வல்லினம் மிகா இடம் தெரியவில்லையா? பகுதி: 2.

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 77

  • @saravanansaru8820
    @saravanansaru8820 2 года назад +11

    புத்தகத்தில் படிப்பதற்கும் ஆசிரியர் நடத்துவதற்கும் இதுவே வித்தியாசம். இனி இப்பகுதியை மனப்பாடம் செய்யத் தேவையில்லை🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @karthikrajan1484
    @karthikrajan1484 2 года назад +6

    தமிழ் அழகை வெறுப்வர்கள் ஏராளம் ஆனால் தமிழ் அழகை ரசிப்பவர்களும் ஒரு சிலரே ....

  • @Rajasri-z7y
    @Rajasri-z7y 2 года назад +25

    சொல்ல மொழி இல்லை ஐயா
    சொல்லித்தரும் பேரழகை💯❤️🙏

  • @durairaj5269
    @durairaj5269 Год назад

    தமிழ் மொழி மீது விருப்பம் அதனை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vairamchandran9366
    @vairamchandran9366 2 года назад +1

    நீங்கள் நடத்தும் செய்யும் பாடம் பிடித்தது. ஆனால் தற்போது செய்யும் பகுதியை விட இலக்கணம் தான் ஐயா மிக மிக அருமையாக உள்ளது 👌

  • @sankarj9506
    @sankarj9506 2 года назад +15

    ❤️தமிழ் மொழியை வளர்த்து தமிழர்களை வாழ வையுங்கள் ஐயா ❤️

  • @madeshc7655
    @madeshc7655 2 года назад +1

    இவ்வளவு அழகா class yarum edukka matanga super super iyya

  • @shanthiam3760
    @shanthiam3760 2 месяца назад

    👌 ஐயா, வாழ்த்துகள் தான் சரி என்று தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி. வெண்பா எழுத சொல்லி கொடுங்கள் 🙏

  • @josephamala681
    @josephamala681 2 года назад +2

    எம் தமிழ் கடல்
    சிறப்பு ஐயா.

  • @satheessaranyaa3197
    @satheessaranyaa3197 2 года назад +1

    அருமை

  • @sarathik1499
    @sarathik1499 2 года назад +2

    அழகு ஐயா மகிழ்ச்சியா இருக்கின்றது

  • @lakshmiparamanathan3892
    @lakshmiparamanathan3892 13 дней назад

    Thanks sir for teaching a good grammer in தமிழ்

  • @kavithas6322
    @kavithas6322 2 года назад +2

    Class super sir. Monai. Eathugai. Adi Monai. Koolai Eathugai details soliekudunka sir

  • @adhiganuzhavu
    @adhiganuzhavu 2 года назад +2

    ஐயா அருமை ... தேர்வுக்கு உங்களை பின்பற்றுகிறேன்..

  • @ramasamyk7412
    @ramasamyk7412 2 года назад +2

    அருமையாக இருந்தது 💕💕

  • @balajibalaji6983
    @balajibalaji6983 2 года назад +1

    ஐயா மிகவும் அருமை...

  • @sakthikarthiga6682
    @sakthikarthiga6682 2 года назад +6

    நன்றி ஐயா
    அரசு தேர்வுக்கு தயாராகியுள்ள எனக்கு மிகவும் உதவியாக உள்ளது

  • @ratnamethiraj3778
    @ratnamethiraj3778 Год назад

    மிக்க நன்றி ஐயா. இதற்கு முன் வல்லினம் வரும் இடம் தெரியாமல் தமிழில் 85க்கு மேல் வாங்கியது இல்லை. ஆனால் இம்முறை நான் 95 வாங்கியுள்ளேன். மிக்க நன்றி ஐயா.🙏🏿

  • @7pkutty
    @7pkutty Год назад

    ஆத்ம வணக்கம் ஐயா🙏
    உங்களிடம் படிக்கும் இந்த மாணவர்கள் அனைவரும் குடுத்து வைத்தவர்கள்.

  • @santhoshsathish781
    @santhoshsathish781 2 года назад +2

    அருமை ஐயா👏👏👏🏽

  • @Vitalis-h8w
    @Vitalis-h8w Месяц назад

    நன்றி ஐயா.

  • @srjenikasahaya5271
    @srjenikasahaya5271 11 месяцев назад

    சூப்பர்

  • @dhivakar1960
    @dhivakar1960 2 года назад +3

    ஐயா அருமை

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 2 года назад

    சிறப்பின் சிறப்பு

  • @LADDER10
    @LADDER10 2 года назад +2

    நன்றிகள்

  • @srikrishnana4113
    @srikrishnana4113 2 года назад +4

    Tnpsc padikaravigalukkum video poduga

  • @dhanapalp8082
    @dhanapalp8082 2 года назад +4

    அய்யா வணக்கம், புணர்ச்சி விதிகள் எடுங்க அய்யா.

