சத்குருவின் பிரம்மாண்ட மாட்டுப்பண்ணை, விவசாயம் Sadhguru's Biggest Farming , cowsheds

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • ஈஷா isha Sadhguru isha foundation tour isha vlogs in tamil , coimbatore ‪@ArchivesofHindustan‬

Комментарии • 100

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  10 дней назад +7

    Part 1 : ஈஷா மையத்தின் உள்ளே இவ்வளவு ஆச்சர்யங்களா ! சுற்றிப் பார்க்கலாமா 👇
    ruclips.net/video/1sMORO6HZAU/видео.htmlsi=ghBdhdYoWBvjXzc7
    Part 2 ஈஷா சமையலறை பிரம்மாண்டம்| முழுசா பாருங்க Isha Dining Hall 👇
    ruclips.net/video/TLNs8YY29SE/видео.htmlsi=1iXO7AyWaf-G1cOA

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 10 дней назад +20

    ஈஷாவின் மக்கள் நலப்பணிகளை விரிவாக எடுத்துரைக்க நீங்கள் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டுக்குறியது. மிக்க நன்றி தம்பி. 🙏

  • @anandkrishnan851
    @anandkrishnan851 9 дней назад +9

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    மிக அருமையான முன்னெடுப்பு....
    சத்குருவின் இந்த முன்னெடுப்பு மிகவும் பாராட்டத்தக்கது....

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 9 дней назад +10

    மிகவும் அற்புதமான செயல் செய்யும் ஈஷா யோகா மையம் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே

  • @anbazhagib6972
    @anbazhagib6972 10 дней назад +11

    ஈஷாவின் நலதிட்டங்களை தெளிவாக விளக்கும் காணொலி நன்றி அண்ணா🙏

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 10 дней назад +8

    ரொம்ப அருமையான காணொளி, ஈஷா ல, 15 projects மேல இருக்கு.
    இதுல வரும் ஈஷா பசுமை கரங்கள், கௌஷால, agriculture போன்றவை அற்புதமான விளக்கத்துடன் காட்சி படுத்தப்பட்டுள்ளது. நன்றி 🙏🏽🔥😇

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 9 дней назад +6

    மக்கள் உடல் நலம், மனநலம் பெற யோகா கொடுத்தா மட்டும் பத்தாது. பூமிக் கிரகமும் ஆரோக்யமா இருந்தாத் தான் மக்கள் இந்த, மற்றும் வருகின்ற தலைமுறைகளும் நல்வாழ்வு பெற முடியும் என்ற தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் சத்குரு அவர்கள் வடிவமைத்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் உலக மக்கள் அனைவரையும் கவரக் கூடியவை.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 дней назад +7

    மிக்க நன்றிங்க நண்பரே செந்தில் 👏👏👏

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 10 дней назад +18

    அற்புதமான செயல் முயற்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @jayanthip871
      @jayanthip871 10 дней назад

      ஏன் மாடு சேற்றில் நிற்பது உங்களுக்கு தெரியலயா
      வெட்டி பெருமை

  • @anitha6249
    @anitha6249 5 дней назад +1

    Romba super. I have attended Isha's organic farming training in Isha and Subhash Palekar Palladam workshop, Pongalur, Nagercoil Anthony farm etc. It is true they are training lots of farmers to go organic and conducting training camps everywhere and hand holding them in the entire journey. I truly appreciate this about Isha.

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 10 дней назад +6

    Senthil Sir, really you have done a great job by bringing out the services of Isha, Om Namah Shivaya 🙏

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 9 дней назад +2

    Heartfelt thanks to your effort Anna 🙏 🙏🙏🙏. Isha is a treasure to our nation. We are blessed to live in this age in which Sadhguru lives. Guruve Saranam

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 10 дней назад +3

    Brother you are great and sharing very useful and honest vedios. You are not biased while sharing the details. Wishing you good luck and God bless you. 👍

