பால்கோவா செய்முறை விளக்கத்துடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 Год назад +28

    பால் கோவாவை விட உங்கள் பேச்சும், உண்மைத் தன்மையும், சமையல் அறை விதமும் மிக நன்றாக இருக்கிறது. இதுதான் REALITY. மக்கள் இதைத்தான் விரும்புவார்கள். ALL THE VERY BEST. THANK YOU.

  • @kumaravelc5548
    @kumaravelc5548 Год назад +101

    உங்களுடைய இந்த எதார்த்தம் சந்தோஷம் தான் எல்லோருக்கும் வாழ்க்கைல பல நம்பிக்கை அளிக்கிறது

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Год назад +8

    நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் சிரித்த முகக் குரலும் சூப்பர்💕

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Год назад +2

    சிரித்து கொண்டே
    உங்க பணி செய்வது சிறப்புதான் பெண்ணுக்கு
    முக சிரிப்பு முக்கியம்.. வெற்றிக்கு. வழி

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Год назад +10

    சூப்பர் திறமை க்கு
    வாழ்த்துக்கள்
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +3

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog palkova sweet receipt super different style thanks for shareing this video

  • @rajsounds6652
    @rajsounds6652 Год назад +4

    அக்கா எது செஞ்சாலும் அடுப்ப கீழவச்சி பண்ணுங்க ஏன்னா நீங்க அதிகமாக செய்ரீங்க இல்லயா..... உங்க பாதுகாப்புக்குதான்.... ❤

  • @periasamyathiappan4564
    @periasamyathiappan4564 Год назад +2

    உங்கள் பேச்சும் உங்கள் செயலும் எதார்த்தமாக உள்ளதும்மா வாழ்த்துக்கள்

  • @jlkala4927
    @jlkala4927 Месяц назад

    உங்கள் பேச்சுப் மிகவும் இயல்பாக உள்ளது இது ஒருவரின் எதார்த்த நிலையை கண்டறிய முடியும் 🎉🎉🎉🎉

  • @ummunazeera4565
    @ummunazeera4565 Год назад +2

    Sister உங்கள் பேச்சி கேட்க இனிமையாக இருக்கு நீடூடி வாழ்த்துகள்

  • @skmlathaashwin4875
    @skmlathaashwin4875 Месяц назад

    தங்களின் பால்கோவா செய்முறை மற்றும் விளக்கம் அருமையோ அருமை. மேலும் தங்கள் யுடுய்ப் வளர வாழ்த்துக்கள்.👏💯👍

  • @Shathicknisha
    @Shathicknisha Год назад +1

    Vara lavel anty unga video ennaku ungala romba pudikum i meen unga speech

  • @gowrigowri4453
    @gowrigowri4453 Год назад +2

    உங்களுக்கு நல்ல பால் போன்ற மனது எனக்கு சின்ன வயசு ல இருந்து பால்கோவா ரொம்ப பிடிக்கும் அம்மா 😍

  • @balasundari1732
    @balasundari1732 Год назад +2

    நீங்கள் சிரித்து கொண்டே செய்து காட்டுவது அழகோ அழகு...என் மகனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் பால்கோவா❤

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi9825 Год назад +4

    நன்றி அக்கா மிக ஈசியாக பால்கோவா செய்து அசத்தீட்டீங்க, வாழ்க வளமுடன்.

