Organic Kitchen Garden Harvesting in UK | MASSIVE DESI VEGETABLE HARVEST London

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 427

  • @Vimala.V
    @Vimala.V Год назад +28

    என்ன அழகான தோட்டம்இது,கண்களுக்கு குளிர்சியா இருக்கு அருமை நர்மதா.உங்க அர்வமான பேச்சு அற்புதம்,விரும்பி பார்ப்பேன்,😊❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden 11 месяцев назад +3

    Absolutely impressive! Your organic kitchen garden harvest in the UK is a testament to your dedication and green thumb. It's wonderful to see such a bountiful and diverse harvest. Thanks for sharing this inspiring garden tour with us

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 11 месяцев назад +1

    உங்கள் தோட்டம் அழகு அருமையான காய் கறிகள் நீங்க அறுவடை பண்ணும் போது பேசிக்கொண்டே அழகு உழைப்பு நம்ம நினைக்கிறத விட அதிகமாக திருப்பி தரும் பதிவு முழுவதும் பார்த்தேன் சகோதரி எத்தனை முறை சலிக்காமல் வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @user-qn1nj2cr8o
    @user-qn1nj2cr8o Год назад +2

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி சிஸ்டர் அழகான குண்டு குண்டு காய்கறிகள் ரொம்ப நன்றி‌ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த தோட்டத்தை பார்க்க

  • @SuganyaRShabi
    @SuganyaRShabi Год назад +1

    இயற்கையோடு இணைந்த வாழ்வு❤❤❤பார்க்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்கு ...எவ்வளவு பெரிய தோட்டம் எவ்வளவு காய்கறிகள் சூப்பர் சிஸ்......தோட்டத்தை அழகா பராமரிப்பு பண்றீங்க இரண்டு பேரும்💞💞💞💞 both of u spread positive vibe always❤❤❤❤

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад +1

    அழகான தோட்டம், காய் கறிகள் fresh ஆக பறித்த தை பார்க்க
    மகிழ்ச்சியாக இருக்கு, வாழ்த்துகள்.

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 11 месяцев назад +1

    First comment inniku than first time unga chennal pakren Nalla pesuringa I like sister

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf Год назад +2

    Wowwwww. Great work by both of you. Enna oru azhagaana garden? I love ur garden. Unga garden partha rombbba aasaiyaa irukku sister. Superb ah maintain pandreenga rendu perum. Ungal iruvarim uzhaippu athula theriyuthu. God bless you both👌👌👌🙏👍😊💐💐💐💐👏✅✅✅🤗🤗💯💯

  • @revathi.a7332
    @revathi.a7332 Год назад +2

    ❤பார்ப்பதற்கே கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளது காய்கறி விளைச்சல் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤❤ 🎉🎉❤❤

  • @manju14v
    @manju14v Год назад +3

    I'm in bangalore. Hometown is a small town in Tamilnadu. Even though having lots of space we couldn't make such garden. Kudos to u. What an effort that to in that climate !!!!!! Should learn such values from u

  • @nithyap8248
    @nithyap8248 Год назад +1

    You always happy.positive ,person thus way you got it health and positive vegetables. Enjoy

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +2

      🤗 thank u nithya. As my hubby says, life is only once, so why take stress into our head? He is my guru 🤗

  • @ramijabanu6301
    @ramijabanu6301 Год назад +2

    நான் பிரான்சில் இருக்கிறேன் எனக்கு செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும் ஆனால் வீட்டில் சொன்ன இடம் இருக்கிறது அதனால் கொஞ்சம் செடி வைத்துள்ளேன் உங்கள் தோட்டத்தை பார்க்கும்போது ஆசையாக இருக்கிறது

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      Hi banu, London ku visit paneengana enga veetuku kandipa vanga 🤗 thotathula kaai parichu samayal pannalam nama

  • @fathimaniroshamohamednazru853
    @fathimaniroshamohamednazru853 10 месяцев назад

    Hi, nice to see you again. ❤❤I love to ginger tea with cookeis

  • @hemalathanarayanan-pk8bs
    @hemalathanarayanan-pk8bs Год назад +5

    Wow 🤩 Amazing amazing, loved your vegetable garden so so much. Great great job by both of you ❤ Thanks for sharing 😊

