சமத்துவத்தை பற்றி அழகாக கூறும் காட்சிகள் | Onna Irukka Kathukanum Movie Scenes | HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • சமத்துவத்தை பற்றி அழகாக கூறும் காட்சிகள் | Onna Irukka Kathukanum Movie Scenes | HD
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RUclips page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    Golden Rhythm Zone.

Комментарии • 1,1 тыс.

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 3 года назад +89

    சட்ட மேதை அம்பேத்கர்.
    கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @santhoshkumarjambulingam5326
    @santhoshkumarjambulingam5326 5 лет назад +558

    எத்தனை முறை பார்த்தாலும் திருந்தாத ஜென்மங்கள் அப்படியேதான் இருக்கும்.

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 2 года назад +3

      அது ஒரு நடிகன் நடித்தது
      இங்கு இருவருமே உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை
      இதை உண்மையே என்று விவாதம் செய்வது குருடர்கள் யானையை தொட்டு சொல்லும் கதையை போல் உள்ளது

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +82

    அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர் .... நடிகர் சிவகுமார் மற்றும் கவுண்டமணி.... இயக்குனர் ... படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.....

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 5 лет назад +479

    சமூக அவலங்களை கவுண்டமணி மாதிரி வெளிப்படையாகவும்,தைரியமாகவும் திரையில் இதுவரை யாரும் சொன்னதில்லை.

    • @Muruga-bi3tb
      @Muruga-bi3tb 3 года назад +20

      MR ராதா..😎

    • @ragaventhiranr569
      @ragaventhiranr569 3 года назад +21

      விவேக்சார்

    • @kasiprasath16
      @kasiprasath16 3 года назад +17

      Manivannan and Satya raj

    • @Dr.srinivasbommishetty4544
      @Dr.srinivasbommishetty4544 Год назад +3

      அய்யரும் எப்ப பார்த்தாலும் போட்டு குடுக்குறது ஜால்றா
      அடிக்கிறதும் கூட்டி குடுக்குறதும்
      சின்டு முடிச்சிவிடறது தவிற எந்த கேரக்டருக்கும் சரிப்பட்டு வரமாட்டாங்க போல

    • @JollyMagnate
      @JollyMagnate Год назад

      Thaivar yeppavum mass

  • @murugalingam1317
    @murugalingam1317 5 лет назад +637

    நம் அனைவருக்கும் கல்வியை மேம்படுத்திய ஐயா.காமராஜர் அவர்களுக்கு நன்றி.

    • @muruganmarik6527
      @muruganmarik6527 5 лет назад +13

      Muruga Lingam kaama rajan evvaalavu puluthinaann theriumaa nekar illaaa arivaaatralum enaii ellaa kalvikum sonthamaana annall ambetker eluthiya sattamm entraya kaala sularchiii pramanar rajaput thavera anaiithu samukathukum pothuvaanavar annall ambetker

    • @Myself_44
      @Myself_44 3 года назад +40

      தலைவர் கலைஞரின் பங்களிப்பு இதில் அதிகம்

    • @mrlove1992
      @mrlove1992 3 года назад +2

      @@muruganmarik6527 poda loosu punda

    • @mrlove1992
      @mrlove1992 3 года назад +8

      @@muruganmarik6527 unakku romba theriyumo

    • @mrlove1992
      @mrlove1992 3 года назад +32

      @@Myself_44 தமிழக மக்களை குடிக்க வைத்ததில் பெரும் பங்களிப்பு உள்ளது.

  • @kalaiselvan7641
    @kalaiselvan7641 Год назад +65

    கல்வி கண் கொடுத்த காமராசர் அய்யா அவர்கள் வாழ்க 🎉🎉

  • @vinayagamoorthyboobalan6268
    @vinayagamoorthyboobalan6268 5 лет назад +477

    இந்த படத்தை சின்ன வயசுல பாக்குறப்ப விளையாட்டா தெரிஞ்சிடுச்சு.
    ஆனால் இப்ப பார்க்கிறப்ப எவ்ளோ அர்த்தம் புரியுது.
    நடிகருக்கும் இயக்குனருக்கும் மற்றும் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றி!!!