  • @kavitha2547
    @kavitha2547 Год назад +7

    வாழ்க வளமுடன்.👌அக்கா. உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 5 месяцев назад

    Sister,
    Beautiful explanation
    God Bless you abundantly

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 Год назад +3

    அக்கா பாதி எலுமிச்சை சாறு போட்டா தான் திரி திரியா வரும் இது பார்க்க அல்லவா மாதிரி இருக்கு நான் வீட்டில் செய்துள்ளேன் அருமையாக வந்தது எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்

  • @seethasuntharesan5168
    @seethasuntharesan5168 5 месяцев назад

    சூப்பர் பார்க்கும்போதே சாப்பிடத்தோதும் நன்றி அக்கா👌

  • @amiliadraian772
    @amiliadraian772 Год назад +2

    பேசுவது சூப்பரா இருக்கு

  • @chakkaravarthinimahendran7497
    @chakkaravarthinimahendran7497 9 месяцев назад

    உங்கள் பேச்சு அருமை . உங்கள் Video எனக்கு பிடிக்கும் nice yumm பால்கோவா . வாழ்க வளமுடன் தோழி, சகோதரி😊 சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி❤

  • @VijayaKumar-ux1ty
    @VijayaKumar-ux1ty Месяц назад

    Amma super ma nannum March month snacks business start pannalanu irukuran unga video pathu thaan

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Год назад +1

    வணக்கம் சகோதரி நீங்கள் செய்த பால்கோவா மிக அருமை நன்றி வாழ்க வளர்க🍋🌻👌

  • @LunarEcho07
    @LunarEcho07 3 месяца назад

    Madem neenga romba super ah solli tharinga neenga en roll model maari unga videos naraiya paapen romba super❤❤🎉🎉🎉🎉

  • @vilathaisamayal
    @vilathaisamayal Год назад +10

    Wow yummy palkova preparation sema

  • @johnjeyaraj7135
    @johnjeyaraj7135 Год назад +5

    Neenga cook panrathu ellamey. Super amma❤. Congrats

  • @BeneFashions
    @BeneFashions 2 месяца назад

    என் மகன் கேட்டு கொண்ட இருக்கும் ஸ்வீட் பால் கோவா ரொம்ப நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @Anbe_Sugama
    @Anbe_Sugama Год назад +3

    எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பால்கோவா..மிக்க நன்றிகள் ❤

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 Год назад +2

    வணக்கம்மா🙏.
    உங்க வீடியோ வந்துட்டுது அப்டின்னா கையும் ஓட மாட்டேங்குது காலும் ஓட மாட்டேங்குது. முதல்ல அந்த வீடியோவ பாத்துட்டு தான் மறு வேலை. பால்கோவா ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர். எத்தனை ஆயிரம் ரூபா கொடுத்தாலும் இப்படியெல்லாம் ஸ்வீட் எங்கேயுமே கிடைக்காது. இதையெல்லாம் சாப்பிட போன ஜென்மத்தில புண்ணியம் செஞ்சிருக்கணும்.

  • @selvycgl
    @selvycgl Год назад +6

    God bless your heard work ma👍💪❤

  • @My_favorite.actress
    @My_favorite.actress Год назад +1

    Semaiya senjinga ,Vera level iruku parkavae👌👌👌👌👌👌😋

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад +8

    இயல்பான பேச்சி யதார்த்தமான சமையல் ஆனாலும் உடனே ஜெயிக்கவில்லை காத்திருந்தார் இந்த சகோதரி காலம் கைகொடுத்தது மக்கள் மூலமாக...... நானும் காத்திருக்கிறேன்.....

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா பால்கோவா செம மாஸ் சுகமே சூழ்க 🍫🍫🍫 அம்மா

  • @GaneshKumar-to9dn
    @GaneshKumar-to9dn Год назад +1

    Palkova my favorite, super akka epdi irukinga, epavum work work work work super

  • @nishhhhhhhhhhhh
    @nishhhhhhhhhhhh 5 месяцев назад

    Naaanum ma indha recipe Neraya vaaaati try panirukken 5-6 years munadi la irundhe. En akka ku Rombha pudikum avaloda bday ku pani kuduppen. Pakathula irundhapo nenacha nerathuku kamiyana paaal la kuda pani kuduthurukken. Arputhama irukkum taste ippo panna poren. ❤❤❤❤❤

  • @naliniparthiban216
    @naliniparthiban216 Год назад

    Nice mam always teaching good very useful for new learns

  • @syedlifran447
    @syedlifran447 Год назад +1

    Super sis balkova with unga speech

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj Год назад +2

    Navil echil oorudu palkova va parthadum arumai super akka ❤❤❤🎉🎉🎉🎉.

