முதல் நாளே 25,000 மேல் sales | இந்த முதலீட்டில் இவ்வளவு லாபமா-ஹ் | Tea Business Success Secret

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 70

  • @ambethkar4211
    @ambethkar4211 Год назад +16

    இந்தக் கடையில் முதலாளிக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் வருமானத்தை அனைவரிடம் பகிர்ந்ததற்கு

  • @StingS369
    @StingS369 Год назад +4

    Cityல் மட்டுமே இந்த வியபாரம் செய்யவேண்டும்.

  • @raajdeepak80
    @raajdeepak80 Год назад +11

    Tea shop start in u r own name with modern setup with very good cheap price than local market and good customer service nothing more required to be success

  • @ak8121
    @ak8121 Год назад +3

    Hi friends இந்த மாதிரி video's பார்த்து யாராவது பிசினஸ் panrinkala?

  • @PandiDurai-t7p
    @PandiDurai-t7p Год назад +10

    1லி பாலில் 20 டீ தயாரிக்கல 1000 டீ
    ஒரு நாள் வியாபாரம் என்றால் 10000 மற்றவை பலகாரங்களில் வடை பஜ்ஜியில் ஒரு 10000 ஆயிரம்
    மொத்தம 20000ஆயிர வியாபாரம் என்றால்
    ரெண்டு டீ மாஸ்டர் 1800
    மற்ற வேலையாட்கள் நாலு பேரு 2000
    பலகார மாஸ்டர்க்கு 800
    டீ தூள் 600
    ஆயில் உளுந்து 1700
    கடை வாடகை கரண்பில் தண்ணீர் 1000
    சிலிண்டர் 2000
    பால் 50லி 3000
    சீனி 10கி 450
    இதர செலவு 1500
    மொத்தம் 15000 செலவாகிரு ஒரு நாளைக்கு 4000 இருந்து 5000 கிடைக்கும்
    மாதம் 100000 இருந்து 150000 கண்டிப்பாக கிடைக்கும்

  • @hi-vg2cq
    @hi-vg2cq Год назад +65

    ஒரு டீ மாஸ்டருக்கு ₹1000 சம்பளம் கொடுக்கணும் அசிஸ்டெண்ட் க்கு ஒரு ₹500 கொடுக்கணும் கடை வாடகை ஒரு 6000 கட்டணும் கடைக்கான அட்வான்ஸ் அது ஒரு லட்ச ரூபா கட்டணும் கரண்ட் பில் மாசான ஒரு ₹500 கட்டணும். பாலுக்கான பணம் காபி தூள் மற்றும் டீ தூளு செலவுகள் ஒரு நாளைக்கு 100 டீ வித்தால் ₹1000 கிடைக்கும் அந்த ₹1000 நீங்க வந்து டீ மாஸ்டருக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டி இருக்கும்

    • @saivarshaproducts4306
      @saivarshaproducts4306 Год назад +2

      True

    • @rcanjiit
      @rcanjiit Год назад +2

      Then how he is earning profit ...

    • @hi-vg2cq
      @hi-vg2cq Год назад +5

      @@rcanjiit if number of tea sales is more it will become our profit. If we become tea master it will give profit. If our family people's work hard then it will become profit

    • @rcanjiit
      @rcanjiit Год назад +1

      @@hi-vg2cq I asked how he is making profit.....but you are saying something else.....1st try to understand wat your speaking

    • @hi-vg2cq
      @hi-vg2cq Год назад +5

      @@rcanjiit for your kind information I understood what I said please be patient and read my words multiple times u may understand my words if not leave it

  • @benos1780
    @benos1780 Год назад

    He's Very good hearted and wise person Mr. Joseph Rajesh Sir, Founder C.E.O. of TEABOY

  • @arularul1565
    @arularul1565 Год назад

    நான் பள்ளிகரனை ஒரு tea boy கடைக்கு நாளைக்கு மேலே 1300 தான் விசாரித்தேன் இரண்டு வருடம் முன்பு

  • @petro2483
    @petro2483 Год назад +5

    what about Electric bill
    Wages for worker
    Shop rent
    Material cost
    Royalty
    This all come around 1L every month...then after how much profit tell us pls..
    Dont trust any blindly

  • @Megapskumar
    @Megapskumar Год назад +6

    Mundam Bodinayakknur is not the village. It is the municipal town and the constituency of eX CM and having spices market

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 Год назад +2

    Bro ATM machine franchise pathi video podunga..

  • @vjgalaxy4041
    @vjgalaxy4041 Год назад +28

    I kniw many stalls closed within 6month..... No patience for RoI ... Make u r business in your own name in ur place

    • @aravinthraj2987
      @aravinthraj2987 Год назад +5

      100 Correct bro

    • @prakashs3742
      @prakashs3742 Год назад +1

      Correct bro

    • @karthikr6914
      @karthikr6914 10 месяцев назад

      That is one reason, but most people don't have backup to run, if the franchise cost is 5L they will have only 10L to start and further no money, also not knowing to manage, if manpower is gone then done.