  • @மக்கள்பலம்
    @மக்கள்பலம் 5 лет назад +141

    நல்ல தரமான படம். இயக்குனர் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @stalinnather5854
      @stalinnather5854 3 года назад +2

      Movie name enna bro

    • @enolaarutchelvi3962
      @enolaarutchelvi3962 3 года назад +4

      படம் பெயர் என்ன...நல்லா இருக்கு...

    • @dhanapal2705
      @dhanapal2705 3 года назад +4

      ஒண்ணா இருக்க கத்துக்கனும்

  • @sk...3932
    @sk...3932 5 лет назад +127

    எத்தனை படங்கள் எடுத்தாலும் யாரும் திருந்தமாட்டாங்க...
    சுய ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад +6

      சுய ஒழுக்கம்.... நல்ல விஷயம்

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 лет назад +610

    எவ்வளவு தான் படம் வந்தாலும் இந்த சமூகம் திருந்தபோவதில்லை

    • @areeshe519
      @areeshe519 5 лет назад +12

      அனைவரும் காலத்திற்கு பதில் சொல்ல வேண்டும் நண்பா

    • @kamalikarthi.m1534
      @kamalikarthi.m1534 5 лет назад +4

      Ithu thiruntha mudiyathu😣😣

    • @rebel6042
      @rebel6042 3 года назад +1

      Ella samoogathilum idu pol avalangal undu

    • @prakashi5249
      @prakashi5249 Год назад

      திராவிட முன்னேற்றக் கழகம் மாற்றிக்கொண்டே யிக்கிறது.

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад

      ​@@prakashi5249நல்ல காமெடி.

  • @arananth
    @arananth 5 лет назад +187

    நைனா நீ கலெக்டர் ஆகிடினா உங்க அப்பன் வெட்டியானுக்கு ஒரு சம்பளம் போட்டு குடு நைனா

    • @amiedn01
      @amiedn01 3 года назад +1

      சரிடா நைனா

  • @munusamy347
    @munusamy347 Год назад +54

    சிவகுமார் நடிப்பு காமராசரின் நினைவுகள்

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா Год назад

      இங்கே எங்கே காமராசர் வந்தாராம்.

    • @mewedward
      @mewedward Год назад

      Kamarasar panner selvam mathi CM ah thenika patta var, yaru school la moodu na kulakali nu yar sonna, antha period la theka alince athika ma eruthu atha, school open ahchu, varalaru padika vum

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 5 лет назад +121

    Sivakumar & goundamani sir really great acting.👏🏻👏🏻👏🏻

  • @kalaichelvan8292
    @kalaichelvan8292 3 года назад +40

    இயக்குநர் v.சேகர் அவர்களின் சுயமரியாதை சித்திரம் அருமையான எதார்த்த பிரதிபலிப்பு சமூக நல்லிணக்க காவியம்

    • @modi4170
      @modi4170 2 года назад +1

      Movie name yenna pro

    • @Sellaism
      @Sellaism Год назад +1

      SV சேகரா?

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 Год назад +1

      ​@@Sellaismஇல்லை, இவர். V. சேகர்.

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 5 лет назад +29

    koundamani is the best satirist.He only deserves the award for creating awareness on fraternity. He is very bold and honest man.I love very much him.

  • @maravanview644
    @maravanview644 5 лет назад +477

    சாதியை மக்கள் மறக்க முயற்சி செய்தாலும் அரசியல்வாதிகள் மறக்க விடுவதில்லை..

    • @humanity7609
      @humanity7609 5 лет назад +5

      Unmai nanba

    • @ambikasomu9875
      @ambikasomu9875 3 года назад +4

      எது நீங்களா?

    • @morningstararun6278
      @morningstararun6278 3 года назад +11

      Yenda monna naaye. Mothalla un perla irunthu eduda.

