இங்கிலாந்து Village வீடு இவ்ளோ விலையா? / Cotswold's Most Beautiful Village / Travel Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 628

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +93

    Wow.!!.மிக அழகான இடம்.
    அப்படியே மனதைக் கொள்ளைக் கொள்ளை கொள்கின்றது.
    சரியாக சொன்னீங்க post cards ல
    வரைஞ்சு வச்ச மாதிரி எல்லாமே..💖💖
    பதிவுக்கு நன்றி..👍💖

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 Год назад +7

    அருமை நர்மதா, இங்கிலாந்தின் கிராமங்கள், சல சலன்னு நீங்கள் நடக்கும் போது உங்களுடனேயே பயணிக்கும் ஆற்றின் ஒலி..... ச்ச... ரசிக்க ரசிக்க... இயற்கை. அம்மம்மா..... எவ்வளவு அழகு. உள்ளம் கொள்ளை போனதே நர்மதா உங்கள் Camera கண்கள் வழி. வீடு 25 கோடியாங்க. நமது இந்தியாவில் சில பல வீடுகள் வாங்கி, வாடகைக்கு விடலாமோ என்று தோன்றியது But அங்கே உள்ள இயற்கை அழகு, அங்கு வாழும் அனுபவம் கிடைக்காதே. So அக்கிராமத்தில் நீங்கள் சீக்கிரம் வீடு வாங்குங்க. வரலாற்று சிறப்பு மிக்க சண்டை நடந்த இடங்கள் பற்றி கூறியது சிறப்பு. இவற்றை தாண்டி நீங்கள் சாப்பிட்ட பாரம்பரிய homemade உணவு வகைகள் | Chocolate ம் சாப்பிட தோன்றுகிறதே....குடும்பத்துடன் கிருஸ்துமஸ் விடுமுறையை, wood fire help உடன் குளிர் போக்கி, குதூகலத்துடன் அனுபவித்து மகிழுங்கள்.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +2

      ❤️❤️ Thank you so much for your wishes and appreciation mahalakshmi, you are a constant support to us ❤️

  • @chakarar4535
    @chakarar4535 Год назад +4

    அற்புதம் சகோதரி
    அதுவும் இது போன்ற இடங்களை உங்களைப் போன்றவர்களின் குரலில் கேட்க அனைவருக்குமே பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை....
    வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      Thank you so much for your appreciation chakara 😊 happy new year

  • @haritharamana5329
    @haritharamana5329 Год назад +19

    Beautiful video and very relaxing to watch these places..Reminding me Bharathiyar's lines - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! Thank you for taking us through such a beautiful village ❤️

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Год назад +2

    நர்மதா மேடம்,
    இனிய காலை வணக்கம்.
    இந்த நாள் உங்களுக்கு
    மிகவும் சந்தோஷத்தை
    அளிக்கும் இனிய
    நாளாக அமைய
    வாழ்த்துக்கள்.
    உங்களின்
    நலம் விசாரிப்புக்கு
    மிக்க நன்றி, மேடம்.
    இங்கிலாந்து
    கிராமங்களை
    குடும்பத்துடன்
    சென்று, அங்குள்ள
    இடங்கள், இயற்கை
    காட்சிகள் அனைத்தும்
    ரசித்து மகிழ்ந்து,
    வியந்ததோடு
    மட்டுமல்லாமல்,
    அதை அழகிய
    வீடியோவாக
    எடுத்து, எல்லாவற்றையும்
    சிறப்பாக விளக்கி,
    அந்த இடத்தின்
    வரலாறு, சிறப்பு
    என்று எல்லாவற்றையும்
    பகிர்ந்து, மிக மிக
    அருமையான
    வீடியோவாக
    பதிவிட்டு இருந்தீர்கள்.
    உங்களின் விளக்கம்
    மிக மிக
    அருமையாக இருந்தது,
    மேடம். மிக்க நன்றி,
    மேடம். வீடியோ மிக
    மிக அருமை, மேடம்.
    Vacation ஐ சிறப்பாக
    Enjoy பண்ணி மகிழ
    வாழ்த்துக்கள், மேடம்.
    Have a memorable day,
    Narmadha Madam.
    👌👌👌🙏🏼🙏🏼👍👍👍.
    .

