ஆமா ஐயா. 1. அந்த விசிறி 2. நம்ம வேல செய்யும் பணியார்களின் வியர்வை, முடி, இதர... இவையும் கூடுதல் சுவைக்கு காரணம் 😁... சும்மா காமெடி க்கு சொன்னேன்... வெளியில வாங்குற உணவு பொருள்ள எங்க முழு சுத்தம் இருக்குது ஐயா... இதெல்லாம் பார்த்தா எதுவும் சாப்பிட முடியாது
Plastic visiri hot palkova oda react pani colour ye change airuku thalaivare..ivalo taste aana food la ethuku slow poison ..please avoid that plastic visiri
யாரும் இந்த கடையில் பால்கோவா ஆர்டர் செய்யாதீர்கள் நான் ஆர்டர் செய்து மூணு நாள் ஆகிவிட்டது இன்னும் பால்கோவா வரவில்லை போன் செய்தால் அவர்கள் எடுக்கவில்லை 😭😭😭
கலக்கல் மன்னர்களே!!! சூப்பர் ..பார்க்க பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு....சாப்பிட
அருமையான பால்கோவா தயார் செய்துள்ளீர்கள் சம்பத் அண்ணனுக்கு பத்தாது
Plastic visiri vachi ...kadai lenthu edukurathu... unhealthy plastic poison palkovala mix aagum
பால்கோவாவை வழிப்பதற்கு அந்த பிளாஸ்டிக் விசிறியை பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பு!
ஆமா ஐயா.
1. அந்த விசிறி
2. நம்ம வேல செய்யும் பணியார்களின் வியர்வை, முடி, இதர...
இவையும் கூடுதல் சுவைக்கு காரணம் 😁...
சும்மா காமெடி க்கு சொன்னேன்...
வெளியில வாங்குற உணவு பொருள்ள எங்க முழு சுத்தம் இருக்குது ஐயா... இதெல்லாம் பார்த்தா எதுவும் சாப்பிட முடியாது
@@ttcrush2903 👍👍👍
இவ்ளோ நாள் தெரியாம தான சாப்டுருப்ப .. இப்ப மட்டும் உனக்கு குத்தம தெறித்த சாப்பிடாத சகோ.....
I too asked them and they showed me.. It's a flexible silicon material and its heat resistant.
Crt
I too asked them about the material they used and they showed me.. It's a flexible silicon material and this one is heat resistant.
Na one time ponen intha place gu palkova semmaya irunthathu
Very very super excited brother s
வணக்கம்டா மாப்பிள்ளை பால்கோவா கம்பேனி பக்கத்தில் இருந்து
Thug life @2:13
Ippo enna seiringa🤣🤣🤣
Iam srivilliputhur bro I am big fan of you
நான் வத்ராப் அருகில் உள்ள கூமாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன் 🙏
Palkova semmaya iruku, but plastic visiri yedhuku use pandranga
Tirunelveli halwa try pannunga...
Anne oru thadavai manapparai ku vanga anna manapparai famous muruku seiratha video va potunga
Nice video 📸📸📸
கூத்தாநல்லூர் தம் ரூட் வீடியோ போடுங்க
Super bro
சூப்பர் தலைவா ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் வாருங்கள் சாப்பிடலாம்🍨🍧🎂
Normal milk ah ethu
நெகிழி விசிறியை பயன்படுத்துவதற்கு பதிலாக பச்சை வாழை மட்டையை லேசாக உலர்த்தி சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
Srivi💥🤩🤩
My native place srivilliputtur
நான் வத்ராப் அருகில் உள்ள கூமாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன் 🙏
Love from Pulinagudi, tenkasi
From kadayanallur
Keep it up bros
Avoid using plastic fans to transfer the sweet. Its not good for health.
Very good
Arumai Bro..
naanga vantha udane kindunganu sollittu anga poittanga 😀😀😀😀
திருநெல்வேலி அல்வா பத்தி வீடியோ போடுங்கே
Super 😂😂 Comment bro
Good❤
Vanakkum
Avanga use pandre plastic visur mattai melt agi color maruthu 👉👉
Milk and sugar mattum pothuma
Super
Halawa. Super
Hai super 😋
Plastic visiri hot palkova oda react pani colour ye change airuku thalaivare..ivalo taste aana food la ethuku slow poison ..please avoid that plastic visiri
நீங்கள் சொன்ன செய்முறை
யை அப்படியே நாங்களும்
நம்பிவிட்டோம்😂😂😂😂😂
I love palgova 🤤🤤🤤
😊😊
Kova
Yanna company nu solavei ella kadai name
Kurinji restaurant vanniyampatty road srivilliputhr
I'm srivilliputtur
Actually when we buy some flour adulteration will be there....