    • @maravanview644
      @maravanview644 3 года назад

      Ella naaigalum oru varushathukku appuram vanthu kolaikkuthungge.. pasikkutho..
      En peyare Maravan thaanda, athe maathe solle nee yaaruda? Ungga ammavaa Enne pethu pothaa..
      Smith, Trump, hunter nnu peyar vacha tappillai aana Maravan thevan,deventhirannu peyar vacha tappu.. enggal adayalathai alzike uthavi seiyum pee tinnum pandrigale neengge thaanda..

    • @morningstararun6278
      @morningstararun6278 3 года назад +3

      @@maravanview644 per eh Maravan? 😂😂😂😂. Poda dei sirippu kaataama. Adayaalam azhiya koodathuna Maravar Kula thozhila mattum seyya vendiyathu thaana. IT company layum, govt job layum inna koonthaluku velai paakuringa?

  • @vkgroups3352
    @vkgroups3352 5 лет назад +105

    ஒற்றுமை வளரட்டுடம்

  • @Rose-vt1kh
    @Rose-vt1kh 3 года назад +67

    கொஞ்ச நாளைக்கு நீயும் உம்புள்ளையும் பாருங்க -- செம

  • @abdulareef7253
    @abdulareef7253 Год назад +2

    கல்வி மட்டுமே மனிதனுக்கு வாழ் நாள் பயன்தரும்.. கல்வி க்கண் திறந்த நம் பெருந்தலைவர் காமராஜர் நம் தமிழ் மண்ணில் பிறந்தார் என்பது நாம் செய்த புண்ணியம்... ஒவ்வொரு தாய் தந்தையும் தன் பிள்ளை கள் சிறந்து விளங்க வேண்டும் என்று பாடுபடுவதுதான் வாழ்க்கை யில் அருமையான தருணம்...

  • @jpjai4977
    @jpjai4977 5 лет назад +26

    Indha Mari real life comedies ah rmba miss panren....legend Goundamani sir flow la potute poraru 😂😂😂

  • @beinghuman5010
    @beinghuman5010 4 года назад +44

    Koundamani blasts caste differences...........
    The ultimate comedy king.

  • @kbasker6424
    @kbasker6424 Год назад +5

    சூப்பர் கவுண்டமணி பதிவு வாழ்த்துக்கள் கவுண்டமணி சார் அவர்களுக்கு

  • @lollu_mannan_goundamani6205
    @lollu_mannan_goundamani6205 5 лет назад +39

    💚 goundamani..........! thalaivar sema acting.......

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Год назад +16

    அற்புதமான இயக்குநர் திரு Vசேகர் அற்புதமான இயக்குநர்.நகைச்சுவையுடன் நல்ல கருத்துக்கள்

  • @davidkarthi7936
    @davidkarthi7936 5 лет назад +41

    சிறப்பான கருத்துக்கள் நிறைந்த காட்சிகள்

  • @karthikraja786
    @karthikraja786 Год назад +7

    கல்வி ஒன்றே ஆயுதம்

  • @gopinaths6989
    @gopinaths6989 5 лет назад +56

    ஈ. வெ. ரா பெரியார் ....... நீ பற்ற வைத்த நெருப்பொன்று 🔥🔥🔥🔥

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад +3

      😆😆😆Soriyar ha

    • @workout9185
      @workout9185 Год назад +2

      ​@@nagato.phoenix
      Soothira Sanghi Daasimavan 🤣

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад +1

      @@workout9185 Dai Incest Ramasamy Peran thaana ne😂

    • @workout9185
      @workout9185 Год назад +3

      @@nagato.phoenix
      Illada Soothra Vesimavaney 😄

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад

      @@workout9185 Dai soothiran neethanda punda movane na illa

  • @sribros807
    @sribros807 3 года назад +17

    மெய்சிலிர்க்க வைத்த படம் .