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      😊😊😊 Thank you very much

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 Год назад

      உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajaf3174
    @rajaf3174 Год назад +17

    மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அழகான இடம் 👍👍

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn Год назад +3

    சின்ன சின்ன சந்தோசங்கள் சொர்க்கத்தின் முதல் வாசற்படி, அதை உங்கள் குரலில் கேட்கும் போது எங்கள் மனமும் அங்கு வந்ததுபோல் ஒரு கனவை தழுவிய உணர்வு.

  • @vijaykumaran1501
    @vijaykumaran1501 Год назад +3

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை mam.... It's like we went there and looked around the village. Thank you.

  • @dhatchayini504
    @dhatchayini504 Год назад +2

    மிக்க நன்றி அக்கா.. இயற்கையின் படைப்பு மெய் சிலிர்க்க வைத்துவிட்டது... நாங்களும் நேரில் பார்த்தமாறி இருந்தது...

  • @revsowmi7025
    @revsowmi7025 Год назад +1

    Niiraya youtubers video pakkumbothu athunga enjoy panratha pottu namala asai panranga thonum..ungala pakkum bothum video pakkum pothum..ungaluku niraya thank pannanumnu thonuthu..entha oru scene ilama oru thimiru ilama santhosama manasoda siricha face oda 100 years nalla irukanumnu thonum..antha alavuku unga speech and videos iruku..thank god for this channel and Naradha akka speech

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      Thank u so much for ur appreciation dear 😊❤️😍 it gives me a lot of strength

  • @rajahthusanthan4749
    @rajahthusanthan4749 Год назад +2

    அக்கா அங்கு எல்லா சந்துகளுமே மக்கள் ஆசையாக போய்வரக்கூடிய இடமா இருக்கு இங்கு சென்னையில தான் எல்லா சந்துகளுமே ஆயி போற இடமாவும் மூத்திர சந்மாவும் இருக்கு பெரும்பாலும் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் இயற்கையை நேசிக்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற நாடெல்லாம் அவர்களுக்கு இல்லமாகவும் வெளிநாட்டவர்களுக்கு சுவர்க்கமாகவும் காணப்படுகிறது ஐந்தறிவு உள்ள மிருகங்கள் கூட தான் வாழும் பகுதியை அசிங்கம் செய்வதில்லை ஆனால் இந்த ஆரறிவு கொண்ட சில நாடுகளை சேர்ந்த அரக்கர்கள் எவ்வளவு அசிங்கம் செய்கிறார்கள்

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      Namma oorum kandipa oru naal maarum endu nambuvom 😊 nambikkai thane vaalkkai

  • @donalddonald7114
    @donalddonald7114 Год назад +12

    Wow! Oru dream worldkula poitu vantha Mari erku 😍🇬🇧

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Год назад +2

    Breathtaking place..... Am completely mesmerized.... Oru naalavadhu inga nerla varanunnu aasaiya irukku

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +2

      😊 I understand your feeling, me and my husband felt the same when we went there. veetuku kelambi vara manase illai

  • @jeyaveni2922
    @jeyaveni2922 Год назад +1

    Wowwwwww, என்ன ஒரு அழகான thinking,, போஸ்ட் கார்டுக்குள்ள நுழைந்து பார்த்த மாதிரி!!!,,அப்படிதான் நானும் feel பண்ணினேன்...thank you for giving this opportunity...

  • @nalinasiv
    @nalinasiv Год назад +2

    Neenga indha places eh rasikuradhu enaku romba pidichirku. 😃😃 Pls do more vlogs like this

  • @mastha3100
    @mastha3100 Год назад +106

    எனக்கும் இந்த மாதிரி பாக்கணும்னு ரொம்ப ஆசை ஆனா நான் ரொம்ப ஏழ்மையானவங்க

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +181

      Hi ma, Naanum panakara veetla pirakalai. Enaku irundha ore sothu ennoda padipu than. Athai vachu hard work panni than munnerinen 😊 nama manasu vacha nammalala kandipa mudiyum, namaloda vaalkai maarum

