💥முருங்கைக்காய் பருப்புப்பொடி🤤 Murungai kai paruppu podi | @tsfamily373

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Follow on instagram : ...
    Follow on Facebook : www.facebook.c...
    Follow on Moj : mojapp.in/@tsf...
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨
    #trending #trendingshorts #trend #shorts #viral #youtubeshorts #short #ytshorts #shortvideo #shortsvideo #shortvideos #viralshorts #viralshort

Комментарии • 130

  • @ts_family_2311
    @ts_family_2311  Год назад +8

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவரும் குடும்பத்தோடு நலமுடன் வளமுடனும் விவசாயம் செழிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.🙏🙏🙏

  • @suchitraveeraprakash6318
    @suchitraveeraprakash6318 Год назад +8

    இது வரைக்கும் இப்படி ஒரு பொடி தயாரிப்பை கேள்வி பட்டதே இல்லை....நன்றி மா 🎉

  • @ksarasvathy1941
    @ksarasvathy1941 Год назад +2

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @pushpavalli3176
    @pushpavalli3176 Год назад +1

    வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு முருங்கை சதை போட்டு தொக்கு செய்ய சூப்பரா இருக்கும் சாதம் சப்பாத்தி எல்லாவற்றிற்கும் நல்லாயிருக்கும்

  • @Pikachu_boy_Official-we3lr
    @Pikachu_boy_Official-we3lr Год назад

    Akka popcornuku mix pandra podi iruka

  • @vijaykumar-xv3bs
    @vijaykumar-xv3bs 7 месяцев назад

    நீங்கள் தயார் செய்த பொடிக்கு எத்தனை முருங்கை காய்கள் பயன்படுத்தினீர்கள் ?.

  • @attagasamboys2904
    @attagasamboys2904 6 месяцев назад

    Salt konjamkooda serka vendama

  • @prithikaappasamayal1833
    @prithikaappasamayal1833 Год назад +6

    அருமையான சமையல் 🎉🎉

  • @kuttygnanasekar3546
    @kuttygnanasekar3546 Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இது மாதிரிஒரு பொடி இருக்குன்னு தெரியாது

  • @ak-hy3ir
    @ak-hy3ir Год назад +1

    இந்த பொடியை இட்லி பொடி யாக பயன்படுத்தலாமா சாம்பாருக்கு மட்டும் தான் பயன் படுத்தனுமா

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      நாங்க முருங்கைக்காய் இல்லாத சீசன்ல இதை வந்து முருங்கைக் பதில் குழம்பு வைக்கும்போது ஒரு ஸ்பூன் குழம்பு இயக்கத்துக்கு முன்னாடி போட்டு ஒரு கொதி வந்த பிறகு இறக்குவோம் நீங்க வேணா டேஸ்ட் பண்ணி பாருங்க இட்லிக்கு எப்படி வருதுன்னு கொஞ்சமா டேஸ்ட் பண்ணி பாருங்க இதுல உப்பு சேர்க்கல நீங்க வேணா கொஞ்சமா உப்பு போட்டு கொஞ்சமா எண்ணெய் ஊத்தி டேஸ்ட் பண்ணி பாருங்க அப்படியே டேஸ்ட் பண்ணிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க

  • @AravindAravind-sc7lt
    @AravindAravind-sc7lt Год назад

    Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle

  • @jeromemarystella6493
    @jeromemarystella6493 Год назад

    Salt add venama

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Год назад +22

    இது வரையில் கேள்வி பட்ட தேயில்லை super😅😅

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவரும் குடும்பத்தோடு நலமுடன் வளமுடனும் இந்த வருடம் விவசாயம் செழிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

    • @sharmilasupermambremenath2876
      @sharmilasupermambremenath2876 Год назад

      @@ts_family_2311 Thank you very much and same to you mam💐💐🙏🙏

    • @beulahmathews3054
      @beulahmathews3054 Год назад

      Yes me tooo

  • @sarigamano695
    @sarigamano695 Год назад +1

    Yummy super akka yepadi akka super super❤❤❤

  • @Salman-wu8xd
    @Salman-wu8xd Год назад +1

    அக்கா எனக்கு லட்டு செய்ய தெரியாது எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏

  • @AravindAravind-sc7lt
    @AravindAravind-sc7lt Год назад

    Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle pls

  • @sasirekasanthiya7824
    @sasirekasanthiya7824 Год назад +2

    Super 👌👌👌 Amma 😍😍😘😘😘🥰🥰😍

  • @lathasridhar8880
    @lathasridhar8880 Год назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. சூப்பர் recipy.