  • @rojoe559
    @rojoe559 4 года назад +21

    வாய்ப்பும், சுழ்நிலை எற்படுத்தி கொடுத்தால் இந்தியா நல் முன்னேற்றம் அடையும் .

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 5 лет назад +11

    அருமையான காட்சிகள்..

  • @mugilanarul5482
    @mugilanarul5482 5 лет назад +44

    appavuku englishla enna daddy evan mootharatha kudi.semma 😂😂😂

  • @tamilkallai1201
    @tamilkallai1201 5 лет назад +214

    செருப்பு தைப்பவன் இல்லையென்றால் உங்கள் காலில் செருப்பு இருக்காது அதை மனசுல ஞாபகம் இருக்கட்டும்

    • @prashanthk8755
      @prashanthk8755 5 лет назад +10

      Engal kalil seruppu podavillai endral antha seruppu thekravanukku velaye irukathu😄

    • @tamilkallai1201
      @tamilkallai1201 5 лет назад +16

      @@prashanthk8755 செருப்பு தைத்து கடையில் கொடுத்தால்தான் நீங்க வாங்கி காலில் போட முடியும் இல்லை என்றால் என்ன பண்ணுவீங்க

    • @petergnanaraj5561
      @petergnanaraj5561 5 лет назад +7

      @@prashanthk8755 Ena oru arivo

    • @Harivims
      @Harivims 5 лет назад +1

      @TONY STARK use and throw.
      Avan serupu thaika kekara kaasuku puthu serupu vangikalam.

    • @tamilkallai1201
      @tamilkallai1201 5 лет назад +3

      @TONY STARK இன்னும் கொஞ்சம் நாள் போனால் தலைமுடி கூட கடையில் போய் இப்ப யாரும் வென்றதில்லை என்று சொல்லுவேன்

  • @prabakaranp5953
    @prabakaranp5953 Год назад +16

    சனாதானம் என்றால் என்னவென்று இந்த படத்தை இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டும்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад +3

    அருமையான பதிவு

  • @lakhi77753
    @lakhi77753 Год назад +10

    திருப்பூர் அவினாசி செட்டியார் ஜயா தான் முதலில் கிராமங்கள் தோரும் கல்வி சாலைகள் அமைத்தார் 1950 அப்போது கல்வி துரை அமைச்சாராக இருக்கும் போது....அடுத்து காமராஜர் அவர்கள்......அதை இன்னம் மேன்னமை படுத்தி விரிவாக்கம் செய்தார்..... 2:49

    • @DrSowmiyanarayanRam-oy3wo
      @DrSowmiyanarayanRam-oy3wo 5 месяцев назад

      இதுபற்றி யாருக்கும் புரிதலில்லை

  • @worldlife2984
    @worldlife2984 Год назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍இது தானே அய்யா சனாதனத்தின் அஸ்திவாரம் பொது மக்கள் மத்தியில் நன்றாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd 5 лет назад +14

    I was about to watch few minutes but n interestingly completed this f full video 👍

  • @prakashmc2842
    @prakashmc2842 5 лет назад +8

    Miga Arumai! Valthukkal!

  • @suren5372
    @suren5372 5 лет назад +13

    எந்தெந்த காலத்தோ இடம் காலம் தேவை இவையொப்பத் தோன்றியன எத்தனையோ செயல்கள் அச்செயல் அக்கருத்து இன்று சிந்தனைக்கோ அனுபவத்திற்கோ துன்பம் தரும் எனில் தவிர்ப்போம்
    - அருள்தந்தை
    பொருள்:
    எத்தனையோ செயல்கள், பழக்க வழக்கங்கள் அந்தந்த காலகட்டங்களில் உருவாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அது தற்காலத்திற்கு பொருந்தவில்லை எனில் தவிர்ப்போம்

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 Год назад +4

    Goundamani Sir Mass & Sivakumar

  • @sridhar-fg6pn
    @sridhar-fg6pn Год назад +2

    நான் படிக்கும்போது நிறைய இப்படித்தான்.... அன்றைய கால கல்வி..

