வீட்டு மனை சதுர அடி கணக்கிடுவது எப்படி? | How to Calculate sq.ft..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • வீட்டு மனை சதுர அடி கணக்கிடுவது எப்படி? | How to Calculate sq.ft..?
    House sq.ft calculation.
    Square feet calculation.
    Keywards:
    Square feet house,
    House plan,
    How to calculate sq.ft,
    House design,
    House brokers,
    How to find square feet,
    Find square feet

Комментарии • 574

  • @InfoChannelTamil
    @InfoChannelTamil  3 года назад +38

    Formula based sq.ft calculating: ruclips.net/video/VKktcgR0MhA/видео.html

  • @ganesanganesan7963
    @ganesanganesan7963 2 года назад +15

    படம் எண்2,3ஆகியவற்றுக்கு காணொளியில் சொல்லப்பட்ட முறையில் பரப்பளவு கணக்கிடப்பட்டால் சரியான அளவீடாக இருக்காது.துல்லியமாக அளவு வேண்டும் என்றால் படத்தின் (2,3) வடமுனை கோணவடிவில் அமைந்துள்ளதால் குறுக்களவிட்டு வடமுனையைமுக்கோணமாக்கி பரப்பளவு கணக்கிட்டு அதன்பின் மீதமுள்ள இடத்திற்கு பரப்பளவு கணக்கிட்டால் துல்லியமாக கணக்கிடலாம்.நில அளவை என்பது வெறும் சதுரம் செவ்வகம் மட்டுமல்லாமல் முக்கோணங்களையும் உள்ளடக்கியதாகும்.செங்கோணமுக்கோண கட்டை இதற்கே பயன்படுகிறது.

  • @dharmalingamramasamy3733
    @dharmalingamramasamy3733 3 года назад +4

    முதல் டயகராம் பரப்பளவு சரி. ஆனால் 2 மற்றும் 3 ம் டயகராமின் பரப்பளவை தவறாக கணக்கு இருக்கிறீர்கள். இவ்வாறு தவறாக பரப்பளவை கணக்கிட்டு பொதுமக்களை நம்ப வைக்க வேண்டாம். உங்கள் கணக்கு தவறானது.

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 Год назад +8

    சரியோ தவறோ அவருக்கு தெரிந்ததை சொல்லி கொடுக்கிறார். தவறாக இருந்தால் தெரிந்தவர்கள் சரியான வீடியோ பதிவிடுங்கள் அனைவரும் தெரிந்து கொள்வோம் ....

  • @nismacoirs2196
    @nismacoirs2196 2 года назад +6

    இதைத்தான் படிக்கும் போது பக்கம்×பக்கம்×பக்கம்×பக்கம் சொல்லி கொடுத்து உள்ளார் கள் அதையேதான் இவரும் சொல்கிறார்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад +2

    சமம்இல்லாதபக்கங்கள்உள்ளமனைபரப்பின்தோராயமான அளவேநீ ங்கசொல்வது.துல்லியமான அளவுஅல்ல

  • @basheerahamed4331
    @basheerahamed4331 3 года назад +4

    இது மிக சரியான பரப்பு ஆகாது
    பக்கங்கள் அளவு வேறுபடும்போது தாங்கள் கூறும் கணக்கீடு பரப்பு சுமார் அல்லது தோராயம்தான் சரியான பரப்பு மாறும்
    உ.ம்
    கிமே நீளம் மேல்புரம் 60
    கீழ் புரம் 20
    தெ வ
    அகலம் தென்புறம்
    30 வடபுறம்
    5
    இதன் பரப்பு என்ன...?

  • @aravinthc1272
    @aravinthc1272 3 года назад +8

    Regular & Irregular area kkum ore mathiri than solreenga...ithu eppdi possible agum
    .