  • @meenam4391
    @meenam4391 Год назад +3

    சூப்பர் அக்கா அளவோடு விளக்கமா சொன்னீங்க சூப்பர் அக்கா பால்கோவா பார்க்கும் போதே 😋😋🤤🤤🤤🤤

  • @omsairam9116
    @omsairam9116 Год назад +2

    Chlakutti akka❤️ yetharthamana peychu ungaluku..siripum apdiye..love u akka❤️nanr😍 nanri 👍

  • @Priyapriya-rc9ee
    @Priyapriya-rc9ee Год назад +2

    Super amma pakkave supera iruku

  • @vijayanarayanan7738
    @vijayanarayanan7738 Год назад

    Hi akka ippa than naan ungaludaya channel parkiraen.super akka congrats akka super recipe

  • @pavalakodimd4651
    @pavalakodimd4651 Год назад +4

    God bless you akka🎉❤keep it up...pls upload more videos

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Год назад +1

    சிறப்பு

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv Год назад

    Super👌Amazing Milk kova My Favourite❤❤❤❤😋👌👌🤝🤝💪Dipawali Wishes Aunty❤❤

  • @subhadilip377
    @subhadilip377 Год назад

    Neenga iyalbaga pesuradu dan keka arumaya irukkuna akka...

  • @subasubashini1218
    @subasubashini1218 Год назад +1

    Potato paal kootu recipe video podunga , my likes that recipe but don't know how to do pls?

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj Год назад +2

    Wow super akka 👌 Vazhga valamudan 🙏

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +1

    Jigarthanda recipe request❤❤❤❤

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Год назад +2

    எங்க ஊர் திருவில்லிபுத்தூர் பால்கோவா

  • @JayalakshmiR-gh4hu
    @JayalakshmiR-gh4hu 7 месяцев назад

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா பால்கோவா

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Very very superrrrrrrrrr
    Rempa Rempa veruppam saappida

  • @prasanthprasanth8572
    @prasanthprasanth8572 Год назад +1

    Super ❤️😘

  • @NUABIDNubaid007
    @NUABIDNubaid007 3 месяца назад

    நானும் மறந்து விட்டேன். உங்கள் ரிசிப்பிய பார்க்கும் போது வாட்ச் கட்டிவிட்டேன். அக்கா.

  • @kokilaramesh7320
    @kokilaramesh7320 Год назад

    Amma idli mavu alavu sollunga please 🙏

  • @karthikvijay7753
    @karthikvijay7753 Год назад

    Neega super pesuriga .. 😊

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 Год назад +1

    Chinna spoon paalukkulla pottutteenganna aduttha velaiya paathukitte rediyaayirum

  • @jothip6153
    @jothip6153 Год назад +1

    அம்மா..சூப்பர்மா.