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 10 дней назад +2

    ❤ god bless you all கோசாலை மாட்டு பண்ணை அதன் வழியில் கோமயம் சானம் அவற்றை வைத்து இயற்க்கை உரமாக பயன் படுத்துதல் மற்றும் விவசாயத்தை செய்யும் விளக்கம் அதையும் பூச்சிகளை சார்ந்து செய்ற விதம் எல்லாம் அருமை மனிதர்கள் உழைப்பு மனிதன் வாழ்வதற்காக இருக்கணுமே தவிர மனிதன் உழைப்பு மனிதனை அழித்துங்கொள்வதற்காக இருக்க கூடாது அதன் அடிப்படையில் ஈஷா வின் மாட்டுபணை மற்றும் விவசாயம் சார்ந்த உழைப்பு மனிதர்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கிறது.

  • @Yuga-w4r
    @Yuga-w4r 10 дней назад +3

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤❤

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 10 дней назад +2

    Isha.. strongly protecting and practicing our tradition ❤

  • @MM-ss8gg
    @MM-ss8gg 10 дней назад +3

    It's very worth and useful message well done satguru.

  • @Good-po6pm
    @Good-po6pm 10 дней назад +5

    ஊனமுற்றவர்களை அரசு அன்றில் மத நிர்வாகங்கள் சிறப்பாக பராமரிக்க வேண்டும் அதுவே மிக முக்கியம் . அவர்களைப் பிச்சையெடுக்க வைத்தல் நாட்டுக்கு அவமானம்.

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 10 дней назад +10

    இந்த திட்டத்திற்கு சத்குருவும் அவரது தொண்டர்களும் என்ன செய்கிறார்கள் என்பது அற்புதமான விஷயம்

  • @shobannaa
    @shobannaa 10 дней назад +3

    அருமையான பதிவு 🙏🙏🙏ஈஷா அறக்கட்டளை எப்போதும் மக்கள் நலனை முன்னிறுத்தி, அதற்காக காவேரி கூக்குரல் இயக்கம் : Save Soil இயக்கம் (மரம் சார்ந்த விவசாயம்), கோசாலை, சுற்றியுள்ள பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் என தொடர்ந்து பல செயல்களை செய்து வருகிறது, தன்னார்வலர்களுக்கும், சத்குருவுக்கும் மனமார்ந்த நன்றி

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 9 дней назад +2

    Easa is the pillar of Hinduism and doing good service translate to tamil

  • @kavithabarathi903
    @kavithabarathi903 6 дней назад +1

    மிக அருமையான விளக்கம், வாழ்த்துக்கள்

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 10 дней назад +3

    Big salute to Sri Sadguru for preserving Tamil Culture like protecting Agriculture,cows, Buffalo. We tamils should support and appreciate the work done by them. Please aware of Anti Hindus

  • @BEASTFIRE-j3s
    @BEASTFIRE-j3s 10 дней назад +2

    அருமை❤❤

  • @itellsri
    @itellsri 10 дней назад +4

    Nice video. But sometimes your crew moves the camera really fast when showing around. Move a bit slow when you turn around. Thanks !

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm 5 дней назад +1

    ஈஷா மூலமா நாங்க இயற்கை விவசாயத்துக்கு வந்தோம். மண் பரிசோதனையிலிருந்து, என்ன பயிரிடலாம், மரக்கன்று விவசாயம், அதுக்கான training எல்லாமே ஈஷா குடுத்தாங்க. பீளமேடு ஈஷா nursery ல வேலை செய்யற அக்ரி uni பசங்களை எங்களுக்கு இன்ச்சார்ஜ் ஆஹ் போட்டு, முழுசா பாத்துக்கறாங்க. எந்த சந்தேகம், என்ன தேவை இருந்தாலும் நாங்க மொதல்ல ஈஷா network விவசாயிங்க கிட்ட தான் போறது.

