Kuncharum Raviyarum  EPISODE JUNE  Tamil Funny  Jaffna Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 39

  • @selvamariya1474
    @selvamariya1474 3 года назад +10

    உண்மையை சொண்ணால் கிராமத்து தமிழ் கெஞ்சி விளையாடுது. எம்மவர் சினிமாவில் இந்த தமிழ் பேச வேண்டும். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்!

    • @kunsarumraviyarum
      @kunsarumraviyarum  3 года назад

      மிகவும் நன்றி உங்கள் ஆதரவு என்றும் எமக்குத் தேவை

  • @321verykind
    @321verykind 2 года назад

    உங்களோட வந்து நானும் கதைத்து கொண்டு இருக்கிறது போல் உணர்கிறேன். தமிழ் பேச்சுக்கே 👌👌👌 வாழ்த்துக்கள். 👏👏👏

  • @TheRojano1
    @TheRojano1 3 года назад +4

    எங்க ரொம்ப நாளா கானலேனு பார்த்தேன் குஞ்சரையும் ரவியரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கஅலப்பறை சூப்பர்😂🤣

    • @kunsarumraviyarum
      @kunsarumraviyarum  3 года назад +1

      மிக்க நன்றி இப்போது நாம் எமது தனிச்சணலில் உலாவரத் தொடங்கிவிட்டோம். தொடர்ந்தும் எதிர்பாருங்கள். உங்கள் ஆதரவு என்றும் எமக்கு வேண்டும்.

  • @poobalasingamthanesh5824
    @poobalasingamthanesh5824 3 года назад

    சூப்பர் கதை 😀😀😀

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 года назад +4

    இரண்டு பேருடைய நகைசுவையும் அருமை 😆😆😆😆😆

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 3 года назад +1

    Excellent acting in a beautiful location. I use to watch your videos a lot, but haven't seen any lately.

  • @thibasot
    @thibasot 3 года назад +1

    யதார்த்தமான எங்கட பேச்சு வழக்கு.நிறையப் போடுங்க👍👍👍👍👍

    • @kunsarumraviyarum
      @kunsarumraviyarum  3 года назад

      கட்டாயமாகத் தருகிறோம். நன்றி

  • @ajaiajanthan2578
    @ajaiajanthan2578 3 года назад +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    அண்ணா

  • @panangkaai
    @panangkaai 3 года назад +3

    12:42 டேய் எங்களுக்கேன்ர அதுகள 🤣🤣🤣

  • @panangkaai
    @panangkaai 3 года назад +2

    Super THala

  • @reyanmitthu4736
    @reyanmitthu4736 3 года назад +1

    Super

  • @somasundarambalachandran7579
    @somasundarambalachandran7579 3 года назад

    Very nice. Superb.

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 года назад +2

    சகோதரங்கள் அருமை 💗💗😅

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 года назад +1

    என்ட அம்மாலாட்சி😆😆😆😆😆😆😆😆😆

  • @jenijeni5827
    @jenijeni5827 2 года назад

    Nice

  • @stanystany4114
    @stanystany4114 3 года назад

    வாத்தா டேய்ய்...😂😂😂😂

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 Год назад

    👍👍🇨🇵

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Год назад

    கிளிமிசவுக்கு c😂😂

  • @digasok707
    @digasok707 3 года назад +1

    😁😁😁😁😁👍👍👏👏👏

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 3 года назад +1

    மோட்டு வண்டியில் முறுக்கினவையள் . மண்வெட்டியை தூக்கி தொளில் வைத்துக் கொண்டு போகினமோ .. குரக்கனும் செய்யினமாம் உண்மையா..மிக்க மகிழ்ச்சி

    • @kunsarumraviyarum
      @kunsarumraviyarum  3 года назад

      நன்றி அக்கா... உங்கள் கருத்துக்களுக்கு...

    • @kunsarumraviyarum
      @kunsarumraviyarum  3 года назад

      மிக்க நன்றி

  • @vipulanvallipuram109
    @vipulanvallipuram109 3 года назад +4

    வாங்க வாருங்க

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 года назад +1

    😆😆😆😆😆😆😆😆👌👌👌

  • @Nirujan2010
    @Nirujan2010 3 года назад +1

    எங்கே அந்த மஞ்சள் துவாய்

    • @kunsarumraviyarum
      @kunsarumraviyarum  3 года назад

      இனிமேல் கொண்டு வருவோம்

  • @dawn5613
    @dawn5613 3 года назад

    🤣🤣😂😅😂😅😅😅😅😅

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад

    subcripu