  • @jeyaprakash7585
    @jeyaprakash7585 3 года назад +6

    தரமான செய்தி

  • @anandrajchelladurai9618
    @anandrajchelladurai9618 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு படங்கள் நன்றி

  • @princemba07
    @princemba07 5 лет назад +13

    Have watched this film in my childhood and now after grown up. Liked it for Goundamani Senthil comedy that time. This Time for out of the world acting by King Goundamani and the message delivered in the Movie. Think this kind of movie's should come again now' so that the next generation would be out of Caste Creed Colour & Culture.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 года назад +3

    செம

  • @use877
    @use877 5 лет назад +26

    Kaliyum karuvaattu kozhambum , kekum pothe naakula echi ooruthu😋😋

  • @dhanushsaravanan3482
    @dhanushsaravanan3482 5 лет назад +21

    Super gentleman nice video

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 5 лет назад +87

    குழந்தைகளுக்கு ஜாதி தெரிவதில்லை...
    சில பெரியவர்களுக்கு ஜாதியை தவிர வேறு ஒன்றும் தெரிவதில்லை...

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад +1

    வசூலில் பெருசாக இல்லையென்றாலும் சிறந்த சிறந்த சமூக சிந்தனையுள்ள முற்போக்கு கருத்துக்களை எடுத்து வைத்த கதாசிரியர் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @sivaganesan3777
    @sivaganesan3777 Год назад +7

    அனைவரும் படிக்க வேண்டும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் சட்டம் கொண்டு வந்ததனால்தான் காமராசர் கல்வி தந்தார்!!

  • @c.sezhiyan4924
    @c.sezhiyan4924 5 лет назад +17

    Senthil goundamani irunthun saarli kovaisaralauku Jodi super

  • @tamilshanms3120
    @tamilshanms3120 5 лет назад +27

    கீழே tamil hot karakatam நண்பா் நல்ல ஒ௫ கேள்வி கேட்டு இ௫க்கி௩்க. super நண்பா👌👌👌

    • @krishnaraja4569
      @krishnaraja4569 5 лет назад

      Bharathiyar photo siranthathu

    • @tinmgwin9723
      @tinmgwin9723 5 лет назад

      why politician some person abused on brammin should not they r minority people dont make politic with them

  • @kumaresan2162
    @kumaresan2162 5 лет назад +33

    Opening sema

  • @moorthimmoorthi.m
    @moorthimmoorthi.m Год назад +4

    இதெல்லாம் பழைய வார்த்தைகள் பழைய செயல்கள் இப்பதான் அனைத்தும் தெரிவிப்பதற்கும் அறிவிப்பதும் பொருள் இருக்கிறது அல்லவா

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +5

    அடிமட்டம் மக்கள் உயந்தால்தான் நாடு உயர்த்தது என்று அர்த்தம்..

  • @KaviK9876
    @KaviK9876 5 лет назад +7

    வேர லெவல்

  • @arulmozhi1740
    @arulmozhi1740 3 года назад +13

    அரசியல் வாதிகள் உள்ளவரை இது மாரது .மனித நேயம் இருந்த போதும்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 5 лет назад +27

    ஒண்ணா இருக்க கத்துக்கனும்.....

  • @elangovane8534
    @elangovane8534 Год назад +1

    சூப்பர் அப்பு

  • @ashifmeeran3729
    @ashifmeeran3729 5 лет назад +42

    Gondamani acting super......

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 года назад +11

    கவுண்டமணி காமடி ௭ன்றாலும் க௫த்துமிக்கது

  • @niyasahamed7415
    @niyasahamed7415 Год назад +15

    ஓராயிரம் ஆண்கள் உடல் உழைப்பு இல்லாமல் அதிகாரத்தை கையில் அடக்கி வாழும் இனம்.... தலை .

