kerala kannur , transport cost
இது expairy தேதி எவ்வளவு நாள் வரை என்பதை தெளிவு படுத்தவும்
Rs. 8150 is daily Investment for 154 boxes
154 Boxes * Rs. 20 = Rs.3080 profit without delivery cost. If keep one delivery person. Rs..600/day i.e., Rs. 2480 only profit. 20% is average profit but the issue is customer dont pay instantly.
Daily sales ஆகனும் la, what about competitors
0:00 0:00
Statrting amount ku 154 box tha varum nu sonninga but ending la 200 box eppudi varum then sakkarai balgova mattum tha 8180 sonninga chee balgova thaniya investment pannanum aga mothathula 154*20= 3080 tha varum 8180 Investment panana 3080 tha lapam ithula expense iruku so one day vikka mudiyathu then ithoda expire date mention panala so konjam theliva solunga
கேட்பதற்கு நல்லா தான் இருக்கு ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்று தான் யோசிக்க வேண்டும்....!
சத்தியமமா இல்ல
Yosichate erukanga
சார் உங்க நம்பர காண்டாக்ட் பண்ணவே முடியல
எந்த வேலையும் செய்யாமல் பாக்ஸ் போட்டே நீங்க சொல்ற ரெட்டில் கொடுக்கிறாங்க பாஜர்ல
சூப்பர் 🙏 கர்நாடககு அனுப்பிவிங்களா
Naama panlaama
Marappan complex ?
Chennai ku distribution venum sir...
yemathuran nambathega
Location
🎉
7 days la sale aagala na full loss athayum sollunga sir
பேசுவது பாதி பொய்..யாரும் நம்பி ஏமாறாதீர்கள்.. போன் செய்து கேட்டால் விலை கூட சொல்கிறார்
எனக்கு 2kg நெய் பால்கோவா தேவை நான் மதுரை Price?
1 lakes rampa kurayvu
How long experi days time?
Total monthly income.27000
இது kalakandh sweet,
இந்த பால் கோவாவின் ஆயிட்காலம் எத்தனை நாட்கள்
3-4 days
One week
400பாக்ஸ் எல்லாம் ஓவரா இருக்கு bro
ஏற்கனவே மார்க்கட்டீங்கள இருக்கறவன் இத பாத்தா சிரிப்பான்
இது பால்கோவா தானா?
கலப்பட கோவா மாதிரி இருக்கே
Bro, கலப்படம் thaan, this is not real பால் Khova
Perumanallur,address,please
High school bus stop