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +2

    இனிய வணக்கம் அண்ணா மேடம் இருவருக்கும் செம செம மாஸ் அண்ணா உங்களுடைய உழைப்பு தான் தோட்டம் அழகு அண்ணா ஒவ்வொரு காய்கறிகளும் இனிமை இனிமை சூப்பர் சூப்பர் மேடம் உங்களுக்கும் இந்த டிரஸ் செம சூப்பர்

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 Год назад +1

    Soooper soooper .... organic fresh veggies .... very pleasant and happy to see and we can cook and take it without any guilt of pesticides.... healthy

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Год назад +1

    நர்மதா மேடம், பார்த்தி சார் இருவருக்கும் இனிய
    மாலை வணக்கம்.
    தோட்டத்தை அருமையான
    விளக்கத்துடன்
    சுற்றிக் காண்பித்தது
    அருமையிலும் அருமை.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்கள் சந்தோசத்தை
    எங்களுடன் பகிர்ந்து
    கொண்டதற்கு
    மிக்க நன்றி.
    மகசூல் அமோகம்.
    உங்களின்
    கடுமையான
    உழைப்புக்கு
    இறைவன் கொடுத்த
    பரிசு.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      Thank you 😊

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 Год назад

      உங்களின் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 Год назад +2

    Very good Dear இங்கே எல்லாரும் உங்களை பார்த்து கத்துக்கனும்
    நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க 😍😘

  • @newcreation21.5
    @newcreation21.5 11 месяцев назад +1

    நான் இஞ்சி tea ☕ la 🍪 Deep panne sapetuvan akka super ra irukum 😋 Vera level Garden super ra maintain panne irukenga nengalum annavum 🫡

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  11 месяцев назад

      Thank you so much da Glory 😊😊 how are you and sam doing?

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 11 месяцев назад

    Wow Super vegetables garden 👌👍⚘️❤both doing great harvest 👍💐gardening looks really nice to see ❤️❤️🥰😍🇱🇰

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 Год назад +1

    கண்ணு படரஅளவுக்கு காய்கறி காய்திருக்கு.கொத்து...கொத்தா ...வெள்ளரிக்காய் பார்க்க வே சந்தோஷமாக இருக்கு. உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன்.👌👍😍

  • @RaviChandran-nk8sr
    @RaviChandran-nk8sr Год назад +2

    Garden and vegetables are fine, maintenance of these plants 🌱super😎😎😎😎

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 11 месяцев назад +1

    Very interesting. Very nice.Super vegetables.

  • @chandranagarajan171
    @chandranagarajan171 Год назад +1

    Delighted to watch this garden episode….

  • @geethasathiamoorthy1102
    @geethasathiamoorthy1102 Год назад +1

    Super garden Narmada 👌👌💕💕😍😍. கொள்ளையா தக்காளி வெள்ளறிக்காய் கத்திரிக்காய் பார்க்க சந்தோஷமா இருக்கு. Your husband’s hardwork and interest in gardening have yielded such wonderful vegetables and fruits. Waiting for your recipes vdo. Waiting for your cucumber cream and toner vdo too. God bless your family. So nice to see your happy smiling face . You are an inspiration for so many . Wonderful positive energy.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      Thank you so much for your appreciation geetha ❤❤

    • @geethasathiamoorthy1102
      @geethasathiamoorthy1102 Год назад

      Hi Narmada can you give me your email Id if you don’t mind? I need some things to ask you personally that’s why!!! I don’t see any mobile no otherwise would have messaged you personally. Sorry once again

  • @ravichandran.d8699
    @ravichandran.d8699 11 месяцев назад +1

    Suuuupper garden. ..not only that, very good maintaining by you ,mark given 100/100😄😄👍👍😎😎😍😍🌹🌹