    • @better6264
      @better6264 Год назад

      உண்மை தான் சிறுபான்மை மக்கள் என்று சொல்லிக்கொண்டு
      உழைக்காமலே இட ஒதுக்கீடு பிச்சை எடுத்து உயிர் வாழும் கேவலமான ஜென்மஙல்
      எங்கள் சனா தன ஹிந்துஸ்தான்ல மட்டுமே இருக்கிறார்கள் 💯🤣

  • @muthuveerachidambaram3821
    @muthuveerachidambaram3821 3 года назад +8

    1:01 dance sema

  • @silambarasankuttyaa1513
    @silambarasankuttyaa1513 5 лет назад +4

    அருமை அருமை

  • @sciencelife3259
    @sciencelife3259 5 лет назад +110

    சிவக்குமார் ஐயாவா பேசறது ?

  • @ananthparams5321
    @ananthparams5321 3 года назад +17

    The great legend Dr Ambedkar
    Jai bheem

  • @nagalakshmipm6113
    @nagalakshmipm6113 3 года назад +11

    This is my reply to all the casiest and prejudge mind people's 5:23🔥🔥🔥❤️❤️
    Spread love and humanity

  • @ajayajay-lx9xj
    @ajayajay-lx9xj 3 года назад +8

    படம் பெயர் தெரிந்தா கூறுங்கள் தோழர்களே

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 года назад +7

    Social justice movie... Congratulations.... 💐💐💐

  • @vijayprapu9915
    @vijayprapu9915 4 месяца назад

    Mass 🔥🔥

  • @vasanthakumark3794
    @vasanthakumark3794 Год назад +3

    அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி அவால் அவாலுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்..... ....

  • @தமிழ்மைந்தன்-ற7ர

    Manudharmathai sila nimidangalil kaatiyamaikku nandri

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 5 лет назад +4

      Mohammed Mohammed உன் குரான விட மனு தர்மம் உயர்ந்தது தான் டா

    • @hellohellolo7273
      @hellohellolo7273 5 лет назад +2

      @@t-80ussrmbt24 indha paarpan ulaichu thingama ooradichu olaila pottu sapdurathukune thayaricha manudharmathaya da solra

    • @தமிழ்மைந்தன்-ற7ர
      @தமிழ்மைந்தன்-ற7ர 5 лет назад +1

      @@t-80ussrmbt24 manu dharmathin oru variya poduda paarpom

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 лет назад +2

      @@hellohellolo7273 afgan la irunthu vanthu Muslim ellam olachi than India kulla vanthanga crta

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 5 лет назад +2

      Thaslim Rani உழைச்சு சாப்பிடாம ஜிஹாத்னு மேடைல தொண்டை கிழிய பேசி முஸ்லிம் இளைஞர்கள உசுப்பேத்தி விட்டு, கலவரம்னு வந்தவுடனே முதல் ஆளா ஓடுறான் பாரு உங்க உலமாக்கள்,அந்த கோழை நாய்கள் உருவாக்கித குரான் ஹதீஸ் குப்பைய விட மனு தர்மம் மேல் தான்

  • @rameshtr9827
    @rameshtr9827 5 лет назад +25

    Best act by Goundamani

  • @maninatesh2033
    @maninatesh2033 5 лет назад +2

    Ippo than indha padatha pakuren. Ithana naala miss panniten

  • @chandrukalpana9046
    @chandrukalpana9046 5 лет назад +8

    Super👏👏👏👏👏🥀

  • @wearesouth3133
    @wearesouth3133 5 лет назад +6

    Olukama irunga manidha thanmaiyoda Irunga ; endha padathulaiyu ipadi thairiyam a sola la 👌🏻

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 Год назад +2

    Wonderful message from teacher sivakumar and vetiyan gownda mani. About cast and education. For poor

