எங்களின் தோட்டத்து தல பொங்கல் | PONGAL CELEBRATION in our FARM HOUSE | Tamil Native Farmer

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 70

  • @tamilselvantm9427
    @tamilselvantm9427 26 минут назад +1

    எங்களுக்கும் இன்று தலை பொங்கல்,நானும் என்னுடைய மனைவி சார்பாக எங்களுடைய பொங்கல் வாழ்த்துகள் 🎉❤

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 59 минут назад +1

    ஶ்ரீபெரும்புதூரில் இதே போல் ஒரு மஞ்ச புல் குடில் அமைக்க ஆசை படுகிறன். யாரை அணுக வேண்டும் என்று விவரமாக நீங்கள் ஒரு காணொளி பதிவிட வேண்டுகிறேன். தொழில் நிமித்தம் காரணமாக நகர வாழ்க்கையில் இது நாள் வரையில் கடந்து விட்டது. இயற்கையின் துணை கொண்டு உங்களை போன்று தற்சார்பு வாழ்கைக்கு பழகி கொள்ள அடுத்த தலைமுறைக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்.

  • @mariyashanthi10
    @mariyashanthi10 3 часа назад +3

    Happy Pongal brother and sister

  • @GowriShanthakumar
    @GowriShanthakumar 3 часа назад

    மிகவும் அருமை. தலைபொங்கல் நல்வாழ்த்துகள்

  • @csharishkumars
    @csharishkumars 4 часа назад

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Stay Blessed

  • @bhoopalk6214
    @bhoopalk6214 4 часа назад +1

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் சகோ

  • @dharmaraj5277
    @dharmaraj5277 2 часа назад +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @msubramaniam8
    @msubramaniam8 4 часа назад +5

    இனிய பொங்கல் வாழத்துகள் தம்பி தங்கை இருவருக்கும் .. இதே இன்பமும் சந்தோஷமும் எப்போதும் உங்கள் இருவருக்கும் இறைவன் அருள்வானாக 😍😍😍😍

  • @selvi8998
    @selvi8998 2 часа назад +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @boopathis3084
    @boopathis3084 Час назад

    சூப்பர் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்😊😊😊

  • @gomathip6469
    @gomathip6469 3 часа назад +1

    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🎉

  • @RajaRaja-c3m7w
    @RajaRaja-c3m7w 3 часа назад +3

    ஹாய் அண்ணா ஹாய் அக்கா உங்க இரண்டு பேருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணா நீங்க வேற லெவல் சூப்பர் அண்ணா சூப்பர்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 часа назад

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க

    • @RaghuEcr
      @RaghuEcr 2 минуты назад

      பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிறப்பு 🎉🎉🎉

  • @sarojinii.7600
    @sarojinii.7600 3 часа назад +1

    இனிய தல பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @rajukumaru8530
    @rajukumaru8530 4 часа назад +2

    Happy pongal thampi thangai

  • @angelroy7749
    @angelroy7749 3 часа назад

    Wish you a lovely Pongal....beautiful nature in and around your home ....enjoy your time

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 3 часа назад +3

    இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க வளமுடன்

  • @AmmuKumar-s3p
    @AmmuKumar-s3p 4 часа назад +2

    Happy pongal

  • @rajanpunnai8648
    @rajanpunnai8648 4 часа назад +2

    Happy pongal Anna

  • @muthukumara1925
    @muthukumara1925 Час назад

    இருவருக்கும் இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 Час назад

    மாஷா அல்லாஹ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் 💕💕💕💕🙏🙏🙏❤️❤️👍👍

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 4 часа назад

    Wow happy. Pongal God bless both of. You❤

  • @arunmahendrakarthikramalin8612

    Varum pongal ku baby. Yum 😋 sapaduvargal🎉

  • @rajeswarinagarajan6021
    @rajeswarinagarajan6021 Час назад

    Happy Pongal

  • @malarvizhivijayakumar3737
    @malarvizhivijayakumar3737 3 часа назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KarthikKarthik-dc4yo
    @KarthikKarthik-dc4yo 4 часа назад

    Congratulations and wish you very happy Pongal bro and sis🎉🎉

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Час назад

    Nice vlog anna anni Happy Pongal ❤❤❤❤❤

  • @MathavanP-d6r
    @MathavanP-d6r Час назад

    Happy Pongal anna akka

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 3 часа назад +8

    தம்பி எப்போதும் இந்த வீடு தானா. இல்ல டவுன்ல வீடு போய்ட்டு எப்பயாச்சும் இங்க வருவியலா... இங்கன உங்களுக்கு பாதுகாப்பு இருக்குதா 😢

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 часа назад

      இங்க தான் இருக்கோம் nga.

  • @remyaratheeshremyaratheesh8922
    @remyaratheeshremyaratheesh8922 4 часа назад +1

    Happy pongal bro& sis🥰

  • @MuthukumaranKumaran-gg2bl
    @MuthukumaranKumaran-gg2bl 4 часа назад

    Happy Pongal bro

  • @kanigoushi3755
    @kanigoushi3755 4 часа назад

    Happy thala pongal to both of you 💐💐💐🥰

  • @chithrag1382
    @chithrag1382 3 часа назад +1

    Nice❤❤

  • @selvamPattu
    @selvamPattu 4 часа назад +1

    👌👌👌👍👍👍

  • @gmadesh3330
    @gmadesh3330 4 часа назад +1

    🎉

  • @rajanpunnai8648
    @rajanpunnai8648 4 часа назад +1

    👍

  • @YalarashiSali
    @YalarashiSali 3 часа назад +1

    Happy pongal ❤🎉

  • @joshuasj2007
    @joshuasj2007 4 часа назад

    Naanga varalama anna unga veetuku.... Happy pongal ❤

  • @muraliprema7581
    @muraliprema7581 3 часа назад +1

    Happy Pongal My Familys 🎉❤

  • @sajithravindran5399
    @sajithravindran5399 4 часа назад

    இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🎉

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 часа назад +1

      தை பொங்கல் வாழ்த்துக்கள் 🎉

  • @meenu19nanu
    @meenu19nanu 3 часа назад

    Happy Pongal 🎉

  • @balamuruganrt3208
    @balamuruganrt3208 3 часа назад

    💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌

  • @PeacefulElectricGuitar-ub5qd
    @PeacefulElectricGuitar-ub5qd Час назад

    சமையல் வீடியோ போடுங்க சிஸ்டர்❤❤❤❤❤❤

  • @PrabakaranKaran-y9c
    @PrabakaranKaran-y9c 2 часа назад

    Camarmansuper

  • @Revasvillagekitchen
    @Revasvillagekitchen 2 часа назад +1

    நந்தகுமார் .

  • @Lalithatailorsalem
    @Lalithatailorsalem 4 часа назад

    Happy Pongal to both of u Thambi🥰🥰🥰🥰🍲🥣🥘🫕🌽🌿🌴🌱💮🌺🌹🌸

  • @PrabakaranKaran-y9c
    @PrabakaranKaran-y9c 2 часа назад

    Camarmansupet

  • @sureshg3679
    @sureshg3679 4 часа назад

    ❤❤❤Happy pongal வாழ்த்துக்கள் from karur district. கொடைக்கானல் குளிர் எப்படி உள்ளது???❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiskumar9319
    @sathiskumar9319 33 минуты назад

    Happy Pongal anna anni