  • @kuppusamykuppusamy2934
    @kuppusamykuppusamy2934 Год назад +1

    Hisis it's beautiful garden 🏡 healthy vegetables flowers

  • @arocziamary6934
    @arocziamary6934 Год назад +1

    Very happy to see your garden and vegetables ma I like gardening very much

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Год назад +3

    இந்தியால இருந்து மூட்டையை தூக்கிட்டு உங்க வீட்டுக்கு வர போற நர்மதா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த வீடியோ பாக்குறதுக்கு உங்கள பார்த்து நான் கூட மாடித்தோட்டம் வச்சிருக்கேன் தோட்டத்தில் பறித்த காய்கறிகளை அப்படியே சமைத்தும் எங்களுக்கு காட்டி விடுங்கள் காலிஃப்ளவர் ப்ரோக்கோலி அறுவடையை காட்டுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +3

      Thank you so much dear 😊❤ kandipa vanga enga veetuku. aduthu aduthu vara videos ellam inum neraila kaaikarigal parichu thottathulaye samayal seiyara videos share panren 😊

    • @ananthislifestyle1785
      @ananthislifestyle1785 Год назад +1

      @@ChennaiGirlInLondon Thank you dear 💕💕💕

  • @SMART10296
    @SMART10296 Год назад +1

    Lovely and beautiful vegetables treat for my eyes sister❤ beautiful gardening😊

  • @helendali4666
    @helendali4666 Год назад +1

    Yes … me too dip digestive biscuits in ginger tea…. 😋👍
    It’s happy to see both of u appreciate each other… 👌👌🌹

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      😍😍

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      Same pinch 😊

    • @helendali4666
      @helendali4666 Год назад

      Lovely to watch ur video… I have a small terrace garden… very difficult to maintain it.. so I can understand hw much effort u put to this wonderful garden…💖from 🇲🇾 தமிழச்சி🥰

  • @canadianyarlsamayal
    @canadianyarlsamayal Год назад +2

    Akka your garden is so beautiful. Its not so easy to maintain. 👏

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Год назад +3

    பார்க்க அவ்வளவு சந்தோஷம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @florencesamuel9883
    @florencesamuel9883 Год назад +1

    Nice to see such a nice garden, lots of veg & greeneries, God bless both your green Hands Abundantly !

  • @manorajan3115
    @manorajan3115 Год назад +1

    I like all the vegetables you grow well done. Our Roses will flower until end of September.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      Thanks 😊 there are many varieties of roses. We have early summer bloom roses in our garden

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 Год назад +1

    Wow very happy to your beautiful garden and big harvest ❤❤❤🎉🎉🎉

  • @beautyofthe994
    @beautyofthe994 Год назад +1

    மிகசிறந்த வீட்டுதோட்டம் மிக்க மகிழ்ச்சி❤

  • @sangeethamanivannan2744
    @sangeethamanivannan2744 Год назад +1

    Unga garden pakum pothu asaiya eruku akka

  • @jennyjai5529
    @jennyjai5529 11 месяцев назад +1

    Me too like Mam, dipping biscuit in a tea

  • @RaviChandran-nk8sr
    @RaviChandran-nk8sr Год назад +2

    Garden and vegetables are incredible one,maintenance of these plants 🌱super😎😎😎😎

  • @krithigakasiraman9895
    @krithigakasiraman9895 Год назад +1

    Great of your work to get this. Work, effort, money & invest - need to learn from you.

  • @josephinejosephine4121
    @josephinejosephine4121 Год назад +2

    Beautiful chilli

  • @nithyakannan728
    @nithyakannan728 11 месяцев назад +1

    இந்த இடத்தை பார்க்க சூப்பரா இருக்கு அக்கா

  • @sweepree8349
    @sweepree8349 Год назад +1

    Hi Narmadha, All your videos are really good and informative. Thanks for sharing.
    That is Roma tomatoes.

  • @theresasamela273
    @theresasamela273 Год назад +1

    Nice garden with more vegetables. I like Cucumber
    But I will have skin irritation when i eat this.. Super Narmatha...

