யாழ்ப்பாண முறையில் பகோடா செய்வது எப்பிடி ♥

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2024
  • Edited by YouCut:youcut.net/BestEditor

Комментарии • 78

  • @anjaliprem3405
    @anjaliprem3405 4 месяца назад +5

    அருமை அக்கா....இவ்வளவு நாளும் மா போடுவது ஒருவரும் சொல்லவில்லை நன்றி ❤

    • @Chareltube
      @Chareltube  4 месяца назад

      நன்றி சகோதரி❤ ❤

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 месяца назад +1

    Super 👌👍😋

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 3 месяца назад +3

    அக்கா,இட்லி செய்வது எப்படி என்ற செய்கை முறையை போடுங்கள்.நன்றி

    • @user-ul5lp8zp2m
      @user-ul5lp8zp2m 3 месяца назад

      விரவைில் போடுகிறோம் இட்டலி.

    • @Chareltube
      @Chareltube  3 месяца назад

      இட்லி செய்த இரு வீடியோ போட்டாச்சு சகோதரி ❤ உங்களுக்காக விரைவில் செய்முறை வீடியோ போடுகின்றோம் நன்றி ❤

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 3 месяца назад +1

    அருமை சகோதரி அருமை கடலை பரிப்பு வட, பகோடா எனக்க ரொம்ப புடிக்கும். நன்றி

    • @Chareltube
      @Chareltube  3 месяца назад

      நன்றி❤❤

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 4 месяца назад +1

    பகோடா மிகவும் அருமையாக செய்துகாட்டியதர்க்கு நன்றிகள்😍😍😍😍😍

    • @Chareltube
      @Chareltube  4 месяца назад

      நன்றி❤❤❤

  • @user-jd6ip9xg4t
    @user-jd6ip9xg4t 3 месяца назад +1

    அருமை

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 4 месяца назад +1

    Arumaiyana pagoda thanks 🙏

  • @user-ul5lp8zp2m
    @user-ul5lp8zp2m 4 месяца назад +2

    ஆகா சூப்பர்

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 4 месяца назад +1

    சூப்பர் 👍👍👌👌

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 4 месяца назад +3

    சகோதரி வாழ்த்துக்கள் பகோடா செய்வதை பார்க்க சாப்பிட விருப்பமாக இருக்கிறது

    • @Chareltube
      @Chareltube  4 месяца назад

      நன்றி ❤❤❤

    • @jayak4824
      @jayak4824 4 месяца назад +2

      Super I will try to make mam

    • @Chareltube
      @Chareltube  4 месяца назад

      நன்றி❤❤

  • @shantig4907
    @shantig4907 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @Malar149
    @Malar149 4 месяца назад +1

    அருமையான பக்கோடா

    • @Chareltube
      @Chareltube  4 месяца назад +1

      நன்றி❤

  • @user-ul5lp8zp2m
    @user-ul5lp8zp2m 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 4 месяца назад +1

    Super 😊😊😊

  • @ranyratnakumar9985
    @ranyratnakumar9985 4 месяца назад +1

    Super ❤

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 4 месяца назад +2

    ❤❤

  • @rakinisuthahar7272
    @rakinisuthahar7272 4 месяца назад +1

    Super ❤❤❤❤❤

  • @sandrasilver4554
    @sandrasilver4554 4 месяца назад +3

    Paytham paniyaram recipe podunga please.

    • @shantig4907
      @shantig4907 4 месяца назад +1

      விரைவில் போடுவோம்.

    • @Chareltube
      @Chareltube  3 месяца назад

      ஓம் சித்திரை வருசம் வருதுதானே அதர்க்கு முன் வரும் சகோதரி❤ பார்க்வும் தொடர்ந்து நன்றி❤❤