ஸ்ரீவில்லிபுத்தூர் எந்த மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை எந்த மாவட்டம்
Map parungooo srivilliputtur merku thodarchi malai adivaram than
Srivilliputtur viruthunagar dt. Sri andal pirantha edam
விருதுநகர் மாவட்டம்.. ஆண்டாள் கோவில் கோபுரம் தமிழக அரசின் முத்திரை 🙏
Sattur sevu, snkotta border poroatta explore pls
யாரும் இந்த கடையில் பால்கோவா ஆர்டர் செய்யாதீர்கள் நான் ஆர்டர் செய்து மூணு நாள் ஆகிவிட்டது இன்னும் பால்கோவா வரவில்லை போன் செய்தால் அவர்கள் எடுக்கவில்லை 😭😭😭
Bro neenga kudutha numberku cal pogala
Courier LR number irukula bro
Hi bro we send the parcel Thursday evening through professional courier they tried to call your number but ur number still not reachable
பிளாஸ்டிக் விசிறிவாச்சுசூடான பால் கேவா வழிக்கிறங்காக சாப்பிடுவது கேடு
2 மணி நேரம் கழித்து ஆரிய பின் வழித்து எடுக்கப்படுவ தாலோ?.
Enga Ooru Rajapalayam pakathula than srivi
Don't use plastic pls, look at that green plastic spoon,due to the heat that colour also changed ..
Yes correct✔✅✅✔✔✅
I think that's not plastic.... Silicon
Milkgova1kg- 300rs
Milkalawa 1kg-320rs
Carrot palkova 1kg-360rs
Courier charge applicable per kg
Courier charges per kg ku evlo varuthu ???
@@paramasivamGvpmsk Tamilnadu 60rs per kg
Other state 120rs per kg
plz share your contact no
There are lot of concerns raised on using Plastics to transfer the sweet...could you please clarify?
Unga cell num kodunga boss
பாலை எல்லாம் பால் கோவா போட்டா பால் விலை ஏறாம என்ன பன்னும்
Neelam thinave maata senju kuduthaa
Heat ku plastic melt agi palkova oda mix agidum.. Already antha plastic melt agi than iruku.. Plz dont use plastic here
👌
நீங்கள் ஆர்டர் செய்யும் பால்கோவா Professional courier and ST courier மூலமாக அனுப்பப்படும்....
Mr.sambath khan paaluku valikkama kinduraru siva anne
Nice bro 👌
1st like
Address pls
Pls don't use plastic at high temperature. Use other tools.
😋Traditional Product Endrali AkN KART tha!🥰
ஐயா விலைதற்சமயம்
எவ்வளவு
😋😋👏👍👍
Srivi guys like here
😋😋😋😍
❤
பால்கோவா வழிக்க பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. கேன்சர் வர வழிவகுக்கும்.
Cancer vanthu saavuda parathesi naaye
Nan srivilliputtur than neenga pona kurinji restaurant ah vida venkateshwara palkova tha authentic ah irukkum
நானூம் ஸ்ரீவி தான்
Bro super bro s our help bro please
ஸ்ரீவில்லிபுத்தூர்பால்கோவாசெய்வதைகான்பித்தீர்கள்சிவகன்ணன்வாழ்த்துக்கள்
dont use plastic fan
Process all ok but last stage of transferring of khova is done with help of plastic material in the hot pan😳😳😳😳😳😳😳😳😳😳😳
All traditional product and easy to buy , fast delivery and best service eppome AKN KART
Hi
பால் அல்வாவுக்கு முந்திரி திராட்சை போடுவது காட்டவில்லை
பொம்பள குரல் மாதிரி இருக்கு சிவகண்ணன்
miem miem
8*8 it's not 16 it's 64
இவ்வளவு கீட்ல பிளாஸ்டிக் விசிறியாள அள்ளுவது...பிளாஸ்டிக் மெல்ட் ஆகி பால்கோவா வுடன் சேர்ந்து இருக்கும்.
Fraacess
இதென்ன ரகசியம் இருக்கு என்ன கேள்வி கேட்கனும் தெரியாமல் தேவையற்ற விஷயத்தை கேட்கிறார்
அண்ணன் உங்கள் மொபைல் நம்பர் தங்கள் அண்ணன்
200g ₹80
Lack of scientific knowledge. Use of poor grade plastic in hot kova...
Best quality and best price endrali AKN KART tha!🫰
All Traditional Product cheap and Best, lowest cost in AKN
Don't use plastic
Pls stop using Plastic Visarai
very dirty place and preparation. Don't buy.
Plastic visiri ..
ஏன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வெளிநாட்டுலருந்து பால்வருதா. எருமைப்பால் ல நல்லாத்தான் இருக்கும்
தயவு செய்து இந்த பிளாஸ்டிக் விசிறியை பயன்படுத்தாதீர்கள்
ப்ரோ கிண்டுனாத்தான் யூடியூப்ல சம்பாதிக்க முடியும் கிண்டு கிண்டு கிண்டுங்க
❤AKN KART -Is a lowest price to buy a product easily ❤
Anna you are mail ID please
Super
👌👌👌
பிளாஸ்டிக் விசிறிவாச்சுசூடான பால் கேவா வழிக்கிறங்காக சாப்பிடுவது கேடு