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Год назад +1

    So lovely vlog 💖 wow Maa shaa Allah TabarakAllah 💖 so lovely garden got good 👍 benefits because you n your hubby hard work All the best 👍 ❤❤ me too like to eat biscuits with tea or coffee ☕️ 😊

  • @ananthipaulraj253
    @ananthipaulraj253 11 месяцев назад +1

    super sis. watched full video. impressed. keep it up.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 11 месяцев назад +1

    ரொம்ப அழகான தோட்டம் ❤❤❤

  • @subathradevivkp9408
    @subathradevivkp9408 10 месяцев назад +1

    Yanakum pidikum tea la biscuita dip pana sapdrathu 😊

  • @eswariveerasamy4702
    @eswariveerasamy4702 Год назад +1

    Parthi bro super ....nalla velaichal unga thotatil ....enjoy

  • @fightingpartner1981
    @fightingpartner1981 10 месяцев назад +1

    Wow very nice garden 🏡...... 🦋😘

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +1

    Mam lovely and beautiful organic vegetables 🎉❤ both of U congratulations mam n sir , lovely beautiful flower ❤

  • @roopavanibhat9441
    @roopavanibhat9441 10 месяцев назад

    Wav...Wondreful

  • @suganthyabey7383
    @suganthyabey7383 11 месяцев назад +1

    ❤❤❤❤❤ Beautiful

  • @kalaranisrivarshini6247
    @kalaranisrivarshini6247 Год назад +1

    Hi dear I really enjoyed ur harvesting I too luv gardening hats off to you both for ur hardwork

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy Год назад +1

    Very good harvest.really happy.send us your vegetables 🎉🎉🎉

  • @anithaanand729
    @anithaanand729 Год назад +1

    Hi mam, its really amazing.
    Give us more tips.
    God bless you more and more.

  • @shayamalab3599
    @shayamalab3599 Год назад +1

    Super Narmatha very good harvest I am very very happy god bless u& your family my first comments💐

  • @nanditha.s1315
    @nanditha.s1315 Год назад +1

    Hai akka good afternoon,amazing garden 🏡🏡 vasalelae posanipu vachuputa vachuputa....😊😊😊😊😊

  • @amuthakathiresan253
    @amuthakathiresan253 Год назад +1

    Garden is super super sister. I love ur garden .

  • @paramusk209
    @paramusk209 Год назад +1

    மிக அருமையான பராமரிப்பு சகோதரி வாழ்க வளமுடன்

  • @sharmilasharmila2413
    @sharmilasharmila2413 Год назад +1

    Super sister amazing after watching your so many garden videos I like to plant the vegetables but I can't because near my home so much monkeys will come it will spoiling the plants so I planted only flowers plant I am so happy to see this vedio ❤love you sister

  • @illam77
    @illam77 Год назад +1

    என்னைப் பார், என் அழைப்பார் என்னைத் தொடாதேனு சொல்வது போல், உங்களின் தோட்டம் பார்த்து ரசிக்க மட்டுமே முடிகிறது, 😍🥰 தொட்டு பார்த்து மகிழ இயலவில்லை.... ஒரு பூசணிக்காய் எடுத்து சுற்றி போடுங்கள், உங்கள் குடும்பத்திற்கும், தோட்டத்திற்கும்.... 👌❤

  • @Jagathu
    @Jagathu Год назад +1

    Well done. Arumaiyana garden. U both r hard workers.

  • @mohammedabdulsakoor1387
    @mohammedabdulsakoor1387 Год назад +1

    Masha Allah பார்க்கவே அழகாக இருக்கிறது எல்லா வேலைகளிலும் உங்கள் திறமைகளை காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @vanithasenthil6269
    @vanithasenthil6269 Год назад +1

    Happy to see u sister,u r my inspiration, love u lotssss sister, beautiful gardening...

  • @akshajoshua3119
    @akshajoshua3119 Год назад +1

    Oru nursery visit ponamari iruku 🎊🎊🎊 great 👍

  • @premkumarmariaselvam6106
    @premkumarmariaselvam6106 11 месяцев назад +1

    Omg happy to see, keep gardening 🎉

  • @albinangelindaniel1cserfin241
    @albinangelindaniel1cserfin241 11 месяцев назад +2

    Super😎

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g Год назад +1

    ❤அக்கா எப்படி இருக்கீங்க பார்க்கவே அழகாக🍆🍏🍅🥒🥦🥕🌶☘️🌿🌱🌴🌾இருக்கின்றது எனக்கு டீ☕ரொம்ப பிடிக்கும்❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Год назад +1

    Nice

  • @akshayak2121
    @akshayak2121 Год назад +1

    Very happy for this video sister

  • @kowsalya3580
    @kowsalya3580 7 месяцев назад

    Fantastic garden ,very big UK u got such big space which area u r living sister , waiting fr cucumber spray video🎉

  • @sangeethar7810
    @sangeethar7810 Год назад +1

    ஹாய் சிஸ்டர் எப்டி இருக்கிங்க. இந்த செடிகள் காய்கறிகள் பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு சிஸ்டர்....