    • @mastha3100
      @mastha3100 Год назад +21

      மேடம் எனக்கு ரிப்ளை பண்ணுவீங்க நான் நினைச்சு கூட பாக்கல ஐ அம் வெரி சோ ஹாப்பி

    • @mastha3100
      @mastha3100 Год назад +15

      மேடம் நான் பத்தாவது தான் படிச்சிருக்கேன் நான் ஹவுஸ் வைஃப் மேடம் வீட்டிலேயே தான் வச்சிருப்பாங்க எந்த வேலைக்கு போக விட மாட்டாங்க மேடம்

    • @mastha3100
      @mastha3100 Год назад +7

      மேடம் நீங்க எனக்கு ரிப்ளை பண்ணது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @RahulKumar-zb3nj
      @RahulKumar-zb3nj Год назад +2

      @@ChennaiGirlInLondon so sweet 👌

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Год назад +9

    My dream land to visit is London. The most Beautiful city in the World.

  • @osro3313
    @osro3313 Год назад +1

    சூப்பர் 👍🦋👌 நர்மதா சிஸ்டருக்கு வாழ்த்துக்கள்🎇 வீடியோவுக்குள் நுழைந்து நானும் உங்களுடன் பயணித்த மாதிரி தோற்றம் உள்ளது தங்களது வீடியோ 👍

  • @shankarvenkatraman4692
    @shankarvenkatraman4692 Год назад +4

    நீங்கள் சொன்ன மாதிரி உண்மையான சொர்க்கத்திற்கே அழைத்துசென்று இருக்கீங்க. அழகான ரம்மியமான இடங்கள் .மிக்க நன்றி

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      😊 you are most welcome

    • @shankarvenkatraman4692
      @shankarvenkatraman4692 Год назад

      @@ChennaiGirlInLondon thank you so much 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @tuanputrajurangpati3240
    @tuanputrajurangpati3240 Год назад +1

    Enakku unga tamil, neenga pesura vidam, ow oru idangalayum atthana alaga explain pannura vidam romba pidichirukku. Awalw arumayya irukku.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      Thank you so much for your motivating words 😊😊 happy new year

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 Год назад +3

    Dear Narmadha,I enjoyed this video, it took me directly to the spot,naan visit panni iruntha kooda ivalo enjoy panni irupaenanu theriyala,I too love places like this,thank you for taking me to places like this,keep rocking

  • @nalinadevi5849
    @nalinadevi5849 Год назад +1

    வணக்கம் நர்மதா எப்படி இருக்கிங்க உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களை பரர்க்கதே
    நீங்கள் பேசுவதை கேட்கிறதே மகிழ்ச்சி அளிக்கிறது

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      😍😍thank u so much dear. We all are doing great. Happy new year

  • @c.v7349
    @c.v7349 Год назад +1

    ஆஹா அருமை அழகான இடங்கள்.முதல்முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்.நீங்கள் பேசும் விதம் அற்புதம்.

  • @savagequeen4894
    @savagequeen4894 Год назад +10

    Thank you Narmadha mam for taking us with you for this exotic village tour😍😍😍🤩🤩🤩I personally always love calm serene natural places Even I too like fantasy mystic other worldly stories Even I love 🍫😃😃I think we have many things in similar

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      😊😊 you are most welcome dear. It took me to a totally different world 😊

  • @saravananr8932
    @saravananr8932 Год назад +3

    நர்மதா நாங்களும் உங்கள் கூட சேர்ந்து பயணம் செய்தது போல உள்ளது வாழ்க வளமுடன் போஸ்ட் கார்டில் வரைந்தது போல் உள்ளது என்றது மிகவும் உண்மை

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 Год назад +4

    Best ever beautiful video guys.....semma place. As my major is Eng literature, I have read a lot of novels where they will describe the places, etc...to the extent that we can visualise, now I am seeing them in real ... fantastic and as you said divine place. U people are very blessed. Happy Christmas 🤝🤝🤝🍰🍰🍰🍰 enjoooy.

