நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கைக்கீரை பொடி இப்படி செஞ்சு பாருங்க|DrumstickLeaves ricepowder

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #ImmunityBooster
    #HealthyLunchbox
    #murungaikeerairecipe
    #murungaikeeraipowder
    #முருங்கைக்கீரைபொடி
    easy lunch box recipe
    healthy lunch box
    increases immunitypower
    increases eyesightpower

Комментарии • 408

  • @mubarakali3100
    @mubarakali3100 3 месяца назад +3

    இதோடு கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் கொஞ்சமாக லைட்டா பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டு பாருங்க 🎉🎉🎉🎉🎉 நீங்க எங்கயோ போயிருவீங்க போங்க 😊😊😊😊😊

  • @dhanamnadi2474
    @dhanamnadi2474 Год назад +179

    முருங்கை கீரையை எண்ணெயில் வதக்காமல் நிழலில் காய வைத்து பருப்புகளுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தவும்.சத்துகுறையாமல் இருக்கும்.

  • @vijayakumarkrishnan215
    @vijayakumarkrishnan215 6 месяцев назад +5

    ஆரோக்கியத்தை பற்றிய குறிப்புக்கு நன்றி ஆனால் பிளாஸ்டிக் கரண்டியை தவிர்க்கவும்

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  6 месяцев назад +2

      நன்றி, அது பிளாஸ்டிக் இல்லை சிலிக்கான்

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj Год назад +30

    நான் பல U tube channelபார்த்து இருக்கேன் .பெரும்பாலும் எந்த யூடியூபரும் எல்லா பதில்களுக்கும் ரிப்லை செய்ததில்லை ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே அனைத்து பார்வையாளர்களின் பதிலுக்கும் மதிப்பளித்து ரிப்லை செய்துள்ளீர்கள் பாராட்டுகள்

  • @3Yas9715
    @3Yas9715 Год назад +5

    எண்ணெய் ஊற்றி வறுக்க கூடாது.... சிக்கு வாசனை வரும்...

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад +1

      வராது சிஸ், 1/2 ஸ்பூன் எண்ணெய் தான ட்ரி பண்ணுங்க

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 7 месяцев назад +15

    சிறந்த முறையில் அற்புதமான.. விளக்கத்துடன் கூடிய.. சிறப்பான பதிவு நன்றிகள்

  • @sudharavichandhran6826
    @sudharavichandhran6826 Год назад +8

    அனைவரும் முருங்கைக் கீரையை சாப்பிடுங்கள் உடம்புக்கு நல்லது

  • @lathavijay5196
    @lathavijay5196 2 месяца назад

    Super sis today I prepared but added little variation of curry leaves and black urad dhal.

  • @agsakuntala3577
    @agsakuntala3577 2 месяца назад +1

    நீங்க ஏன் ஃபிளாஸ்டிக் கரண்டி உபயோகப்படுத்துறீங்க

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 месяца назад +1

      பிளாஸ்டிக் இல்ல ,சிலிக்கான்

  • @helanmary4059
    @helanmary4059 Год назад +1

    Super recipe sister thank you God bless you

  • @mainarmainar4627
    @mainarmainar4627 11 часов назад

    Akka naan erandu naal kayavaithen nalla kayinthuvittathu morumoruvenru athai seiyalama

  • @s.m.b.maruthavanathar6111
    @s.m.b.maruthavanathar6111 Год назад +2

    மரக்கரண்டியால்
    கிண்டுவது தான்
    உத்தமம் .நன்று.
    மறுமுறைமுயற்ச்சி
    செய்து காட்டவும்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @arunkumarar222
    @arunkumarar222 Год назад +2

    அனைத்து பொருட்களையும் எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளலாமா?
    அப்படி வறுத்து பொடி செய்து கொண்டால் நீண்ட நாட்கள் பொடி கெடாமல் இருக்கும் அல்லவா??
    அவ்வாறு செய்யலாமா.... தயவுசெய்து விளக்கவும்....!

  • @bavaanis5224
    @bavaanis5224 Год назад +10

    Looks So Yummy, I'm sure it will taste Yummy too 🤤

  • @shanthim1215
    @shanthim1215 Год назад

    Super ma Excellent Dish

  • @SenthilkumarMuthusamy84
    @SenthilkumarMuthusamy84 Год назад +2

    Good dish and presentation but never use plastic products for cooking. Use plastic only for cold foods.