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Год назад +1

    Enzoiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii gardening.

  • @shrie56
    @shrie56 Год назад +1

    Amazed with your passion.

  • @sudhalakshmisaravanakumar5585
    @sudhalakshmisaravanakumar5585 Год назад +1

    Mesmerizing sister...superb maintenance...

  • @punithakala6627
    @punithakala6627 Год назад +1

    Wow super sister I am punitha from tirupur I like ur garden so much

  • @mjviews3185
    @mjviews3185 9 месяцев назад

    Super 💯

  • @sankarvelan8114
    @sankarvelan8114 11 месяцев назад +1

    Super

  • @vasankavi2065
    @vasankavi2065 Год назад +1

    I am new subscriber sister all videos super unga speech enakku romba pidikkum sister

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Год назад +1

    Beautiful video

  • @kavik3282
    @kavik3282 Год назад +1

    Wonderful harvest. Can understood how much effort goes into this. It will be helpful if you can shed some light on how you manage slugs.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад

      I have posted a separate video on it kavi. check out my gardening playlist

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Год назад +1

    Wow😍😍👏👏amazing harvest. Congrats

  • @user-sm8iv9zc3u
    @user-sm8iv9zc3u Год назад +1

    Very nice to see, you are so energetic and informative ❤💯

  • @anbarasiramadoss7041
    @anbarasiramadoss7041 Год назад +1

    Wow amazing garden mam lovelyyyy❤

  • @daisylogan7705
    @daisylogan7705 Год назад +1

    Wow nice vegetable garden

  • @kavithanithi88
    @kavithanithi88 Год назад +1

    Hi sister unga garden super ra.... Irukku❤

  • @Pokemon_go_lovers
    @Pokemon_go_lovers 10 месяцев назад +1

    👌👌

  • @punithaambikapathi175
    @punithaambikapathi175 Год назад +1

    I to like

  • @ramanim7294
    @ramanim7294 Год назад +1

    Super Vera level garden ❤

  • @harinisri8115
    @harinisri8115 Год назад +1

    Wow looks beautiful without any artificial

  • @shalupm3169
    @shalupm3169 Год назад +1

    Hi akka.nice garden harvesting.i love garden but poor family rent house no place.thulasi ,many plants mattumthan vachiyirruken

  • @barakathnisha6868
    @barakathnisha6868 Год назад +1

    Super Super

  • @SumaiyaS
    @SumaiyaS Год назад +1

    Oh Wow. What a lovely garden and wide varieties of plants. Kudos to Parthy anna and you. So nice to see you guys harvesting. So fresh and go healthy. Happy for you guys. Do you mind sharing how frequent you re-apply manure/fertilizers? each plant is different and needs different amount of fertilizers? How do you manage bugs/worms infestation? other than Neem oil spray? Happy Gardening and keep sharing.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +3

      🤗 thank you. yes it needs constant working on a daily basis. we love gardening, its a good exercise and stress buster. I have posted a separate video for the natural fertilizing methods. I will post about homemade fungicide coming saturday

    • @SumaiyaS
      @SumaiyaS Год назад

      Thank you

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 Год назад +1

    Awesome organic gardening dear ❤️👌👌

  • @amuthamuniandy5757
    @amuthamuniandy5757 Год назад +1

    Probably you should consider having a vegetable stall at your neighborhood 😊😊

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  Год назад +1

      hahaha stall ellam vendam 🤗 I give the veggies to my neighbours and friends usually

  • @illathusamayal5703
    @illathusamayal5703 Год назад +1

    Super sis ..... Azhagu akka...... super gardening.......suthi podunga akka......

  • @saganasalia9121
    @saganasalia9121 Год назад +1

    Hi narmatha ur garden mashallah vegetable subhanallah❤❤❤

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 Год назад +1

    Awesome 👍