  • @kirubathiru2491
    @kirubathiru2491 4 месяца назад +1

    Super 🥰 🥰 🥰

  • @rajdayani3833
    @rajdayani3833 4 месяца назад +2

    Super congratulation akka

    • @Chareltube
      @Chareltube  4 месяца назад

      நன்றி❤❤

  • @AshwinVikneswaran
    @AshwinVikneswaran 4 месяца назад +1

    ❤❤😊😊😊😊

  • @vikneswaranabirami505
    @vikneswaranabirami505 4 месяца назад +1

    ❤❤❤❤❤😊

  • @TheV93
    @TheV93 4 месяца назад +1

    😮😮❤❤❤❤❤❤😊😊😊

  • @sanjusanju-mx4jm
    @sanjusanju-mx4jm 4 месяца назад +1

    அரிசி மாவா அல்லது கோதுமை யா அக்கா

    • @Chareltube
      @Chareltube  4 месяца назад +1

      கோதுமை மா சகோதரி❤

  • @sandrasilver4554
    @sandrasilver4554 4 месяца назад +1

    Please don’t insert your fingers inside the grinder when it is still connected to the power in case it gets turned on accidentally.I have treated a woman with severed fingers when her little daughter clicked the switch playfully.

    • @Chareltube
      @Chareltube  3 месяца назад

      நன்றி ❤❤ சகோதரி ❤❤

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 3 месяца назад +2

    அ வி ச்ச கடலை மாவு. அப்படி என்றால் என்ன? கடலை மாவு கடை யில் கிடைக்கும். இது என்ன விச்ச கடலை மாவு.

    • @Chareltube
      @Chareltube  3 месяца назад

      ஆம் அவித்த கடலைமா கடையில இருக்கும் இது கோதுமை அவித்த மா சரியா

    • @shantig4907
      @shantig4907 3 месяца назад

      கடலை மா அவிப்பதில்லை. கோதுமை மா அவித்து போடுவது.மாவை ஆவியில் வைத்து அவிப்பது.

  • @Pacco3002
    @Pacco3002 3 месяца назад +2

    கடவுளே...இதல்லாம் பகோடாவா ? வேற ஏதாவது பெயர் வைத்தால் நல்லது. பகோடா என்ற பெயருக்கே அசிங்கம். தூக்குல தொங்கிடலாம் போல இருக்கு. 😢

    • @Chareltube
      @Chareltube  3 месяца назад

      ஆ அப்பிடியா சரி

    • @Pacco3002
      @Pacco3002 3 месяца назад

      @@Chareltube அப்படித்தான்

    • @shantig4907
      @shantig4907 3 месяца назад

      அப்ப நீங்க பகோடா செய்முறை எழுதி போடுங்க.

    • @user-ul5lp8zp2m
      @user-ul5lp8zp2m 3 месяца назад

      இதுதான் பகோடா .இப்படித்தான் பகோடா செய்யுறது

    • @Pacco3002
      @Pacco3002 3 месяца назад

      @@user-ul5lp8zp2m நான் தமிழ் நாட்டு பிரஜை. பகோடா ரெசிப்பி எங்களுக்கு மனப்பாடம். தயவு செய்து இந்திய ஸ்நாக் வகைகளின் ரெசிப்பி களை மாற்ற வேண்டாம்.

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 месяца назад +1

    இன்னொருத்தரின் channel பெயரை திருடி வைத்திருக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா. 😢

    • @shantig4907
      @shantig4907 3 месяца назад +1

      Channel திருடி என்ன செய்வது அதுவும் வெளிநாட்டில் இருந்து.

    • @AshwinVikneswaran
      @AshwinVikneswaran 3 месяца назад +1

      😂😂😂

    • @AshwinVikneswaran
      @AshwinVikneswaran 3 месяца назад +1

      Proof?

    • @Chareltube
      @Chareltube  3 месяца назад

      ஆகா அப்பிடியா நான் . இடி .மின்னல் .மழை .காற்று .சாரல். இவகைள் கடவள் படைப்பு என படித்தேன் நீங்கள் எப்ப வாங்கியது அட கடவுளே😮😮

    • @user-ul5lp8zp2m
      @user-ul5lp8zp2m 3 месяца назад +1

      ஒரு பெயர் ஆயிரம்பேருக்கு இருக்கும் பெயரையோ சனலையோ திருடுவதால் என்ன லாபம் .அவர்அவர்களுக்கு விரும்பிய பெயரை வைத்து கொள்ளலாம்

  • @TheV93
    @TheV93 4 месяца назад +1

    ❤❤❤❤