  • @funlife6395
    @funlife6395 Год назад

    Thank you for your information

  • @ArjunArjun-nh5eh
    @ArjunArjun-nh5eh Год назад +3

    சூப்பர் அக்கா இன்னும் பல வீடியோ போடுங்க அக்கா 👌👌👌👌😄😄😄😄👏👏👏👏👏

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 Год назад

    thanks

  • @rajithehomemaker8988
    @rajithehomemaker8988 Год назад +2

    Healthy powder super ma

  • @IswaryaIswarya-ct7mb
    @IswaryaIswarya-ct7mb 6 месяцев назад

    Super sister 👌👍

  • @shobarajan7398
    @shobarajan7398 Год назад

    Room temperature la 1 month vaichu use panna mudiyuma sis

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 2 месяца назад +1

    முருங்கை கீரை பொடி எப்படி செய்வது என்று பார்த்தேன், நான் செய்து பார்க்க போகின்றேன்,மிக்க மகிழ்ச்சி......

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 Год назад +1

    அருமை!👌👌

  • @esaijeeva5026
    @esaijeeva5026 Год назад

    Can we use moranga powder in this sis

  • @balavimala5833
    @balavimala5833 Год назад +21

    சூப்பர் சூப்பர் சகோதரி.... உடலுக்கு மிகவும் நல்லது .. முருங்கை கீரை பொடி ரெசிபி .. Thank you so much sister 💐💐💐💐💜💜💜

  • @mathudeva9168
    @mathudeva9168 5 месяцев назад +1

    Pregnancy ku try panravanga itha try pannalama sis..

  • @esakipapa2969
    @esakipapa2969 Год назад +1

    சூப்பர் அக்கா நீங்க நல்ல தகவல்சொன்னிங்க.என்னுடைய.மனமார்த.வாழ்துக்கள்

  • @usharangaraj596
    @usharangaraj596 Год назад

    Super very nice 🌹

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Год назад +1

    மிளகாய் குறைத்து மிளகு கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.

  • @padminiramakrishnan403
    @padminiramakrishnan403 Год назад +1

    It will be very useful if u put the ingredients in the discription box.

  • @sowmyaprabakaran7430
    @sowmyaprabakaran7430 Месяц назад

    Hb level enaku kammiya irunthuthu. Ipo araichu vechu murungai keerai, karuvepillai podi saptutu iruken. Thank u for ur recipe

  • @honey-bee-queens9977
    @honey-bee-queens9977 Год назад +1

    Kasakatha sis 4 year baby sapduvangala sis

  • @praveenaamul1866
    @praveenaamul1866 Месяц назад

    Apad than box la potu vechi iruka but fungus vara start aguthu

  • @divyaselvamdivya6795
    @divyaselvamdivya6795 Год назад

    முருங்கை கீரையை பொடி செய்து வைத்துள்ளேன்.. அதை பயன்படுத்தி கொள்ளலாமா...சிஸ்டர்

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 2 месяца назад

    Neenga seithu kuduppeengala madam kindly reply please enakku seithukka mudiyathu athaan ketten

  • @balavimala5833
    @balavimala5833 Год назад +11

    உங்களின் ரெசிபி எல்லாமே அருமை sister 💜💜💜💜

  • @s.roshinis.roshini686
    @s.roshinis.roshini686 Год назад

    Super recipe

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr Год назад +1

    Evlo naal use pannalam sis plz reply

  • @VenkatRaman-gm5nn
    @VenkatRaman-gm5nn 3 месяца назад +1

    Readymadea ready panna yalarum vangai use panalam.tq

  • @அன்பேசிவம்-ப7ள

    பிளாஸ்டிக் கரண்டிய சூடான வாணலியில போட்டு வதக்கறீங்க...😮

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад

      பிளாஸ்டிக் இல்லை சிலிக்கான்

  • @usharavi3613
    @usharavi3613 Год назад +4

    Healthy receipe.I wl try. Thank u

  • @bhagyas1132
    @bhagyas1132 3 месяца назад

    I also make idli powder in the same way but i dont add jeera i wiĺl add garlick fried it really teast good and hing use tge katti hing dry rost that hing

  • @umavenkat5080
    @umavenkat5080 Год назад +6

    Very tastey sister.
    Voice is very excellent.
    Very short, quick and clear , clarity of speech.