  • @muthukumarparamashivan8887
    @muthukumarparamashivan8887 2 года назад +8

    எல்லா பக்கமும் வெவ்வேறு அளவு இருக்கும்போது உங்க calculation தப்பு

    • @kovaibalutv4850
      @kovaibalutv4850 2 года назад

      உண்மை இதே பதிவில் என் பதில் உள்ளது பாருங்கள்

  • @RameshKumar-pz7bm
    @RameshKumar-pz7bm 3 года назад +9

    இந்த கணக்கு படிக்காதவன் போடும் கணக்கு
    படிச்சவன் போடும் கணக்கு போடு
    நீ போடும் கணக்கு தவறு
    சரியான கணக்கு சொல்லிக் கொடுப்பா

    • @balakrishnaacharya114
      @balakrishnaacharya114 3 года назад

      Please

    • @balakrishnaacharya114
      @balakrishnaacharya114 3 года назад

      Please explain correct calculations. It may help to all.

    • @johncharles9919
      @johncharles9919 3 года назад +2

      @@balakrishnaacharya114 நீளம் 2ம் ஒரே அளவு செய்து பின்பு அகலம் 2ம் ஒரே அளவு செய்து பரப்பளவு கண்டுபிடித்து கொள்ள வேண்டும்.பின்பு 1/2 bh கொண்டு முக்கோண பரப்பளவு கண்டுபிடித்து இரண்டையும் கூட்டி கொள்ளவேண்டும்.

    • @santhiyagus1027
      @santhiyagus1027 3 года назад

      Selambam.Aaskar

    • @balakrishnaacharya114
      @balakrishnaacharya114 3 года назад

      @@johncharles9919 please explain your calculations with examples in detail.

  • @rvisagamoorthy7442
    @rvisagamoorthy7442 2 года назад +2

    இந்த மாதிரி தவறான நடைமுறையை பயன் படுத்த வேண்டாம் முக்கோண பகுதியை
    தனியாக தான் அளவீடு செய்யவேண்டும்

    • @subramanianveluchamy1701
      @subramanianveluchamy1701 2 года назад +1

      Your statement is correct.
      Wherever the measurement differs from one side to another it must be divided into two triangles. Then the area of one triangle is square root of s x (s-a ) ×(s-b) ×(s-c)
      s =( a+b+c) /2
      a,b,c are three sides.
      Like wise the area of another triangle to be found out. Then the area of both triangle to be totalled.
      The above illustration given by him is approximate and not accurate.

  • @thiyagarajant.ravikumar6607
    @thiyagarajant.ravikumar6607 3 года назад +2

    நண்பரே, முறையற்ற செவ்வகத்திற்கு தவறான பரப்பளவு கணித முறையை கற்பிக்கிறீர்கள்.

  • @dhamodarandhamodaran3828
    @dhamodarandhamodaran3828 3 года назад +9

    5 பக்கம் உள்ளது எப்படி கணக்கு பண்ணுவது

  • @aaroidhayan
    @aaroidhayan 3 года назад +57

    Hello Brother. Firstly you have a clear pronunciation of Tamil, I appreciate that. But the method you mentioned for measuring irregular plot is wrong. When the plot is of regular geometry(square, rectangle, etc) formulas can be used directly to find the area. But when the plot is irregular in shape( eg. A quadrilateral), exact areas can be found only by dividing the irregular shape into regular shapes and adding their areas. Averaging the opposite sides and multiplying them won't give you always exact values. It may give you approximate answer when the difference of the opposite sides are small, but when the difference is large, it gives the wrong answer. As a RUclipsr, I ask you to check the content before posting it. It may lead to misinformation. All the best for your future videos.