    • @zubairirshadkandy
      @zubairirshadkandy Год назад +2

      Yes we are enjoying ❤

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +3

      Thats lovely of you kavitha ❤❤ thank u so much. Yes it was such a lovely place, we didn't have the heart to leave it :-) Even today if I think about it, it just feels like a dream

  • @SumaiyaS
    @SumaiyaS Год назад +2

    So nice feast to our eyes. Beautiful places. Visiting all these would take stress out i guess. Thanks for sharing , we could enjoy the natures beauty as well. So refreshing to minds to see such green, classic country sides.

  • @ManojKumar-dn4jm
    @ManojKumar-dn4jm Год назад +3

    I appreciate you mam.. because you have replied to all the comments and questions.. also i loved the places and like your way of conveying the information. Feels like so calm and entered into the village..🥳🥰🥰🤗🤗

  • @prasannasj4102
    @prasannasj4102 3 месяца назад +1

    Hi mam
    I'm your 1 month subscriber....just saying that i like your way of talking in fact addicted to your voice 😂.
    I'm studying BBA. After completing MBA in finance i want to work in London so for that can you please make a video of road map and all that needs for girl who interested in finance (investment banking or Portfolio ).
    Thank you

  • @anitavijai4837
    @anitavijai4837 Год назад +2

    Hii dear 💖💖 how are you.... Really it's divine...yenakku church 🔔 sound romba pidikkum....oru positive energy kidacha mathiri irukku... Thank you for that...nice vlog.I thought you are going to buy a house 🏠🥰🥰...u look so pretty sissy.... convey my regards to all....

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      Thank you so much anita 😊😊 Happy new year

    • @anitavijai4837
      @anitavijai4837 Год назад

      @@ChennaiGirlInLondon Thank you so much.And 8 wish you the same dear 💖

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Год назад +1

    சூப்பர் இங்கிலாந்து நாங்கள் சென்றுவந்தார்போல உள்ளது மிக்க நன்றி சகோதரி

  • @eternalfood6051
    @eternalfood6051 Год назад +5

    I admired the place with u very beautiful I don't think I will see this place in my life time but really enjoyed with you thank you for sharing 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 Год назад +1

    First time unga video paakuren konjam kuda skip pannanum thonave illa aprom unga voice andha place ah nerla paakura madhiri oru feel tharuthu

  • @umaranikkumaresan5433
    @umaranikkumaresan5433 Год назад +1

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் லன்டண் கிராமம் சுற்றிப்பார்த்தோம்மிகவும் சிறப்பு வாழ்க பல்லாண்டு சகோதரி🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedjinna3199
    @mohamedjinna3199 Год назад +1

    நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க இவ்வளவு அழகான இடத்தை பாக்குறதுக்கு ஆஹா கண்கொள்ளா காட்சி நான் இதுல படத்துல தான் பார்த்திருக்கிறேன்

  • @smuthu123
    @smuthu123 Год назад +1

    Wow 👌 what a mesmerizing video. இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒரு கவிதை மாதிரியான தோற்றம் அழகு
    இது "சீ சீ இந்த பழம் புளிக்கும்" அட அது "வாஸ்து சரியில்லையோ" 😄😄
    வேறு ஒரு உலகத்தை காண்பித்ததற்கு நன்றி தோழி
    💞💞
    Could u suggest some motivational books, stories for teens n adults in english n tamil?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      Thank you so much for your lovely words dear 😄 😄 I will definitely share the book details

    • @smuthu123
      @smuthu123 Год назад

      @@ChennaiGirlInLondon thanks 😊

  • @rajeswaris252
    @rajeswaris252 Год назад +1

    Fantastic 👏 👏 👏 nangalum unga kuda payanitha mathiri irunthathu really outstanding 👏 thank you so much 😀 😊 👍 love you sis 😘 ❤

  • @agasthiankanthimathinathan1333
    @agasthiankanthimathinathan1333 Год назад +1

    First time watched your video soo impressed with your explanation and shootings mam... Thank keep rocking

  • @flechermass5849
    @flechermass5849 Год назад +3

    ❤I love you’re way of explaining and that time I thought I was in there 😂🎉
    God bless you Amma ❤
    This is GOWTHAM from Coimbatore 🎉

  • @VIJAYAKUMAR-yk6zp
    @VIJAYAKUMAR-yk6zp Год назад +3

    Heavenly place.voice and explain of this madam is really great

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good vlog good information on village Uk🇬🇧

  • @nandhinij9805
    @nandhinij9805 Год назад +1

    Thanks for giving this video.
    Iam also travel on this journey with you because of your mesmerising voice

  • @pshemalatha5835
    @pshemalatha5835 Год назад +1

    Super mam . Vera ulagathu kutitu poitinga.. thank u .mind relaxing a irunthuchi..