  • @sharanmithra000
    @sharanmithra000 Год назад

    மோர் மிளகாய் video podunga Amma

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh Год назад

    Super recipe amma ennum neraya podi itam, veg itam, podunga amma

  • @rajenderanmuniyappan
    @rajenderanmuniyappan Год назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @dhamayanthidhamaya7630
    @dhamayanthidhamaya7630 Год назад

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா அப்பா 😊

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Год назад

    புத்தாண்டுவாழ்த்துக்கள்

  • @magudeeseswaran9420
    @magudeeseswaran9420 Год назад +1

    முருங்கக்காய் எப்படி தேர்வு செய்ய வேண்டும்.அதாவது பிஞ்சு அல்லது நடுத்தர அல்லது முத்திய முருங்கை

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      ஓரளவுக்கு முதிர்ந்த காய் போதும் ரொம்ப நெத்தா இருக்க கூடாது ரொம்ப பிஞ்சாம இருக்க கூடாது

  • @harshithaharshika3816
    @harshithaharshika3816 Год назад

    Anna thalipu venkaya vadakam 1kg evlo

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      எங்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடில வந்து மெசேஜ் பண்ணுங்க எங்க பையன் ரிப்ளை பண்ணுவார் whatsapp நம்பர் 709 2233420 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Год назад

    உப்பு எப்போ போடவேண்டும்

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நம்ம குழம்பு வைக்கும் போது போட்டுக்கலாம் இப்ப போட தேவையில்லை

  • @kalaivanisomasundaram
    @kalaivanisomasundaram Год назад

    Healthy superb thanks

  • @JayasBridal
    @JayasBridal Год назад

    evlav murugakai potinga ma

  • @AnithaAnitha-pw4xg
    @AnithaAnitha-pw4xg Год назад +1

    Super akka nice vlog

  • @chitrajayakumar3436
    @chitrajayakumar3436 Год назад

    Salt poda vendama akka

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    என் 💕அத்தைக்கும் 💖மாமாவுக்கும் 💕குடும்ப அங்கத்தினருக்கும் 🎈இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎈

  • @sasikala855
    @sasikala855 Год назад

    Thanku..dear

  • @anjalib7054
    @anjalib7054 Год назад

    எத்தனை முருங்கைக்காய் போட்டீங்க?

  • @yazararafath2988
    @yazararafath2988 Год назад

    Sister fasting irukkura Muslim friends ku Ifdar party arrage invite pannalame please

  • @manipriyaaa
    @manipriyaaa Год назад +3

    Hii amma unga samayal yellame vera level maa💖

  • @LBalu-qo5fw
    @LBalu-qo5fw Год назад

    Nice tips amma thank you😊

  • @akilaarunkothapalli455
    @akilaarunkothapalli455 Год назад

    Never heard of such a recipe 👍👍👍👌👌👌

  • @natarajanshanthi5931
    @natarajanshanthi5931 Год назад

    Happy tamil New year Salt??

  • @anukrishnan9536
    @anukrishnan9536 Год назад +1

    Wonderful, not aware of this podi, hats off to you, I love the way u address the ingredients as avanga, ivanga, that makes you unique from others, also u do everything with a smile ❤

  • @AnithaAnitha-pw4xg
    @AnithaAnitha-pw4xg Год назад

    HAPPY THAMIL NEW YEAR AKKA.

  • @bslgaming1652
    @bslgaming1652 Год назад

    Super amma

  • @subusubramanian1776
    @subusubramanian1776 Год назад

    அண்ணா அக்கா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Год назад

    Super 👍👌 definitely I will try

  • @a.perumalsamy8989
    @a.perumalsamy8989 Год назад

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @lalithabai3127
    @lalithabai3127 Год назад

    Super

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Год назад

    . some thing different Mam 👌👍

  • @gayatrinarayan3894
    @gayatrinarayan3894 Год назад

    First lime in my life I am hearing this. I will make mam.

  • @k.k.masters2192
    @k.k.masters2192 Год назад

    Ungal punnagaiyana mugam alagu akka

  • @penganeisvariShanmuganathan
    @penganeisvariShanmuganathan Год назад

    Amma vanakam top fan from Malaysia kindly share thattai recipe.and please do more recipe like village recipe most of us we have forgotten its a great platform to refresh all our patti samayal.