    • @iknislamkoorumnarpanbukal9007
      @iknislamkoorumnarpanbukal9007 2 года назад +1

      Yes

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад +5

      முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 2 года назад

      Excellent reply

  • @jayaprakash5993
    @jayaprakash5993 3 года назад +2

    நீங்கள் சொல்வது தவறு தவறான செய்தியை தயவுசெய்து பதிவு செய்யாதிர்

  • @govindasamy1144
    @govindasamy1144 3 года назад +3

    அருமையான விளக்கம்

  • @apolitical-
    @apolitical- 2 года назад +1

    முற்றிலும் தவறான முறை. இது நிலத்தின் சரியான பரப்பை தராது. சிறு முக்கோணங்களாக பிரித்து, பரப்பை கணக்கிட்டு கூட்டி கொள்ளுவது சரியாக இருக்கும். நாற்கரம் வடிவில் உள்ள நிலத்தை கூட, குறுக்கு கோட்டின் நீளம் அளந்து இரண்டு முக்கோணன்களாக அளந்து பிரித்து பரப்பை கணக்கிட வேண்டும்.

  • @pushpakanthipsgayathri2821
    @pushpakanthipsgayathri2821 Год назад

    Lovely explanation need to give step by step different types of needed documents to update the land we are going to purchase in general explain it. Pl

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 3 года назад +1

    Wrong measurement .please don't spread this wrong calculation.

  • @t.rajasingh3190
    @t.rajasingh3190 3 года назад +147

    கணித முறையில் அது தவறு டிரப்பிசியம் வடிவத்தில் இருந்தால் குறுக்கே கோடு போட்டு 1/2 × bh பார்முலா வைத்தான் பின்பற்ற வேண்டும்.

    • @paventhanrock1353
      @paventhanrock1353 3 года назад +2

      எப்படி புரியல

    • @indirakumar646
      @indirakumar646 3 года назад +2

      அதையே தான் அவரும் சொல்றார்

    • @akshathaandnishithafun4858
      @akshathaandnishithafun4858 3 года назад +2

      இதற்கு கோணத்தின் காரணமாக வித்தியாசம் உண்டே.

    • @saroprabu
      @saroprabu 3 года назад +1

      Formula pathi koncham explain pannunga bro

    • @meyyammaiannadurai4419
      @meyyammaiannadurai4419 3 года назад

      @@paventhanrock1353 9 9

  • @kavikural5161
    @kavikural5161 Год назад

    மிகுந்த நன்றிகள்.

  • @venkadesanalagarsamy6212
    @venkadesanalagarsamy6212 3 года назад +56

    ஒத்த எதிர் அளவுகள் இல்லாத இடங்களில் நீங்கள் கணக்கிடும் முறை தவறு.

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад +2

      முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

    • @kavisupremesamayal
      @kavisupremesamayal 2 года назад +5

      Apaa ninga correct da podu podunga naga pakurom

    • @Techsupporterstamil
      @Techsupporterstamil 2 года назад

      @@kavisupremesamayal today our channel published evg 7.30

    • @user-fi8qs8by6t
      @user-fi8qs8by6t 2 года назад +2

      @@arunprakashg47 அப்படி என்றால் நீங்கள் சரியாக கணக்கு போட்டு சொல்லுங்கள் கணித மேதை ராமானுஜம் அவர்களே!

  • @deepplusyou3318
    @deepplusyou3318 3 года назад +7

    Bro chinna thappirik. Please study the subject before making video and dont mislead the people..The answer fig 2=1390 sq. Ft. In Fig 2 divid 2 part. First rect angle and secong trangle.. Rect angle area =length X breadth 63x20,nd tringle = 1\2 breadth x height (13x20)÷2.,there fore 1260+130=1390. The fourth side dimension will come 24 Not 20.