  • @mohamedirfan797
    @mohamedirfan797 Год назад +1

    Woooow Woooow lvly akka kalakkureenga vlogs suuuuuper quite enjoyed vdo heppy new year ♥ keep rocking ❤🥰💫🌹💞✌

  • @anithapartheeban3533
    @anithapartheeban3533 Год назад +9

    Wow ! Iam just enjoying the place from my home 🏠

  • @anbumalar3795
    @anbumalar3795 Год назад +1

    ரொம்ப அருமையான பதிவு குறிப்பாக உங்கள் குரல் பதிவு அருமை நீங்கள் உங்கள் குடும்பத்தாரும் நீடூடி வாழ்க

  • @priyav6351
    @priyav6351 Год назад +3

    Awesome idea to take us through such a lovely UK place. We liked watching this video.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Год назад +1

    எனக்கும் இந்த மாதரி இடத்திற்க்கு ஒரு தடவையாவது போக ஆசை Just உங்க vedio பார்த்த திருப்த்தி🙏👌

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 Год назад +2

    WoW Narmadha dear, I really love this journey of Cotswolds Village trip . It’s like as if even I was travelling with you 👌Serene and mesmerizing nature . Quite peaceful and calm . I live the nature too❤️It’s looking the way as in the photo clicks 👌👌❤️❤️ Beautiful sweet shop and lovely sound of water . Beautiful hotel room ❤️👌👌 Nice dining too 😋 yummy 😊Enjoyed this trip . Still yet to visit here 🤗 Thanks for this wonderful journey dear ❤️❤️

  • @nivethaharidas2809
    @nivethaharidas2809 Год назад +1

    Super darl... I also come as soon❤️
    Thank you for making tis video

  • @Shiva-il4us
    @Shiva-il4us Год назад +1

    நர்மதா இன்னைக்கு தான் உங்கள் you tube channel ல house video பார்த்தேன் சூப்பர்.சப்ஸ்கிரைபும் பண்ணிட்டேன்🙏🙏🙏

  • @sweetmemories19.
    @sweetmemories19. Год назад +1

    Hi happy holidays.kannuku kulirchiya irukku.2,3time bathuten. super super video .yella kastamum paranthu poitum .you lucky ba.neega veetu vaagum pothu enakum oru veetu vaagi pottruga okay😉😄😄

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +2

      😊😊 thank you so much dear fathima, kandipa 2 veeda vangi potruvom :)))

  • @kathirviji2803
    @kathirviji2803 Год назад +1

    இங்க இருக்குற எல்லாத்தையும் விட உங்களோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்

  • @umas3111
    @umas3111 Год назад +1

    Nenga subscriber ku evlo response panringa.. ur perfect women ND perfect youtuper...ungala mathri oru Silar matum than irukanga

  • @MrSSI-on2id
    @MrSSI-on2id Год назад +1

    wow super place fulla parthu rasichen..

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +1

    வணக்கம்
    ஒரு பாரம்பரிய இடத்திற்கு செல்வது அல்லது சுற்றுலா இடங்களுக்கு போகும் போது அந்த இடத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும் ஆனால் இந்த காணொலியில் நீங்க உங்க குரல் மூலம் எங்களை கைபிடித்து அழைத்துச் சென்று சொல்லுவது போல் உள்ளது நீங்க பார்த்து சொல்ற அனுபவம் இருக்கே அதுக்கே உங்களை பாராட்டணும் ஒரு வேளை ஏற்கனவே rj r vj வாக இருந்துள்ளீர்களோ?! வாழ்த்துக்கள் மேம்!

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      Thank you so much for your appreciation 😊😊 I was never in the media before I joined youtube and instagram

  • @anthonysamyarockiasamy4073
    @anthonysamyarockiasamy4073 Год назад +2

    It's pleasure to see our tamil people in England... Keep going mam..