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 Год назад +1

    பொருள் நுகர்வு 101000 என்று சொன்னீர்கள், ஆனால் ஒரு லிட்டர் பால் 50 ரூபாய், அதாவது மாதம் தோராயமாக 2000 லிட்டர், ஆனால் அவர் தினமும் 100 லிட்டர் அதாவது 3000 லிட்டர் என்று சொன்னார்,

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 Год назад

    Very informative brother

  • @gokulkrishnan1397
    @gokulkrishnan1397 Год назад +2

    Anma sweet shop pathi podunga anna

  • @mohamedjavid5436
    @mohamedjavid5436 Год назад +1

    Bro apsara icecream franchise details review podunga

  • @SuryaMurugan-l4b
    @SuryaMurugan-l4b Год назад

    Sir Chennai vadapalani la Nadantha franchise meeting Pola Next Eppo Enga Nadakkum Nu Ungalukku Therincha sollunga Sir

  • @srisai758
    @srisai758 Год назад +9

    enadhu 1500 customer ahh....enaga soldringa...seri unga vaai unga urutu..

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 Год назад +4

    ஓவரா கமிக்காதீங்க , எனக்கு தெரிஞ்சி ஒரு டீ பாய் கடை மூடி தான் இருக்கு

  • @bgan63
    @bgan63 Год назад +8

    அங்கே வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் எவ்வளவு கொடுக்கிறார்கள். டீ மாஸ்டர், உதவியாளர் சம்பளங்கள் விவரம் சொல்ல முடியுமா.

    • @jeshurun7
      @jeshurun7 Год назад +3

      Avanga avanga franchise edutha owner poruthu sir… naan Nungambakkam la vechiruken… morning amma paathukuranga evening naane paathukuren…

    • @iyappansivasubramaniam6903
      @iyappansivasubramaniam6903 Год назад

      ​@@jeshurun7sir,
      Investment evvalavu venum sir

    • @hi-vg2cq
      @hi-vg2cq Год назад +3

      ஒரு டீ மாஸ்டருக்கு ₹1000 சம்பளம் கொடுக்கணும் அசிஸ்டெண்ட் க்கு ஒரு ₹500 கொடுக்கணும் கன வாடகை ஒரு 6000 கட்டணும் கடைக்கான அட்வான்ஸ் அது ஒரு லட்ச ரூபா கட்டணும் கரண்ட் பில் மாசான ஒரு ₹500 கட்டணும். பாலுக்கான பணம் காபி தூள் மற்றும் டீ தூளு செலவுகள் ஒரு நாளைக்கு 100 டீ வித்தால் ₹1000 கிடைக்கும் அந்த ₹1000 நீங்க வந்து டீ மாஸ்டருக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டி இருக்கும்

    • @lalithas5282
      @lalithas5282 Год назад

      ​@@jeshurun7Bro neenga recommend pannuvingla franchise option ku ?? Ungalku nalla pogudha???

    • @rabertvedha6705
      @rabertvedha6705 Год назад

      ​@@jeshurun7evlo bro invest paninga labam evlo kedaikuthu

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 3 месяца назад

    "அண்ணே ஒரு டீ போடு-சார் ஒரு டீ "....... அண்ணேங்கிற தமிழ் வார்த்தையும் செத்துடும் போலயே....

  • @kannabirankannabiran9539
    @kannabirankannabiran9539 Год назад

    Super sir

  • @harris90100
    @harris90100 Год назад +2

    100 tea viththa 1000rs kedaikuma..apa oru tea ku 10 ru laabama..tea rate eh 10ts thana

  • @ThenEvents360
    @ThenEvents360 11 месяцев назад

    Bodinayakanur is a town not a village

  • @newagetrader-e8v
    @newagetrader-e8v Год назад +1

    இது இவரின் கடைக்கு விளம்பரமா?இல்லை Tea boy ககு விளம்பரமா?

  • @Kthiru3
    @Kthiru3 Год назад +4

    Ena sir ealam round figure la erku nalathan erku but neriea brand cheat panraingka neriea per after support ela bro

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 Год назад

    Ivar laapaththai mikai paduthi koorukiraar. intha business aarambikum mun palamurai yochithu aarampikkavum.

  • @SanthiS-b2e
    @SanthiS-b2e Год назад

    Anna soup business mathiri podunga

  • @Sivasribuildingmaterialsupplie

    சிமெண்ட் எங்கே கம்மியா கிடைக்கும்

  • @rohini1840
    @rohini1840 Год назад +6

    Dai athu Village illa town ....olunga sollu ...

  • @JS-ci9uj
    @JS-ci9uj Год назад

    1500 tea ah 😂😂😂 Enayaaa nambavey mudilaa

  • @king26priyan71
    @king26priyan71 Год назад +7

    Bodi ungallukku chinna villege aha that is the ஏலக்காய் மாநகர்.... ஏலம் மணக்கும் போடி...

  • @marasukhanmarasukhan4946
    @marasukhanmarasukhan4946 Год назад +2

    🥰🥰🥰🥰💯💯💯💯💯

  • @sankarp9516
    @sankarp9516 Год назад +1

    😊

  • @riyas85
    @riyas85 Год назад +5

    tea boy la tea ellaam okay thaan but tea glass thaan romba chinnadhaa irukku

  • @janakiramanganesan4218
    @janakiramanganesan4218 Год назад +1

    FRANCHISE DOESN'T PICK UP THE CALLS. WASTE OF TIME

  • @prabakaranpalanisamy4163
    @prabakaranpalanisamy4163 Год назад

    Bro man power kodupangala

  • @salimbasha498
    @salimbasha498 11 месяцев назад

    dont vast your time

  • @mohanvaradharaj1655
    @mohanvaradharaj1655 Год назад +1

    Nono no

  • @Akb-tp3yg
    @Akb-tp3yg 11 месяцев назад +1

    Poor response...no one responded properly in give scroll mobile number. How to invest believing them. Before starting business like this. After starting business hope we should not get ingredients from them also support. From Morning am trying to contact them ..poor communication Tea Boy