  • @mindhealing5641
    @mindhealing5641 Год назад

    Love u aunty❤
    Super ah irukinga

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад

    Healthy podi aunty ❤

  • @kayathrikayathri1505
    @kayathrikayathri1505 Год назад

    Spr ma😊

  • @padmavenu7627
    @padmavenu7627 Год назад

    Very different food

  • @kansulmahriba3836
    @kansulmahriba3836 Год назад +1

    Super 👍

  • @radhasriram1637
    @radhasriram1637 Год назад

    Super, tempting. Happy Tamil New Year 🎊🎊

  • @k.k.masters2192
    @k.k.masters2192 Год назад

    Akka neenga sema ponga

  • @miffy5900
    @miffy5900 Год назад

    Very Very Different Recipe Superb puthandu vazthukal mummy❤❤🙏🏻

  • @KTharun-jy4uo
    @KTharun-jy4uo Год назад

    Super akka

  • @anandkk9270
    @anandkk9270 Год назад

    Akka thanks for your video

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Год назад

    Super dish
    Happy new year ❤️ amma appa

  • @vv.collections2583
    @vv.collections2583 Год назад

    New dish

  • @rajirajeshwari235
    @rajirajeshwari235 Год назад +1

    Happy Tamil New year. What a good voice 😊

  • @selvee6669
    @selvee6669 Год назад

    Iniya Tamil Putthandu Nal Vaalthukal Sir Ma🎉🎉💐💐 Selvee 🇲🇾

  • @happylife7967
    @happylife7967 Год назад

    Super O super nga ...tq so much for your recipes

  • @dollym8748
    @dollym8748 5 месяцев назад

    Evaingha, awngha😮

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад

    New recipe

  • @jeromemarystella6493
    @jeromemarystella6493 Год назад

    Happy new year

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад

    Happy tamil new year aunty and uncle 💐

  • @DARK_DANG
    @DARK_DANG Год назад

    👌👌👌🍬🎂

  • @sivajothi4424
    @sivajothi4424 Год назад

    Happy Tamil new year

  • @jothiganesh9636
    @jothiganesh9636 Год назад

    Hi akka

  • @anukrishnan9536
    @anukrishnan9536 Год назад

    Keep up your good work, I never miss to watch ur videos. I want Vengaya vadagam, can I watsup at the said no.

  • @VA-nb7kh
    @VA-nb7kh Год назад

    உங்களுடைய பையன் குரல் , உங்க husband குரல் மாதிரியேயிருக்கு!!!.

  • @RojaRoja-xg9ei
    @RojaRoja-xg9ei Год назад

    Happy Tamil new year Amma Appa ❤❤😍😍

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @kavidharnigkd7399
    @kavidharnigkd7399 Год назад

    முருங்கை கீரை போடி பண்ணுக அம்மா

  • @umanagaraj6746
    @umanagaraj6746 Год назад

    Ma i want some items u send me iam in Bangalore 90

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh Год назад

    Amma neenga singapenne than attakasama irruku unega video.. Neraya samayal kathukaren naan

  • @vijayakumar-hn6ge
    @vijayakumar-hn6ge Год назад

    Now not muruganka season.murugakai cost toomuch now

  • @varsithvarsith9355
    @varsithvarsith9355 Год назад +1

    Hiiiiiiiiiii❤😘

  • @anukrishnan9536
    @anukrishnan9536 Год назад

    Thanks a lot for ur prompt reply, I wil wats up to you

  • @sneka.v242
    @sneka.v242 Год назад

    Hi

  • @parimalagunalan704
    @parimalagunalan704 Год назад

    S r

  • @pranikabalu7754
    @pranikabalu7754 Год назад

    Akka that is commment that is commment thalralana na romba seen podoga akka ok 😡😡😡😡😡😡😡😡😡

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 Год назад

    உப்பு போடவில்லையே?

  • @meenak8693
    @meenak8693 Год назад

    Hi mam . Wow recipe. If we want WhatsApp number pls. Which place ur living. Naturally ur looking mam.

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      Ok sure WhatsApp number 709 2233 420 only message native from Cuddalore district Neyveli

  • @AravindAravind-sc7lt
    @AravindAravind-sc7lt Год назад

    Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle

  • @indhujas8655
    @indhujas8655 Год назад

    Super amma

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад

    Super

  • @AravindAravind-sc7lt
    @AravindAravind-sc7lt Год назад

    Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle

  • @AravindAravind-sc7lt
    @AravindAravind-sc7lt Год назад

    Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle

  • @AravindAravind-sc7lt
    @AravindAravind-sc7lt Год назад

    Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle

  • @AravindAravind-sc7lt
    @AravindAravind-sc7lt Год назад

    Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle

  • @DhanyaDD853
    @DhanyaDD853 Год назад

    Super Akka