  • @kanimozhik7296
    @kanimozhik7296 Год назад +1

    Wowww😍😍 sema sister... Ur voice also

  • @jayanthijayakumar5342
    @jayanthijayakumar5342 Год назад +2

    Last year visited this village with my family, just loved it.

  • @jamsith5086
    @jamsith5086 Год назад +2

    Nice place ♥️ Akka your videos super 👍 I am from Sri Lanka 🇱🇰

  • @Tharvisjasan
    @Tharvisjasan Год назад +2

    அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள் சகோதரி ...

  • @pushpaanbalazhagan3441
    @pushpaanbalazhagan3441 Год назад +1

    அருமை அருமை நர்மதா மேடம் அப்படியே நேரில் பார்த்த அனுபவம் மிக்க நன்றி சாக்லேட்😋😋

  • @pratheepasahaya601
    @pratheepasahaya601 Год назад +2

    Complete visual treat... and also it is soothing and peaceful

  • @shobababu5703
    @shobababu5703 Год назад +1

    Hi.. ur explanation is really superb..u hv given retreat to our eyes.. well done dear

  • @sankariudayakumar2874
    @sankariudayakumar2874 Год назад +1

    அருமையான குரல் உங்களுக்கு... என் கணவர் உங்கள் குரலுக்கு ரசிகர்

  • @kkvixmuralibalajee.b6330
    @kkvixmuralibalajee.b6330 Год назад +11

    நர்மதா நீங்கள் கடவுளால்
    ஆசிர்வதிக்கப்பட்டவர்.
    வாழ்கவளமுடன்
    நர்மதா 👍🙏

  • @pricillajohan
    @pricillajohan Год назад +2

    It's a visual treat through your lens ..thank you for showing us UK..

  • @saravananmurugesan328
    @saravananmurugesan328 Год назад +1

    Thanks for the video... Useful to someone who wish to visit

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 Год назад +1

    Super அருமையான விஷயம் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு கனவு

  • @SangeethaSangeetha-by2mm
    @SangeethaSangeetha-by2mm Год назад +1

    Romba happpppyyyy madam... Ur video arumai alagu... Naanga poga mudiyatha idathai kamichinga...

  • @fathimahifna9791
    @fathimahifna9791 Год назад +2

    Ma'am ur voice... amazing... love from srilanka... I really love ur videos

  • @saranya57
    @saranya57 Год назад +1

    Mam so nice! how sweet ur explanation . I'm a big fan of you mam. The way your speech and explanation is really nice mam.🙂

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg Год назад +1

    கவலை படாதிங்க நீங்களும் ஒருநாள் இந்த வீட்டை வாங்குவீர்கள். வாழ்த்துக்கள்
    Lottery ticket வாங்குங்க

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      Lottery ticket la enaku nambikkai illa 😊 but thank you anyway

  • @aravindgovindaraj
    @aravindgovindaraj Год назад +1

    yes, it was a nice place, we visited the same place on Christmas (last week). Luckily not much wind on that day, so got an opportunity to roam across the place. :):)

  • @mershamersha370
    @mershamersha370 Год назад +2

    Your very lucky And blessed women.Happy Christmas sister

  • @kamaliv8803
    @kamaliv8803 Год назад +1

    I love the water sound it was amazing I love village pa so beautiful thanks for sharing

  • @leonarddarphy0072
    @leonarddarphy0072 Год назад +1

    Hai.nalla erukingala.romba alagana edam.nalla alaga Tamil pesuringa nice.

  • @mukesh7805
    @mukesh7805 Год назад +1

    Wow really superb 🥰 sis

  • @karthithangamani9464
    @karthithangamani9464 Год назад +1

    Hi mam unga voice remba inimaiya iruku. and the way you explain and express yourself is wow very nice.