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 10 дней назад +3

    ❤❤❤ வாழ்க ❤வளர்க❤❤❤

  • @n.s.shambavan.s.tejashree3119
    @n.s.shambavan.s.tejashree3119 9 дней назад +1

    சூப்பர் அண்ணா உங்க வீடியோ உபயோகமாக இருந்தது

  • @neelavathineela9450
    @neelavathineela9450 9 дней назад +1

    சூப்பர் சூப்பர் அண்ணா ❤🙏🙏🙏

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 10 дней назад +3

    One request to Esha Foundation to make bio fertilizer and can help India.

  • @krishhub.3724
    @krishhub.3724 4 дня назад +1

    💐💐💐👍

  • @muruganta8370
    @muruganta8370 10 дней назад +1

    🎉🎉🎉🎉😮😮😮😮 wonderful video

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 10 дней назад +3

    Super

  • @Gunasekar470
    @Gunasekar470 10 дней назад +3

    சூப்பர்

  • @mariappankatturaja3956
    @mariappankatturaja3956 9 дней назад +1

    Super Need to this time

  • @shanmugamisha
    @shanmugamisha 10 дней назад +2

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெறுக இயற்கை முறையில் பயிரிட்டு வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான உதவிகள்,விளைந்த பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் விலை பொருள்கள் விற்பனை மையம் அமைத்து அவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள்.

  • @தமிழினமடா
    @தமிழினமடா 9 дней назад +2

    Super isha

  • @devasree404
    @devasree404 День назад

    Great information from isha

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 дней назад +5

    வனத்துறையில்இல்லாத ன்றுகள் நேரடியாக வாங்கி வைத்ததில்அனைத்தும்பழதின்றி வளர்ந்து மரமாகி நிற்பது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது குறிப்பாக ஈட்டிமரம்மகோகனி பிரமாதம வளர்ச்சி.

  • @mohanorganics
    @mohanorganics 4 дня назад +1

    மிகவும் பயனுள்ள தகவல். ஆனால் உங்கள் வீடியோ எடுத்து விதம் தலை சுற்றல் ஏற்படுத்துகிறது. மிக வேகமாக சுலற்றுகிரீர்கள். என்ன பயிர். அங்கு என்ன இருக்கிறது என்று முழுமையாக பார்க்க முடியவில்லை. ஆனால் உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 10 дней назад +2

    Sir we cannot compare price of vegetables since the vegetables from Isha is organic and outside vegetable grown with pesticides.

  • @kumaruma1517
    @kumaruma1517 9 дней назад +1

    கோஷாலா விவசாயம் திரும்ப நேரா பாத்த மாதிரி இருக்கு ❤❤❤❤

  • @ponmanikandan8743
    @ponmanikandan8743 9 дней назад

    🌾வாழ்த்துக்கள் 🌾

  •  5 дней назад +1

    ஈஷா மூலமா இயற்கை விவசாயத்துக்கு மாறறது மட்டும் இல்ல, விவசாயிகளுக்கு சந்தை படுத்ததால் பயிற்ச்சி, மதிப்பு கூட்டுதல் பயிற்சி, விவசாயி சங்கம் உருவாக்கி கொள்முதல் செய்தல்.. இதெல்லாமும் நடக்குது. ஈஷா நடத்தும் வெள்ளிங்கிரி உழவர் சங்கம் FPO தான் இந்தியாவிலேயே முதன்மையான FPO என பரிசு வாங்கி உள்ளது.

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    இவ்ளோ சொத்து எப்படி சேர்ந்து இருக்கு ஈஸா மையம் க்கு. ஈஸா வளர்ச்சி சிறப்பு தான் 👍

    • @shanmugasundaramsundaram5945
      @shanmugasundaramsundaram5945 9 дней назад +5

      சொத்து எப்படி சேர்ந்துதுன்னு கேக்கற நீங்க அங்க எத்தனை நல்ல காரியம் நடக்குது. அதை ஆயிரம் முறை விளக்கியும் திரும்பத் திரும்ப மனநிலை சரியில்லாத மாதிரியே பேசுறீரே.