    • @govindansivasankaran1483
      @govindansivasankaran1483 2 года назад

      Not correct

    • @deepplusyou3318
      @deepplusyou3318 2 года назад

      @@govindansivasankaran1483 wat

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад

      முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

    • @deepplusyou3318
      @deepplusyou3318 2 года назад

      @@arunprakashg47 bro tamil read panna theriyathu enak

  • @rajakanna573
    @rajakanna573 Год назад +1

    குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் 😄😄😄ஏங்க அவர் சொன்னதால் தானே நீங்க சரியோ, தவறோ சொல்றீங்க, உங்க இரண்டு பேரால ஒரு தெளிவு பிறக்கிறதே அதுதான் எங்களுக்கு சந்தோசம்,.... யாரையுமே மட்டமா எடைப்போடக்கூடாது 😄🙏

  • @lingaeshwaranpadmanaban8664
    @lingaeshwaranpadmanaban8664 2 года назад +1

    பிழையா பதிவிடாதீர்

  • @nithuking9173
    @nithuking9173 3 года назад +8

    கணித அறிவு எனக்கு மிக குறைவு ஐயா , மிக்க நன்றி

  • @beastboybrothers3985
    @beastboybrothers3985 2 года назад

    அய்யையோ ப்ரோ, தெரியா தனமா வந்துட்டேன்... நான் டிரிக்னோமெண்ரி படிச்சே கத்துக்கிறேன்...

  • @manikandanrajaraman1917
    @manikandanrajaraman1917 2 года назад

    இந்த முறை கால்குலேஷன் தவறானது. தயவுசெய்து தவறான வழிகாட்டுதல்களை செய்யாதீர்கள்.

  • @hubertraj6678
    @hubertraj6678 3 года назад +14

    Before share, check several times with subject known person. Don't teach wrong information

  • @subburam7340
    @subburam7340 2 года назад +1

    Yes
    You are wrong my dear

  • @strajan3403
    @strajan3403 2 года назад

    தவறான கணக்கீட்டு பதிவு. உனக்கு தெரியவில்லையெனில் தவறாக பதிவு இடாதே.

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 года назад +1

    Thanks

  • @raveenachandrasekaran4076
    @raveenachandrasekaran4076 3 месяца назад

    2,3படங்களை வீடியோவில் குறிப்பிட்டது போல் கணக்கீடு செய்தால் அளவு சரியாக இருக்காது.

  • @sathishram8098
    @sathishram8098 3 года назад +3

    மூன்றாவது மட்டும் தவறு 903.2

  • @ajitha-uo8nf
    @ajitha-uo8nf Год назад

    அண்ணா ஒரு செண்ட் 4 லட்சம்.அப்படினா அரை செண்ட் 60 Mt எவ்வளவு ஆகும்

  • @dr.g.santhakumar4285
    @dr.g.santhakumar4285 3 года назад +1

    தவறான தகவல்... 😡

  • @sivaamutha168
    @sivaamutha168 2 года назад

    இது தவறான முறையாகும். கணக்கீடு அவ்வளவு எளிதானதல்ல.

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq 3 года назад +1

    Ok bro ஏன் ரெண்டால வகுக்கணும்னு சொல்லலேயே

  • @shanmugavadivelshanmugavad3239
    @shanmugavadivelshanmugavad3239 2 месяца назад

    2.3படத்தில் உள்ள நிலத்தின் அளவை 3 பங்காக பிரிக்கும் வீடியோ வை வெளியிடுங்கள் தோழா....

  • @ziauziau2707
    @ziauziau2707 Год назад +5

    அனைவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @antonisamys7914
    @antonisamys7914 Год назад

    ஆண்டாண்டு காலமாக இந்த முறையை பயன்படுத்துகிறார்கள் இது புதியது அல்ல

  • @arunprakashg47
    @arunprakashg47 2 года назад

    முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

  • @kumarkumar-eq6qt
    @kumarkumar-eq6qt 3 года назад +4

    தப்பான வழிமுறை

    • @aaroidhayan
      @aaroidhayan 3 года назад

      @@j.shanmugam.thenilgiris.8927 சுலபமான வழிகள் சரியான வழியாக இருக்க வேண்டும் தோழரே. கல்வியின் பயன் சரியானதை கற்று அதை வாழ்கையில் செயல்படுத்துவது. இந்த வழிமுறைகள் மக்களிடையே முரண்பாடான அறிவை விதைக்க கூடும்.