  • @prakashrajagopal4521
    @prakashrajagopal4521 6 месяцев назад

    I like to add black urad dhal also.. This is good one in both health and taste...I would minimize the addition of oil to further minimum

  • @chinnusharmila9240
    @chinnusharmila9240 Год назад

    Unga Chanel 1st time pakara sis....clear speech different recipes...ellarukum reply panni irukinga .. idhuvaraikum naa yaraiyum pakala ...super sis... unga Chanel valara vazhthukal sis.

  • @gandhimathinarayanasamy4534
    @gandhimathinarayanasamy4534 Год назад +62

    அக்கா பழுப்பு இலையை தவிர்க்க வும். வயிற்று போக்கு ஏற்படும்.

  • @Manikandan-xp4ru
    @Manikandan-xp4ru 2 месяца назад

    Very nice super excited your cooking super

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Год назад

    NICE PREPARED........ SHANIWAR.........08//07//2023......

  • @suryavenkat2206
    @suryavenkat2206 Год назад

    Hi ragas sister mostly podi seiyyum podhu oil add panama thana roast panuvanga..solunga...oil add panna neraya d

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад

      yes sis oil just half spoon to 1 spoon thaan add panrom , so kandippa 1 months tire panalam sis

  • @seemabhansali6727
    @seemabhansali6727 2 месяца назад

    But i dried leaves fully shall i make powder with dry leaves

  • @deepg0830
    @deepg0830 Год назад +1

    I was initially skeptical about making this, as i thought it might turn out sticky due to the oil, sesame & peanuts used...
    But it came alright.. the cumin flavor was overpowering though, so if i make it another time, I'll reduce it's quantity...
    My husband has been asking me to prepare it for quite some time now & I can't wait for him to taste it & gimme feedback!

  • @Santhiya-m4q
    @Santhiya-m4q Месяц назад

    Tq akka na hostel ku murungai keerai podi seithu eduthu tu poga poran akka

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад +1

    Healthy Powder ma

  • @saranyaselvam9703
    @saranyaselvam9703 9 дней назад

    Today I will try this recipe very tasty 😋 thankyou sister

  • @karpagamsundar5574
    @karpagamsundar5574 6 месяцев назад

    Good one. English subtitle useful for my hearing disability. Thanx

  • @kumargowri3235
    @kumargowri3235 Год назад

    ஹலோ இதே பானியில்....
    கொள்ளுவை பயன் படுத்தி...
    வீடியோ போட்டு சப்கிரைஸ்
    பன்ன சொல்லுங்க

  • @ramachandranvalarmathi-on7wo
    @ramachandranvalarmathi-on7wo Год назад

    😊😊🎉😢g😮😮I. Book b

  • @LavanyaSrila
    @LavanyaSrila Год назад

    Powder valiya vaikanuma ...fridge la vaikanuma

  • @gopika6765
    @gopika6765 Год назад

    Fridgela vaikama veliya vachu store pana mudiyuma

  • @vahitha5678
    @vahitha5678 Год назад +4

    Super ma nalla health recipe thank you ma 👌🏻👍🏻

  • @kumareshas7951
    @kumareshas7951 Год назад

    Your receipes are good.Madam,why can't you start a business for the benefit of society?

  • @devisri8266
    @devisri8266 Год назад

    Hai mam it's nice look mam.. I don't have fridge, how to keep this powder mam... If i keep outside, powder is rotten mam....

  • @vijayanirmala3957
    @vijayanirmala3957 Год назад

    Hi sis naaru maranthu kadaiyila kidaikara murugaikeerai powder use panalama.

  • @JayanthiDks-dy3wk
    @JayanthiDks-dy3wk Год назад +1

    Sister na try pannitten romba supera irunthuchi thank u sooooo much luv u akka

  • @kalakala3894
    @kalakala3894 6 месяцев назад +1

    Thank you today I will try

  • @jayanthip871
    @jayanthip871 Год назад

    கீரைகள் வருத்தா சத்து போயிடும்னு கேள்வி பட்டேன்

  • @jeysrangolidesigns7177
    @jeysrangolidesigns7177 Год назад +5

    Great recipe...thanks for sharing sis👏👏👏

  • @Perumal-pi1qo
    @Perumal-pi1qo 8 месяцев назад

    Frig ella veliye vacha kettu pogadha sollunge

  • @pj9597
    @pj9597 3 месяца назад

    Fridge la store pananuma sister

  • @vardhinin.s4999
    @vardhinin.s4999 Год назад

    Raw turmeric potta smell adikadhu

  • @kavic1982
    @kavic1982 Год назад +1

    Thank you very much

  • @SalmanBarkath
    @SalmanBarkath 6 месяцев назад

    Pregnant ladies ellu avoid pannidunga

  • @thilagapriya5666
    @thilagapriya5666 Год назад +6

    Today I am trying this dish very tasty
    Thank you

  • @Saranya902
    @Saranya902 Год назад

    Keerai la puli serkalama. Ah Puli serthal keerai la sathu poidumnu soluvanga.