    • @மகிழ்வித்துமகிழ்-p.perumal
      @மகிழ்வித்துமகிழ்-p.perumal 8 дней назад

      @shanmugasundaramsundaram5945 அப்புடி கேட்டது ல என்ன தப்பு, நான் ஈஸா ஆதரவு தான்.

    • @kart5518
      @kart5518 5 дней назад

      எதையும் தொழிலாக செய்தால் பணம் வரும்தானே ஆன்மீகம் உட்பட.‌. அதுபோக தன்னார்வலர்கள் என்ற பெயரில் சம்பளமில்லாமல் வேலை செய்ய ஆட்கள் பிறகென்ன???

  • @savestudents6960
    @savestudents6960 10 дней назад +3

    Wow

  • @DrHARANSivachariyar
    @DrHARANSivachariyar 9 дней назад +1

    SIVA SIVA 🙏

  • @casubhikshashenoy87
    @casubhikshashenoy87 7 дней назад +1

    Sandal sapling available...????

    • @aruludhayam4659
      @aruludhayam4659 3 дня назад

      Yess akka, kindly contact Isha Nursery. They will guide u

  • @mohanchandk3889
    @mohanchandk3889 9 дней назад +1

    இறைவனை விட பெரியது மரம் என்பது!

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 4 дня назад

    There is a small error.
    You currently have 232 cow.
    232/2 = 116
    If a cow gives only 1/2 litre itself, then at least you should get 116 litres. (I consider even the Gir, Tharparkar and Congrej are giving only 1/2 litre.)
    So by saying you get only 70 litres out of 232 cows (usually even the native Tamil Nadu breed will give at least 3/4 litres). (0.75 liter)
    So you should get at least 116 to 174 and not just 70 litres

  • @devika523
    @devika523 10 дней назад +3

    வியசாயத்தை மீட்டு எடுத்துடு இருக்காங்க. அவங்களின் பல நல்ல செயல்கள் மக்கள் நலனுக்காக செயல் செய்துட்டு இருக்காங்க

    • @manogaranradhakrishnan2233
      @manogaranradhakrishnan2233 8 дней назад

      He already destroyed the forest

    • @aruludhayam4659
      @aruludhayam4659 3 дня назад

      ​@@manogaranradhakrishnan2233athu agricultural land thaa nu historical satellite images iruku.. Entha research paper or documentation laa pottu iruku nu kaatunga bro... Seri yannai vanthaalum yannai vara idathula ethuku makkal agriculture panna poranga nu solunga.. Ithu agricultural land thaa nu historical satellite proof iruku Google Earth app la 1985 la iruthu ippo varaikum oru idam epadi iruthuchi nu pakkalam.. neenga fake news spread panna vendam

  • @RAVIN1111
    @RAVIN1111 10 дней назад +4

    Jaggi become God?

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 10 дней назад

      @@RAVIN1111 you are god and jaggi is a slave

  • @DrHARANSivachariyar
    @DrHARANSivachariyar 9 дней назад +1

    Narrator European girls and boys probably younger than you
    Thambi / Thangacchi why are you calling everyone AKKA ANNA

  • @iamtheelijah
    @iamtheelijah 10 дней назад

    நார்த் சென்டினல் தீவுக்கு போய் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @pushpap512
    @pushpap512 10 дней назад

    Sahathia irruku nalla murial vallerka villai

  • @DrHARANSivachariyar
    @DrHARANSivachariyar 9 дней назад +1

    Nursery not. SIVAN TAMIL

  • @Damodamo26
    @Damodamo26 5 дней назад +1

    மலை முழுங்கி மகா தேவா - சக்கி

    • @prasanth2808
      @prasanth2808 4 дня назад

      டேய் ஓரமா போட தேவுடியா

  • @SGACreationYoutube
    @SGACreationYoutube 10 дней назад

    ruclips.net/video/SAGfgwq7ex4/видео.html

  • @natarajand6653
    @natarajand6653 10 дней назад +1

    Any big organization can do this,if hundreds of volunteers come forward to do these things with out PAYMENT

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 8 дней назад +1

    Frad
    . Thuuuuuuuuu
    Number one FRAD in the world

  • @ryamahax7771
    @ryamahax7771 10 дней назад +2

    வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து, பல மரங்களை வெட்டிய பின், கட்டடங்கள் கட்டப்பட்டன.
    ஜக்கி ஒரு பெரிய பாவம் செய்தார், ஆனால் இப்போது நல்ல செயல்களைச் செய்ய முயற்சிக்கிறார்.