  • @Anitha-y2k
    @Anitha-y2k 2 года назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @bharathij2640
    @bharathij2640 2 года назад +6

    அணி இலக்கணம் வகுப்புகள் எடுங்க ஐயா

  • @vigneshp2265
    @vigneshp2265 2 года назад +1

    ஐயா எண்ணுமைக்கும் முற்றுமைக்கும் எடுத்துகாட்டுஉடன் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Год назад +1

    அய்யா தங்கள் பதிவைப்பார்க்கும்போது எனது பள்ளிநாட்கள் நினைவுக்கு வருகிறது. மாணவர்களுக்கு அன்போடும் உரிமையோடும் கற்றுக்கொடுக்கின்ற தங்களுக்கு எனது அன்பான வணக்கம்.
    பல்லாண்டுகாலம் தங்கள் பணி சிறப்புற வாழ்த்துகிறேன்.
    அய்யா வாய்ப்பாடு வாய்பாடு எது சரி
    🙏🏻🙏🏻🙏🏻

  • @arulp5142
    @arulp5142 2 года назад +2

    Aalapadai explain pannunga sir

  • @sowchellam7453
    @sowchellam7453 2 года назад +1

    நன்றி ஐயா...

  • @tamilarasan-jh3qe
    @tamilarasan-jh3qe Год назад

    ஐயா, துணை பொதுமேலாளர் ப் வருமா

  • @venkateshprabu2275
    @venkateshprabu2275 2 года назад +10

    ஐயா வணக்கம் , நான் தேர்வுக்கு தயாராகி வருகிறேன் ஆனால் எனக்கு திருக்குறள் என்ற செய்யுள் பாடம் தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை சொல்லுங்கள் ஐயா.

  • @amuthadeva6767
    @amuthadeva6767 2 года назад +1

    Good morning sir,

  • @Sri-bv4so
    @Sri-bv4so 2 года назад +2

    நல்லது

  • @jothinisanth8197
    @jothinisanth8197 2 года назад +2

    Thanks sir

  • @karticksriram
    @karticksriram Год назад

    Sir your videos are so impressive, i regret not being able to read and write Tamil my mother tongue...
    It's a shame...
    I'm born n bought up in Bangalore n this is the very reason but I'll ensure I'll make sure my sons are Tamil literate.

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 2 года назад +1

    அய்யா தாங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது அருமையாக புரியும் படி இருக்கிறது. எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் மாணவர்களை முககவசம் கழற்றி பேச சொல்வதை தவிருங்கள் ஏன் என்றால் பேசும்போது வாயில் இருந்து எச்சில் பிறர் மேல் விழும் நன்றி.

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +3

      முகக் கவசம் அணிவது நல்லதா? கெட்டதா?

    • @SakthiVel-zj7ic
      @SakthiVel-zj7ic 2 года назад

      @@kalvisaalai நல்லது அய்யா

  • @a.abiniloferbanu...
    @a.abiniloferbanu... 2 года назад +4

    ஐயா வணக்கம், இயல் 6 யாப்பிலக்கணம் பாடம் upload pannunga plzz

  • @s.madhaiyan1765
    @s.madhaiyan1765 11 месяцев назад

    அப்படி,இப்படி,எப்படி
    அந்த,இந்த,எந்த என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும் ஐயா

  • @moorthimoorthi4071
    @moorthimoorthi4071 2 года назад

    வல்லினம் மிகும் இடங்கள் பாடம் எடுங்கள் ஐயா

  • @DOUBTFREEMATHS
    @DOUBTFREEMATHS 2 года назад +1

    "நூலாசிரியர்-நூல்கள்" எப்படி சுலபமாக நினைவில் வைத்துக் கொள்வது ஐயா

  • @vijis_513
    @vijis_513 Год назад

    வணக்கம் ஐயா. புதிய சொற்கள் என்பதற்கு இடையே இச்சு வருமா வராதா ஐயா

  • @muralirajaram3306
    @muralirajaram3306 2 года назад +2

    எட்டுத் திசைக்கும் முரசு முழங்கும்

  • @nithiyamuruganandam6845
    @nithiyamuruganandam6845 2 месяца назад

    ஐயா., தங்கள் பெயருக்கு முன் வரும் எழுத்தை ஆ. என்று குறிப்பிடாமல் ஆறு. என்று குறிக்கப்படுகிறதே ஏன்.