  • @roopad3765
    @roopad3765 2 месяца назад

    Can I dry roast mam

  • @jaganathan9591
    @jaganathan9591 Год назад +2

    Nice sister

  • @durgarajasekar8161
    @durgarajasekar8161 4 месяца назад

    Ithu fridge'la store panalama?

  • @umamahes100
    @umamahes100 8 месяцев назад

    Kaiyanta murangai keerai can use this tips

    • @umamahes100
      @umamahes100 8 месяцев назад

      Kalyana murangai keerai for this tips

  • @sarbunishaa815
    @sarbunishaa815 Год назад +2

    மிக அருமை

  • @anijesus6366
    @anijesus6366 Год назад +5

    We prepared this Sis excellent taste thanks for such a healthy recipe keep it up

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад +1

      thank you so much for trying and sharing feedback sis

  • @praveenaamul1866
    @praveenaamul1866 Месяц назад

    Vera epadi than store panrathhu

  • @priyavenkat8696
    @priyavenkat8696 10 месяцев назад +1

    I tried this receipe and it came out well. Thank you 😊

  • @rekhamadhu5899
    @rekhamadhu5899 9 месяцев назад

    Karuppu ulundhu use pannalama sis

  • @Tamil_Quotes07
    @Tamil_Quotes07 4 месяца назад

    Oil tevaiellai

  • @gnanasekaran72
    @gnanasekaran72 4 месяца назад

    How simple to make theHealthy food podi , thank you madam

  • @jayaprakash5963
    @jayaprakash5963 Год назад +4

    Nice dish super sisy

  • @time-direction
    @time-direction Год назад +1

    மிக அருமை மா.... மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @umavenkat5080
    @umavenkat5080 Год назад +10

    We started eating vegetables because of your new recipes

  • @Win156
    @Win156 Год назад +2

    அருமை👍

  • @kumudhavallimary6740
    @kumudhavallimary6740 Год назад +2

    Nice

  • @smalarvizhi4852
    @smalarvizhi4852 8 месяцев назад +2

    Super tips nantri

  • @Bhuvaneswari-x1m
    @Bhuvaneswari-x1m Год назад

    Enakku kedaigima indath podi

  • @nikookie706
    @nikookie706 Год назад +1

    நல்ல டிப்ஸ் good

  • @saravananR-pm2jc
    @saravananR-pm2jc Год назад

    😋😋😋😋👏👏👏👏

  • @KAVAPA.1990
    @KAVAPA.1990 Год назад +29

    ஏம்மா ஒரு இரும்பு கரண்டியோ , மர கரண்டி இல்லையா ?.. பிளாஸ்டிக் கரண்டி பயன் படுத்தாமல். வீடியோ போடுங்க மேடம்.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  Год назад +3

      இது பிளாஸ்டிக் இல்லை சிலிக்கான் மேடம்

    • @KAVAPA.1990
      @KAVAPA.1990 Год назад +7

      சிலிகான் கரண்டியும் வேண்டாம்.. ஒரு நல்ல முறையில் சமயல் முறை மரபு சார்ந்த பொருளை கொண்டு செய்முறை இருந்தால்.. நன்மை உண்டாகும்..மக்களுக்கு..

    • @babybaby5-rk4xc
      @babybaby5-rk4xc Год назад

      jjķkìkk

    • @ramadossgeetha8514
      @ramadossgeetha8514 Год назад +1

      அருமை

    • @shanthilakkamma3842
      @shanthilakkamma3842 Год назад

      @poovarasan 0

  • @malasadasivam6824
    @malasadasivam6824 Год назад +3

    Superb sister 👌👌👍

  • @Maduraigirls2012
    @Maduraigirls2012 3 месяца назад

    Etha ethana nal vachu sapdalam

  • @flowereye4345
    @flowereye4345 Год назад +3

    Tq ❣️

  • @sengamaladevib92
    @sengamaladevib92 Год назад +1

    Super sis. கறிவேப்பிலைப் பொடியும் இப்படி செய்யலாம் (மல்லி சேர்க்காமல்). 😇👌Your voice is very nice!