    • @srinivasanvenkatesan3570
      @srinivasanvenkatesan3570 6 дней назад +2

      If u hv authenticate proof, show the details then only comment. Don't comments like dupacur politicians

    • @aruludhayam4659
      @aruludhayam4659 3 дня назад

      Any proof pls? Entha research paper or documentation laa pottu iruku nu kaatunga bro... Seri yannai vanthaalum yannai vara idathula ethuku makkal agriculture panna poranga nu solunga.. Ithu agricultural land thaa nu historical satellite proof iruku Google Earth app la 1985 la iruthu ippo varaikum oru idam epadi iruthuchi nu pakkalam.. neenga fake news spread panna vendam

  • @jayanthip871
    @jayanthip871 10 дней назад +2

    மாடுகள் கட்டும் இடத்தில் ரொம்ப ஈரமாக சேராக உள்ளது
    காலில் கண்டிப்பாக
    சேற்று புண் வரும்
    மாடுகள் சேற்றில் படுக்காது
    முதலில் அதற்கு நல்ல வடிகால் வசதி
    ஈரம் இல்லாத
    இடம் கொடுங்கள்
    இதெல்லாம் ரொம்ப பாவம்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 10 дней назад +7

    அதுல பல கொலை நடந்து உள்ளது அதையும் போடு டா

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 10 дней назад +1

      Come we will bury you live telecast panniduvom.
      Dhairiyum irukka varathukku. TRP yehirudum aprom neeyum nejama famous aahiduva aprom nee solratha Kodi kanakana makkalum nambuvanga.
      Unga arivukku therinja vishayam thaan oorukku solreenga. Nalla ennam thaan aana use illaye. Evlo pesinalum inga Kodi kanakana makkal varanga muttal makkal.
      Onnu pannuga nejmave makkal unga pecha kekanuma? Neenga vaanga inga full camera team oda vanga. Ungala live ahh konnu kaamikirom. Sema idea.
      Deal ah?
      Veetla olinjittu vekkam illama veerapa pesarathuku intha oorla pottainu solluvanga.

    • @aruludhayam4659
      @aruludhayam4659 3 дня назад

      Kollaiya😂😂 do u have any proof or have u visited Isha before??

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 3 дня назад

      @aruludhayam4659 அட சங்கி பயேல

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 8 дней назад +1

    All are Drama
    He destroyed many Hectares of forest....

    • @aruludhayam4659
      @aruludhayam4659 3 дня назад

      Any proof pls?? Entha research paper or documentation laa pottu iruku nu kaatunga bro... Seri yannai vanthaalum yannai vara idathula ethuku makkal agriculture panna poranga nu solunga.. Ithu agricultural land thaa nu historical satellite proof iruku Google Earth app la 1985 la iruthu ippo varaikum oru idam epadi iruthuchi nu pakkalam.. neenga fake news spread panna vendam

  • @kathirvel6199
    @kathirvel6199 5 дней назад

    Fraud esha

  • @jamesedward4746
    @jamesedward4746 10 дней назад +3

    Innumaadaa nambureenga sanghis pasanglaa 😊

    • @udhayakumar1041
      @udhayakumar1041 5 дней назад +1

      Amanga vantheri mathamari

    • @aruludhayam4659
      @aruludhayam4659 3 дня назад

      Intha question unga mirror paathu neengale ketukonga bro😂😂

  • @adharsh_s
    @adharsh_s 10 дней назад

    ruclips.net/video/SAGfgwq7ex4/видео.htmlsi=Ty2vphbu-lAo6cR9