  • @riyasboutique2022
    @riyasboutique2022 Год назад +1

    Wow Lovely place nd weather ❤️ feel as if i travelled along with u, cute explanation sisyyy 😍

  • @saganasalia9121
    @saganasalia9121 Год назад +1

    Hi narmatha I have seen this village many times I love the way u explained and I too wanna visit this place once in a life time

  • @sknewsk7074
    @sknewsk7074 Год назад +1

    The place looks cool, calm and cozy 🙂

  • @ManManam3333
    @ManManam3333 Год назад +1

    வணக்கம் சகோதரி தங்களது மற்றொரு பதிவில் நிறைய course படித்ததாக சொன்னீர்கள். நான் M. Sc(IT) படித்திருக்கிறேன், படித்து முடித்தவுடன் திருமணம் குழந்தைகள் பிள்ளைகளை பார்த்து கவனிக்க வேண்டிய பொறுப்பு, இப்படியே பத்து வருட காலங்கள் உருண்டோடி போய்விட்டது. நான்கு வருடங்கள் இயற்கை விவசாயம் செய்தேன் குடும்ப சூழ்நிலையால் விவசாயத்தை தொடர முடியவில்லை. நான் இப்பொழுது course படித்து வேலைக்கு போக முடியுமா
    என்ன course படிக்க வேண்டும்
    எங்கு படிக்க வேண்டும்,,? என்று சொல்லுங்கள்.. என் பெயர் கஸ்தூரி. நன்றி சகோதரி

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +2

      neraiya pengal break eduthutu athukapram velaiki poyirukanga 😊 kandipa mudiyum. IT la neraiya divisions iruku, ungaluku enna varum nu neenga than decide pannanum. Namaloda strength entha line la iruku nu choose pannanum

    • @ManManam3333
      @ManManam3333 Год назад

      @@ChennaiGirlInLondon 👍 nandri sister..

  • @ragela5707
    @ragela5707 Год назад +2

    What a lovely vlog. After i watched these vlog I'm started to manifested for visit this heaven. keep rocking mam❤️✨

  • @selvit1737
    @selvit1737 Год назад +1

    Sema sister super romba alaga eerugu neega romba lucky sister

  • @ramamoorthipriya7190
    @ramamoorthipriya7190 Год назад +1

    Ipadi nature la na romba love pandrava...but engalala ipadi mattumthan pakka mudiyum sis...unga unmaiyana native place yethu sis.?

  • @basithrahman7320
    @basithrahman7320 Год назад +1

    Jala Neti / Neti Pot is Awesome Treatment for Sinus ,, Thank U

  • @largestplane7838
    @largestplane7838 Год назад +1

    Azhaga pesuringa happy a irukinga

  • @ahilaadnan9056
    @ahilaadnan9056 Год назад +2

    Nice places & nice explanations 👏👏

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 Год назад +5

    Beautiful Vlog 👌

  • @arumugam3844
    @arumugam3844 Год назад +1

    எனக்கும் இதே போல் கிராமங்கள் உருவாக்க வேண்டும் தமிழ்நாடு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிவோம்

  • @revinlifestyle
    @revinlifestyle Год назад +1

    Just mind blowing,to see god's gift to this country.

  • @shagarblacky437
    @shagarblacky437 Год назад +1

    Enaku londonlaye irukura feeling kuduthutinga.. Un ga voice expression wow www....

  • @dhananithya1879
    @dhananithya1879 Год назад +1

    One of the best beautiful video Narmada mam.

  • @IniyaTamilvlogs
    @IniyaTamilvlogs Год назад +1

    Wonderful video, Keep rocking!

  • @shiyamidevaraj9965
    @shiyamidevaraj9965 Год назад +1

    Actually Hollywood movie paathamathiriye irukku🥳🥳🥳, thank you so much🙏.

  • @rkavitha6564
    @rkavitha6564 Год назад +1

    நம்ம ஊரு ஆத்தங்கரை பார்த்துட்டு பார்த்தா my god never never seen.

  • @sindhujakrishnamurthi6119
    @sindhujakrishnamurthi6119 Год назад +1

    Wow video super😍. Sis unga oru mashed potatoes recipe sollu ga

  • @abdullrahman7789
    @abdullrahman7789 Год назад +2

    Pakanum Rasikanum intha video parthu pravaipain kidithathu thank you sister

  • @ramachandranramalingam4767
    @ramachandranramalingam4767 Год назад +1

    mam you and your family very lucky, i am unlucky because not even single trip to foreign