    • @aaroidhayan
      @aaroidhayan 3 года назад

      @@j.shanmugam.thenilgiris.8927With all due respect, No one is finding fault with the content creator. I have appreciated him for his positives and criticized for what has to be corrected. Delivering a constructive criticism is always a right thing. I don't have to be a nakirar for that.

  • @jayajayavalli4344
    @jayajayavalli4344 Год назад

    மூணு சென்ட் இடத்துக்கு எத்தனை மீட்டர் அண்ணா இருக்கணும் நீளம்

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 2 года назад

    மற்றவர்களை ஏமாற்ற வேண்டாம்
    உங்கள் கணக்கு முற்றிலும் தவறு
    தவறான கருத்து பதிவு செய்யாதீர்கள்

  • @sarathbabu2403
    @sarathbabu2403 3 года назад +16

    சரியாக சொன்னீர்கள், ஆனால் 4 பக்க அளவுகளில் வித்தியாசம் இருப்பின் அவற்றை இரு பாகமாக பிரித்து சதுரமாக உள்ளதை 20x60 எனவும், கோர்ஸாக உள்ளதை 1/2x நீலம் x அகலம் எனவும் கணக்கீடு செய்யவேண்டும்

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 3 года назад +8

    This cslculation is correct if any one is right angle (ie 90 degree), what if none of the corner is right angle?

  • @kamarajp9061
    @kamarajp9061 Месяц назад

    மனை எந்த வடிவத்தில் இருந்தலும் triangle basic calculation பிரிவில் மற்றும் சரியான வட்டம் ஆக இருந்தாலும் கணக்கில் கணித்து விடலாம்

  • @312vibinchakaravarthy.t.v6
    @312vibinchakaravarthy.t.v6 Год назад

    Ithu tappu bro ...
    Neriya errors varum ... Triangle form pani tan calculate pananum ...

  • @stephenantony9913
    @stephenantony9913 2 года назад

    இரண்டாவது கணக்கில்
    நீங்கள் போட்டுள்ள படம்
    தவறு அதாவது மேலும் கீ ழும் உள்ள அளவு ( நீளங் கள்)ஒரே அளவாக இருக் காது . மேலே சற்று அதிக மாகத்தான் இருக்கமுடி யும்.

  • @sarburajabu
    @sarburajabu Год назад

    2.1/4 sent apdina ethana sathuradi

  • @rangals9214
    @rangals9214 3 года назад +1

    இது தவறான பதிவு. கணிதத்தில் இதற்கு விடை உண்டு. குறுக்கு வழியில் அல்ல.

  • @MrKrish288
    @MrKrish288 3 года назад +30

    In fig 2 it is impossible to have same length 20 on both sides since the top side is a hypotenuse of a triangle with side 20 and certainly it should be more than 20.

  • @veerasamyramakrishnan5494
    @veerasamyramakrishnan5494 2 года назад

    மூன்றாவது வரைபடத்திற்கான சதர அடி கணக்கிட்ட முறை தவறானது.
    கணக்கு படிக்காதவர் கணித பாடம் நடத்த ஆசைபடக் கூடாது.

  • @ryoutubeshotsr6617
    @ryoutubeshotsr6617 2 года назад

    நண்பரே 20 60 சென்டிமீட்டர் ஆ மீட்டர் a இல்ல அடி கணக்க

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Месяц назад

    2,3 இரண்டுமே தவறான கண்க்கீடு.

  • @johnsudhir7804
    @johnsudhir7804 Год назад

    சூப்பர்

  • @STMR.YouTube.Channel.1969.
    @STMR.YouTube.Channel.1969. 2 года назад

    நல்லது சார் நல்ல விஷயம் தான் ஆனால் சார் ஒரு சந்தேகம் இப்போது நாலு மூலை இருந்தா நீங்க சொல்றது கரெக்ட்டு கரெக்டா வருது மூன்று பக்கம் அல்லது அஞ்சு பக்கம் இந்த மாதிரி முக்கோணம் ஐந்து கோணம் இந்த மாதிரி வந்தா எப்படி சார் கணக்கு பண்றது?