  • @JalalM-r3f
    @JalalM-r3f Год назад +1

    நைஸ் அருமை 😊❤❤❤சிஸ்டர்

  • @life_of_surya
    @life_of_surya Год назад +2

    Super akka congratulations 👏

  • @pollachifoods6471
    @pollachifoods6471 Год назад +2

    அக்கா அருமை நன்றி

  • @rohinik9049
    @rohinik9049 Год назад +2

    Super 👍 vera leaval ❤

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Год назад +2

    Wow yummy supper palkova❤❤❤❤amma

  • @jenigladyse
    @jenigladyse Год назад +1

    Butter கிடைக்குமா

  • @azhagiyatamilmagalrj9635
    @azhagiyatamilmagalrj9635 17 дней назад

    Uppukandam 1kg evlo

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii Год назад +1

    Very nice 👍

  • @aishusdiary7680
    @aishusdiary7680 Год назад +2

    How to order palkova akka

  • @ifrahherbalsanitarynapkins8343

    Sis sugar ku pathil nattu sakarai use panalama

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm Год назад +1

    அக்கா அருமை சுப்பர்

  • @raduvedi
    @raduvedi Год назад

    Akka you have such a beautiful smiling face

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx Год назад +3

    Woww 😋 yummy

  • @priyanambi7773
    @priyanambi7773 Год назад

    Hi akka I like ur way of talk.very casual

  • @lilymj2358
    @lilymj2358 Год назад +1

    Romba pudikkum. Nalla taste. 🎉🎉🎉

  • @indhuv6992
    @indhuv6992 Год назад

    Neega semaya irukiga

  • @ayeramr9597
    @ayeramr9597 Год назад

    Mam super ah pesringa

  • @regiscookingtamil7329
    @regiscookingtamil7329 Год назад +1

    Super super Vicky sis

  • @vaangapalagalam
    @vaangapalagalam Год назад +1

    Yummy pal kova.... Enakku jollu urudhu akka.....

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +3

    Wow,you have learned a lot about cooking....

  • @pavithrapavi8279
    @pavithrapavi8279 Год назад

    Chakra pongal podunga

  • @srirakshanas3352
    @srirakshanas3352 Год назад

    super sister❤❤

  • @rakshanm1603
    @rakshanm1603 Год назад +1

    Super Akka enaku rompa pidikum ❤️❤️

  • @Mdu_tn58
    @Mdu_tn58 Год назад +3

    Oru doubt akka 1litre milk ku 100gm sugar sonnanga video la ..1 litre 100gm sugar pothuma

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 Год назад +3

    Wow yummy 😋super ma

  • @usdhath3334
    @usdhath3334 Год назад +1

    Yummy 🤤🤤🤤🤤😋😋😋 my favourite டிஷஸ் 🤤🤤🤤🤤

  • @shanthirajasekaran7664
    @shanthirajasekaran7664 Год назад +9

    I bought milk kova from you this week. Aaha super.Sema taste. I’ve had it from so many places but it Never tasted as good as yours. Packing kooda nalla irundhuchu. Worthy purchase.. ❤️❤️

  • @bharathis717
    @bharathis717 Год назад +1

    Super sister

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam Год назад

    Sister paal gova one kg yavalo sister

  • @anbarasianbarasi1227
    @anbarasianbarasi1227 Год назад

    Ungaloda pesalama

  • @DallyDally-sg2im
    @DallyDally-sg2im Год назад +1

    Super akkaa ❤❤

  • @pavalakodimd4651
    @pavalakodimd4651 Год назад

    Superb akka...❤🤤 yummy 😊

  • @gowthanrajv105
    @gowthanrajv105 Год назад

    I am from srivilliputtur🎉❤

  • @DanwanthFamily.
    @DanwanthFamily. Год назад +2

    Akka parcel பண்ணிடுங்க 😋 😋😋😋😋😋😋

  • @brzeelife
    @brzeelife Год назад +3

    Yummy mouth watering 👌

  • @SumathiMohiPrahi
    @SumathiMohiPrahi Год назад +1

    😋 😋 😋

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx Год назад

    Ayoooooo parkum potheee sapda தோணுது my favourite sweet ,,ghee ,butter summav e sapduven

  • @selvir5471
    @selvir5471 Год назад +1

    வாழ்கவளர்க

  • @ramyathirumoorthy4989
    @ramyathirumoorthy4989 Год назад +1

    நீங்கள் ரெம்பாஅழகாய் சிறிக்கிரிங்கள்

  • @kokilaimman3580
    @kokilaimman3580 Год назад

    Super sales vunda

  • @d.vanajad.vanaja7256
    @d.vanajad.vanaja7256 Год назад +6

    Yummy 😋 super akka ♥️

  • @hemasrisai4547
    @hemasrisai4547 Год назад

    Courier available?