  • @pSethu
    @pSethu Год назад

    18:59 ஐயா வணக்கம். இரண்டாம் வேற்றுமைத் தொடராக வரும் போது க,ச,த,ப வருமொழியானால் வலிமிகுமே. சீதை கண்டேன் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை.
    சீதையைக் கண்டேன் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர். இங்கு வலிமிகும்தானே.

  • @shenbagarajindia4313
    @shenbagarajindia4313 2 года назад +4

    ( அன்று, அஃது, அந்த) இதை அகர வரிசையில் எவ்வாறு வரிசைப்படுத்த வேண்டும் ஐயா??...

    • @alagan91
      @alagan91 2 года назад +2

      @@kalvisaalai அஃது அந்த அன்று என வருவதே சரியாக அமையும் ஐயா

  • @ananthth8506
    @ananthth8506 9 месяцев назад

    கைக்கடிகாரம் சரியா

  • @யோசிக்காத
    @யோசிக்காத 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @vinith-l5v
    @vinith-l5v 2 года назад +1

    மாட்ட அடிஜ மாதிரி அடிச்சி சொல்லி குடுப்பாங்க எங்களுக்கு

  • @prakashkorukkai7085
    @prakashkorukkai7085 7 месяцев назад

    ஐயா எனக்கு ஒரு ஐயம்
    கார்காலம் (அ) கார்க்காலம் எது சரி
    கார்காலம் என்பது இருபெயரொட்டு பண்புத்தொகையில் வருமா? இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்று . பள்ளி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.
    படைத் தளபதி சரியா அல்லது படை தளபதி சரியா?
    படை தளபதி ஐந்தாம் வேற்றுமைத்தொகையில் வருமா?
    கொஞ்சம் விளக்குங்கள் ஐயா ?

  • @saisangisha8804
    @saisangisha8804 2 месяца назад

    கிழக்கு தாம்பரம் ஒன்று வருமா வராதா ஐயா

  • @இயற்கைவரம்-ள7ஞ
    @இயற்கைவரம்-ள7ஞ 2 года назад +1

    1. யானைப்பாகன், யானை பாகன்
    2. நகரக் காவல் நிலையம், நகர காவல் நிலையம்
    3. முத்துச்சிப்பி, முத்துசிப்பி
    4. வாய்ப்பாடு, வாய்பாடு
    5. தங்கப்பலகை, தங்க பலகை
    6. தந்தப்பல்லக்கு, தந்த பல்லக்கு
    7. கடைத்தெரு, கடை தெரு
    8. ஆடித்தள்ளுபடி, ஆடி தள்ளுபடி
    9. பிழைத்திருத்தம், பிழை திருத்தம்
    10. மோர்க்குழம்பு, மோர் குழம்பு
    இவைகளைக் கொண்டு ஒரு காணொளி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    ஒற்றால் விளையும் வேறுபாடு குறித்த அறிவு மாணவர்களுக்கு இங்கு தேவை. வல்லினம் மிகா இடங்கள் மட்டுமே போதாது.

  • @subashn9896
    @subashn9896 2 года назад

    வணக்கம் நண்பர்களே
    ஒரு like போடுங்கள்

  • @Vitechnew
    @Vitechnew 7 месяцев назад

    மாவடு+குறிச்சி = மாவடுக்குறிச்சி ஐயா இதில் வல்லினம் மிகுமா அல்லது மிகாதா

  • @cell.1
    @cell.1 2 года назад +1

    Sir tamil supera padikera but writing roba miss talk varudu sir please help

  • @rajathy1404
    @rajathy1404 2 года назад

    நான் உங்கள் மாணவி ஆகி விட்டேன்.

  • @jamunaranisaravanan1245
    @jamunaranisaravanan1245 2 года назад

    ஐயா தழையா வெப்பம் இதில் தழை_ இலக்கணக் குறிப்பு?

    • @kalvisaalai
      @kalvisaalai  Год назад +1

      ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

  • @ponpandi7788
    @ponpandi7788 2 года назад +1

    அடி,தொடை,தளை எடுத்துக் காட்டுடன் விளக்கம் தாருங்கள்

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +4

      விரைவில்....

  • @emersonilango8455
    @emersonilango8455 2 года назад

    பூ என்பது ஓரேழுத்து ஒரு மொழி.. பூக்கள் வல்லினம் வருமா.. ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад

      பூ -ஒருமை/ பூக்கள் -பன்மை

  • @parvathir3992
    @parvathir3992 2 года назад

    புன்செய் பிரிக்கவும்

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      புன்மை + செய்