  • @jokesessionyugan...7931
    @jokesessionyugan...7931 3 года назад +1

    No

  • @banumathi703
    @banumathi703 2 года назад

    2nd ikku sq.ft thavaraaha kanakkidukiraar.1&3 sq.ft o.k.

  • @subramanianveluchamy1701
    @subramanianveluchamy1701 2 года назад

    Your statement is not correct.
    Wherever the measurement differs from one side to another it must be divided into two triangles. Then the area of one triangle is square root of s x (s-a ) ×(s-b) ×(s-c)
    s =( a+b+c) /2
    a,b,c are three sides of triangle.
    Like wise the area of another triangle to be found out. Then the area of both triangle to be totalled.
    The above illustration given by you is approximate and not accurate.
    My statement is based on mathematics.

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 3 года назад +8

    The formula is so simple and easy to understand everyone.
    Good explanation.

    • @vanjiappan3750
      @vanjiappan3750 2 года назад +1

      குறுக்கு கோ டு வரைந்து தான் கணக்கிட வேண்டும்

  • @balahari8546
    @balahari8546 2 года назад

    பிளாட் அழகும் போது ரோட்டோட சேர்த்து அளப்பது எப்படி என்பது வீடியோ போடவும்

  • @Balaji-ju1tw
    @Balaji-ju1tw 2 года назад +1

    சூப்பர் ஆண்ணா ரொம்ப நாளா சதுரடிணா எண்ணணு தெறியாம ரொம்ப குழப்பத்தில் இருந்த தெழிவாக சொண்ணீர்கள் Bro

  • @natarajanvengadesan
    @natarajanvengadesan 2 года назад

    Poda neeyum...unnudaya calculationum...

  • @chezhiyanp.n2043
    @chezhiyanp.n2043 2 года назад

    Thavarana calculation method ah pathiu pannathinga fig 2 and fig 3 is totally wrong calculation method

  • @anbalagana5614
    @anbalagana5614 2 года назад

    இது போன்ற தவறான அளவீடு தவறான தகவல்

  • @duraic6673
    @duraic6673 2 года назад

    Don't teach wrong information.pls don't share the wrong method

  • @Velu-k6p
    @Velu-k6p 10 месяцев назад

    Ennagka v2 nelam alanthu solluvingkala bro

  • @yuvakumarks6579
    @yuvakumarks6579 10 месяцев назад

    fig 2 - 1390sqft and fig 3 - 1034 sqft is wrong answers
    fig 2 - 1241sqft and fig 3 - 994 sqft is correct

  • @vijayaellaiyan
    @vijayaellaiyan Год назад

    டைல்ஸ் சைடு கட்டிங் கணக்கிடுவது எப்படி?

  • @premanand6473
    @premanand6473 2 года назад

    நீங்கள் தவறாக சொல்கிறீர்கள்

  • @muhilventhan3508
    @muhilventhan3508 2 года назад

    wrong calculation..simply waste of time..

  • @RajaRaj-sb1nk
    @RajaRaj-sb1nk Год назад

    Anna square feet kanakku podungka

  • @manikandankkohli
    @manikandankkohli 2 года назад

    முக்கோணமாக இருக்கு அதற்கு எப்படி ஆன்ஸ்வர் கண்டுபிடிப்பது

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 2 года назад

    தப்பு தப்பாக சொல்ல
    வேண்டாம்

  • @manickasundaram6926
    @manickasundaram6926 3 года назад

    தவறான கணக்கு!
    இது அந்த காலந்தொட்டே மூதாதையர் கள் போட்டது!
    ஆனால் துல்லியமான கணக்கு அல்ல!
    இப்படி பட்ட பதிவு கள் போடுவதை தவிர்ப்பது நல்லது!
    முக்கோணமாக அளந்து √s(s-a)(s-b)(s-c) சூத்திரம் பயன்படுத்தி கணக்கிட்டால் துல்லியமாக அறிய இயலும்!