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 года назад +7

    0.21 epic dialogue

  • @muthuraja6979
    @muthuraja6979 Год назад +1

    Innaikku intha video romba mukkiyam

  • @m.vignesh.m.ab.ed...4766
    @m.vignesh.m.ab.ed...4766 5 лет назад +11

    Kavundamani acting is really perfect aadhi oliga

  • @murugesanmurugambal2055
    @murugesanmurugambal2055 3 года назад +6

    I watch movie today and I was enjoy the movie and truth word in all people

  • @kannanm1247
    @kannanm1247 5 лет назад +7

    Evlo comedyans vandhalum gounder sir dhaan eppavumey king,,

  • @sivanesanthoughts430
    @sivanesanthoughts430 Год назад

    4:40 super

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Год назад +7

    காமராஜர் போன்றவர்கள் இல்லாமல் போயிருந்தால் நாம் இன்று வரையில் அவாளுக்கு அடிமையாகவே இருந்து இருப்போம் நல்லவர்களை போற்றுவோம்

  • @roghanrn3101
    @roghanrn3101 5 лет назад +4

    Great Message

  • @ganikelliyes1196
    @ganikelliyes1196 Год назад

    Super சீன்

  • @karti4181
    @karti4181 Год назад +6

    All actors are doing their job perfectly.

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 11 месяцев назад

    Ssc நடிப்பு அருமை

  • @ambikasomu9875
    @ambikasomu9875 3 года назад +5

    அந்த கவுண்டமணி சீன் என்ன படம்

  • @rajasekarvasu8288
    @rajasekarvasu8288 3 года назад

    Arumaiyana movie...

  • @кяи-ы2ж
    @кяи-ы2ж 3 года назад +22

    ஜாதி தான் முக்கியமுனு நினைக்கிற எல்லாம் இந்த படத்தை ஒரு முறை பாருங்க

    • @chan_rioo
      @chan_rioo 3 года назад +3

      Paathalum thiruntha mattanga nanba

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Год назад

      அப்படிப்பட்டவங்க மனிதராக மாறும் வரை பாத்துக்கிட்டே இருங்க.

  • @marialeonie4751
    @marialeonie4751 Год назад +1

    Timely ninaioottal.salute to iniya gana

  • @சிவதமிழ்
    @சிவதமிழ் Год назад +4

    செய்யும் தொழிலே தெய்வம்

  • @balrajraj968
    @balrajraj968 Год назад +2

    Super movie 🎥🎥🙏🙏🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад +1

    Great direction and acting
    Sabesan Canada 🇨🇦

  • @AshwanthKikinger
    @AshwanthKikinger 3 года назад +47

    Credits goes to:-Periyar, Kamarajar, Anna, Kalaignar, Enhancing This somewhat MGR last but not least Ambedkar🔥

    • @Joker_Kid
      @Joker_Kid 2 года назад +5

      Dr Ambedkar is the real hero of social justice...

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад +6

      Periyar Kalaignar ha😂😂😂

    • @nagato.phoenix
      @nagato.phoenix Год назад +4

      Rettaimalai Srinivasan
      Ayothee Dhassar Pandithar
      M.C.Rajah la Unakku Theriyuma?

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад +3

      எந்த சொரியார் கேரளாவிலும் ஆந்திர கர்நாடக மாநிலத்தில் போய் திருத்தினான்.

    • @samrajamani936
      @samrajamani936 Год назад +3

      Y r u ppl still shivering before periyar

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 Год назад +5

    அரசியல்வாதிகள் கையில் சாதி என்னும் ஆயுதம் இருக்கும்வரை அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue Год назад

      சாதியை உருவாக்கிய கும்பல் கதறுதோ... படம் எரிச்சலை உண்டாக்குதா🤔

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 5 лет назад +97

    எனக்கு சடங்கு சம்பிரதாயங்கள் விருப்பம் இல்லை. நான் சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய மாட்டேன்.

  • @karthikgan5822
    @karthikgan5822 Год назад +1

    Super awareness comedy

  • @ajithb8526
    @ajithb8526 5 лет назад +33

    நைனா அப்பாவுக்கு இங்கிலிஷ் ல என்னானு கூப்டுரது... டாடி😂😂😂