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue Год назад

    Oru centuku ethanai sathuradi

  • @mahamurugan8342
    @mahamurugan8342 2 года назад

    Five line vantha enna pandrathu

  • @AuroshriArunPrasad
    @AuroshriArunPrasad 3 года назад

    Wrong..ippadi tappa tappa calculate panthala than patta area mismatch agudhu..foolish

  • @vinothkumar-ms7vo
    @vinothkumar-ms7vo 2 года назад +3

    I think we should use the trapizoid method for fig2 and fig3

  • @buildingconstructionandint250
    @buildingconstructionandint250 2 года назад

    आसान तरीके से किसी भी आकार के प्लॉट plot का क्षेत्रफल Area निकालें ruclips.net/video/sl_YLz9WpBk/видео.html

  • @vimalselva1140
    @vimalselva1140 14 дней назад

    Super anna

  • @visaka9605
    @visaka9605 3 года назад +1

    1ஏர் ஸ் எத்தனை சதுரடி bro

  • @PinkInfo
    @PinkInfo 2 года назад

    Apidina 1200 sft kku evlo cent varum?

  • @spiderwalldesigns4029
    @spiderwalldesigns4029 3 года назад +6

    நான் படித்தது இரண்டாம் வகுப்பு மட்டுமே உங்களுடைய பதிவு மிக அருமையாக உள்ளது இப்படிப்பட்ட கணக்குகள் எனக்கு மிகவும் தேவையாக உள்ளது உங்களுடைய பதிவை பார்த்து நானும் கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி நண்பரே....

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 года назад

    தம்பி எல்லோரும் பதிவு செய்கிறார் கள் என்று போடக்கூடாது. உங்கள் அறிவுத்திறமையை இப்படி தெரிவிக்க வேண்டாம்.

  • @mbmythili6154
    @mbmythili6154 2 года назад +1

    Which is correct, square feet or square foot when it becomes in plural?

  • @rameshprabhu3173
    @rameshprabhu3173 3 года назад

    விவசாய நிலம் தேவையா

  • @angelamary6730
    @angelamary6730 2 года назад

    Wrong calculàtion for irregular plots.

  • @karuvizhi
    @karuvizhi Год назад

    i think b*h & 1/2bh enough for this....

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 2 года назад

    In this method area cannot be calculate accurately

  • @review776
    @review776 2 года назад

    தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க' ruclips.net/video/YX3YPuWbXNk/видео.html👍

  • @arunpalani16
    @arunpalani16 3 года назад

    முதலில் தமிழில் பேசிப்பழகு இல்லை ஆங்கிலத்தில் பேசிப்பழகு . பிறகு மற்றவர்களுக்கு கற்றுத்தரலாம் .

  • @xavierbgabriel3074
    @xavierbgabriel3074 2 года назад

    wrong method mentioned for irregular plot

  • @n.dharani5048
    @n.dharani5048 3 года назад +1

    3rd one is not right calculation

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 2 года назад

    உங்கள் இலக்கு தவறு

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 3 года назад +2

    1) நீளம் × அகலம் = மொத்தம்
    முக்கோணம் பகுதியில்
    2) நீளம் × அகலம் ÷ 2 = மொத்தம்
    3) அதாவது
    1 பகுதி + 2 பகுதி = நிலத்தின் மொத்த சதுர அடி
    இது போல் தான் கணக்கிட வேண்டும்.
    LINK:ruclips.net/channel/UCfAwElyKvb_GNUuky908mtQ

  • @paalmuru9598
    @paalmuru9598 2 года назад

    🌎 world of learning more about it z 🌎

  • @natarajanvengadesan
    @natarajanvengadesan 2 года назад

    You don't know calculation...bloody